எதிரே பாகிஸ்தான் வீரர்கள்..மீசையை முறுக்கி கர்ஜித்த இந்திய வீரர்..மெய்சிலிர்க்கும் வீரமிக்க காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @Aswin778
    @Aswin778 2 роки тому +3606

    நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்றால் காரணம் இராணுவ வீரர்கள் தான் . அவர்களுக்கு ஒரு வீர வணக்கம் . வாழ்க பாரதம் . ஜெய் ஹிந்த் 🇮🇳💪

    • @parasuramsetv8666
      @parasuramsetv8666 2 роки тому +46

      கண்டிப்பாக நண்பரே
      அவர்கள் இல்லையென்றால்
      நாம் நிம்மதியாக இருக்க முடியாது

    • @ramasamynainappan2587
      @ramasamynainappan2587 2 роки тому

      அந்த இரானுவ வீரனின் சம்பளத்திலும் வரியை பிடித்து அம்பானிக்கு கொடுப்பதுதான் மோடிஜி

    • @jenefurjenefur8980
      @jenefurjenefur8980 2 роки тому +9

      🇮🇳🇮🇳

    • @saravana9119
      @saravana9119 2 роки тому +15

      Ne irukka da nanga illa

    • @saravana9119
      @saravana9119 2 роки тому +8

      Nata kakka avanga irukanga ana engala kakka evanumae illaye

  • @hi-283
    @hi-283 2 роки тому +691

    என்ன மொழி பேசபவரோ ஆனால் மீசையும் அனல் தெரித்த கண்களும் நம் மகாகவி பாரதியாரை நினைவு கூர்ந்தது.

  • @rajeshrajesh-xv4iw
    @rajeshrajesh-xv4iw 2 роки тому +1257

    என் உயிரினும் மேலான இந்திய ராணுவ வீரர்களுக்கு சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்கள்

  • @balaraman684
    @balaraman684 2 роки тому +200

    மீசையை முறுக்கி கோபக்கனலை வீசும் அந்த வீரர் நம் காவல் தெய்வம் கருப்பு சாமியாகவே என் கண்களுக்குத் தெரிகிறார்.இந்த எல்லைச்சாமிகளுக்கு என் வணக்கங்கள்.

    • @SivaKumar-vu3ru
      @SivaKumar-vu3ru 2 роки тому +2

      👌👌👌👌💪💪💪

    • @jayalakshmikks3301
      @jayalakshmikks3301 2 роки тому +1

      Naanum ithathan ninaichan

    • @aparnan7211
      @aparnan7211 2 роки тому +1

      exactly! enakum adhey dhaan thonuchi

    • @saravanamurugan4809
      @saravanamurugan4809 2 роки тому +12

      @Op God nee yenda ellam comments la poiyum negative comments podra mental

    • @ammubabu7962
      @ammubabu7962 2 роки тому

      Podaaa ottinaa missa madiri iruku summa dialog pesama poda muta payalae

  • @sujinimala7107
    @sujinimala7107 2 роки тому +1298

    தூங்காமல் விழித்திருந்து இந்திய நாட்டை பாதுகாக்க போராடும் இராணுவ வீர்ர்களுக்கு சுதந்திரதின வீர வணக்கங்கள் 🇮🇳🙏🇮🇳

    • @sureshm3831
      @sureshm3831 2 роки тому +1

      👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

    • @mageshmct
      @mageshmct 2 роки тому

      Moothevi Veera vanakkam sethuponavangalukku soldrathu

    • @thesameu986
      @thesameu986 2 роки тому +3

      Military evlo kashtam padurangalo adhe alavuku dhaan malam kuli la velai seiravanga paduranga but avangaluku equal rights and respect illa don't glorify any work, just make it safer for humans with humanity

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому +91

    அவர்கள் எல்லையில் வீறுகொண்டெழுந்து வீரத்துடன் வீரநடை போடுவதால் தானே நாம் இன்னும் உயிருடன் சுகமாக வீடுகளில் வாழ்கிறோம். அவர்கள் அனைவரும் என்றென்றும் நல்லாசியுடன் சுகமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் வெல்க பாரதம். ஜெய் ஹிந்த்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +845

    நாம் நம் வீட்டு உறவினர்களுடன் சுதந்திரமாக இருப்பதற்கு காரணம் நம் தேசிய ராணுவ வீரர்கள் தான் அவர்களை போற்றுவோம் மதிப்போம் 🙏

    • @rajag9860
      @rajag9860 2 роки тому +5

      Raanuvam department la main posting irukaravan dhan theevaravaathi......... India, Pakistan,pala country solite polam,all country,raanuvam,police,bank, school,college,money, hospital,ithu ellame corporate uruvaakanathu.

    • @karthikasoundirapandian777
      @karthikasoundirapandian777 2 роки тому

      Bt agnipath ...!?

