Paar Paar Siluvai Meethil - Johnsam Davidsam - Tamil Christian Songs - Gospel Vision- Fgpc Nagercoil

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • பார் பார் சிலுவை மீதில்
    கர்த்தரை நோக்கி பார்
    கண்கலங்கும் கஷ்ட நேரம்
    கல்வாரி உன் தஞ்சம் - ஏற்றுக் கொள்
    சில்சில வேளையில் சிட்சைகளால்
    சுத்தம் செய்வார் அவர் சாயலாக
    கர்த்தாவின் நேச பிள்ளை நீயல்லோ
    கலங்கிடாதே நீ சோர்ந்திடாதே கைவிடாரே -2
    கார்மேகம் மூடிடும் காற்றடித்தும்
    கர்த்தர் உன்மேல் பிரகாசிப்பாரே
    எலியாவை போலவே எழும்பி நீ வா
    இயேசு உன்னோடு ஆறுதலோடு பேசுகிறார் - 2
    உந்தன் விசுவாசம் பொன்னை போன்றது
    உருக்கியே உன்னை சோதிப்பாரே
    விசுவாச சோதனை நேரங்களில்
    வீழ்ந்து விடாதே பின்வாங்கிடாதே வேண்டிக் கொள்வாய் -2
    இராப்பகல் காப்பவர் உன்னருகே
    எப்போதுமே ஜெபம் கேட்கின்றாரே
    இப்போதும் உன் தேவை என்னவென்று
    இயேசுவிடம் சொல் அப்பா பிதாவே என்றழைப்பாய் -2

КОМЕНТАРІ • 2

  • @blessycathrine8838
    @blessycathrine8838 Місяць тому +1

    👏👏👏

  • @HelenJespha
    @HelenJespha Місяць тому +1

    En yesuvey naan nambum theivamey nu oru song davidsam anna padirupanga atha mattum upload panunga please