Beginners Guide to make Vadam | Vathal | சூப்பரான அரிசி வடாம் நீங்களும் செய்து பாருங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Beginners Guide to make Vadam | Vathal | சூப்பரான அரிசி வடாம் நீங்களும் செய்து பாருங்கள்
    Where to buy outside vadaam
    • சென்னையில் நாங்க எங்கே...
    Related videos
    Arisi vadam
    • Beginners Guide to mak...
    Aval vadam
    • Aval Vadam | அவல் கருவ...
    Javvarisi Vadam
    • Javvarisi vadam | ஈசிய...
    Onion Vadam
    • Onion Vadam | வெங்காய ...
    Unpacking vadam
    • Unboxing my Parcel fro...
    Frying vadam - part 1
    • Amma Magal Vlog : Fryi...

КОМЕНТАРІ • 241

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 2 роки тому +17

    மாமி , வீடியோ shorta போடுங்கோ அதிகமாக வளவளன்னு பேசறேள் .

    • @NeesKitchen
      @NeesKitchen  2 роки тому +11

      Waiting for you to start a channel at the age of 70 and showcase your short and sweet skills.
      Good luck to reach that age & also to start at that age.
      Until then Live & let others live 💓

    • @suthasiva6526
      @suthasiva6526 2 роки тому +3

      She is showing that her jealous.

    • @chitranallakumar6753
      @chitranallakumar6753 7 місяців тому +4

      மாமி உங்களுக்கு பிடிக்கலைன்னா skip பண்ணிடுங்க. அவங்க பழைய ஞாபகங்கள் சொல்றதுதான் அருமை. என்னை மாதிரி பெரியவா இல்லாத வாளுக்கு மாமி பேசறது ஏதோ என் வீட்டு பெரியவா சொல்ற போல இருக்கு.

    • @VaduganathanParimala
      @VaduganathanParimala 5 місяців тому

      0000​@@NeesKitchen

    • @ramadevrajan952
      @ramadevrajan952 4 місяці тому

      Correct. Romba boradikarel mami

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 5 місяців тому +5

    மாமி பேசுறது கேட்க நல்லா இருக்கு.நீங்க பேசுங்க மாமி.சின்னடிப்பெல்லாம் சொல்றீங்க.வாழ்க நலமுடன்.👌🏾👌🏾👍🏾👍🏾

  • @alamelusundaram2937
    @alamelusundaram2937 3 роки тому +8

    I liked your video and the way you speak. As you say it keeps us occupied and gives satisfaction. I also prepare all these. Am 75 yrs old

  • @allisdarbar477
    @allisdarbar477 3 роки тому +6

    சூப்பர் மாமி மாமி ஓரு கருத்து சொல்றேன் நீங்க ஒன்னுக்கு இரண்டு தண்ணீர் எடுத்தீங்களே அதில் ஒரு பங்கு தண்ணீரில் மாவை நன்கு கரைத்து எடுத்துண்டு பின்னர்மிதமுள்ள ஓரு பங்கு தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து வடிகட்டிய பச்சைமிளகாய் உப்பை கலந்து தீயை குறைத்து வைத்துவிட்டு கரைத்த மாவை ஒருவர் ஊற்ற மற்றொருவர் கிண்டிக்கொண்டே இருந்தால் மாவு கெட்டிப்பட்ரும் பிறகு அடிப்பிடிக்காமல் மாவை நன்கு கிளறிவிட்டு வெந்ததும் இறக்கி ஆறினபிறகு மாவை நீங்கள் சொன்னதுபோல நன்கு பிசைந்துவிட்டு அச்சில் போட்டு புழியலாம் சரியா மாமி நான் சொன்னதில் தவறு இருப்பின் உங்களது கருத்தை தெரிவிக்கவும்
    நீங்கள் சொன்னது போல பக்குவம் தெரிந்திருந்தும் வேலை செய்யமுடியலை மாமி நான் எப்பொழுதும் சொல்வதைப்போல உங்களது வேலை ,பக்குவம் இதைவிட உங்களது யதார்த்தமான பேச்சு அழகு
    அப்புறம் மாமி திருஷ்ட்டிக்கு என்ன வைப்பீர்கள் என்பதை சொல்லவிட்டுட்டீங்க அது என்னன்னு சொல்லுங்க வாழ்த்துகள் தொடரட்டும் உங்களது வடாம் சீரியல் காத்திருக்கின்றோம் 🥰💕👌🙌👍🤝

  • @chlaappa972
    @chlaappa972 2 роки тому

    மம்மி நீங்க போட்டிருக் அவ்வளவு படங்களுமே நல்ல சூப்பரா இருக்கு நான் அதை பார்த்து அதே போல செய்வேன் நீங்க சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி

  • @KumariJG
    @KumariJG 6 місяців тому +1

    I thought only I am in this position of mind but now I knew their are persons like me thank you for encouraging me thank you sister.

