மீண்டும் தேசிய விருது - நான் அன்பு பாதையை தேர்வு செய்தேன் -புகழுக்கு மேல் புகழ் | Ar Rahman | PS 1

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 104

  • @pathylakshman1059
    @pathylakshman1059 2 місяці тому +29

    ரஹ்மானின் மிகப் பெரிய ரசிகன் நான்,,, அவரை முகநூலில் நிறைய கட்டுரைகள் எழுதியவன். அந்த அடிப்படையில் சொல்கிறேன்,,,,,
    ரஹ்மானை பற்றி இவ்வளவு அழகா பேசி நான் கேட்டதில்லை.

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 2 місяці тому +79

    2021 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை சென்னை அடுத்த கோவளம் தர்காவில் வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும் சமயத்தில் செருப்புகள் வைக்கும் இடத்தில் இருந்து கொண்டு கூட்டத்தின் காரணமாக செருப்பு வைக்கும் இடத்தில் இருந்து தொழுகையில் பங்கேற்றார் இந்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் இவ்வளவு பெரிய உயர்ந்த நிலைக்கு வந்த பின்னரும் தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே தன்னை நினைத்து அவர் இருந்த விதத்தைப் பார்த்து நான் மிகுந்த ஆச்சரியமடைந்தேன் இன்றைய காலகட்டத்தில் சாதாரண ஒரு கவுன்சிலர் நிலைக்கு வந்தால் கூட அவர் எவ்வளவு பெரிய தலை கனத்தோடு திமிரோடு இருக்கும் காலகட்டத்தில் இப்படி ஒரு மனிதரை பார்ப்பது என்பது அரிது

  • @indianmakkal2411
    @indianmakkal2411 2 місяці тому +30

    இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தலைகனம் இல்லாத தான் அடக்கம் கொண்ட சிறந்த மனிதனையே பண்பாளர் பாடல் ♥️♥️♥️🌹🌹🌹🌹

  • @Shakucookdfood
    @Shakucookdfood 2 місяці тому +3

    Subhanallah nice brief about Sufism and AR Rahman bhai

  • @PushparajA-y9h
    @PushparajA-y9h 2 місяці тому +18

    Msv ilayaraja Arr மூவரும் தமிழகத்திற்கு கிடைத்த மாபெரும் சொத்து.இசையால் உலகத்தை ஆட்டிப் படைத்தவர்கள்.

  • @lmnnasar7915
    @lmnnasar7915 2 місяці тому +29

    இந்த கருத்து உன்மை

  • @visuwanathank831
    @visuwanathank831 2 місяці тому +31

    A.R.Rahman ❤

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 2 місяці тому +17

    Absolutely true sir, ARR is Great🎉

  • @thameemansari6181
    @thameemansari6181 2 місяці тому +14

    Tha great good speak ராஜகம்பிராமம்

  • @SakthiVel-l9x
    @SakthiVel-l9x 2 місяці тому +12

    அருமையான பேட்டி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @fayonamufas8924
    @fayonamufas8924 2 місяці тому +3

    A.R.Rahman deserves more than national award ❤
    7th national award ❤

  • @assaali1747
    @assaali1747 2 місяці тому +42

    Yes it's true arr came to Nagapattinam and he performed for fisher man without add or information.. I am the witness

  • @rafiullahkhan7028
    @rafiullahkhan7028 2 місяці тому +14

    திரு ராஜகம்பீரன் அவர்களின், நடுநிலையான, விமர்சனம்

  • @AbdulRahman-yk2pt
    @AbdulRahman-yk2pt 2 місяці тому +3

    கடைசி நிமிடத்தில் இருக்கும் பேச்சு மிக மிக அருமையான பதிவு

  • @ssuresh.kesavan
    @ssuresh.kesavan 2 місяці тому +20

    ஒருவரின் விருப்ப பாடலை வைத்தே அவரின் வயதை கணக்கிடமாலம். இது முற்றிலும் உண்மை. அருமையான பேட்டி

  • @RameshK-fu1gb
    @RameshK-fu1gb 2 місяці тому +33

    A.R.R 🥰😍🤩

  • @tamilversion8406
    @tamilversion8406 2 місяці тому +4

    பசிக்கும் போது புயலின் பாடலை கேட்டு பசி ஆற்றிகொண்டன் 🥺 a.r.r only❤

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 2 місяці тому +5

    👌👌👌 Arumai 👍 Arumai 👌👌👌👌Nice A R R Rakuman 👌👌👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @hussainkaleel2159
    @hussainkaleel2159 2 місяці тому +9

    Fantastic explanation about A.R.RAHMAN s successful life , no one can explain such a short and sweet.thank you sir.

  • @Thashu-n4h
    @Thashu-n4h 2 місяці тому +3

    Beautiful interview like ARR music. Mr. Rajagambeeran, love you..

