வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் "மாவீரன் சுந்தரலிங்கம்" அவர்களை இழிவு படுத்தி எடுக்கப்பட்ட காட்சி.

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024

КОМЕНТАРІ • 179

  • @thirukumar3760
    @thirukumar3760 6 років тому +102

    இப்படித்தான் நமது உன்மை வரலாறு மறைக்கப்பட்டு சூழ்ச்சியால் இழிவுபடுத்தப்பட்டோம் திரு

  • @kalaikaren2257
    @kalaikaren2257 2 роки тому +99

    எவன் எப்படி படம் எடுத்தாலும்
    நம் சிங்கத்தை பற்றி நமக்குத்தான் தெரியும்

    • @sivasivs8987
      @sivasivs8987 2 роки тому +7

      சூப்பர்

    • @ML.mubesh
      @ML.mubesh Рік тому +3

      😍😍🔥🔥🔥🙏🙏

  • @SenthilKumar-ib3wx
    @SenthilKumar-ib3wx 2 роки тому +39

    உண்மை நிலையை மறைக்கமுடியாது உறுதியுடன் இறுதி வரை போர்களத்தில் வீரத்துடன் வெள்ளையனை எதிர்த்து உயிர் துறந்த தமிழனின் வீரர் சுந்தரலிங்கம் பாட்டனார் ஆவார் அவர்களுக்கு துணையாக சென்றது அவர் உற்ற நண்பர் ராவுத்தர் அவர் ஒரு இஸ்லாமியர் மதங்களையும் கடந்த நட்பு இரண்டு வீர பாட்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அன்புடன்

  • @thirukumar3760
    @thirukumar3760 6 років тому +54

    இப்படித்தான் நமது
    உன்மை வரலாறு மறைக்கப்பட்டு சூழ்ச்சியால் இழிவுபடுத்தப்பட்டோம் திருI

  • @ponnaimedia6467
    @ponnaimedia6467 3 роки тому +42

    அட பாவிகளா எப்பேற்பட்ட வீரரை இப்படி காட்டுறீங்களேடா😡😡

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 роки тому +80

    ஏன் இவ்வாறு வரலாற்றை திரிக்கிறீர்கள்😠 மாவீரர் சுந்தரலிங்கம் அவர்கள் பெரும் வீரர் கட்டபொம்மனின் படையில் பெரும் வீரர்கள் இரண்டு பேர் ஒன்று வெள்ளையத்தேவனார் , இன்னொருவர் மாவீரர் சுந்தரலிங்கம் அவர்கள் 🙏🔥🔥

    • @kuttikumar3899
      @kuttikumar3899 2 роки тому +1

      Yes 👍🔥

    • @aathijayamani475
      @aathijayamani475 Рік тому +6

      மாவீரர் "சுந்தரலிங்க குடும்பனார்" னு சொல்லுங்க நண்பரே

    • @Babybaby-bi7nk
      @Babybaby-bi7nk 5 місяців тому

      இதையயே மறைக்குற நாயிங்க இன்னும் எத எத மறைக்கமாட்டாங்க😡

    • @lingeshwaran4958
      @lingeshwaran4958 6 днів тому

      Correct✅

  • @sk_3604
    @sk_3604 Рік тому +8

    🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 வரலாற்றை தவறாக எடுத்துள்ளார்கள்.........பெரும் வீரனை இப்படியா அவமானப்படுத்துவது......😡

  • @nagarajm6183
    @nagarajm6183 2 роки тому +10

    மாவீரன் சுந்தரலிங்கம் காமெடியனாக வரலாற்றை மாத்திட்டாங்க மாவீரன் சுந்தரலிங்கனார்

  • @Muruganmurugan-fc5jv
    @Muruganmurugan-fc5jv 2 роки тому +22

    வீர தேவேந்திர குல வம்சம்

  • @saransaran5204
    @saransaran5204 6 років тому +50

    வரலாறு படைத்த மாவீரனை எப்படி கேவலமான முறையில்? ??

    • @Subbumahi1437
      @Subbumahi1437 6 років тому +1

      saran saran .unakku.iedu.poothunda

    • @rsakthiavel9375
      @rsakthiavel9375 6 років тому +2

      +Mahesh Kumar போடா புன்டாமவனே

    • @senthilkumarsenthilkumar3606
      @senthilkumarsenthilkumar3606 3 роки тому +1

      வரலாறு எந்த லிங்கில் காண்பது நண்பா.... தெரிந்துந்துகொள்கரேன் சகோ

    • @vasanthvasanth8001
      @vasanthvasanth8001 2 роки тому

      @@Subbumahi1437 umpu da

  • @pasupathipasupathi9687
    @pasupathipasupathi9687 6 років тому +26

    எம் இன மாவீர்....