    • @karthick.skarthick.s8141
      @karthick.skarthick.s8141 2 роки тому +2

      இருங்க மாம்ஸ் உள் நாட்டு போர் வரும் போது தெரியும்

    • @mageshmct
      @mageshmct 2 роки тому

      @@karthick.skarthick.s8141 fact bro

    • @murugavel1142
      @murugavel1142 2 роки тому +1

      🎉ue 😭

  • @ayyanarsuresh5666
    @ayyanarsuresh5666 2 роки тому +15

    ஒரு வீரமான ஆண் இராணுவ வீரர் மீசையை முறுக்கம் போது தமிழ்நாட்டு சேரன்,சோழன், பாண்டியன்
    மூவரை நினைத்து பார்க்கின்றது மனது. வேற்றுமையில் ஒற்றுமை
    வந்தே மாதரம்.
    ஜெய் ஹிந்த்

  • @rajeshprema6917
    @rajeshprema6917 2 роки тому +508

    இந்த காணொளியை பார்க்கும் போதே இந்தியன் என்ற பெருமை நமக்கு தோன்றுகிறது 🇮🇳🇮🇳🇮🇳

    • @gowthamtamizhan7210
      @gowthamtamizhan7210 2 роки тому +8

      Illa bro

    • @rajeshprema6917
      @rajeshprema6917 2 роки тому

      @Op God உனக்கு தோணலைன்னா நீ ஒரு இந்தியனே கிடையாது

    • @balasubramaniam4121
      @balasubramaniam4121 2 роки тому +1

      @Op Godநீ பாகிஸ்தான் பன்றிய இருப்ப 😀

    • @balasubramaniam4121
      @balasubramaniam4121 2 роки тому

      @Op God அப்ப நீ யாருடா கோமாளி 😂

    • @balasubramaniam4121
      @balasubramaniam4121 2 роки тому

      @Op God இந்தியன் உணர்வு இருந்தா ஏன்டா இப்படி கமண்ட் பண்ண அதை கேட்ட இனவெறி மதவெறி பாகுபாடு கதை சொல்லிட்டு இருக்க

  • @sramesh5354
    @sramesh5354 2 роки тому +28

    என் உயிரினும் மேலான ராணுவ வீரர்களின் பாதங்கள் தொட்டு வணங்குகிறேன் கோடான கோடி நன்றிகள் 🇮🇳🇮🇳

  • @saroprabu
    @saroprabu 2 роки тому +395

    இந்த மாவீரர்களுக்கு 75 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.... உங்களால் தான்.... நாங்கள் தைரியமாக வாழ்கிறோம் .... வந்தே மாதரம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthigakarunakaran3152
    @karthigakarunakaran3152 2 роки тому +26

    இந்நிகழ்வை நேரில் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அந்த இடத்திற்குள் நுழையும் போது மெய் சிலிர்த்தது. உள்ளே ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறும் போது கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் பெருகியது... அதைப் பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன்.

    • @abdulkuthoos2941
      @abdulkuthoos2941 2 роки тому

      பல்வேறு மார்க்கமும் மதமும் இருக்குற நாட்டிலே ஹிந்துஸ்தான்
      (ஹிந்துக்களுக்கு மட்டுமே உரிய இடம்). என்று சொல் வேதே பெரும் குற்றம் இந்திய இறையா
      ண்மைக்கு சாவு மணி அடிப்பதாகும்.
      எனவே,இனி இந்தியா என்று சொல்லயும்.
      நன்றி.

  • @MonsTeddyBestie1710
    @MonsTeddyBestie1710 2 роки тому +288

    ஒவ்வொரு வருடமும் இந்த காட்சி பார்ப்பதற்கு சுதந்திர தினத்தன்று குடியரசு தினத்தன்றும் ஆவலுடன் காத்திருப்பேன் .... இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியர்கள் பெருமை படும் விஷயம்... நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய் ஹிந்த் 💪💪💪

    • @maniguru8841
      @maniguru8841 2 роки тому +2

      இதன் அர்த்தம் என்ன நன்பரே??

    • @RSacademy9632
      @RSacademy9632 2 роки тому

      இது தினமும் நடக்கும்

    • @MonsTeddyBestie1710
      @MonsTeddyBestie1710 2 роки тому +2

      @@RSacademy9632 நீங்கள் கூறிய தகவலுக்கு நன்றி 🙏 ..... ஆனால் வருடத்தில் இரண்டு முறை மட்டுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படுகிறது

    • @RSacademy9632
      @RSacademy9632 2 роки тому +2

      @@MonsTeddyBestie1710 ஒரு நாள் நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.. அருமையாக இருக்கும் நேரில் பார்க்க

    • @MonsTeddyBestie1710
      @MonsTeddyBestie1710 2 роки тому +1

      @@RSacademy9632 நன்றி 🙏

  • @sethuramalingam8843
    @sethuramalingam8843 2 роки тому +8

    இந்த காட்சி பார்க்கவே இந்தியன் என்ற கர்வம் வருகிறது அந்த முறுக்கு மீசை யும் மிரட்டும் கண்களை பார்த்தாள். கருப்பண்ணசாமி போல் உள்ளது அனைத்து இராணுவ வீரர்களுக்கு என் கருப்பண்ணசாமி துணை நிர்பார்

  • @akilanbal6604
    @akilanbal6604 2 роки тому +38

    உலகில் எந்த நாட்டு எல்லையிலும் இது போல் நடப்பதாக தெரியவில்லை ஒரு பகை உணர்ச்சி அனையாமல் பார்த்து கொள்ளபடுவதை தான் காட்டுகிறது இரணுவ வீரா்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்

    • @divinehousing1747
      @divinehousing1747 2 роки тому +4

      As u said if u go india Bangladesh border nothing big like this......this seems nice but as well u said some fight mode always....

