💰பணம் சேர, சொந்த வீடு, நிலம் அமைய எளிய பரிகாரம்! | கருங்காலி மாலை ரகசியம்! | Agni Ruthran Guruji

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • #parigaram #aanmegam #pujatips #aanmegaglitz #tamilastrology #parikaram #poojatips #agniruthranguruji #iswaryam #jothidam #yogam #rasipalan #பணம் #agniruthranguruji
    #money #பரிகாரங்கள் #பணம் #செல்வம் #தோஷம் #ஆன்மீகGlitz
    அருள் இல்லாதவர்க்கு அவுலகுமும் இல்லை, பொருள் இல்லாதவர்க்கு இவுலகுமும் இல்லை என்பது பழமொழி. பணம் இல்லாமல் இன்றைய உலகில் வாழ முடியாது. இந்த வீடியோவில், ஆன்மீக ஆசிரியர் Agni Ruthran Guruji, பணம் சேர்க்க, சொந்த வீடு மற்றும் நிலம் அமைய பல எளிய பரிகாரங்களை பகிர்ந்து கொள்கிறார்.
    மந்திரங்கள், யந்திர வசியம், மூலிகைகள் மற்றும் வழிபாடு போன்ற பல்வேறு முறைகளில் பணம் சேர்ப்பது எப்படி என்று விளக்குகிறார். கல்யாணம், வீடு மற்றும் பணம் யோகத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை வலியுறுத்துகிறார்.
    வீடு யோகம் கிடைக்க செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு, கருங்காலி மாலை பற்றிய ரகசியம், வாராஹி அம்மனை யார் வணங்க வேண்டும் மற்றும் யார் வணங்கக்கூடாது, கடனில் இருந்து விடுபட ரகசியம் போன்ற பல முக்கிய தகவல்களை இந்த வீடியோவில் Agni Ruthran Guruji விளக்குகிறார்.
    veetil selvam peruga enna seiya vendum,veetil selvam peruga enna seiya vendum in tamil,veetil selvam peruga tips in tamil,veetil selvam peruga manthiram,veetil selvam peruga eppadi,veetil selvam sera,veetil selvam peruga,sontha veedu katta pariharam,sontha veedu amaiya,sontha veedu vanga pariharam in tamil,kanagathara sothiram in tamil,sivan songs
    *********************************************
    BRAINOBRAIN KIDS ACADEMY PRIVATE LIMITED
    Advanced Skill Development Programme for 5-14 Year kids
    1000+ Centres | 45 Countries | 20 years
    REGISTER HERE: forms.gle/jLmS...
    Phone: +91- 96770 71444
    Website: www.brainobrain.com
    UA-cam: @brainobraininternational
    Facebook: @BrainobrainKids
    Instagram: @brainobrain_international
    Twitter: @Brainobrain_HO
    *********************************************
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

КОМЕНТАРІ • 18

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  4 місяці тому +8

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @DANALAKSHMILAKSHMI-j4u
    @DANALAKSHMILAKSHMI-j4u 9 днів тому

    Thank you 🙏🙏🙏

  • @jasika3785
    @jasika3785 4 місяці тому +1

    Ivar arumaiya helping mind arumaiyanavar Ivar pola advice solavey ila yarum youtubela

  • @user-lv4gm9cp2t
    @user-lv4gm9cp2t 4 місяці тому +3

    Thalaiva vanga vanga

  • @user-bp4oc4ht9s
    @user-bp4oc4ht9s 4 місяці тому +1

    ஐயா தயவு செய்து சிவலிங்கத்தை பார்த்து நந்திஸ்வரரை வையுங்கள்

  • @dinikasheela1021
    @dinikasheela1021 4 місяці тому +1

    Iyya vmanakam annoda makal mapilai pasamatankuraru avar padamum

  • @leemrose7709
    @leemrose7709 4 місяці тому

    Thank god
    Dear Ayya 🙏🙏🙏🙏

  • @reavthis2055
    @reavthis2055 3 місяці тому +1

    வியாபாரத்தில்பணம்வரசொல்லுங்கள்

  • @pandi373
    @pandi373 4 місяці тому

    ஐயா நெல் உமி அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாமா ஐயா ஒ

  • @maheswarivaradharajan6026
    @maheswarivaradharajan6026 4 місяці тому

    Sir, increase sound, not clear

  • @DhanamQueen
    @DhanamQueen 4 місяці тому

    கடன் பிரச்சனை இருக்கு மாவை வட்டி வார வெட்டி இதெல்லாம் கட்டறேன் பிள்ளை பிரச்சனை செயின் பிரச்சனை முடியனும் எதுக்கு இதனால் ஒரு வழி சொல்லுங்க சாமி

  • @Anushya-sl9eg
    @Anushya-sl9eg 3 місяці тому

    Ayya katan 500000 katan iruku egalala athula iruthu veliya varamuteyala kastam iruku ayya enum athekamaketotha pokuthu ayya egalla muteyal sethuralam u thonuthu ayya ega Life la happy ila ayya 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vasanthakumarasamy2518
    @vasanthakumarasamy2518 4 місяці тому

    Viswabramma god name

  • @DhanamQueen
    @DhanamQueen 4 місяці тому

    எனக்கு கடன் பிரச்சனை இருக்கு சாமி

  • @priyanangai1084
    @priyanangai1084 4 місяці тому

    🙏🙏🙏

  • @DhanamQueen
    @DhanamQueen 4 місяці тому +1

    இரண்டாவது மகளுக்கு கொடி கொலுசு பேரனுக்கு வாங்கி போடணும் இரண்டாவது மகளுக்கு செயின் இரண்டு பொண்ணு போட வேண்டியது இருக்கு அதையும் போடணும் பிரச்சனையா இருக்கு

  • @reavthis2055
    @reavthis2055 3 місяці тому

    கட்டியவீடுஎங்கள்கையைவிட்டுபோகமல்இருக்கசொல்லுங்கபரிகாரம்

  • @BloxEditZx_555
    @BloxEditZx_555 4 місяці тому +2

    Ivar oru waste emaathu pervazhi. Don't waste your time..trend ku etha maathiri saami vechu business seyravar.