தி.வை. சதாசிவ பண்டாரத்தார் ஆவணப்படம் | T.V. SADASIVA PANDARATHAR DOCUMENTARY FILM

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 310

  • @kalavathykalavathy691
    @kalavathykalavathy691 Рік тому +14

    ஐயா பண்டாரத்தார் போற்றி வணங்குவோம் வாழ்க வளர்க வன்னியர் குல சத்திரிய இனம் மற்றும் வரலாறு மற்றும் பாரம்பரியங்கள்

  • @mathivananr8198
    @mathivananr8198 Рік тому +3

    தமிழர் எல்லோரும் அறிந்துக்கொள்ளவேண்டிய முக்கிய முன்னோர்கள், அறிஞர் தமிழ் பொக்கிசம் திரு சதாசிவ பண்டாரத்தார் அவர்களைப்பற்றிய செய்திகளை சிறப்பாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

  • @asajaybaskar9561
    @asajaybaskar9561 2 роки тому +13

    சதாசிவ பண்டாரத்தாரின் புகழ் வாழ்க.
    தாய் தமிழுக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புக்கு தலைவணங்குகிறேன்...
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @steditz2.012
    @steditz2.012 2 роки тому +11

    தமிழனாயத் தலை வணங்குகிறோம் பண்டாரத்தார் அவர்களுக்கு

  • @sathyavathiannamalai7318
    @sathyavathiannamalai7318 3 роки тому +53

    ஐயா சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் கொள்ளுப்பேத்தி எனக்கு கல்லூரியில் தமிழ் ஆசிரியை. Amazing documentary of Pandarathar iyya. Feeling Proud👏🔥🙏

    • @saravananb118
      @saravananb118 3 роки тому +2

      TQ madam 👍☺️💐🥳

    • @dhanasekaran7800
      @dhanasekaran7800 2 роки тому

      சிறப்பான படைப்பு

    • @RajaRaja-nn8qv
      @RajaRaja-nn8qv 2 роки тому

      Good

    • @sundaramp4089
      @sundaramp4089 2 роки тому +1

      , தமிழ்த் தாயின் தவப் புதல்வன் வரலாறு நெஞ்சை நெகிழ ச் செய்கிறது

    • @rkannan1578
      @rkannan1578 Рік тому +1

      ஐயா அவர்கள் மிகப்பெரிய பணியை செய்து தமிழ் சமூகத்திற்கு தொண்டாட்டியுள்ளார் இப்படிப்பட்ட மகான்கள் மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் தோன்றி இந்த தமிழ் இனத்தை தமிழ் நிலத்தை பாதுகாக்க இறைவன் துணை புரிய வேண்டுகிறேன்

  • @user-ln9jm1zk3m
    @user-ln9jm1zk3m 8 днів тому

    அருமையான உரை ❤❤வாழ்க பண்டாரத்தார் புகழ் 🎉🎉

  • @jaivarshan256
    @jaivarshan256 2 роки тому +10

    திருபுறம்பியதில் பிறந்து வளர்ந்த எனக்கு இவரை பற்றிய எந்த அறிமுகமும் இல்லாமல் இருந்ததை நினைத்து வெட்கம் கொள்கிறேன்... இந்த காணொளியை கேட்கும் போது மனம் பூரிப்படைகிறது...

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 роки тому +13

    தமிழன் என்று சொல்!
    தலை நிமிர்ந்து நில்!
    புறப்பகையை வெல்!
    தாழ்வுணர்ச்சி கொல்!
    வளரட்டும்
    தொடரட்டும்
    வன்னியர் வரலாறு!

