9 ஆண்டுகளாக முடியாத மேம்பாலம்..முட்டுக்கட்டையாய் ஒற்றை வீடு..Dindigul

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
    -------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #Dindigul #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 444

  • @RajaKumar-hk4yh
    @RajaKumar-hk4yh Рік тому +192

    இதேபோல் எதையும்
    எதிர்த்து ஒன்று கூடி
    செயல்படுத்த வேண்டும் நம் மக்கள்.

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Рік тому +3

    அரசு இவரின் கோரிக்கை ஏற்று ஏழைக்கு ஒரு உதவி செய்ய கூடாதா

  • @RajaSekar-ep6xe
    @RajaSekar-ep6xe Рік тому +1

    எல்லாரோட்லயும் சுங்கம் வசூல் நடத்தும் இவனுக இந்த பாலத்துக்கு சுங்க கட்டணம் போட்டு அதை இக்குடும்பத்திற்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குடுக்க வேண்டும்.

  • @mr.uruttu3048
    @mr.uruttu3048 Рік тому

    இந்த நபருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை.இழப்பீடாக இல்லாவிட்டாலும் கருணை அடிப்படையில் வழங்கவேண்டும்

  • @jegatheshsingh
    @jegatheshsingh Рік тому +2

    தேவை இல்லாத பிண்ணி இசை அதிக சத்தம் உள்ளது. செய்தியைக் கேக்க முடியவில்லை.

  • @deepakm1709
    @deepakm1709 Рік тому +3

    பாவம் அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார் முருகவேல் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்கலாம்...

  • @antonyraj7483
    @antonyraj7483 3 місяці тому

    இசையை மட்டும் ஒளிபரப்புங்கள் அல்லது செய்தியை மட்டும்சொல்லுங் இரண்டையும் போட்டு மக்களை தினரடிக்காதீர்கள்

  • @chandrakumar7761
    @chandrakumar7761 3 місяці тому +7

    இழப்பீடு என்று கருதாமல் கருணை அடிப்படையில் அரசு உதவி செய்ய வேண்டும்.

  • @ksnataraj8
    @ksnataraj8 Рік тому +288

    கணவர் மனைவி இருவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும். அரசை ஏமாற்றி எத்தனையோ பேர் அரசு பணியில் உள்ளனர். மாற்று திறனாலியான இவருக்கு அரசு பணி கொடுப்பதில் எந்த தவரும் இல்லை...

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Рік тому +111

    இந்த விஷயத்தில் அரசு முருகவேல் கோரிக்கை மற்றும் பொதுமக்கள் ஆகிய இரண்டு தரப்பினையும் கருணையோடு அணுகி விரைவில் சுமூகமான தீர்வு காண வேண்டும்.

    • @rajashankar8577
      @rajashankar8577 Рік тому +2

      ❤️

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 Рік тому

      Tasmac matter mattum immediate action. otherwise no chance.😮😮😮😮😮

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Рік тому

      @@dasampalayamperundurai3442 என்ன செய்வது...?? இது வேதனையான விஷயம்தான்.

  • @vaasan777
    @vaasan777 Рік тому +72

    பங்களா கட்டவா வேலை கேட்கிறார் வயிற்று பிழைப்புக்கு குடும்பம் காப்பாற்ற கேட்கிறார் எத்தனையோ வெட்டி செலவு செய்யும் அரசுகள் ஏன் கட்சி காரர்கள் செல்வந்தர்கள் முன்வந்தால் என்ன இந்த பூமி நமக்கு மட்டும் அல்ல நாம் 200வருடம் இருக்க போவதும் இல்லை இருப்பவர்கள் தங்களால் முடிந்ததை நியாயமாக உழைத்து கஷ்டப்படுபவர்கள்க்கு உதவுங்கள் நாம் வீழ மாட்டோம் வாழ்வோம் சிந்தியுங்கள்

  • @sathyam4626
    @sathyam4626 Рік тому +104

    அவர்களுக்காக இதை செய்து கொடுத்த வக்கீல்களுக்கு நன்றி 🙏

  • @dreamyardstudio
    @dreamyardstudio Рік тому +7

    ஏன்டா ஒரு செய்தி போடுறிங்கன்னா ஏன்டா பின்னணி இசைங்கிற பேர்ல இப்படி செய்தியே புரியாத மாதிரி பண்றிங்க .,

