Denon AVR X1600H 7.2 Dolby Atmos AVR For Sale

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ •

  • @vigneshviki9651
    @vigneshviki9651 Рік тому +1

    உங்க வீடியோ எல்லாம் பார்க்கிறோம் நல்லா இருக்கு உங்ககிட்ட வாங்கனா வாரண்டி கிடைக்குமா

    • @kundrathuraudios
      @kundrathuraudios  Рік тому

      வாங்கும் முன் முழுமையாக சரிபார்த்துக்கொள்ளலாம் சார்.இது பயன்படுத்தப்பட்டது மற்றும் எந்த உத்தரவாதமும் இல்லை ஐயா.
      எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால். நிச்சயமாக நாங்கள் விற்பனைக்குப் பிறகு சேவை ஆதரவை வழங்குவோம்

    • @Vijay.Jebastin
      @Vijay.Jebastin Рік тому

      நான் இவங்க கிட்ட 5.1 Full set up & installation வாங்கி இருக்கிறேன். Demo போயிருந்த பொழுது மற்ற stock ஐயும் காண முடிந்தது.
      எல்லா AV Receiver, Speakers, Projectors and Screens ஐ Original Box உடன் வைத்திருக்கிறார்கள். HiFi Audio System பொறுத்த வரையில் இவர்கள் Deal பண்ணும் Brand Products 15 ஆண்டுகளுக்கு மேல் உழைக்கும். கவலை பட தேவையில்லை.
      இதற்கு பிறகும் நான் இவர்களிடம் Products வாங்க தான் செய்வேன்.
      நம்ப தகுந்த சகோதரர்கள்😊❤

    • @kundrathuraudios
      @kundrathuraudios  Рік тому +1

      @@Vijay.Jebastin Thanks a lot brother for your feedback and encouragement. 👍👍👍

    • @kannanpkannan2673
      @kannanpkannan2673 Рік тому

      Please share your contact number sir

    • @vigneshviki9651
      @vigneshviki9651 Рік тому +1

      @@Vijay.Jebastin என்னோட ஊரு கம்பம் போயி பார்த்து இருக்கா டைம் கிடையாது அதனாலதான் கேட்டேன் bro

  • @mahendran3792
    @mahendran3792 Рік тому +2

    🙏

  • @jagadamram8922
    @jagadamram8922 Рік тому +1

    Nice brother ❤👌

  • @ganeshansanthi1235
    @ganeshansanthi1235 Рік тому

    Old receiver price high bro denon x1700h new 58k than

    • @kundrathuraudios
      @kundrathuraudios  Рік тому +1

      Each and every receiver price depends upon the condition & purchasing location as well sir. May i know your expected price and let me if anyone sells at that price. We are ready to purchase the same after thoroughly checked.

    • @kundrathuraudios
      @kundrathuraudios  Рік тому

      @@Paul.......... Hi Sir, please let me know what you want me to stop. What mistake you found sir. I am ready to correct myself if I made any mistake. Please let me know sir.