வாழ்நாளில் ஒரு முறை கூட அது வைத்ததில்லை.. 126 வயது தாத்தாவின் இளமை ரகசியம் இதுவாம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • வாழ்நாளில் ஒரு முறை கூட அது வைத்ததில்லை.. 126 வயது தாத்தாவின் இளமை ரகசியம் இதுவாம்..!
    #UttarPradesh | #Sivananda | #OldMan | #youngsters
    Painless varicose veins treatment.
    Same day discharge. Call :7847045678
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 554

  • @kumarblore2003
    @kumarblore2003 Рік тому +792

    கல்யாணம் ஆகளைல, அதனாலதான் இவ்வளவு வயசு வரையும் சந்தோசமா இருக்கார்.

  • @rockmurugan1970
    @rockmurugan1970 Рік тому +104

    எங்கள் தாத்தாவும் 130+ மேல் வாழ்ந்து இருந்தார் என்பது பெருமை💪💪💪

  • @mugilanprem359
    @mugilanprem359 Рік тому +341

    A man who has experienced the one whole century (1900-2000) what a great person 🔥🔥🔥🔥

    • @mugilanprem359
      @mugilanprem359 Рік тому +13

      I think he should be the oldest man throughout the world 🔥🔥🔥proud to be indian

    • @BalaKrishnan-lb2vb
      @BalaKrishnan-lb2vb Рік тому +8

      ஒரு நூற்றாண்டு தமிழ் ல இன்னும் கெத்து

    • @samkaran6351
      @samkaran6351 Рік тому +4

      Whole century experience without hole experience

    • @mugilanprem359
      @mugilanprem359 Рік тому +1

      Purilla inna solla vaaranu

  • @susilasusi6715
    @susilasusi6715 Рік тому +344

    அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் கடவுளே யார் துணையும் இல்லாமல்தன் கடைசி காலத்தில் வாழ உதவிசெய்யுங்க

  • @rajendranshanmugasundaram3912
    @rajendranshanmugasundaram3912 Рік тому +149

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அய்யா. வாழ்க பல்லாண்டு

  • @ragavanramalingam7726
    @ragavanramalingam7726 Рік тому +32

    எங்கள் ஊரில் ஒரு முதியவர் மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து அதில் இரு மனைவிகள் இறந்து விட்டனர் ஒரு மனைவியுடன் தனது 100வது வயதை நெருங்கி விட்டார் அவருக்கு வயது 99🔥🔥🔥🔥 அவரது வீரியம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது இன்றும் மிக ஆரோக்கியமாக உள்ளார்

    • @venmani
      @venmani Рік тому +1

      இதுதான் சிறந்த வாழ்க்கை

  • @manimeena7672
    @manimeena7672 Рік тому +630

    தனி ஆளா இருநூறு வருடம் வாழ்வதைவிட பொண்டாட்டி பிள்ளைங்க என்று 50 வருடம் வாழ்ந்தால் கூட போதும்

  • @VigneshWaran-hv1ov
    @VigneshWaran-hv1ov Рік тому +33

    ஒரு மனிதனின் தூய்மையான சிந்தனையும் செயலுமே அவனை சிறந்தவனாக மாற்றுகிறது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 Рік тому +73

    இதைப் பார்த்ததும் "அப்புறம் என்ன இதுக்கு நீ நூறு வருசம் வாழனும்" என்கிற கவுண்டமணி வசனம் தான் நினைவுக்கு வருகிறது

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Рік тому +108

    ஐயாவின் பொற்பாதங்களை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @hemanthkumarr7187
    @hemanthkumarr7187 Рік тому +73

    பட்டினத்தார் புகழ் வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼
    இன்றைய தலைமுறை சிற்றின்பத்தை நோக்கி செல்கிறது. ஆனால் இவர் பேரின்பத்தை அடைந்துள்ளர் . இவரை பற்றி இழிவாக பேச யாருக்கும் அருகாதை இல்லை.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Рік тому +44

    சிறு வயதில் தாய் தந்தையை இழந்து உள்ளார்.அதன் தாக்கமே கல்யாணம் ஆகாமல் இருந்திருப்பார்.வாழ்த்துக்கள்

    • @Moulik563
      @Moulik563 Рік тому +2

      அவர் ஆன்மிகம் யோகா என வாழ்க்கை முழுமையாக அர்ப்பணித்தார் அதனால் திருமண வாழ்கை இல்லை என்பதே உண்மை

  • @arulV1993
    @arulV1993 Рік тому +159

    கல்யாணம் ஆகவில்லை அந்த நிம்மதியுடன் இவ்வளவு காலம் வாழ்ந்து வருகிறார்

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Рік тому +107

    இனப்பெருக்கம் என்பதை செய்தால் தான் அது உயிரினம்
    இயற்கை தந்த கொடையை அனுபவிக்காமல் இத்தனை வருடங்கள் வாழுவதில் என்ன பயன் இருக்கு?