  • @anandkalai3362
    @anandkalai3362 Рік тому +219

    அண்ணார் அவர்களுக்கு இந்த அரசாங்கம் தயவுகூர்ந்து உதவி செய்ய முன்வரவேண்டும்

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      😂😂😂 யார் கிட்ட உதவி கேட்கின்றிர்கள் 😂😂

    • @UmaMageswari-j1y
      @UmaMageswari-j1y Рік тому

      ​@@SangiBahi786😮 ‌ஜஜ‌ஜஜவ‌ஜயமழனனர்யரய்யறனன
      ற்டஹறட..ள வச்சுருக்கங்காடா ஈசதஙற பல ஹ.வல்‍

    • @manikandannnad7016
      @manikandannnad7016 Рік тому

      He didn't come compromise

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Рік тому +77

    இந்த நபருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை.இழப்பீடாக இல்லாவிட்டாலும் கருணை அடிப்படையில் வழங்கவேண்டும்.

  • @rajashankar8577
    @rajashankar8577 Рік тому +93

    இதேபோல் மனிதருக்கு உதவாமல் வேறுயாருக்கு உதவ போகிறார் கள் அரசு.

    • @ramkumarm8904
      @ramkumarm8904 Рік тому +2

      MLA,mp ku

    • @muthukumars8965
      @muthukumars8965 3 місяці тому

      வருங்காலம் இன்பா அய்யா காலம் 😂

  • @velango317
    @velango317 Рік тому +5

    நீதிபதி வேற மாதிரி தீர்ப்பு வழங்கலாம் தினமும் எவ்வளவு எரிபெnருள்வீணாகிறது மக்களே நீங்கள் ஒரு தீர்ப்பை எடுங்கள்

  • @respectshotz2826
    @respectshotz2826 Рік тому +7

    குடிகாரனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்க தெரியுது

    • @AB-ey6vh
      @AB-ey6vh Рік тому

      Vote for dmk

    • @respectshotz2826
      @respectshotz2826 Рік тому

      @@AB-ey6vh vote potuthan... tamil nadu nasama pochi. Kothtga

    • @respectshotz2826
      @respectshotz2826 Рік тому

      @@AB-ey6vh ஓட்டு போட்டு தான் இந்த லட்சண புண்டையில இருக்க தமிழ்நாடு

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Рік тому +173

    தைரியமும் கருணையும் சத்தியமும் நீதியும் நியாயமும் தர்மமும் நிறைந்த ஒருவரால்தான் இதை மிக எளிதாக தீர்க்க முடியும்.

    • @munusamyvellayan6255
      @munusamyvellayan6255 Рік тому +8

      அதற்கு தகுதியான தலைவர் நம்ம அண்ணாமலை சார் மட்டுமே...

    • @sreenivasanpalanisamy1456
      @sreenivasanpalanisamy1456 Рік тому

      Harshasai❤

    • @MaheswaranChellamuthu
      @MaheswaranChellamuthu Рік тому +1

      அண்ணன் சீமான் கவனிப்பார்...

    • @RajaSekar-ep6xe
      @RajaSekar-ep6xe Рік тому

      இத்தன வருசமாக கீழே கமண்டல சொன்ன நாதாரிகள் எங்க போனாங்க. NLC பிரச்சனையும் சேர்த்து தான் கேக்கிறேன்???

  • @thangarajtailor573
    @thangarajtailor573 Рік тому +16

    பேனா சிலை வைக்க காட்டும் அக்கறை ஏன் இந்த பாலத்தின் மீது இல்லை எங்கள் குடும்பமே முன்னிலை பெற வேண்டும் திராவிட மாடல் வாழ்க ஓட்டு போடும்போது யோசித்திருக்க வேண்டும்

    • @dtsdhina4833
      @dtsdhina4833 Рік тому

      நீ DMK க்குஓட்டு போடலையில மூடிட்டு போடா நல்லா கதறு கேட்கேவே ஆனந்தமா இருக்கு முடிஞ்ச தூக்குல தொங்குடா 😀😀

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Рік тому +8

    அரசு சொத்துக்களை அமைப்புக்கள் உலகில் எங்கோ பதுக்கும்போது அவருக்கு ஒரு வேலைதான் கேட்கிறார் நியமான கோரிக்கை இதைக்கூட செய்யகூடாதா

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Рік тому +10

    நிறைய ஊர்களில் இந்த
    மாதிரி ரயில் கிராஸிங்கில்
    பாலம் கட்டாமல் பேனா சிலை, தேவையா?.

