சுனாமியில் இருந்து 9 மாத குழந்தையாக மீட்கப்பட்டு, ராதாகிருஷ்ணன் ஆதரவில் வளர்ந்த குழந்தைக்கு திருமணம்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2022
  • #Sunami | #Radhakrishnan | #Nagai
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @R_Subramanian
    @R_Subramanian 2 роки тому +1607

    மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ஐயா ராதாகிருஷ்ணன் மனித நேயத்தை பாராட்டுகிறேன் அவர் குடும்பத்துடன் சிறப்பாக வாழ பிராத்தனை செய்கிறேன்

  • @prabakarvj5152
    @prabakarvj5152 2 роки тому +833

    நல்ல உள்ளம் கொண்ட ஒரு சிறந்த மனிதர் வாழ்த்துக்கள் ஐயா

    • @vetrivelkuppusamy9066
      @vetrivelkuppusamy9066 2 роки тому +2

      Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @n.m.sundar3385
      @n.m.sundar3385 2 роки тому +2

      Radhakrishnan sir is god for that children. God bless you sir. Children never forget yr help in here render her service sir.

  • @mahendranc9886
    @mahendranc9886 2 роки тому +15

    திரு ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் ஐயா...

  • @Kiran-nu6sq
    @Kiran-nu6sq 2 роки тому +27

    கண்கள் கலங்குகிறது🥺🥺 மனதார வாழ்த்துகிறேன் அய்யா 🙏🙏

  • @pandianchandrakanth306
    @pandianchandrakanth306 2 роки тому +640

    பண்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv 2 роки тому +785

    நல்லவர்கள் எண்ணம் என்றும் நல்லா இருக்கும்......great human being....

    • @chanleo6659
      @chanleo6659 2 роки тому +1

      GOD BLESS YOU AND YOUR FAMILY BROTHER . OUR HEARTIEST WISHES TO NEWLY WEDDED COUPLE

    • @santhamanisanthamani8253
      @santhamanisanthamani8253 2 роки тому

      இவர் பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்.நன்றி கோடி வணக்கம்

  • @mercymagi270
    @mercymagi270 2 роки тому +17

    நெஞ்சை நெகிழ வைத்த திரு.ராதா கிருஷ்ணன் தம்பதியரை மனமார வாழ்த்துகிறேன். God Bless You Abundantly.

  • @jeyramlaksms
    @jeyramlaksms 2 роки тому +43

    ராதாகிருஷ்ணன்,சொமியாவிற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    26-12-2004ல் சொமியா 9மாத குழந்தை என்று போடுவது சரியல்ல.நமதுஅரசியல் அமைப்பு சட்டம் 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்கிறது

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +194

    பெற்றோரை பிரிந்த 91 குழந்தைகள் !!!!
    கேட்க்கும் போதே கண்ணீர் வருகிறது !!!
    அவர்களை தத்தெடுத்து வளர்த்தவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை !!!!
    ராதாகிருஷ்னனுக்கும், மற்ற குழந்தைகளை வளர்த்தவர்களுக்கும் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @arasu97
      @arasu97 2 роки тому +1

      Great Great no words to express !! வாழ்க வளர்க!!!

  • @user-xe5zp7ee2c
    @user-xe5zp7ee2c 2 роки тому +366

    இவரின் உயர்ந்த பண்புகளால் தான் ஆட்சி மாறினாலும் ஒரே துறையில் செயலராக சிறப்பாக பணியாற்றி வருகிறார். வாழ்க.

    • @MdhukVpm
      @MdhukVpm 2 роки тому +1

      உண்மை

  • @AbuAafi766
    @AbuAafi766 2 роки тому +11

    உயர்ந்த மனிதன் ராதா கிருஷ்ணன் ஐயா அவர்கள். உங்களை பாராட்ட வார்த்தைகளை இல்லை 🙏🙏🙏

  • @arockiasamye5721
    @arockiasamye5721 2 роки тому

    சுனாமி குழந்தைக்கு கிடைத்த குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி யாக அமைய வாழ்த்துக்கள் என் தேவன் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்

  • @raficsagulammed3944
    @raficsagulammed3944 2 роки тому +311

    அய்யா ராதா கிருஷ்னன் அவா்களே. உங்களுக்கு கோடி வாழ்த்துக்கள். இந்த மாதாி குழந்தைகளை தன்குழந்தையாக பாவிப்பது அதற்கெல்லாம் ஒரு மனசு வேண்டும்மய்யா.சொல்வதற்கு வாா்த்தைகள்யில்ல நன்றி♥♥♥♥♥

    • @alternativemedicine7758
      @alternativemedicine7758 2 роки тому +4

      Very true... God bless 👍🙏

    • @hussainmaricoir3592
      @hussainmaricoir3592 2 роки тому

      நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடித்து வாழ்க.

