மதுரை: மேலே தூக்கிவைக்கும் போது விழுந்த மேம்பால சுவர்

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 396

  • @worldtechnology1003
    @worldtechnology1003 3 роки тому +558

    அந்த தொழிலாளி குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் தமிழக அரசு.

    • @vijayavengatesh1053
      @vijayavengatesh1053 3 роки тому +12

      Onriya arsu kuduka solu

    • @manojkumar-ux9oq
      @manojkumar-ux9oq 3 роки тому +6

      Antha contractor ah kuduka solanum apa than romba correct ah velai parpanga

    • @nagap1294
      @nagap1294 3 роки тому +3

      @@vijayavengatesh1053 yenda parathesi naayi ...vivasayathukku mattum enna pechu pesuringa....ondriya Arasu kittatha nottanuma

    • @asgfamily1411
      @asgfamily1411 3 роки тому +3

      Dei ellathukum gov't tha seiyanum na nee pudungava irukka edhuka irundhalum government than seiyanuma
      Nee senja enna koranja poiduva

    • @invisibledon4060
      @invisibledon4060 3 роки тому +1

      Kandipa koranjathu 50laks kudukanum andha tholilaliku

  • @stovemelakadai6787
    @stovemelakadai6787 3 роки тому +186

    பாவம் அவர் குடும்பத்திற்கு உதவி செய்யுங்கள் 🙏🙏🙏

    • @krishnanpaulpandi3406
      @krishnanpaulpandi3406 3 роки тому +2

      Mm

    • @subasuba1809
      @subasuba1809 3 роки тому +2

      Thampi nalaerukiya alayakanum

    • @stovemelakadai6787
      @stovemelakadai6787 3 роки тому +1

      @@subasuba1809 nalla Iruka akka .ninga nalla irukingala .na Iruka akka ninga tha alaye kanom. Unga photo profile vainga pakure

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      Vadiveluna Dubai kayya Vitta dabai😂😂

    • @dhmudhomu3980
      @dhmudhomu3980 3 роки тому +1

      Pavam andha family thaan kastam😭😭😭

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 3 роки тому +269

    இதுபோல் தவறு நடந்தால் தான் அதிகாரி என்று யாராவது சொல்லிக் கொண்டு வருவான் மற்ற நேரங்களில் எதையும் கண்டுகொள்வதில்லை ஒரு உயிர் போய்விட்டது

    • @krishnamoorthiparasuraman6772
      @krishnamoorthiparasuraman6772 3 роки тому +10

      கமிஷன் வாங்குவதோடு அதிகாரி அமைச்சர்கள் வேலை முடிந்து விடுகிறது அதன் பின் எப்படி வருவார்கள்

    • @prabhaprabha2971
      @prabhaprabha2971 3 роки тому

      @@krishnamoorthiparasuraman6772 b

    • @promotors6205
      @promotors6205 3 роки тому +2

      நண்பா இது விபத்து விபத்தை முன்கூட்டியே சொல்லமுடியுமா loosu மாதிரி பேசுறீங்க

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 роки тому +176

    இறந்த தொழிலாளியின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்ட வேண்டும். 😪

    • @தமிழன்டா-ஞ7ற
      @தமிழன்டா-ஞ7ற 3 роки тому +1

      @@Felix-pv6sz 🙏

    • @prajaram1918
      @prajaram1918 3 роки тому +4

      பணத்துக்கு தான் மதிப்பு...

    • @JayaKumar-dv5og
      @JayaKumar-dv5og 3 роки тому +1

      entha paalaththikku
      death anaa nanbarin name vaikka vayndum appothu antha thaai maganeen raththathai nattukku arpanai saivaal antha thaai athu mega pariya veeruthu

    • @தமிழன்டா-ஞ7ற
      @தமிழன்டா-ஞ7ற 3 роки тому +4

      @@JayaKumar-dv5og ஏன்,இறந்த அரசியல் தலைவர்கள் பெயரை பாலத்திற்கு சூட்டுவது இல்லையா ?

    • @JayaKumar-dv5og
      @JayaKumar-dv5og 3 роки тому

      balakrishnan thappa ninaikkathinga
      world tamillargal thaan maanbu neeraintha nalla manithargal mattravargalaium nayseeppargal
      namma solli paalathikku raththa saatchi maraintha vada maanila nanbar name vaippargala appadi vaithaal indiavay meendum tamilnadu thirumbi paarkkum
      ethu stalin saivaaraa

  • @vijaya8893
    @vijaya8893 3 роки тому +22

    மனிதன் பிறக்கும் போதும் பிறந்த பிறகும் கூட வாழ்ந்து விட முடியும் ஆனால் இறப்பு என்பது மட்டும் எப்படி எப்போது எதனால் என்று நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிலை அங்கே தான் இறைவன் சிரிக்கின்றான் எல்லாமே என்னால் நடக்கின்றது என்று இறுமாந்து போகாதே மனிதா உன் இறப்பு என் கையில் _ இறைவன் அந்தத் ஊழியரின் முடிவு மனம் கனக்கின்றது நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @anwardeen2505
    @anwardeen2505 3 роки тому +66

    கடுமையான சட்டமும், நேர்ைமயான ஆட்சியும் இருந்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வு ஒளியும்.