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn Рік тому +4

    வேதனையிலும் வேதனை...சுற்றி சுற்றி ஓடாய் பாேகிறது....டயர்....
    நேர விரயம்.....பல கஷ்டங்கள்..

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Рік тому +13

    அந்த தொகுதி M L A மனது வைத்தால் இது சாத்தியம்...

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy Рік тому +19

    இதுவாது பரவாயில்லை எங்கள் சேலத்தில் நகரின் முக்கிய பகுதியில் முள்ளுவாடி பாலம் பணி பற்பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது காரணம் நெடுஞ்சாலை துறை முறையாக திட்டம் இடாமல் பணிகளை துவக்கியதால் தான்

  • @nanthunanthu8543
    @nanthunanthu8543 Рік тому +20

    இதெல்லாம் திண்டுக்கல்லில் பெரிய கை IP பெரியசாமி தாத்தாக்கு தெரியாதா அவர் பாக்கலையா அவர் மிகவும் நல்லவர் ஆச்சே இன்னுமா நடவடிக்கை எடுக்காம இருக்காரு🤔🤔🤔🤔🤔

    • @seshoo76
      @seshoo76 Рік тому

      Good comedy. No commission no work is his policy

  • @ShahulHameed-trichy
    @ShahulHameed-trichy Рік тому +3

    மேல ஓருவர் ஜெயிச்சா 15 லட்சம் Account லே போடுறேன்னு சொண்ணார்...
    அதுவும் புருடா....
    இங்க ஓருத்தர் எல்லாம் குடும்ப அட்டைக்கும் 1000 ருபாய் ன்னு சொண்ணார் இப்போ என்னா னா 52 வகையா Rules போடுறாரு
    இவுங்க மாதிரி ஆட்கள் கிட்ட ஜனநாயகம் ஆட்சி எதிர்பாக்கிறோம்...

    • @raj-cf3hz
      @raj-cf3hz Рік тому

      tha, hindi theriyuma unakku,
      15 lakhs kudduparru, neengeh ellam pakistan poi ollizhungeh....

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Рік тому +11

    அரசு வேலை கொடுத்தால் பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் குறைந்து விடுமே ஆளும் கட்சியினருக்கு.இந்த வேலை இத்தனை லட்சம் என்று விற்கப்படுகிறதே இவர் எங்கே காசு கொடுக்கப் போகிறார்.

    • @KARMA-y7r
      @KARMA-y7r Рік тому

      Well said

    • @JReeta-to2jy
      @JReeta-to2jy Рік тому

      வேலைக்கு மட்டும் அல்ல நியாயமாக கிடைக்க வேண்டிய இடமாற்றத்திற்கே ஒன்பது இலட்சம் லஞ்சம் கேட்கிறார்கள்.

  • @rajsu9294
    @rajsu9294 Рік тому +21

    மழையில் நனையும் நெல் மூட்டைகளை காப்பாற்ற குடோன் அமைக்க வேண்டும்

  • @ammakaniangadikoyambedu6643
    @ammakaniangadikoyambedu6643 Рік тому +12

    அந்த குடும்பத்திற்கு இழப்பீடும் வாழ்வாதாரத்தையும் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்.

  • @krishtoper7003
    @krishtoper7003 Рік тому +3

    நம்ப நாட்லயா இது நடக்குது,,,மத்த, நாட்ல வீட்டு உரிமையாலர் சம்மதம் பட்டால் தான் நிலத்தை பெரமுடியீம்,ஆன இங்க அப்படி இல்ல,,,மாற்றதிராழி,
    நன்பருக்கு வாழ்த்துக்கல்,,,அரசு அவர் தகுதிக்கேற்ப்ப,,வேலை வழங்கினால் அவருடைய வாழ்வாதாரம் சர்ரு ஈதவியாக இருக்கும்,,,

  • @mk-me2yd
    @mk-me2yd Місяць тому +2

    ( அரசின் மனநிலை ) நான் நினைத்தால் செய்வேன் ஆனால் நினைக்கவும் மாட்டேன் செய்யவும் மாட்டேன் .