  • @vijayalakshmia3143
    @vijayalakshmia3143 2 роки тому +446

    கண்களில் நீர் வடிகிறது.
    நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
    வாழ்க மணமக்கள்
    மகள் சௌமியாவை நல்ல முறையில் இவரது கணவர் மற்றும் குடும்பத்தார் அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому

    அற்புதம். இக்காணொலி காண எவ்வளவு மகிழ்ச்சி.‌ உயர் திரு இராதாகிருஷ்ணன் இ.அ.ப அவர்களுக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கிடும் நாகப்பட்டினம் சார்ந்த நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். மிக்க நன்றி. மனித நேயம் அன்பு நம்மிடையே உள்ளது என்பதற்கு இந்நிகழ்வு தரமான சான்று.

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 роки тому

    ராதாகிருஷ்ணன் சகோதரா நெகிழ்ந்து விட்டது எங்கள் மனம் பெரிய விஷயம் வாழ்த்துக்கள் வாழ்க நம் தமிழ்

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 роки тому +215

    மனிதநேயம் மிக்கவர். ஆடம்பரமோ ஆர்பாட்டமோ இல்லாதவர். மிகவும் எளிமையாக பழகக் கூடியவர். விளம்பரம் இல்லாமல் இவர் இத்தனை ஆண்டுகள் இந்த பெண்ணிற்கு செய்த உதவிக்கு வாழ்த்துகள். இன்று ஒரு தந்தை இடத்தில் இருந்து இவர் செய்த கடமைக்கு தலைவணங்கி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 роки тому +5

      ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
      அவரை மனிதனாக பார்க்காமல் இரைவனாக தான் பார்க்க வேண்டும்.
      காரனம் பெற்றவர்கள் கூட குழந்தைகளை தவிர்க்க விட்டு போரக் காலத்தில் இப்படி ஒரு மனிதர் என்றால் மிகையாகாது.
      Thanks sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎂🎂🎂🎂👍👍👍👍💯💯💯💯💯💯

    • @valarmathisivaprakasam2042
      @valarmathisivaprakasam2042 2 роки тому +3

      உண்மைதான் சகோதரா. தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் ஆபீசர்ஸ் விலைமதிக்கமுடியாத வைரங்கள். திரு இறையன்பு, திருமதி அமுதா, திரு உதயச்சந்திரன், திரு ககன்தீப்சிங் பேடி, இன்னும் இப்படி அனைத்து ஆபீசர்சையும் பட்டியல் இடலாம். ஒன்றிய அரசின் தற்போதைய சட்டத்தால் இவர்கள் எல்லாம் நம் மாநிலத்திலிருந்து மாற்றப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சம் நிலவுகிறது. தமிழக அலுவலர்கள் என்றும் எங்கும் திறமைசாலிகள். அதனால்தான் ஒன்றிய அரசுக்கு தமிழக அதிகாரிகள் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் பணிசெய்யவிடாமல் மாற்றப்படும் சூழல் வந்தால் இங்கொரு மாபெரும் போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் போல்.

    • @nalinisrini7665
      @nalinisrini7665 2 роки тому

      மனிதகடவுள்அய்யாநீங்கள்உங்களுடையகுடும்பத்தினர்அனைவரும்நலமுடன்வாழவாழ்த்துகள்உங்கள்செயலால்அனைத்துமாவட்

  • @selvakumarmadasamy9172
    @selvakumarmadasamy9172 2 роки тому +281

    எங்கள் துறையின் செயலாளருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்❤️❤️💥💥🤩🤩💪💪💪

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 2 роки тому

    கண்ணீரும் மகிழ்ச்சியும் தருகின்ற ஒரு அருமையான நிகழ்ச்சி இது உண்மையில் ஐயா அவர்களை வாழ்த்துவதற்கு வயதில்லை ஆனால் வணங்குகிறேன் அவர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

  • @kalidosskali8112
    @kalidosskali8112 2 роки тому

    இன்றும் நல்லவர்கள் இருக்கிறார்கள் கண்களுக்கு தெரியும் கடவுளாக காட்சி அளிக்கிறார்கள் அய்யா ராதாகிருஷ்ணன் தம்பதியர்கள்.எல்லாம் இறைவன் கிருபை.வாழ்த்துக்கள்.

