"10 செகண்ட்ல திடீருனு வந்துருச்சு.." கும்பக்கரை அருவியில் நடந்த பகீர் சம்பவம் | Kumbakkarai | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • "10 செகண்ட்ல திடீருனு வந்துருச்சு.." கும்பக்கரை அருவியில் நடந்த பகீர் சம்பவம் | Kumbakkarai | PTD
    #kumbakkaraifalls #kumbakkaraifallsflood #kumbakkaraiflood
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 170

  • @peteralex7796
    @peteralex7796 Рік тому +181

    வனத்துறையினருக்கு பாராட்டுக்கள்... காப்பாற்றியது மட்டுமின்றி கடைசியில் மாற்றுவளியில் செல்லும்போது குழந்தை ஒன்றையும் தூக்கி செல்கிறார்❤❤❤❤❤

  • @sollividunga4477
    @sollividunga4477 Рік тому +14

    வனத் துறையினருக்கு பாராட்டுக்கள்🎉

  • @marikkanimariappan1688
    @marikkanimariappan1688 Рік тому +91

    உயிர் காத்த தெய்வங்களுக்கு நன்றி......

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 Рік тому +209

    அந்த வன ஊழியர் மட்டும் சரியான நேரத்திற்கு வந்து அவர்களை எச்சரிக்கை செய்யவில்லை என்றால் கணிசமான உயிர் பலி ஏற்பட்டு இருக்கும். வன ஊழியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

    • @ramachandranchandra5329
      @ramachandranchandra5329 Рік тому +6

      அடங்காதவனல்லாம் போகட்டும்போகட்டும்

    • @priyavengat1466
      @priyavengat1466 Рік тому +7

      ​@@ramachandranchandra5329 அதில் உள்ள ஒரூவர் உங்களை சார்ந்தவர்களாக😢 இருந்தால் இப்படி சொல்வீர்களா

    • @ramachandranchandra5329
      @ramachandranchandra5329 Рік тому +5

      @@priyavengat1466 உயிர் போனா வருமா.... அதான் கோபம் வருது...

    • @arparithivel1837
      @arparithivel1837 Рік тому

      மறுபிறவி

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +65

    உயிர்களை காப்பாற்றிய வனத்துறையினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்

    • @santhoshk7978
      @santhoshk7978 Рік тому

      @sham son மன்னிக்கவும் திருத்திவிட்டேன் சகோ

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Рік тому +27

    வனத் துறையினர் சரியான நேரத்தில் வந்து எல்லோரையும் காப்பாற்றி இருக்கார்.வாழ்த்துக்கள் சார்

  • @sathyadavidsathyadavid8730
    @sathyadavidsathyadavid8730 Рік тому +4

    Intha mathiri yarathu ennoda thampi thangacha kappathiruntha ipppa avingaloda nanga iruthurupo ippa avinga illa i miss you JEGA. ENNODA SILAMBA. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @harikrishnan339
    @harikrishnan339 Рік тому +33

    அவ்ளோ சொல்றாங்க காதுல தாயோலிங்க வாங்கறாங்களா... எருமமாட்டுமேல மழை பேஞ்சமாதிரி இருக்காங்க

  • @naresh683
    @naresh683 Рік тому +48

    ஒரு நிமிடம் திக் என்று ஆகி விட்டது கடவுளே 😮 காப்பாற்றியவர்களுக்கு நன்றி

  • @sheelavg4237
    @sheelavg4237 Рік тому +76

    Avanga evalo nerama warn panraanga.... Eruma maadunga kanakku kulikkara....

  • @76balaji
    @76balaji Рік тому +15

    மழை பொழியும் போது அருவிகளில் குளிக்கலாமா.
    அருவி இருக்கும் இடத்தில் மழையில்லாமல் இருக்கலாம் ஆனால் பிற பகுதிகளில் பொழியும் மழையால் திடீர் வெள்ளம் வரும் .
    வனத்துறையினருக்கு பாராட்டுகள்.

