கொங்காடை - Kongadai | Adventure Bus Ride | Western Ghats | Erode | Mettur Senthil

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • கொங்காடை எனும் மலைக் கிராமம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் உள்ளது.
    காட்டு விலங்குகள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் பேருந்தில் பயணம் செய்வதே பாதுகாப்பானது. இந்த மலைக் கிராமங்களின் அழகை பார்த்துவிட்டு திரும்பலாம். இங்கு நிறைய தங்குமிடங்கள் உள்ளன.
    1000 முதல் 3000 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. வனத்துறை ப்ளாஸ்டிக்கை தடை செய்யப்பட்டுள்ளது.
    வனத்தின் உள்ளே அனுமதியின்றி செல்லவும் தடை செய்துள்ளார்கள்.
    #tamil #travel #kongadai #burgur #hills #busride #adventure #forest #tribal
    Kongadai Map location : maps.app.goo.g...

КОМЕНТАРІ • 234

  • @balavimala5833
    @balavimala5833 3 місяці тому +13

    நான் கேள்விப்படாத ஊர்களை உங்கள் வீடியோவில் பார்க்க முடிகிறது அருமையான வீடியோ இன்று பிரதோஷம் உங்கள் மூலமாக ஈசனின் திருவருளை நாங்களும் பெற்றோம் மிக்க நன்றி சகோ 🙏🏻🙏🏻💐💫✨🎉🎉😊

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி 🎉🎉👍👍👍🙏🙏🙏💐💐💐

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm 3 місяці тому +55

    இயற்கையை ரசிக்னும்னா ஐன்னல் ஒரம் பிடிக்கும் 150ரூபா கொடுத்து மொக்கையான ஒரு படத்த பாக்கறதவிட 22ரூபா டிக்கெட் கொடுத்து இயற்கை ரசிக்கறது எனக்கு பிடித்தது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +4

      Yes... Absolutely right..🎉🎉👍👍👍👍👍👍🙏🙏🙏💐💐🌿🍀🍀❤️❤️

    • @kumarramachandran9543
      @kumarramachandran9543 3 місяці тому

      உண்மைதான்!பணடல் Fight ,வெட்டு குத்து,ரத்தம்,அந்த ஜாதி ,இந்த ஜாதி இப்படியான படம் பார்ப்பதை விட,இயற்கை என்னும் இளய கன்னியை ரசித்து பார்ப்பதற்கு ஈடு எதுவுமில்லை!

    • @vijay1111kumar
      @vijay1111kumar 3 місяці тому +2

      செம ரசனை ப்ரோ

  • @balakannadasan9597
    @balakannadasan9597 3 місяці тому +12

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம். நான் தற்போது சில மாதங்களுக்கு முன்னர் இந்த இடத்திற்கு சென்று வந்தேன்.நேரில் பார்த்ததை அப்படியே படம்பிடித்து காட்டி உள்ளீர்கள் மிக்க நன்றி...வாழ்த்துக்கள்....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ நன்றி! நன்றி! நன்றி!🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🌿💐❤️❤️❤️

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 3 місяці тому +3

    👌❤🙏🙏🙏 அப்பன் பகபதீஸ்வரனையும், அம்மா முத்துமாரியையும் வணங்கும் , பாக்கியத்தையும் தந்து , நேரில் சென்று இயற்கை தரிசித்த பலன் தந்ததற்க்கும். மிக்க நன்றி🎉🎉🎉.....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🎉💐

  • @eswaraniyer552
    @eswaraniyer552 3 місяці тому +3

    அருமையான ஒரு சுற்று சூழல் நிறைந்த ஒரு கண்ணுக்கு குளுமையான இடத்தை காண்பித்தமைக்கு நன்றி நண்பா.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 💐💐🙏🙏🎉🎉🎉🎉🌿🌿🍀

  • @chandrasekaran9752
    @chandrasekaran9752 3 місяці тому +2

    அருமையான பதிவு இயற்கை அன்னையின் மடியில் அருமை.
    நன்றி செந்தில் சார்.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி சகோ 🙏🎉💐🙏

  • @jonasjonas9643
    @jonasjonas9643 3 місяці тому +32

    நான் வீரப்பன் . கதையில் இந்த ஊர்களை கேள்விபட்டேன் தற்போது உங்கள் வீடியோ மூலம் பார்த்து மகிழ்ந்தேன் செந்தில் Sir🙏🏿🙏🏿🙏🏿

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +3

      இது எல்லாமே வீரப்பன் ஏரியாதான் சகோ👍👍👍

    • @pthulasi5152
      @pthulasi5152 3 місяці тому +3

      மாதேஸ்வரன் மலை காடுகள். பர்கூர் மலைகாடுகளில் பெரும்பாலும் வீரப்பன் 80-90. ஆண்டுகளில் வாழ்ந்த காலம், செந்தில் - சகோ.