  • @dubaisiva4939
    @dubaisiva4939 2 роки тому +138

    சுனாமி நேரத்தில் இவரின் பங்கு உண்மையில் சிறப்பாக இருந்தது....இதை பார்த்ததும் அன்று நடந்தது கண்முன் வருகிறது....

    • @knafa332
      @knafa332 2 роки тому +2

      Yes 😭

    • @vimalakumar962
      @vimalakumar962 2 роки тому +1

      Very great sir

    • @vanithalakshmi3510
      @vanithalakshmi3510 2 роки тому

      I was praying alot during psunami for the wellbeing of Dri Radhakrishnan. Iwss so much worried whether he ate or slept.May God bless him and his family

    • @susilaramanathan1076
      @susilaramanathan1076 2 роки тому

      @@vanithalakshmi3510 aqqqqttttqatvttvtvttaaqqqqqq

    • @susilaramanathan1076
      @susilaramanathan1076 2 роки тому

      @@vimalakumar962 V Av gg. Qqqgvgqa atttgaggvaQqqaqaaaaqqqaaaagg qqaqag tfttvgg@^qaaaaqqqaaaa~~ a g

  • @suganthianandan851
    @suganthianandan851 2 роки тому +115

    மனித குலத்திற்கே பெருமை சேர்த்த நம் செயலாளர் அவர்களுக்கு நன்றி.என்றும் புகழ்பெற்று வாழ வாழ்த்துவோம்.

  • @georgekershon6651
    @georgekershon6651 2 роки тому +1

    அரசு கலப்பில்லாத திறமையான நேர்மையான ஐஏஎஸ் அலுவலர் திரு ராதாகிருஷ்ணன் மனிதநேயம் எங்களை நெகிழ வைக்கிறது நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @balaediting9078
    @balaediting9078 2 роки тому

    உங்களைப் போல எல்லோரும் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்🌹🌹🤝🤝🤝

  • @stalin2754
    @stalin2754 2 роки тому +104

    இந்த உலகம் இன்னும் அழியமா இருக்குன அதுக்கு உங்கள மாதிரி மனிதர்கள் இருப்பதால்தான் sir❣️❣️❣️

  • @swathi9831
    @swathi9831 2 роки тому +36

    Mr.ராதாகிருஷ்ணனை ஈன்றெடுத்த அவரின் பெற்றோருக்கு நன்றிகள் பல.🙏🙏🙏

  • @bcm4247
    @bcm4247 2 роки тому +11

    Sir... no words to express my gratitude as a fellow citizen. Wish the almighty be with u and your family forever 🙏

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 2 роки тому

    நீங்கள் தான் சிறந்த மனிதர் ராதாகிருஷ்ணன் சார்.கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக் கட்டும்.

  • @priyams1990
    @priyams1990 2 роки тому +34

    நீ நல்லா இருப்பம்மா 👐 Sir ஏதோ corona update மட்டும் தான் கொடுப்பீங்கன்னு நினச்சேன் - ஆனா பலபேர் வாழ்க்கையையே update செஞ்சுருக்கீங்கன்னு இப்பதான் புரியுது - You are great sir! 👏

  • @thinakaranponniah8834
    @thinakaranponniah8834 2 роки тому +109

    உண்மையிலேயே பெரிய மனதுக்காரர்.வாழ்த்துக்கள் Sir

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 роки тому

    ராதகிருஷ்ணனின் மனித நேயத்தை நினைத்து மிகுந்து மகிழ்ச்சி அவர் உயரந்துவிட்டார் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு நல்வாழ்வுதுறை செயலர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.நல்லவர்களுக்கு மரணமே கியைாது.

  • @sahabudeenudhuman1061
    @sahabudeenudhuman1061 2 роки тому

    திரு.ராதாகிருஷ்ணன் நலமுடன் வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்❤️👍

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 роки тому +56

    சரியான பதவி,, எண்ணத்திற்க்கு ஏற்ற பொ௫ப்பு... மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர்.... 👌👌👌👌👏👏👏வாழ்க வளமுடன், நலமுடன் ராதாகிருஷ்ணன் அவர்களே..... 💐💐💐💐

  • @kannanvkp884
    @kannanvkp884 2 роки тому +148

    நல்ல மனிதர் நல்ல மனிதர்கள் நம்முடன் வாழ்ந்து
    கொண்டுதான் இருக்கின்றனர்
    வசதி உள்ளவர்கள் வசதி இல்லாத மக்களை காப்பாற்ற முன்வந்தால் கடவுளின் துனை
    அவர்களுக்கு எப்போதும் இருக்கும்

  • @anbalagana4263
    @anbalagana4263 2 роки тому

    டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். பணம் முக்கியமில்லை, நல்ல மனம் இருந்தால் போதும். நாமக்கல் மக்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்க மணமக்கள்.