    • @ananthanganesh7135
      @ananthanganesh7135 3 роки тому

      Crt.🙏🙏

    • @jaitours8
      @jaitours8 3 роки тому

      பாய் ஆப்கானில் கடுமையான சட்டமும் நேர்மையான ஆட்சியும் இலவச இணைப்பாக 72 கன்னிகளை பார்க்க மனிதவெடி குண்டும் இருக்காம் அங்க போயிடுங்க....Bcz அல்லாஹ்வின் மூல ஏட்டுல அப்படி தான் எழுதி இருக்கீ.
      இங்க இப்படி தான் இருக்குமாம்..

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 роки тому +13

    நல்லவேளை. கட்டும் போதே லட்சணம் தெரிகிறது ஒருவேளை பாலம் கட்டி பேருந்து மற்ற போக்குவரத்து இருக்கும் போது இப்படி நடந்திருந்தால்?. பெரிய விஷயம் நடக்கும் போது இப்படி நேரலாம். கவனம் தேவை அதிகாரிகளுக்கு.

  • @pandiselvi8697
    @pandiselvi8697 3 роки тому +49

    இந்த பாலம் first தேவையே இல்லை

    • @littlebuses9555
      @littlebuses9555 3 роки тому +9

      Indha road Madurai -natham-thuvarankurichi varaikum pogudhu.. City side la land problem nala 7.5 kms ku bridge build pandranga.. Melur, kottampatti, karungalakudi la nadakura adhigama accidents sayum, alternative connectivity chennai highway kaga podra feeder road.. Idhula enna ungalukku theva illadhu?? Project ta pathi fulla study pannitu comment podunga..

    • @madhanraj6827
      @madhanraj6827 3 роки тому +4

      சாலைகளை தேவையில்லாதது என்று ஒருபோதும் கூற முடியாது

    • @rajasekar-so2jr
      @rajasekar-so2jr 3 роки тому +14

      மதுரையில் இருந்து துவரங்குறிச்சி 70-75 km இருக்கும். இதே நத்தம் வழியாக சென்றால் 60-65 km இருக்கும். பயண தூரம் குறைவாக இருக்கும். என்றாலும் 50000மரத்திற்கு மேல் மரங்கள் எடுக்க பட்டிருக்கிறது. இது தான் மிக வேதனை. பூத்து குலுங்கும் மலர்களுடன் ரம்யமாக காட்சி தரும் சாலை தற்போது வளர்ச்சி என்ற பெயரில் 😔

    • @pandiselvi8697
      @pandiselvi8697 3 роки тому +3

      @@rajasekar-so2jr ipo sema traffic nadaka Kuda mudila atha road eruta iruku

    • @littlebuses9555
      @littlebuses9555 3 роки тому +5

      @@rajasekar-so2jr ப்ரோ... மரம் வெட்ட பட்டுள்ளது அது ஒன்று தான் இந்த திட்டத்தின் ஒரு குறை .. ஆனால் இந்த திட்டதையே சிலர் தேவை இல்லை என்று கூறி வருகின்றனர்.. நெடுஞ்சாலை துறையின் அறிவிப்பின் படி 15-20 km வரை தூரம் குறையும் என கூறப்பட்டுள்ளது.. நிறைய இடங்களில் சத்திரப்பட்டி, கடவூர், நத்தம் என பல ஊர்களில் பைபாஸ் அமைவதால் தூரம் மேலும் குறையும்.. மேலும் வரும்காலத்தில் சென்னை பேருந்துகளும் இந்த சாலையை பயன் படுத்தும் திட்டம் உள்ளது.. இதே போல் தான் 20 வருடத்திற்கு முன்பு அந்த காட்டு குள்ள போய் யாரு பஸ் ஏறுவா? இது பயன் இல்லாத திட்டம்!!
      என்று மக்கள் குறை கூறிய இடம் தான் இன்றைய மாட்டுத்தாவணி..

