90 நாளில் உருளை கிழங்கு சாகுபடி | Potato Harvest and Cooking | Tamil Native Farmer

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Growing potatoes on my farm.
    In this video, I have shown how to grow potatoes in 90 days. After harvesting fresh potatoes, two simple recipes- Fried Potato Momos and Baby Potato Fry.
    Hope you enjoy the video.
    ✅ Follow Tamil Native Farmer on Social media:
    Instagram ⏩ / tamilnativefarmer
    Facebook ⏩ / 111675971442466
    Watch my other video in Playlist▶️
    / tamilnativefarmer
    Music copyrights owned by:
    Fluidscape by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

КОМЕНТАРІ • 224

  • @selvinsiva8144
    @selvinsiva8144 2 роки тому +82

    தலைவா அடிக்கடி வீடியோ போடுங்க தலைவா உங்களுடைய சேனலுக்கு நாங்கள் இப்ப ரசிகர் அதிகமாயிட்டோம்

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 роки тому +16

      கண்டிப்பாக இனி regular ah video போடுகிறேன்☺️🌿

    • @meenaravi5554
      @meenaravi5554 Рік тому +1

      Very nice video. Being in the city we are relate with nature through your videos. How do you manage during rainy seasons and winter. Pls post a video on this

    • @rajanandhini7648
      @rajanandhini7648 Рік тому +1

      Video frequent aha potuinga

    • @sasijagan9126
      @sasijagan9126 Рік тому +1

      உங்க வீடீயோவை விரும்பி பார்க்கிறேன்நன் றாக உள்ளது

  • @ManikandanMani-lu2jv
    @ManikandanMani-lu2jv Рік тому +6

    டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் 🥦🥦🥦🌧️🌕🌈🇮🇳

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +23

    No words to explain our happiness. Congratulations 👌

  • @nishakumar2763
    @nishakumar2763 2 роки тому +6

    Unga video mind ah relax pannuthu,super ⛰🗻

  • @kalak4580
    @kalak4580 Рік тому +1

    இப்பதான் உங்கள் வீடியோ பாத்த ரெம்ப நல்லா இருக்கு உங்க ரசிகை ஆயிட்ட

  • @anands9901
    @anands9901 2 роки тому

    உங்கள் எளிமையான வாழ்க்கை அருமை, ஒரு நாள் உங்களுடன் இருந்து இந்த வாழ்க்கையை ரசிக்க ஆசை, அனுமதி கிடைக்குமா

  • @vivekrevathithiyasri7256
    @vivekrevathithiyasri7256 Рік тому +1

    வணக்கம் அண்ணா உங்க ஊர் மிகவும் அருமை நீங்க வார வாரம் வீடியோ போடுங்க உங்க சேனலுக்கு நங்க அனைவரும் ரசிகர் அயிட்டோம்

  • @harshiniarumugam2493
    @harshiniarumugam2493 Рік тому +2

    😅lite ah poramaiya iruku 🤧aanalum 😇💚nalla iruku heaven....🏡

  • @sharan.j4337
    @sharan.j4337 Рік тому +2

    யோ நாண்பா எனக்கும் உண்னை போன்ற இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என ஆசை நிறைவேறும 👋🤗✨

  • @nammakudumbamvlog2858
    @nammakudumbamvlog2858 Рік тому +1

    உங்க வீடியோ எல்லாம் நான் பாத்துக்கிட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இன்ஸ்டாகிராமில் உங்களை பாலோ பண்ணிக்கிட்டு இருக்கோம்.. இன்ஸ்டாகிராம்லயும் 🙏🙏🙏

  • @SenthilUHD
    @SenthilUHD Рік тому +11

    Super bro... Excellent hard work...Keep on posting your natural vegetable harvesting videos...

  • @Erode_AgriSathish
    @Erode_AgriSathish Рік тому +1

    மிகவும் அருமை தம்பி

  • @deebanddr
    @deebanddr Рік тому +3

    நான் உங்களின் 14வது subscriber.. இன்றுநாள் வரை உங்களை பின் தொடர்பவன்.. தனித்துவமான காணொளிகள்.. வாழ்த்துக்கள் நண்பா👍👍💐

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  Рік тому +3

      மிக்க நன்றி நண்பா. ஒவ்வொரு வீடியோ கும் நீங்கள் குடுக்கும் கமென்ட் காக நானும் காத்து கொண்டிருப்பேன்.☺️🌿

  • @Ntk78680
    @Ntk78680 Рік тому +1

    நாம்தமிழர் ஆட்சிய்ல. 2026 💪
    சிறப்பு அண்ணன் நல்ல பதிவு
    நம் விவசாயம் உலகத்துக்கே
    காற்றோம் இன்ஷா அல்லாஹ்

