சைவ உணவு / அசைவ உணவு / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 129

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 2 місяці тому +55

    நான் சஞ்சீவி எண்ணெய் பயன்படுத்தி நன்றாக நடக்க முடிகிறது . விபத்தில் இரண்டு கால்களில் அறுவை சிகிச்சை செய்து நீண்ட நேரம் நிற்பதற்கும் நடப்பதற்கும் அவதிப்பட்டு வந்தேன். இப்போது சஞ்சீவி எண்ணெய் பயன்படுத்தி நன்றாக நடக்க முடிகிறது ஐயாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தேன்

    • @OhIndiapenne
      @OhIndiapenne 2 місяці тому +2

      எவளவு விலை.. எப்படி வாங்குவது

    • @nisanthnithesh
      @nisanthnithesh 2 місяці тому +1

      Rompa kamithan 100

    • @sakthimilstoremilltec1709
      @sakthimilstoremilltec1709 2 місяці тому +4

      Sanjeev Oil really very Good. I used for my Face regularly. It's glowing and Smoothy. Thanks to Dr CKN

    • @shivani.k7a147
      @shivani.k7a147 2 місяці тому

      Onlinela sanjeevi vangalam

    • @senjerom7549
      @senjerom7549 2 місяці тому

      For 100 how much we will get the oil

  • @hariraman476
    @hariraman476 Місяць тому

    நீங்க பல்லாண்டு வாழ்க பயனுள்ள பதிவு

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz 2 місяці тому +1

    அற்புதம்.🎉 வாழ்க வளமுடன் . இதுதான் உண்மையான transformation

  • @t.jagaventhan6219
    @t.jagaventhan6219 Місяць тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @murugesansakthi7294
    @murugesansakthi7294 2 місяці тому +8

    நன்னீர்,leverpro, சுகர் லைஃப் ,ஐய்யவிடம் வாங்கி உபயகித்தென் என் உடல் நலம் நன்றாக உள்ளது 15 வருடமாக சுகர் பிரச்சினை இருந்தது இப்போ நன்றாக உள்ளேன் ,gkn.iyyayukku நன்றிகளும்,வாழ்த்துக்களும்.தெரிவித்துக்கொள்கிறேன்

    • @rammc007
      @rammc007 2 місяці тому +1

      நன்னீர் என்ன விலை அது எப்பிடி இருக்கும்

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 13 днів тому

      எங்க கிடைக்கும்

  • @idarajathim9565
    @idarajathim9565 2 місяці тому +1

    Very useful information sir 👍

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 2 місяці тому +10

    வாழ்க வளமுடன் ஐயா

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs 2 місяці тому +1

    மிக அருமை ஐயா

  • @naveenkumarjai8368
    @naveenkumarjai8368 2 місяці тому

    CKN sir always mass

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 місяці тому +1

    Thanks Dr.CKN

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 2 місяці тому +4

    Thank you sir

  • @murugumd
    @murugumd 2 місяці тому +1

    நன்றி ❤

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 2 місяці тому

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @anandantrichy8565
    @anandantrichy8565 2 місяці тому

    அருமை நன்றி நன்றி நன்றி

  • @jayaveljayavel6324
    @jayaveljayavel6324 2 місяці тому +2

    Non veg. Give super power😊😊😊

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 2 місяці тому

    அருமையான கருத்து அருமை சார்

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +23

    *Simple Conclusion Eat What ur Father & Grandfather Ate*

    • @Nikhilz947
      @Nikhilz947 2 місяці тому +2

      Eat what u ate for the first 18-21 years of your life

  • @balamuruganp3865
    @balamuruganp3865 2 місяці тому +8

    சைவம் - உண்ணாநிலை அசைவம் - உண்ணும் நிலை.
    ஐயா நான்கு வருடம் முன்பு கூறியது

    • @JanakiMothilal
      @JanakiMothilal 2 місяці тому +1

      So called non veg he is speaking, nothing wrong 😊

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani 2 місяці тому

      @@balamuruganp3865 அப்படி எல்லாம் திருவள்ளுவர் வள்ளலார் திருமூலர் தாயுமானவர் தமிழ் ஞான மரபு கூட்டம் என்ன சொல்கிறது என்று தெளிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.....
      புலால் மறுத்தவரே மனிதன் என்பார் வள்ளுவர் பெருமாள்

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 2 місяці тому +1

    Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @pragalthanb2530
    @pragalthanb2530 2 місяці тому

    Thank you so much 🙏🏾❤

  • @rajeshg90
    @rajeshg90 2 місяці тому +11

    Am a non vegetarian suddenly I change to vegetarian for some spritual reason..after 6 months I faced some health issues like vision and bone weaknesses and fatigue.. but I would like to continue as a vegetarian please provide your advice.. thank you sir.

