நம்ம தோட்டத்து ஒரு நாள் காலை வேலைகள்|teak tree benifits|new mic unboxing|How to take banana stem

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 381

  • @Makkalkural2025
    @Makkalkural2025 3 роки тому +86

    வீட்டில் சாதாரண வேலைகளை செய்யவே தயங்கும் இன்றைய கால படித்த பெண்கள் மத்தியில் உங்களை போன்ற பெண்கள் ஒரு அதிசயம் ❤️

    • @Channel-tq8zu
      @Channel-tq8zu 3 роки тому +1

      True.. but she also gets income...and this is her family business.. she has to maintain it..

  • @Abi--Abi
    @Abi--Abi 3 роки тому +36

    பசுமையும்🌾🌴🌿 உங்களோட பேச்சும் மனசுக்கு ஒரு விதமான இனிமையை தருகிறது அக்கா ❤️❤️😍😍

  • @palanidurailondon4234
    @palanidurailondon4234 3 роки тому +2

    லண்டனில் இருந்து உங்கள் நண்பன்..
    பசுமையும்,உங்கள் எதர்தமான பேச்சும் அருமை...
    இவ்வளவு பெரிய உங்கள் தோட்டத்தில் யாரும் வேலை பார்க்கும் நபர்கள் இல்லையா
    எப்போதும் உங்களை மட்டுமே பதிவு செய்கிறிர்கள் சகோ...?

  • @manickamraaja3393
    @manickamraaja3393 3 роки тому +11

    உங்களைப் போன்ற பெண்கள் காண்பது அரிது வாழ்த்துக்கள் சகோதரி 🌾🌾🌾விவசாயம் காப்போம் 🌾🍅🌽

  • @CookwithRaja
    @CookwithRaja 3 роки тому +39

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேனல் இன்னும் அதிகமாக வளரும்👏👌👍

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 роки тому +1

    ஒவ்வொரு பதிவும் மிகவும் உபோகமானதாக இருக்கிறது.
    மிக சிறிய வயதிலேயே இவ்வளவு தெளிவு. வாழ்த்துக்கள்.
    நாங்கள் இப்போதுதான் ( போனவருடம்) lockdownக்காக வந்தோம் எங்கள் தோட்டத்திற்கு..
    இந்த பதிவில் உள்ளது போல் எங்கள் தோட்டத்தை அமைக்க வேண்டும் என்று ஆசை. ஏனென்றால் நான் சிறுவயதில் பார்த்த எங்கள் உறவினர்களின் தோட்டம் இப்படி பசுமையாக இருந்தது. ஆனால் எங்களுக்கு இருக்கும் தண்ணீரை வைத்து இருக்கும் சொற்ப மரங்களை காப்பாற்றுவதே பெரியபாடாக உள்ளது.
    Anyhow you are a wonderful and brilliant woman. Congrats 👏

  • @SK6611l
    @SK6611l 3 роки тому +25

    ஒரு தேனிப் பெட்டி வாங்கி வைக்கலாமே? கடைசில 90s kid fav game 😊😊😊

  • @samudeswariashok7566
    @samudeswariashok7566 3 роки тому

    Super sister👍👍👍. நீங்க சொல்றது correct sister எங்க அப்பா நான் பொறக்கும் போது தேக்கு மரம் வெச்சாங்க 24 வருடம் கழித்து என்னோட கல்யாணத்துக்கு அத use பண்ணி furnitures செஞ்சாங்க. நீங்க உண்மையாவே சூப்பர் sister ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

  • @lakshmiperiyasamy4184
    @lakshmiperiyasamy4184 3 роки тому +10

    அன்பு சகோ நானும் உங்களுடன் பயணிக்கிறேன் அழகிய தோட்டம் ஆரோக்கியமான வாழ்வு வாழ்த்துகள்

