Sonathai Seivar Kaividamaatar (Official Lyrical Video) | சொன்னதை செய்வார் கைவிடமாட்டார்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • THANK GOD
    சொன்னதை செய்வார் கைவிடமாட்டார் | Sonathai Seivar Kaividamaatar (Official Lyrical Video)
    நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். - ஆதியாகமம் 28:15
    குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. - ஆபகூக் 2:3
    Credits -
    Lyrics, tune & sung by Justin Santhose
    Music Produced and Arranged by Glather Glance
    Mix and Mastering, Voice Recorded @ Gyan Glance Studio
    Lyrical video and Design by Solomon Patrick
    Lyrics - Tamil Version
    சொன்னதை செய்வார் கைவிடமாட்டார்
    காத்திருந்தாலே களிப்பால் நிரப்புவார் .
    கலங்கிடாதே கவலை கொள்ளாதே.
    குறித்த காலத்தில் அற்புதம் நடக்கும்
    விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் .
    1. ஆபிரகாமுக்கு சொன்னதை செய்தார்.
    ஈசாக்கை கொடுத்து மகிழ்ச்சியாலே நிரப்பினாள்
    வாக்கு மாறாதவர் அவர் தானே
    வாக்குதத்தங்கள் ஆமென் என்றுள்ளது
    2. காலம் கடக்குது என கலங்கி நிற்காதே.
    சாலவும் சிறப்பாக நடந்தேறுமே
    சிறப்பான ஒன்றை ஆயுத்தம் செய்து
    சொன்ன காரியத்தை நிறைவேற்றுவார்
    3. பிள்ளைகளின் தேவை இன்னதென்று
    பரமபிதா அனைத்தும் அறிந்திடாரோ
    புதிய காரியம் செய்திடுவார்.
    புகழ்ச்சியாய் வாழ உதவிசெய்வார்

КОМЕНТАРІ • 6