திருடனுடைய போட்டோ கிடைச்சிருச்சி @itsmemubaraksumathi

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 36

  • @bhagimedia
    @bhagimedia 9 місяців тому +35

    உழைத்த காசு கண்டிப்பா கிடைக்கும் விரைவில் சகோதரா கவலைப்பட வேண்டாம்

  • @AvkAvk-n1h
    @AvkAvk-n1h 9 місяців тому +8

    அண்ணா வாழ்த்துக்கள்... கஷ்டப்பட்டு உழைச்ச காசு எப்பவும் நம்மள விட்டு போகாது அண்ணா... பயப்படாதீங்க கண்டிப்பா அது உங்களுக்கு கிடைக்கும் வாழ்த்துக்கள்.... Love u அண்ணா

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 9 місяців тому +11

    நீங்க கவலைப்படாதீங்க அண்ணா இந்த உலக மக்கள் ஒரு சிலர் அப்படித்தான் இருப்பார்கள் நல்லது சொன்னாலும் கெட்டவன் தான் சொல்லுவாங்க கெட்டது சொன்னாலும் கெட்டவன் தான் சொல்லுவாங்க நீங்கள் இழந்தது உங்களுக்கு திரும்ப கிடைக்கும் பசி என்று வந்தால் யாராக இருந்தாலும் ஒருவேளை சாப்பாடு போடுங்கள் இனிமேல் பணம் எல்லாம் யாருக்கும் கொடுக்காதீங்க என்றும் அன்புடன் மாயவரம் மணி

  • @rohiroro390
    @rohiroro390 9 місяців тому +7

    கவலைபடாதீங்க bro. நல்லவர்களை கடவுள் சோதிப்பது அதிகம். அதுபோல ஒருவருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்களையும் இறைவன் சோதிக்கிறான். நம்பாத சில ஜென்மங்களுக்கு நீங்கள் நிருபிக்க தேவையில்லை. ஒவ்வொரு நான் நினைசெசிகிட்டே இருப்பேன் இவுங்க பணம் கிடைச்சிருக்குமானு. உங்க மனைவி குழந்தைங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உதவி பண்ணணும்னு நினைக்கிறேன் சூழ்நில சரியில்ல. என்ன செய்ய. கடவுள் ஆசீர்வதிப்பார் பிரதர். எல்லாரும் சாப்பிட்டீங்களா? ரொம்ப கவலையா இருக்கு பிரதர். நான் சிறீலங்காவிலிருந்து🙏🙏🙏

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 9 місяців тому +9

    வசதி படைத்தவர்கள் யாராகிலும் உதவி செய்யுங்கள் அவர்கள் காசை திரும்பி தந்து விடுவார்கள் தயவுசெய்து உதவுங்கள்

  • @JeejhoFamily
    @JeejhoFamily 9 місяців тому +2

    இவ்வளவு சாட்சி காட்டனும் என்று எந்த அவசியமும் இல்லை.நீங்க நல்லவர் தான் அண்ணா.😊

  • @SS-sd2xk
    @SS-sd2xk 9 місяців тому +6

    கவலைப்படாதீங்க அண்ணா

  • @mubarakmuba4718
    @mubarakmuba4718 9 місяців тому +2

    அண்ணா தர்மமே வெல்லும்🔥🔥

  • @thalaak9358
    @thalaak9358 9 місяців тому +5

    Bro naa usilampatti than கவலைபடாதீங்க 😃😃

  • @AvkAvk-n1h
    @AvkAvk-n1h 9 місяців тому +7

    உங்களுக்கு எவ்வளவு பேர் ஆதரவு தராங்க பாருங்க 💪💪💪💪💪

  • @Rjsathish-nn9cs
    @Rjsathish-nn9cs 9 місяців тому +2

    அண்ணா நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க எதுவும் ஒரு அனுபவம் தான் இனிமேல் ஆச்சு நம்ம கவனம் இருக்ககாணும் கத்துக்கணும் அதுக்கான அனுபவம் தான் இது பணம் கிடைக்கும்