  • @vivekanandhand4811
    @vivekanandhand4811 3 роки тому +1

    Sakkapodu channel name is very nice

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 3 роки тому +2

    அம்மா வணக்கங்க 🙏 உங்களது இயற்கை எழில்மிகு வாழ்க்கையின் காணொளியை பார்க்கும்போது, மனதில் இனம்புரியா மகிழ்ச்சியான தருணம்தான் ஞாபகம் வரும்!! யானும் சின்ன வயதில் இதுபோன்ற வாழ்க்கையில் வாழ்ந்தேன். ஆனால், இப்போது நகரவாழ்க்கையில் (நரகவாழ்க்கையில்) வாழ்ந்துகொண்டியிருக்கிறேன். எனது இளம்பருவ வாழ்க்கையை நினைத்தாலே ஆனந்தமாக உணர்வேன். வாழ்க அம்மா 🙌 தீர்க ஆயுலுடன் வாழ்க💐

  • @arulganesan9732
    @arulganesan9732 3 роки тому +1

    Ungaludaya vlog paakaruthukku inimaya irrukku... Giving detail informations...thank you.. Keep it up..

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 роки тому +1

    உங்கள் வீடியோ எல்லாம் இப்ப பாக்க ஆரம்பிச்சுட்டேன் ❤️
    .. எங்க ஊர்ல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.. மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது வீடியோ போடுங்கள்

  • @sukilakamalan400
    @sukilakamalan400 3 роки тому +1

    பசுமையான மனசுக்கு குளிர்ச்சி தரும் அழகான வாழ்கை🧚‍♂️🧚‍♂️🧚‍♂️

  • @pavithraprabhu337
    @pavithraprabhu337 3 роки тому +5

    Keep going . really u r a super .etha maari eyarkai sulaal la vaaluratha blessed.u r blessed.neraiya therunju vachurikiga.keep going ga

  • @devivlogs8024
    @devivlogs8024 3 роки тому +1

    mic super,கிச்சு கிச்சு தாம்பளம் விளையாட்டு super,etc super.

  • @mukeshg2259
    @mukeshg2259 3 роки тому +1

    Rombha perumaiya irukku (love nature)all the best

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 роки тому +1

    ரொம்ப ரொம்ப அருமையான சுவாரஸ்யமான பயனுள்ள பதிவு சகோதரி. .

  • @natureboyrahul3836
    @natureboyrahul3836 3 роки тому +1

    No one knew these things to do nowadays.. happy to see you doing farming work

  • @rajeswarij307
    @rajeswarij307 3 роки тому +1

    Super unegal video Attakasama irruku maa sengapenne...

  • @gigithkumar
    @gigithkumar 3 роки тому +2

    Hi , I have been watching ur videos regularly , Good Contents In Each Videos feels really great while watching ur Farm Feels like we ourself live in the farm Great Effort , Most of us Cudnt make it up to this mode of living in Village with farm Njoying each food healthy organic nd Delicious You are taking us all to live a healthy life Thankyu soooo much , And Abt Ur New Mic it works great with mic I could hear less sound of water flow nd clear nd loud ur voice without mic Itseems water sound is higher than ur voice ... Have subscribed ur channel from ur 2nd or 3rd video will be supporting nd eager to watch coming videos Thankyu keep Spreading Healthy life to all ...

  • @mahendranl9843
    @mahendranl9843 3 роки тому

    You are a Nice mom, your child is lucky..all the best..

  • @MrPongiri
    @MrPongiri 3 роки тому +2

    Sister 👌👌👌
    Good information shared at video 11.00th min
    From Video 17.45th min to 18.30th min brings 90 kids childhood memories
    Under u r channel name we can't able to see u r current subscribers count. Pls show that

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 роки тому

    Neega romba simple and cute and beautyfull....i like you so much..unga thottavalaiyla ennaiyum searthukanga i like gardening...pa..

  • @Jandhubhai
    @Jandhubhai 3 роки тому

    Thanks sister........ Semma enjoy....... video pakkum pothu unga kutavea nanu vivasayam pantra mathiri nalla feel🙏🙏🙏

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 3 роки тому +1

    வீடியோ சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் தோட்டம் அற்புதம் 💪💪💪💪💪🙏🙏🙏👍👍👍😍

  • @Revisskk99
    @Revisskk99 3 роки тому +3

    Happy to see your having good time with nature. Life is short and spending quality time with family and nature is the most important. Keep up the good work.
    You can develop into pannai suttrula Tourism depending on the location.

  • @voiceofmine381
    @voiceofmine381 3 роки тому +3

    Super pa...living with nature is kind of blessings from god..