    • @NagalingamNagalingam-s1h
      @NagalingamNagalingam-s1h 3 місяці тому

      கொங்கடைக்கு மேலும் ஊர் இருக்கஜி

  • @selvakumark9342
    @selvakumark9342 3 місяці тому +4

    மிக மிக மிகவும் அருமை யான பதிவு......எல்லோரும் ரசிக்க வேண்டிய இடம்...❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Yes... thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉💐💐❤️❤️❤️❤️

    • @selvakumark9342
      @selvakumark9342 3 місяці тому

      @@Mettur_senthil நான் இப்போ சென்னை ல உள்ளேன் என் சொந்த ஊர் திருச்சி......
      மலை பகுதி...... மிக மிக மிகவும் அருமை உங்களின் விளக்கம் உரை....... ✨✨✨✨✨✨

  • @PremSangita
    @PremSangita 3 місяці тому +3

    தலைக்கரை, தாமரைக்கரை, மணியாச்சி பள்ளம், கொங்கடை, குன்றி மற்றும் பர்கூர் சுற்றியுள்ள மலை கிராமங்களில் ஐயா வீரப்பனார் வாழ்ந்த கிராமங்கள் ஆகும்
    நேரில் சென்று பார்ப்பது போல் வீடியோ மூலமாக காட்டியமைக்கு செந்தில் அண்ணாவுக்கு நன்றிகள் பல..அருமையாக உள்ளது சூப்பர் அண்ணா.. 🙏🙏👍👍👌👌❤️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      ஆம் இவையனைத்தும் வீரப்பன் வாழ்ந்த பகுதிகள் 👍👍👍👍👍👍👍👍😊😊

  • @selvamp2650
    @selvamp2650 3 місяці тому +6

    அண்ணா அவர்களுக்கு நன்றி கேள்விப்படாத ஒரு ஊர் ❤️❤️❤️🌹🌹

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Thank you so much bro 🎉🎉🎉👍👍🙏🙏🙏💐🌿🍀🍀❤️❤️🍀

  • @thiruselvanselvan3663
    @thiruselvanselvan3663 3 місяці тому +1

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி மிக அழகாக உள்ளது

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🎉💐

  • @bkramesh4019
    @bkramesh4019 3 місяці тому +1

    நல்ல பதிவு மனநிறைவோடு உள்ளது தம்பி நன்றி🙏💕

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் 🎉🎉🎉💐🙏🎉💐🙏🙏🙏🙏

  • @Purple-nj6ow
    @Purple-nj6ow 3 місяці тому +2

    Amazing trip and more Information🎉🎉🎉

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 3 місяці тому +2

    🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much sir 🙏🙏🎉🎉❤️❤️🌿💐💐💐

  • @inbajerome8613
    @inbajerome8613 3 місяці тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் இயற்கை அழகை உங்கள் மூலம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 💐💐💐💐🙏🎉🎉🎉🎉

  • @schitra340
    @schitra340 3 місяці тому +2

    அருமை

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🎉🌿💐💐💐

  • @Love_failure_Paiyan
    @Love_failure_Paiyan 3 місяці тому +2

    Super nanba 🎉🎉🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much bro 🎉🎉🎉🎉👍👍🙏🙏💐💐🌿🌿🌿🍀🍀

  • @isakki68
    @isakki68 3 місяці тому +3

    Excellent information for nature lovers and spiritual visits.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      🙏🙏🙏❤️❤️🌿🌿 thank you

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 3 місяці тому +1

    🎉அருமை.பாதி வீடியோ தெளிவே இல்லை.நன்றி.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      1080p Quality யில் பார்க்கவும்.