    • @nivaskumarg6256
      @nivaskumarg6256 2 роки тому +2

      இது Beating Retreat என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு இராணுவ விழா .
      பல நாடுகள் இந்த இராணுவ விழாவை வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தும் ஆனால் உள்நாட்டில் மற்ற நாடுகளுடன் அல்ல.
      இந்தியாவில் , ராணுவத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இந்த பயிற்சியுடன் முடிவடையும்.
      விழா மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தொடங்குகிறது.
      இது தைரியம், துணிச்சல், சகோதரத்துவம் மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் வெளிப்பாடாகும்.
      இது நாடுகளுக்கு இடையேயான எல்லையில் நடப்பதால், இந்த குறிப்பிட்ட விழா சர்வதேச அளவில் பார்க்கப்படும்.

    • @techster8650
      @techster8650 2 роки тому

      Then u r an ignorant fool
      It happens all over the world

  • @NpsSatheesh
    @NpsSatheesh 2 роки тому +1

    என் உடல் அந்த காட்சியைக் காணும் போது தானாக மெய்சிலிர்க்கிறது

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +107

    இளைய பாரதியோ! இந்திய வீரர் நம் பாரதியின் மறுபிறப்போ! அந்தப் பார்வை வீரம் செறிந்து காட்சியளிக்கிறது.

  • @kavimari7920
    @kavimari7920 2 роки тому +6

    நமக்கு சுதந்திரம் கிடைத்தது.. அந்த சுதந்திரம் இன்று வரை நிலைத்திருக்க காரணமாக இருக்கும் நம் ராணுவ வீரர்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @mani6904
    @mani6904 2 роки тому +142

    நாட்டையும் மக்களையும் காக்கும் காவல் தெய்வங்கள் வாழ்க வளமுடன்

    • @mohamedislamorubaguthriuma6580
      @mohamedislamorubaguthriuma6580 2 роки тому +4

      Islam engal valibadu India engal Thai Nadu/ eatean munaiyai niruthinalum imanai elakkamadom/ uyear dhieangu udal mannugu/Nara thakbeer Allhakber/ Laila ha illallah Muhammad Rashul lillaha

    • @sundarrajdevendar1119
      @sundarrajdevendar1119 2 роки тому +2

      I love my 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @NandaKumar-ry1ri
      @NandaKumar-ry1ri 2 роки тому

      @Op God police dmk. Kita eruku

    • @jaisurya9266
      @jaisurya9266 2 роки тому

      @@mohamedislamorubaguthriuma6580 yaru da ne komali thulukka..

  • @HaseeNArT
    @HaseeNArT 2 роки тому +51

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    மந்திர, தந்திரத்தால் பெற்றதல்ல நம் சுதந்திரம்
    பல உயிர்களின் தியாகத்தால்
    கிடைத்தது தான் நம் சுதந்திரம்!!
    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

  • @jagadeesang9849
    @jagadeesang9849 2 роки тому +129

    தன் உயிரை தந்து நாட்டு மக்களின் உயிரை காக்கும் ராணுவ காவல் தெய்வங்களை தலை வணங்குகிறேன்

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 2 роки тому +73

    2017ல் இந்த காட்சியை நேரில் சென்று கண்டேன் . மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.நம் வீரர்களின் அணிவகுப்பு ஆக்ரோஷ மாக இருந்தது. கேட்டுக்கு அந்த பக்கம் பாகிஸ்தான் வீரர்களின் அணிவகுப்பு .தினமும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.,💪💪💪💪👌👌👌

    • @b2tamil
      @b2tamil 2 роки тому

      Daily yen bro nadakkum.. independence day appa than nadakkum

    • @sellamuthusaravanan4772
      @sellamuthusaravanan4772 2 роки тому +3

      Lowering the flag is a daily military practice at Waga border. தினமும் மாலையில் கொடியிறக்கி அழகாக மடித்து அதற்குரிய ஜவானிடம் ஒப்படைப்பார்கள்.

    • @rajagopalek9175
      @rajagopalek9175 2 роки тому +1

      @@sellamuthusaravanan4772 Brother...Dont say waga border. It is Attari border named after a great Lt.Gen. who sacrificed his life in the war. For his bravery and valor it is named as Attari.
      Waga is their (pak) name. Let us be proud Indian.
      JAI HIND LONG LIVE INDIA.

    • @sellamuthusaravanan4772
      @sellamuthusaravanan4772 2 роки тому

      @@rajagopalek9175 sorry bro. you are correct.Let us we call it Attari border.Jai hind.I salute indian soldiers for sacrificing a lot for the peace ful sleep of our people.

  • @karthicksuresh768
    @karthicksuresh768 2 роки тому +95

    உண்மையான ஹீரோக்கள்

  • @susen6947
    @susen6947 2 роки тому +54

    இராணுவ வீரர்களின் அழகும் கம்பீரநடையும் நம் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றும் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியளிக்கிறது இந்திய இராணுவ வீரர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் வீர வணக்கம்.