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 Рік тому +31

    எமன் இவரை மறதுவிட்டார் வாழ வேண்டும் இன்னும் பல ஆண்டுகள்

    • @R-hi5zm
      @R-hi5zm Рік тому

      மூச்சு தான் ஆயுளை தீர்மானிக்கும் எமன் அல்ல
      _ பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தா போலிவாக்கம் திருவள்ளூர் மாவட்டம்

  • @omnamasivaya_1
    @omnamasivaya_1 Рік тому +10

    Inner peace is important than anything.

  • @thenukudu1992
    @thenukudu1992 Рік тому +12

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @andarr3006
    @andarr3006 Рік тому +2

    நன்றி தாத்தா

  • @rameshr7882
    @rameshr7882 Рік тому +6

    U r my inspiration thatha 🙏

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் Рік тому +39

    Real legend❤🎉god bless u thatha

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 Рік тому +16

    தனியா வாரம் இரு முறை வெளியூர் பயணம் எதுக்கு போகிறார்

  • @khoushik6592
    @khoushik6592 Рік тому +9

    inspiration for 90s kids

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 Рік тому +2

    பாரத தந்தை மோதி ஜீ அவர்களுக்கு ஒரு முன்னோடி.
    பிரம்மச்சரியம் மட்டும் இல்லை.
    அர்ப்பணிப்பும் இருவருக்குமே நிரம்ப உள்ளது.
    ஜெய் ஹிந்த்.

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri Рік тому +89

    I am also single (43) for spiritual way of life and following vegetarianism from the age of 20

    • @Velavaas
      @Velavaas Рік тому

      வாழ்த்துகள்

    • @சாமியார்-ல2வ
      @சாமியார்-ல2வ Рік тому +14

      இன்னும் 86 வருடங்கள் கழித்து பாலிமர் செய்திகளில் வர என் வாழ்த்துகள்

    • @Newt_USA
      @Newt_USA Рік тому +6

      Purpose of living???

    • @kaveridpi6110
      @kaveridpi6110 Рік тому +1

      yes i am also

    • @omnamasivaya_1
      @omnamasivaya_1 Рік тому +1

      @@Newt_USA inner peace is important than anything

  • @satishsatish6120
    @satishsatish6120 Рік тому +1

    Valthukkal ayya,nicchayam ivar oru yogi gnani yaga irukka kudum🙏

  • @factinfacts777
    @factinfacts777 Рік тому

    இதற்கு காரணம் நல்ல உணவு வகைகள்

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo Рік тому +5

    ஆசை அதிகம் கொள்ளது இருந்தால்,ஆயுள் நீடிக்கும்.இது எப்படின்னு தெரியல!?ஆரோக்கியமாகவும் இருக்கலாம்!இல்ல இறைவன் நமக்கு வைத்த சோதனையாகவும் இருக்கலாம்!எது எப்படியோ ஆசை இல்ல அரை வயிறு நிறைந்த பிரம்மச்சரிய ஆண் நீண்டு வாழலாம்.

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Рік тому +144

    இவர் சொல்வது உண்மை காமம் மனிதனை சிதைக்கும்.

    • @muthukrishnanganesan4317
      @muthukrishnanganesan4317 Рік тому +28

      Kaamam illaiyel ulagil endha jeevanum thondra mudiyaadhu.

    • @maduraiveeran776
      @maduraiveeran776 Рік тому +4

      @@ajaitheking தம்பி 🙂.

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Рік тому +1

      @@ajaitheking நீ பாவடை விந்து கிரிப்டோ 🤣

    • @ajaitheking
      @ajaitheking Рік тому +4

      @@தமிழ்புலி-ற7ட seri naa gaaji oda suthuren,,, nee kunja aruthu pottutu suthu 🤣🤣🤣🤣🤣

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 Рік тому +1

      @@ajaitheking ஒ அப்பன் நான் தான் மகனே🤗 நைட்டு வர ஒ அம்மாவ பசி சேவ் செய்து வைக்க சொல்லு 🤣

  • @bikerepairesandbestaccesso6598

    நன்றி அய்யா

  • @vishvakeerthi.pvishvakeert808

    உறவினர்களுக்கு நன்றி

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Рік тому +4

    ஐயா, மேலும் பல்லாண்டு நீடூழி வாழ்க...