  • @jayapals744
    @jayapals744 3 роки тому +77

    மேம்பாலம் காண்டாக்ர் அவர்கள் உயிர் இழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +6

    பிழைப்புக்காக நம்ம ஊருக்கு வந்த மனிதர் பாவம் அவர் குடும்பம் மிகுந்த வேதனையில் இருக்கும் அவர் குடும்பத்து உதவி செய்ய வேண்டும் நம்ம அரசு

  • @Parameswaran_7
    @Parameswaran_7 3 роки тому +18

    மிகவும் வருத்தமளிக்கிறது😔😔😔😔

  • @marimuthuk3663
    @marimuthuk3663 3 роки тому +20

    அந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய
    இழப்பீடு வழங்கவேண்டும்

  • @prakashrb7915
    @prakashrb7915 3 роки тому +104

    மதுரையில் பாலம் சுமார்ட் சிட்டி தேவையில்லாத வேலைதான் நடக்குது பெரிய நிறுவனங்கள் எதும் வரல வேலைவாய்ப்பு இல்ல அப்படியேதான் இருக்கு

    • @sandhupondhu1712
      @sandhupondhu1712 3 роки тому +1

      Unmai

    • @meenakshi8014
      @meenakshi8014 3 роки тому +5

      தேவை இல்லாத வேலைதான் பண்ணுவானுங்க வேலை வாய்ப்பு மதுரைல சுத்தமா இல்ல

    • @maripandi6304
      @maripandi6304 3 роки тому +1

      உண்மை தொழில் வளர்ச்சிக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @dineshmku4904
      @dineshmku4904 3 роки тому +1

      S crct. Periyar near smart bus stand waste. Now Natham to Madurai waste bridge. Money waste... எவனும் பாலம் கட்ட கோரிக்கை கூட வைக்கல . இவனுங்களா பாலம் கட்டி இப்போ ஒரு உயிர் பலி

    • @promotors6205
      @promotors6205 3 роки тому +2

      அப்ப பழையமாதிரியே மாட்டுவண்டில போவோமா

  • @magudeeswarann3948
    @magudeeswarann3948 3 роки тому +39

    நல்லா ஜல்லி சிமெண்ட் கலவை போட்டு கட்டுணா அது ஏன்டா விழ போகுது.. எல்லாம் ஊழழ் தான்..

    • @Jesus_The_Glorious_King
      @Jesus_The_Glorious_King 3 роки тому +2

      Bro first understand and speak it fell down when joining...so the supporting machine Crane has failed so it fell down

    • @magudeeswarann3948
      @magudeeswarann3948 3 роки тому

      @@Jesus_The_Glorious_King appo chennai la avlo periya building tharam illama katunathu enna Solluvinga.. Recent ah Dam kooda idynchu vilunthuchu..

    • @Jesus_The_Glorious_King
      @Jesus_The_Glorious_King 3 роки тому

      @@magudeeswarann3948 ss bro kk..but i am living in that place only so i will be seeing the material used all materials are high quality bro....so only i am saying....in madras the building and the dam are small project but this is highly heavy project so it will be in hihh quality.......

    • @Jesus_The_Glorious_King
      @Jesus_The_Glorious_King 3 роки тому

      The flyover fell down when it is been fitting not after constructed first understand bro......but i agree it will not be heavy as PAMBAN PALAM ,RAMESHWARAM......SOME LOOTING WILL HAPPEN DEFINITELY BUT IT WILL FINE FOR 100 YEARS

  • @abimaduraiponnu4647
    @abimaduraiponnu4647 3 роки тому +170

    எங்க ஏரியா so sad😢மை தம்பி ஒர்க் பண்ணுற இடம்...

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 роки тому +22

    விசாரணை.நடத்தி.நடவடிக்கை.எடுத்து.என்ன.பிரயோஜனம்.போன.உயிர்.திரும்பி.வருமா...உபி.யில்.இருந்து.பிழைக்க.வந்த.நபர்....பாவம்.அவர்கள்..குடும்பம்.என்ன.பாடுபடும்

  • @Lawyerponnu
    @Lawyerponnu 3 роки тому +1

    Enga oorlaya 😭😭😭😭

  • @adhipan4744
    @adhipan4744 3 роки тому +1

    இந்த பாலத்தின் கீழ் செல்பவர்கள் இனி கவனத்துடன் சேல்லுங்கள்

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 3 роки тому +8

    கோடி ரூபாய் கொடுத்தாலும் அது அந்த தொழிலாளி குடும்பத்துக்கு ஈடாகாது

  • @க.சுபாஷ்கண்ணன்

    அவருக்கு போதிய உதவி நல்க அனைவரையும் வேண்டுகிறேன்......✍️🙏🙏

  • @srm11245
    @srm11245 3 роки тому +7

    Im also once worked as a site engineer in this project...
    Already lots of accident and injuries happened in this project...
    Need an proper investigations and action all over the areas and project heads of this project to avoid these type of incident in future...
    RIP Akash...

