நான் யாரு|self introduction|about myself|sakkapodu channel|kutty story of sakkapodu channel
Вставка
- Опубліковано 7 лют 2025
- Hi welcome to sakkapodu channel
@SakkapoduChannel
#sakkapoduchannel
you can also watch
farm tour 1
• நம்ம தோட்டத்து ஒரு நாள...
wood stove making
• நான் செய்த விறகு அடுப்...
farm tour 2
• நம்ம தோட்டத்து காய்கறி...
Thank you for watching....
சகோதரியே தங்களின் சேனல் சக்கபோடு என்கிர பேரே இருக்கட்டும் சகோதரி(புனிதா பாலகிருஷ்கன்)அவர்ளே வாழ்துக்கள் சகோதரன்தென்காசிக்காரன்
P
RJ mariye pesaranga nu feel pandravanga ellam oru like potutu ponga.. ❤
உங்கள் பேச்சில் பக்குவம் கலந்த அனுபவம் தெரிகிறது. நான் பார்த்த வரையில் நேரத்தின் மதிப்பு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் சுறுசுறுப்பாகவும் இருக்கிறீர்கள்.....யார் என்ன சொன்னாலும் உங்கள் இயல்பான யதார்த்தத்தை விட்டு விடாதீர்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. ...வாழ்த்துக்கள்.👍
Yes ❤
👍👍👍படித்த எல்லோரும் விவசாயம் செய்வதில்லை எல்லோருக்கும் முன் உதாரணம் வாழ்த்துக்கள்
மிக மிக சூப்பர் சொல்வதை தவிர வேற வார்த்தை இல்லை என்னிடத்தில்.
உங்களுக்கு தன்னம்பிக்கையும் பேச்சுத் திறனும் அதிகமாக உள்ளது. சிறப்போடு வாழ்க மகளே.
തമിൾ എഴുതാൻ അറിയില്ല.. അത് കൊണ്ടാണ് മലയാളത്തിൽ എഴുതുന്നത് ..നിങ്ങളുടെ..വരികൾ വാക്കുകൾ സിമ്പിൾ ആണ്.. നിങ്ങളുടെ ഗ്രാമം പോലെ മനോഹരം ഇനിയും ഒരുപാട് ഉയരങ്ങളിൽ എത്തുവാൻ ആശംസിക്കുന്നു..
அக்கா இன்றைய மற்றும் வரும் தலைமுறைக்கும் முன் மாதிரியாக இருக்கிற உங்களுக்கு வாழ்த்துக்கள்💐💐
கொங்கு தமிழ் speech super akka
நாங்களும் கொங்கு தமிழச்சி
புனிதா அவர்களே. சமீபமாக தங்களது வீடீயோ பார்த்து ரசித்து வருகின்றோம். தங்களைப்பற்றி அறிய ஆவலாக இருந்தது. எனது மனைவியை தேடி பார்த்து சொல்லக்கேட்டிருந்தேன் .என்ன ஆச்சர்யம் அடுத்த நாளே இந்த வீடியோ பார்க்க நேர்ந்தது. நாங்கள் கத்தாரிலிருந்து தங்களது வீடியோக்களைப் பார்த்து வருகிறோம். மிக அருமை . முன் உதாரணமாக இருக்கின்றீர்கள். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். இவ்வளவு கேள்விகளேனில் அவ்வளவு பேரை கவர்ந்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது புனிதா அவர்களே.
ஓரிரு நாட்களாக உங்கள் காணொளியை கண்டேன். மிகவும் அருமை.
கருமையான முடியை நீளமாக வளர்த்துவது எப்படி என்றும் , முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்றும் காணொளியை வெளியிடும் பெண்களுக்கு மத்தியில் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமை அளிக்கிறது.
உங்கள் காணொளியை பார்க்கும் பொழுது எனது மறைந்த தந்தையின் வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலங்கள் நினைவில் வருகிறது.
