அர்ச்சுனாவை கொ*லை செய்ய 25 கோடி ! வெளியான குரல் பதிவு | SK Kiruththikan

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • Hi Guys! 🖐
    Watch the full video and leave your feedback in the comments!
    A voice recording has been released in which doctor Archuna made a bargain of 30 lakhs for his life, not only that, but I am also explaining the information about the party that invited the doctor for the biggest bargain in this video.
    அர்ச்சுனாவை கொ*லை செய்ய 25 கோடி ! வெளியான குரல் பதிவு | SK Kiruththikan
    ~ Canada New rules - • 🇨🇦 ஒக்டோபரில் நடைமுறை...
    ~ UK New rules - • சற்றுமுன் ! UK புதிய ப...
    Don't forget to 👇
    LIKE | SHARE | SUBSCRIBE
    Promotions & Collaborations:
    📩 kiruththikansenthilnathan@gmail.com
    Let's join:
    Personal Chat & Follow Me ON Instagram - SK Kiruththikan
    Any social media just search - kiruththikan Senthilanthan
    You will get my account profile!
    Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
    *---------------------------------------------------------------------------------------------------------------------*
    #canada #canadiantamil #archuna #archunaramanthan #vavuniyanews #mannarissue #mannarhospital #chavakachcherihospital #chavakachcheri #srilanka #tamilnews #tamil

КОМЕНТАРІ • 27

  • @rameshanushya5020
    @rameshanushya5020 Місяць тому +5

    நம் தமிழினம் இப்படி அரக்கர்களாக மாறி விட்டதே

    • @Jaanu0987
      @Jaanu0987 Місяць тому +1

      Nalla leader illa athuthan problem

    • @Jaanu0987
      @Jaanu0987 Місяць тому +1

      ஒழுங்கான தலைவர் இல்லை

    • @rajinijeyaprakash1537
      @rajinijeyaprakash1537 Місяць тому

      நல்லவர் இல்லையென்றால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே. ஆதரவு பெருமளவில் இருப்பதுதான் இவர்களுக்கு பிரச்சனயாக இருக்கிறது.

    • @rajinijeyaprakash1537
      @rajinijeyaprakash1537 Місяць тому +1

      கல் தோன்றி மண் தோன்ற முன் தோன்றிய மூத்தகுடியின் நிலை இன்று இதுதான்.

    • @irisjane7030
      @irisjane7030 Місяць тому

      தமிழ் நாட்டை மிஞ்சிவிட்டதா கூலிக்கொலைக்கலாச்சாரம் ஈழத்தில்.ஆனால் தப்புச்செய்ய நினைப்பவன் எப்படி பகிரங்கமாக தனது திட்டத்தைத் தெரியப்படுத்தவான்?.அங்கே தான் யோசிக்கத்தோன்றுகிறது.அர்ச்சுனாவை மடைமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நிரலோ.?எம் தலைவன் கண்மறைந்தான்.எம் இனமோ சீரழிகிறது.(இளையதலைமுறை.)

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah Місяць тому +7

    வைத்தியர் அர்ச்சனா நீங்கள் இதற்கு பிறகும் தாமதிக்காமல் உடனே cid என்றி போடுங்க பிளீஸ் சுணங்க வேண்டாம் நீங்கள் கொஞ்சம் பாதுகாப்பு முறைமைகள் அதிகமாக்க்க வேண்டும் தனியாகத் திரிய வேண்டாம் வுடியோக்களை நிற்ப்பாட்டுங்கோ பல தடவைகள் எழுதி விட்டேன் தங்களுக்கு 😂😢😮😅

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig Місяць тому +2

    அர்ச்சுனா dr அரசியல் ல இறங்க கூடாது என்று இப்படி எல்லாம் வெருட்டுறாங்க

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Місяць тому

    God bless guide Protect Dr.R.Archchunaa forever! Om Nama Shivaya!

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi Місяць тому +2

    இன்னொருவன் வருவாண் அவண் தாண் யாழ்ப்பாண தமிழண்

  • @arulramanan
    @arulramanan Місяць тому +1

    police la sonnalum use illa kiruththikan

  • @MohamedJeezan
    @MohamedJeezan Місяць тому +1

    Nambura mathiri sollungada

  • @mohanathasnadarajah5587
    @mohanathasnadarajah5587 29 днів тому

    Police la sollunka take care ❤

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому +1

    கடவுளே இவர்கள் திருந்தமாட்டார்களா? இந்த பணத்தை வைத்து எம்மண்ணில் எத்தனையோ பணவசதி இல்லாத மக்களுக்கு உதவி அவர்களை முன்னேற்றலாமே? ஏன் இப்படி கீழ்த்தரமாக சிந்திக்கின்றார்கள். இப்படியான சிந்தனைகள் எதிர்காலத்தில் யாருக்கும் வராத மாதிரி இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்த மண்ணில் மக்களுக்காக நல்லது எதையும் செய்திட முடியாதா? மருத்துவர் அருச்சுணா அவர்களே உங்களுக்கு எதுவும் ஆகாது, கடவுளும் மக்களும் உங்களுடன் இருக்கின்றார்கள்.

  • @Jaanu0987
    @Jaanu0987 Місяць тому +2

    கிளிநொச்சி அரசியல் வாதி எண்டா அவரா ?

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Місяць тому

      இது அந்த கிளிநொச்சி அரசியல்வாதிக்கு தெரியுமா ?😂

  • @arulramanan
    @arulramanan Місяць тому +1

    kadavuleeeeee

  • @SellathuraiSivathasan
    @SellathuraiSivathasan 13 днів тому

    Ethalam poi avalavu vip elai arijuna

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 6 днів тому

    Archana podum big drama. Evan oru....
    Psycho

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n Місяць тому +1

    😭😭😭😭😭😭💔😭💔😭💔😭💔😭💔😭💔😭

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Місяць тому +2

    😨

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 Місяць тому +1

    Dr arsuna née oru Indian raw agent

  • @samsudeenmoulanamubeenudee833
    @samsudeenmoulanamubeenudee833 Місяць тому +3

    நம்புறாமாதிரி சொல்லுங்க?
    இவர் பெரிய ஆளா