    • @dineshmku4904
      @dineshmku4904 3 роки тому +1

      Oh so many ... Due to some. Kindly enquiry al

    • @ashokshelby
      @ashokshelby 3 роки тому +1

      Rip bro 💔
      Avaru kudumbathuku government help pannanum bro kandipa 😭 konjam nenga ellarum nenacha mudiyum

    • @srm11245
      @srm11245 3 роки тому +1

      Yeah bro kandipa help panrom nu sollirukanga..... once He worked under my supervision....i have never seen such a talented and discipline worker like him bro....
      Can't forget him in my life... Hydraulic pump fault airuchu...

    • @ashokshelby
      @ashokshelby 3 роки тому +1

      @@srm11245 Enna bro panrathu ellam vidhi 🥺 sonna padi help pannangana nallathu... pavam avar kudumbathu kaga Inga vanthu work panraru...eppdi agiruchu 💔 nenga ellarum careful ah work pannunga bro🙏

  • @pugalk7816
    @pugalk7816 3 роки тому

    கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கின்றோம்.

  • @dineshmku4904
    @dineshmku4904 3 роки тому +7

    நீண்ட ஆண்டுகளாக எங்கள் பகுதியில் பாலம் கட்டப்படுகிறது.மக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்கின்றனர் மிக மோசமான குண்டும் குழியுமாக சாலை பாலம் வேலை நடைபெறுவதால். தற்போது விபத்து மிக வேதனை. ஆழ்ந்த இரங்கல். உரிய பாதுகாப்பு இல்லையா ஊழியர்களுக்கு?

  • @Ajithkumar_1112
    @Ajithkumar_1112 3 роки тому +2

    நாட்டுல நிலவி வரும் பஞ்சத்துல எவ்வளவோ குடும்பம் வாழ வழி இல்லாம இருக்கு..இதுல இப்படி கோடி கணக்குல பணத்தை வீணடிக்கிறார்கள்...போக்குவரத்தை சீரமைத்தாலே பாதி நெரிசல் கட்டுக்குள் வரும்...
    மோசக்கார ஆட்சியில் நடந்த நாசக்கார வேலைகள்...
    (இடிந்து விழுந்த மேம்பாலம்..
    சேலம் இரண்டடுக்கு மேம்பாலம்..
    எட்டுவழி சாலை)
    வீண் செயல்களில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியதே இந்த அரசுகளின் சாதனை...
    இந்த ஆட்சியை குறை கூற அந்த ஆட்சி, அந்த ஆட்சியை குறை கூற இந்த ஆட்சி...
    இறுதியில் இருவரும் சேர்ந்து கூட்டு கலவாணி ஆட்சி...
    என்றுதான் மக்களுக்கும் நாட்டுக்கும் விடிவோ ?????

  • @colourkuruvi1423
    @colourkuruvi1423 3 роки тому +13

    மணல் பாலமா...? மாயம் செய்யாதீங்க. தஞ்சை பெரிய கோவில் இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

    • @san_k
      @san_k 3 роки тому

      Athuku ithukku vithiyasam irkuda mendal

    • @colourkuruvi1423
      @colourkuruvi1423 3 роки тому

      இருக்கட்டும் இப்ப என்ன..? அதுக்காக mental ஆயிட்டேன்னு அர்த்தமா.,.? உயிர் போயிருக்கு. ஓ....வித்தியாசம் இருக்கிறதால் தான் விழுந்திருச்சா....! இன்னும் பல உயிர்களை காவு வாங்கிட போகுது ,... பாத்து.... பே ச்சிலிருந்து தெரிகிறது mental ஆயிட்டன்னு.

  • @ihshanfarook2952
    @ihshanfarook2952 3 роки тому

    பாலம் கட்டுமானத்தில் ஈடுபடும் தொழிளார்களுக்கே பாதுகாப்பில்லை
    பாலம் கட்டுமான வேலைகள் நிறைவடையும் வரை பாலத்தின் கீழே செல்லும் பொது மக்களை வாகனங்களை தடை செய்ய வேண்டும்

