நடிகர் Ashokan பற்றி யாருக்கும் தெரியாத உண்மைகள் | KP

Поділитися
Вставка
  • Опубліковано 22 чер 2018
  • Here is the story of Old Actor Ashokan's Life, he is famous tamil villain artist at 1970's.
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
  • Розваги

КОМЕНТАРІ • 143

  • @nallvazhai7380
    @nallvazhai7380 3 роки тому +5

    80களின் மலரும் நினைவுகள் டிவியில் ஒளிபரப்பாகி, அதில் சென்னை வந்து தான் சந்தித்த முதல் நபர், சிபாரிசு கடிதத்துடன் நேராக MGR வீட்டிற்கே சென்று, புகழ் பெற்றது வரலாறு

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 3 роки тому +3

    🌟 "மாடி வீட்டு ஏழை" படத்தை M.G.R கதாநாயகனாக போட்டு தயாரித்த சந்திரபாபு அனைத்தையும் இழந்து தெருவில் நின்றதாக கூறுவர். அதே போல "நேற்று இன்று நாளை" படத்தை M.G.R வைத்து தயாரித்த அசோகனும் நாய் படாத பாடுபட்டதாக ஒரு செய்தி உலா வருகிறது. இதனை உண்மைக்கு புறம்பான செய்தியென்று பதிவு செய்த "கரும்பு பூனை" காணொளிக்கு நன்றிகள் பல.
    கறி, மீன், கோழி, காடை, கவுதாரி இப்படியான அசைவ உணவுகளை விரும்பு சாப்பிடும் அசோகனை தனது படப்பிடிக்கு தளத்திற்கு வரவழைத்து வயிறு புடைக்க தின்ன வைத்து அழகு பார்க்கும் M.G.R ன் பரந்த குணத்தை பார்த்து வியந்து போனேன். தான் காதலித்த பெண்ணை சென்னைக்கு கடத்தி வந்த அசோகனை தேவாலத்திற்குள் பாதுகாப்போடு வைத்து திருமணம் செய்து வைத்த M.G.R ஐ பாராட்ட வார்த்தைகளே இல்லை. M.G .R ஒரு "மனித கடவுள்".

  • @esjaym1
    @esjaym1 6 років тому +5

    Good update. Thanks

  • @jayakumarm6360
    @jayakumarm6360 6 років тому +5

    arumai

  • @babubabu1554
    @babubabu1554 4 роки тому +18

    mgr ஆல் தான் அசோகன் நட்டம் அடைந்தார் என்று .,இன்று வரை நிலவும் பொய்க்கு ஒரு முற்றுப்பள்ளி இந்த பதிவு.,
    great mgr...
    நன்றி

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 5 років тому +19

    அவருக்கு நிகர் அவரேதான் எஸ்.ஏ.அசோகன் அவர்கள் ஒரு நல்ல நடிகர் ஆவார் 😢😢😢👏👏👏👏

  • @premkumarwilliam1976
    @premkumarwilliam1976 5 років тому +6

    Super actor.vithiyasamana nadippu.maraka mudiyatha actor.

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 роки тому +3

    அருமை

  • @jpmohamed214
    @jpmohamed214 6 років тому +5

    நல்ல தகவல்

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 4 роки тому +2

    அடிமை பேண் படத்தில் சூப்பர்

  • @prathers7147
    @prathers7147 5 років тому

    நல்லா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு

  • @malarvalli9206
    @malarvalli9206 6 років тому +4

    மகிழ்ச்சி

  • @gulammohamedsph6795
    @gulammohamedsph6795 6 років тому +1

    SUPER

  • @sundarraj5742
    @sundarraj5742 5 років тому +2

    Good programme

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 4 роки тому +2

    Super actor performance good our Tamilan old is gold

  • @rahamadullan8411
    @rahamadullan8411 6 років тому +11

    Such a great acter...super rolemodel..

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 6 років тому +4

    அருமையான தகவல்

  • @DeepakRaj-rx1fz
    @DeepakRaj-rx1fz 6 років тому +4

    super mgr

  • @RK-jt5gi
    @RK-jt5gi 4 роки тому +2

    I like asokan

  • @yaminiteenu1966
    @yaminiteenu1966 6 років тому +4

    Nalla nadigar ...super

  • @premprakash4225
    @premprakash4225 6 років тому +7

    great friendship good message

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 5 років тому +7

    MGR - Great man. One in crore.

  • @gopalankannan1102
    @gopalankannan1102 6 років тому +25

    ஆல் ரவுண்ட் நடிகர் அசோகன். நான் படத்தில் அவருடைய நடிப்பு வித்தியாசமாக இருந்தது.

