MR ராதா வின் real personality யும் இந்த படத்தின் அவரின் கேரக்டரும் ஒன்றிப் போனதால் தான் இந்த படம் இன்றளவும் ரசிக்க முடிகிறது. No body can't replace him. அலட்டல் தைரியம், நக்கலான பேச்சு, He is genius.
07:34 Planets!!... That's tough!... Pls cigarette?? யோவ் யாருயா நீ?? No one would believe that this movie was released in 1954. MR Radha an icon of Tamil cinema...70 yrs still going strong 👏👏👏
சரியான வசனங்கள் , இன்று பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை அன்றே நடிகவேள் மிக சர்வ சாதாரணமாக பயன்படுத்தி உள்ளார் ஆச்சர்யமாக உள்ளது, காரணம் ஆங்கிலேய ஆட்சியில் அதன் கலாச்சாரோத்தோடு மிக நெருக்கமாக புரிந்து வாழ்ந்த நடிகர் எம் ஆர் இராதா என்பது தெளிவாகிறது.
The only MOVIE which cannot be REMAKE and replaced by any other actor. The tone of voice modulation, and expression is ULTIMATE. The dialougue is most relevan to till to this date. Good example for undevoted Children to their parents and society. God bless.✍️✍️✍️
I can't read but I can understand and one of great actar Tamil sinima we salute lejendry this actar with great respect and hats off mr Radha thanks a lot for this show
Legend M.R. RADHA - என்னை கல்யாணம் பண்றதுக்கு Fair Girl இந்தியாவிலே இல்ல 😂 நான் France club-ல இருக்குற ஒரு பெண்ண தான் கல்யாணம் செஞ்சிக்க போறேன்😂😂😂👌 Mr. பிள்ளை 😂 நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க,, அந்த சந்திரன்,, குரு,, ரெண்டு fellows-யும் Morning வர சொல்லுங்க 😂😂😂 அப்படியே 2 Days leave எடுக்கச் சொல்லுங்க 😂 ஆமா யாரு அவன் சந்திரன்,, குரு 😂😂? Ultimate Performance By Legendary Actor M.R.RADHA ❤🥰👌
உன்மையாகவே எத்தனை வருடம் ஆனாலும் இவரை போல் ஒரு நடிகர் வர முடியாது வரவே பிரியாது 😄😄😄😄😄😄😄🤭🤭🤭🤭🤭🤭👏👏👏👏
Amm thalala
No
@@rathewaranabhimanyu7416 333
@@rathewaranabhimanyu7416 me ys GM ger4
No no no no no no no
இன்றைய அலங்கோல நடிகர்கள் பார்க்கவேண்டிய உன்னத நடிகர் ❤❤❤
This dialogue "kalyanam edhukku panran theriyale" is still relevant. 👌🏽
நாம இறந்தாலும் . இந்தத் திரைப்படத்தின் வசன காவியத்திற்கு இறப்பு என்றும் இல்லை. எம் ஆர் ராதா அவர்கள் அன்று சிறப்பாக கூறியுள்ளார்.
8:34 நான் மாமனாரு..... எந்த நாரா இருந்தாலும் கேக்ககூடாது 😂😂😂😂😂
😀😀😀
🤣🤣🤣
🤣🤣😂🤣😂🤣🤣
😂😂
😅😅😅😅😅
நீ தானயா நடிகன்.... உனக்கு நிகர் இந்த இந்திய சினிமாவில் எவரும் இல்லை.... We missed you...
Yes 💯 correct
எங்க அப்பா அம்மாவுக்கும் அவர்கள் சொல்லி சொல்லி அடுத்து எனக்கும் என் தம்பிகளுக்கும் பிடித்த படம் 👍நடிகவேல் என்பதற்க்கு சிறந்த உதாரணம்
Same bro 💥
@@AthavaN...APN... thanks
@@AthavaN...APN... qqqqqq though I
@@AthavaN...APN... i5o
Movie name enna?
பலமுறை பார்த்தாலும் சலிப்பதில்லை லெஜன்ட் எம் ஆர் ராதா அவர்கள் சிறப்பு....
Uh by
உண்மை தான்
@@kumaresh9180 tty 1
Hjjjjjjj
@@murthierahul3708 7😊
L
இந்த காலத்தில் இருக்க வேண்டிய, ஒரு அற்புதமான நடிகர்.🙏
Hi
Hai
@@lssudha9638 h
.