  • @Praveen-ej1li
    @Praveen-ej1li 2 роки тому +7

    சுந்தரலிங்கம் குடும்பனார் வீரமுள்ள படை தளபதி அவரே போயி இப்படி காமிச்சுருக்காங்க

  • @pandipandi1228
    @pandipandi1228 2 роки тому +11

    கட்டபொம்மன் இல்லை. கெட்டிபொமுலு ஓகே

  • @muthukutty8070
    @muthukutty8070 2 роки тому +16

    ...உன்னை உயர்த்து....
    ...மற்றவனை தாழ்த்தாதே...
    ❤முதல் தற்கொலைப்படைத் தளபதி மறைக்கப்பட்ட வரலாறு💚

  • @nagarajm6183
    @nagarajm6183 2 роки тому +4

    மாவீரன் சுந்தரலிங்கம் முதல் தற்கொலைப்படை தளபதி

  • @sangiliraja7208
    @sangiliraja7208 Рік тому +4

    வீரபாண்டிய கட்டபொம்மன் கிடையாது அவர் பெயர் கெட்டி பொம்முலு

    • @vinosiva1411
      @vinosiva1411 Рік тому +1

      டேய் போய் ஏதும் வேல இருந்தா பாரு டா

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 Рік тому

      ​@@vinosiva1411 கட்டபெம்முலு ஒரு களவானி புண்ட 😂😂😂

    • @mahendransivasiva647
      @mahendransivasiva647 13 днів тому

      உண்மை ய சொன்னா வயிறு எரியுதோ ​@@vinosiva1411

  • @RanjithKumar-fh3ku
    @RanjithKumar-fh3ku 6 років тому +20

    Director oru telungan D.r panthalu avan eppadi varalara solluvan

    • @ramprasath5506
      @ramprasath5506 4 роки тому +1

      katta bomman uhm telugu thaan pesuvangala bro

    • @kimjongun7135
      @kimjongun7135 3 роки тому +4

      @@ramprasath5506 ஆமாம் கட்டபொம்முவின் உண்மை பெயர் கெட்டிபொம்மு நாயுடு

    • @pvignesh5158
      @pvignesh5158 Рік тому

      @@ramprasath5506 ama avanga jaathi kararkallaliklitam

  • @nalanm1625
    @nalanm1625 Рік тому +4

    மாவீரன் சுந்தரலிங்கம் ❤❤❤

  • @yassararafath.1284
    @yassararafath.1284 3 роки тому +10

    கட்டபொம்மனுடன் சென்ற முஹம்மது தம்பி,குப்பை ராவுத்தர் போன்ற முஸ்லிம் வீரர்களின் வரலாறும் மறைந்துவிட்டது.

  • @ganeshmoorthy391
    @ganeshmoorthy391 7 років тому +17

    pallarai vimarsika entha sathinarkum thaguthi illai nanga illayel sothuku sunnya thimpangala enna

    • @senthilkumarsenthilkumar3606
      @senthilkumarsenthilkumar3606 3 роки тому

      வறலாறு வரிகளில் தெரிவிக்காதே நண்பா

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 роки тому +6

    வணக்கம் 🙏 அப்படி சாதிய என்னத்தில் படைத்தவர்கள் அனுபவித்து தான் சென்றார்கள்.கர்மா யாரையும் விடாது.

  • @bestvlogs3825
    @bestvlogs3825 2 роки тому +4

    நமது இனம் அழியாத வகையில் இருப்பதற்கு நம் ஆழ்ந்து செயல் படுவோம்

  • @SURESHK-hr6of
    @SURESHK-hr6of 2 роки тому +3

    மாவீரர் ஐயா சுந்தரலிங்க தேவேந்திரர் அவர்கள் புகழ் இப்படிக்கு கரூர் மாவட்டம் தேவேந்திர குல வேளாளர்

