நான் உங்கள் 2ஆவது காணொளி வரும்போது கூறியதுதான்... சீனா போன்ற பகுதிகளில் விவசாயம், இயற்கை உணவுகள் செய்வது போன்ற காணொளிகள் பார்க்கும்போது நமது பகுதியில் இது போன்று வராதா? என்று தோன்றியது... இனி தோணாது.... உங்களின் முயற்சி உலகதரத்தில் உள்ளது.. video quality, audio quality wise super 👍👍👌👌 வாழ்த்துக்கள் நண்பா
சீனாகாரப் பொண்ணு வீடியோக்கள் பார்த்து நம்ம ஊரில் இதுபோல் யாரும் வீடியோ போட மாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சிருக்கேன் அதைவிட மண்மணத்தோட நல்லாருக்கு தம்பி வாழ்த்துக்கள் 💐
@@TamilNativeFarmer நிச்சயமாக நம்முடைய முன்னோர்கள் விவசாயத்தில் மிகவும் முன்னேறிய முறைகளை கையாண்டு இருக்காங்க இப்போது நாம் இஸ்ரேல் விவசாயத்தை பார்த்து ஆச்சரியபடுறோம்
சத்தியமா சொல்றேன் நான் இந்த செல் போன் வாங்கிய பலனை உங்க வீடியோ பார்த்த பிறகு சந்தோசம் அடைகிறேன் என்னவென்று சொல்வது என் கண்ணை விட்டு அகலவில்லை இயற்கை எழில் கொஞ்சும் சூழல். வீடு உபயோகிக்கும் பொருள்கள் சுற்றிலும் பசுமை. இதமான மாசு இல்லா காற்று. தமிழ் Native Channel என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது. வாழ்க வளமுடன்.
Awesome video Sago... I hate coffee but after seeing this video its making me fall in love with coffee.... This video definitely worth a million views and its not too far... Keep going... By the by thumbnail semaya irukku 😜
Thambi I love this video, I love coffee so much , this is the first time I am watching, from plucking coffee seedai making fillter coffee, I have no words to express about the place
நான் விவசாய video நான் பார்த்துள்ளேன் ஆனால் இது போன்ற போன்ற ஒன்றை நான் என் வாழ்நாளில் நான் இப்பொழுது தான் பார்க்கிறேன் இந்த மாதிரி வீடியோ பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அடைகிறேன் Thozhanne மிக்க நன்றி Thozhanne 🫂💖💖
Now only your channel started to appear top of the excellent video list. I have suscribed today and so far watched 4 videos today itself. I'm sure that you are going to rock. Advance congrats for 1M subscribers :)
Hi awesome video. All ur videos r superb..... People live in cities and abroad are definitely missing our country's nature. Ur videos r so classy. Can u sell these Arabica coffee bean and the coffee roaster. I would like to buy both from you.
தமிழ் நாட்டில் ஒரு உலகத்தர யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றி நண்பா🌱🌿👨🌾
நான் உங்கள் 2ஆவது காணொளி வரும்போது கூறியதுதான்... சீனா போன்ற பகுதிகளில் விவசாயம், இயற்கை உணவுகள் செய்வது போன்ற காணொளிகள் பார்க்கும்போது நமது பகுதியில் இது போன்று வராதா? என்று தோன்றியது... இனி தோணாது.... உங்களின் முயற்சி உலகதரத்தில் உள்ளது.. video quality, audio quality wise super 👍👍👌👌 வாழ்த்துக்கள் நண்பா
மிக்க நன்றி நண்பா😍
என்ன வளம், அழகு இல்லை நம் நாட்டில்😊
அனைத்தும் முடிந்த அளவுக்கு அழகாக காட்டுவோம்✌️👨🌾🌿
I like Liziqi channel from China....now a days I missed lot.....
China-lizi qi
Srilanka-Traditional me
Tamilnadu-Tamil native farmar
Amazing, live with nature is a gift.
உங்கள் பாதுகாப்பு எனக்கு அச்சமூட்டுகிறது.பிரபஞ்ச பேராற்றல் உங்களுக்கு துணையாகட்டும்.வாழ்க.
nanum unkalathu muyarchiyil pangu kolalama bro..@@TamilNativeFarmer
சீனாகாரப் பொண்ணு வீடியோக்கள் பார்த்து நம்ம ஊரில் இதுபோல் யாரும் வீடியோ போட மாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சிருக்கேன்
அதைவிட மண்மணத்தோட நல்லாருக்கு தம்பி வாழ்த்துக்கள் 💐
மிக்க நன்றி அக்கா👍😍.
நமது தமிழர் பாரம்பியத்தையும் வாழ்வியல் ஐ விட சிறந்தது வேறு உண்டோ.