  • @akilantr3645
    @akilantr3645 3 роки тому +10

    இவரை பற்றியே நான் இப்போதுதான் கேள்வி‌ப்படுகிறேன் ...... எனது கண் கலங்கி கண்ணீர் வரவே ஆரம்பித்து விட்டது......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றிகள் பல

  • @elangovanmasilamani8489
    @elangovanmasilamani8489 Рік тому +1

    ஐயா அவர்களின் பெருமை என்றும் நிலைக்கும் அவர் பிறந்த ஊரில் நான் பிறந்ததற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @vinothsingam0074
    @vinothsingam0074 3 роки тому +21

    உடல் சிலிர்க்கிறது👌👏👏

  • @rajadurai3421
    @rajadurai3421 3 роки тому +17

    வரலாற்றுக்கும் வரலாறு அய்யா தி.வை. சதாசிவ பண்டாரத்தார் புகழ் ஓங்குக

  • @thiru2595
    @thiru2595 3 роки тому +11

    நல்ல வரலாற்று பதிவு வாழ்த்துகள் பேரறிஞர் சி.வை. சதாசிவ பண்டாரத்தார் புகழ் வாழ்க வளர்க
    தெலுங்கு திராவிடர்கள் தமிழர் சாதி ஆளுமைகளின் வரலாறுகளை மறைத்து விட்டார்கள் தமிழர்கள் தங்களது சாதி அடையாளத்தை போட்டு கொள்ள வேண்டும்.அது ஒன்றுதான் தமிழர் மீட்சி பெற ஒரே வழி தமிழ் சாதிகள் அனைவரும் தங்களது சாதிகளை சொல்லி கூடி வாழ்வோம்.

    • @saravanans3434
      @saravanans3434 Рік тому

      நிச்சயம் 100%இது தான் உண்மையானது.ஒவ்வொரு தமிழ்ச்சமுதாய. மக்களும் தம் குடிப்பெயரை இணைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுது தான் தமிழனின்
      உண்மையான அடையாளம்.

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 3 роки тому +6

    மெய்சிலிர்க்க வைக்கிறது!
    ' தமிழனென்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா '

  • @PremkumarKrishnan-zg6zu
    @PremkumarKrishnan-zg6zu Рік тому +2

    வாழ்க ஐயா சதாசிவ பண்டாரத்தார் தமிழ்த் தொண்டு

  • @ramaneik2939
    @ramaneik2939 3 роки тому +21

    வரலாறை நாம் அறியவில்லை என்றால் நாம் தமிழனாய் பிறந்ததற்கு வெட்கப்பட வேண்டும் பண்டாரகத்தார் நுலை படிக்க நாம் ஆர்வம் காட்டுவோம் பதிவு செய்திட்ட அன்பருக்கு நன்றி 🙏🏽

    • @manivannanthangavelu8026
      @manivannanthangavelu8026 3 роки тому

      i heard about him early 1970 througha friend in sub registrar office chidambaram and we went to gangai konda cholapuram to see it ok

  • @dr.manickamsathiyaraj1102
    @dr.manickamsathiyaraj1102 2 роки тому +7

    நம் சமூகம் வளரட்டும்....உங்கள் பணி சிறக்கட்டும்...மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே.......

  • @karthiaiscs4840
    @karthiaiscs4840 2 роки тому +3

    மெய்சிலிர்த்துபோனேன் 🔥

  • @Thala_Raja
    @Thala_Raja 3 роки тому +5

    வணக்கம் சொந்தமே, எங்கள் ஆதரவு உங்களுக்கு கண்டிப்பாக. வாழ்த்துக்கள் சொந்தமே. 🔥🙏🎉

  • @umamaheswari-cb2hq
    @umamaheswari-cb2hq 3 роки тому +10

    தம்பி அருமையான ஆவணப்படம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள், அரிதான தகவல்கள் இப்படி ஒரு உயர்ந்த மனிதரை பற்றி தெரிந்து கொள்ள உதவியதற்கு மிகுந்த நன்றிகளும் வணக்கங்களும்.🙏🙏🙏🙏🙏

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 роки тому +8

    இச்சான்றோரின் அருமை பெருமைகளை இன்றாவது அறிந்து கேட்டு உணரமுடிந்ததே என்று மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க அவரது புகழ்! இம்மாதிரியான பதிவுகள் நம் தமிழ் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பதிவுகள் நிரம்பவும் வரவேண்டும். இப்போதைய தலைமுறையினர் படித்து உணரவேண்டும்.

  • @pradeeban7sugan
    @pradeeban7sugan 3 роки тому +11

    வாழ்த்துக்கள் !!!! இனத்தின் வரலாறு தொடரட்டும் ......

