வடை பாயாசத்துடன் தினமும் 1000 பேருக்கு Karumariamman Annaprasadam
Вставка
- Опубліковано 7 лис 2024
- --------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited UA-cam channel (Manoj Kumar):
8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #Templevlog #devotional
கருமாரி அம்மன் திருவிழா அருமை,நானே திருவிழாவில் இருந்த மாதிரி உணர்வு, எல்லோருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும்
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது இந்த திருவிழாவில் நாங்களும் கலந்து கொண்ட மாதிரி ஒரு உணர்வு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் தம்பி கொரோனா காலகட்டத்துக்கு பிறகு ஒரு திருவிழா. அருமையாக இருந்தது.எல்லோருக்கும் அம்மனின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்
வணக்கம் சுவாமி. அற்புதமான கருமாரி அம்மன் கோவில் திருவிழா. இது வரை தங்கள் வீடியோவில் கண்டிராத கோலாகலம். அந்த கருமாரி அம்மன் தரிசனத்தை நேரடியாக தங்களது காணொளி மூலம் தரிசனம் செய்த எங்கள் மனமும் உடலும் உள்ளமும் பூரித்து மெய்சிலிர்க்க வைத்தது
கம்பம் சாற்று விழா பக்தர்களின் வேண்டுதலும் திருவிளக்கு பூஜை வழிபாடும் முளைப்பாரி ஊர்வலம் பெண்கள் கிரகம் ஆடுவதும் மிகவும் பாரக்க பார்க்க பரவசமாக இருக்கிறது. அம்பாளின் திருமண விழாவிற்கு மாங்கல்யம் வழங்கி பெருமை சேர்த்த ஐயா திரு. தங்கம் பழனிசாமி அவர்கள் குடும்பத்தோடு பணி சிறக்க வாழ்த்தி அந்த கருமாரி அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் . அன்னதானம் சிறப்பாக நடை பெறுவதற்கு இடம் கொடுத்து உதவிய சகோதரர் அவர்களுக்கு ம் திரு. செல்வம் அவர் களுக்கும்.9ஆண்டுகளுக்ககு பிறகு வந்து பொங்கல் வைத்து அன்னையின் அருளை பற்றி எடுத்துக் கூறி ய அருமை சகோதரி மல்லிகா அக்கா அவர்களுக்கும் இந்த திருவிழா நடைபெறுவதற்கு ஒற்றுமை யாக இருந்த அனைத்து கமிட்டி நண்பர்களுக்கும் இளைஞரணி செல்வங்களுக்கம் அந்த கருமாரி அம்மன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்த வீடியோ பார்த்து ரசிக்கும் அனைத்து சப்ஸ்கிரைபர்களின் புண்ணிய மும் என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும். நன்றி வணக்கம் சார்
Manoj Anna, not sure whether you remember me or not. I used to be part of this celebration in my childhood days. Atleast I know this is happening for 33years and really we should appreciate the people who are engaged to make this happen, big KUDOS 👏 to them. And a super big kudos to you for making a video for us today. Great work from your team. This stands forever....🙏🏻🙏🏻🙏🏻🙂🙂👌🏻👌🏻👏🏻👏🏻
🙏🇮🇳 கிராம் த்தில் நடக்கும் நோம்பி மாதிரி இருந்தது. நான் கிராமத்து நோம்பி கலந்துள்ளது போல் இருந்தது அருமை நண்பரே மாரியாத்தா அருள் அணைவரும் கும் பெறட்டும். 🙏 கோயம்புத்தூர் வாசியே 🙏🇮🇳
திருவிழா குழு மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....வணக்கங்கள் ....
ஐயா ஒரு அருமையான ஆன்மீக வீடியோ கொடுத்திருக்கிறீர்கள் மிக சிறப்பாக வளர எங்களுடைய வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி
அன்னதானத்தில் இலைபுரோட்டா போடறதெல்லாம் வேற லெவல்👌👏
Thiruvila super sir. Annatanam very nice
மிக அருமையான காணொளி
First time kelvipaduren kovil thiruvizha la parotta schezhwan fried rice ithellam. But thiruvizha semaya irunthuchu anna.
After 17 years enga oorulayum intha varusham thiruvila
Wow sema jollyana thiruvizha, pakumbodhe happy ah iruku, thiruvizha la participate paninavangaluku evlo happy ah irundhirukum,.
ஆன்மிக சுற்றுலா சென்ற திருப்தி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Excel divine darshan.
Participation by all kinds of people at different ages ,Thiruvillakku puja,Mulaipari,kalyanam,Pongal...all functions conducted in a very grand manner.
Annadhanam commanding.
Your presentation always excel and ofcourse this time entire credit goes to Mr.Rohan for the Excel Camera and editing by your family.
Very nice video, beautifully coverage. 👌👌💐🙏🙏🙏🙏🙏👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏
Manoj, first time commenting to one of your videos. Excellent coverage, felt like we were physically present for the entire function and blessed by karumariamman… God bless ..