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +6

    திருமணம் ஆகவில்லை அதனால் தான் நிம்மதியா இருக்க முடியுது👍👍🤔👌👌👍👍😍😍❤️❤️🙏🙏

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Рік тому

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்கவளமுடன்
    தமிழில் பேசுவோம்
    ஹிந்தி படிப்போம்
    ஹிந்தி வலர்ப்போம்

  • @rajdivi1412
    @rajdivi1412 Рік тому +1

    பயங்கரமான உண்மை

  • @saikiran55776
    @saikiran55776 Рік тому +184

    இதையே உங்கப்பனும் நெனச்சிருந்தா நி பொறந்திருக்கவே மாட்ட!!
    anyway!!தினமும் மூன்று நான்கு முறை இன்பம் அடையும் 90s &2k kids சார்பாக வாழ்த்துக்கள்

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Рік тому +27

      Unnaiya Apdi Iruka sonnaraa?Unakenna eriyuthu😂

    • @saikiran55776
      @saikiran55776 Рік тому +5

      @@bharathvikkram3428 டாக்டர் சர்மிக்கா மாதிரி தப்பான கருத்த தினிக்காதீங்கடா. பெறிய அறிவாளி , வந்துட்டாரு. கெழவன கூட்டிட்டு போய் பரிசோத பன்னா தெரியும்.

    • @வீர்மஹான்
      @வீர்மஹான் Рік тому +22

      @@saikiran55776 பாவாடை ஜீசஸ் அல்லேலூயா அல்லேலூயா 😂😂😂

    • @TamilArjun4090
      @TamilArjun4090 Рік тому

      கர்மா செயல்களே அழியாத ஆத்மாவின் உடலை நிர்ணயிக்கும்.
      ஏசு என எவனோ பிறந்தான் அடி வாங்கி செத்தான் ஆனால் என் அயோக்கியத்திற்கு அவன் தண்டனை பெற்றான் என நம்பும் இழிபிறவிகளுக்கு ...
      ஆத்மா தத்துவங்கள் சுட்டு போட்டாலும் எட்டாது.

    • @nadhiyaradhakrishnan8115
      @nadhiyaradhakrishnan8115 Рік тому

      Lp

  • @krishnahem1134
    @krishnahem1134 Рік тому +1

    he respects god the creator thats it he was honest in his walks of life seeing this proud to be an india simple living

  • @ganesanr736
    @ganesanr736 Рік тому +13

    1892 பிறந்தவர் என்று சொல்கிறீர்கள். 1896 என்று காண்பிக்கிறீர்கள். வாட் இஸ் திஸ்

  • @shomiya7677
    @shomiya7677 Рік тому +16

    இன்னும் ஒரு 50 ஆண்டு வாழ வாழ்த்துக்கள்

    • @manivannan3492
      @manivannan3492 Рік тому +1

      இருந்து எனங்க பன்ன போரார்

    • @shomiya7677
      @shomiya7677 Рік тому

      @@manivannan3492 யோகா 😂

    • @manivannan3492
      @manivannan3492 Рік тому

      @@shomiya7677 யோகமே இல்லாதவருக்கு எதுக்கு யோகா..

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Рік тому

      Double century potu indiavuku perumai serpaaar ❤️

  • @pandi.m5245
    @pandi.m5245 Рік тому +2

    Great thatha🔥😊☺️

  • @ssn9072
    @ssn9072 Рік тому +3

    Bachelor's don't have burdens....so, he lives long.