  • @marudhachalamv1414
    @marudhachalamv1414 4 місяці тому

    உங்க வீடியோ பார்க்கும் போது மனதுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது... இங்கே யானை சிங்கம் புலி எதுவும் வராத அண்ணா

  • @selva8714
    @selva8714 Рік тому +1

    Valntha entha mathi vetula than valanum brother Romba romba romba super ah erukku.ethai vida santhosamana life engaum kedaikkathu

  • @yalzeniya7427
    @yalzeniya7427 Рік тому +4

    Nice video, also please take care of your dog too, it looks too weak and getting scared of you, treat him with love and affection, he looks soo cute

  • @marudhachalamv1414
    @marudhachalamv1414 4 місяці тому

    எனக்கு விவசாயம் ரொம்ப பிடிக்கும்

  • @thangamuhtuk2850
    @thangamuhtuk2850 Рік тому +2

    மிகவும் சிறப்புங்க🥰🥰🥰. கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் தோட்டம் வரனும். உங்கள் விலாசம் அனுப்புங்கள் தோழரே

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 роки тому +5

    Thank you so much.Enjoyed your fresh potato recipes.Your ambience, traditional earthen ware,slow fire wood cooking shows your patience passion for cooking.Your Home guard enjoyed your feast with gratitude.Keep sharing & keep growing to great heights. 🙏

  • @janardhananvasudevan167
    @janardhananvasudevan167 29 днів тому

    You are living my life Bro

  • @sreeramdinesh7639
    @sreeramdinesh7639 2 роки тому +3

    Bro today first time i will see ur vedios all . Neega romba kuduthuvachavaga...all the best . Yenakula ipdi vazha kuduthu vaikala and yenaku ipdi vazhanumnu asa but mudiyala yenakunu yearu ila

  • @Selfibaby
    @Selfibaby Рік тому

    Anna Unga video patha manasuku relax ah eruku please video podunga

  • @kajukalai7560
    @kajukalai7560 11 місяців тому

    Seriously poraamaiya irukku anna..intha mathiriyalam nammalala valamudiyalaiyennu ninakkirappa🙄😔 wonderful lyff❤️ enakkum ipti valathan pitikkum but amaiyala..atha amachikirra situation la um na ila...but ennaikavathu enoda aasaiya niraivethippentra nambikkai irukku..intha mathiri oru lyf kidaikkumntra nambikkai irukku👍

  • @velvel3261
    @velvel3261 2 роки тому +1

    சூப்பர் நண்பா... ஒரு நாளாவது உன் வீட்டில் தங்கி உன் தோட்டத்தில் வேலை செய்ய ஆசை... அழகுக்காக தட்டில் மிளகாய் வைத்திருந்தாயே அது என்ன மிளகாய் நண்பா..?

  • @karthis5301
    @karthis5301 2 роки тому +3

    அருமை nanba tmr நாங்க எங்க thottamla kadalai harvest panna poram regular ahh videos poduga thalaiva

  • @asiyaomar
    @asiyaomar Рік тому +2

    All the best.Super feel.Good sharing.

  • @arunmani2483
    @arunmani2483 2 роки тому +6

    புதைத்து வைத்து இரவு முழுதும் விட்டு மறுநாள் காலையில் தோண்டி எடுத்தது போல் தெரிகிறது. செடி கொடிகள் எதுவும் உருளைக்கிழங்குக்கு வராதா....! எனக்கு தெரியாது. Thottam Siva channel Maari theliva video la explain pannunga....! Appo than ungalai paarthu try pannanumnu asai padravangaluku useful ah irukkum.

    • @iswarya4516
      @iswarya4516 2 роки тому

      Same doubt

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 роки тому +2

      விதைப்பு முதல் 60 வது நாள் வரை உள்ள செடியின் வளர்ச்சியை காட்டியுள்ளேன். 80வது நாட்களுக்கு பின் செடியின் இலைகள் காய்ந்து தண்டு மட்டும் தான் இருக்கும். அறுவடையின் பொது வெள்ளை நிற தண்டுகள் பாத்தியின் மேல் இருப்பதை காணுங்கள் ✌️ அடுத்து வரும் காணொளியில் இன்னும் தெளிவாக பதிவிடுகிறேன்.

    • @velvel3261
      @velvel3261 2 роки тому

      கிழங்கு தோண்டுவதுக்கு முன் செடிகளை அறுத்து எடுத்து விடுவார்கள்... இது விவசாயத்தில் நடைமுறை... Thattam Siva போடுவது வீடியோவுக்காக அப்படியே செடியோடு பிடுங்குவது மாதிரி போடுவார்கள்... உண்மையில் அப்படி பன்னுவதில்லை...

    • @arunmani2483
      @arunmani2483 Рік тому

      @@TamilNativeFarmer Oh super Anna ..! Thank you for your valuable reply 😍😘.

