மேக்-கின் திருநெல்வேலி பயணம் | Our Home Town tour with Mac(k) | Funny Dog Videos in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2019
  • Our Summer vacation with Mac(k) in our home town. Mac(k) traveled to Tirunelveli and enjoyed the visit. He Traveled in Car for 1000 Km and check how he behaved in the Travel. Mac is a native breed of Tamil nadu adopted from street. He is part of our family and travel with us to our home town Tisayanvilai.
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @vigneshbalachandran9704
    @vigneshbalachandran9704 5 років тому +517

    Mac army like here ❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +43

      Adada.. Dei Mac.. Ungakku ivlo like-a.. :) Love to all who liked our Mac

    • @manokaranmanivasakan5141
      @manokaranmanivasakan5141 4 роки тому +3

      Mac army

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 4 роки тому +4

      @@ThottamSiva mac super payan nalla valarthu erukinga👌👌👌

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 4 роки тому +2

      @@ThottamSiva mac age sollunga

    • @SDkindoo
      @SDkindoo 4 роки тому +1

      Se

  • @venkateswawran8881
    @venkateswawran8881 4 роки тому +8

    ஐயா நானும் திருநெல்வேலி தான்.தங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை.குரல் வளம் இறைவன் குடுத்தது தங்களுக்கு அருமை.

    • @SUJINAcom
      @SUJINAcom 2 роки тому

      👍 nanum nellai than bro

  • @smilingisinfectious8971
    @smilingisinfectious8971 5 років тому +3

    தமது இளமைகால வாழ்க்கையை பலர் சொல்ல விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் அழகான அந்த பசுமை நிறைந்த நாட்களை நினைவு கூர்ந்து விபரித்தமை மிகவும் அழகு.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      நன்றி. இப்போ ஊர் கூட மாறி விட்டது. ஆனாலும் அப்போ கிடைத்த ஒரு வாழ்க்கை தான் எப்பவுமே மனசுக்குள்ள ஒட்டிட்டே இருக்கும்.

  • @dhanapathidharmarajan908
    @dhanapathidharmarajan908 5 років тому +2

    செம....செம...நீ தூள் கௌப்புடா மேக் செல்லம்........

  • @fathimabegum6442
    @fathimabegum6442 4 роки тому +4

    Siva sir, Mac ஒரு பக்கம், உங்கள் வர்ணணைக்கு no match. அதைக் கேட்டு நான் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன்.

  • @mogain30
    @mogain30 5 років тому +13

    "கச்டம் இருந்தாலும்.. தெகட்ட தெகட்ட.. சந்தோசம் இருந்த வாழ்க்க" முற்றிலும் உண்மை..,

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +2

      ஆமாம். அது ஓரு காலம்

  • @balakumar8807
    @balakumar8807 5 років тому +3

    மேக் இன் கார் பயணம் மிக அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      நன்றி

    • @balakumar8807
      @balakumar8807 5 років тому

      Ji unga car la rear ac fit pannurathu romba easy nan anupina link ah paarunga only 80 rs,

    • @balakumar8807
      @balakumar8807 5 років тому

      ua-cam.com/video/bU7cErbCS5M/v-deo.html

  • @sreekar4837
    @sreekar4837 5 років тому +3

    மைடியர் மேக் உன்னால் நானும் திருநெல்வேலி திருச்செந்தூர் எல்லாம் வீடியோ மூலமா சுத்தியாச்சு நன்றி கண்ணா ... மேக் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்கிறான்.. அதனால் தான் இவ்வளவு அன்பான அழகான குடும்பம் கிடைத்திருக்கிறது.. நீங்கள் அனைவரும் கடவுள் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நலமோடு இருக்க வேண்டும்.. மேக் ஜ நாயாக பார்க்காமல் உங்கள் வீட்டு குழந்தையாக வளர்க்கின்றீர்கள்.. மிகவும் சந்தோஷமாக உள்ளது. அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் பல...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      உங்கள் நேரம் செலவழித்து விரிவாக கமெண்ட் கொடுத்ததுக்கு நன்றி. படிக்க சந்தோசமா இருந்தது. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