சகோதரி நீங்க பேசரதே ரொம்ப தைரியமா +எங்களுக்கும் ஒரு தூண்டுதலா இருக்கு சூப்பர் நாங்களும் நாமக்கல் இராசிபரம் உங்கள் காணொலி பார்த்ததில் சந்தோசம்
நான் ஈரோடு பெருந்துறை பகுதியை சேர்ந்தவன் நான் கொங்கு காடை குளம் எனக்கு இரண்டுமகன்கள் ஒருமகன் தொழில் ஏர்கம்பரஷர் ஒருமகன் காலேஜ் என்றும் என் ஆதரவு உங்களுக்கு வாழ்க மகளே வளர்க மகளே
இன்னைக்கு நீங்க பண்ற இந்த Videos கண்டிப்பாக பல Girls க்கு அவங்களால சாதிக்க முடியும் ங்கிற தன்னம்பிக்கை கொடுக்கும் Really Superb
1. Video வில் உள்ள யதார்த்தங்களை விட்றாதிங்க🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 All the very best Sisss🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😎
உன் மணம் திறந்து பேசியதற்க்கு மிகுந்த மகிழ்ச்சி தாயி
மகனுடைய சின்ன வயதிலிருந்து விவசாய வேலைய கத்துகொடுக்கனும் அவன் வேலை செய்யனும்னு நினைப்பது அருமை. பிற்காலத்தில் அவனுக்கு தேவையான உணவுகளை அவனே தயார் செய்து கொள்வான்.விவசாயிகளின் உணர்வு👍👍
👍
@@arulanand3738 நன்றி
உங்கள் வீடியோ பார்க்கும் போது இழக்கும் ஞாபகம் வரும் சகோ 💐💐💐
அன்பு சகோதரி உங்கள் வாழ்க்கை மிகவும் அழகான பயணமாக தொடரட்டும் என மனமாற வாழ்த்துகிறேன் நல்ல எண்ணம் கொண்ட எந்த செயலை செய்தால் அது நல்ல விளைவுகளை மட்டும்தான் நமக்கு உருவாக்கி தரும் வாழ்த்துக்கள்.
உங்கள் வலைஒளி பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரி👍
அருமையான பகிர்வு,இன்று தான் உங்கள் சேனல் பார்த்தேன்,வாழ்த்துக்கள் புனிதா,வாழ்க வளத்துடன் .
😁 good self intro 👍.. keep going 👍
வாழ்த்துகள் சகோ... நான் ஜமீன்இளம்பள்ளி. உங்கள் பக்கத்துஊர்...
ஓட்டல் மேனேட்ஜ்மெண்ட் முடித்து தற்சமயம் கனடாவில் இருக்கேன்ங்க... எனக்கும் ஊர் திரும்பி நம் ஊரிலேயே வாழவேண்டும் என பேரார்வம்...
வேளாண்மை வாழ்வியல் முறைக்கு வாழ்த்துக்கள்.
உங்களை பார்க்கும் போது எனக்கும் விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் ஏற்படுகிறது. உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் சகோதரி.
No word to express coimbatore life.me too studied in CIT.No scripted .u exactly show how village life is.congrats keep moving 👍👍👍 all the best
New to your channel, ரொம்பவே யதார்த்தமான பேச்சு, அதுக்காக ஒரு ❤
Wife's Tik Tok videos a pathutu Enna simram ethellam Apadinu kekura intha Kalathula Husband tik tok paarunu sonathu Ella vera level!!! Husband and Anna va Oru naal video la intro kodunga..
வாழ்த்துகள் சகோதரி
இயற்கையோடு இயைந்த எளிமையான வாழ்க்கை தான் வரம்.
வாழ்க வளமுடன்
Hyyy Akka.... தெளிவான விளக்கம்... இது வரை யாரும் சொல்லவில்லை அக்கா.... 😘
தங்கள் பதிவு செம சிறப்பு 🙏💐🙏💐🙏🎉
Did not expect such a simple speech..Your way of speaking is awesome sis..Iyalba edharthama pesuringa..Yaarayume hurt pannala..Jolly ah jovial ah meendum meendum ketka thoondum pechu..Ungaloda lifestyle heaven but anga irukkura difficulties ungalukku dhan theriyum..Neenga ellathayume rasichu pandringa..Unga work ah pidichu pandrathunaala dhan work burden theriyala..Greenery ellame stress buster ...Unga smile super sis..18 mins video ponadhe theriyala...A girl from next door mathiri dhan iruku ungala paakumbothu... Unga vegulithanamana pechum siripum super..So Sweet sis..Hardwork unga efforts ellame superb..Go ahead.. Keep on rocking..Lots of love and support to you...Became ur fan girl and addicted to your videos..