  • @balamurugan8661
    @balamurugan8661 3 роки тому

    சூப்பர் இப்படித்தான் நடக்கணும் enda வெளிநாட்டு காரன் பாருங்கட

  • @munichamym1619
    @munichamym1619 3 роки тому

    அவர்கள் உதவி செய்யுங்கள்

  • @Foresty6
    @Foresty6 3 роки тому +2

    கோடி செலவு செய்து நினைவிடம் கட்டுறதைவிட தரமான பாலத்தைக் கட்ட செலவு பண்ணுங்கையா

  • @aaryansingam7151
    @aaryansingam7151 3 роки тому +49

    தேவை இல்லாத பாலம்

  • @anuanu4310
    @anuanu4310 3 роки тому

    அருமை

  • @ashokshelby
    @ashokshelby 3 роки тому +1

    அந்த குடும்பத்துக்கு அரசு உதவி பண்ணனும் 🙏 அவர நம்பி ஒரு குடும்பம் இருக்கும் 🥺

  • @m.r.murugesanm.r.murugesan7098
    @m.r.murugesanm.r.murugesan7098 3 роки тому

    இது போன்ற விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு ஒரு கோடி ரூபாய் தரவேண்டும்.

  • @refervel27
    @refervel27 3 роки тому +1

    Equipments ah correct ah maintenance panungada yethana karanatha solikitu irungada hydraulic problem nu solunga adhu maintain panna indha problem vandhu irukuma ? Careless

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank you for the video.

  • @maduraikarann
    @maduraikarann 3 роки тому

    தூக்கி வைக்கும் போதல்ல ஒரு மாதம் முன்பு தூக்கி வைத்த கான்கிரீட் கிடைமட்ட பில்லரை சரியாக நகர்த்தும் போது... ரயில்வே பாதைக்கு மேல் வருவது மேம்பாலம், சாலைக்கு மேல் வருவது உயர்மட்ட பாலம், இடைவெளியின்றி பாய்ன்ட டூ பான்ட் சாலை மேல் அமைக்கும் பாலம் பறக்கும் பாலம். கால்வாய் குறுக்கே அமைப்பது தரைப்பாலம். மதுரை நத்தம் ரோடு பாலம் மேம்பாலமல்ல பறக்கும் பாலம்...

  • @gunaguna2500
    @gunaguna2500 3 роки тому

    கரிகாலன் கல்லணை .தஞ்சை பெரிய கோயில் 2000 வருஷமா கம்பீரமாக இருக்குது..இப்போது கட்டுகிற பாலங்கள் கமிஷனில் தரமில்லாமல் விபத்து ஏற்படுகிறது.

  • @zettavilla
    @zettavilla 3 роки тому +15

    Name the flyover in the dead persons name.. He is the true reciver of name of the flyover..

  • @arasu..9268
    @arasu..9268 3 роки тому +9

    Oru uyiroda vilayadinga 😭😭

  • @itz_skvfx
    @itz_skvfx 3 роки тому

    நா அந்த பாதைல தான் வேலைய முடிச்சுட்டு பைக்ல வீட்டுக்கு போனேன் வீட்டுக்கு போய் 1/2 மணி நேரத்துல பாலம் இடிஞ்சு விழுந்துருச்சுன்னு நியூஸ் வருது. பாவம் அந்த மனிதர்.

  • @ethanhunt5634
    @ethanhunt5634 3 роки тому +7

    Thevaiyee illa enthapalam rmbhaaa traffic jam aaguthu etha palam potathula 😣

  • @kaderkader990
    @kaderkader990 3 роки тому +1

    Subahana Allah

  • @jegansekar6238
    @jegansekar6238 3 роки тому +1

    Pray for that worker and tn cm should give support to his family...

  • @muruganmurugan7333
    @muruganmurugan7333 3 роки тому

    Super civil engg

  • @v.senthilkumar575
    @v.senthilkumar575 3 роки тому +16

    What the collector will do.

  • @es555.9
    @es555.9 3 роки тому

    அந்த பாலம் தேவை இல்லா பாலம் அதுல உயிர் இழப்பு வேற? அதற்கு பதிலாக நான்கு மாசி வீதியில் பாலம் அமைத்து இருக்காமல்😨😨😨😨இறந்த தொழிலாளி குடும்ப பாவம் அரசு உதவி செய்ய வேண்டும்

  • @aqibpetsandvlog2211
    @aqibpetsandvlog2211 3 роки тому +1

    Yangala maadhiri chinna youtuberku neenga than support pannanum tamil friends

  • @shalinip6583
    @shalinip6583 3 роки тому

    மதுரையில் ஒரு சாலை கூட சரிவர பயன்படுத்தபடவில்லை ரோடுகளை குண்டும் குழியும் பாதி இடம் பார்க்கிங் செய்யவும் தான் உபயோகம். Share autoக்கள் புழக்கம் அதிகமாகிறது கனரக வாகனங்கள் பகல் பொழுதிலும் பஜார் சாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர் விரிவான சாலை ஒரு ரோடு கூட இல்லை எங்கேயும் எப்போதும் விபத்துக்கள் நரகக் குழியாக மாரிய தூங்கா நகரம்