  • @saravanangeetha5177
    @saravanangeetha5177 Рік тому +2

    ஏன் இவரின் குடும்பம் படும் கஷ்டத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் தலையீட்டு அவருக்கு அரசு வேலைகொடுத்து அவர்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்

  • @prabuvit1
    @prabuvit1 Рік тому +5

    ஒருத்தருக்கு அரசு வேலை கொடுத்தால், பல பேர் இதை முன்னுதாரணமாய் எடுத்துக்கொண்டு நெடுஞசாலை துறைக்கு இடைஞ்சல் கொடுப்பார்கள். சட்ட சிக்கல் உள்ளது.

    • @mingguevara9436
      @mingguevara9436 Рік тому +1

      Apo avangalukku vera matru vazhi seithu kodukkanum. Pena silai ,kuthirai silainu kodi kodi ya selavu panna panam irukku ,ivangalukku help panna govt nala mudiyathu,

    • @poova1120
      @poova1120 Рік тому

      அரசை ஏமாற்றி எவ்வளவோ பேர் அரசு பணியில் சேரும் போது இவர் நியாயமாக தானே கேட்கிறார்

    • @தமிழ்கரகாட்டக்காரன்
  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 Рік тому +15

    முருகவேல் கோரிகை அரசு நிறைவேற வேண்டும் கோவெர்மென்ட் ஒர்க் பென்சின் யில்லை சர்வீஸ் குறைவாக வரும் அவருக்கு பென்சின் வர செய்ய வேண்டும் MLA போல

  • @ohmprakash1775
    @ohmprakash1775 3 місяці тому +1

    பாலம் திறப்பு விழா விற்கு முன்பே இடிந்து விழும், அல்லது இடிந்து விழும் வரை திறப்பதில்லை.அதுக்காக வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.😢😢😢

  • @sundarm692
    @sundarm692 Рік тому +1

    ஏன்டா.இந்த. லச்னம்.10.கிலோமீட்டர். மக்கள். சுத்திவருவது.அப்படி. என்னடா உங்கள் க்கு.சந்தோஸம்.2.வருஷத்தில். பல்லாயிரம் கோடி.ஆட்ட.போட்டிங்க.ளே.அதுல.கொஞ்சமா. மாவது.கொடுத்தாள்.என்ன.பாவம்.ரொம்ப.நன்றிங்க.தாங்காது..தூங்காது.

  • @mcslater_5281
    @mcslater_5281 Рік тому +3

    Velacherry Main Road La Train Bridge Onnu Innum Construct Panitu Irukaanga, Naa 4th padikum Bothu Start Panathu Naa Clg Eh Mudichiten Innum Athu Mudicha Paadu Ila 😂

  • @HouseWashing
    @HouseWashing Рік тому +13

    நியாயமான கோரிக்கை. அரசு கருணை அடிப்படையில் அவருக்கு வேலை கொடுக்க வேண்டும்.

  • @seyedomer3452
    @seyedomer3452 Рік тому +18

    தேவையில்லாத செலவுகளை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் போது ஊனமுற்ற மூன்று குழந்தைகளை வைத்து கொண்டு அல்ல படும் இந்த மனிதனுக்கு நீங்கள் நினைத்தால் ஒரு நாளில் அவருக்கு தேவையான உதவிகளை செய்து முடிக்கலாம் நாம் இறந்து போகும் போது நூலால் ஆன அரைஞான் கொடி கூட கொண்டு போக முடியாது ஒன்றியரசும் தமிழ்நாடு அரசு ஒன்று கூடி இந்த குடும்பத்திற்கு துரிதமாக உதவி செய்ய முன் வர வேண்டும்

  • @syed101951
    @syed101951 Рік тому +1

    ஒரு மாற்றுத்திறனாளிக்கு
    ஏதேதோ உதவிகள் செய்து திருப்திப்படுத்த பொது மக்கள் ஆர்வம் காட்டும் இந்த நாட்டில் ஒரு அரசுக்கு
    மனிதாபிமானம்
    இல்லையா அல்லது அக்கறை இல்லாமல் இருக்கிறார்களா என்றும் இன்னும் மோசமாக பொது மக்கள் பேச வாய்ப்புள்ளதே 👺

  • @Choco-Vikku
    @Choco-Vikku Рік тому +7

    முதல்ல அரசாங்கம் அந்தக்குடும்பத்தோட துயரைப்போக்கட்டும்..அப்புறம் அந்த பகுதியில் பயணிக்கும் மக்களோட துயரைப்போக்கலாம்..