  • @zettavilla
    @zettavilla Рік тому +2

    Instead of putting whole potatoes if you cut them into 4 and plant you will get more qqty. I have noticed this process in North india where the seed potatoes come from punjab

  • @velkarthigeyan526
    @velkarthigeyan526 2 роки тому +1

    அருமையான வாழ்வியல் தம்பி 👍🏽👍🏽

  • @nandhiniramesh5090
    @nandhiniramesh5090 2 роки тому +2

    Neat,clear, beautiful ,ellame kalantha nallah videova irukku bro super keep rocking bro,ALL THE BEST 👍

  • @gunal-s8772
    @gunal-s8772 2 роки тому +4

    Love from tirupattur ❤️

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal Рік тому

    சிறப்பான பதிவு அண்ணா..💐💐

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna2227 Рік тому

    அருமையான வாழ்க்கை நண்பா......,

  • @Enisa_editss
    @Enisa_editss Рік тому

    Namba oorula epdi oru paiyana ❤️🌄 keep rock anna❤️

  • @sweetbasil250
    @sweetbasil250 Рік тому +1

    Good job Nandhu. At your best being one with Nature..

  • @4ever4uchannelgomathisekar27
    @4ever4uchannelgomathisekar27 Рік тому +5

    Ur home looking so cute anna keep rocking great anna 💥💥💥💥💥

  • @mahipalloli3134
    @mahipalloli3134 Рік тому +1

    No words super bro mi videos instagram lo chusi UA-cam lo follow avutuna bro

  • @parameshr652
    @parameshr652 7 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @BalaMurugan-he1tk
    @BalaMurugan-he1tk Рік тому

    you lead real happiness in your life and blessed by God to enjoy this nature life. 😊😊

  • @user-yf8tr4os5s
    @user-yf8tr4os5s 2 роки тому +1

    Wow superga anna pakkava Rompa happya erukkunga

  • @muthukumar9796
    @muthukumar9796 Рік тому

    Good choice your life and job beautiful nature life ❤️

  • @mrnkking9178
    @mrnkking9178 2 роки тому +1

    Regular video venum.eppadi money manage pandringa.future plan

  • @shanmugasundaramkaliappan8046
    @shanmugasundaramkaliappan8046 Рік тому +1

    Hard work fantastic wonderful congratulations 👌🙏🌹🌸🌷🌺👌🙏

  • @user-ub2yp1hj3t
    @user-ub2yp1hj3t 4 місяці тому

    Thambi supper ma

  • @monicapatrick7507
    @monicapatrick7507 Рік тому

    Awesome Anna… explain pannunga Anna .. appa thanaa therinjukka mudiyum

  • @saraswathimurugesan2529
    @saraswathimurugesan2529 Рік тому +1

    Super brother... nearby 1 acre kedacha inform pannunga brother..

  • @pachaiammalyuva9068
    @pachaiammalyuva9068 Рік тому

    Your video all natural we like somuch

  • @senthilkumarsirpi6
    @senthilkumarsirpi6 5 місяців тому +1

    Super

  • @vanmathi1266
    @vanmathi1266 Рік тому

    Super Anna 🥰🤗😘 naanum oru farmer family ponnutha Anna 😊

  • @shanthidevadasan3779
    @shanthidevadasan3779 Рік тому +3

    Super brother

  • @muthukumar9796
    @muthukumar9796 Рік тому

    All videos good fantastic natural

  • @rksareecollection2357
    @rksareecollection2357 2 роки тому +1

    Hi brother unga video ellame super nice 🙂👍

  • @swathishkumar446
    @swathishkumar446 2 роки тому +3

    Superb Nandhu... 👍
    Have a great time ahead..✌️

  • @t.jmathi1247
    @t.jmathi1247 2 роки тому +1

    Congratulations 💐👏💐 enjoy your life

  • @mohanb5550
    @mohanb5550 Рік тому +1

    Very nice your job best wishes

  • @pachaiammalyuva9068
    @pachaiammalyuva9068 Рік тому

    Always old is gold

  • @theepakranjan2687
    @theepakranjan2687 2 роки тому +2

    ♥️ from kallakurichi

  • @rajanitharajanitha8500
    @rajanitharajanitha8500 Рік тому

    Ungga videos very super.from in Malaysia ❤️

  • @vijimarimuthu4974
    @vijimarimuthu4974 Рік тому

    Unga video ellam super ❤

  • @sangarganeshsangarganesh6636
    @sangarganeshsangarganesh6636 Рік тому +1

    Super super

  • @pintu0802
    @pintu0802 Рік тому

    I'm so happy and refreshed...excellent thambi

  • @vijayvs6817
    @vijayvs6817 2 роки тому +1

    Nice and tasty dishes from your own organic land!!!!