    • @arunraja1545
      @arunraja1545 2 місяці тому +10

      Take vitamin b12 supplement for some time until ur body used to it. Do some pranayama. I did the same now I'm alright. Great pros of vegetarian food is ur body and mind becomes very calm. I really felt it. Trust me vegetarian food is really do wonders. I have never went to hospital for the past 8 years. Do this breathing practice inhale fully hold the breath until u feel stress inside and exhale slowly, like u r in a swimming pool. Increase the holding time of the breath. This single pranayama helped me lot..... Take multigrain powder poridge (sathumavu) It will give more protein to the body equal to meat.

    • @rajeshg90
      @rajeshg90 2 місяці тому

      @@arunraja1545 thank u so much sir for your Experienced answer for me. I'll follow it...

    • @vikramdharma615
      @vikramdharma615 2 місяці тому +1

      Take Daal a lot, dosai with etc ghee, and especially Your Thoughts plays a main role.

    • @amudhakannan4705
      @amudhakannan4705 2 місяці тому

      ​@@arunraja1545holding breath increases blood pressure

    • @umapathis5322
      @umapathis5322 2 місяці тому

      எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் திரு ஐயா சி கே நந்தகோபால் ஐயா நன்றி வணக்கம்

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 місяці тому +2

    ஆவிகள் உலகம் topic என்னாச்சு pls continue

  • @pushparajr2786
    @pushparajr2786 2 місяці тому +1

    அய்யா அருகம்புல் பற்றிய வீடியோ ஒன்று பதிவிடவும்

  • @halimabasheer7690
    @halimabasheer7690 2 місяці тому

    Thank you very much sir

  • @SANKARANARAYANAN-i2l
    @SANKARANARAYANAN-i2l 2 місяці тому

    Very clear❤

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani 2 місяці тому +5

    திருவள்ளுவர் திருமூலர் வள்ளலார் விடவா நாம ஞானி ஆயிட்டோம்?
    இல்லை இல்லை....
    உண்ணா நிலை எல்லாம் அப்புறம்,
    முதலில் விலங்கு அதை உணவா பார்க்கும் மிருகம் பழக்கம் ஒழியனும் 🙌🙌🙌

    • @jegank6066
      @jegank6066 2 місяці тому

      Farmers heavy workers Enna sir pandrathu..... From childhood non veg eduthavanga,,,,,health issues ,,,,

    • @mirdad369
      @mirdad369 2 місяці тому

      திருக்குறள் என்ற ஒரு படைப்பிற்க்கு எதிரான, நிகரான ஒரு நூல் காவியம் உலகினில் இது வரை இல்லை...
      உலகின் ஒப்பற்ற உன்னத படைப்பு திருக்குறள்...
      அது வெறும் காவியம் அல்ல
      திருவின் குரல்
      இறைவனின் குரல்...

    • @jegank6066
      @jegank6066 2 місяці тому

      @@mirdad369 sir naa enna kekkuran neenga enna solreenga

    • @BraveUser
      @BraveUser Місяць тому

      your ancestors used to hunt animals for food

    • @anagansathishsubramani
      @anagansathishsubramani Місяць тому

      @@BraveUser முன்னோர்கள் cell phone வைத்து இருக்கவில்லை, அதற்கு நானும் குப்பையில் எரியவா ஐயா 🙏
      =====
      உங்கள் உணவு உங்கள் விருப்பம் உண்மை உண்மை,
      ஆனால் கொஞ்சம் இரங்கி வந்து சக ஜீவராசிங்களுக்காக யோசிச்சு veg ஆ இருக்க முயற்சி பண்ணுங்க னு தாங்க சொல்றோம் 🙌
      தயவு செய்து 🙏 please ஐயா

  • @ramalingamsar756
    @ramalingamsar756 2 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.