முடிந்த அளவுக்கு அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்👨🌾🌿☺️🌱
@@TamilNativeFarmer நிச்சயமாக நம்முடைய முன்னோர்கள் விவசாயத்தில் மிகவும் முன்னேறிய முறைகளை கையாண்டு இருக்காங்க இப்போது நாம் இஸ்ரேல் விவசாயத்தை பார்த்து ஆச்சரியபடுறோம்
உங்க செயல்பாடுகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது
இனிமையான இசை 🎻அமைதியான வாழ்க்கை. 🛖🏕️மிகவும் அருமையான காணொளி 👌👌👌👌👍👍👍👍
மிக்க நன்றி🌱🌿👨🌾
Srilankan sinhala song da music thane. Andhakkara mang song🤩
என் மனதில் இந்த மாதிரி இயற்கையான சுழலில் வாழன்னும் என்று நினைத்தேன் அந்த இயற்கையான சூழலை காண்பித்த உங்களை மனதார வாழ்துகிறேன் தம்பி வளர்க🙌
மிக்க நன்றி😍🌿
காபினா இது தான் அசல் காபி.... பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு... 👌👌👌
விவசாயத்தை காக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நண்பரே
Mikka nandri🌿☺️
சத்தியமா சொல்றேன் நான் இந்த செல் போன் வாங்கிய பலனை உங்க வீடியோ பார்த்த பிறகு சந்தோசம் அடைகிறேன் என்னவென்று சொல்வது என் கண்ணை விட்டு அகலவில்லை இயற்கை எழில் கொஞ்சும் சூழல். வீடு உபயோகிக்கும் பொருள்கள் சுற்றிலும் பசுமை. இதமான மாசு இல்லா காற்று. தமிழ் Native Channel என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது. வாழ்க வளமுடன்.
Yes
So precious coffee bean. I can't imagine my life without coffee 😃
Coffee lover😍
Liziqi tamil version parpathu pola miga arumaiyaga ullathu... keep doing well... 👏👏👏👏👍👍👍👍
Thank you brother.🌿👨🌾.
Hope you enjoy more quality videos in future✌️
அருமை சகோதரா...
மகிழ்ச்சியாக இருக்கிறது...
You are a true inspiration வாழ்த்துக்கள்
காபி குடிக்கணும் போல இருக்கு தம்பி. இயற்கையுடன் இணைந்த அழகான வாழ்க்கை. இனிதே தொடர வாழ்த்துகள்
நன்றி🌿☺️
So therapeutic...You are a blessed soul thambi.
Anna ungaloda videos parkkumpothu manasukku nimmathiya erukku vaalthukkal anna🤝🤝🇮🇳🇮🇳🍫👍👍
பொறாமையா இருக்கு பாஸ் இந்த மாதிரி வாழ முடிலைனு 🙄🙄. வாழ்த்துக்கள் சகோ...
Video with background music is very pleasant to hear and see. Wonderful video and moreover I am a nature lover and coffee lover too.
We can live in imagin. But we watch your vedios .and happy when I ĺook this beautiful nature live. So beautiful
Best UA-cam channel.....bcs nowadays only unwanted r posted in channel s
😅👍
Expecting more relaxing videos like this in future keep it up nanba
Thank you nanba👨🌾🌿
நல்லா இருக்கு ப்ரோ உங்க வீடியோஎனக்கும் இப்படி காபி குடிக்கணும் போல ஆசையா இருக்கு ப்ரோ👌👌👌💓
🌱👨🌾 மிக்க நன்றி நண்பா.
ம்ம்...... டிகஷன் காபி ஸ்மெல்லு எனக்கு இங்கே திருநெல்வேலியில வருது பிரதர் . 🥛☕👌👌👌 😎
I am really impressed u are doing good job. Hats off👏👏
So cute place silent life music super anna so your life beautiful anna ❤
In pannaikadu people use to prepare coffee powder like this. Home made coffee powder taste good
Evlo porumai ah handle panringa.😊😊 neet ah iruku. Ungaluku dhistii 😄suthi podanum
Wowwwwww.........arumai thambi......arumai....
Watching your video gives more relax to me ..tq brother💚
Awesome video Sago... I hate coffee but after seeing this video its making me fall in love with coffee.... This video definitely worth a million views and its not too far... Keep going...
By the by thumbnail semaya irukku 😜
Thanks you so much brother.
Thanks for your support ✌️😀.
Thambi I love this video, I love coffee so much , this is the first time I am watching, from plucking coffee seedai making fillter coffee, I have no words to express about the place
Thank you so much🌄👨🌾🌿
Amazing man u. Proud of u lot.
நான் விவசாய video நான் பார்த்துள்ளேன் ஆனால் இது போன்ற போன்ற ஒன்றை நான் என் வாழ்நாளில் நான் இப்பொழுது தான் பார்க்கிறேன் இந்த மாதிரி வீடியோ பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அடைகிறேன் Thozhanne மிக்க நன்றி Thozhanne 🫂💖💖
Great work bro...
I know your sincere dedication to this video..
So proud..
இவர் வாழும் இந்த இயற்கையான வாழ்க்கைக்கு விருதே கொடுக்கலாம்.