  • @kvs.rajaaanmigapayanangal4678
    @kvs.rajaaanmigapayanangal4678 3 місяці тому +1

    நன்று

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🎉🎉🌿💐💐

  • @benjaminc6522
    @benjaminc6522 3 місяці тому +1

    இதெல்லாம் தமிழ்நாடு தானா, இந்த மாத்ரி இடங்களலாம் பாக்க ஆச்சர்யமா, அழகா இருக்கு..busல போர வழி செம்மையா இருக்கு..

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Yes..மிக மிக அழகாக இருக்கிறது🙏🎉🎉🌿🌿👍👍👍👌👌👌👌🌿

  • @saravanang2513
    @saravanang2513 3 місяці тому +1

    அருமையான பதிவு செந்தில் அண்ணா.. வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉❤️💐💐

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 3 місяці тому +1

    super 💜💜💜💜💜💜💜💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @schitra340
    @schitra340 3 місяці тому +8

    ஒவ்வொரு முகமும் திருநீறு அணிந்து தூய சனாதன நெறிமுறைகளை கொண்டு விளங்குவது பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது கண்ணப்பரின் வழித்தோன்றல்களான இவர்கள் நீடூடி வாழட்டும் சனாதனத்தை தாங்கிக்கொண்டு.... இதைப் பார்த்துவிட்டு மிஷினரிகள் யாராவது சென்று இவர்களின் வாழ்வியலில் புகுந்து புறப்பட்டு வராமல் இருந்தால் சரி செந்தில்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      🙏🙏🙏🎉🎉🎉🎉❤️🌿🌿🌿💐💐💐💐💐👌👌👍👍

    • @vijay1111kumar
      @vijay1111kumar 3 місяці тому +2

      அருமையான விமர்சனம் ப்ரோ.... சனாதனத்தின் கொள்கைகள் புரியாமல் அதை அழிக்க முயலும் முயற்சி வேதனை தருகிறது

    • @mohant3686
      @mohant3686 2 місяці тому

      இயற்கையிலும் மதவெறியா ? கேவலம்.

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 3 місяці тому +1

    SUPER SENTHIL BRO.❤❤❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much bro 🙏🙏💐🎉🎉🎉

  • @sethuramanbalasubramanian4136
    @sethuramanbalasubramanian4136 3 місяці тому +1

    அருமையாக இருந்தது இந்த கொங்கடை கிராமம் நானே நேரில் வந்தது போல் இருந்தது. ❤❤❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🎉 🙏🙏🙏🙏🙏🙏💐💐🌿🌿❤️❤️

  • @chandernaicker1084
    @chandernaicker1084 3 місяці тому +2

    Pressed like button.
    Starting itself.
    In my life never seen.
    From Bangalore

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much bro 🎉🎉🎉👍👍👍❤️❤️

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 3 місяці тому +3

    Very very beautiful and marvelous video especially the KOONKADAI village and the surrounding areas are beautiful and the village people too Any way thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much 🙏🙏🎉🎉🎉

  • @MynavathiPondhuraisamy
    @MynavathiPondhuraisamy 2 місяці тому +1

    Hard work no failed success for everything 💪💐

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 місяці тому

      Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🎉❤️

  • @princem9573
    @princem9573 3 місяці тому +1

    arumai ayya

  • @RameshKumar-jw6cw
    @RameshKumar-jw6cw 3 місяці тому +2

    Super bro 👌 💯 ❤❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Thank you so much bro 🎉🎉👍👍🙏💐💐🌿🍀🍀

  • @RamanathBoopalan
    @RamanathBoopalan 3 місяці тому +1

    Really i loved this video Senthil sir

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much sir 🙏🙏🙏🎉🎉🎉🌿🌿💐💐💐🌿❤️

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 3 місяці тому +2

    இந்த விடியோ போட்டதற்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி செந்தில்.💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோ நன்றி நன்றி நன்றி!! 🙏🙏🙏🙏❤️❤️🌿🌿🎉🌿🎉💐💐💐💐

  • @goventirant1582
    @goventirant1582 3 місяці тому +3

    Very super Village video Anna

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much bro 🙏🙏💐💐💐🌿🎉🎉❤️

  • @k.sundaramnagasundaram3538
    @k.sundaramnagasundaram3538 3 місяці тому +2

    அருமையான பதிவு M S

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Thank you so much 🎉🎉🎉🎉👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @kathersheriff6626
    @kathersheriff6626 3 місяці тому

    முதன் முதலாக இப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன். உடனே subscribe செய்து விட்டேன்.அருமை வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🎉🎉💐🙏🙏🙏

  • @Satheeshs-jv2dl
    @Satheeshs-jv2dl 3 місяці тому +2

    Super ❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Thank you so much 🌿🌿💐🙏🙏🎉🎉

  • @mariappanraman9704
    @mariappanraman9704 3 місяці тому +1

    I enjoyed this video after a long time. My greetings..