  • @chitranallakumar6753
    @chitranallakumar6753 7 місяців тому +1

    Mami love 💕💕 your video so much. At this age what a great involvement, I listened each and every word.

  • @saranyasri8872
    @saranyasri8872 3 роки тому +3

    Prema Mamee super thanku
    One thing நீங்க சொல்லுற கல்யாணம் என்கிற வார்த்தை ரொம்ப சூப்பர்

  • @vijayakumarganesan1098
    @vijayakumarganesan1098 3 роки тому +1

    Very practical mami like how you accept ageing , tasting as no neivedhyam etc👍

  • @kalyanikannan927
    @kalyanikannan927 3 роки тому +3

    Mami mouth watering.. Can you teach javarsi vadam

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc 3 роки тому +7

    Mami use old cotton veshtis for vadams🙏👍

  • @poornajayanthi
    @poornajayanthi 3 роки тому +1

    இவ்வளவு செய்யறதே பெரிது. You are practical mami.

  • @laavanya496
    @laavanya496 3 роки тому +3

    Grinding mill illai yendral, How to grind the Karuvadam maavu?.
    Can we keep the dry chillies in between the vadams only?.
    Lastly, neengha eppo vadatha terrace lendhu kizha konduvauvel???

  • @dhlexpressshipping6863
    @dhlexpressshipping6863 3 роки тому +4

    Nice மாமி. எனக்கு உங்களோட receipe எல்லாம் ரொம்ப பிடிக்கும். நீங்க சொல்றா மாதிரி முன்ன வடாம் போட்ட மாதிரி இப்போ எல்லாம் போட மாவு கிளற கை பலம் இல்ல. நாங்க கிலரும்போது முதலில் தண்ணி கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் மாவு தண்ணீர் ல கரைச்சி ஊத்தி அதோட சேர்ந்து கொதிக்கும் போது மத்த மாவு கொட்டி கிள ரினா மாவு கட்டி தட்டமா இருக்கும்.
    Maavu கிளறி ஆரின பிறகு எங்க அத்தை அந்த மாவை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமா ஓட்டி எடுத்து உருட்டி வஞ்சிண்டு எடுத்துண்டு வந்து அச்சில் போட்டு பிழிவா. அது ரொம்ப பிழிய ஈசியா இருக்கும் மாமி. Just ennoda பழைய அனுபவத்தை நான் பகிண்டுந்தேன் .

    • @gomathyjayaraman1866
      @gomathyjayaraman1866 4 місяці тому

      கொச்சூ வெரயிட்டி போடவும்

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 3 роки тому +3

    Very patiently done vadam video. I agree with u that we get satisfaction when we prepare it ourselves. It is of course tiring. Eagerly waiting for aval vadam.

    • @gmanikutty3
      @gmanikutty3 2 роки тому +1

      If you are selling Vadams, can you.pl. give the price etc

  • @mintujv3122
    @mintujv3122 3 роки тому +2

    Try butter sheet madam which we use for cake baking instead of plastic sheet.

  • @jeyaseethav9120
    @jeyaseethav9120 3 роки тому +2

    சூப்பர் மாமி நீங்கள் வடாம் ஓடுவதற்கு சொன்ன விதம் மிகவும் சோர்

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 2 роки тому

    Super mami . Very well explained.
    Ungaluku yaru drishti edupa . being Active in this age and teaching to bigginer like us is a great thing.
    Mami why don't you use kitchen press for putting vadam . It is easy and holds more maavu.

  • @padmarajan8186
    @padmarajan8186 3 роки тому

    Namaskaram Mami. Peni vadam super. Plastic sheet illamal white vestiyulum pizhiyalam. Tomorrow vestiyin backside water thelithu Eduthal nanragha varum. Thank you

  • @priyalakshanasaravanan1306
    @priyalakshanasaravanan1306 3 роки тому +1

    romba thks Mami

  • @balathirupurasundari1581
    @balathirupurasundari1581 3 роки тому +3

    மாமி நீங்க சொன்ன மாதிரி வடாம் போட்டேன். ரொம்ப பிரமாதம். மிக்க நன்றி.