  • @muralimanoj5426
    @muralimanoj5426 2 роки тому +381

    இந்த நாட்டில் என் உயிரை காப்பாற்ற தன் உயிரை துச்சமாக மதித்து எல்லையில் முரட்டுத்தனமாக காவல் புரியும் இவர்கள் எனக்கு என் உயிரினும் மேலானவர்களே..

    • @sakthivel-we7yc
      @sakthivel-we7yc 2 роки тому +9

      இந்த நாட்டில் எங்கள் உயிரை காப்பாற்ற தன் சொந்த உயிரை கொடுத்து எல்லையில் நம்மை காக்கும் தெய்வமாக காலமெல்லாம் வழிபடுவோம்

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 2 роки тому +3

      Num nattin ellaipathukappu veerarkku big salute jain inc

    • @muralimanoj5426
      @muralimanoj5426 2 роки тому +2

      @@sakthivel-we7yc yes

    • @suryadevi5332
      @suryadevi5332 2 роки тому +2

      True brother

    • @muralimanoj5426
      @muralimanoj5426 2 роки тому +2

      @@suryadevi5332 yes sister jai hind

  • @உண்மைவிளம்பி

    நாம் சுதந்திரமாக இருப்பதற்கும் நம் இந்தியவீரர்கள்தான் காரணம் அதே போல் காஷ்மீர் மக்கள் சுதந்திரமற்று பீதியில் இருப்பதற்கும் நம் இந்திய வீரர்கள்தான் காரணம்.

  • @mahirnasar8306
    @mahirnasar8306 2 роки тому +346

    Who all are getting goosebumps while watching .. our soldiers... especially that mustach man...💪

    • @estherjeni6449
      @estherjeni6449 2 роки тому +3

      Yes

    • @sajanam3225
      @sajanam3225 2 роки тому +5

      Yes because we have same blood of one mother i,e mother india

  • @alaipayuthey2675
    @alaipayuthey2675 2 роки тому +37

    Nanum adhil oru soldier I am proud to be say tamilnadu ❤️‍🔥

    • @mariaajith1184
      @mariaajith1184 2 роки тому +3

      இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 роки тому +82

    அற்புதம்..... மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி.... நன்றி

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 2 роки тому +1

    எல்லைக் காவல் தெய்வஙங்களை வணங்குவோம்...

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +71

    இந்தியன் என்றாலே இரத்தம்
    முறுக்கு ஏறும்.

    • @blackhole783
      @blackhole783 2 роки тому +9

      @Op God உன்ன கிழிச்சா ஏறும்..

    • @bala8849
      @bala8849 2 роки тому +1

      Mairu erum

    • @NandaKumar-ry1ri
      @NandaKumar-ry1ri 2 роки тому +2

      @Op God ipo puriyuthu neenga pakistana illa china va iila dmk va

  • @gowriadithan
    @gowriadithan 2 роки тому +1

    நமது ஊயிர் மூச்சு
    நமது தேசநாயகர்கள்
    வீருநடைபோட்டுவருகிறார்கள்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺ம

  • @loosupapacreation9204
    @loosupapacreation9204 2 роки тому +72

    இரு நாட்டு ராணுவ வீரர்களும் நோய்நொடியின்றி வாழ இறைவனை வணங்குகிறேன்💐❤💐

    • @senthamarailalitha3341
      @senthamarailalitha3341 2 роки тому +2

      Hai nice cpmment idname mattumthan loosu, but your wish&want is really woth high iq. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 роки тому +2

      உங்களுக்கு மிகுந்த நல்ல மனம்🙏அப்படியே ஆகட்டும்

    • @loosupapacreation9204
      @loosupapacreation9204 2 роки тому +1

      @@senthamarailalitha3341 ☺🤗☺

    • @loosupapacreation9204
      @loosupapacreation9204 2 роки тому +1

      @@சந்தியா-வ6ல All love No hate 😍

    • @abdulkuthoos2941
      @abdulkuthoos2941 2 роки тому +1

      இது தான் அறம் சார்ந்த நர்பன்பாகும்.

  • @georgestephen8388
    @georgestephen8388 2 роки тому +4

    உலகம் முழுவதும் கலவரமாக மாற இதுபோன்ற நிகழ்வ்வுகளும் ஒரு காரணம் நன்றி நாட்டு பற்று வேற பகைமை உணர்வு வேற. இரரண்டிக்கும் வித்தியாசம் உண்டு

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 2 роки тому +12

    தாயகம் காக்கும் சகோதரார் அனைவரும் வாழ்க பல்லாண்டுகாலம் வாழ்த்துகிறேன்

    • @tnarmy29
      @tnarmy29 2 роки тому

      Engalai valthu vendum ranuva Veera ku respect kodungal pothum Jhi Hind

    • @saminathanp6279
      @saminathanp6279 2 роки тому +1

      👍👍👍👍👍👍💯🙏🙏💯💯👍👍

    • @saminathanp6279
      @saminathanp6279 2 роки тому +1

      @@tnarmy29 ❤️🌹🙏💯👍

  • @siddiq5699
    @siddiq5699 2 роки тому +1

    உணர்ச்சி வேற உணர்வு வேற இது இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள்மனிதநேயம் என்ற உயர்வானநிலையை அடைவார்கள்மலரட்டும் உள்ளங்களால் இணைந்த மனித சமுதாயம்

  • @vinuvarshid4365
    @vinuvarshid4365 2 роки тому +150

    Visited this place in 2010 That day I wasn't feeling well High fever & felt tired / sleepy But once when entered this place , holding our national flag & chanting " Vande mataram " , " Hindustan Zindabad " , " Bharat Mata ki jai " I felt fresh within 30 minutes without any symptoms of fever Trust me , this is true I felt completely normal after entering into that patriotic atmosphere

    • @lifotechnologies814
      @lifotechnologies814 2 роки тому +7

      Beacause Your Nerves Entirely In Erect Mode

    • @rangarajanramasamy8716
      @rangarajanramasamy8716 2 роки тому +2

      Good luck vinoo...