Exactly.. He said that in 1954 .. Till now no one knows y to do marriage😂😂😂
நடிகவேள் அவர்கள்...காலத்தில் வாழ்ந்து அவரின் திரைப்பட ங்களை கண்டு களித்ததவர்கள்....பாக்கியவான்கள்.....
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது I love mr Radha sir
❤
Which movie
Ratha kaneer
@@nsprakash6539😂😮 n 0hmìyn
2024 லும் ராசிப்பவங்க ஒரு 👍 போடுங்க 😊
😂❤super comedy
@@vinithav4779 ippo really havey ippadidha nadakudhu sister
@@Logithlogitha Aama sister.
Mr thaa ❤❤❤
👍👍👍👍👍👍
எம் ஆர் ராதா மறுக்க முடியாது சூப்பர் நன்றி
MR ராதா வின் real personality யும் இந்த படத்தின் அவரின் கேரக்டரும் ஒன்றிப் போனதால் தான் இந்த படம் இன்றளவும் ரசிக்க முடிகிறது. No body can't replace him. அலட்டல் தைரியம், நக்கலான பேச்சு, He is genius.
இவர் போல் யாரும் பிறக்கபோவதில்லை
ரத்தக் கண்ணீர் தமிழ் சினிமாவின் ஒரு காவியம் இன்னும் எத்தனை தலைமுறையும்க்கும் பொருந்தும்
வெற லெவல்...❤️❤️❤️
நடிப்புல இவர அடிச்சு௫க்குறதுக்கு வேற ஆளே கிடையாது...🤩🤩🤩
நடிப்பின் சிகரம்,MR ராதா.old is gold
Hi Jo
@@pooingavanamdhamu1455 என்று கூறி
@@pooingavanamdhamu1455 po
Ji ji ki
@@palanivel36 ...
Jio
.
என்றும் பொருந்தும் என் காலத்திற்கும் இப்படம் அருமை❤❤❤
ஒரு படம் ஒரேயொரு படம்
🙏🙏🙏 With comdey feeling message all
கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியாவுல இன்னும் சரியா தெரியாது. ஹா ஹா 🤣🤣
😂😂😂😂
நடிகர் திலகம் சிவாஜி என்றால்,நடிப்பின் உச்சம்,நடிப்பின் சிகரம் MR ராதா அய்யா அவர்கள்.இவருக்கு யாரையும் ஒப்பிட முடியாது.
100% correct
MR Radha always plays himself even if it's compelling. Sivaji had the ability to become the other character and disappear on screen.
அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்......Suuuuuuuper
Nonsense 😂
தமிழ் சினிமாவின் ஆளுமை மிக்க அடையாளங்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது.
Jun n
24 hours trouble kudugira neee😂😂😂it's legend man. 😍❤
"இங்கிலீஷ் இவன் கிட்ட மாட்டிக்கிட்டு தவியாய் தவிக்குது " , அருமையான வசனம்.
Avar yaru nenachinga bro avara mathiri dhairiyama pesa yaru irukkanga
@@ragavanragav7596 bro ...avaru chumma dialogue than soldraru
எவராலும் நடிக்க முடியாது பேசவும் முடியாத அளவுக்கு இவரின் திறமை
Pala 100 varusam ponalum pakka kudiya padam❤
2050லும் ரசிக்கலாம் புரோ
அந்த காலத்திலேயே இப்படி ஒரு நடிப்பா
Mani
The kok
3
@@RamRam-sw2sb p
Verrlevl
@@jegathishm6653 ool
07:34 Planets!!... That's tough!... Pls cigarette?? யோவ் யாருயா நீ?? No one would believe that this movie was released in 1954. MR Radha an icon of Tamil cinema...70 yrs still going strong 👏👏👏
My age is 28...but his thoughts even 68 years back... unimaginable...
Not 40 years, almost 70 years back. That's Dravidian idealogy for you.
@@hafeezrahman9255 😱
Kuppathotti dravidian Ideology 🤧🤗
அம்மா சொன்னாங்கோ.. நீ பொண்ணுக்கு இதுவேணும்னு... 🤣🤣🤣
இந்த படத்தை 120 முறை பார்த்து இருக்கேன்
Movie name pls
@@selvaranijenifer2105 raththa kanneer sister
👌👌👌👌👌👌👌👌💞
@@selvaranijenifer2105 ராத்தகண்ணிர்
Chandran guru andha fellowz vera level dailogue Delivery 😀😀😀
Ennaku france la pub la oru ponnu paathu vechirukken ... look at the dialog in 1960 😁👌💥
This movie released in 1954..!