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much 🙏🎉🎉🎉💐💐💐🌿🌿❤️❤️

  • @masterbalaji5122
    @masterbalaji5122 3 місяці тому +1

    மிகவும் அருமை அருமை

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🎉🎉🎉🎉💐💐💐❤️

  • @SelvaKumar-ug8wu
    @SelvaKumar-ug8wu 3 місяці тому +3

    Super

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much 🎉🎉🎉🎉👍👍👍🙏🙏🙏💐💐🌿🍀🍀🍀

  • @nirupamalingam24
    @nirupamalingam24 3 місяці тому +1

    Anna your video contents are good like heaven. I have noticed your views count and subscribers count too... keep going... I pray god to give you all the strength ❤❤❤❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much for your lovely wishes and blessings and support bro 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐❤️❤️🎉🎉👌👌

  • @mahendreanmahe1535
    @mahendreanmahe1535 3 місяці тому +1

    Thank you bro. Super place.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much bro 🎉🎉👌👌👌🙏🙏❤️🌿🌿

  • @LuckychaithuS
    @LuckychaithuS 3 місяці тому +2

    Super video sir

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much sir 🎉🎉🎉🙏🙏🙏💐💐💐🌿🌿🍀🍀🍀👍👍😊😊❤️

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 3 місяці тому +4

    தம்பி செந்தில் இந்த இடமெல்லாம்நிம்மதியின்பிறப்பிடம் இதுபோன்ற இடத்தில்தான்வாழனும்நோய்நொடியேவராது சைலன்ட் வேலி நன்றிசெந்தில்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🎉🎉🎉🌿🌿💐❤️

  • @pastureworldstatusstatusma1243
    @pastureworldstatusstatusma1243 3 місяці тому +2

    Super Senthil bro

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much bro 🙏🙏🌿🎉❤️❤️

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 3 місяці тому +2

    ஓம் நமசிவாய வாழ்க

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      🙏🙏💐💐💐💐🎉🎉🌿🌿

  • @Periyanayagi-y2i
    @Periyanayagi-y2i 3 місяці тому

    Arumai brother❤❤🎉🎉🎉🎉🎉

  • @sundaravadivelumurugan7747
    @sundaravadivelumurugan7747 3 місяці тому +1

    ஊர் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 місяці тому +1

    Good vlog good presented on this beautiful hill side village and lifestyle of people living exactly lingayath cast of karnataka,
    Remembering thalavadi village we're I was staying my old days...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Thank you so much sir 🙏🙏🙏🎉🎉❤️❤️🌿🌿💐💐

  • @Ajay-dw2yi
    @Ajay-dw2yi 3 місяці тому +1

    Very Nice place explored by you Senthil .

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much bro 🙏🙏🙏🎉🎉💐💐❤️❤️

  • @acfsekar4232
    @acfsekar4232 3 місяці тому +1

    பூமியின் சொர்க்கம் இயற்கை....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      உண்மை 👌👌👌👍👍🙏🙏🎉🎉🎉💐💐🌿❤️❤️

  • @HarshaSenthilkumar
    @HarshaSenthilkumar 3 місяці тому +2

    Nice pa ❤

  • @vimaladhithan5852
    @vimaladhithan5852 3 місяці тому

    அற்புதமான பயணம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much 🙏🙏🙏🎉🎉💐💐❤️

  • @veluveluboy6297
    @veluveluboy6297 3 місяці тому

    இன்னும் இது போன்ற இயற்கையான இடங்களை கான , காத்துக்கிடைக்கிரோம் அண்ணா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      நிச்சயமாக சகோ...🙏🙏🎉❤️❤️