    • @sreekar4837
      @sreekar4837 5 років тому

      @@ThottamSiva 💐👍

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 4 роки тому +5

    ஒரு மூத்த எழுத்தாளரின் சிறு கதை படித்த அனுபவம் கிடைத்தது. படிக்கும் பழக்கம் இல்லாதவர் களுக்கு நல்ல அனுபவத்தை தரும் பதிவு. நன்றி.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 4 місяці тому

      ❤❤❤❤❤கொடுத்துவைத்தவன்மேக்பயன்

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 4 місяці тому

      ❤❤அருமை.உங்கள்திருநல்வேலிவீடியோமகிழ்ச்சியா.இருக்கு

  • @pretheer2037
    @pretheer2037 5 років тому +20

    Forgetting all my sadness...on seeing mac😄😍

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 4 роки тому +2

    ஒரு வாயில்லா ஜிவனுக்கு நீங்க் காட்டும் பாசம் பரிவு உங்களை தேவனுககு இணையாக் உயர்த்துகிறது.....ஆனால் இந்த இளைய் சமுதாய்ம் .... தன் பெற்றோர்களை கூட முதியோர் இல்ல்த்தில் விட்டு...வேடிக்கை பார்க்கிரது....உங்கல் விடியோ...அருமை பிரதர்....

  • @rajeshkannan481
    @rajeshkannan481 4 роки тому +1

    சூப்பர் சித்தரே மிக நன்று

  • @rosuresh5249
    @rosuresh5249 4 роки тому +27

    தாங்களின் வளர்ப்பு பார்த்து எனக்கு போராமையா இருக்கு பாஸ்

  • @lakshmithaaar5444
    @lakshmithaaar5444 5 років тому +122

    நீங்கள் Mac வைத்து ஒரு படம் எடுக்கலாம். எல்லா videos நன்றாக இருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +18

      அவனுக்கு நடிக்க தெரியாதே.. அவன் போக்குல விட்டா அது தான் சேட்டை :))

    • @lakshmithaaar5444
      @lakshmithaaar5444 5 років тому +15

      @@ThottamSiva நடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவன் போக்கில் விட்டு நிங்கள் dubbing கொடுத்தால் படம் 100 நாட்கள் ஓடும்

    • @goldtv4309
      @goldtv4309 5 років тому +5

      @@ThottamSiva NANBA.I have girl dog.Please tell me any names for my dog. Please please please please please

  • @vedha8592
    @vedha8592 5 років тому +8

    Love for animals, love for nature, family with such simplicity and nativity. You are blessed . A complete human. 👍🏽

  • @Pbktamil
    @Pbktamil 5 років тому +233

    Bro unga Mac ah pathu..Nannum Street dog puppy valukren Name(RAMBO)...Today Vaccine poten...U r inspiration to me bro....

    • @varun.v9800
      @varun.v9800 5 років тому +8

      Naanum dog valatha per rambo nu vaikanumnu romba naal aasai

    • @harneeshgaming7501
      @harneeshgaming7501 5 років тому +3

      Bro naanum bro

    • @ramasami5758
      @ramasami5758 5 років тому +2

      Ponga bro kathavidathinga

    • @Pbktamil
      @Pbktamil 5 років тому +3

      @@ramasami5758 what's app no anupuga puppy pic sent panren....

    • @huntthehint-micropedia9650
      @huntthehint-micropedia9650 5 років тому +1

      ua-cam.com/video/9y-623CEWQI/v-deo.html..
      Bro he s name s browny. Parunga

  • @rengagk7027
    @rengagk7027 5 років тому +85

    He is really lucky to have u as a owner . Long live

  • @Inspirationbliss
    @Inspirationbliss 5 років тому +21

    பொள்ளாச்சி பக்கத்துல மேக்-குகாக நின்ன இடம் கெடிமேடு. நான் உடுமலை அருகே ஒரு கிராமம்💗😍

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +6

      அப்படியா.. பழனி பாத யாத்திரை போறவங்க நின்னு சாப்பிட வசதியா செய்த இடம் மாதிரி தெரிந்தது.