  • @kausalyavittal5258
    @kausalyavittal5258 3 роки тому +3

    Thanks for the detailed explanation mam 🙏🙏

  • @organic-delicacies3352
    @organic-delicacies3352 3 роки тому +1

    Sooper Mami, Neega soluradhu ellam true. My paati use to do using ammi..oh btw Sengalipuram achu is available at Kumbakonam...

  • @chitran169
    @chitran169 3 роки тому

    Super Mami.Aval vadamukku kadhu
    irukkiren.Old.Cotton Dhothi
    Use pannalam.

  • @tuesdaylifestyle
    @tuesdaylifestyle 3 роки тому +7

    Government la kodukkira vesti use panalam Amma instead of plastic sheet

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому

    Onion vadagam query ### Onion vadagam porikum bodhu oil first soodu pannum bodhu adupu high flame la vekanuma ?
    Porikum bodhu sim la vekanum appo dhan ulla begum. Konjam indha query clarify pannunga

  • @yashodhayashu4019
    @yashodhayashu4019 Рік тому +1

    Thanks

  • @manikandapandianb669
    @manikandapandianb669 3 роки тому +1

    Add 2&1/2 water to 1 glass maavu.It is easy to do.

  • @vinusatish4639
    @vinusatish4639 Рік тому +1

    First oru hello mami ungalukku
    Im a big fan of Neeru ma….❤
    So beautiful

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 3 роки тому +1

    Thanku very much. Explanstion fine.

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 3 роки тому +1

    Fine. Javarsi வடவ ம் method எப்படி செய்ய வேண்டும் பார்த்து கொண்டன்.

  • @vijuiyer3196
    @vijuiyer3196 3 роки тому +1

    Very well explained. Tku.

  • @kailashv6340
    @kailashv6340 3 роки тому +3

    வணக்கம் மாமி. நானும் உங்கள் வடாம் ட்ரை பண்றேன். சூப்பரா சொன்னேள். குழம்பு கருடாம் போடுங்கோ மாமி. செங்களிப்புரம் அச்சு ஸ்ரீரங்கம்
    கோவில் ல கிடைக்கறது. நான் இப்போ தான் வாங்கினேன்.

  • @aarthib7157
    @aarthib7157 Рік тому

    Should we not put vathal on cloth? Please guide. Maami, kannu padamal erukka tattuley enna yellam vechirukeenga?

  • @kalaparthasarathy8471
    @kalaparthasarathy8471 3 роки тому

    Neega pesarathe pramatham mami arumai

  • @babjayaJaya
    @babjayaJaya 2 роки тому +1

    Beginners guide to make vadam super

  • @laavanya496
    @laavanya496 3 роки тому +2

    Superbbb Maami!
    Beautifully explained with the needed tips.
    U know to shut the poking mouths at times.
    Be it doing the things part-wise( Amma kaiyala panna samaan), being practical by buying the same thing from outside ( as a back up), obeying elders etc.

  • @brahannayaghisu5615
    @brahannayaghisu5615 3 роки тому +1

    Namaskaram Mami. Super. Arumaiya solli koduthel. Arputham.indha weekend try Panren mami. Thank u. Arisi appalam poda sollithango mami.

  • @gayathriramachandran1815
    @gayathriramachandran1815 3 роки тому +3

    My grand ma and my mom use white cotton cloth and once vadam dry we spray water back side and we peal the vadam

  • @papayafruit5703
    @papayafruit5703 3 роки тому +4

    I have seen my grandma use 2 things
    - woven thenang keethu for madi sake. She will spread oil for nonstick surface abd then will start doing karudaams.
    - another is old white veshti - not madi . For distribution to sons , daughters and other relatives family .
    Rest I don’t know or remember.... 😊

    • @sundarisubramanian2005
      @sundarisubramanian2005 Рік тому +1

      My mother used to press it on well wet white veshti single layer nd sprinkle water before pealing from cotton veshti & nd dry loose in sunlight in a basin. Plastic sheets were used along as a second preference.