  • @ganapathishankarsuperbro1044
    @ganapathishankarsuperbro1044 Рік тому +29

    great salute to the..foresters🔥

  • @krishna2727
    @krishna2727 Рік тому +22

    அந்த அதிகாரி தொண்ட கிழிய கத்துறாரு 3 பேருக்கும் எவ்ளோ திமிரு ஏதோ அவரால அவ்ளோ உயிர் காப்பாத்த பட்டுருக்கு

  • @அபராம்குமார்

    வனத்துறையினர் வந்து அவ்வளவு ஆபத்து தெரிஞ்சி சொல்றாங்க ஆனா அந்த மூணு பேரு வந்து வெள்ளம் எப்படி வருது பாரு அந்த ஓரமா நிக்கிற மாதிரி தெரியுது கடைசில இவங்க வனத்துறையினர் வந்து எங்களை சரியா தகவல் சொல்லலைன்னா சொல்லிடுவாங்க வனத்துறையினர் அவ்வளவு ஆபத்து தெரிஞ்சி சொல்றாங்க சொல்றாங்க ஆனா அவங்க வந்தது அதை அசால்ட்டாக நிக்கிறாங்க அந்த மூன்று பேரும் அப்படியே போய் இருக்கணும் விட்டு இருக்கணும்

    • @rajendran.a5536
      @rajendran.a5536 Рік тому

      🤔🤔🤔🤔

    • @rajanto2114
      @rajanto2114 Рік тому +1

      Ama ama olinchi poi irukkanum 😠😠😠

    • @SATHISHKUMAR-pi6dx
      @SATHISHKUMAR-pi6dx Рік тому

      கரெக்டா சொன்னிங்க

    • @balasubramaniyana5571
      @balasubramaniyana5571 Рік тому +2

      Antha 3 members nanu oru number than, but neenga neenaikura mathiri illa, unmai therinchikama peasathinga, unmai enna naa one Ladi first karaiku kaikoduthu kuppdu meala ethidivan but, antha Ladi husband Anka mattippanga en naa Avan thanni kodura ulla poidaru so avaruku kathu keakala, antha Ladi thirumba poittu avar husband adichi kupduvanga, so avanga save panna Naa wait pannuvan, avangala save panni meala ethuvan, but avanga eramla, antha time Naa thannila adichi povan the eri avanga husband and wife vanathurai uthavi udan save pannuvom, don't speak without know truth.

    • @jenijeri8003
      @jenijeri8003 Рік тому

      Green churidar lady a apdiye vitrukanum😡

  • @farheenfarheen1726
    @farheenfarheen1726 Рік тому +5

    I salute to those army mans they are really heros

  • @mdgoodnesslifestyle-bangalore
    @mdgoodnesslifestyle-bangalore Рік тому +2

    5 mins la enala nadanthuduchi yarukum ethum aagala help pannavangalukum kadhavulukum nanrii🙏

  • @nadans.k4508
    @nadans.k4508 Рік тому

    Thank you best of way God bless you and your family

  • @anandr8736
    @anandr8736 Рік тому +29

    அரசு அதிகாரிகள் அப்படி கத்தியும் மதிக்காமல் குளித்து கொண்டிருக்கிறார்கள். நல்ல வேலையாக காப்பாற்ற முடிந்தது இல்லையென்றால்... வன காவல் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடைபெற வேண்டும்

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Рік тому

    செய்தியாளர் குழுவிற்குப் பாராட்டுக்கள்.

  • @fifa2023-xc7wz
    @fifa2023-xc7wz Рік тому +17

    Andha guard romba nerama kathittu irukkaru methuva Mela eruna enna panrathu

  • @altaf5262
    @altaf5262 Рік тому +6

    இவர்கள் சாகுவதர்க்கு பிறந்தவர் கள் பேட்டி தேவை இல்லை

    • @yuvanikki
      @yuvanikki Місяць тому

      True… every time people go and take bath in river or falls without analysing its power

  • @daddaughtersdance
    @daddaughtersdance Рік тому +1

    1000 salutes who saved the lives

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 5 місяців тому +4

    எத்தனை பேரை பலி கொடுத்தாலும் திருந்தாத ஜன்மங்கள்!! இதுகள் பட்டால்தான் திருந்தும்😡😡😡

    • @svlove1413
      @svlove1413 4 місяці тому +1

      பட்டாலும் திருந்த மாட்டாங்க bro

  • @stopidolatry5142
    @stopidolatry5142 Рік тому +12

    இவர்கள் இயற்கையின் பயங்கரத்தை அற்பமாக நினைக்கும் அகங்கார அற்ப தனமான முட்டாள் மக்கள். இவர்கள் எப்போதுதான் விழிப்படைவார்களோ? 😢