    • @Inspirationbliss
      @Inspirationbliss 5 років тому +2

      இல்லங்க சாலை விரிவுபடுத்துதல் பணி நடந்துகொண்டுள்ளது. பை-பாஸ்

  • @everythingisentertainment6961
    @everythingisentertainment6961 5 років тому +1

    கைபுள்ள ன சும்மா வா😊😊😊 நல்ல பொழுது போக்கு பகிர்வு

  • @mykittensss4103
    @mykittensss4103 4 роки тому

    மேக் ஐ பார்க்க பார்க்க அலுக்கவே இல்லை சூப்பர் பய

  • @thangamanuthangamanu
    @thangamanuthangamanu 4 роки тому +3

    செம்மண் அழகு இதயத்தை இழுக்கினறது மேக் நீ கொடுத்து வச்சவன்டா

  • @parambariyam359
    @parambariyam359 5 років тому +38

    இது தான் ராஜயோகம் என்பது. மேக் மகிழ்ச்சி!!!!!!

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 3 роки тому +1

    Oor payanam arumai👍

  • @llllll3788
    @llllll3788 4 роки тому +1

    So nice i like tis very nice good dog

  • @manikandaraja4438
    @manikandaraja4438 5 років тому +3

    இரசிக்க வைத்தீர்கள்...வாழ்த்துகள் அண்ணா

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 5 років тому +53

    You are taking care of Mac like a baby, really he is a blessed boy..By the way I like your T-Shirt anna😊

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +4

      Thank you for your words and wishes :) T-Shirt selection ellaam enga vettula thaan :)

  • @sankarankonar2505
    @sankarankonar2505 4 роки тому +1

    சொர்க்கமே என் லும் நம் ஊரைப் போல வருமா? மண் வாசனையுடன் நக்கல் நையாண்டி வருணனை அருமை எங்கள் குலதெய்வம் ஸ்ரீ கருக்கு வேல் அய்யனார் தேரி க்குடியிருப்பு அருள் பல்லாண்டு Uணி பல செய்து வாழ்க நீர் நன்றி நம் ஊர்காரப் பைய கபn சக்கார பைய க என் Uது உலகறிந்த உண்மை

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      அப்படி சொல்லுங்க.. அருமை. அருமை. :)

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 5 років тому +1

    அருமை அண்ணா ஒரு டிஸ்கவரி சேனல் பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங் அண்ணா அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி :)

  • @RanjiRaaj
    @RanjiRaaj 5 років тому +54

    mac ku manasula vadivelu oda brother nu ninaikuran pola.. athan ninnutea varan.. super. i love mac

  • @shyamc339
    @shyamc339 5 років тому +7

    Mack chellam super da

  • @rajisthottamandsamayal8063
    @rajisthottamandsamayal8063 5 років тому +1

    ரொம்ப நல்லாயிருக்கு

  • @muruganmuthu736
    @muruganmuthu736 5 років тому +1

    அண்ணே நானும் உங்க ஊர் பக்கம்தான் ராதாபுரம் உங்க பேச்சும் வீடியோவும் என்னைக் குழந்தை பருவத்துக்கே கூட்டிட்டு போயிடுச்சு. உங்களை இந்த UA-cam மூலமாக சந்தித்தது ரொம்பவே சந்தோஷம்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      ராதாபுரமா. பக்கம் தான். முன்பு ராதாபுரத்துக்கு தான் எல்லாத்துக்கும் வரணும்.
      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோஷம் ☺️☺️

  • @srisaivasanthi8670
    @srisaivasanthi8670 4 роки тому +5

    Mac is a lucky boy. His has a good owner...