  • @nanumsingerthan8612
    @nanumsingerthan8612 3 роки тому +11

    அருமை 👌🔥 வரலாறு அழியாமல் காப்போம்👍💪🙏

  • @veluppillaithangavelu3829
    @veluppillaithangavelu3829 2 роки тому +2

    இவரின் தமிழ்த் தொண்டு தமிழ் இனத்தின் வரலாற்றுக்கு ஒளி பாய்ச்சியுள்ளது. தமிழன் முன்னேற வேண்டும் என்றால் தமிழர்கள் தங்களது வரலாற்றைத் தெரிந்திருக்க வேண்டும்.

  • @சேரநாட்டுஆதியூரன்

    அற்புதம் அற்புதம் உறவே.....
    உங்களது உரை வீச்சு கொண்டுவந்தது போராசான் பண்டாரத்தாரின் அரும்பணியை (அறப்பணி) கண்முன்னே நிகழ்த்தியது...

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 3 роки тому +9

    அருமையான ஆவணப்படம்.இப்பெரு முயற்சி எடுத்து, பதிவு செய்த குழு வினருக்கு நன்றி. கல்வெட்டு நாயகன் அவர்களை போற்றி மகிழ்வோம் 🙏🙏🙏

  • @deepanm6416
    @deepanm6416 3 роки тому +9

    வாழ்த்துக்கள் அருண் மொழி சோழன்🔥

  • @vignesh_muthu
    @vignesh_muthu 3 роки тому +16

    அருமையான உருவாக்கம்.. தொடரட்டும் உங்கள் பணி ❤️❤️❤️

  • @chathriyamannan3562
    @chathriyamannan3562 3 роки тому +10

    இவர் எழுதிய நூல்களை வெளியிடுங்கள் ஆர்வமாக உள்ளோம்.. நன்றி உங்கள் பணி தொடரட்டும்

  • @nadesmanickam
    @nadesmanickam 3 роки тому +10

    அன்பு வாழ்த்துகள். தலை வணங்குகிறேன்.

  • @bkrajan7698
    @bkrajan7698 3 роки тому +5

    வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும்.🙏🌹👍🌹

  • @sonashiva9885
    @sonashiva9885 3 роки тому +10

    Very informative and inspiring. The narrator's voice is very captivating. உங்களின் ஆராய்ச்சிக்கும் கடின உழைப்புக்கும் பாராட்டுக்கள். நன்றி.

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 2 роки тому +5

    அருமையான ஆவணப்படம்

  • @sellwell8025
    @sellwell8025 2 роки тому +2

    வாழ்க ஐயாவின் புகழ்...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому +2

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @baraneedharanbb2021
    @baraneedharanbb2021 3 роки тому +2

    நல் வாழ்த்துக்கள் தம்பி. பவானி பரணீதரன்.

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 2 роки тому +1

    மெய்சிலிர்த்துபோனேன்

  • @MALAIKATTURAJA
    @MALAIKATTURAJA 3 роки тому +7

    வாழ்த்துக்கள் பிரதர் … உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @வன்னியர்வரலாறு-ழ5த

    அருமை சூப்பர் சகொ

  • @TamilUzhinai
    @TamilUzhinai 3 роки тому +7

    தி.வை.சதாசிவ பண்டாரத்தாரின் பணிகள் என்றென்றும் போற்றத்தக்கது. நல்வாழ்த்துகளுடன்...
    நங்கவள்ளி வரலாற்றுச் சங்கம், சேலம் மாவட்டம்.

  • @villageboyofficial260
    @villageboyofficial260 3 роки тому +3

    அனைவருக்கும் பயன்படும் ஆகப்பெரும் பதிவு .🙏..நன்றிகள் பல...

  • @VimalVarmas
    @VimalVarmas 3 роки тому +22

    Hatsoff Anna 🙏👌

  • @jothikannankannan4045
    @jothikannankannan4045 2 роки тому +4

    வரலாற்று பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது...
    வாழ்த்துக்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +1

    Sri sathasiva pandaratharin
    Varalaru therinthu kondom ungal
    Thelintha tamilil..nantri.