  • @SK-ih2tk
    @SK-ih2tk Рік тому

    Great job

  • @Lifeisveryßïgყ
    @Lifeisveryßïgყ Рік тому

    Superb... Na anga illama poitennae...!! 🥲

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 Рік тому +1

    Real heroes hatts off to those officers

  • @paradesiaralan
    @paradesiaralan Рік тому +7

    forest officers or guards are responsible
    மழை பெய்யும் பொழுதும், பெய்த பிறகும், அருவியில் தண்ணீர் அதிகம் வரும் என்ற இயற்கை அறிவு இருக்க வேண்டும்

  • @rockyrajan1
    @rockyrajan1 Рік тому +5

    Heavy rain வரும் போது அருவிகளில் குளிக்க செல்வது ஆபத்தானது, எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் வர வாய்ப்பு உண்டு

  • @vnstudio123
    @vnstudio123 Рік тому +9

    அருவிக்கு மேல் ஒரு சென்சார் கருவிகள் பொருத்தி வைத்தால், இது போன்ற அசம்பாவிதம் நடக்காது...இத பன்னா தமிழ் நாடு அரசு எங்கேயோ போய்ரும்

    • @rkrk5822
      @rkrk5822 Рік тому +10

      Manusanha vanthu sollumpothey oruthanum kekkala.... Ithula sensor sonnavudaney ketruvanungalakum

    • @mallikas369
      @mallikas369 Рік тому

      @@rkrk5822 💯

  • @Sathyaselvam-gf7kk
    @Sathyaselvam-gf7kk Рік тому

    Super

  • @namakuedhukuvambu1209
    @namakuedhukuvambu1209 Рік тому +9

    ellarum ooduranga.... Salute to the forest officer for saving life.... bravest public as well

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 Рік тому +2

    Even though the the forest officials warned these.... not bothered their voices.

  • @thirusony9011
    @thirusony9011 Рік тому +17

    😂😂😂திமிரேடுத்த சனியனுங்க, திருந்திவிடாதீர்கள், நாட்டுக்கு நல்லது????? 😭😭😭😭😭😭

  • @ganesanr3553
    @ganesanr3553 Рік тому +4

    Be careful always in forest falls... thank God

  • @Harinimakeover_artistery
    @Harinimakeover_artistery 4 місяці тому

    Respect police

  • @hemakumar991
    @hemakumar991 Рік тому

    Yesterday I saw this girl in thirunallar temple

  • @vimalad203
    @vimalad203 Рік тому

    Farest officer super sir

  • @Kavi_Trends
    @Kavi_Trends Рік тому +1

    Salute to officer antha green color chudi soliyum varave ila konjam kuda arivilla oruthan katu kathu kathran.....

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 7 місяців тому

    👍👌

  • @elumalail5208
    @elumalail5208 Рік тому +3

    Etho epo nadakum nu teriya matengithu

  • @yulianaprieto5203
    @yulianaprieto5203 3 місяці тому

    Jesús said I am the way the truth and the life..john 14, 6

  • @tbalaji5987
    @tbalaji5987 2 місяці тому

    Today kumbakarai aruvi no water

  • @Mary_906
    @Mary_906 Рік тому

    Place to visit

  • @mrfighter00
    @mrfighter00 3 місяці тому

    Within 1 min (To be precise 00:35 to 1:35), it became a river. If forest guards weren't there to vacate the place, it could have been a big tragedy. Thanks to them

  • @Sudarsanmumbaikar
    @Sudarsanmumbaikar Рік тому

    Vanathurai nikka vechu kal vilunga pa ellarum avanga sonna keakkanum apdiyea nikka noodathu thimara hatsoff vanathurai adhigatigal salute sir

  • @Goldensky360
    @Goldensky360 Рік тому

    Urai kappatriyavar really great 👍

  • @balauma8619
    @balauma8619 4 місяці тому

    Kila rompa alanma kajam iruku😮😮😮 nala vela kapathitanga.

  • @sollividunga4477
    @sollividunga4477 Рік тому

    மழை பெய்யும் சமயங்களில் இந்த அருவியில் குளிப்பது மிகவும் ஆபத்தானது எனவே குளிக்கும் போது எச்சரிக்கையாக குளிக்க வேண்டும்

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg Рік тому +2

    எமன் : சே இன்னைக்கு ஒரு வேட்டை மிஸ் ஆயிடுச்சு டா..

