பயங்கரமான ஒரு க்ரைம் ஸ்டோரி

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 149

  • @shenbagaramesh9015
    @shenbagaramesh9015 10 місяців тому +9

    Thanks

  • @rohiroro390
    @rohiroro390 10 місяців тому +14

    மனமிறங்கி உங்களுக்கு உதவி செய்த அந்த நல்ல மனிதருக்கு ரொம்ப நன்றி

  • @itsmemubaraksumathi
    @itsmemubaraksumathi  10 місяців тому +27

    Sorry november 22 thappa sollitten

  • @rohiroro390
    @rohiroro390 10 місяців тому +26

    நல்லவர்களை கடவுள் அதிகம் சோதிப்பார். ஆனால் கைவிடமாட்டார்.

  • @rohiroro390
    @rohiroro390 10 місяців тому +37

    ஏமாற்றமடைந்த உங்களுக்கு 2 மடங்கு கூடிய சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும் பிரதர். ஆனால் ஏமாற்றியவன் கதி நாசமாப் போகும். உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் உங்கள் குடும்பம் இருக்கனும்னு வேண்டுவேன். இந்த செய்தி கேட்டதும் ரொம்ப மனசுக்கு கஸ்டமா இருக்கு பிரதர்🙏🙏🙏

  • @bhagimedia
    @bhagimedia 10 місяців тому +2

    நன்றி பிரதர் அருமையான பயனுள்ள விழிப்புணர்வு பதிவு

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 10 місяців тому +12

    சரியான சதுரங்க வேட்டையாக இருக்கிறது
    நீங்கள் ஏமாந்தது இதுவே
    கடைசியாக இருக்க வேண்டும்❤❤❤

  • @kumarip2088
    @kumarip2088 10 місяців тому +2

    Kadavul avanukku sariyana thandanai tharuvar

  • @pradeepuctricks5972
    @pradeepuctricks5972 10 місяців тому +5

    நாங்களும் உங்களை போல தான் ஏமாந்து நிக்கிறோம் நீங்களாவது அறிமுகம் இல்லாத ஆள்கிட்ட நாங்க உடன் பிறந்த வங்ககிட்ட கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன். உங்கள் வலி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கடவுள் துணையிருப்பார் . ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugamperumal9119
    @arumugamperumal9119 10 місяців тому +2

    Kavalai badathe nicchiyam antha panam vanthu serum viraivil om shakthi arulal

  • @justice-voice
    @justice-voice 10 місяців тому +3

    எல்லாமே அவங்க ஆளு மாமூல் கொடுத்து சரி செய்யப்பட்டது

  • @madhanv8738
    @madhanv8738 10 місяців тому +3

    நீங்கள் சொன்னது நன்றாக தான் இருந்தது நாங்களும் ஜாக்கிரதையாக இருக்கிறோம் உங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு நன்று கவலை வேண்டாம் பல பேருக்கு வாழ்க்கையில் இப்படி பட்ட கசப்பான அனுபவம் உண்டு😥

  • @nrmkalidas
    @nrmkalidas 9 місяців тому

    சூப்பர் 2024 இல் படமாக இதை பார்க்கலாம்.......

  • @davyjones1906
    @davyjones1906 10 місяців тому +2

    கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.....😢

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of 10 місяців тому +5

    கஷ்ட பட்ட காசு கைக்கு வந்து சேரும்.

  • @sumeeths8423
    @sumeeths8423 10 місяців тому +1

    Good that you made this video

  • @JayaKumar-mq7or
    @JayaKumar-mq7or 10 місяців тому +8

    அண்ணா நீங்கள் உழைத்த பணம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் அண்ணா கடவுள் நீங்கள் இழந்த பணத்தை மீண்டும் பெற்று தருவார் அண்ணா கவலை வேண்டாம் தைரியமாக இருங்கள் அண்ணா

  • @jeyanalini2048
    @jeyanalini2048 10 місяців тому +3

    Inime ellathayum enquiry pannuga.ithu oru super awareness vedio .