  • @abihari212
    @abihari212 5 років тому +56

    Mac super எங்க Joni போல் இருக்கன் விட்டில் நாய் வளர்ப்பது என்பது ஒரு குழந்தை வளர்ப்பது போல்

    • @vigneshrocksvigneshvignesh5675
      @vigneshrocksvigneshvignesh5675 5 років тому

      Enna breed

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +4

      சரியா சொல்லிட்டீங்க.. Love to Joni

    • @abihari212
      @abihari212 5 років тому

      @@ThottamSiva we are not go to any where in summer vacation

    • @abihari212
      @abihari212 5 років тому +1

      @@vigneshrocksvigneshvignesh5675 local dog

    • @yoganbose8487
      @yoganbose8487 5 років тому

      Nanum en moonavathu pillaiya Madesh a pathukkuven

  • @balasubramanian4622
    @balasubramanian4622 4 роки тому

    அருமையாக இருந்தது

  • @gowriraj4705
    @gowriraj4705 4 роки тому +1

    Semma bro Mac mind voice neenga pesurathu semma super manasu vittu sirichen bro very happy to see Mac chlmmm

  • @mohanrajmohanraj4227
    @mohanrajmohanraj4227 5 років тому +18

    Mac rakalikal continue aagatom 😁😁

    • @mallikanandhu361
      @mallikanandhu361 5 років тому

      Mac ragali super!
      Coimbatore LA neenga irukeenga, I m in Cbe

  • @emmyin
    @emmyin 5 років тому +4

    Be blessed for loving and understanding your dog and treating him with love and respect.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Thank you for your wishes ☺️

  • @dayanaantony7132
    @dayanaantony7132 3 роки тому +2

    Beautiful journey with mac.

  • @kathirkar1076
    @kathirkar1076 4 роки тому +1

    Super ji

  • @jessica_jessie
    @jessica_jessie 5 років тому +3

    வாய் விட்டு வேகமா சிரிச்சிட்டேன் சார்... மேக்....யானை கதையை கேட்டு. Very interesting .... உங்கள் ஊர் பற்றி வீடியோ போடுங்க சார். ... ஊர் சுற்றி காட்டுங்க. அந்த செம்மண்... முந்திரி தோப்புகள்... பனைமரம் ... அவ்வளவு அழகு... மேக் தான் hero... அவனுக்கு பயமே கிடையாது.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      உண்மை தான்.. தேரி அவ்ளோ அழகு. அதை காமிராவில் பார்க்கும் போது இன்னும் அழகாக தெரிகிறது. ஊர் கதைகள் எப்பவுமே சுவாரசியமானது தான்.

  • @devi2420
    @devi2420 5 років тому +4

    Arumai.mac uodan nangalum ponathu pola irukku .super speach

  • @pushpatherese8996
    @pushpatherese8996 4 роки тому +1

    உங்களோட Speech. நல்லா இருக்கு.உங்க மேக் Supper.

  • @harshavardhannaidu2491
    @harshavardhannaidu2491 5 років тому +1

    Super enjoy the video

  • @sindhua5464
    @sindhua5464 5 років тому +5

    Macoda settai super

  • @vincydas1460
    @vincydas1460 5 років тому +4

    Mac njoying Tirunelveli trip.... Love u Maccccc😘

  • @arumugamvijayarani2970
    @arumugamvijayarani2970 4 роки тому +1

    Mac action very intresting and your affection on mac realy superb

  • @Friendskitchencom
    @Friendskitchencom 4 роки тому +1

    Super mack

  • @ramanasasa6620
    @ramanasasa6620 5 років тому +3

    Sir your great person I love mac

  • @devilatha8680
    @devilatha8680 5 років тому +38

    Super unga mind voice for mac 👌👌👏👏🙏🙏🙏

  • @selviwilliams4783
    @selviwilliams4783 5 років тому

    Thank you Mac's Dad, brought us memories of childhood ....simple and sweet living carefree life!!