  • @santhirangasamy7747
    @santhirangasamy7747 3 місяці тому +1

    அருமை செந்தில் தம்பி. நாங்கள்போகமுடியாத. ஊருக்குகூட்டிசென்றதற்குநன்றிசூப்பர். வாழ்த்துக்கள்👌👍💐🌹🌺🌸🍀☘️🦚🌴🫎🦣🐂

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🎉🎉🎉🎉👍🙏🙏🙏🙏🙏🙏💐💐🌿🌿🍀🍀❤️❤️❤️❤️

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 3 місяці тому +1

    Bro., Mettur Senthil, very nice compilation

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thanks a lot🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🎉🎉🎉

  • @murali5247
    @murali5247 2 місяці тому +1

    Thank you very much

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 місяці тому

      Thank you so much bro 🙏🙏🎉💐💐

  • @karthikp3947
    @karthikp3947 3 місяці тому +1

    😍😍😍😍😍😍

  • @selvarajmunusamy3257
    @selvarajmunusamy3257 3 місяці тому +1

    அருமை புரோ தங்கும் விடுதி தகவல் தெரிவிக்கவும்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      தாமரைக்கரையில் நிறைய தங்கும் விடுதிகள் இருக்கின்றன. முன் பதிவு தேவை இல்லை

  • @thiruneelu8326
    @thiruneelu8326 3 місяці тому +2

    ஓம் நமசிவாய

  • @chandrantnstc4616
    @chandrantnstc4616 3 місяці тому +1

    வணக்கம் செந்தில் அண்ணா டிரைவர் சந்திரன் பேசும் இதை எடுத்து வீடியோ மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🎉🎉🎉👍👍💐💐❤️❤️

  • @SALEM_SELVA
    @SALEM_SELVA 3 місяці тому

    Super anna vera level 😊🎉

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Thank you so much bro 🙏🙏🙏🙏🎉🎉🎉😍🌿🌿🌿🌿

    • @SALEM_SELVA
      @SALEM_SELVA 3 місяці тому +1

      @@Mettur_senthil 🥰🥰🥳🤝🙏

  • @venkatesank872
    @venkatesank872 3 місяці тому

    Superb video

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much 💐💐💐🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 3 місяці тому

    Nice worthy sharing senthil ji.. From Salem. I want to see this place. Your video is motivating.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much for your wishes and blessings and support mam💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🌿🌿🌿🌿

  • @srinarayanan_nk1013
    @srinarayanan_nk1013 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 місяці тому

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🎉🎉🌿🍀🍀🍀❤️❤️❤️

  • @7hills79
    @7hills79 3 місяці тому +1

    👍👍👍

  • @manimozhi2335
    @manimozhi2335 3 місяці тому +7

    புதிய இடம் சிறப்பான காணொளி 2 மாதத்திற்கு முன் கோவை அவுட்டோர்ஸ் இங்கு வந்து அவருடைய கோணத்தில் காணொளி போட்டு இருந்தார் மணி சேலம்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      அருமை அருமை...🎉🎉🎉👍👍🙏🙏🙏💐💐💐🌿🌿🍀🍀

  • @MeipixTamil
    @MeipixTamil 3 місяці тому +2

    ❤thala superb ❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much thala 🎉🎉🎉🎉👍👍🙏🙏🙏💐💐🌿🍀🍀🍀

  • @VjagadeexsanJagwn
    @VjagadeexsanJagwn 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you ❤️❤️🙏🙏🙏🙏🎉🎉

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 3 місяці тому +2

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much 🙏🙏💐💐🌿🌿🎉

  • @prakashmiranda554
    @prakashmiranda554 3 місяці тому +1

    தரமான🙏💕 பகிர்வு
    மீண்டும் ❓❓❓

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      வரும்ங்க..🎉🎉💐💐🙏🙏🙏🌿🌿👍👍👍

  • @krishnarajno5306
    @krishnarajno5306 3 місяці тому

    Supper aria

  • @sekarKanth-e2g
    @sekarKanth-e2g 9 днів тому +2

    அண்ணா நாங்கள் மு த்தைரயர் சமூக சார்ந்தவர் இங்குள்ள கண்ணப்பர் நயினார் வழிபடும் மக்கள் எங்கள் சமூக சார்ந்தவர்களா ரா சேகர் சாத்தம்பாடி நத்தம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