  • @yosothagirisri3401
    @yosothagirisri3401 3 роки тому

    Super sister.ungala eanaku rumpa putikum.eanakum ungala pola earuka aasai

  • @maheshbabuvelur744
    @maheshbabuvelur744 3 роки тому +1

    It a happy feeling to see your video with nature's green backdrop

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 роки тому

    மகளே அருமை. உன் உழைப்பு போற்றத்தக்கது. ஏனம்மா, மாப்பிள்ளை (உன் கணவர்) எங்கே? அவரை வைத்து ஒரு காணொளி போடு. அம்மா பிள்ளை , உன் பிள்ளையும் அம்மாவிற்கு உதவி செய்கிறான் போல். அவனுக்கு நல்லா பயிற்சி கொடு. வாழ்த்துக்கள்.

  • @sakthigopal4469
    @sakthigopal4469 3 роки тому +2

    Beautiful atmosphere lot of people dream to live like this specially who is not staying in India

  • @msakkarai1386
    @msakkarai1386 3 роки тому +2

    இந்த விளையாட்டு பழைய ஞாபகங்களை நினைவுபடுத்துகிறது

  • @venisfact4449
    @venisfact4449 3 роки тому +1

    Great information about thekku 🌲
    Lot of valai papaya so beautiful

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 роки тому

    நல்ல வாழ்க்கை முறை வாழும் சகோதரி,வாழ்க வளமுடன்....

  • @kumarasamyy
    @kumarasamyy 3 роки тому +1

    ஜேர்மனியில் இருந்து வாழ்த்துக்கள். நானும் விவசாயி தான். உங்களை நினைத்து பெருமிதத்துடன் சந்தோசப்படுகின்றேன்.🌱👍👍👍

  • @ashwinmone8754
    @ashwinmone8754 3 роки тому +1

    Hi akka nangal village than ungaloda life style super yangavetla yentha thoppuma yellam neenga very lucky

  • @maniethirajm8523
    @maniethirajm8523 3 роки тому +1

    Super very informative insights thanks keep doing all the best.

  • @sripraveen4637
    @sripraveen4637 3 роки тому

    பழைய நினைவுகள் சகோதரி கனவு வாழ்க்கை

  • @julianajuliana5801
    @julianajuliana5801 3 роки тому +1

    Great.... Very strong women 💪👍👌😍 God bless you

  • @victoriaria9090
    @victoriaria9090 3 роки тому +1

    உங்க வீடியோ எல்லாம் பார்க்க ரொம்ப அருமையாக இருக்கு

  • @GerMahivlogs
    @GerMahivlogs 3 роки тому +1

    Romba nalla irukku sis unga thottam

  • @srinivasansivapooshnam1156
    @srinivasansivapooshnam1156 3 роки тому +1

    I like that final touch...sand house... Memories...

  • @shaikabdullah9937
    @shaikabdullah9937 3 роки тому +1

    Really green full fresh natural video sister
    We are really happy your vlog

  • @DhanaLakshmi-ny9qs
    @DhanaLakshmi-ny9qs 3 роки тому +4

    Just love your place and ur voice too ...all the best

  • @saihariharan3153
    @saihariharan3153 3 роки тому +1

    Mam neenga epavum unga family oda happy aa irunga ungaluku saibaba Thunaiyaa iruparu omsairam 🙏🙏

  • @sampathgopal2642
    @sampathgopal2642 3 роки тому

    Valthukkal akka ungal chanal men melum valara 🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kiruthikac6083
    @kiruthikac6083 3 роки тому +2

    Semma sis...oru video la neraiya information tharenga...😍🔥🔥🔥

  • @rajalakshmi5131
    @rajalakshmi5131 3 роки тому +1

    Iron lady super sis very nice your speech and natural

  • @srinivasanurseryshoolagiri8021
    @srinivasanurseryshoolagiri8021 3 роки тому +5

    Ur the inspiration for many Girls

  • @kowsalyadevi2846
    @kowsalyadevi2846 3 роки тому +3

    Be safe sister, my son (8year old) effected a sneak bite. He abserved for 1 month. He faced so many straggles. ரொம்ப கஷ்டப்பட்டோம். But எனக்கு இன்னும் அந்த பயம் விட்டு போகல. So pls take care for kids🙏🙏

  • @Ravichandrangura156
    @Ravichandrangura156 3 роки тому +2

    Etliku puthena satin sapdunga vera level la irukum

  • @Ravichandrangura156
    @Ravichandrangura156 3 роки тому +1

    Hii sammanthi super video 👍👍 lasta marumagan kuda 90ks game super 😄😄👍👍

  • @arunkumarchandran5290
    @arunkumarchandran5290 3 роки тому +1

    நல்ல பதிவு, உங்கள் பயணம் தொடர விவசாயம் செழிக்க வாழ்த்துக்கள் , support from Ireland...