🙏🙏
Ithu than real home made coffee 😊❤
அருமை கன்னு வாழ்த்தூக்கள்
Now only your channel started to appear top of the excellent video list. I have suscribed today and so far watched 4 videos today itself. I'm sure that you are going to rock. Advance congrats for 1M subscribers :)
Thanks words not necessary.music with action speaks.🎉
A suggestion only
Try to bring down the background music slightly softer..
Nature is always brings lite n beauty to our life...
🙏🏼🙏🏼
Thanks for your suggestion.🙂
Will be improving sounds in upcoming videos.🌿👍
அருமை தம்பி🎉🎉🎉
வணக்கம் அண்ணா சூப்பர் விடியோ
Hi awesome video. All ur videos r superb..... People live in cities and abroad are definitely missing our country's nature. Ur videos r so classy. Can u sell these Arabica coffee bean and the coffee roaster. I would like to buy both from you.
To order Message Tamilnativefarmer@Nanda kumar on WhatsApp. wa.me/message/KJM7T55SDRWWP1
Stress relief vedio amazing
Anna super 😊😊Nanu chinna vayasula kodaikkanal attuvampatti la irukum pothu sapturuken,,,😊
Arumayna life God bless u
Mashallah subahanallah arumai valthukal
Thank you😍
Itha parkurapo unga kova vanthu nature ah rasikanum vazhanum pola iruku anna
Vaalthukkal
Super thambi
வாழ்த்துக்கள் நண்பா
Nature very pleasant feel tq this video bro
Thank you☺️😍
Location 😻vera level...😒enakum ipdi Oru 🏠 house venum😒😒....Nice video🥰
☺️👍
I watch all ur videos anna, I loved it ❤nd coffee ☕ it takes lots of hard work nd sweat to prepare sweet coffee
Nan parthathil miga sirantha kanoli ungaludayathu tha love you Anna 💖💖💖💖
God bless you brother
Should make this place as tourist port
Fantastic video thambi mass👌👌👌👌👌
Thank you☺️🌿
அருமையான பதிவு.....
நன்றி 😀🌿🌱
அழகான வாழ்க்கையில
You can reduce the back ground music sound little....mudic is awesome ..
Love ur Visuals & living🤩😍
இறைவன் கொடுத்த வரம் ஐயா
🌿🌱
Super sago valthugal...
நன்றி சகோ🌱👨🌾
Vera level da nandu really proud da
Thanks da🌿👍😀
Super tambi
Very beautiful and good lifestyle
தெளிவான படத்தொகுப்பு. இசையோடு மெருகூட்டுகிறது.
நல்லா இருக்கு வீடியோ 👌
Very super pa Thampi 🎉🎉
wowwww........ super pro💐
வாழ்ந்த இப்படி வாழனும் ❤️
☺️👍
நண்பரே இந்த பகுதிகள்லாம் வந்து பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது வருவதற்கு அனுமதி கிடைக்குமா
We would like to come over there & try your natural coffee Nandhu...😋
Keep farming and stay blessed..🤝
Thanks Anna.
Will bring coffee powder next time to your home🌼🌿
Most welcome..
Superb Video collection, feeling relaxed
Thank you 👨🌾✌️🌿
அருமையான பதிவு
You deserve more subscribers and views.
No chance super. Keep going 👍
Thank you✌️🌿
அருமையான காணொளி 👍
🌿✌️
Arumai bro..... keep rock 👌👌
Anna I love you anna ❤️😘 ungala pakkanum pola irrukku anna
Kodaikanal vaanga 😇paapom 👍
Very nice ❤️❤️❤️❤️❤️l love nature 💐💐💐💐🌹🌹🌹🥀🥀🥀🥀🌷🌷🌷🌷
மகிழ்ச்சி நண்பா..
T R keep rocking ☕👍
Thanks da 👨🌾✌️🌱
Lucky fellow.
super brother keep it up
வணக்கம் சார்
மிக உயர்ந்த எண்ணம்
உயர்ந்த இடம் மக்கள் மனதில்
நம்மாழ்வார் அய்யா ஆசைகள்
அய்யா உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி
சூப்பர் அண்ணா
we also same . but place is different. superb keep it up
Super 🌿👍
Nice video bro, I like it♥️
Thank you🌿👍
VERY NICE BRO, KEEP ROCKING
Thank you, I will🍃🥰
Super anna❤️ keep going 👍
Superb appreciate your efforts
Hii anna super ❤️💕 very happy very nice 👍
Supper brother
Super coffee ☕ ❤❤❤❤
Romba azhaga irku ,unga vazhalkai murai ,unga thalabakattu enga appa ethaiye pola kattuvanga avanga illa eppo ,enaku appa nabagam vanthuchi , music mugaum azhaga irku ,utti side vantha ungala contact panna mudiuma anna
Very nice 👌 👍 👏 😀 ❤
Enna place edhu bro?
Malai lam romba azhaga iruku❤️
கொடைக்கானல் மலை கிராமம் 💖
Semma bro