  • @PerumPalli
    @PerumPalli 2 місяці тому +3

    💖💖💖

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 місяці тому

    Thanks 🙏

  • @Asuran1000
    @Asuran1000 Місяць тому +1

    அப்படி பார்த்தால் நீங்கள் கூட ஒரு உணவை தொடர்ந்து இருபத்தி ஏழு நாட்கள் சாப்பிட்டால் உடல் ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னீர்கள் அப்போ அது பொய்யா 🫤?

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 місяці тому

    சார் வணக்கம் நீர் சுத்திகரிப்பு செய்து குடிக்க வேண்டுமா .

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 місяці тому +8

    🍒🍒🙏🙏🍊🍓 உங்கள் உடல் அதாவது உங்கள் நாக்கு எந்த உணவை கேட்கிறதோ அதுதான் உங்கள் உடலுக்கு மருந்து 🌴🌴💪🏻💪🏻🌺🔥

    • @dinusoul
      @dinusoul 2 місяці тому

      Naavirku andha suvaiyai suvai endru nambanvaithadhey nam manam dhaan manadhai padika therindhavan idhai nandraga arivan thaangalum idhai unara muyarchi seiyungal

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 2 місяці тому

      Enakkellam nonveg saapta oru thembu vandharpol irukum . viratham endra peyaril veg saptal enakku sariya sappadu irangamal tired aagum. idha neraiya time gavanichu iruken. enaku muttumdhan endru naan ninaipen , aanal matravargalum idhupol nonveg saapidalana tired aagum pola.

  • @vemabharani1375
    @vemabharani1375 2 місяці тому +1

    neerkatti pls tell the solution sir

  • @abileshanand3535
    @abileshanand3535 2 місяці тому

    வணக்கம் ஐயா 18 வயதிற்கு மேல் நாம் பாரம்பரிய அரிசியை உட்கொண்டால் உடல் ஏற்றுக் கொள்ளுமா

  • @balakrishnam8689
    @balakrishnam8689 2 місяці тому

    🙏🙏

  • @RajeshKumar-up3wj
    @RajeshKumar-up3wj 2 місяці тому

    Sir our system is ready to take any food. And adaptation is so beautiful in human system. Im finding difficult to agree to what you say sir sorry sir

  • @shivanibs6623
    @shivanibs6623 Місяць тому

    What if non veg person became a vegetarian after 18 years, please tell sir

  • @shajahanshaj7504
    @shajahanshaj7504 2 місяці тому

    Metabolism colaaru vandadu enakku.
    Doctor sonnaanga veg mattum saapdunganu,na kekala ,bcoz of that. Enakku RA vanduducchu.

  • @revathidevotional3736
    @revathidevotional3736 2 місяці тому

    For my kidsno hunger monthky fevrr cold wheezing problem pkease friends give details to contact dr sir

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 місяці тому +2

    👌🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @maran761111
    @maran761111 2 місяці тому +1

    great info

  • @Sithesh-xe3sr
    @Sithesh-xe3sr 2 місяці тому +1

    உண்மை வித்து எப்ப முளைக்கும் முளைகட்டிய பிறகுதான் வேர்விடும் வித்தா இருக்கும் போது அது சாபபிட கூடியது

  • @mirdad369
    @mirdad369 2 місяці тому +5

    காற்றை சமைத் துண்ணும் கலை யறிந்தார்க்கு...
    கூற்றை உதைக்கும் திறன் அது வாய்க்கும்...

    • @jegank6066
      @jegank6066 2 місяці тому

      Sir explain well plz

    • @jegank6066
      @jegank6066 2 місяці тому

      Farmers heavy workers Enna pandrathu,,,,childhoodla irunthu saptavanga enna seiya,,,,health issuesku enna pandrathu plz reply sollunga