அம்மா, சக்கபோடு என்ற சேனல் நேம் அழகாக உள்ளது மா, அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று என் மனம் சொல்கிறது. வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
Sis you are role model for all women's.... keep going keep growing 👍
இன்றைய சமுதாயம் உடல் உழைப்பை மதிப்பதில்லை. ஆனால் உங்கள் குழந்தையை நல்ல பழக்கம் பழக்கியுள்ளீர்கள் . நல்ல விஷயம்.
உங்கள் வாழ்க்கை வரலாறு அருமை. 😄
U
உங்கள் கிராமிய வாழ்க்கையை பார்க்க ஆசையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
உங்கள் அண்ணனுக்கு நன்றியை சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையை அழகான முறையில் வழி நடத்தியதற்கு எனக்கு இந்த மாதிரி ஒரு அண்ணன் இல்லாததால் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தவறவிட்டு இருக்கிறேன்
Ethana annan irundhalum avanavan character than purusanoda adjust aagi vaazha vali nadathum. Namma viruppapadi Namma vaalanum. Pair ku avanga freedom kudukanum ithu than life ku important.
@@SanthoshKumar-nd6zkஅவர்கள் அண்ணன் இருந்ததால் தான் அவர்கள் சரியான துறையைத் தேர்ந்தெடுத்து படிக்க முடிந்தது
Padippu varaathavanuku annan irundhu enna punniyam. Thiramai irundhathaala avanga mela vandhanga.
@@SanthoshKumar-nd6zk பெண்களின் வாழ்க்கையை உங்களால் புரிந்து கொள்ள முடியாது ஒரு அண்ணன் இருந்ததால்தான் அவர்கள் வெளி உலகத்திற்கு வந்து படிக்க முடிந்தது இல்லை என்றால் தாய் தந்தையர் அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்திருப்பார்கள்
@@deviraj1341 crt
அருமை அனைத்து பதிவும் செம்ம👍👍👍👍👍👍
Ungala Yenaku nalla theriyum pathum iruken
வரலாறு அருமை சாகோ...
குழந்தை வளர்ப்பு விதம் குறித்து கூறிய கருத்து சிறப்பு வாய்ந்தது..
நானும் பக்கம்தான் சகோதரி,6km, அருமை விவசாயம் செய்யும் உங்கள் கணவருக்கும் அதை ஆதரிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்
Padlur
Bro I am KOKKARAYANPETTAI
I am 75yrs old I like watching your u tube channel your efforts are worth watching.
Family biography superr.
👍👍
Arumai kannu... மேலும் வளர வேண்டும் வாழ்த்துகள்
Namakkal 🔥
Sariyaa pochu.. Solasiramani marumagalaa.. namma maplaiyaa kettaa theriyum.
,Hello Punitha
I like your attitude towards agri
This makes me to set terrace garden .
Super sister first time unga video....pakuren roomba pudichiruku.......
Mother, wife , former you have many versions 😀, keep going congrats
வாழ்நாள் முழுவதும் விவசாயம் செய்ய வேண்டிய கேட்டு கொள்கிறேன் அக்கா❤️
Entha video pakrathunu theriyama irukra time la crt aa video pottuteenga akka
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி...