  • @usamazaid1
    @usamazaid1 3 роки тому +1

    Valuable information about teak wood. Beautiful village.

  • @vijayalakshmivijayalakshmi5654
    @vijayalakshmivijayalakshmi5654 3 роки тому +7

    சூப்பர் சகோதரி

  • @logaskitchenv9839
    @logaskitchenv9839 3 роки тому

    எழில் கொஞ்சும் இயற்கையில் வாழும் சகோதரியே வாழ்த்துக்கள்

  • @nagaRaj-vb7te
    @nagaRaj-vb7te 3 роки тому +3

    Sis super nature lifee.
    Be safee

  • @RoyceAriwaves
    @RoyceAriwaves 3 роки тому +3

    Super information that u shared about theku tree & vaalai and its uses sister...

  • @arunajoyarunajoy8386
    @arunajoyarunajoy8386 3 роки тому

    Sprr ka neraya explain panni tips sluringa😍😍unga video upload agurathu ah pakka na remba wait pannuve ka🔥🔥🔥

  • @எதையாவதுபேசுவோம்

    சகோதரி...இந்தமாதிரி ஒரு வாழ்கை உங்களுக்கு கிடைத்ததர்கு உங்கள் மாமனார் மாமியார் கணவர் இவர்களை தினமும் வணங்குங்கள்... வாழ்த்துக்கள் ...வயல் எல்லாம் அருமை

  • @vijaylux9968
    @vijaylux9968 3 роки тому +1

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்

  • @karthikkv3218
    @karthikkv3218 3 роки тому

    Na unga video regular ah pathutte irupen video pakkum pothu ennai maranthu nanaum thottathula irukka Mathiri feel panren

  • @MrBlack-mw2js
    @MrBlack-mw2js 3 роки тому

    Akka Sema Enter Time Ah Pochu Super Vidio....

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 роки тому

    Hi unga video epatha na parthen..nice cute entha kalathula girls la ethula varathu romba rare pa...

  • @gowsalyam5633
    @gowsalyam5633 2 роки тому

    Hm na விளையாண்டு இருக்கேன் சூப்பர்

  • @HealthyLifewithSiva
    @HealthyLifewithSiva 3 роки тому +1

    nalla lifestyle akka, ulaipum nalla unavum dhan arogyathuku ore vali, ellarum diet ku food restrict panikaranga, but ipidi erukaradhu dhan best lifestyle

  • @m.sasikumar.1492
    @m.sasikumar.1492 3 роки тому +1

    Nice video friends 👌

  • @kedibiker8072
    @kedibiker8072 3 роки тому

    I love akka. Ongala parthu than na valai maram valakkuran Vera level happy Ness ha irukku akka.

  • @VIJAY-rs7xu
    @VIJAY-rs7xu 3 роки тому +1

    Unga channel oru nostalgic feel varuthu😻

  • @elakkiyaaramamoorthi5907
    @elakkiyaaramamoorthi5907 3 роки тому +1

    Arumaiyana video sis 👌 ,a simple n hard working person ur 😍😍 a nice motivator 🤗🤗 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 3 роки тому +1

    Superb sister 👍.... all the best for future videos... food, game and Mike quality were fantabulous....90's kids👌👌👌👌.... waiting for your agricultural video eagerly

  • @dhineshkumar8096
    @dhineshkumar8096 3 роки тому

    Super super.u r perfect woman,enjoy ur life.in future u will continue more videos

  • @panimalark888
    @panimalark888 3 роки тому +1

    Semma ..all the best

  • @sujissamayalarai3273
    @sujissamayalarai3273 3 роки тому +2

    அருமை அருமை சகோதரி ❤️❤️. உங்கள் வாழைத தோட்டம் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கு சகோதரி ❤️👍👍. தேக்கு மரம் அருமை. ........❤️❤️. ஒரு நாள் வேலை interesting uh இருக்கு dear👍👍. Big thumbs up 👍

  • @guruns1681
    @guruns1681 3 роки тому

    மிக சிறப்பு.