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 5 років тому +5

    I like Ashokan sir

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 6 років тому +13

    Ashokan the great actor pokkisham

  • @ramanvarshini956
    @ramanvarshini956 6 років тому +7

    No words to explain his talent.

  • @srinivasaragavan4385
    @srinivasaragavan4385 6 років тому +5

    Best actors

  • @sivakumareddy
    @sivakumareddy 6 років тому +6

    Great

  • @seanconnery1277
    @seanconnery1277 2 роки тому +1

    13.11.2021.Very good.

  • @thomasanand1262
    @thomasanand1262 6 років тому +8

    Best actor!!

  • @josephvenantiuscardoza4838
    @josephvenantiuscardoza4838 6 років тому +10

    Mgr the great

  • @ksramani8712
    @ksramani8712 6 років тому +4

    I like ashokan very much

  • @user-bt4qu1yl6f
    @user-bt4qu1yl6f 5 років тому +6

    உயர்ந்த உள்ளம் அசோகன் நல்ல நடிப்பு

  • @baskarml6238
    @baskarml6238 6 років тому +2

    M G R in arasilai kindal seiyum padangalil than kadesi kalangalil nadithar, neengal solvathu unmai enral ivar nanri kettavar

  • @jagadishchander6321
    @jagadishchander6321 4 роки тому +5

    It's said that JAISHANKAR helped for last rites of his funeral

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 років тому +7

    Great actor

    • @johnsonbabu2642
      @johnsonbabu2642 6 років тому +1

      அசோகன்அவர்களின் ஒவ்வொரு அங்கமும் நடிக்கும்

  • @babukanth6833
    @babukanth6833 4 роки тому +1

    Enakku piditha sirantha maha nadigar sa ashohan

  • @raghuram7321
    @raghuram7321 4 роки тому

    Padam blockbuster movie. Indrum padam superra irukkum.

  • @robertantony5873
    @robertantony5873 Рік тому +1

    Asohan is very actor

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому

    🙏🙏🙏pokkisham ithellam thank you mam 🙏🙏

  • @amyrani7960
    @amyrani7960 6 років тому +4

    Tamil ucharipu and narrative very good- keep up

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 6 років тому +12

    BEST HERO ACTOR IN ITHU SATHYAM

  • @rajmohankaliyan1987
    @rajmohankaliyan1987 6 років тому +6

    Super asokan sir

  • @esivaramaniyer
    @esivaramaniyer 5 років тому +4

    வண்டிக்காரன் மகன் அவரது நாடகம் அருமை

  • @yogeshv.sundar9436
    @yogeshv.sundar9436 6 років тому +8

    super

  • @vasanthis9434
    @vasanthis9434 5 років тому +6

    Such a legend! No word s enough or equal to describe his performances

  • @vasanthis9434
    @vasanthis9434 5 років тому +2

    Such a talented artist!

  • @sankarp23
    @sankarp23 6 років тому +2

    Nice voice

    • @chandrashekar116
      @chandrashekar116 6 років тому

      T

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому +1

      The unforgettable legend the best performance in the movie vallavanukku vallavan ,super hit movie during 1965

  • @geminiganesh7885
    @geminiganesh7885 6 років тому +1

    Thank you .

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 2 роки тому +1

    Super

  • @Murugabhaktan
    @Murugabhaktan 5 років тому +3

    Real story is Askon was frustated with MGR because MGR cancelled lot of day shooting which caused a heavy lose for Ashokan for movie which Ashokan produced. That killed him soon.

    • @manoharan9329
      @manoharan9329 5 років тому +1

      நீங்கள் நினைத்தது போலத்தான் அன்று செய்தி பரப்ப பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று இந்த விளக்கம் மூலம் அறிய முடிகிறது.

    • @Murugabhaktan
      @Murugabhaktan 5 років тому

      mano haran indha villakam sonnavar yellam therindhavar illai

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 роки тому +1

    ஆம் படம்எடூத்த காரணத்தால் சிறு சிறுவேடங்களில் நடித்துமறைந்தார் அசோகனுக்கென்ற தனிபானீ இதுவரை அவ்விடம் வெற்றிடமே

  • @hafa2011
    @hafa2011 5 років тому

    Nice information

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 6 років тому +11

    Great Mgr

  • @p.deviravichandran7155
    @p.deviravichandran7155 6 років тому +5

    தலைவா......

  • @lathalaxman9757
    @lathalaxman9757 6 років тому +8

    Alambal illaatha arumaiyana actor.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 6 років тому +5

    A very good human being, but villain in cinemas.