  • @dharmalingamm892
    @dharmalingamm892 Рік тому

    நாம் ஒவ்வொருவரும் திரு சிவானந்தா அவர்களைப் போல் வாழ வேண்டும்

  • @SK20T
    @SK20T Рік тому +1

    யோகா மகிமை ❤️

  • @sssvragam
    @sssvragam Рік тому +4

    அருமை. உண்மை

  • @parasuramparasuram
    @parasuramparasuram Рік тому +2

    நீ பெரிய யோகா குருவாக இருந்துகொள்🤣🤣
    சுயநலமாக வாழ்ந்துள்ளாய்🤣🤣
    நீ இன்னும் 300 வருடம் கூட வாழ்ந்துகொள்.. No use🔥🔥🔥
    இது சரியானது அல்ல🔥🔥🔥
    குடும்பத்திற்காக உழைத்து, அவர்களுடன் சந்தோசமா வாழ்வதே சுயநலமற்ற சிறந்த வாழ்வு...
    குடும்பத்துடன் வாழ்வதே

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx Рік тому +3

    Amazing 🤩...pakka pona wife illatha nala tha avar innum uyiroada irukkaru.....😅💯🔥....thaththa nallarukanum kadavulae 🙏

  • @manikandantechnology2414
    @manikandantechnology2414 Рік тому +2

    🙏🏻

  • @thsgsysusj6
    @thsgsysusj6 Рік тому +8

    சன்யாசம் போக மனசு வேணும் எல்லோரும் சன்யாசம் போக முடியாது 😁😁

  • @gopisiva1329
    @gopisiva1329 Рік тому +2

    Admiring and respecting his celibate lifestyle!👌

  • @repairandrestore3098
    @repairandrestore3098 Рік тому +11

    எனக்கு அந்த கவுண்ட மணி அவர்களின் நகைச் சுவை தான் நினைவுக்கு வருகிறது.

  • @SafariSai
    @SafariSai Рік тому +4

    Good

  • @eswarans3124
    @eswarans3124 Рік тому +5

    இவர் ஒரு பழைய 90's kids

  • @hemanthkumarr7187
    @hemanthkumarr7187 Рік тому +1

    கல்யாணம் ஆகாத நண்பர்கள் தயவு செய்து பிரம்மச்சாரியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
    வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @heropraveendon7818
    @heropraveendon7818 Рік тому +17

    கவுன்டமணி dialog yarukachun nyabagam vandhucha🤣😆🤦

  • @sankarikarthik2365
    @sankarikarthik2365 Рік тому +1

    Great thatha

  • @manikandana5430
    @manikandana5430 Рік тому +2

    Happy More Birthday...

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 Рік тому +1

    Real superman

  • @pattikattubala8031
    @pattikattubala8031 Рік тому +2

    கல்யாணம் குடும்பம் குழந்தைகள் இல்லாமல் 126 ஆண்டு வாழ்ந்த என்ன பயனுள்ளது

  • @nanthunanthu8543
    @nanthunanthu8543 Рік тому +31

    சந்தோசமா இல்லாம இத்தனை வயசு வரைக்கும் வாழ்ந்து புடுங்கவா போறோம் சந்தோசமா இருந்துட்டு 70 வயசு அறுபது வயசுல செத்து போயிருவோம்

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому

      அவன் குஞ்சு செத்தவன் வெறும் சோத்த மட்டுமே தின்னு பூமிக்கு பாரமா வாழுறான்

    • @jeevithasaravanan5794
      @jeevithasaravanan5794 Рік тому

      Correct aha sonninga

  • @saravanank1494
    @saravanank1494 29 днів тому

    இயற்கை நீதி இனப்பெருக்கமே...
    ஒரு சில விதிவிலக்குகள் உண்டு அது போல இவர்.

  • @poomikas6598
    @poomikas6598 Рік тому +1

    🙇🙇🙇god bless you

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 Рік тому +2

    ஒண்ணுமே செய்யாம இத்தனை வருஷம் வாழ்ந்து என்ன செய்ய போறாரு இந்த தாத்தா

  • @suryaravi-bw6hs
    @suryaravi-bw6hs Рік тому +1

    Super but sagamal irupathu ok but ethavathu useful ah namma pananum apo than antha life ku oru meaning irukum

  • @kalpanasankaralingam3290
    @kalpanasankaralingam3290 Рік тому +13

    மகாபாரத கிருஷ்ணருக்கே 125 வயது தான் ஆயூட்காலாம்

  • @kalaivanithangavel5176
    @kalaivanithangavel5176 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @pathmarajraj7939
    @pathmarajraj7939 Рік тому +61

    அப்படி ஒன்னும் life வேண்டாம் தாத்தா 😭😭😭

  • @honey8188
    @honey8188 Рік тому +2

    Thumbnail yethuku ivlo kevalama iruku.. 😠

  • @m.f.amoosam.fahadalmoosa5451

    Proud to be Single 💪💪💪💪💪💪💪💪💪💪😎😎😎😎🔥🔥🔥🔥

  • @allgamlng9220
    @allgamlng9220 Рік тому

    வண௩்குகின்றோம் ஐயா...