Sir this function all together making lovable, bakthi ,one think I noted all together enjoying Amman festivals, really I am speachless, thank you very much for sharing
🙏🏾 anna rombavum arumaiya irunthichi enna oru azhagu ammanum, makkalum oru thiruvizha poittu vantha mathiri feel enga oorlaiyum nalaikku thiruvizha tha ellarum vaanga 🙏🏾❤️ tuticurin,OTTAPIDARAM ,mettur village
Intha annathanathukku kandippa ennala mudinja oru pangalippa kodukkanum nu asai paduren eppo thiruvizha time nu munnadiye oru video pottu slu ga pls 🙏🏾👍🤝
Hi Bro,
In our Bangalore also we have Karumariyamma Temple in Jayanagar 4th T Block Main Road
அம்மன் அருள் பெற வாழ்த்துகள்
Kadaisil neenka
Sapadavillai
Adai videovil podal nallairukkum
This is the vlog I enjoyed full 100%. MAY Lord Karumariamman 🙏 will bless all of us. OM SHAKTHI KARUMARIYAMMAM NOMO NAMAHA
மிக பிரமாண்டமாக நடக்கிறது அருமை
அருமை
Unga oorula Ammavukku Thiruvizha
Naduthiningha Aana Enga oorula
Sri Maahaali Ammanai Sirai pottu
Thiruvizha Nadathama vatchu irukanga.
koodiya seekeeram Maniyakaran palayam Ganapathy Sri Maahaali Ammanukkum Thiruvizha oru
Periya Vizhava Nadakkanum
Sathyavathy Arunkumar
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
Excellent presentation thanks lot for projecting
Im big fan of geetha aunty...im from tutucorin...😀😀😀
Super Sir thanks for this video Sir
1000 person food for lunch and dinner super Sir more video like this type temple Sir full tamilnadu
Awesome
Really andha samayalkara anna gr8
Sir Your follower from pre COVID times..till date this is the best video you have uploaded ❣️❣️❣️❣️
அருமை 🙏🙏🙏🙏🙏
The goddess is very beautiful. Keep rocking bro
12:53 funny reaction from man in the back
Hello banana leaf 👋 family, exallent Great Karumariamma function,I watched it fully,so happy. Thanks a lot 😊 friend. Regards Ramesh Bangalore.
om.sakthi.omsakthi...
Beautiful camera and editing work hat's off to Rogan
Video Amazing 🙏🙏
Nice divine Vlog 👌👌👌
Very Nice Vlog Manoj Anna. Spiritually connected Through this vlog. Keep Rocking always 🔥🙏🏻
Super nice Bro 👏👍🙏
அடுத்த ஆண்டு திருவிழா நடைபெறும் தேதி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
Manoj Anna, namma coimbatore always mass Na.....
vanakam super
Nice, very positive vibe
Bharathiya Hindu Dharma koti koti Vandanegalu
Super sir 🙏
Super
வாழ்த்துகள்
Super sir and God bless
அருமை, 🙏🙏🙏
Jai maha karumari amman..
Jai sri ram
Jai maha deva.
Mam nega supera erukiga sir also looking good and son also .pls nega henna or organic dye use panuga et ho minus Ana mathare theyriudhu .sorry don't mistake sister ..thk you ..
different content and interesting
Wonderful video brother 😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏
Sir how to contribute for this annadanam my kid's birthday is coming. Is the annadanam still going on?
Amman arul kidaykuttum
Location Where
Miga arumai manoj sir ....
Congrats for this wonderful events...
Brother trichy la mannachanallur sakthi villas hotel vanga taste super ah irrukum 100 year old hotel
🙏 super
Super sir
this is your best, carry on...
Koniyamman koil superb irukkum
Arumai
Thank you brother 🙏 Amman super
Divine vlog ❤️❤️❤️
Super bro
your channel subscribers not increased sir...you know the reason ?
Hai bro, you should have posted initial video at the beginning of Thiruvizha so as your viewers to know and participate in the festival.
Hii anna super
Ellam ok sir..oruvar sappidum pothu pinnal idam pidika nirpathu ..thevaiya sir..sappidupavarkaluku sankadama iru katha.
Avan kita poi kelu
@@thukkaram4850 un kittaya ketten
Good.
super sir
Nice 😊
Sirappu
சூப்பர் சூப்பர் அண்ணா 💐
🌈 annathanam endru sollal
Rainbow annathanam endru sollalam
Geetha Akka looking good...
🙏🙏🙏
Splindid
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
Sir pls pray for my sisters sons they missed thier mom when they were months old now they are 30 yrs .My mom was taking care of them now my mom is no more. We are malayali family we need a girl for both of them. I have registered in matrimony only thing they are not having parents that's why they are thinking. But they are having property and reputed job.pls pray 🙏🙏🙏🙏
Beautiful
Nee adutha time host pana kudathu only geetha aunty...😀😀😀
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Which place?
Coimbatore kattor
🙏🏾❤️🙏🏾
No one wearing vesthi 😭😭😭
🙏🤔💖👏
Kattor, ramnagar, Coimbatore
Why people standing behind watching others others eating. It would be irritating
Vada pochu
Super Sir.
Arumai
🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