  • @jefrin8235
    @jefrin8235 5 років тому +4

    Mgr is wonderful

  • @salmoncan1831
    @salmoncan1831 6 років тому +1

    gunachitra nadigarai iruthiyil Komaliyakki parthathu intha thirai ulagam.

    • @manoharan9329
      @manoharan9329 5 років тому

      உண்மை.
      எம்ஜிஆர் படங்களில் நல்ல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் அடுத்த தலைமுறை நடிகர்கள் கமல் நடித்த அலாவுதீன் படத்தில் காமெடி பூதமாகவும் , ஒரு ரஜினி படத்தில் " புலி வருகுது " பாடலில் புலி வேஷம் போட்டு ஆடும் கோமாளியாக நடிக்க விட்டனர்.

  • @pradeepas4180
    @pradeepas4180 6 років тому +2

    aalampana

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 років тому +14

    இவரது நடிப்பில் வெளிவந்த "பட்டணத்தில் பூதம்" படம் மறக்க முடியாதது!

    • @asaithambigopal3932
      @asaithambigopal3932 6 років тому

      I like his acting as shivaji's friend in the film uyarndha manidhan. Arulmozhi janani asaithambi

    • @chandramoulichandramouli5237
      @chandramoulichandramouli5237 6 років тому +1

      Pattanathil Bhootham villain manokar asokan illai

    • @nabeeskhan007
      @nabeeskhan007 6 років тому

      Chandramouli Chandramouli
      பூதமாக வருவது யார்?

    • @pradeepas4180
      @pradeepas4180 6 років тому

      super

    • @gopalankannan1102
      @gopalankannan1102 6 років тому +4

      பொங்கும் பூம்புணல். பூதமாக வருபவரின் பெயர் ஜாவர் சீதாராமன். அவரும் ஒரு ஆல்ரவுண்டர். எழுத்தாளர். பட்டணத்தில் பூதம் கதையே அவருடையதுதான் என்று நினைக்கிறேன்.

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 6 років тому +6

    OPPATRA NADIGAR MENARISAM MADULESAN ARUMAI MGR MANIDA VADIVEL DEIVAM

  • @subishl4766
    @subishl4766 5 років тому

    Rs manikar vdo podunga pls

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  5 років тому

      ua-cam.com/video/lNU_RCqU6_Q/v-deo.html

  • @kudhubudeen.kkudhubudeen.k6967
    @kudhubudeen.kkudhubudeen.k6967 5 років тому +1

    SupUR

  • @subramanianm35
    @subramanianm35 6 років тому +1

    pkumaran

  • @chandranchandran-bb1cy
    @chandranchandran-bb1cy 6 років тому +2

    CouR week pn '

  • @kumarpanneerselvam557
    @kumarpanneerselvam557 6 років тому +23

    M G R sir vallal unmayileye ayirathil oruvan mattumalla kodigalil oruvar

  • @badmaster123
    @badmaster123 6 років тому +1

    Asokan is a good actor with different voice modulation...

    • @vijayank6819
      @vijayank6819 4 роки тому

      Sri ashokan acted in a Malayalam movie too . Name thrisakshi .the villain Sri k p ummer in Malayalam was hero in that film

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 років тому +6

    ராஜூவா முருகனோடா தம்பியா - வந்திட்டானா

    • @ckrishna1986
      @ckrishna1986 5 років тому

      உ சு வா

    • @manoharan9329
      @manoharan9329 5 років тому

      மயக்கத்தெரியாத மண்ணாங்கட்டி , போ...

  • @shanmugasundaram4612
    @shanmugasundaram4612 6 років тому

    Sound

  • @dhaneshpdhanesh2246
    @dhaneshpdhanesh2246 6 років тому +4

    first Love Jihad

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 5 років тому +2

    அல்லாவுதின் பூதம்

  • @vincentsanthi2760
    @vincentsanthi2760 6 років тому

    guy

  • @Alagammal-kh7rd
    @Alagammal-kh7rd 2 роки тому

    In

  • @mariadassanthony3263
    @mariadassanthony3263 6 років тому +1

    Duryodhanan in karnan....she is mgr biased

  • @rbsmanian729
    @rbsmanian729 6 років тому +23

    எம்ஜிஆர் க்கு இனை எவரும் இல்லை.....

  • @malarvalli9206
    @malarvalli9206 6 років тому

  • @GovindaKumar-rx9yr
    @GovindaKumar-rx9yr 4 роки тому

    र४

  • @prabakarannatarajan5897
    @prabakarannatarajan5897 3 роки тому

    சொல் ஒன்று செயல் வேறு.

  • @kumaranvelammal3696
    @kumaranvelammal3696 Рік тому

    1¹ ko

  • @malarvalli9206
    @malarvalli9206 6 років тому