    • @mirdad369
      @mirdad369 2 місяці тому

      அணு வினை யும் கடந்து காணும் பெரும் பொருள் இறை...
      அண்டமும், அகிலமும், பிண்டமும் அதனுள் பொருந்திய உயிரும் அணு...
      கொண்டதுவும் கொடுத்ததுவும், விண்டதுவும் விண்ணதவும் அணு...
      அனைத்திலும் ப்ரதானமாய் அமர்ந் தெழுந்து ஓங்கிய உன்ன உயர் உயிர்ப் பொருள் அணு...
      ஆக்கலும், அழிதலும் அதை உற்று நோக்களுமாய் நோக்கி தோற்றுதல் அணு...
      அகிலாண்ட கோடி அணு வது வின்
      கூடி பிரியும் கூத்ததுவே உலக மயமும் அது கடந்த அல்லாமையும்...
      உடல்களும் அதில் பொருந்திய உயிர்களுமான பிறப்பும், மறைவும்...
      அணு அல்லாத எது வதுவும் இங்கு எங்கும் ஒரு பொருளும் இல்லை, ஓரு போதும் இல்லை...
      அணு வல்லாத ஆக்கமோ, ஆற்றலோ, அறிவோ ஒன்றுமே இல்லை...
      அணுத் துகள் வெளிக் கொணரும் ஒலி துகளின் தொடர் நிலை யதுவே இயக்கமும், பெருக்கமும், ஏகமும்...
      அலகும், அதிர்வும் அளவுடன் கூடி வெளிப் படும் முதிர்வின் உதிர்வே ஆற்றல்...
      பல் பொருளும், அதில் பொருந்திய அறிவும் அது புலம் பெயர்ந்த தனித் துவ பரிணாம நிலையுமாய் வெளி கொணர்ந்தது ஆற்றல்...
      பொருள் துகள் அனைத்துமே அணுத் துகள் களால் ஆனதே...
      அணுத் துகள் அனைத்துமே உயிர்த் துகள் களால் ஆனதே...
      உயிர்த் துகள் அனைத்துமே ஒளித் துகள் களால் ஆனதே...
      ஒளித் துகள் அனைத்துமே இறைத் துவத்தினாள் ஆனதே...
      இறைத் துவம் என்பது கோணலோ, குறைகளோ அல்லாத அளவிடற்கு அரிய நிகரில்லா நித்திய உத்தம உன்னத உயர் மிகு தத்துவம், திரு நிலை கொண்ட அம்பலத்து திருத் தவம்...
      இறைத் துவம் உற்பனம் வளி பொருள் தாங்கிய பெரு வெளி நிலையில் அல்லவோ...
      பெரு வெளி நிலை என்பதே அடி முடி அற்ற இருள் நிலை பெரும் பொருள் வெளியில் உள்ளதே...
      இறைப் பொருள் என்ன வென்று எல்லோ வரும் எப்போது அறிவீரோ...
      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க,
      திருச்சித்தம்பலம்.

  • @devi9202
    @devi9202 2 місяці тому

    This man should study thirukural, and vallar books,

  • @manikandannanu
    @manikandannanu 2 місяці тому

    👍🤝❤️

  • @shwetagirishpatel
    @shwetagirishpatel 2 місяці тому

    Sir, does food have effect on human behaviour (psychological) can it rectify certain anti-social behaviour?? Asking this, with respect to Kolkata doctor's murder. The suspects behaviour etc. If you can your point of view. plz thank you sir

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz 2 місяці тому +17

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????*
    *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,*
    *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....*
    *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.*
    *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....*
    *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....*
    *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....*
    *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....*
    *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..*
    *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...*
    *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,*
    *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...*
    *இது இயற்கையின் நியதி...*
    *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..*
    *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???*
    *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..*
    *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...*
    *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....*
    *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..*
    *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..*
    *உடலால் மனித பிறவி சைவம்...*
    *உயிரால் மனித பிறவி சைவம்...*
    *குணத்தால்மனித பிறவி சைவம்...*
    *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...*
    *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...*
    *"சைவ உணவையே உண்ணுவோம்....."*
    *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...*
    💐💐💐💐

    • @raniks5043
      @raniks5043 2 місяці тому +5

      மிக அழகான உண்மையான கருத்துகள்.
      கோழி வெட்டப்பட்டு துடிக்க, அன்று கறியை உண்ண முடியாம இருபது வருடங்களாக சைவமாக மாறி விட்டேன்