  • @chitrav2494
    @chitrav2494 4 роки тому

    Amazing Mac. Super Speech. 👌♥🌹♥

  • @sheelayadav8318
    @sheelayadav8318 5 років тому +4

    Your video with your screenplay makes me happy, thanks for saving the elephant mac

  • @santhasweethome7735
    @santhasweethome7735 5 років тому +5

    Super video brother u take us to old memory too.mac ❤❤❤❤ when ur video display in my mobile i watch in big tv only thats look awesome

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Thank you. Happy to read your comment :)

  • @vijayadamodaran9988
    @vijayadamodaran9988 3 роки тому

    Super.

  • @sulochanavidhyadharan4415
    @sulochanavidhyadharan4415 4 роки тому

    யானைய மேக் கிட்ட இருந்து காப்பாத்திட்டிங்க சூப்பர் 😂😂😂😂

  • @uma578
    @uma578 5 років тому +3

    Super Mac n elephant story

  • @sktexstyles8810
    @sktexstyles8810 5 років тому +5

    Travelling+raja sir song= heavenly combo..

  • @vijayaselvam322
    @vijayaselvam322 4 роки тому +1

    நா மேக் ரசிகை ஆயிட்டேன்

  • @sivasharu4299
    @sivasharu4299 4 роки тому +1

    Super video

  • @umamaheswari-jb4jd
    @umamaheswari-jb4jd 5 років тому +3

    Very nice sir..God bless you and your family sir

  • @gokul_varma1850
    @gokul_varma1850 5 років тому +30

    நானும் உங்க கூட திருநெல்வேலி போய்டு வந்த மாதிரி இருக்கு ...👍#Mac👌

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      நன்றி ☺️☺️☺️

  • @alwinrajnadar4365
    @alwinrajnadar4365 5 років тому +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @n.senthilkumarsenthilkumar9166
    @n.senthilkumarsenthilkumar9166 4 роки тому +1

    Very nice

  • @12345651443
    @12345651443 5 років тому +3

    Super Anna

  • @gayathridevim.gayathridevi5321
    @gayathridevim.gayathridevi5321 4 роки тому +3

    Mag paiya superda

  • @Leo_Leo1414
    @Leo_Leo1414 4 роки тому

    Semma

  • @arnark1166
    @arnark1166 5 років тому +1

    உங்களின் பேச்சுக்காகவே பாச்க்கிறேன் ரகலை சகோதரா

  • @devarajanvenugopal7870
    @devarajanvenugopal7870 5 років тому +3

    yeppa sorgamey enralum namma oora polavaruma excited ah iruku Mackutty super

  • @banugajendran4758
    @banugajendran4758 5 років тому +3

    Super explanation anna I like it

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +4

    Thanks Thiruchenthur Murugha Saranam 👏
    Mac so cleaver 🐕

  • @susilasenthilkumar759
    @susilasenthilkumar759 4 роки тому

    சூப்பர் சார்

  • @amiskitchen9653
    @amiskitchen9653 5 років тому +3

    Mac got good family

  • @tnpsc-groups
    @tnpsc-groups 5 років тому +3

    Mac beach la vilayadalaya
    Song kettu Mac thungurathu super sir😀

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Beach-la ellaam koottiddu pona avlo thaan.. Oruthatum irukka koodaathu.

    • @tnpsc-groups
      @tnpsc-groups 5 років тому

      Thottam Siva
      Thanks for your reply sir
      Mac a pathu epo nanum dog valarluran sir
      Theru nai enga veettu thottathula 6kutty pottuthu sir
      Kuttkalluku name kidaikala sir😇

  • @sumithram8189
    @sumithram8189 5 років тому +1

    Sir
    உங்க வீடியோ ரொம்ப அற்புதமா இருக்கு. You are enjoying your life with nature.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      உங்க பாராட்டுக்கு நன்றி

  • @The_Ryls_Family_OvO
    @The_Ryls_Family_OvO 3 роки тому

    Super 👍

  • @indras9467
    @indras9467 4 роки тому +3

    I love mack.And I am growing three dogs in my home

  • @selvagunabala5503
    @selvagunabala5503 5 років тому +36

    பிறந்த ஊர் பயனம் என்பதே தனி சுகம்தான் எத்தனை நாள் பயணம் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது யார் சார்

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 4 роки тому

    Superb frnd! Arumai. Enjoy.