    • @PrakashPrakash-bu4kk
      @PrakashPrakash-bu4kk Рік тому

      Myself and my family visited, really amazing. How our BSF Jawans are performing their duty in the Border of the country. Excellent outstanding etc. Salute.

  • @sangeetsangeet1962
    @sangeetsangeet1962 2 роки тому +1

    வீர நடை ஒவ்வொரு நொடியும் சிலிர்க்க வைத்தது 🇮🇳🇮🇳

  • @subhatamil9907
    @subhatamil9907 2 роки тому +12

    2016ல் எனது குடும்பத்துடன் பஞ்சாபில் உள்ள வாகா எல்லையில் நடைபெற்ற இந்த செர்மோனியை பார்த்திருக்கிறேன்.பார்க்க கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் மிகவும் ஆர்வமாக இருந்தது.அருமையான இடம்.பாகிஸ்தானை பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருந்தது.

  • @udayasooriyan191
    @udayasooriyan191 2 роки тому

    நான் இலங்கை குடிமகன் ஆனால் இந்தியா என்றால் ஒரு வெறித்தனமான ஒரு அன்பு அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் பாரத மாதவுக்கு ஜெய்

  • @ptamilarasan5323
    @ptamilarasan5323 2 роки тому +5

    காப்பவர்கள் தான் கடவுள் என்றால் இவர்கள் தான் நமக்கு முதல் கடவுள்

  • @Vijay-gp9xx
    @Vijay-gp9xx 2 роки тому +1

    நம் காவல் தெய்வம் கருப்பசாமிய பாத்த மாதிரி இருக்கு அந்த ராணுவ வீரரின் தோற்றம் பாவனை எல்லாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaibalaji9853
    @jaibalaji9853 2 роки тому +36

    நம் வீரர்களுக்கு இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.....

    • @tnarmy29
      @tnarmy29 2 роки тому

      engalai pugal vendam nanba engalu maraiyaadai kudungal pothum Veera vanakkam Jai Hind

  • @muralimohang6040
    @muralimohang6040 2 роки тому

    நாம் நிம்மதி யாக வாழ தங்கள் இன்னுயிரை தந்து நம்மை யும் நமது நாட்டையும் கண்ணென காக்கும் இராணுவ வீரர்கள் அனைவருக்கும் எங்கள் வீர வணக்கங்கள்

  • @venugaming75
    @venugaming75 2 роки тому +3

    சூப்பர் சார் எங்களை காக்கும் இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் 🙏🙏🙏

  • @jaijawansgughan356
    @jaijawansgughan356 2 роки тому

    அய்யா,இந்தியா இராணுவ வீர்களின் சிங்க நடையும், மா பெரும் கர்ஜனையும், பாரத தேச மக்களின் நிம்மதியான, சுவாசமூச்சு.மக்களை காக்கும் இ்ராணுவ வீரர்களுக்கு மனமார்ந்த கோடான கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    """""""""ஜெய்ஹிந்த""""""""்

  • @saravananjp300
    @saravananjp300 2 роки тому +4

    நாம் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் இருந்தால் எந்த நாட்டாலும் நம்மலே நெருங்க முடியாது

    • @sheikdawood4183
      @sheikdawood4183 Рік тому

      அதெல்லாம் இருநாட்டு அரசியல்வாதிகளின் அரசியல் சூழ்ச்சி இந்திய அரசியல்வாதி பாக்கிஸ்தானை காட்டி மக்களிடம் அரசியல் செய்றான் அங்கே பாக்கிஸ்தான் அரசியல்வாதி இந்தியாவைக்காட்டி அரசியல் செய்றான்.ஒற்றுமையாக இருந்தால் இராணுவத்துக்கு என்று காட்டப்படும் பல லட்சம் கோடிகள் இரு நாடுகளுக்குமே மிச்சப்படும்.ஆனால் அது ஒருகாலத்திலும் நடக்கப்போவதில்லை.

  • @thiyagarajanrajan6081
    @thiyagarajanrajan6081 2 роки тому

    நாம் நிம்மதியுடன் தூங்க வாழ்கை வாழ்வதர்க்கு மூலகாரணமே நம் தாய் திருநாட்டை கட்டி காக்கும் நம்
    ராணுவவீரர்களே.அவர்களே நம் காவல் தெய்வங்கள் அவர்களை
    போற்றி வணங்குவோமாக.
    ஜெய் ஹிந்த். ஜெய் ஹிந்த்.
    பாரத் மாதாகி ஜே.