  • @Dresstailor
    @Dresstailor 10 місяців тому +4

    என்ன முபாரக் படிச்ச நீயே ஏமாந்து இருக்கியே..

  • @malarmani5670
    @malarmani5670 10 місяців тому +5

    சூப்பர் அண்ணா❤❤❤

  • @MareesKalees
    @MareesKalees 10 місяців тому +1

    Don't warry எல்லாம் நன்மைக்கே

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 9 місяців тому

    ஏமாற்றியவர் பயங்கரமான கில்லாடி....பாவம் இந்த மனிதர்....எப்பவும் கொஞ்சம் யாரையும் சந்தேகப்படனும்

  • @RanacrazyLovestatus
    @RanacrazyLovestatus 10 місяців тому +2

    Kandipa nallathu naadakkom

  • @chellamcible1696
    @chellamcible1696 10 місяців тому +5

    Very clear speach. Don't worry u will pray Jesus help u Brother. I will pray. God bless you.

  • @mubarakmuba4718
    @mubarakmuba4718 9 місяців тому

    அண்ணே அந்த நாசமா போனவன் ரொம்ப நாளைக்கு ஒளிஞ்சு வாழ முடியாது சீக்கிரம் ஒரு பாடம் கத்துக்குவான் நீங்க மனசை தளர விடாதீங்க உங்க நல்ல மனதுக்கு இறைவன் துணை இருப்பான்

  • @nAarp
    @nAarp 10 місяців тому +7

    பாவம் நீங்க இனியாவது கவனமா இருங்க

  • @Rjsathish-nn9cs
    @Rjsathish-nn9cs 10 місяців тому +6

    உங்களுடைய பணம் கண்டிப்பா கிடைக்கும் அவன் கொடுக்கவில்லை என்றாலும் ஆண்டவன் உங்களுக்கு ஏதோ ஒரு வழியில் கொண்டு வந்து சேர்த்துவா 21:11 21:11 21:11 உங்களுடைய உழைப்பால் கூட அது இருக்கும் தயவுசெஞ்சு உங்களுடைய உழைப்பு நீங்க நம்புங்க இது ஏமாற்ற ஒரு பாடம்தான் ஆனா அதுக்குன்னு வாழ்க்கை தொலைந்து விட்டது என்று நினைச்சுக்காதீங்க நாளைக்கு என்ன முடியும் என்பதை தயவுசெய்து நீங்க தான் முடிவு பண்ணனும் உங்க வாழ்க்கைய நீங்க மட்டும் தான்

  • @suryavinoth8651
    @suryavinoth8651 10 місяців тому +1

    Ivvalo periya vishayam natanthu iruku avankaluku thriyatha irukuma adhuom 4 per emathu irukanga munnati enantha 3 perum complete panni iruka matangala

  • @jackjosh2228
    @jackjosh2228 10 місяців тому +2

    எல்லா மனிதர்களும் இப்படி ஏதோ ஒரு விதத்தில் ஏமாந்திருக்கிறோம்...
    நானும்...
    😢😢😢😢😢😢

  • @alexarul7596
    @alexarul7596 10 місяців тому +2

    உண்மையில் இது ஒரு விழிப்புணர்வு வீடியோ

  • @nathiyanadarnathiyanadar9411
    @nathiyanadarnathiyanadar9411 10 місяців тому +2

    God bless you

  • @manijosh4466
    @manijosh4466 10 місяців тому +1

    இந்தபதிவுவிழிப்பபணர்வைஎற்படுத்திஉள்ளது.சகோதரனேஇறைவன்உன்னைகை.விடமாட்டார்.உன்நம்பிக்கைஒருநாளும்வீன்போகாதுநிச்சயமாகவேமுடிவுஉன்டு.கலங்காதே.