  • @kesavramkesav9883
    @kesavramkesav9883 3 роки тому +3

    வாழ்த்துக்கள்
    நன்றி
    ரா.கேசவன்

  • @SrarjunArjun
    @SrarjunArjun 8 місяців тому +1

    வீர சைவ பண்டாரத்தார் வம்சம் 💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛❤️💛🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா வாழ்க புகழ் ஓங்குக

    • @chozhantimes7569
      @chozhantimes7569  8 місяців тому

      இவர் வன்னியகுல சத்திரிய...

    • @SrarjunArjun
      @SrarjunArjun 8 місяців тому

      @@chozhantimes7569 எத்தனை பேர் கிளம்பி இருக்கிங்க

  • @samk1090
    @samk1090 Рік тому +1

    Very detailed information. Very impressive.

  • @svgunasvguna700
    @svgunasvguna700 3 роки тому +3

    வாழ்த்துக்கள் அருண் மொழி

  • @sankar7692
    @sankar7692 3 роки тому +5

    வாழ்த்துகள் நமது சமூதாயத்தின் பழைய நூல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @prabhakaran225
    @prabhakaran225 3 роки тому +5

    தமிழக வரலாறு தொடர்பான திரிபுகள் அதிகம் பரவ துவங்கியிருக்கும் இந்த சூழலில் மிகவும் முக்கியமான ஓர் வரலாற்றை ஆவணப்படுத்தியது. 👌

  • @aadhavanscreativity300
    @aadhavanscreativity300 3 роки тому +5

    நல்ல விரிவான தகவல்.. வாழ்த்துக்கள் குழுவுக்கு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @saravananb118
    @saravananb118 3 роки тому +4

    வாழ்க வளமுடன் வருங்கால இனிமையாக இருக்கும் 🤩

  • @salemprabakaran5608
    @salemprabakaran5608 4 місяці тому

    அய்யா திரு. சதா சிவ பண்டாரத்தார் புகழ் ஓங்குக.. இந்த மாமனிதரை பற்றி தெரிந்து கொள்ள உதவிய திரு.மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள் பல....

  • @SuryaBn
    @SuryaBn 3 роки тому +7

    சிறப்பான பதிப்பு...வாழ்த்துக்கள்!

  • @GangaiKondan
    @GangaiKondan 3 роки тому +5

    செம்ம ....
    பிற்கால சோழ வரலாறு எப்படி இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றோ அதை விட இவரின் புகழ் மறக்க முடியாது ஒன்று

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 3 роки тому +15

    இவருடைய புத்தகங்கள் தமிழ்மண் பதிப்பகத்தில் கிடைக்கும்.மணிமேகலை பதப்பகத்திலும் சில புத்தகங்கள் கிடைக்கும்.அண்ணாமலைப்பல்கலைகழகத்திலும் கிடைக்கும்.

  • @saravanans328
    @saravanans328 3 роки тому +7

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

  • @sangarappanthangasamy2985
    @sangarappanthangasamy2985 4 місяці тому

    அருமையான உரை

  • @boopathibalachandran1208
    @boopathibalachandran1208 3 роки тому +5

    அருமையான இது போன்ற வரலாறு உண்மையை மேலும் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

  • @கி.சரவணன்நயினார்

    மகிழ்ச்சி....

  • @vikramanraman9293
    @vikramanraman9293 3 роки тому +5

    அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐🙏🙏🙏🙏

  • @vinothvr3191
    @vinothvr3191 3 роки тому +2

    வாழ்த்துக்கள் சொந்தமே

  • @rajaveluvelu6303
    @rajaveluvelu6303 3 роки тому +2

    இந்த வரலாற்று ஆவணப்படம் தந்த தங்களுக்கு மிக்க நன்றி ....

  • @nandhu_firefighter
    @nandhu_firefighter 3 роки тому +10

    கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 3 роки тому +1

    அவருடைய புகழை வெளிக் கொணர்ந்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 роки тому +8

    Dedicated Soul Sadisiva Pandrathar. He has Give n TAMIL world His Total LIFE.