  • @shrutis6378
    @shrutis6378 2 роки тому +14

    தற்போதைய சுதந்திர போராட்ட வீரர்கள்.எங்களது நெஞ்சார்ந்த சுதந்திர தின வாழ்்துக்கள் அண்ணா ❤️

  • @rajeshkhannam.v6957
    @rajeshkhannam.v6957 2 роки тому +1

    எங்கள் தமிழும்,எங்கள் தேசியமும் எனக்கு இரு கண்கள்...வாழ்க தாய் தமிழ் நாடு..வளர்க இந்தியா... என்றென்றும் போற்றுவோம் இந்திய வீரர்களை..

  • @manirannanm6618
    @manirannanm6618 2 роки тому +39

    ராணுவ வீரர்கள் பாதம் தொட்டு வனங்குகிறோம்

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 2 роки тому

    நமது விரர்களுக்கு. வாழ்த்துகள்.விரம் வாழட்டும். இந்திய தேசத்தின் பெருமையே. விரம் நிறைந்த மண் என்பதுதான். ஜெய்ஹிந்த்

  • @sudhabiochem5736
    @sudhabiochem5736 2 роки тому +19

    Every year August 15th intha ceremony pakkave romba asaiya irukum. We are proud to be an 🇮🇳 Indian.. My happy independence day wishes to our soldiers ☺☺

  • @planttreesfacts3015
    @planttreesfacts3015 2 роки тому +1

    நம் இராணுவ வீரர்களுக்கு ஒரு சல்யூட்.

  • @mohamedarshathars8970
    @mohamedarshathars8970 2 роки тому +11

    Jai Hind Thanks to our beloved indian Army...Happy Indipendance Day.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 роки тому

    உணர்ச்சி பெருக்கான தருணம்...!! 👍👌💐 எங்களுக்காக, எல்லையில், உங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு, பனியிலும், வெயிலிலும், மழையிலும் நாட்டைக் காத்து நிற்கின்ற எல்லைச்சாமிகளே...!! உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்....!! நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் நீங்கள் வாழ்க பல்லாண்டு..!! நாட்டிற்காக உங்ஙளை பணி செய்ய அனுமதித்த உங்கள் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களும் வாழ்க...!! 👍👌💐.🇮🇳 ஜெய்ஹிந்த்...!👍👌 பாரத் மாதாகி ஜெ....!! 👍 🙏🙏🙏

  • @sureshissac5626
    @sureshissac5626 2 роки тому +180

    I love my India and our Army,CRBF and Police.

  • @GodsGift1305
    @GodsGift1305 2 роки тому

    ஒவ்வொரு வீரரின் முகத்திலும் உள்ள தான் இந்தியன் என்ற அந்த வெறி தான் நாம் இன்று பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம்.... அனைத்து வீரர்களுக்கும் எமது வீர வணக்கம்.. Jai Hind!

  • @miracle9522
    @miracle9522 2 роки тому +15

    I love my இந்தியா ❤❤❤❤

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 2 роки тому

    கொடும் பணியிலூம் கோடையின் வெப்பம் கொள்ளூம் இடங்களூம் குண்டுமழை பொய்யும் கலங்களூம்உயிரை திறனமாக மதித்த வீரமறவர்கள் உலா வந்த புனித பூமி இவைகள் இவருக்கு கண்ணை காப்பதிலூம் அதிககவலை மண்ணை காப்பதிலூம் அதிககவலை மண்ணை காப்பதிலூம் அதிககவலை களம் சென்ற வந்தாயேடாஎன் கண்ணே என் உளம் வெந்துபோவதற்கு முன்னே ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

  • @adityaaprintmedia4937
    @adityaaprintmedia4937 2 роки тому +23

    இந்தியாவோ, பாகிஸ்தானோ, தேசபபக்தியோ - எது எப்படி போனாலும் மனிதம் மேலானது....

    • @abdulkuthoos2941
      @abdulkuthoos2941 2 роки тому

      சபாஷ்.
      இதுதான் எதார்த்தம்.
      வாழ்க இந்தியா வளர்க சமதர்ம மனித நேய சமுதாயம்.
      வீல்க மொழிவாதம்
      சாதியவாதம்
      மதவாதம்
      பாசிச பயங்கர வாதம்.
      சமுதாயம் ஒற்றுமையே
      நம் பலம் .
      சங்கி நாதாறி பய
      தந்தி TV சொல்றான்
      இந்திய
      சிப்பாய்
      பாக். சிப்பாய பாத்து
      மீசையே முறுக்கி
      மொரைக்கிரனாம்
      எங்கடா மொரைக்கி ரான்.
      ஏ ன் டா பொய்யா புளுகி தறீங்க.
      இரண்டு மில்ட்ரி காரங்களும்
      இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்வீட் கொடுத்து ஒற்றுமய மனிதநேயத்தை பரிமாறினார் கள் அது ஊ நக் கண்ணுக்கு தெரிய வில்லையா
      போங்கடா பண்ணாடை
      பரதேசிகளா
      அட சீ சீ போங்கடா.