நடிப்பின் சிகரம் எம் ஆர் ராதா super
தம்பி நா வரட்ட வராத போ 😂😂😂
Enaku pair girl indialaye kedaiyathu 🤗thalaivar vera level
நமக்கு வாய்த்த அரசியல்வாதிகளால் நம்முடைய நிலைமை இப்படி, அன்றே கணித்திருக்கிறார்
இது என்ன எச்சல லாம் கைல வெச்சிருக்க போய் தொட்டில போடு போ....😆😆😆😆😆😆😆😆
யார் அவண் சந்திரன் குரு ரெண்டு fellows.a leave எடுத்துக்கோ சொல்லு 😂😂😂😂
M.R:Amma sonnanga ne ponnuku idhu venumnu 😂🤣.
Mr.Pillai:edhu?
M.R:Appan appan😂🤣🤣🤣
அப்போ இருந்த டைரக்டர் யாரும் இப்போ இல்லை..புரட்சிகர இயக்குநர்கள் அவர்கள்..
Indha actingkagathan NADIGA VEL nu solliirukanga... Unmaithan... You are great thalaiva...
இந்த சினிமா மிகப்பெரிய கலைஞரை இலந்துவிட்டது
Aama innuma uiroda iruppana enna
கல்யாணம் எதுக்கு பண்றதுன்னு இந்தியால சரியா தெரியாது🤔💯😂🤣😂😂👍🙏
Appave appadi.😂
Vera level comedy 😄😄😁😁
ண
ண
ண
ஐயா எம் ஆர் ராதா அவர்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
ஆணவம் அழிவை தரும் என்பதை நன்றாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்
சூப்பர்.
@@selvarajduraisamy7296 cz🍗
24 hours trouble kudure enaku semma dilogue
But see the facts what he says
@@selvarajduraisamy7296 p
Oruthan eppadi vazha koodadhunu soldra padam by MR Radha..
நாட்டில் நடந்த உண்மைகள் இவர் திரை படத்தில் நடித்து காட்டி உள்ளார் அதுதான் உண்மை
😊 un
எமர்சன் உங்களையெல்லாம் வாழ்க்கையில மறக்க முடியாது மறக்கவும் மாட்டேன் 🙏🙋🙏
சரியான வசனங்கள் , இன்று பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை அன்றே நடிகவேள் மிக சர்வ சாதாரணமாக பயன்படுத்தி உள்ளார் ஆச்சர்யமாக உள்ளது, காரணம் ஆங்கிலேய ஆட்சியில் அதன் கலாச்சாரோத்தோடு மிக நெருக்கமாக புரிந்து வாழ்ந்த நடிகர் எம் ஆர் இராதா என்பது தெளிவாகிறது.
Yes, yes
நடிகைவேல் கதைவசனம் மிக அருமை
Rose செல்லக்குட்டி 😍
நடிகவேள் ராதா அவர்களின் வசனம் கருத்துச் செறிவு நிறைந்தது.... பாராட்டுகள்
2024 Yum Intha Video Pakkuravanga Enaku G Pay Pannunga 😊😊😊😊😊
Udane panren 🎉
Naan pakkala😂
MR . Ratha mathiri oru Artist inimel pirakka povathillai .. vera level
Mammannar: thambi na varen
Mr ratha: varathu po😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
5:49, i am sry Mr. Pillai 😂😂😂
Hmm how-
ராத்திரி சம்மாசாரம் பத்தி ஒரு பயலும் கேட்டதில்லை நீ தான் first time mr.Pillai
Thalaivaa... Eana acting ya.... 🤣🤣🤣🤣😍😍😍😍😍😍
செம்ம ஆக்டிங் 🔥🔥🔥🔥
All generations like this man....that marriage topic semma...
Sorry Mr.pillai.....😂😂👍
Great acting..... He has depicted the way an abroad return would behave......!!!!!
Yen da india vukku vanden nu feel panra..... That dialogue 🤣🤣🤣🤣
absolutely stunning acting MR Radha COMEDY 2023 !
The only MOVIE which cannot be REMAKE and replaced by any other actor. The tone of voice modulation, and expression is ULTIMATE. The dialougue is most relevan to till to this date. Good example for undevoted Children to their parents and society. God bless.✍️✍️✍️
Superb
It's remaked by upendra..
@@bharathgb6096 இதற்கு இணையாகுமா ?