how innocent to tell openly about you It comes naturally for those who live with nature. Wish you and your family best wishes , from London
Hi I need a help can you help me sister
(ALL THE BEST SUBSCRIBED )inaikie than instala yetharchaiya unga video pathaan, naan chennaila app design padichito irukaan oru 3 days koncham mind oru madri irukunu yeathum padikama irunthaan,apo than unga reels pathaan,,,,,nenga 13.40 la sonna visiyam unmai, and age yarum opena sola matanga nenga dairiyama soninga, unga valkha romba elimaiya arumaiya irunthathu...manasuku puthunarchiya iruku,,,,,,kandipa unga vedios ene papaan...unga marks la irunthu nenga yeapadi padichinga and mostly oru alavuku yealameay opena peasuninga unga nearmai yeanaku pudichi iruku ,,,seaira worka neasichi pandringa,,,nengalum yeangaluku oru role model,i feel better thanks for the video. (And yean sister name kuda punitha thaan)
ஆடு எவ்ளோ அழகாக பழகக்கூடிய வீட்டு அனிமல். அதன் சேட்டைகள் மிக அழகாக இருக்கும். அதனுடன் பழகிப் பாருங்கள். இதை தனி வீடியோவாக எடுத்து போடவும். ஒவ்வொரு குட்டிக்கும் ஒரு பெயர் வைக்கவும். சில காலம் கழித்து அதன் பெயரைக் கூப்பிட்டால் உடனே வரும். எனவே தனி வீடியோவாக எடுத்து போடவும்.
வீட்டு அனிமல் என நீங்க சொல்றீங்க..நம் தாய்தமிழோ அதற்கு செல்லப் பிராணி என பெயர் வைத்திருக்கிறது..இனிமேல் இப்படி எழுதுவோமா சகோ?
அதுக்கு ள்ள வெட்டி சப்டுருவாங்க
@@chukkygopal7378 சரிங்க சகோ
@@jayaprakashs131 😊
Akka summa pakka vandhen... Aana promise ah video vah skip pannavae mudiyala ka... 💕👍
Hai,super vlog👏👏👏,Pls don't use the word (don't skip), confident never fails....God bless you..
Intha Chanal parkkumpothu nanum inthamathiri paraparappana ponnathan irunthen. Enna Pole yarum Illa irukkavum mattanka ennu ninaithen. Intha chinna vayasileye ivalavu arumaya New generationukku oru eduthu kkatta vilanguvathu rompa rompa santhosham. Ana intha fieldla kidaikkira santhosham veru yenkeyavathu kidaikkuma illave Illa athai resithu rusithu anupavichavankalukku than puriyum valthukkal
I know you in KSRCT.... You are my junior... I did my B.Tech Textile Graduation there...Happy to see you as a UA-camr
Unga Maama Ponnukum Salute.. U r really Grate..!! Future generation people Vela seiya vaiikanum nu sonninga.. like sweat aagura alavukku konja neram. It's really a good point. I agree with it.
Nice start Agriculture line... Keep going sister.. Congrats 👏👏
அருமை தங்கச்சி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்
U r so unique mam. Keep on rocking..
Vazhthukkal. Keep rocking
Super sis 😍😍😍...
Na erode
சோளங்காபாளையம்
Na truchengode Vivekananda college la college finish pannuna 🤗🤝🤝🤝
Im karumandam palayam
@@nidhufarmingchannal4669 hi vani 🙋♀🙋♀🙋♀
Hi makkalae.. nan panchalingapuram..
எதார்த்தமாக பேசினீர்கள் தங்கை.........
நான் அப்போதே கனித்தேன் நீங்கள் கொங்கு மண்ணின் மகள் என்று.............
வேளாண் தொழிலை செய்கிற உங்கள் கணவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....🙏
அய்யா நம்மாழ்வார் வழி இயற்கை வேளாண்மையை மேற்கொள்ளச் சொல்லுங்கள்.......
வேளாண் தொழிலை செய்கிற இளைஞரை திருமணம் செய்துகொண்ட உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் 🙏
மகிழ்ச்சி...
சிறப்பாக செயல்படுங்கள்.....
அன்பும்...... பெரும்மதிப்பும்.....
Eppadium oru Contentta super mam selp story very interesting
👍👍👍👍👍👍👍👍👍👍👍
Nice to hear about you. I want to give you a title called" Sakalakalavalli" . I saw your tractor driving video. Really amazing. I like your channel name.Keep rocking dear...
