Adikondar antha veadikkai kaana kan-Dance- ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Abiraa Ramathas- 8yrs
    Bala Narthani-Salangai Vinodham-2014
    Bharathanatyam-Aadikondaar
    பல்லவி:
    ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காணக்
    கண் ஆயிரம் வேண்டாமோ
    அனுபல்லவி:
    நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர்
    திருச்செம்பொன் அம்பலவாணர் (ஆடிக்கொண்டார்)
    சரணம்:
    ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவம் படம் விரித்தாட
    சீரணிக் கொன்றை மலர்த் தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட
    பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேர்களும் பூஜித்துக் கொண்டு நின்றாட
    காரணி காளி எதிர்த்து நின்றாடக் கனக சபை தனிலே (ஆடிக்கொண்டார்)

КОМЕНТАРІ •