  • @yourchoicebala9205
    @yourchoicebala9205 2 роки тому

    பெருமை மிக்க சுத்ததந்திர இந்திய நாட்டின் சிங்கங்களின் கர்ஜனை வேற லெவல் ஜெய் ஹிந்துஸ்தான் ஜெய் பாரத்

  • @yeswanthsky5266
    @yeswanthsky5266 2 роки тому +12

    இன்றும் என்றும் வீரவணக்கம்

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 2 роки тому

    என்ன ஒரு கம்பீரம் என்ன ஒரு பெருமை நம் வீர்களின் முகத்தில் அவர்களுக்கு என் வணக்கங்கள் hindustan jindabad என்ற முழக்கத்தை கேட்கும் பொழுது எனக்கு ஏற்படும் அந்த வீரம் கர்வம் ஆரவாரம் எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது இந்த சம்பவத்தை நேரில் பார்பவர்கள் எண்ணம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடியவில்லை ஜெய்ஹிந்த் Bharat Mata ki jai vande Mataram 🙏🙏🙏

  • @nazaran1787
    @nazaran1787 2 роки тому +5

    We all Indians are brothers and sisters. I salute to all our brave Soldiers. Wish you all a Happy Independence Day.

  • @knithya7678
    @knithya7678 2 роки тому

    This is our pride. They are the real Bahubalies. Our brothers பல்லாண்டு வாழ்க. அவர்களின் வீரம் பல யுகங்கள் வாழ்க.

  • @danielBPH
    @danielBPH 2 роки тому +4

    What a beautiful seen I never saw before.வாழ்க பாரதம்..வளர்க நம் பாரத வீரர்களின் தியாக சேவை.

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 роки тому +1

    நமது நாட்டு வீரர்களுக்கு இந்த சுதந்திர நாளில் எனது வணக்கம்👋.

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 2 роки тому +4

    வெள்ளையனுக்கு எதிராக தான் சுதந்திரம் பெற்றோம் ஏன் பாக்கிஸ்தான் கிட்ட போய் முற்றிங்க. நம்ம விழாவை நாம் சந்தோசமா கொண்டாடுவோம் அடுத்தவரை வெறுப்பு ஏதாம்மா என் கருத்து இது நான் அமைதியே விரும்புகிறேன் 🇮🇳

    • @saradhakr1323
      @saradhakr1323 2 роки тому +2

      Arumaiyana padhivu nam Ranuva veerargallukku 75 vadhu Sundhandhira Dhina Vazhthukkal. Vandhe Madharam. Jai Hind.

  • @rameshperumal9262
    @rameshperumal9262 2 роки тому

    தாய் நாட்டை காக்கும் உயிரினும் மேலான சகோதரர்களே வாழ்க பல்லாண்டு....சுதந்திர தின வாழ்த்துக்கள்

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 2 роки тому +10

    Real heroes 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ithukku mela yenna soldrathunnu theriyala no words 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 2 роки тому

    இந்த நிகழ்வை பலமுறை பார்த்திருக்கிறேன், ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒரு முறையாவது வாகா எல்லையில் நடக்கும் இந்த நிகழ்வை பார்க்கவேண்டும். ஆனால் இன்று வரை எனக்கு புரியவில்லை, ஏன் இருநாட்டினரும் இவ்வளவு ஆக்ரோஷமாக ‌நடந்து கொள்ள வேண்டும்.‌எனக்கு பலதடவை பார்க்கும்போது எல்லாம் கண்ணீர் தான் வருகிறது. நம் இரு நாடுகளும் சகோதரர்கள் தானே. ஏன் இந்த பாகுபாடு இன்று வரை புரியவில்லை. 🙏

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 2 роки тому +10

    இவர்களின் மதிப்பும் தியாகமும் தெரியாமல் இங்குள்ள சில தறுதலைகள் குறை கூறுகின்றனர்.இராணுவத்தினருக்கு வாழ்த்துக்கள். 🙏

    • @sivasailamvijayalakshmi8444
      @sivasailamvijayalakshmi8444 2 роки тому +1

      குறை கூறும் தறுதலைகளை ஒரு நாள் போர் முனையில் நிறுத்தினால் தெரியும்.
      நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன். வாழ்க பாரதம்.

    • @kumarakuruparans5297
      @kumarakuruparans5297 2 роки тому

      @@sivasailamvijayalakshmi8444 வணக்கம் அய்யா
      எனது தந்தையும் இராணுவ வீரர் தான்.எனக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.அது மிகப்பெரிய வருத்தம். 🙏

  • @murugans8560
    @murugans8560 2 роки тому +1

    என் உடல் சிலிர்த்து எங்கள் காவல் தெய்வங்களே

  • @dinothkumar2447
    @dinothkumar2447 2 роки тому +4

    2005 la poi parthen ippo palaya yapagam jai hind jai jai hind👍👍👍

  • @anushka.s3560
    @anushka.s3560 2 роки тому

    இந்தியராணுவத்திக்கு மிகப்பெரிய வணக்கம் வந்தே மாதரம் ஜெயஹிந்த் proud to indian

  • @myredeemerlives0783
    @myredeemerlives0783 2 роки тому +5

    Proud to be an Indian 🇮🇳
    Great salute to our Indian soldiers
    God bless our India 🇮🇳!!!!!

  • @gomumoha9364
    @gomumoha9364 2 роки тому

    இந்திய வீரனுக்கு நிகர் இந்திய வீரனே... வாழ்க பாரதம்

  • @naliniinbakumari1819
    @naliniinbakumari1819 2 роки тому +10

    What a brave defence Indian force.