  • @santhoshrooftopfarmincoimb4477
    @santhoshrooftopfarmincoimb4477 4 роки тому +1

    Superb

  • @spmaadthoodam5656
    @spmaadthoodam5656 5 років тому +3

    Sir super speech

  • @sivakumarm1682
    @sivakumarm1682 4 роки тому +3

    Mac you're lucky to have like this family

  • @eniyaalli318
    @eniyaalli318 4 роки тому +1

    Super uncle, mac vera level. Love you da mac ne nadigan da mac

  • @AnuAnu-kg6wb
    @AnuAnu-kg6wb 4 роки тому +1

    Lovely mac

  • @muruganmuru1938
    @muruganmuru1938 5 років тому +3

    thanks for speaking about my favourite ilayaraja sir I am fan of ilayaraja sir world best music melody king ilayaraja sir always great thanks sir👍👍👍👌👌👍👌

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Oh. Super. Raja sir music entraal pesikitte irukkalaam ☺️

    • @sktexstyles8810
      @sktexstyles8810 5 років тому

      Me too.

  • @parkerina1505
    @parkerina1505 5 років тому +3

    Bro I like your MAC😍

  • @MsKrish83
    @MsKrish83 3 роки тому

    Nice travel blog with Mac

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 4 роки тому

    உங்கள் காமெடி கலந்த காமெண்டிரி மிகவும் அருமை.

  • @rogithraju7535
    @rogithraju7535 5 років тому +8

    Naanum thisayanvilai than
    Namma ooru namma gethu

  • @smilingisinfectious8971
    @smilingisinfectious8971 5 років тому +27

    10:55 - 10:59
    Mac: டேய்ய் வாங்கடா வாங்க. இன்னிக்கு நீங்களா இல்லை நானா என்னு பாத்துக்கலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +6

      hahaha :) ஆமாம்.. விட்டா உண்மையிலேயே போய் அடிச்சிருவான்.

  • @amyvenkat5428
    @amyvenkat5428 5 років тому

    இதே மாதிரி எனது ஜாக்கும் மிக்க மகிழ்ச்சி இந்த வீடியோ காமிச்சேன் ஆர்வமா பாத்தான்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      ஒ. அவனும் பார்க்கிறானா. என்னையும் திருநெல்வேலி கூட்டிட்டு போங்கன்னு சொல்ல போறான்

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 років тому

    பயணம் காணொளி சிறப்பு

  • @jayagowrikarthick2236
    @jayagowrikarthick2236 5 років тому +6

    Pleasure watching your video bro. Mac keep rocking

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m 5 років тому +108

    நீங்க திருநெல்வேலியா? நானும்தான்.👍👍👍

  • @bharatimb1206
    @bharatimb1206 4 роки тому +1

    Super. Paththramma paarthyhukkunga sir
    Nalla pullaya irukku
    Cute

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 2 роки тому

    Super super super super super.

  • @geetharaman8972
    @geetharaman8972 5 років тому +2

    My grand parents native place IS alsoTrinelveli, seval & surandai. I went back to my childhood days when seeing your video. Thanks again.

  • @ProudIndies
    @ProudIndies 5 років тому +18

    Same brother, this happens in our home also, Avan Peru Akilan. Where ever we go, we take him.

  • @umanarayanan5553
    @umanarayanan5553 4 роки тому +1

    Mac settai lam supper a iruku 😊😀😀

  • @tamilprakash230
    @tamilprakash230 5 років тому +1

    Very nice video .thanks brother.