  • @smilesakthi9836
    @smilesakthi9836 3 роки тому +1

    Really Pleasent Moment Mam... plz Wear in Shoes (if you comfortable). It more protection from Pesticides /Dangerous specisis.
    Mic is clear Audio. Use it in upcoming events. Tnq for video Mam.

    • @smilesakthi9836
      @smilesakthi9836 3 роки тому

      Mic oda Link description la kuduthurukalam 😊

  • @vidduspot2pan154
    @vidduspot2pan154 3 роки тому +1

    Very informative and hard working! It's a treat to watch your farm. Good luck

  • @sivasivabalan3251
    @sivasivabalan3251 3 роки тому +1

    Mic voice gd sister 👍

  • @அமுதம்விவசாயம்

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளர்க

  • @sathishnursery3714
    @sathishnursery3714 3 роки тому

    Ka indha mic superb irukku ..mic voice nalla irukku pls use mic ..idhuku mela voice over kudukadinga

  • @sowmivel4810
    @sowmivel4810 3 роки тому +1

    Nice video sis.. Kids ku yepdi teach pannalam.. Yepdi play pannalam nu video poduga

  • @prabhakaranr367
    @prabhakaranr367 3 роки тому

    அருமை. வாழ்த்துக்கள்💐

  • @chammuaskar8161
    @chammuaskar8161 3 роки тому +2

    Nice video sis mind relaxing

  • @nanthinisridar5666
    @nanthinisridar5666 3 роки тому

    Ur videos are more interesting..... Daily one video podunga

  • @prabukrishnamoorthi6663
    @prabukrishnamoorthi6663 3 роки тому

    Very natural..

  • @parthi8558
    @parthi8558 3 роки тому +1

    Hi sis..... Epdi irukkingaa unga videos ellame semayaa irukku.....🥰😍🤩...unga oorum Vera level ❤️

  • @NimmisHomeCooking
    @NimmisHomeCooking 3 роки тому +1

    Nice share enjoyed viewing

  • @jansimohan5652
    @jansimohan5652 3 роки тому +1

    Pasumai yae vazhga

  • @baskaran3928
    @baskaran3928 3 роки тому +1

    Congrats super😊😊😊

  • @jayabalravi7677
    @jayabalravi7677 3 роки тому +1

    Hi sister you people are so gifted

  • @sreedharv6191
    @sreedharv6191 3 роки тому +1

    Nice video sister💯 keep going...

  • @santhoshkumar-ff8ie
    @santhoshkumar-ff8ie 3 роки тому +1

    Mic vanginathu nice sis.... We are waiting to see video with nature sounds ....

  • @oneinlotrecipe2038
    @oneinlotrecipe2038 3 роки тому +1

    All the best ...nice

  • @ramansureshksv3927
    @ramansureshksv3927 3 роки тому +1

    Ur veg gardens is very healthy and robust looking. Take the help of local village agricultural officers and rural banks to develop into a major agri farm and public attraction there. Make it a major outlet for veg sale also. Invite local news reporters and spread the info ... good luck

  • @tamilvillagechannel7767
    @tamilvillagechannel7767 3 роки тому +1

    Vazhthukal akka

  • @simbabrothers7646
    @simbabrothers7646 3 роки тому +2

    Super sister 🤠🌴🌾🌳

  • @JD-xz1gy
    @JD-xz1gy 3 роки тому +1

    Video super sis👌👌💐

  • @kayalvizhi6661
    @kayalvizhi6661 3 роки тому +1

    Hi dr am ur new subscriber.... Nanum erode tha recent ah tha unga channel patha super dr😍 keep rocking ❤️❤️unga kuda pesa mudiyuma.....

  • @meiyananthanj6745
    @meiyananthanj6745 3 роки тому +1

    90s game Superb sis ... from tiruchengode ❤️❤️ 👍