  • @marimuthupommuraj9380
    @marimuthupommuraj9380 Рік тому +1

    2015 ம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பாலகிருஷ்ணாபுரத்தில் பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார்

  • @prakashprakash9140
    @prakashprakash9140 Рік тому +1

    Sihs colony Coimbatore 17 years achu inum open pannala yarukita solrathu ivanga super paravala

  • @sbaranikumar
    @sbaranikumar 2 місяці тому +1

    நம்ம அரசியல்வாதிங்க இந்த மாதிரி கஷ்டப்படுற சாதாரண ஆளுங்களுக்கு உதவி செஞ்சா நல்லா இருக்கும் விளம்பரமும் கிடைக்கும் தேவையிருக்குற ஒருத்தருக்கு உதவியும் செஞ்சதா இருக்குமே செய்யலாமே

  • @speed2x964
    @speed2x964 Рік тому +2

    ஏன் அவர் நிலம் தராமல் இருந்தால் பாதையை அதற்கு ஏற்றாற் போல் மாத்துங்கடா,
    மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பாதையை மக்கள் திறந்து வைத்தால் என்ன

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 Місяць тому +1

    மயிலாடுதுரை மாவட்டம் திருமுல்லை வாசலில் 15 வருடமாக ஒரு பாலம் திறக்காமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் கனிமொழி வந்து வேறு பாலத்தை பார்வையிட்டார்

  • @sashmithun
    @sashmithun Рік тому +1

    Pannada bgm yeduda.. Periya crime padam kaatraan.. Simple ah sollama buildup thevaya💦

  • @massahmurugesanmassahmurug3880

    வேலை கொடுத்து இழப்பீடு ம் கொடுக்க அரசை கேட்டு கொள்கிறேன்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Рік тому +6

    சாதாரண கோரிக்கையக்கூட நிறைவேற்ற முடியாதா? நல்ல மனிதர்தானே அவர்.அந்த ஊர் அனைத்து வணிகர் சங்கம் மனது வைத்தால் மாற்றம் கொண்டுவரலாமே? 6:17

  • @aswinkumar3467
    @aswinkumar3467 Рік тому +27

    கமல் இவருக்கு எதவாது உதவி செய்யலாம்

    • @sk.saransivasiva792
      @sk.saransivasiva792 Рік тому +12

      அவரு ஒன்னுத்துக்கும் ஆகாத பில்டப் காட்ர புள்ளைக்கு தான் கார் வாங்கி கொடுப்பார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      ​@@sk.saransivasiva792காட்ட இவரிடம் எதுவும் இல்லை 😮😮

    • @anilvince6697
      @anilvince6697 2 місяці тому

      லாரன்ஸ்

    • @anilvince6697
      @anilvince6697 2 місяці тому

      பாலா

  • @jagadeesanp9914
    @jagadeesanp9914 Рік тому +17

    எது எதுக்கோ செலவு செய்யும் அரசு
    இந்த குடும்பத்திற்கு தேவையானதை அரசு காலதாமதமின்றி செய்ய வேண்டும்...

  • @mankathada5901
    @mankathada5901 Рік тому +1

    Naa 10 padikum pothu katta aaramicha paalam IPO clg mudichey 8 varusam aaguthu inniki antha palam valiya tha vanthen

  • @Kesavan12345
    @Kesavan12345 Рік тому +2

    பின்னணி இசை காதை அடைக்கிறது. இவ்வளவு சத்தமாக இசை தேவையா. கண்டிப்பாக அந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு அரசு வேலை தர வேண்டும்.