  • @rplifestyle5227
    @rplifestyle5227 9 місяців тому +5

    நான் உசிலம்பட்டி

  • @GunaGuna-i3w
    @GunaGuna-i3w 9 місяців тому +1

    Anna kuwait la erunthu unga videos fist time pakkuren ella videos supper💚💚💚💚💚💚 unga videos suppera erukku all tha best

  • @naveennaveen3314
    @naveennaveen3314 9 місяців тому +5

    Don't worry bro

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 9 місяців тому +6

    அவன் கண்டிப்பா கிடைப்பான்... எலும்ப நச்சு விட்டுறலாம் கவலைய விடுங்க

  • @muthulakshmi2068
    @muthulakshmi2068 9 місяців тому +4

    Don't feel bro

  • @nAarp
    @nAarp 9 місяців тому +1

    உங்க பணம் இரண்டு நாட்களில் வரும் கடவுள் தருவான்❤❤❤❤

  • @margueriteashok4050
    @margueriteashok4050 9 місяців тому +1

    அண்ணா காவல் துறை ஆதாரங்களை எல்லாம் இப்படி காமிக்க கூடாது அண்ணா. உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.கவலை படாதீங்க.கடவுள் உங்களோடு இருக்கிறார்

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk9165 9 місяців тому +3

    Police station ல கொடுத்த எந்த ஆதாரமும் வெளியே சொல்லாதீங்க
    கண்டிப்பா அவன் மாட்டிக்குவான் கவலைபடாதீங்க
    கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்

  • @kishore8270
    @kishore8270 9 місяців тому +3

    உலகம் theriyama valandhuta Anne ni

  • @rplifestyle5227
    @rplifestyle5227 9 місяців тому +4

    அண்ணா நீங்கள் எந்த ஊர்

  • @KANJANADEVI-yp5pc
    @KANJANADEVI-yp5pc 9 місяців тому +1

    Pesaravanga ennavenalum pesuvanga feel pantatha anna

  • @thirumagalpartheepan4413
    @thirumagalpartheepan4413 9 місяців тому +1

    Stay strong Anna 🙏🙏🙏

  • @charlesprestin595
    @charlesprestin595 9 місяців тому +3

    அந்த ஆள் நல்லா இருக்க மாட்டான்

  • @suryavinoth8651
    @suryavinoth8651 9 місяців тому +2

    Anna kantipa cash ketachitom Anna kadaol irukaru Anna wait pannunga Anna

  • @kvallig
    @kvallig 9 місяців тому +2

    you do work best and get triple amount soon, every body make Fool only,so besafe and take care your health family

  • @DhanaSekar-bk2yt
    @DhanaSekar-bk2yt 8 місяців тому

    இந்த பதிவை பாருங்கள் சகோ நீங்கள் கூறிய அடையாளம் போல தெரிகிறது

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 9 місяців тому +1

    Don't worry bro for your true heart and your hard earned money by God's grace will get back soon.

  • @ABINASH.B.
    @ABINASH.B. 9 місяців тому +1

    Bro neenga endha district

  • @j.jayasathyabenjamin8396
    @j.jayasathyabenjamin8396 9 місяців тому +1

    Don't worry nanum oru kena paiyan kitta Matti irukken kadavul dhan enna kaappathanum

  • @byusiwiw
    @byusiwiw 9 місяців тому +2

    😢

  • @R.rajamaniRajamani.r
    @R.rajamaniRajamani.r 9 місяців тому +1

    ARR

  • @mubarakmuba4718
    @mubarakmuba4718 9 місяців тому +3

    காவல் துறை விரைவில் அவனை பிடித்து மாவுகட்டு போட்டு பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்க விடணும் என தாழ்மையோடு கேட்டு கொள்கிறோம்

  • @Mhdumair-s4r
    @Mhdumair-s4r 9 місяців тому +1

    Anna ivara terium iwaru per Abdullah