  • @elancheran7447
    @elancheran7447 3 роки тому

    முட்டுகொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்காமல் இதற்கு கொடுக்கிறார்கள். 🦋

  • @sravan1636
    @sravan1636 3 роки тому +1

    ஆலே இல்லாத கடையில் யாருக்கு பா Tea ஆத்துற என்பது போல...
    மக்கள் நடமாட்டமே இல்லாத Area வில் யாருக்கு 700கோடி செலவில் பிரமாண்ட மேம்பாலம் கட்டுகிறார்கள் என்று தான் புரியாத புதிதாகவே இருக்கு....🤦🏻

  • @arasupriya6784
    @arasupriya6784 3 роки тому

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த அண்ணனின் குடும்பத்திற்கு தமிழக அரசு அந்த மத்திய அரசும் நிவாரண உதவி கொடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ajmalk8947
    @ajmalk8947 3 роки тому +11

    When Civil Engineer 👷‍♂️ Finished degree in Online class
    ☹️

    • @kameshj1432
      @kameshj1432 3 роки тому +2

      yov govt contractkum online classkum ena samandam

    • @prasanna2562
      @prasanna2562 3 роки тому

      True😂😂

    • @ajmalk8947
      @ajmalk8947 3 роки тому

      @@kameshj1432 govt contract ta irundha mla va kata poraru !
      engineer dhan na venum !

  • @dineshmku4904
    @dineshmku4904 3 роки тому

    பகல் நேரத்தில் நடந்து விபத்து என்றால். பேருந்து மற்றும் இதர வாகனங்கள் அல்லது அதிக ஊழியர்கள் வேலை பார்க்கும் நேரத்தில் விழுந்தால் பல குடும்பங்கள் சீரழிவு ஏற்பட்டு இருக்கும்.‌பாலப் பணிகள் அனைத்துமை உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.

  • @ajaykavi9568
    @ajaykavi9568 3 роки тому

    மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் மழைக்காலத்தில் செல்லும் போது தான் தெரிந்தது அந்த நெடுஞ்சாலை தரமற்றது என்று சிறிது வேகம் கூடினால் சாலை தரமற்றது என்பதால் அதிவேகமாக செல்லும் அவருக்கு உயிராபத்து ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது

  • @dineshmku4904
    @dineshmku4904 3 роки тому +3

    மிகவும் வருத்தமாக உள்ளது. எந்த தொழிலாளர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு இல்லை. மேலும் மிகவும் மோசமான சாலை அமைப்பு பாலம் கட்டி முடிக்கப்படும் வரை பல ஆண்டுகள் உள்ளத

  • @sravan1636
    @sravan1636 3 роки тому +1

    மதுரையில் 700 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட மேம்பாலமாம்....🤦🏻
    பெரிய அளவில் எந்த ஒரு ஐடி தொழில் நிறுவனங்கள் கூட இல்லை..
    மதுரையில் படிக்கும் சாமானியன் இன்றும் வேலைக்காக சென்னைக்கு தான் ஓடுகிறான்...
    700 கோடியை வேலைவாய்ப்பு கொடுக்க செலவிட்டு இருந்தால் மதுரை மட்டும் அல்ல..
    மதுரை,தேனி,திண்டுக்கல்,
    விருதுநகர்,தூத்துக்குடி,
    திருநெல்வேலி,கன்னியாகுமரி வரை தென் தமிழ்நாடே மதுரையில் வந்து இறங்கியிருக்கும்..
    மதுரையால் வாழ்ந்திருக்கும்...!

  • @subhan1641
    @subhan1641 3 роки тому +1

    aggah
    first 660 codi lam selav ahathu,
    aporom epovume Bridge katumbothu one nabar sethu porange, epadi?

  • @mythsandfacts3
    @mythsandfacts3 3 роки тому +2

    Nethu kuda indha construction work vedikai paathane adhukulla ipdia 🥺

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 3 роки тому

    தஞ்சை பெருவுடையார் கோயில் ❤️

  • @ansathash6217
    @ansathash6217 3 роки тому +7

    Oru engineer ah soldran antha beam bend agalam but 2 piece ah poga 200% chance illa.... Very very worst construction...