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb Рік тому +11

    காமராஜர் இருநதிருந்தலால் கண்டிப்பாக குடுத்து இருப்பார். இவரின நிலையை அரசு கருனையுடன் பார்க்கவேண்டும்

  • @vengatrajalu1
    @vengatrajalu1 Рік тому +1

    enda news pakkanuma illa bp raise aagi saaganuma... enda ivlo sound high raising bgm.. newsa mattum sollunga da. kanda karumathukkelllam bgm pottu kollatheenga

  • @joshuamartialartsinstituti839
    @joshuamartialartsinstituti839 Рік тому +20

    🎉🎉🎉 பொது மக்களுக்கு வாழ்த்துகள்

  • @Chandhra8076
    @Chandhra8076 Рік тому +1

    Dai News tamil nayea
    Nee enna cenima va katra
    Ethukku bgm podra.
    Irritating aaguthu da pannada

  • @seshadrisrinivasavaradhan5665
    @seshadrisrinivasavaradhan5665 Рік тому +3

    தயவு செய்து புட்டபர்த்தி சாய்பாபா கோவில் நிர்வாகிகளை சாய் சமிதி மூலமாக அணுகவும். கண்டிப்பாக மருத்துவ வசதி கிடைக்கும். குறிப்பாக ஹார்ட் பிருபளத்திற்கு.

  • @ksraajjendranjeyjey955
    @ksraajjendranjeyjey955 Рік тому +1

    அவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும்
    ஆயிரக்கணக்கான மக்களின் நலனை கருத்தில் கொண்டும்
    போர்க்கால நடவடிக்கை எடுக்க
    அரசு முன்வர வேண்டும் !
    அந்த பெண் குழந்தைக்கு
    உடனடியாக இதய அறுவை
    சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் !
    மாவட்ட ஆட்சியருக்கு தடையானை வழங்கிய நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் !

  • @jothivanservicetraveler815
    @jothivanservicetraveler815 Рік тому +2

    கண்டிப்பாக அரசு வேலை கொடுக்க வேண்டும் அவர் முயற்சியில் அவர் உறுதியுடன் இருந்தால் வெற்றி கிடைக்கும்

  • @gokulbala9281
    @gokulbala9281 Рік тому +1

    திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை thellavaari முன்னேற்ற கழகம்

  • @thirumurugan1644
    @thirumurugan1644 Рік тому +1

    Neenga Kalasaaraiyam kudipeengala Govt Will Help

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed Рік тому +9

    The current Government is busy helping Minister Senthil Balaji !! They don't have time for helping this poor family. It's really a sad situation.

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife Рік тому +7

    அரசு பணி கொடுத்தால் என்ன? 😊

  • @Cantycrush
    @Cantycrush Рік тому +1

    இவருக்கு கண்டிப்பாக அரசு வேலை தர வேண்டும். அதே சமயம் தனது நிலை அறிந்து அரசு கொடுத்த பணியில் இவரும் மற்றவர்களை போல லஞ்சம் வாங்கமல் நேர்மையான முறையில் உழைத்து வாழ வேண்டும். Note: தப்பா நினைக்காதீங்க இன்னிக்கி நிறைய பேர் அரசு வேலை தான் வேணும்னு கேட்கர்துக்கு காரணம் பிரைவேட் கம்பெனில கிடைக்காத பலதும் அரசு வேலைல கிடைக்கும்னு தானே தவிர சேவைமனப்பாண்மை எல்லாம் இல்லை.

  • @gmanikandanmca
    @gmanikandanmca Рік тому +11

    அவர் நிலமையை கருத்தில் கொண்டு இழப்பீடும் , அரசு வேலையும் தர வேண்டும்

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el Рік тому +4

    Evan evano kasu kuduthu katchiya vachu govt job vaanguraan....intha manusanuku ethachum kuddukalam 😢

  • @alberttechmedia
    @alberttechmedia Рік тому +14

    TN Government should take this as serious issue and provide a Government job for the parents or should help them in any way possible for the sake of the physically challenged poor children. Seeing them in this condition is very bad. Local public also should support this family so that this bridge problem comes to an end soon.🙏🙏🙏

  • @gokulraj6380
    @gokulraj6380 Рік тому +2

    Trailer super music director music nala potrukaru.. trailer mudinjona news varuma

  • @krishnan6245
    @krishnan6245 Рік тому +1

    அவருக்கு வேலையை விட 20 லட்சம் டெபாசிட் செய்யுங்கள். மேலும் 1 கோடிக்கு இன்சுரன்ஸ் பண்ணுங்கள். போதும்.