  • @socialviews5868
    @socialviews5868 Рік тому +1

    ❤️❤️❤️❤️

  • @pandu5466
    @pandu5466 Рік тому +1

    100% unmai real life for me.

  • @sathishaaraar
    @sathishaaraar Рік тому +7

    கடலில் இறங்காததால் கப்பல் பத்திரமாக உள்ளது.😂😂😂

  • @seeroshinchan8531
    @seeroshinchan8531 Рік тому +2

    🙏

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Рік тому +1

    🙏👍👌

  • @iyarkaishakthi8197
    @iyarkaishakthi8197 Рік тому +2

    யோகா பிரணயமா தியானம் செய்ய வேண்டும் திருமண வாழ்க்கையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @arunkumar1091
    @arunkumar1091 Рік тому +56

    Mind voice; goundamani dialogue 😜😜

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 Рік тому

    Super grand appa

  • @sundharvn8081
    @sundharvn8081 Рік тому

    There is no hinderence between yoga & marriage, after getting marriage may do yoga, yoga leads to good health. But, we can control any intention, as we do yoga.

  • @mohamedmusammil1805
    @mohamedmusammil1805 Рік тому +2

    Lucille randon 118 years from France nu potrku currently living world oldest man ..nu ninga enadana..ivaruku 126 vayasunu sollinrga..adu Guinness record la..indiavukum perumai dane..

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan Рік тому +15

    எதுக்கு வாழ்ந்துகிட்டு 50 வயசு வரைக்கும் வாழ்ந்து அனுபவித்துவிட்டு இறந்திடனும்

  • @karthickpanneer8676
    @karthickpanneer8676 Рік тому +1

    Namakku edhukku ivalavu vayasu indha pavapatta ulaguthula

  • @truetamilan9174
    @truetamilan9174 Рік тому +12

    சுடலையின் பள்ளி தோழர்

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому

    கேட்பார் யாருமில்லை. அதனால் நோ டென்ஷன். அரைவயிறு சாப்பாடு. நோ ஃபாஸ்ட் ஃபுட். மனைவி குழந்தைகள் இல்லை. எதுக்கு சொத்து சேக்கனும். Full of jolly life. நீண்ட காலம் வாழுங்க.

  • @goutham204
    @goutham204 Рік тому +1

    ❣️❣️

  • @venmani
    @venmani Рік тому +2

    இது அவ்வளவு பெரிய சாதனை அல்ல.... ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்தால் அது மனிதனாக இருந்தாலும் சரி விலங்காக இருந்தாலும் சரி தன்னுடைய இயல்பான உயிரியல் நடைமுறைகளை பின்பற்றி வாழ்வதே இயற்கைக்கு இணையான ஒன்றாக கருதப்படும் அப்படி இல்லாத வாழ்க்கை ஒரு சிலர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளப்படும் எனவே இத்தகைய வாழ்க்கை பெருமைப்பட கூட ஒன்று அல்ல அது இயற்கைக்கு முரணான ஒன்று

  • @vallucreations3883
    @vallucreations3883 Рік тому +2

    Ennanga news oda year thappa padikiringa 😑🙄 (12 sec)

  • @boopathi_youtube
    @boopathi_youtube Рік тому +15

    உடலுறவு வைக்காமல் எப்படி குடும்பம் வந்தது..?

  • @emayavarman8972
    @emayavarman8972 Рік тому

    Unmai than iya

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Рік тому +28

    நாங்க கூடத்தான் அது வைக்கல. இப்படிக்கு 90 ஸ் 🤣🤣🤣

    • @வெளவால்
      @வெளவால் Рік тому +5

      ஏன்டா அதை நினைவு படுத்துற

    • @muthukrishnanganesan4317
      @muthukrishnanganesan4317 Рік тому +4

      Concept adhu illai. Masturbationum pannama irukkanum. Mudiyumaa?😂😂😂

    • @kannankannan-ms9de
      @kannankannan-ms9de Рік тому +4

      @@muthukrishnanganesan4317 வௌவால் அவர்கள் சொன்ன மாறி தான் அத ஏம்பா நினைவு படுத்துற🤣🤣🤣

    • @muthukrishnanganesan4317
      @muthukrishnanganesan4317 Рік тому +1

      @@kannankannan-ms9de 😂

  • @TamilArjun4090
    @TamilArjun4090 Рік тому +53

    கருணாநிதி இதற்கு நேர் எதிர்.