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 10 місяців тому +3

    மிகுந்த மன வேதனை அளிக்கிறது அயோக்கியன் நாசமடைவான் கவலை வேண்டாம் எல்லாம் நன்மைக்கே சினிமா படம் போல் உள்ளது ஆசையே துன்பத்திற்கு காரணம். 😮😮😮😢

  • @vr-yx7su
    @vr-yx7su 10 місяців тому +3

    Don't worry Anna God will be with you 🙏 and bless you

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 10 місяців тому +1

    Allah udaya nattam ipte nadakkanum nu eruku allah pathukkuvan duaa seivom inshaalla 🤲 panam kedaikanum ameen

  • @BharathiBharathiappu
    @BharathiBharathiappu 10 місяців тому +2

    உங்க கடைல cctv இல்லை யா

  • @A2Zee_Pocket_Movie_8k7G
    @A2Zee_Pocket_Movie_8k7G 10 місяців тому +1

    தம்பி பண விஷயத்தில் யாரையும் நம்பாத... இந்த வாழ்வு முடியும் வரைக்கும் !😮

  • @yuvarrider3792
    @yuvarrider3792 10 місяців тому +2

    Eanakum inthamathiri oru anupavam iruku

  • @charlesprestin595
    @charlesprestin595 10 місяців тому +1

    பாவம்
    கஷ்டப்படறவங்க கிட்ட இந்த மாதிரி செய்றாங்களே
    மனுஷங்களா அவங்க

  • @Shashu2018
    @Shashu2018 10 місяців тому +1

    S police station ku pona piraku dan tension ah varum

  • @interlockingbricks6620
    @interlockingbricks6620 10 місяців тому +6

    Share to advocate Vigneshwaran

  • @ssvgroups714
    @ssvgroups714 10 місяців тому +2

    😢😢😢😢

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 10 місяців тому +2

    God help you brother

  • @vinothlourdusamy8836
    @vinothlourdusamy8836 10 місяців тому +1

    Kasu kidikum kandipa...

  • @BalaMurugan-gx7yp
    @BalaMurugan-gx7yp 10 місяців тому +3

    டிசம்பர் 22🤔

  • @kalakumar4632
    @kalakumar4632 10 місяців тому +1

    Paavam anna paavinga nallavangalatha yemathuvaan Avan inneram seththu irupan ungaluku nallathu natakum anna kavala patathinga❤🙏🙏

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 10 місяців тому +3

    😂😂😂😂 nee soldrapo sirippu thaanga mudilayaa yov .avan bayangamaana aalya😂😂😂

  • @priyanishanthumadeva3914
    @priyanishanthumadeva3914 10 місяців тому +1

    👌👌👍👍🙏🙏🙏

  • @umasrijith13
    @umasrijith13 10 місяців тому +1

    God bless you 🙏

  • @murugasmart8834
    @murugasmart8834 10 місяців тому +1

    Oru anubavam anna

  • @BaluKrishnan-n8p
    @BaluKrishnan-n8p 10 місяців тому +1

    Ungalai nan thirumangàlam busatand and tmm la niraya place la parthean anna

  • @murugeshmurugesh1380
    @murugeshmurugesh1380 10 місяців тому +3

    Anna Nan vannivelampatti than

  • @kkspotu7147
    @kkspotu7147 10 місяців тому +3

    Super Anna ❤

  • @aashikasandhiya48aashika-nr4gd
    @aashikasandhiya48aashika-nr4gd 10 місяців тому +2

    Anna don't wory ,press la complaint kutuga antha CCTV footage press la kutuga sikarama ketachurum makkalukum oru vilipunaru mari erukum .

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs 10 місяців тому +4

    என்னாது ??
    22ஆம் தேதி டிசம்பர் மாதம் 2023?? ஆ
    அண்ணா
    தேதி சரியா சொல்லுங்க!!