  • @mmmoo009Mammm09
    @mmmoo009Mammm09 2 місяці тому +12

    ❤❤❤❤👌🏼👌🏼👌🏼👌🏼🎉🎉🎉🎉👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤❤❤❤ ராஜகம்பீரம் கம்பீரமான பேச்சு அருமை அருமை அருமை.......❤❤❤❤👌🏼👌🏼👌🏼👌🏼❤️❤️❤️❤️🌹🌹🌹🌹....

  • @farisrahmaniac6093
    @farisrahmaniac6093 2 місяці тому +5

    Truly great speech ❤❤

  • @riswanbasha1311
    @riswanbasha1311 2 місяці тому +25

    Yella pugalum iraivanukke

  • @mrmister0007
    @mrmister0007 2 місяці тому +8

    thalivARR ❤

  • @FarookAhamed-jr1tk
    @FarookAhamed-jr1tk 2 місяці тому +17

    Ar ❤

  • @madasamyg5057
    @madasamyg5057 2 місяці тому +18

    காதல் எனும் தேர்வேழுதி எனும் பாடல் 1000 முறைமைகளைக்கு மேல் நீங்களும் கேட்டு பாருங்களேன்

  • @JustinAnusha-r6v
    @JustinAnusha-r6v 2 місяці тому +4

    A.R.R.THAAN..BEST.

  • @kukkootamil
    @kukkootamil 2 місяці тому +14

    Nice. Mr. Raajakambeeran!❤

  • @pandiyann2748
    @pandiyann2748 2 місяці тому +5

    ARR is very great person❤❤❤

  • @technoaea7121
    @technoaea7121 2 місяці тому +5

    A R Rahman ❤

  • @Arunekha
    @Arunekha 2 місяці тому +5

    Over Everything I completely feel that it’s his father’s great blessings..because it seems his father is excellent character both personally n professionally n he passed away just at the start of his growth…n from AR’s interview it is very clear that his long term mission is to protect his father’s legacy..so first half of his life for his father’s talent n character n his next fifty years will be for his talents n good character ❤️❤️❤️May God give him more n more laurels n most importantly great great health n happiness!!! My ThalaivARR❤️❤️❤️

  • @tamilthendral2023
    @tamilthendral2023 2 місяці тому +6

    Genius our thaivARR

  • @shafeershafeer4438
    @shafeershafeer4438 2 місяці тому +2

    Ar rahman best

  • @vimalmania244
    @vimalmania244 2 місяці тому +6

    உண்மையா உரக்க சொன்னிங்க வாழ்த்துக்கள் 👍🙏

  • @posadikemani9442
    @posadikemani9442 2 місяці тому +15

    Very nice. Clarity and meaningful expression by the blogger

  • @lalithathiru3171
    @lalithathiru3171 2 місяці тому +2

    Really true

  • @jafarook
    @jafarook 2 місяці тому +1

    Sensible outcomes glad,

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 2 місяці тому +16

    Rahman nee matum varamal irunthiruthal indiya cinemavin nilamai ???? Nandri iraiva

    • @musicalknots7868
      @musicalknots7868 2 місяці тому

      @@nizamudeennoordin8688 AR ரஹ்மான் அவர்களுக்கு முன் இந்திய சினிமாவில் ஒரு பீதோவான் இருந்ததை போல ஒரு செபாஸ்டின் பாக் வந்திருப்ப்பார். அவ்வளவுதான் இந்த உலகம்.

  • @d33nuk
    @d33nuk 2 місяці тому +15

    "சில பேர் தூங்கும்போது கூட கிரீடங்களோடு தூங்குகிறார்கள் ! தங்களை நிகரற்றவர்களாக நினைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்😂"
    100% உண்மையான வார்த்தை 👌

    • @pavanbohra4647
      @pavanbohra4647 2 місяці тому

      Yaar andha sila Peru?

    • @d33nuk
      @d33nuk 2 місяці тому

      @@pavanbohra4647 இசை ரசிகர்கள் அனைவரும் அறிவார்கள் bro ! அவரது ரசிகர்களே இதை அறிவார்கள் .! அவர் பெயரை சொல்லி அவரது ரசிகர்களை காயப்படுத்த வேண்டாம் ! 🤣

    • @Kuppasy
      @Kuppasy 2 місяці тому

      @@pavanbohra4647ஏன் நாமாக கூட இருக்கலாம். நம்மை நாமே கண்ணாடியில் அடிக்கடி பரிசோதிக்கனும்.

