இது தமிழ் இதுதான் தமிழ் கவிச்சு டரே பொங்கி வந்த தமிழ் வெள்ளம் புரட்சி வெடிப்பு உளமகிழ்ந்தே உவகை கொண்டே வணங்குகின்றேன் தமிழ்க்கடலே நின் மீசையழகிலும் வெடித்துச் சிதறி வரும் தமிழோசையழகிலும் சொக்கி தந்தான் போனேனய்யா செந்தமிழே தேனே பாடிவரும் பூங்குயிலே வணங்குகிறேன்
அருமை அருமை ஐயா கவிதை பித்தனின் முத்திய தமிழ் கவிதை
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏
மிகச் சிறப்பு
தமிழ் வாழ்க!
அருமைஅய்யா🎉🎉🎉🎉🎉🎉
இது தமிழ் இதுதான் தமிழ்
கவிச்சு டரே பொங்கி வந்த தமிழ் வெள்ளம்
புரட்சி வெடிப்பு
உளமகிழ்ந்தே உவகை கொண்டே வணங்குகின்றேன்
தமிழ்க்கடலே
நின் மீசையழகிலும்
வெடித்துச் சிதறி வரும் தமிழோசையழகிலும்
சொக்கி தந்தான் போனேனய்யா
செந்தமிழே தேனே பாடிவரும் பூங்குயிலே
வணங்குகிறேன்
அய்யா, கவிச் சுடர் அவர்களுக்கு என் வணக்கம் 🙏
Excellent
அருமை அருமை ஐயா
Arumai arumai vallalar book salem
இந்த கவிஞரை போற்றுவோம
இதன் எழுதிய வரிகள் இருந்தால் அதன் லிங்க் ஐ அனுப்பவும்
🙏