  • @startmusic6018
    @startmusic6018 10 місяців тому +1

    Epputra

  • @eman5997
    @eman5997 10 місяців тому +2

    Super message anna❤

  • @rohiroro390
    @rohiroro390 10 місяців тому +6

    இன்னைக்கு உங்க கையில் எவ்வளவு இருக்கோ அத வச்சி குடும்பம் நடத்துங்க. யாரையும் நம்பி யார்கிட்டயும் கடன் வாங்காதீங்க. பாவம் கொழந்தைங்க

  • @sivaninivisha7828
    @sivaninivisha7828 10 місяців тому +1

    Amount nenga online la pay panni irunthu irukanum appo thaan namma panaththa easy ah meettu iruka mudium nu ninaikuren. Kasta patta kaasu engayum pogaathu ungalukku vanthudum. Thairiyama aduththa velaiya paarunga Anna.

  • @vennilas5290
    @vennilas5290 10 місяців тому +2

    Kasu kidachatha anna

  • @jothymathy1915
    @jothymathy1915 10 місяців тому +2

    😨

  • @Thanikudutanam
    @Thanikudutanam 10 місяців тому +2

    Perasai pernastam enbadarku siranda padivu

  • @BharathiBharathiappu
    @BharathiBharathiappu 10 місяців тому +2

    FIR காப்பிய காட்டுங்க

  • @user-mh6iu2mo5h
    @user-mh6iu2mo5h 10 місяців тому +2

    S nallarundguchi aanalum aalam ariyamal kaalaiwida koodadhu anna .iam srilankan

  • @veeranpandiyan4207
    @veeranpandiyan4207 10 місяців тому +2

    Anna cm cell ku oru MSG pannuga 24 hr la Panam kandipa kadaikum

  • @abubackardawood6587
    @abubackardawood6587 10 місяців тому +1

    கூடிய விரைவில் உங்களுக்கு நன்மை வந்து சேரும்

  • @ஆண்டியப்பனுர்சேனல்

    மிகவும் வருத்தமாக உள்ளது எப்ஐஆர் காப்பி காட்டிஇருக்கலாம் உங்கள் வீடீயோவில். எப்படியோ கூடிய சீக்கிரம் அந்த பணம் கிடைக்கட்டும்

  • @Sahith-ds8sg
    @Sahith-ds8sg 10 місяців тому +1

    Manithan yemaara karanam aasai aasai ondruthan yemaara karanam

  • @BharathiBharathiappu
    @BharathiBharathiappu 10 місяців тому +2

    23/12/2023

  • @jenidafnie9727
    @jenidafnie9727 10 місяців тому +1

    Don't worry brother,

  • @BharathiBharathiappu
    @BharathiBharathiappu 10 місяців тому +1

    அந்த ஆபீஸ் ல எத்தனை கேட் இருக்கு ஒரு கேட் வலி நீங்க
    இன்னொரு கேட் உங்க அண்ணா பையன்

  • @Jayanila-f9z
    @Jayanila-f9z 10 місяців тому +1

    Anna nega kavali padathiga kadavul avanku sareyan thadanai padam kudupar ...yeanna solrthunea thryala 😢😢 etheallam sollivachi ku da seaivanuga..anna kavalipadathiha ...kadavuledam opadithu vedugal😢😢

  • @rameshrajaraja664
    @rameshrajaraja664 10 місяців тому +2

    நாம்பிகதானே.கிடைக்கிம்.கண்டிப்பா

  • @sirajahmed7620
    @sirajahmed7620 10 місяців тому +1

    Hi Anna❤ nice advice thank you anna

  • @byusiwiw
    @byusiwiw 10 місяців тому +1

    அதெ மநகச்சிக்கு மாறுபடியும் வருவன் தெரிஞ்ச அளுகெயிலெ சொல்லி வைக்கவும்

  • @vivasayi405
    @vivasayi405 10 місяців тому +2

    அண்ணா நீங்க அந்த ஆளோட பேர் என்னனு கேட்டிங்களா அவன் அந்த ஆபீஸில் என்ன வேலை பாக்குரான் எதாவது கேட்டிங்களா சொல்லுங்க அண்ணா உங்கள பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு😢😢😢

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 10 місяців тому +1

    பொருளை பார்க்க மலே எப்படி புரியலை

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 10 місяців тому +1

    Hi brother ❤nice advice thank you bro 👍

  • @narayanankutty216
    @narayanankutty216 10 місяців тому +1

    நண்பா கஷ்ட்ட பட்டு சம்பாதிச்ச பணம் கண்டிப்பாக கிடைக்கும். கவலை படாதீங்க.