    • @RuthSelvaraj
      @RuthSelvaraj Місяць тому

      First free deetment and help sudenli jop god help you brother and family

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Рік тому +1

    அதிகாரிகளைக்கேட்டால் அவனுக்கு என்ன அதிகாரம் இருக்கு.அவனுக்கு வேலை கொடுக்கும் அதிகாரம் இல்லை.நேரடியாக முதல்வரை சந்தித்து முறையிடுங்கள். எண்ணியது நடக்கலாம்

  • @sssvragam
    @sssvragam Рік тому +38

    அரசு உடனடியாக உதவுங்க பாவம்

  • @aisifnfnsk
    @aisifnfnsk Рік тому +1

    Na school padikum pothu katta aaramichaanga na ipo college mudichu velaike poiten

  • @Thilak88yt
    @Thilak88yt Рік тому +1

    Sir SEVVAPET ROAD Bridge 12 yrs aagiyum innum open pannala itha enga pooi solla😢😢😢😢

  • @abikudiarasubluestacks5727
    @abikudiarasubluestacks5727 Рік тому +1

    Kamal Hassan gives 15 lakhs for normal lady but not giving single rupee for this family, Kamal Hassan is a worst politician

  • @abinav1
    @abinav1 Рік тому +1

    9 years work is not completed becos of Govt. Giving Govt. Job to someone in grave need is not a big problem when there r corrupt people still working in Govt.

  • @mpentertainment9511
    @mpentertainment9511 Рік тому +1

    அந்த குடும்பம் மிகவும் பரிதாபமாக இருக்கிறது,,,எதாவது செய்யுங்கள் அந்த குடும்பத்திற்கு,,,,,

  • @vasanthas2039
    @vasanthas2039 Рік тому

    நியூனச போடுங்க இல்ல Bgm போடுங்க இரண்டையும் போட்டு குழப்பாதிங்க எதுவுமே ஒழுங்க கேக்கமுடியல

  • @jayaramraj3700
    @jayaramraj3700 Рік тому +3

    அவர்கள் வந்து ரிப்பன் வெட்டினால் போக்குவரத்துக்கு தகுதி ஆகிவிடும்..

  • @yesvenky
    @yesvenky Рік тому +1

    Useless background music. Is this News or Drama ?? Sheer Nonsense music

  • @theyoutuberin
    @theyoutuberin Рік тому

    9 Years thana...? Singperumal Koil Bridge theriyuma...? 18 Years ah katitu irukanga ponga thambi

  • @animalsparadise3028
    @animalsparadise3028 Рік тому

    இதே போன்று NH மேலூர் கருங்களாகுடி வீணா போன officers 10 yrs ah work complete Panama vachurukanunga

  • @meenumma
    @meenumma Рік тому +1

    Govt வேலை குடுத்தாததான் என்ன குடிச்சுட்டு சவரவனுக்கு அள்ளி கொடுக்கறீங்க

  • @BantuBantu-zp7wb
    @BantuBantu-zp7wb Рік тому +1

    Back ground music news keekkvidathapadi irachalaka irukirathu erichalaka irukirathu

  • @RaviChandran-fj6sf
    @RaviChandran-fj6sf Рік тому +1

    அவருக்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அளவுக்கு வசதி இருந்தால் இந்நேரம் அவருக்கு வேலை கிடைத்திருக்கும் . அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க அளவுக்கு வசதி இல்லை.

  • @AJITHKUMAR0797
    @AJITHKUMAR0797 Місяць тому

    அரசு ஏன் இவ்வளவு காலம் தாழ்துகிறது,,, இவர்களின் கோரிக்கை அரசுக்கு போய் சேர வில்லையா..???

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 Рік тому +1

    Both IP fromDMK &Dindigul Sreenivasan from ADMK never ever speak in assembly about this issue 😅

  • @HKR555
    @HKR555 Рік тому +1

    அரசு மாற்றுதிரனாளிக்கு உதவி செய்யலமே...

  • @dhamodaran539
    @dhamodaran539 Рік тому

    எல்லாம் சரி, இந்த ஆமை வேகம் போன்ற வார்த்தைகள் இல்லாமலும், பின்னணி இசை இல்லாமலும் செய்திகள் வாசிக்க பழகுங்கள். கடுப்பாகிறது. நாங்கள் பொதிகை-தூர்தர்சன் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.