  • @joycesusila6359
    @joycesusila6359 2 роки тому

    Thanks Mamy God bless you

  • @chlaappa972
    @chlaappa972 2 роки тому

    மாமி உங்கள் படம் எல்லாம் சூப்பர் நான் அதைப்பார்த்து அதுபோல செயலும் நினைச்சிருக்கேன்

  • @seethasruthi9498
    @seethasruthi9498 3 роки тому

    Plastic sheet Ku alternative va vetti podalam mami

  • @UmaR-cp5qy
    @UmaR-cp5qy 5 місяців тому

    Arumai Mani Thank you for sharing

  • @shanthit3920
    @shanthit3920 3 роки тому +1

    Namaskaram Mami super appalam video podungo Mami thank u

  • @sivakamusundari9972
    @sivakamusundari9972 2 роки тому

    Mami can u pls post how to make kuzhambu karuvadam.we don't put tuvar dal in that. What's ur proportion?

  • @revsri123
    @revsri123 3 роки тому

    Sengalipuram padi is still available in kumbakonam near kumbrswaran koil.

  • @sunnyl260
    @sunnyl260 3 роки тому +2

    Mami - when i was growing up my mom used to put kuzh vethal on coconut kethu pinnina sheet (all natunal) no plastic there. I do not know if they still do this in chennai. All you need is coconut tree. They cut the coconut kethu and make this wonderful sheet. It wont look like sheet though. Please see if anyone still does this. Also it is very easy to remove the dried vethal.

  • @kavipriyapriya5166
    @kavipriyapriya5166 3 роки тому

    Cotton white cloth la podunga palaya veshti edachu irukum la nool selai andha madri ada use panunga

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 роки тому

    Mami Namaskaram nanak Stonnall.naaja idea .Thanks

  • @suchivasu
    @suchivasu 2 роки тому

    Parchment paper is a good alternative for plastic.

    • @NeesKitchen
      @NeesKitchen  2 роки тому

      True hopefully we get broader ones for vadaams we do in bulk

  • @srimathiparthasarathy6918
    @srimathiparthasarathy6918 Рік тому

    Parchment paper or aluminum big plates

  • @sureshv4724
    @sureshv4724 3 роки тому +1

    Mami neega vara level poga😃😃

  • @harsha-mx3py
    @harsha-mx3py 3 роки тому

    epitome of patience
    maami !!!!!!!!!!!

  • @laavanya496
    @laavanya496 3 роки тому +1

    Maami! Please clarify our doubts.
    So that we can rectify our mistakes.

  • @jayalakshmi-pd5tq
    @jayalakshmi-pd5tq 3 роки тому

    Old clothes can be used to do vaadam

  • @chennaivasi2
    @chennaivasi2 3 роки тому

    Super mami. Vathal demonstration was very nice. 👌😍

  • @umanagendran8384
    @umanagendran8384 3 роки тому

    Mami cant we use white dhoti for vadagam instead of sheet..any practical difficulty is with that dhoti..can you please tell us

    • @NeesKitchen
      @NeesKitchen  3 роки тому

      Yes in next javarisi video she explained ❤️

  • @singaraveluswaminathan6909
    @singaraveluswaminathan6909 3 роки тому +3

    காட்டன் வேஷ்டி பயன்படுத்தலாம் மாமி

  • @alapatikrishna9546
    @alapatikrishna9546 3 роки тому +2

    Super maa 👌👍

  • @velloremalathiskitchen5905
    @velloremalathiskitchen5905 Рік тому +1

    ரொம்பவும் அழகா பேசுகிறார்

  • @viswavenkat6683
    @viswavenkat6683 6 місяців тому

    You're great mami

  • @prabhasuresh4189
    @prabhasuresh4189 3 роки тому +1

    Mami, what’s that item for Drishti that you have kept?

    • @Luvstonz
      @Luvstonz 2 роки тому

      I think she put 2 pieces of coal and 2 dried red chillies

  • @meenaraghavan5710
    @meenaraghavan5710 3 роки тому

    Sooper mami. Thanks for sharing 🙏🏻🙏🏻

  • @neelashivkumar3872
    @neelashivkumar3872 3 роки тому

    Super Mami. Very nicely explained.👍👌🙏🙏

  • @shanthik2096
    @shanthik2096 3 роки тому

    Super mami. Thank you for useful tips.

  • @radha.vradhika.v3329
    @radha.vradhika.v3329 Рік тому

    Very super Thanks for sharing the video

  • @rsdh476
    @rsdh476 2 роки тому +1

    Namaskaram Mami 🙏🏻. Where did you get the plastic sheet. Please let me know

  • @vaijayanthiv1312
    @vaijayanthiv1312 3 роки тому

    Mami.what is the measurement of water pl.