  • @musicloveeditz143
    @musicloveeditz143 3 місяці тому +2

    Anna ena Mobile anna clarity semaya eruku❤🎉

  • @gamingkathir3368
    @gamingkathir3368 3 місяці тому +3

    சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.s. vairamani advocate Trichirapalli.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Thank you so much sir🎉🎉🎉🎉👍👍🙏🙏💐💐💐🌿🍀🍀

    • @gamingkathir3368
      @gamingkathir3368 3 місяці тому +1

      @@Mettur_senthil மிக்க நன்றி சகோதரர்,

  • @Nonstickplaylist
    @Nonstickplaylist 3 місяці тому

    In 2022 i travelled with my wife by bike to this place that time i worked in kumarapalaym, nice memories ❤

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Wow amazing memories...🙏🙏👌👌🎉🎉🎉🎉🌿🌿🌿❤️

    • @Nonstickplaylist
      @Nonstickplaylist 3 місяці тому +1

      @@Mettur_senthil thank you 🙏

  • @sivayanamaha7317
    @sivayanamaha7317 3 місяці тому +1

    Naan Anthiyur branch devarmalai bus and karghekandy varai busil conductor duty parthean but thamarakarai to. Kongadai vanthathu ellai.one day I will see this place.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏🌿🌿💐💐👍👍

  • @karthikd4389
    @karthikd4389 3 місяці тому +8

    கேசவன் யூடியூபர் பழைய ஆசனூர் கும்பேஸ்வரர் கோயிலை நேற்று காமிச்சார் இன்று நீங்கள் பசவேஸ்வரா கோயிலுக்கு அனுப்பி இருக்கீங்க கொங்காடை நன்றி செந்தில் அண்ணா ஈரோடு மொடக்குறிச்சியில் இருந்து

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +2

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ.. நன்றி நன்றி நன்றி!!! 🙏🙏🙏💐💐🙏🌿🌿🌿🎉🎉🎉❤️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 3 місяці тому +1

    🙏🙏🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Thank you so much 🙏🙏🙏🎉💐💐

  • @sekarKanth-e2g
    @sekarKanth-e2g 9 днів тому +1

    எங்கள் சமூக சார் ந்தவர்கள் கண்ணப்பர் நயினார் வழிபடும் மக்கள் நாங்கள் ரா சேகர் முத்தரையர் சாத்தம்பாடி நத்தம் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

  • @sritharantamizh
    @sritharantamizh 3 місяці тому +2

    அருமையான பதிவு வாழ்த்துகள் நண்பரே

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் சகோ 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉❤️❤️💐💐💐💐💐

  • @SivaRaj-v4m
    @SivaRaj-v4m 3 місяці тому +1

    Ticket எவ்ளோ எங்கிருந்து எப்ப்டி செல்வது என்று தெள்ள தெளிவாக சொல்லுங்கள் நன்றி... 👍👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      அந்தியூரிலிருந்து தாமரைக்கரை வழியாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 3 місяці тому

    தம்பி வணக்கம்.உங்களின் வீடியோவில் காட்டப்படும் எல்லா ஊர்களுக்கம் நான் சென்றுவருகிறேன்.பேரானந்தமாக உள்ளது.இந்த ஊருக்கும் செல்கிறேன்.அந்த கோயிலில் எப்போது விசேஷம் அறிய ஆவல்.ஓம் சிவாய நமக.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      வீடியோவிலேயே சொல்லி இருப்பேன் பாருங்க 👍🙏🎉💐

  • @devigachinnappan115
    @devigachinnappan115 3 місяці тому

    அருமையான பதிவு.இங்கு தங்குமிடம் உள்ளதா?

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Yes....தாமரைக்கரையில் காட்டேஜ்கள் உள்ளன

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm 3 місяці тому +4

    இந்த பாதையில அனுபவமில்லாத டிரைவர் ஓட்டினால் அத்தனை பேரும் கோயிந்தா கோவிந்தான்😅😅😅

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +2

      ஆமா ப்ரோ....நானே பயந்துட்டேன்... அந்தளவுக்கு பள்ளத்தாக்கு

  • @JackSparrow-ne8mb
    @JackSparrow-ne8mb 3 місяці тому +1

    Anna thamaraikarai erunthu kilakku malai ....madam...enra oorayum video eduthu post podunga Anna....angu kadaisiya ...anaippodu enra ooru migavum arputhamaga erukkum...mettur matrum paalamalai...bavani ...ellam ....antha ooril parkalam...🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      ஏற்கனவே மடம் 2 வீடியோ போட்ருக்கேன் 👍👍😊😊🎉🎉❤️❤️❤️❤️