  • @ramkumardeivendran6303
    @ramkumardeivendran6303 Рік тому +2

    ECHO WATCHER.. Arunkumar thaaa avgala save panunaaru.....

  • @AnandhKalai-w3p
    @AnandhKalai-w3p 2 місяці тому

    1:39 1:42

  • @suresh8512
    @suresh8512 3 місяці тому +1

    எவ்ளோ நேரம் கத்துறாரு காது புண்ட் கேக்க மாட்டுக்கு

  • @inglishtv6459
    @inglishtv6459 Рік тому +6

    அருவியில் குளிக்க தடை விதிக்க வேண்டும்

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Рік тому

    காட்டாற்று வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை அபாயங்கள் பற்றிய புரிதலோ, வனத்துறை மற்றும் முதியவர்களின்அறிவுரையை ஏற்பதோ இல்லை. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்.

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Рік тому +3

    God's grace,nobody lost,Tourist should be careful and respect the signs of nature and warnings from concern,once again Thank the ALMIGHTY FOR BLESSING THE IGNORANTS,OM NAMASHIVAYA 🙏

  • @user-kw2-d1h
    @user-kw2-d1h 3 місяці тому

    every one know that water fall is very dangerous how many incidents cause near death but those people don't understand should be careful when you visit that dangerous place

  • @ranjancom2000
    @ranjancom2000 Рік тому

    Government pls provide MIC to them and sound horn for escape

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @naturelover6571
    @naturelover6571 Рік тому

    The relative of that green dress lady caused a delay for the lady to get stuck. Good they were able to catch her immediately.

  • @yulianaprieto5203
    @yulianaprieto5203 3 місяці тому

    Please if a river, waterfall grows, get out of there

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 5 місяців тому

    Yenma malai vanthu ninna vellam varumunu theriyatha .

  • @deepaksudha3798
    @deepaksudha3798 Рік тому +2

    Swiggy Zomato Dunzo போன்ற உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவான ஊதியத்தை பெற அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere Рік тому +6

    Usually flash flood and release of water from dam will be informed in advance. Who is responsible for this situation

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere Рік тому

      @@dreambig5965 that's the norms bro it has to be informed if you don't know check with the rules and regulations

    • @neenghalkuzhai_Vimarsagan
      @neenghalkuzhai_Vimarsagan Рік тому

      ​@@dreambig5965 i second you boss

    • @sunapana2061
      @sunapana2061 Рік тому +2

      @@goodfoodeverywhere Bro but here I don't think dam released the water. Kumbakarai la light ah mazha peira madhri irundhaaley forest officers ulla allow panna maatanga cuz indha place la adikadi flood vandhute irukum. Avar warn senjum neriya peru vedikka paathute irukaanga😶.

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere Рік тому

      @@sunapana2061 someone is responsible they should be booked

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 Рік тому +2

      இது அணை திறந்து வரும் வெள்ளம் அல்ல. திடீர் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம். வருடத்தில் பெரும்பாலும் இந்த அருவி வறண்டு தான் காணப்படும்.

  • @aravinthan6143
    @aravinthan6143 Рік тому +1

    Anyone died?

  • @Adampakkam
    @Adampakkam Рік тому

    தும்போக்கரை mountan helopera

  • @ajuuu__official565
    @ajuuu__official565 2 місяці тому

    0:33 வனத்துறையினர் கத்தியும் திமிர்பிடித்த பச்சை சுடிதார் பெண் மரணம் என்ற செய்தி போட்டு இருந்தால் அரசு அதிகாரிகளின் அலட்சியம் என்று யாரும் கூறமாட்டார்கள் 😂😂😂

  • @vasuv899
    @vasuv899 Рік тому

    ithule therinjika vendiyathu ennana, siren vaikanum, loud speaker theyvai irruku for emergency.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 5 місяців тому

    முன்கூட்டி அறிவிக்க மாட்டார்களா?

  • @SAS13311
    @SAS13311 Рік тому

    Antha officer than deivam

  • @yuvanikki
    @yuvanikki Місяць тому

    I will never go to any river or falls even if god exists … water element is very dangerous if it increases

  • @dssgtryy
    @dssgtryy 5 місяців тому

    இவனுங்க திருந்த மாட்டாங்க

  • @giridhark9227
    @giridhark9227 Рік тому +2

    Natura mathika therianum.. Veembu katta kudathu..