  • @ArunKumar-qz7mi
    @ArunKumar-qz7mi Рік тому +2

    வீர மறவன் பகதூர் வெள்ளைய தேவர் 🔰💪⚔️கயத்தாறு மறப்பய

    • @aruleditingofficial1698
      @aruleditingofficial1698 Рік тому

      புண்ட அவன் நம்ம தமிழ் வரலாற்றை மாற்றி படம் எடுத்துருக்கான் 😢😢😢😢

  • @VakuVvasanth
    @VakuVvasanth 6 днів тому

    மாவீரர் சுந்தரலிங்கனார் படை தளபதி அவர போயி இப்படி காமிச்சுருக்காங்க

  • @muthuganeshm813
    @muthuganeshm813 6 років тому +7

    Ulagin mudhal tharkolai padai thalpathi maaveeran sundharalingan ....avar thirumanam seiyadha aan mahan ..indhiya naatuka ulagin mudhal manithan vedikundu ievar.idhil ivarai keliyaga eduthuladhu varithamaga irukiradhu

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 роки тому +17

    அந்த காலத்திலும் நல்ல comedy scene 🤣🤣😂😂

  • @gnanarajgnana3086
    @gnanarajgnana3086 6 років тому +6

    Oru veeranin varalaru maraika pattathu .. Tamil cinema intha nelai marivetym

  • @11prabhakaran
    @11prabhakaran 2 роки тому +3

    Oru padaithalapathy ya ipti comedy ya erukuramathiri padam eduthirukingala da😡😡😠😠

  • @jdpandian6085
    @jdpandian6085 Місяць тому

    1st suicide Maa veeran sunderlingam Kudumber captain.
    He was only stand war.
    Remaining kattakomban all are Run away.
    Veeran sunderlingam only Remain There.
    Picture show wrong.

  • @senthilkumar5036
    @senthilkumar5036 Рік тому

    இந்த படத்தை இயக்கியவர்...
    மற்றும்.. இந்த கம்பெனி மீது..
    வழக்கு போட்டால் என்ன?என்று
    யோசனை உண்டு.

  • @MariMari-bh7zw
    @MariMari-bh7zw 4 роки тому +3

    Unmai maraikkappatathu MAKKALEY 😡😡😡😔😔

  • @muthuramar3516
    @muthuramar3516 Рік тому

    இவன் சொல்லித்தான் என் தாத்தா வ பத்தி தெரியனுமா ...
    அவருக்கு இணை யாருல

  • @Lordsivan22
    @Lordsivan22 Рік тому

    மாவீரன் வீர பாண்டிய கட்ட பொம்மன் ... 😈😈😈💥💥💥💥

  • @ArunKumar-fd1ky
    @ArunKumar-fd1ky 4 роки тому +4

    இதான் உண்மை யான வரலாறு செம்ம காமெடி பீஸ்

    • @tamizhan8630
      @tamizhan8630 3 роки тому +4

      Unaku enna da theriyum muttal

    • @arjunajay6462
      @arjunajay6462 3 роки тому +2

      Pada pundaya idu gotha

    • @arjunajay6462
      @arjunajay6462 3 роки тому +2

      Varalara yanda maaturinga

    • @senthilkumarsenthilkumar3606
      @senthilkumarsenthilkumar3606 3 роки тому +2

      உண்மை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.....

    • @paulsamyv7726
      @paulsamyv7726 2 роки тому

      இவன் தான் உண்மை வரலாற்றை அருகிலிருந்து பார்த்தவன். எவ்வளவு கோணல் புத்தி இருந்தால் ஒரு கூட்டமே சேர்ந்து பிரமாண்டமான புழுகுக் காவியம் படைத்து மக்களை முட்டாள்களாக்கி நம்ப வைப்பான்கள்? படம் வெளியான போதே அவன்களை எதிர்க்கத் திராணியில்லாததால் தானே அந்தச் சாணிப்பயல் விடுதலை வீரனாகி விட்டான்?