  • @tharaniguru5054
    @tharaniguru5054 Рік тому +2

    Super anna

  • @orukuttimotivation2201
    @orukuttimotivation2201 2 роки тому +2

    Happy to see this Video 💕

  • @donmaran8529
    @donmaran8529 Рік тому

    Hi Anna unga place rompa pudichu eruku ...unga place visit pannanum ur permission...

  • @periyartkm1674
    @periyartkm1674 Рік тому

    Super pa

  • @rajeshviews
    @rajeshviews Рік тому

    கோதுமை மாவிற்கு பதில் நம் சிறுதானியங்களை முன்னுரிமைப்படுத்துங்கள் நண்பா..

  • @govindmaint555
    @govindmaint555 Рік тому

    You have to come 1m subscriber easily

  • @srnsrn7934
    @srnsrn7934 3 місяці тому

    Nice bro

  • @lavanyaslavanya970
    @lavanyaslavanya970 10 місяців тому

    Super 👌👌👌

  • @googlegoogle598
    @googlegoogle598 Рік тому

    Anga unmayale vanathula ivlo nathchathiram theriyuma anna 😮😮

  • @vetriselvaraj9260
    @vetriselvaraj9260 Рік тому

    Super.தம்பி உங்கள் வீடியோ பார்த்தேன் .டாலியா கிழங்கு கிடைக்குமா?

  • @sajjuschannel
    @sajjuschannel Рік тому +1

    Super bro amazing 👍

  • @nanthininanthini1794
    @nanthininanthini1794 Рік тому

    Super all video

  • @sumisrangoli8544
    @sumisrangoli8544 Рік тому

    Excellent. Your channel is really interesting. Watching regularly👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍🌺🌺🌺🌺

  • @amalamurali4030
    @amalamurali4030 2 роки тому +2

    Hai

  • @priyaraj7213
    @priyaraj7213 7 місяців тому

    Nice

  • @rohinirohi6361
    @rohinirohi6361 Рік тому

    Regular video podugha bro

  • @Sundarbirds-petlover
    @Sundarbirds-petlover Рік тому +1

    ரசனயான வாழ்கப்பா

  • @user-ij7se6ru6h
    @user-ij7se6ru6h Рік тому

    Anna nan trichy enakku urulai kilangu Weekly 5 mootai thevai padukirathu ungalal engalukku wholesale vilaiku anuppamudiyumma

  • @karthikeyan-pd3qp
    @karthikeyan-pd3qp Рік тому

    I will come this month, my name KARTHIKEYAN from Chennai

  • @sharmiselva5421
    @sharmiselva5421 2 роки тому +2

    bro kodaikanal vantha ungala pakalama

  • @krishchellam2136
    @krishchellam2136 2 роки тому +1

    Superb Anna

  • @anithajrambovlogs
    @anithajrambovlogs 2 роки тому

    Super bro..🌹🌹🥰🥰👌👌👌

  • @sribalaterracegardening7055

    nice bro

  • @kuttymenu...8123
    @kuttymenu...8123 2 роки тому +1

    Nangalum unga home varala bro....

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 Рік тому

    Friend உங்களுடன் ஒரு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டும்.

  • @shalupradeep282
    @shalupradeep282 Рік тому +1

    Nice to see u doing farming sir , keep rocking after subscribe first post

  • @PriyaPriya-zq4cv
    @PriyaPriya-zq4cv 2 роки тому +1

    Anna super

  • @karthikkarthik6321
    @karthikkarthik6321 2 роки тому +1

    Bro...kodai la enga place erukinga...unga farm visit pana permission allow panuvingala

  • @premasubramani4889
    @premasubramani4889 Рік тому

    Lovely

  • @kings1688kt
    @kings1688kt 2 роки тому

    🥔👌🏻👌🏻தம்பி

  • @hemalathal6589
    @hemalathal6589 Рік тому +1

    Sooo good😍

  • @ponnivasanth5644
    @ponnivasanth5644 2 роки тому +1

    Nice anna❤️❤️❤️

  • @balajiRedbox
    @balajiRedbox Рік тому

    Native farmer nu solringa...farming channel ah illa cooking channel ah nu confuse aaguthu... explain more about farming bro..i am waiting

  • @nalamsrikrishna1460
    @nalamsrikrishna1460 Рік тому

    Bro, how to plant potatoes is that seed based or what please tell us also so that i can also try once.

  • @kaminipriya2081
    @kaminipriya2081 Рік тому

    ஒங்க அப்பா & அம்மா ஒங்க கூடத் தான் இருக்காங்களா புரோ ? 🖼🏡

  • @magathipriya9647
    @magathipriya9647 Рік тому

    Superrrrrrrrrr 💞💞💞💞

  • @kavithas6783
    @kavithas6783 2 роки тому +1

    Halo kodaiganal vantha house🏠 vanthu pagalama yanagu rompa asaiya yirugu antha yadatha shuthipaganumuni parimishan gadaiyuma