    • @pitchaimuthuanburajan8480
      @pitchaimuthuanburajan8480 2 місяці тому

      பாப்பணுக இப்போ
      அசை வம் சாப்பிடுறங்க

    • @seenumadurai9544
      @seenumadurai9544 2 місяці тому

      அருமை

  • @dhanraj491
    @dhanraj491 2 місяці тому

    👍👍👍👍👍👍👍

  • @ssspcs8776
    @ssspcs8776 2 місяці тому

    ஐயா நான் கடந்த நான்கு ஆண்டுகளாகஅசைவ உணவை நிறுத்திவிட்டு சைவ உணவிற்கு மாறிவிட்டேன் இது நல்லதா நானாக மாறவில்லை தானாக மாறிவிட்டது

  • @ManimaranA-z1h
    @ManimaranA-z1h 2 місяці тому +1

    சஞ்சீவி ஆயில் ஒரு வாரம் பயன்படுத்தியும் மூலம் நோய் குறையவில்லை

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 2 місяці тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @malinic6094
    @malinic6094 2 місяці тому

    Nice sir .sir pls give me a tips for kids to deworming.

  • @prakash-kw8sy
    @prakash-kw8sy 2 місяці тому

    Anchor plze keep it up... இதே மாதிரி இருங்க அதிகம் பேசாமல் 👍

  • @revathidevotional3736
    @revathidevotional3736 2 місяці тому

    How to buy dr .CKN sir medicine please give details i need சஞ்சீவி oil for my fathers legamint craker

    • @arjunvennila105
      @arjunvennila105 2 місяці тому

      அவர் பேசும்போது video வில் கீழே number,வருது பாருங்கள். அதை தொடர்பு கொள்ளவும் .

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 місяці тому

  • @mirdad369
    @mirdad369 2 місяці тому +4

    முதலில் ஜீவன் எனும் ஒரு கருவி எத்தனை கலவை நிறைந்த ஒன்று என எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்...
    நான் என்ற கருவி உடலா? உயிரா? ஆன்மாவா? இறைப் பொருளின் ஒர் அங்க இயக்கமா?
    அப்படியானால் 4வித கூறுகள் அடங்கிய இந்த கருவியில்... ஒவ்வொன்றிற்குமான ஆகாரம் எது?
    உடல் ஆகாரம் சக்திப் பொருள்...
    உயிரின் ஆகாரம் ஆற்றல் பொருள்...
    ஆன்மாவின் ஆகாரம் அறிவு...
    இறையின் ஆகாரம் அருள்...
    உணவு மிகுதியானால் விரைவில் நோய் வாய்ப்பட்டு மரணம் நிகழும்...
    ஆற்றல் மிகுதியானால் ஆன்ம விழிப்பு நிகழும், மூளை அபரிமிதமாய் செயல்படும், இச்சை, பற்று, பாசம், ஆசை அகளும்...
    அறிவு மிகுதியானால் ஞானம் பிறக்கும், தெளிவு கிடைக்கும், தவ நிலை மேவும், மௌனம் தோன்றும்...
    அருள் மிகுதியானால் ஒளி உடல் பூணும், உயிர் நிலை ஒன்றென்று மாறும், திரு நிலையாம் இறை நிலை மேவும்...

  • @madhavanj6888
    @madhavanj6888 2 місяці тому +1

    🎉🎉🎉🎉

  • @vanithapugazh2844
    @vanithapugazh2844 2 місяці тому +1

    சஞ்சீவி எண்ணெய் எங்குகிடைக்கும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      எண்ணெய் கடையில

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 2 місяці тому

    Hello my appa ❤❤❤❤

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      உங்க அப்பா வா

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 місяці тому +9

    வணக்கம் சார்
    நீங்கள் இந்த வீடியோ போடாமலே இருந்திருக்கலாம்.
    ஏனென்றால் நீங்கள் ஒரு உயிரைக் கொன்று அதன் மூலம் உணவை உட்கொள்ள அனுமதி தருகிறீர்கள். இத நீங்க போடாம இருந்தாலும் இதுதான் நடக்க போகுது அசைவம் சாப்பிட போறாங்க.
    சைவ உணவிற்கு மாறுவார்கள் கூட
    மாறாமல் தள்ளி போவதற்கு நீங்கள் ஒரு காரணமாக அமைந்து விடுகிறீர்கள்
    இது என்னுடைய கருத்து
    நன்றி

    • @Jayalakshmi-q4e
      @Jayalakshmi-q4e 2 місяці тому

      Podangu

    • @maharajan6982
      @maharajan6982 2 місяці тому

      சைவம் என்று ஒரு உணவை சொல்லுங்க பாப்போம்

    • @Murugamuruga-ft8yx
      @Murugamuruga-ft8yx 23 дні тому

      உயிர் உள்ள உடல் அனைத்தும் சைவம்தான நம்மை போன்ற மாமிச
      ஒரு உடல் உயிரை தன் சுய உணவுக்காக வதம் செய்து கொடூரமாக கொலை செய்து விட்டால்
      அதுதான் அசைவம்.