  • @BanuBanu-qe8mu
    @BanuBanu-qe8mu Рік тому

    தண்ணீரை சேமிக்கவும் வேஸ்ட்டா ஓடுது

  • @anishmon7798
    @anishmon7798 Рік тому

    Veetla kulika water iliya

  • @sankirtan6245
    @sankirtan6245 Рік тому

    Sagattum evlo Kathi sonnalum kekkalaina ippadithan

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq Рік тому +1

    Antha 3perum angaye nikkaranga
    Water seconds la fastflow a vanthurum, medhuva erara varaiikum water 🌊 medhuva varuma
    nalavelai forest dept correct a pudichu kaapathitanga

  • @subinandh6998
    @subinandh6998 Рік тому +2

    Police sonnaga nna kekanum .aga. Irukkum ellorayum kapathha mudiyuma ????? Water over a varapohuthu nu velila poga nna kekkala

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 Рік тому

    நினைவிருக்கிறதா? ஜெயலலிதாவின்
    முதல் படம் வெண்ணிற ஆடை யில்
    வரும் "அம்மம்மா காற்று வந்து "பாடல்
    இடம் பெற்ற லொக்கேஷன்.

  • @kathaigal13
    @kathaigal13 Рік тому

    மனிதன் திருந்தவே மாட்டனுங்க

  • @praveenjeyakumar5958
    @praveenjeyakumar5958 Рік тому

    அவ்ளோ அசால்டு

  • @saivenkatsaivenkat898
    @saivenkatsaivenkat898 Рік тому

    They are shouting these people's not bothering

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Рік тому +2

    One stupid man holding a small kid standing nearer to the waterfall 🐳don't play with nature🌿🍃

  • @songchannel7411
    @songchannel7411 Рік тому

    நடுநிலையா.ஏப்படியும்.2024.தேர்தலில்.உங்க.நடுநிலையைபார்த்த.தெரியும்

  • @RajeshRajesh-ic2xe
    @RajeshRajesh-ic2xe Рік тому +4

    Yanna sonnalum thirunthatha makkal rain time la kulika kudathu thariyatha muttalgal

  • @Princyandriyachannel
    @Princyandriyachannel Рік тому

    😢

  • @priyapandi6480
    @priyapandi6480 Рік тому +1

    Mera pugava poi kulikaporaga athan therithula

  • @Adventure_craver
    @Adventure_craver 3 місяці тому

    police solla solla aatam pola thevathan😂ini pova

  • @mjputtu0404
    @mjputtu0404 Рік тому

    Antha oru மனுஷன் கத்திவிட்டு இருக்காரு கொஞ்சம் கூட காதுல வாங்கல antha green colour sagattumnu odanum

  • @roohinazaidi7841
    @roohinazaidi7841 3 місяці тому

    Aisi jaghon pr picnic manani bnti hy😠

  • @Saha121-h6y
    @Saha121-h6y Рік тому

    Makkall...yaru...sollarathaiyum
    ....nallatha...kekarathu....ellai...

  • @suryasuthakaran
    @suryasuthakaran Рік тому

    Sagavendiyathuthaney ellarum thannila Edna vilayaturinghh

  • @PRAVEENKUMAR-ww7ec
    @PRAVEENKUMAR-ww7ec Рік тому

    Enna oru santhosam evaluku

  • @EsakkiAmmal-pu7tt
    @EsakkiAmmal-pu7tt 5 місяців тому

    Sari antha thannela eluthuchu kabathittingala

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 4 місяці тому

    Kekale tolingee

  • @harriharri1659
    @harriharri1659 3 місяці тому

    Hmmmm.....boshennmaaR

  • @KannanKannan-sj2jn
    @KannanKannan-sj2jn Рік тому +2

    Thiruntha sanmam

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 5 місяців тому

    First potachingala falsss la allow seiya koodathu..

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 5 місяців тому

    MERUGANGALUKKU KOODA THARTKKAAPPU ARIVU ADIGAM ,

  • @sheikmuhammed1124
    @sheikmuhammed1124 Рік тому

    Ada apdiye saaga vitrukanun apotha thirunthunga sila jenmamala antha police evlo kathuraru varalanu paru