S. Ramakrishnan speech | சிறப்புரை - எஸ்.ராமகிருஷ்ணன் | சுனில் கிருஷ்ணன் - அம்புப்படுக்கை

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுப்பிற்காக 2018ன் யுவ புரஸ்கார் விருது பெற்ற சுனில் கிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா
    சிறப்புரை : எஸ்.ராமகிருஷ்ணன்
    தலைமை : ம.இராசேந்திரன்
    வாழ்த்துபவர்கள் :
    சிறில் அலெக்ஸ்
    இன்பா சுப்ரமணியம்
    மண்குதிரை
    அகரமுதல்வன்
    கார்த்திக் புகழேந்தி
    ஏற்புரை :
    சுனில் கிருஷ்ணன்.
    யாவரும் பதிப்பகம்
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 27

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Рік тому +1

    ௭ஸ்.ரா வின் புத்தகங்களை காட்டிலும் பேச்சு வழியாக புத்தகங்களை விமர்சிப்பது மிகவும் சிறப்பு ௮ருமையான மனிதர்

  • @grandpamy7346
    @grandpamy7346 5 років тому +3

    வாசகர்கள்தான் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்,,,
    முற்போக்கு இலக்கியமா ,,நச்சு இலக்கியமா,,,என்பதை அறிந்து
    தொடரக்கூடிய அறிவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும், ,,

  • @ManuSManas
    @ManuSManas 6 років тому +18

    Am very proud when S Ra speaks for my husband

    • @sasisandy1214
      @sasisandy1214 3 роки тому +1

      அக்கா நீங்க அதிர்ஷ்டசாலி ....

  • @Acefkv
    @Acefkv 6 років тому +5

    எஸ்.ராவின் பேச்சு அருமை. அவர் எப்போதும் தன்னம்பிக்கை தரக் கூடியவர்.

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 8 місяців тому +1

    35.00❤❤❤புதுமைப்பித்தன்

  • @Top10Points
    @Top10Points 5 років тому +1

    S.R is so simple and humble.

  • @thamizharam5302
    @thamizharam5302 2 роки тому

    சிறப்பான, அருமை பதிவு🙏🙏🙏

  • @rasubairasubai8323
    @rasubairasubai8323 Рік тому

    Thanks sir super .

  • @parassaran4275
    @parassaran4275 6 років тому

    Ungal Pechum Isayai pola than virinthu selkirathu! Superb SPEECH sir !!

  • @anushyadevi1206
    @anushyadevi1206 5 років тому +1

    Spell bound speech, sir.

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 8 місяців тому +1

    6.52❤

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 2 роки тому

    Super

  • @vigneshwaran8051
    @vigneshwaran8051 6 років тому +3

    I ❤️ S.Ra 😘

  • @sankarasattanathan5014
    @sankarasattanathan5014 3 роки тому

    சிறப்பு சார்

  • @balajiprabhakarmusuvathi2232
    @balajiprabhakarmusuvathi2232 6 років тому +3

    S Ra usually good speech

  • @kirubasangar4766
    @kirubasangar4766 6 років тому +1

    s.r Is the great writer

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 роки тому

    Super. Sir.

  • @muthusumon8671
    @muthusumon8671 3 роки тому

    ♥️♥️♥️👏🤐👏👏

  • @ShahulHameed-xm6tx
    @ShahulHameed-xm6tx 6 років тому +2

    Good species s. R

  • @vigneshvignesh-gw2yw
    @vigneshvignesh-gw2yw Рік тому

    5:26

  • @leninsamuvel785
    @leninsamuvel785 4 роки тому

    Sir unga audio mattum konjam better ah iruntha nalla irukkum pls bcoz ungala maari best aana channels la worth aana videos lam varuthu innum kojam audio illa iruntha santhosama irukkum.

  • @grandpamy7346
    @grandpamy7346 5 років тому +1

    பக்கத்து பறவையை கொத்தி வாழாம பறக்கணும் ,,,

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 3 роки тому

    மூச்சு.விடத்தான்.நான்இல்லை.எனத்.தெரிகிறது

  • @lakshme1028
    @lakshme1028 6 років тому +1

    Toomuch ads