  • @AnilKumar-q1v1l
    @AnilKumar-q1v1l 2 місяці тому +2

    Unavu udalai valarkaa vendum + uyirai azhikka koodaathu !! thootheri !!
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    compassion with all beings !!
    BE VEGAN FOR DEVINE LIFE !!

  • @alvsam517
    @alvsam517 2 місяці тому

    Epperpatta varigal.. Uruttu 2.0

  • @sivakumarsivakumar8694
    @sivakumarsivakumar8694 2 місяці тому

    Sir.phone.nampar

  • @muralisankar2376
    @muralisankar2376 2 місяці тому +1

    நமக்கு தெரிந்து ஒரு உயிரை கொன்று சாப்பிடுவது பாவம் அது நமக்கு உரிமை இல்லை

    • @maharajan6982
      @maharajan6982 2 місяці тому +1

      அப்படி என்றால் நீங்கள் எந்த உணவையும் சாப்பிட முடியாது இலைகளுக்கு உயிர் உள்ளது காய் கனி விதை அனைத்தும் உயிருள்ளது அது தெரியுமா உங்களுக்கு

    • @karnalsavarimuthu2408
      @karnalsavarimuthu2408 2 місяці тому

      நாம் காய் கணிகளை மரத்தில் இருந்து எடுத்தாலும் எடுக் வில்லை என்றாலும் காய் கனி கீளே தான் விழும் இது இயல்பு ஆனால் ஒரு உயிரை கொல்லும் போது அந்த உயிர் அதிக பயத்துடன் உடல் நடுங்கி அதிக படபடபுடன் இறக்கும் உயிர் எவ்வளவு சமைத்தாலும் அந்த பய அதிர்வு அலை அந்த உடலில் இருக்கும்

    • @maharajan6982
      @maharajan6982 2 місяці тому

      @@karnalsavarimuthu2408 புகா எந்த பழத்தையும் நாம் உணவில் சமைப்பது இல்லை தக்காளி போன்ற பழங்களை தவிர மற்றபடி காய் கீரை இவைகளுக்கும் உயிர் உள்ளது உங்கள் உடலுக்கு என்ன தேவையோ அதை தாராளமாக எடுக்கலாம் அஸ்ட்ட கர்மாவை தவிர மீன் ஆடு மாடு உயிர்களுக்கும் காய்கறி வைகளுக்கும் தனியாக கர்ம பதிவுகள் இல்லை நமது உடல் அமைப்பு இரண்டையுமே ஏற்க்கும்

    • @RajeshKumar-up3wj
      @RajeshKumar-up3wj 2 місяці тому

      Then you dont belong to earth. Plants are also lives only

  • @balatcode
    @balatcode 2 місяці тому +1

    நீங்க ஏன் எப்பொழுதும் கண்ணாடி அணிகிரீர்? காரணம் இருக்கா?

  • @anandbabu9435
    @anandbabu9435 2 місяці тому +3

    தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.
    This is written by valluvar people who are feeling they are genius than valluvar can support non veg here

  • @anbudandasan27
    @anbudandasan27 2 місяці тому

    I'm not accept it

    • @mathiyazhagib8043
      @mathiyazhagib8043 2 місяці тому +1

      That's your will and wish. He is telling what is best for our health.

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 2 місяці тому

    Thankyou Sir 🙏🙏🙏.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 місяці тому

    ஆவிகள் உலகம் topic என்னாச்சு pls continue

  • @MAHADEVAN-zn4jn
    @MAHADEVAN-zn4jn 2 місяці тому

    🙏🙏🙏

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 місяці тому

    Thanks🙏

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 місяці тому

    ஆவிகள் உலகம் topic என்னாச்சு pls continue

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 2 місяці тому

    ஆவிகள் உலகம் topic என்னாச்சு pls continue