  • @santhlakshmi1344
    @santhlakshmi1344 3 роки тому +5

    அற்புதமான பதிவு நன்றி

  • @BalaKrishnan-cw8kd
    @BalaKrishnan-cw8kd 3 роки тому +5

    நல்ல பதிவு நன்றி

  • @கங்கைவீரன்
    @கங்கைவீரன் 3 роки тому +5

    வாழ்த்துக்கள்

  • @kumaresankumaresan5595
    @kumaresankumaresan5595 3 роки тому +6

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 👏🏼👏🏼👏🏼

  • @chitrambalam8509
    @chitrambalam8509 3 роки тому +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் -சிற்றம்பலம்

  • @velmuruganranganathan3293
    @velmuruganranganathan3293 3 роки тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Parasugowriclub7713
    @Parasugowriclub7713 2 роки тому +1

    ஐயா உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @sangilisangilimurugan
    @sangilisangilimurugan Рік тому +1

    Super...

  • @K.S.Arivazhagan
    @K.S.Arivazhagan 3 роки тому +4

    வாழ்த்துக்கள்...

  • @pushparajg6594
    @pushparajg6594 3 роки тому +8

    சரியான வரலாற்று பொக்கிசம் பண்டிதர்

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 роки тому +2

    சிறப்பு 👏 ❤️

  • @boovichyren8631
    @boovichyren8631 3 роки тому +6

    🙏 ஜெய் ஶ்ரீராம் ஜெய் வன்னிய குல சத்திரிய ா

  • @srm8411
    @srm8411 3 роки тому +5

    அருமை அண்ணா

  • @கவுண்டர்செந்தில்குமார்

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்...

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi4894 Рік тому +1

    அற்புதம்

  • @sankar7692
    @sankar7692 3 роки тому +4

    இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் சோழன்

  • @d.thirouvengadame9324
    @d.thirouvengadame9324 2 роки тому +2

    மிகச் சிறப்பு 🔥 வாழ்த்துக்கள் ஆயிரம்🙏

  • @arulmozhikrishnamoorthi502
    @arulmozhikrishnamoorthi502 3 роки тому +4

    அருமையான பதிவு 🙏🙏

  • @vlrcurator
    @vlrcurator 2 роки тому +8

    வாழ்த்துகள் ஆவணப்படம் தயாரித்த அனைவருக்கும் நன்றி! பார்ப்பவர்கள் உறுதியாக வரலாற்றறிஞர்களாக உத்வேகம் கிடைக்கும் என நம்புகிறேன்.

    • @chozhantimes7569
      @chozhantimes7569  2 роки тому +1

      அனைவருக்கும் பகிருங்கள் நன்றி

  • @marsmedia782
    @marsmedia782 3 роки тому +2

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.👍👌👍👌👌👌👍👌👍👌👍

  • @r.silambarasan6766
    @r.silambarasan6766 3 роки тому +5

    அருமை வாழ்த்துக்கள் 💐

  • @CSK33366
    @CSK33366 2 роки тому +1

    அருமை மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @pondyboys777
    @pondyboys777 3 роки тому +5

    அருமையான பதிவு 👌வாழ்த்துக்கள் அருன்மொழி சோழன் ப்ரோ 👍❤👍

  • @tamilselvisuresh88
    @tamilselvisuresh88 3 роки тому +4

    Super, you are born to win and you are always deserved

  • @drrajasundar
    @drrajasundar 3 роки тому +3

    அருமை ப்ரோ!

  • @sivasivan6445
    @sivasivan6445 3 роки тому +4

    மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @gg718gggg.
    @gg718gggg. 3 роки тому +4

    🙏🏻 ஐயா. 💐

  • @kkncartrainers
    @kkncartrainers 3 роки тому +3

    அருமை.😊 😊 😊

  • @muralikrishnannatarajan4767
    @muralikrishnannatarajan4767 3 роки тому +7

    Excellent documentary about Sadasiva pandarathaar 🙏🙏🙏🙏

  • @csrmurali
    @csrmurali 3 роки тому +5

    பதிவுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @equalityvsequity6462
    @equalityvsequity6462 3 роки тому +4

    Voice Classic superb, Keep it up bro

  • @rkaeditz835
    @rkaeditz835 3 роки тому +6

    அருமை அண்ணா தொடரட்டும் தங்கள் பணி❤️

  • @Trs.chezhiyan
    @Trs.chezhiyan 3 роки тому +4

    திருப்புறம்பியம் மண்ணின் மைந்தரின் மண்ணிலிருந்து.வாழ்த்துகள்...💐💐💐💐