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому +1

    Oru 10days ku munnadi naa indha paalam valiya dha ponan,just miss😬

  • @safahameed1246
    @safahameed1246 3 роки тому

    இந்தியாவில் இது போல சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது எந்த அரசியல்வாதிகளின் வீடும் இதுபோன்று உடைந்து குறைந்ததாக சரித்திரம் இல்லை

  • @Naga0405naga
    @Naga0405naga 3 роки тому

    Na 11th padikum pothu katta start panna palam ithu..😓 3 yrs aachu pavam avanga..😣RIP

  • @thalapathimani9845
    @thalapathimani9845 3 роки тому +6

    Antha family member s ku help pannunka cm sir

  • @s.ranjith9882
    @s.ranjith9882 3 роки тому

    smart city அதனால் தான் எங்க Vellore மாவட்டத்தில் எல்லாம் ஒரு மேம்பாலம் கூட இல்லை.

  • @jaguarg3761
    @jaguarg3761 3 роки тому +6

    கான்கிரீட் தரம் நன்றாக உள்ளதாக தெரிகிறது. தரம் சரியில்லையென்றால் இந்த பீம் எல்லாம் தவிடுபொடி ஆகி இருக்கும். பீம் எப்படி விழுந்தது என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.

    • @maruthu9501
      @maruthu9501 3 роки тому +4

      தூக்கும்போது தவறு ஏற்பட்டுள்ளது...

    • @chakravarthiag7122
      @chakravarthiag7122 3 роки тому

      @@maruthu9501 l

  • @Shankar-c1q
    @Shankar-c1q 3 роки тому

    1:03 Hydraulic pump all very power

  • @vetrib6355
    @vetrib6355 3 роки тому +2

    இறந்தவருக்கு ஒரு கோடி நிவாரணம் தர முதல்வர் தெரிவிக்க வேண்டும்.

  • @visuvisu7856
    @visuvisu7856 3 роки тому

    வெள்ளைக்காரன் கட்டிய நிறைய கட்டிடங்கள் நல்லா இருக்கு.!
    கொள்ளைக்கார்கள் கட்டும் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.!!

  • @harichandran5385
    @harichandran5385 3 роки тому

    Om.shanti!

  • @sundarrajmuthu3537
    @sundarrajmuthu3537 3 роки тому +8

    அமைச்சர் பழனிவேல்.......
    அரசு ஊழியர் நலனில் ரொம்ப அக்கறை உள்ளவர்........

  • @sugunadevi3773
    @sugunadevi3773 3 роки тому +3

    Karikaalan, cement mannu,kambi jalli illaama, kattuna anai 1000 varushamaa nikkudhu. Aanaa kalikaalathula katti mudikkave illa adhukullave vizhundhu norungudhu.........🤔

  • @gkvsri1128
    @gkvsri1128 3 роки тому +1

    Intha road nalla Freeya irukkum ethukku Inka bridge potankalo

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 роки тому +1

    விடுங்கப்பா சிமொண்ட்டில் கட்டினால்தான் நஷ்டம் கல்லு மண்ணுதானோ போனாபோகுது ...... இது எல்லாம்

  • @mahimahi-kn5ww
    @mahimahi-kn5ww 3 роки тому

    அடிப்படை plan ஆரம்பத்திலிருந்தே சரியாக போட்டு செய்திருந்தால் இது போல் விபத்து ஏற்ப்படாது.

  • @naveenhariharan3338
    @naveenhariharan3338 3 роки тому +5

    😔

  • @user-ew9ey9lt1z
    @user-ew9ey9lt1z 3 роки тому +1

    ஏன்டா மதுர மேல தூக்கி வச்சிங்க 😅😅

  • @ihshanfarook2952
    @ihshanfarook2952 3 роки тому

    மதுரையில் பாலம் கட்டாய தேவையாக உள்ள பகுதிகள் எத்தனையோ இருக்கிறது
    எங்களுக்கு பாலம் வேண்டும் என்று மக்களின் கோரிக்கையே இல்லாத தேவையில்லாத பகுதியில்
    சில ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களின் சுயலாபங்களுக்காக கட்டப்படும் பாலம் இது

  • @kannanarun723
    @kannanarun723 3 роки тому +3

    Hydraulic problem ? Lifting equipment must be check before use.

  • @udhayasrinivasan9575
    @udhayasrinivasan9575 3 роки тому +1

    Tn gvt should hlp for that UP worker's family

  • @jayanthiasafa5938
    @jayanthiasafa5938 3 роки тому

    பாவம் அந்த வடமாநில தொழிலாளி

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 3 роки тому +1

    சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் நண்பா 😎🙄🤗

  • @rajeshmsec456
    @rajeshmsec456 3 роки тому

    Intha bridge eathukku katturainga enna avasiyam nu maduraila irukura yarukkum therila... ?

  • @jeevanayagamj5968
    @jeevanayagamj5968 3 роки тому +1

    ஒப்பந்ததாரர் அந்த தொழிலாளிக்கு ஏதாவது நிதியுதவி வழங்குங்க

  • @deepakmurugesan4700
    @deepakmurugesan4700 3 роки тому +4

    Safety officer system system don't have.