  • @JebakumarJ-d5m
    @JebakumarJ-d5m 3 місяці тому

    Kattapomman veliye poyittaar but sundaralingam kadaisiyil aatti padaittaar

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 2 роки тому +3

    கட்டபொம்மைலு.....வாழ்ந்தது
    #தமிழரின்வீரத்தில்
    ஓட்டுனி கட்டபொம்மன்லு

  • @nalanm1625
    @nalanm1625 Рік тому

    இந்த படம் எடுதவன் அவன் அம்மா kku பிறந்துறுக்க மாட்டான் 😂😂😂

  • @ArunKumar-qz7mi
    @ArunKumar-qz7mi 2 роки тому +1

    Veera maravan vellaiya Devar le

  • @sathiyamoorthi6634
    @sathiyamoorthi6634 2 роки тому

    Sundaralingam nu tittle vere vachrukan

  • @massmalai9553
    @massmalai9553 6 років тому +4

    Ivanuga appovey varalarey thirudi polapu nadathiannga

  • @ondikarupudharma4318
    @ondikarupudharma4318 6 років тому +4

    Unmayana varalaru meendum ellum

  • @ashokrajashok364
    @ashokrajashok364 2 роки тому

    இந்தபடம்இப்ப எடுத்திருக்கவேன்டும்

  • @harrishmallarharrish3320
    @harrishmallarharrish3320 5 років тому +3

    Director thevutiya payale komma kathaiya yetuta

  • @Superstar-fq8dq
    @Superstar-fq8dq 2 роки тому +2

    sundarlingam history pagupali 3

  • @onlineealex
    @onlineealex 7 років тому +8

    this is not maveeran sundralingam...

  • @மாட்டுவண்டி-ட7ழ

    தெலுங்கன் கட்டபொம்மன்

    • @thangesh4863
      @thangesh4863 2 роки тому +1

      மாவீரன் சுந்தரலிங்கம் மருத நிலத்தில் குடி தேவேந்திர குல வேளாளர் தமிழன் டா கட்டபொம்மன் எதுக்கு இந்த மண்ணில் போனலைக்க வந்தான் வரலாறு சோல்லும்

  • @மள்ளர்வம்சம்

    Adai appave vella karana. Enagal maveerar suntharalinganar ulla utruntha ipty oru padam eduthurika mattinga

  • @boogeyman2566
    @boogeyman2566 6 років тому +2

    superb

  • @karthikcholan7784
    @karthikcholan7784 2 роки тому +1

    Fakes new in this flim

  • @GopigopiGopigopi-t4w
    @GopigopiGopigopi-t4w 28 днів тому

    😡😡🤬😡😡🤬🤬

  • @vyomanan3347
    @vyomanan3347 3 роки тому +1

    புரியல ப்ரோ கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க please

  • @Lordsivan22
    @Lordsivan22 Рік тому

    அப்பவும் அடிமை தான

  • @sathiyamoorthi6634
    @sathiyamoorthi6634 2 роки тому

    Itha delete panniru potavan

  • @k.charlesjebakumark.charle9614
    @k.charlesjebakumark.charle9614 4 роки тому +2

    Omma pundai

    • @kamukamini2598
      @kamukamini2598 2 роки тому +1

      வணக்கம் இப்படித்தான் நம்முடைய வரலாறு ஒவ்வொரு இடத்திலும் அளிக்கப்பட்டிருக்கிறது நம்முடைய மாமன்னன் சுந்தரனாரின் அவருடைய அவருடைய முறை பெண் வடிவு மள்ளத்தி இவர்களின் வீரம் மறைக்கப்பட்டிருக்கிறது

  • @Ammachiyapurathan
    @Ammachiyapurathan 2 роки тому

    Ithula irunthe terinsukkalam namalukku evvalavu payam enru

  • @littleherovk4030
    @littleherovk4030 11 місяців тому

    Dev....ya pasanga

  • @stamilgamear8834
    @stamilgamear8834 2 роки тому

    Komali enga sundaralingama

  • @கள்ளபூனை
    @கள்ளபூனை 2 роки тому

    Movie makes in fake scene

  • @acmuthuchellamuthu8527
    @acmuthuchellamuthu8527 4 роки тому

    Oaththa 99999

  • @kalidassnppdelhikalidassnp5753
    @kalidassnppdelhikalidassnp5753 7 років тому

    oo9

  • @hideout3555
    @hideout3555 7 років тому +1

    Vera.....vera

  • @d.muthuramanduraipd2134
    @d.muthuramanduraipd2134 2 роки тому +1

    விரபாண்டியன் கட்டபொம்மன்

  • @rajkumarm6190
    @rajkumarm6190 2 роки тому +1

    😂facke history

  • @kavikavi5628
    @kavikavi5628 Рік тому +1

    Patam atothavn nayakar jathiya erukum elladi devar jathi karana eruku avanukuta jathi veli oru maveerana epti katirukanga parunga

  • @veerapandi-om3zl
    @veerapandi-om3zl Рік тому

    👍👍

  • @kavikavi5628
    @kavikavi5628 Рік тому

    Ithil kantipaka unmayana varalaru patamaka pata ventom