    • @nsrajkamal
      @nsrajkamal Рік тому

      யோசித்துப் பார்த்தால் கருணாநிதி அவர்களுக்கும் ஒன்றும் குறைவில்லை. தன்னுடைய 94 வயதில், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரபிள்ளைகள், எள்ளு பேரபிள்ளைகள், அதிகாரம், பணம், புகழ், தோல்விகள் என அனைத்தையும் பார்த்து விட்டார். ஆயுசுக்கும் குறைவில்லை, 94 வயது!! ஆண்டு அனுபவித்தே இறந்துள்ளார். ஆக, குறைபட ஒன்றுமில்லை!!

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Рік тому

      கிருஷ்ணர் எப்படி சார்?

    • @TamilArjun4090
      @TamilArjun4090 Рік тому +1

      @@அன்பு-ழ8ன
      உங்க அறிவும் கருணாநிதி கேரக்டரும் ஒன்றுதான் சார்.

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Рік тому

      @@TamilArjun4090நான் என்றுமே தீராத விளையாட்டு பிள்ளை கிருஷ்ணர் பக்கம் தான் சார். கடந்த காலம் வரை பலருக்கு பல மனைவிகள் இருந்தனர். ஏன் உங்க தாத்தாவுக்கு கூட இருந்திருக்கலாம். எல்லாம் கிருஷ்ண லீலையின் மகத்துவம் சார். மனிதனை குற்றம் சொல்லி பயன் இல்லை

    • @saravanakumar4032
      @saravanakumar4032 Рік тому +1

      But avar kuda 94 years vaalnthu irukar

  • @devi9202
    @devi9202 Рік тому +63

    The main reason is he is a pure vegetarian that is purposefully omitted in this caption!

    • @kumarblore2003
      @kumarblore2003 Рік тому

      Oh. Great.

    • @Akash77215
      @Akash77215 Рік тому +3

      Moodevi

    • @dharani-go2hn
      @dharani-go2hn Рік тому +4

      Japan la pork,beef, chicken,meenu,etc athigamaa saaptu athiga naal vaalraanga neraya per.

    • @muthukrishnanganesan4317
      @muthukrishnanganesan4317 Рік тому +1

      @@dharani-go2hn Nan vegdhaan. Aaanaalum neenga solradhu muttrilum unmai. Ulagileya adhiga vayadhu manidhargal adhigam ulladhu Japan mattumdhaan.

    • @devi9202
      @devi9202 Рік тому

      @@Akash77215 thank you!

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Рік тому

    கவுண்டமணிசார் சொன்னகாமெடிதான்நினைவுக்கு வருகிறது.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Рік тому +2

    இப்போது உள்ள இளம் தலைமுறையினர் குடும்ப பெண்கள் தகாத உறவால் உடல் உறவால் நிறைய நோய்களை பெற்று உயிர் இழக்கின்றனர்🤔

  • @kalyanig3093
    @kalyanig3093 Рік тому

    Edhuvumee life la anupavikamaa rombha varusamm valdhuu ena usee unga next generation setpanalayeee apramm edhukuu indha long life

  • @WMWMWM-qo3qn9wg5u
    @WMWMWM-qo3qn9wg5u Рік тому

    எனக்கு ரொம்ப பெறுமையா இருக்கு என்னுடைய வாழ்நாளில் சாப்பாடு கம்மிதான் தாத்தா

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up Рік тому

    'Appadiya'....irundhu enna use...

  • @Funwithhsl1911
    @Funwithhsl1911 Рік тому

    1896 nu tittle pottutu. 1892 year porantarunnu solringa. Mistake

  • @samathanaprabuJ
    @samathanaprabuJ Рік тому

    Super

  • @pdevipdevi8309
    @pdevipdevi8309 Рік тому +1

    1892 na ipo 131 age thanea varum ninga epadi 126 nu soluringa

  • @abinav1
    @abinav1 Рік тому +6

    The oldest person ever whose age has been independently verified is Jeanne Calment (1875-1997) of France, who lived to the age of 122 years and 164 days.[b] The oldest verified man ever is Jiroemon Kimura (1897-2013) of Japan, who lived to the age of 116 years and 54 days.

    • @skylar999
      @skylar999 Рік тому

      Yea adu dan nanum parten

  • @msnathan5800
    @msnathan5800 Рік тому

    நன்று