  • @SharkFishSF
    @SharkFishSF Рік тому +3

    ஒருவருக்கு வேலை கொடுத்தால், எல்லோரும் கேட்பார்கள்.

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan Рік тому +8

    அரசு உதவி செய்திருக்கலாம்

    • @AB-ey6vh
      @AB-ey6vh Рік тому

      Dmk vote podanum avan admk

  • @murugesans.murugesan9598
    @murugesans.murugesan9598 3 місяці тому

    கல்வியறிவு இல்லாத இவர்களுக்கு பணி வழங்கினால் இட ஒதுக்கீடு
    இல்லாமல் எப்படி வேலை வழங்கலாம் என வழக்கு தொடர்ந்தால் அதிகாரிகள்
    கோர்ட்டுக்கு அழையவேண்டும்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Рік тому +13

    செயல் பட தெரியாத முதல்வர், போட்டா சூட் நடத்றதுல வியப்பு இல்லை. நாம் தமிழர்தான் ஒரே தீர்வு

  • @stalinkumar9673
    @stalinkumar9673 3 місяці тому

    அப்போ திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் போகிருக்கிங்களா
    அங்க போய் பாருங்கள் ரயில்வே கேட்டுனா என்னானு தெரியும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும்..

  • @DMK420.NoElectricity2gSpectrum

    உலகின் விலையுயர்ந்த பேனா கலைஞர் பேனா 80 கோடி ரூபாய் ஆனால் அதை எழுத பயன்படுத்த முடியாது ✍️ hahaha 😀😃😄😁😆😅😂🤣...

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 місяці тому

    கேவலம் இதெல்லாம் ஒரு அரசுக்கு சுமையா ?
    வட இந்தியன் தமிழ் பேச தெரியாது அரசு துறையில் இருக்கும் போது தமிழனக்கு வேலையில்லையா?

  • @democracylover2014
    @democracylover2014 2 місяці тому

    இது போன்று எங்கள் ஊரிலும் (பாலக்காடு,கேரளம்) 10ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது,எதிர் பக்கம் தென்னக ரயில்வே,எந்த அரசாக இருந்தாலும் அதிகாரிகள் வைத்ததுதான் சட்டம்.நெடிய போராட்டத்துக்கு பிறகு தான் பாதிக்கபட்டவருக்கு வேலை கிடைத்தது

  • @ebazaare3713
    @ebazaare3713 Рік тому

    Nanga irukkura area than idhu .
    Andha family pavam than but ivaru poi solluraru. ADMK govt avangalukku 5 lakhs amount plus pasumai veedu ,3cent idam and govt job to both of them like OA.
    DMK govt 10 lakhs plus 2bhk house and 5 cent idam apram govt velai irandu perukkum tharrenu sonnanga aanal ivanga than veembhu pannuranga.
    Ivanga 1 crore venum luxurious house venum nu solluranga ivangala relatives thappa guide pannuranga .
    Andha Annan 8th fail.Andha Akka 5 than paditchurukkanga aanal andha Annanukku Thasildhar velai than venum andha Akkaku VAO velai vendumnu solluranga.
    Ivanga than govt a rombha miratturanga.
    Minister Sreenivasan, minister IP, MLA Bhalasubramani collectors, RI, VAO , thasildhar, ooru nattamai ellarum pesi parthanga but ivanga than samadhanama poga mattenu silluranga.
    Ivanga education qualification ku epdi ivlo periya job tharuvanga ........................ Enakku indha family ya nalla theriyum ivanga Amma than enga veetuku maid a varuanga so nalla theriyum ivangala

  • @kvenkatesan3007
    @kvenkatesan3007 3 місяці тому

    பொதுமக்களின் நன்மைக்காக இவர்கள் அந்த இடத்தை விட்டு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்த ஒரு துன்பமும் நேராமல் மாற்று இடத்தில அரசு வீடு கட்டி கொடுக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரமாக கணிசமான தொகையை வங்கியில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டியின் பயனை அவர்கள் அடைய செய்ய வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும். இதில் பொதுமக்களும் இவர்களுக்கு நிதி உதவி தாராளமாக செய்ய வேண்டும்.