Ha ha ha 😂🤣🤣🤣
Hi friend sakkapodu channel per nalla irukku.super.mphill padichu romba polite a irukkinga.yenakkum B.ed padikkanumnu aasai but encourage panna aalilla u r lucky all the best.
Really seeing your Agriculture videos..my mind will be relax..I am working in Singapore..normally I see Agriculture and animals form detalis ..thanks ..god bless All 👍🇮🇳🕉
Super thanks very good 👍 👍
All the best for ur goal and channel.. I love to Erode.. I did my UG B.Tech in KSR Engineering, Now am in UK London, working in IT.. I Love your Self Intro..
Super romba pidichithu intha mathiri ulla al ippo ellam illai ellarum white colar job than prefer punnara romba different ana video continue all the best
10:56 Don't change the channel name, it is very nice.i love it
Interesting Neega great young generation forming soli tharinga
Realistic speech with open minded ,,, congratulations sister thank you,,, your video is encouraging youngsters to combine with agriculture...🙏🙏🙏 Valthukkal
Sakapodu channel name nalla eruku . Unga challen patha manasuku nalla eruku puditha.
Vera level self introduction 😍🔥
Nenga peasum podhu pala murai 90's niyabagam varugirathu Akka 😍👍
Kastam therinchu irukanum akka apo than valkai puriyum
Great sister make of self into of yourself🙏👌👌
Really great happy to hear about your Joint Family.please take it to the next generation to. Congratulations to your mama ponnu also.
Super.nalla peru thaan.natural aa pesureenga.vaalga vazamudan.
சேவல் விடியோ
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் அக்கா 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌👍💐
Age kammiya iruka mari theriudhu nervous ilama indha alavu video panradhe Periya vishayam...land evlo nu solirukalam adhula thappa nenaika onum ila nenga comedy ah pesuradha vida yetharthama pesradhu dhan paka nalaruku unga positive adhu dhan
Tq sis nanun ungala patthi solla solli katta adhukku rwplu panni erukkenga 💕💕💕💕
Super 👌 akka ☺️
Vanakkam makkaley kkaga mattum thaan unga channel paaka arampichen. But all of your videos are really nice and very informative.
சிறப்பு😊. Naanu PSGCASian 😁
Wow super....naa Hicas
Nanum psgcas 😀
@@tamilselvi7004 nice😁
@@manobuddy759 👏❤️
@@Dineshkumar36974 Hm
Super sister hatsoff to u.... Recently am addicted to your video
Punitha sis...vera level neenga👌👌💐 all the best for ur bright future💐😊
Arasilal, cinema, news evaigalai kadanthu...
Unga videos pakumpodu so what stress freeya irruku.. thanks u for that....
All the best sister 👍
Keep rocking......
Yes sis ..ethu oru video va nu nenaipanga aana athuku kuda avlo hard work pannanum…nice video sis
Recent time la unga big fan aahitta sister 😊 I’m really appreciate you 👍 keep going 😍
Super ma ungaloda vazhkai varalaru kekka arumsiya irukku. Ungaloda padippu unga husband paddippu pathuyum therinchikitom. Melum tick tok lerunthu neenga veliya vanthu you tube channel arambithathu super. Neenga sollum makkale super. Neenga brisk ah ella velayum seireenga sema.
Arumai sis 😍 , ur self intro s 👌, Hard work never fails ,👏 handsoff for ur open hearted talks 👌name s apt for ur channel 👍,a extra talented cameraman 👏👏 ur alwayss a motivator ,role model, hard worker , beautiful n sweet sister ,......👍👌,"Sky is the limit for Sakkapoduu channel"👏my hearty wishes to grow more n more 😍 keep rocking 👍 stay home stay safe 👍 wear mask 😷
😂😂😂😂😂😂 அனுமன் மலையை thookkana மாதிரி வேற வேற level dialogue.. keep it up your childiii words 💐💐💐💐👍
You are lucky to live in a place like that.
Irukka UA-cam channel laye nalla channel ithu mattum than channel perum nalla iruku