  • @dawoodgani9057
    @dawoodgani9057 2 місяці тому +4

    சூப்பர்

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 2 місяці тому +7

    கடுமையான உழைப்பு ஒருமுறை தட்டியதை வாத்தியங்களை மறுமுறை தட்ட மாட்டார் அதுதான் தமிழ் திரையிசையை உலகமறியச் செய்த தமிழன் ஏ ஆர் ரகுமான்

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 2 місяці тому

    மிக அருமையான.. பதிவு... பாயும் நதி...

  • @truthsearch2366
    @truthsearch2366 2 місяці тому +26

    பிஜேபி RSS போன்ற சங் பரிவார்கள் ரஹ்மானிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். வெறுப்பு எப்போதும் வெற்றி பெறாது. அன்பு தான் எப்போதுமே வெற்றி பெரும். நிரந்தரமானது. இறைவன் ஒருவனே. அன்பே சிவம்.

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 2 місяці тому +15

    Still, in 2024, I remember the songs "Musthafa Musthafa" from Kadhal Desam and Kadhalar dinam, recalling my teenage and college days moments. This song is connected with my first college day and holds a special bond with all my friends.

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw 2 місяці тому +2

    All political award for AR Rahman.

  • @RanjithARR-n3g
    @RanjithARR-n3g 2 місяці тому +4

    ThalaivARR

  • @godsgift97520
    @godsgift97520 2 місяці тому +1

    Arr legend

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418 2 місяці тому +3

    Excellent speech

  • @ZubairAliyar
    @ZubairAliyar 2 місяці тому +2

    Super interview

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 2 місяці тому +1

    Excellent Presentation True Brother 👍❤

  • @DharshiniM-yy8pr
    @DharshiniM-yy8pr 2 місяці тому +2

    🎉❤❤❤ar rahman❤❤

  • @Sajid79_edit
    @Sajid79_edit 2 місяці тому +5

    Sufi pathi alaga sonnenga...Super sir I respect you sir❤❤❤❤❤

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 2 місяці тому +6

    பொன்னேரி முஸ்லிம் நகர மகான அசன் காதிரி வாப்பா உடைய சிஷ்யர்கள் தான் இவரும இவர தாயார் கரீமா அம்மா காதிரியும 25.வருடங்களுக்கு முன்பு காதிரி வாப்பா உடன இருக்கும் போது. ஒரு முனற ARR அவர்கள் வீட்டுக்கு வாப்பா உடன் சென்றுள்ளேன் அடிக்கடி இவர் தாயார் வாப்பாவை பார்ப்பதிற்கு முஸலிம நகர அவர் மட்டும வருவார் மிகவும் எளிமை யாக இருப்பார பெரிய தவமாலை கையில் வைத்து இறை வனை துதித்து இருப்பார் இவர் ஆஸ்கார் விருது வாங்கி யதை அப்போது. டி.வியில நானும வாப்பாவும் கண்டு களித்தோம் மலரும நினைவுகள் யா அசன் காதிரி முறாது ஹாசில்❤❤❤

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 2 місяці тому

    God exalt the humble...God exalt rahman..for rahman every seconds counts ,

  • @miztag3554
    @miztag3554 2 місяці тому +2

    ThalaivARR❤

  • @muhsinsait8459
    @muhsinsait8459 2 місяці тому +2

    ❤❤❤

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 22 дні тому

    8:01❤ நல்லது

  • @MohamedRaheem-rz9cw
    @MohamedRaheem-rz9cw 2 місяці тому +3

    Super sir

  • @Anand.1940
    @Anand.1940 2 місяці тому +1

    What a analytic speech

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 2 місяці тому +5

    சூஃபியிஸம் குறித்த விளக்கம் அட்டகாசம்.

  • @mohammedthoyyib4217
    @mohammedthoyyib4217 2 місяці тому +1

    Tears for me

  • @shanmugashammu9823
    @shanmugashammu9823 2 місяці тому +4

    💐👍

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 2 місяці тому

    Amazing ❤

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 2 місяці тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 arr

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 2 місяці тому

    2 பாய்ங்க சேர்ந்து 1 பாய்க்கு துதி பாடுறாங்க. அனைத்து ஹிந்து நன்பர்களும் இதை கண்டு தெளிவடையுங்கள்.

    • @Mohamed_Ihlas
      @Mohamed_Ihlas 2 місяці тому

      ஐயா! A .R ரஹ்மான் முதலில் இந்து மதத்தைச் சார்ந்தவர் தான்... பெயர் திலீப் குமார் ...உங்களைப் போல் துவேசம் பிடித்தவர்கள் இருக்கிறதுனால தான் எத்தனையோ இந்து மக்கள் இஸ்லாத்தை தழுவுகிறார்கள். சாதி வெறி பிடித்த நாய்களாக இருப்பதில் இருந்து விலகி எல்லோரும் எப்போதும் சமமான,சமத்துவமான இறைவனை வணங்கக் கூடிய மார்க்கமான இஸ்லாத்தை தழுவுகிறார்கள். உன்னுடைய மத வெறுப்பை வேறு எங்கேயாவது போய் காட்டு சங்கிப் பயலே...