  • @ramesht4896
    @ramesht4896 2 роки тому

    வாழ்க வீரர்கள் வாழ்க இந்தியா .எல்லா அரசியல் தலைவர்களும் தாய் நாட்டின் மீதும் அங்கு வசிக்கும் மக்கள் மீதும் நல்ல பொறுப்புடன் செயல்பட்டால் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய முடியும்

  • @PUNARNAVAthenewlife2020
    @PUNARNAVAthenewlife2020 2 роки тому +7

    ராணுவத்தில் ஓய்வு பெற்றவர் அரசியல்வாதியாக மாறினால், நம் நாடு ஆரோக்கியமாகவும், வளமாகவும் மாறும்

    • @priyapriya-dt6bn
      @priyapriya-dt6bn 2 роки тому

      Enakum antha aasai than sir ranuva athigari arasiyal vathi aaga vendum

    • @techster8650
      @techster8650 2 роки тому

      DMK is composed of retired army men 🤣🤣🤣

    • @techster8650
      @techster8650 2 роки тому

      @@priyapriya-dt6bn communist of kerala have served in army🤣🤣🤣

  • @theMrTKteaching95
    @theMrTKteaching95 2 роки тому

    இந்நிகழ்வைப் பார்க்கும்பொழுது உண்மையில் என் மெய் சிலிர்த்தது.🇮🇳

  • @duraiarasan540
    @duraiarasan540 2 роки тому +23

    ஜெய் ஹிந்த்.👍

  • @vijaynikgo4665
    @vijaynikgo4665 2 роки тому

    நமது தாய் திருநாட்டின் உண்மையான கதாநாயகர்களுக்கு வீர வணக்கம்.. ஜெய்ஹிந்த்..

  • @iraniyan1178
    @iraniyan1178 2 роки тому +8

    Vanthae maataram. King of rc.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 2 роки тому

    எனது அண்ணனும் இங்கு பணியாற்றியுள்ளார் (Army).
    ஒவ்வொரு இந்தியரும் என்றும் தேசத்தின் உணர்வோடு இருப்போம்.
    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 2 роки тому +5

    Great salute to our soldiers for safeguarding our nation day and night from the enemies. It's not just a job for them. They are standing in the borders to protect us and that's why we are able to sleep peacefully every night.Glory to the Indian army, Navy and Air force. ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy 2 роки тому

    இந்த விடியோவே முதன் முறையாக சின்னத்திரையில் சன் டிவி யின் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் விஜய் சாரதி தொகுத்து வழங்கியதை பார்த்த ஞாபகம் எத்தனை 90s. Kids க்கு ஞாபகம் வருது. எனக்கு வருது...

  • @makikavi9668
    @makikavi9668 2 роки тому +10

    Salute to them. .goose bumps moment...

  • @jeganarivu90
    @jeganarivu90 2 роки тому

    நாட்டின் மீதான தேசப்பற்று என்பது நிரந்தரமானது 🇮🇳 ...நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு என்பது தற்காலிகமானது..அவர்கள் செய்வது பிடிக்கவில்லை என்றால் மக்கள் 5 வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்க போகிறார்கள்.. மக்கள் ஆதரவு இருந்தால் தொடரப்போகிறார்கள் அதுதான் ஜனநாயக இந்தியா.. Jaihind 🙏❤️

  • @fun2.095
    @fun2.095 2 роки тому +8

    இந்தியன் 💪😎

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +1

    வீர வணக்கம் நம் இராணுவ வீரர்களுக்கு.

  • @b-team3152
    @b-team3152 2 роки тому +5

    எங்கள் எல்லைச்சாமிகளுக்கு வணக்கங்கள்!!

  • @கார்த்தி-ப9ன
    @கார்த்தி-ப9ன 2 роки тому

    எங்கள் உயிர் காக்கும் உத்தமவீரர்களே.குடியரசு.தின.வாழ்த்துக்கள்

  • @smsawmill7885
    @smsawmill7885 2 роки тому +10

    I am so proud to be an India and Happy Independence Day to all the police officer.

  • @balagurusamy7885
    @balagurusamy7885 2 роки тому

    என் இந்திய நாட்டின் பாதுகாவலர் உங்களை போல் இருக்க ஆசை சிங்கத்தின் மறு உருவமே உங்களுக்கு எனது சல்யூட் 💪💪💪

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 роки тому +5

    Fantastic my salute to our brothers defence

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому

    என் உயிரினும் மேலான தேசிய இராணுவ மாவீரர்களுக்கு என் தலைவணங்கி சுதந்தர தின நல்வாழ்த்துக்கள், வீரவணக்க ங்கள்,வாழ்க, வாழ்கவே பாரத திருநாடு,"ஜெய்ஹிந்த்..!!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 I LOVE INDIA 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Ahalya395
    @Ahalya395 2 роки тому +20

    Happy Independence Day to the soldiers who are risking their lives every day to protect India.🇮🇳

  • @sakthivelsakthi7551
    @sakthivelsakthi7551 2 роки тому

    உருட்டுவிழி முருக்கியமீசை வீரரைப் பார்த்த போது முண்டாசுகவி பாரதியின் "நம் பாரத தேசமென்று தோள் தட்டுவோம் " பாடல்வரி நினைவுக்கு வருகிறது. ஜெய்ஹிந்த்.