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      பாலமலையும் போட்ருக்கேன் பாருங்க 👍🙏

    • @JackSparrow-ne8mb
      @JackSparrow-ne8mb 3 місяці тому

      @@Mettur_senthilmadam athukkum munnadi anaippodu enra ooru.. angetha nalla natural erukkum athe video podunga anna... please

  • @vrangasamy9099
    @vrangasamy9099 3 місяці тому +2

    sir vannkam🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      இனிய மதிய வணக்கம் 👍👍😊🎉🎉🎉🙏🙏🙏🙏💐💐💐🌿❤️

  • @Hathikachutti
    @Hathikachutti 3 місяці тому

    Bro which mobile bro..
    Video super

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Thank you so much bro..,.. Xiaomi 14 CIVI

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 3 місяці тому +2

    அங்கு உள்ளவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள்? கன்னடமா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      ஆமாங்க கன்னடம்தான்

  • @sureshk2783
    @sureshk2783 3 місяці тому +1

    Kannaparai valibadubavargal vettuvagoundargala?

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      இல்லங்க... வேடர்கள் & லிங்காயத்து சமூக மக்கள்.

  • @ganessinkandassamy9268
    @ganessinkandassamy9268 3 місяці тому +1

    Brother, Bus timing from Eroad

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      ஈரோடு டூ அந்தியூர் அதிகமாக பேருந்துகள் இருக்குங்க. அந்தியூர் வந்த பிறகு தாமரைக்கரை வரும் பேருந்துகளில் ஏறவேண்டும். இங்கும் அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

  • @scombenus5621
    @scombenus5621 3 місяці тому +1

    Alaku

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Yes 🎉🎉💐💐💐🙏🙏🙏🍀🍀🌿❤️❤️❤️

  • @michaelraj7980
    @michaelraj7980 3 місяці тому

    Vanakkam brother
    Nan Anthiyur
    Ippo Mettur la irukken
    Unga videos neraya parthu irukken
    Neenga Mettur la enga irukkeenga brother?

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      கொளத்தூருங்க

    • @michaelraj7980
      @michaelraj7980 3 місяці тому

      @@Mettur_senthil ok brother.
      Fans meet podunga brother
      We will meet..
      Kolathur la enga brother?

  • @balasubramaniansundaram5094
    @balasubramaniansundaram5094 3 місяці тому +1

    Do they allow travelling by bike?

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      Yes bike allowed..👍👍👍😊😊🎉🎉

  • @SATHYAKANAGARAJsp
    @SATHYAKANAGARAJsp 3 місяці тому

    Bro Enna mobila record panreenga?

  • @pon.surulimohan4727
    @pon.surulimohan4727 3 місяці тому

    மாதேஸ்வரன். மலை பகுதி சோழ கர். தொட்டில் பகுதி(சிவ) சைவ. வழிபாடு

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      சரியா சொன்னீங்க...உண்மை🙏🙏🎉🎉🎉👌👌👌❤️

  • @vasanthjackvlogs
    @vasanthjackvlogs 3 місяці тому +1

    Hi bro gimbal enna model send me link

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      Gimbal இல்லங்க... Tripod மட்டும்தான்...

    • @vasanthjackvlogs
      @vasanthjackvlogs 3 місяці тому +1

      Tripod name and model send me bro​@@Mettur_senthil

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому +1

      @@vasanthjackvlogs Digitek tripod bro...300 rupees something

  • @rajeshkannant3649
    @rajeshkannant3649 3 місяці тому

    Angaa ulaa maakal yartayum mobile elaa nalaa erukuuu elarumm sammi kumbhiduradhu aruputhamm

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 3 місяці тому

    Why do you put the picture of an African elephant in what you call western ghats, do nor use graphics in your title

  • @masterbalaji5122
    @masterbalaji5122 3 місяці тому

    நான் இந்த ஊர் கேள்வி பட்டதில்லல

    • @Mettur_senthil
      @Mettur_senthil  3 місяці тому

      மிக அழகான ஊர்🙏🎉