ரத்தக்கண்ணீர் இந்தப்படத்தில் எம் ஆர் ராதா அவர்கள் நடிக்கவில்லை இந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்
Hi
mka
mka
mka
Pq
மேதையின் அற்புதமான நடிப்பு, உரையாடல் என என்றும் ரசிக்க வைக்கும் திரைப்படம் 👌👌
ஐயா உங்கள் நடிப்பு 🙏🙏🙏🙏உங்கள் குரல் 🙏🙏
.
நடிப்போ நடிப்பு இவருக்கு நிகர் இவரே...பத்து முறை பார்த்துவிட்டேன்..ரத்தகண்ணீர் படம்
என்னமா பேசரான்யா மனுஷன் நம்மாள ஒரு வசனம் கூட இது மாதிரி பேச முடியாது.
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமை.
True
@@solomonsuresh9183 Vvfgvvvvvvvvvfffffffffffffffff
Yes bro
@@solomonsuresh9183
.'
GB GB go Yb FC AZ ex in
Haio Evlo times pathalum siripu adaka mudilaye. 🤣🤣🤣🤣 He s practical.
.
A
I can't read but I can understand and one of great actar Tamil sinima we salute lejendry this actar with great respect and hats off mr Radha thanks a lot for this show
Very glad. Thanks .
குரைந்த பட்சம் 100 முறை பார்த்துவிட்டேன் ஆனால் நான் தீவிர ஆன்மீகவாதி
Legend M.R. RADHA - என்னை கல்யாணம் பண்றதுக்கு Fair Girl இந்தியாவிலே இல்ல 😂
நான் France club-ல இருக்குற ஒரு பெண்ண தான் கல்யாணம் செஞ்சிக்க போறேன்😂😂😂👌
Mr. பிள்ளை 😂 நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க,,
அந்த சந்திரன்,, குரு,, ரெண்டு fellows-யும் Morning வர சொல்லுங்க 😂😂😂
அப்படியே 2 Days leave எடுக்கச் சொல்லுங்க 😂 ஆமா யாரு அவன் சந்திரன்,, குரு 😂😂?
Ultimate Performance By Legendary Actor M.R.RADHA ❤🥰👌
Irunthaalum intha aalukku thairiyam rompa...Thalaiku thilla paarthingala❤❤
8.50 scene.. that திரும்ப திரும்ப பேசுற நீ மொமென்ட்
ஏன்னா man ரவுடி தனம் பண்ணுற
"நானா ரௌடித்தனம் பண்ணுறேன்"
தன்னிகின்னி அடிச்சி இருக்கியா??
"நானா தண்ணி அடிச்சி இருக்கேன்"
பின்ன ஏன் உளறுற
"நானா உளருறேன்"
கையை நெட்டி பேசாத
"நானா கைய்யை நீட்டி பேசுறேன்"
எஜுகேஷன் இல்லாத பய
"நான் எச்சைகலையா"
🤣🤣🤣🤣🤣
"இங்கிலீஷ் இவன் கிட்ட மாட்டிகிட்டு தவியா தவிக்கிறது"
😂😂😂😂😂
9.48
Thambi naan varan
Varadhaa po🤣🤣🤣🤣
What a movie and acting excellent . He brought Hollywood culture and style in 60s.great and natural actor.
Ahead of his own time , a true legend and a acting lesson made man
60s illa 50s
Each and every dialogue is ultimate.we will never get bore by watching this movie always 😊😊😊
Thanks both comedy and villains together playing.
Mr ராதா
ஒரு மகா நடிகன்
என் பிடித்த ஒரு வில்லன் ❤️🔥...... Rock ❤️... Mass..... 😍.......
Vera level nadipu 🥰🥰🥰
2023 லையும் சலிப்பு இல்லாமல் பார்க்க தூண்டும்
ஆமா
@@vinithav4779இது குறித்து 😢😢😢😢😢😢
@vinithav4779
🐐
@@vinithav4779❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@vinithav4779
அந்த டயலாக் பேசரது வேற லெவல்
Old is gold....MR . Ratha
எம் ஆர் ராதா டயலாக் டெலிவரி
Old is gold m.r.raatha is great super movie congratulations director of the movie 👏👌
MR.Radha speech is wonderful 🙏🙏🙏.
Coffee what a style❤
தமிழ் சினிமா.வின் சரித்திரம்
வேற லெவல் நடிப்பு 🔥
இப்போ இருக்கும் படத்துக்கும் அந்த காள படத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தீங்களா
Ayya enna manashanya vera level marana 😅
Best Acting for M R Radha
Amma ku thayaar
Wow super 👌
வாழ்க நடிகவேள் எம் ஆர் ராதா புகழ்