    • @PersieFD
      @PersieFD 2 місяці тому +3

      சங்கி வயிறெரியும் தருனம். அற்புதம்

  • @akravi8787
    @akravi8787 2 місяці тому

    A.R.Rahuman composed music to many small producers at free of cost. More poor small producers got benefited. Foreign tamilans are learning tamil through A.R.Rahuman songs and music. Also, he is against hindi imposition. Because he is a pure tamilan.

  • @BlissfulWatchNetwork
    @BlissfulWatchNetwork 2 місяці тому +2

    Raja gambeeran your presentations is very good really gambeeram.

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் Місяць тому +1

    பாடகர்கள் ஜாசுதாஸ், spb, ஸ்ரீனிவாசன், கார்த்திக், இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாக், பாரதி, இன்னும் பல இசை துரையில் உள்ள வர்கள் எல்லோரும் உலகத்திலய இளையராஜா சிறந்த இசை அமைப்பாளர், அதிசய பிறவினு சொல்லி இருக்காங்க, நிறைய டிவி நிகழ்ச்சில், ஆனால் ராகுமனை நல்ல மனிதர் மட்டும் தான் என்று சொல்லுவார்கள்,

  • @Aap_companion
    @Aap_companion 2 місяці тому +2

    Why Kerala State didn't give award to ARR??

    • @generaltopic8312
      @generaltopic8312 2 місяці тому +1

      ar rehman deserves for every award ut Kerala award doesn't deserve 😊 Kerala is really unlucky

  • @mohamedsameem8669
    @mohamedsameem8669 2 місяці тому +2

    ஏ ஆர் ரகுமான் சேர் இப்போ வளர்ந்து வந்து கொண்டிருக்கிற மியூசிக் டைரக்டர் எல்லோருக்கும் சான்ஸ் கொடுங்க

    • @musicalknots7868
      @musicalknots7868 2 місяці тому +3

      சார், திறமை இருந்தா தானா விருது வரும். இப்போ உள்ள composars நல்ல இசையை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

    • @amshe2464
      @amshe2464 2 місяці тому +1

      Mental nalla music poda sollu da nayaee Mohammed. Nee sangi nai aniruth ku support pannithana pesura fake id

    • @mohamedsameem8669
      @mohamedsameem8669 2 місяці тому

      @@musicalknots7868 ஏ ஆர் ரகுமான் சார் மியூசிக் போட்டால் ஒவ்வொரு சவுண்டும் ஒவ்வொரு விதமாக வரும் உலகில் இல்லாத சவுண்டை ஏ ஆர் ரகுமான் கொண்டு வருவார் வேறு மியூசிக் டைரக்டர் அவர்கள் போட்டதையே காப்பி பண்ணுவார்கள்

    • @livingunique2759
      @livingunique2759 2 місяці тому +1

      Aniruth and other music directors mind voice :Intha(arr) aal peak career mudirathu kulla nammaloda normal career eh mudinchurum polaye…😂😂

    • @pavanbohra4647
      @pavanbohra4647 2 місяці тому

      ​@@musicalknots7868anirudh???

  • @thrapthrap3477
    @thrapthrap3477 2 місяці тому +1

    போட மாட

  • @RoufIrshad
    @RoufIrshad 2 місяці тому +1

    Useless National Sangi Award 😂.

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 2 місяці тому

    DRAVIDA KOTHADIMAI STOCK RAJAKAMBHEERAN OVERRATED ARR MUTTU
    IF ILAYARAJA GOT AWARD THEN THIS MAN WILL TROLL AS SANGHIS GAVE AWARD TO RAJA SUPPORTING SANGHI
    DMK MUTTUS ALWAYS TALKS BASED ON A CASTE OF A PERSON - IF ARR IS FROM LOW CASTE NOT SUPPORTING DMK RAJAKAMBHEERAN WILL OPPOSE ARR😂

    • @senoritaalynn1642
      @senoritaalynn1642 2 місяці тому

      Nee poi sangi raja suthu nakku 😂😂😂😂😂

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 2 місяці тому

      @@senoritaalynn1642 NEE STALIN MOOTHIRAM KUDI UDAYANIDHI SOOTHA NAKKU MALAM THINNUDA THEVADIYA MAVANEY

  • @MohamedIbrahim-u1y
    @MohamedIbrahim-u1y 2 місяці тому

    சூப்பர்

  • @younusabdullah3614
    @younusabdullah3614 2 місяці тому

  • @FridayM-r5x
    @FridayM-r5x 2 місяці тому +5

    Super sir🎉

  • @FridayM-r5x
    @FridayM-r5x 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