  • @God_Titan_Official
    @God_Titan_Official 10 місяців тому +2

    😮😮

  • @suryavinoth8651
    @suryavinoth8651 10 місяців тому +1

    Intha video cm parvaiku anupunga anna gourmet office lea ippaty na aippa pothu makkal enna panradhu please evaruku help pannunga evar kutompam eivvalovo kashta pathum so please help Pannu ka

  • @dillibabu279
    @dillibabu279 10 місяців тому +1

    ❤🙏

  • @dineshparthi9010
    @dineshparthi9010 10 місяців тому +1

    Like 👍🏻

  • @rukmanig2255
    @rukmanig2255 10 місяців тому +2

    kavalapadathenga brother cash kedaikum

  • @malarmani5670
    @malarmani5670 10 місяців тому +5

    அவரசம்படகூடாது

  • @shenbagaramesh9015
    @shenbagaramesh9015 10 місяців тому +1

    Good days are coming for you

  • @indumathi176
    @indumathi176 10 місяців тому +1

    Panam ,appuram.Avanaipidithu kodukum dhandanai mukyam.idhupol ini nadakkakoodaathu.

  • @tamiltechsiva3375
    @tamiltechsiva3375 10 місяців тому +1

    சார் வணக்கம் இந்த வீடியோ போட்டு 11 நாள் ஆச்சு தேதியே நாளை தான் 22-ஆம் தேதி உண்மையிலே உங்களுடைய பணம் பறிபோனது தானா இல்ல இந்த வீடியோ பாக்குற அனைவரையும் இந்த வீடியோ போட்டு எங்கள் எல்லாரையும் முட்டாள் ஆக்குகிறாய

  • @arumram4642
    @arumram4642 10 місяців тому +2

    காவலர்கள் உங்கள் நண்பன்

  • @hasanjewelpalace3167
    @hasanjewelpalace3167 10 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @murugeshmurugesh1380
    @murugeshmurugesh1380 10 місяців тому +5

    அண்ணா நீங்க எந்த ஊரு reply panuga

    • @zoopaplayer3124
      @zoopaplayer3124 10 місяців тому +3

      அவர் உசிலம்பட்டி பக்கம்

    • @itsmemubaraksumathi
      @itsmemubaraksumathi  10 місяців тому +2

      Usilambatti alligundam

  • @SathishKumar-js8ng
    @SathishKumar-js8ng 10 місяців тому +1

    உங்களுக்கு ஒரு பழமொழி சகோதரா ....
    ஊம்புற மாதிரி கனா வந்தா வெளிய சொல்ல கூடாதாம்😂 நீங்க சொல்றீங்க 😮😮😮

  • @comedyfirends
    @comedyfirends 10 місяців тому +4

    😢

  • @svelu2047
    @svelu2047 10 місяців тому +1

    பொருள் கூடு பணம் கொடுத்து

  • @Arunvijay143
    @Arunvijay143 10 місяців тому +1

    No feeling bro 😭😞😭😞

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 10 місяців тому +2

    ஆத்தாடி 😱83 ஆயிரம் இருந்தா 2 மாடு வாங்கி பால் கரந்து விக்கலாமே

  • @sarvanathammylvaganam8630
    @sarvanathammylvaganam8630 10 місяців тому +1

  • @indumathi176
    @indumathi176 10 місяців тому +2

    Nagaratchi. office. il camera work pannavilai endra vishayathai avanukku sonna ul aall yaar.

  • @BalajiBalaji-ef9mo
    @BalajiBalaji-ef9mo 10 місяців тому +2

    Sorry brother

  • @guru_cute
    @guru_cute 10 місяців тому +1

    Bro avaru pona root la check panaga bro nirya CCTV camera irku