  • @abbyiyer2011
    @abbyiyer2011 3 роки тому

    Enga Amma gloves pottundu milagai handle panna dilli koditha.powdera konjam thanni la karachi kottanam.

  • @ravishankar-su3vl
    @ravishankar-su3vl 2 роки тому

    🎉அருமை.அம்மா.

  • @orkay2022
    @orkay2022 3 роки тому +1

    Andha pathrakadai innum irukku mami.super kadai.we used to but brass there only. Koozh details fine.we will do like that only

  • @indranivasundhara7878
    @indranivasundhara7878 3 роки тому

    Mami namaskaram mami enda plastic sheet s enga kadakum please solungo mam

  • @kumarankumar1328
    @kumarankumar1328 3 роки тому +2

    mava nanna thanila karachi uthalame mami

  • @vimalav6449
    @vimalav6449 3 роки тому

    Oil cover vadakam mavu
    Fill Pani try pannuga

  • @KumariJG
    @KumariJG 6 місяців тому

    Arumai

  • @manivannand2518
    @manivannand2518 3 роки тому +1

    இன்று எனது பிறந்த நாள், bless me mami

  • @gomathinarayan7878
    @gomathinarayan7878 3 роки тому

    vafam instruction super

  • @anuradhasaravanan1959
    @anuradhasaravanan1959 3 роки тому +1

    அருமை மாமி

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 Рік тому

    Mami dhrixhtikaha that'll en a vachikel,?

  • @radhikahariharan1190
    @radhikahariharan1190 3 роки тому +1

    Romba azhaga cleara explain panrel. Perfecta vadaam varadhu🙏

  • @sheelasathya659
    @sheelasathya659 3 роки тому

    Very practical
    Neengal endha uvr

  • @nivedaammu6877
    @nivedaammu6877 3 роки тому +1

    Nice guidance mi

  • @ssr3126
    @ssr3126 3 роки тому

    Pacha arisi or puzhanga arisi?

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 роки тому

    Mam her dialogue is the best

  • @indumathiravichandran9693
    @indumathiravichandran9693 2 роки тому

    Super Maami👏💃🙏🏻

  • @komalaraghusankar9263
    @komalaraghusankar9263 3 роки тому

    Mami vadam sheet enga vanginel? Andha vadam Mama address kudungo

  • @vasudevan2598
    @vasudevan2598 3 роки тому

    Super ..mami u are great. Mami

  • @babjayaJaya
    @babjayaJaya 3 роки тому +1

    Vadam/vathal super

  • @geetav6195
    @geetav6195 2 роки тому

    Mami lonjama thaneer vittu mavai Karachu boiling water la podalame

    • @NeesKitchen
      @NeesKitchen  2 роки тому

      Depends on your comfort can do

  • @anjanadevithangaraj3590
    @anjanadevithangaraj3590 2 роки тому

    Pulungal Aricyil ceyelama

  • @sugandhir9099
    @sugandhir9099 3 роки тому +8

    மாமியாரை அடிக்கடி பெருமையுடன் சொல்வதும் யதார்தனமான பேச்சும் மிகவும் ரசிக்கமுடன் இருக்கிறது

  • @m.varshini7117
    @m.varshini7117 3 роки тому +1

    Super

  • @aparnanarayanan8023
    @aparnanarayanan8023 3 роки тому

    super mami. sheet enga vaginel ?

  • @shobakarthigeyan9257
    @shobakarthigeyan9257 5 місяців тому

    Vanakum mami nan koozh vadam seithen athai porichathum sivanthu varuthu what might be the mistake that I have done please comment

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 роки тому

    Mani ulundu appalam eppadi panradu solli kudungo. Manga panradu Veena matengradu. Konjam podungo

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 3 роки тому

    Arisi mavu vadathuku endha vagaiyana javvirisi serthuanum chinathu javvirisi riya javvirisi ya

  • @kalar3429
    @kalar3429 3 роки тому

    Amma superb 👌 👏 👍

  • @kavithasivanya2197
    @kavithasivanya2197 3 роки тому +1

    Amma 👌vadam

  • @kiruthikasaptharishigadira9438
    @kiruthikasaptharishigadira9438 3 роки тому

    ❤️❤️❤️❤️love to Maami🙏🙏🙏🙏🙏🙏. Am getting nostalgia of my paati and amma. They used to put in peak summer for us to eat in holidays😭.. hats off to Neeru ji..