  • @santosdavitrajraja8459
    @santosdavitrajraja8459 3 роки тому +1

    Yennna oru technology engineering

  • @pugalk7816
    @pugalk7816 3 роки тому

    தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத பாலம்.
    (எல்லாம் பணத்திற்கு அரசியல் சதி செய்யும் மத்திய அரசு)

  • @syed101951
    @syed101951 3 роки тому

    இது போன்ற செய்திகளை
    மறக்கடிக்கவும் , மக்கள் மனதை
    திசை திருப்பவும் தான் ரேஷன்
    அரிசியில் புழு என்றும் தரமில்லை
    என்றும் , டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தையும் காட்டுகிறார்களோ 🤔

  • @balun872
    @balun872 3 роки тому +1

    கட்டுமானம் செய்யும் நிறுவனத்தின் பெயர்?
    Beamஐ தூக்கும் போது கீழே யாரும் போக கூடாது.
    தவறி விழ வாய்ப்பு உள்ளது.

  • @tamiltechfilm174
    @tamiltechfilm174 3 роки тому

    Headlineல் ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்லவே இல்லை

  • @minsandimpex9536
    @minsandimpex9536 3 роки тому

    Must help that labours family

  • @pulsarbabu557
    @pulsarbabu557 3 роки тому

    அவர்கள் குடும்பத்தை அரசு காப்பாற்ற வேண்டும்

  • @VijayKumar-dn8wu
    @VijayKumar-dn8wu 3 роки тому +1

    மணல் போட்டு கட்டுனா யான் இப்படி இடிகிறது ஐயா

  • @jamesvinoth1618
    @jamesvinoth1618 3 роки тому

    Nan work panra Place Reserve line pakkathula Nadathurukku live a pathen nan

  • @AjithKumar-tq8me
    @AjithKumar-tq8me 3 роки тому

    Enga area ku adutha area😢

  • @janajack
    @janajack 3 роки тому

    யாருமே செத்துப் போனவன் குடும்பத்துக்கு நிதி உதவி செய்வதாய் சொல்லவே இல்ல

  • @jrcreative2645
    @jrcreative2645 3 роки тому +3

    Thooki vaikkum pothu illa thookki vacha piragu viluthathu

  • @gopinathansivanandam6950
    @gopinathansivanandam6950 3 роки тому +3

    எப்படி இப்படி ஒரு தலைப்பு. இதைப் போல் தலைப்பு அதிமுக ஆட்சியில் நடைபெற்று இருந்தால் பாலம் இடிந்து விழுந்தது இன்று இரவு விவாதம் நடந்து இருக்கும். என்ன விஷ்வா சம் புதிய தலைமுறை ?

    • @nishanthkumar9459
      @nishanthkumar9459 3 роки тому

      இது ஒன்றிய அரசின் smart city திட்டப்பனி. contract and workers வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    • @gopinathansivanandam6950
      @gopinathansivanandam6950 3 роки тому

      @@nishanthkumar9459 இது மத்திய அரசு திட்டம் தான் ஊராட்சி அரசு திட்டம் எப்படி செயல் பட்டு என்பது அனைவருக்கும் தெரியும். தலைப்பு செய்தி பாருங்கள் ஒப்பந்ததாரர்கள் யார்?

    • @nishanthkumar9459
      @nishanthkumar9459 3 роки тому

      @@gopinathansivanandam6950ஒப்பந்தாரர் வடமாநிலத்தவர்.இறந்ததும் வடமாநிலத்தவர்.
      இது தேசிய திட்டம் .மாநில திட்டம் இல்ல.புரியுதா.
      அப்படியே விசாரிக்க வேண்டுமானால்...இந்த ஒப்பந்தத்தை இட்ட பிஜேபி அதிமுகவை தான் விசாரிக்கவேண்டும்.

    • @gopinathansivanandam6950
      @gopinathansivanandam6950 3 роки тому

      @@nishanthkumar9459 இப்போது நடப்பது திமுக அரசு தான் விசாரணை நடத்த வேண்டும் ஆனால் விசாரணை குழு அமைத்து உள்ளது

    • @nishanthkumar9459
      @nishanthkumar9459 3 роки тому

      @@gopinathansivanandam6950 கண்டிப்பா நடக்கும்

  • @vattivlogezs1111
    @vattivlogezs1111 3 роки тому +1

    2018 யார் அரசியல் ம் அதான் ஏப்படி 😠😠😠

  • @arun-ot9er
    @arun-ot9er 3 роки тому +5

    Yeppa ini kalanthiri kulika pogumbodhu ellam vayiru kalangume