  • @sripaathamparthasarathy1201
    @sripaathamparthasarathy1201 2 роки тому

    மானுடம் வென்றது. மனிதருள் மாணிக்கமாக திகழும் மக்கள் நல்வாழ்வு செயலர் உயர்திரு. இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @shenbagavalli726
    @shenbagavalli726 2 роки тому +47

    உங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள் சார்

  • @sabari7127
    @sabari7127 2 роки тому +240

    நானும் சுனாமியால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் நான் சந்தோசம் அடைகிறேன்
    😌

  • @meenamurugan5559
    @meenamurugan5559 2 роки тому

    இத்தகைய மகனை பெற்றெடுத்தார் பெற்றோருக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @yamunaranib5170
    @yamunaranib5170 2 роки тому

    மெய் சிலிர்க்க வைக்கிறது மற்ற பிள்ளைகளை சொந்த பிள்ளைகாள் வளர்த்த அனைவரும் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் இந்த

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 роки тому +59

    அய்யோ tears in my eyes... Radha Krishnan sir கடவுள் ஆசிர் வதிக்கடும்

  • @SRP858
    @SRP858 2 роки тому +40

    சூப்பர் சார், உங்களின் மனித நேயத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..

  • @arulravi3625
    @arulravi3625 2 роки тому

    உங்கள் போன்றோர் இருந்தால் யாரும் அனாதை இல்லை உலகில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉🙏🤝😎

  • @ullamuruguthe....5025
    @ullamuruguthe....5025 2 роки тому

    உங்களை போன்ற நல்ல உள்ளங்களால் தான் இந்த உலகில் மதிப்பு உயர்கிறது

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 2 роки тому +39

    மனித நேயம் உள்ள அனைவரும் மிகவும் வணக்கத்திற்கு உரிய மனித தெய்வங்கள். திரு. ராதாகிருஷ்ணன் Sir
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @ganesanr7774
    @ganesanr7774 2 роки тому +40

    Hats off sir, வெற்று பேச்சு அல்லாது செயலில் சாதித்துக் காட்டிய உங்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @PalaneAndavar
    @PalaneAndavar 2 роки тому +14

    because of you guys this country functions, your family and their generation will be blessed

  • @mhdkasim4426
    @mhdkasim4426 2 роки тому

    எததவுமே இல்லையே என்று ஏங்கும் தருனத்தில் நாங்கள் இருக்கோம்னு சொல்னாலே எல்லாம் மரந்து இன்முகத்துடன் வாழ்க்கை என்னும் ஓடத்தில் பயனம் வெற்றிபெருவோம்.ஜயா ராதாகிருஷணன் அவர்கலே உங்களை போன்றோர் இன்னும் இவ்வுலகிள் சிலர் இருப்பதாள் தான் மனிதன் இருக்கிறான்.

  • @drveerappan1571
    @drveerappan1571 2 роки тому +83

    மனித பண்பு சார்...ராதாகிருஷ்ணன் சார் ..உதவி பிறருக்கு தெரியாமல் செய்துள்ளார்.எங்கள் மாவட்டமாக இருந்தும் நாம் உதவவில்லையே.திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் குடும்பம் பல்லாண்டு வாழ்கவே

  • @samsona7826
    @samsona7826 2 роки тому +152

    This is tamilnadu and it's culture.bless the couple.

    • @krishnankanagavel5963
      @krishnankanagavel5963 2 роки тому +2

      உண்மை. சிறப்பு.

    • @rajamvenkataramanan3065
      @rajamvenkataramanan3065 2 роки тому +3

      Well done Mr R K. A noble thing done without any publicity or favour. Youwill go a a long way in the hearts of Tamilnadu people.

  • @aashabala6822
    @aashabala6822 2 роки тому

    Super...sir🙏...ethu மாதிரி நல்ல உள்ளம் கொண்டவராக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் 👍

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 роки тому

    மிகப் பெரிய பாராட்டு.. அனைவரையும் ஆண்டவன் ஆசீர்வதிக்க வேண்டும்

  • @dharmadevakp8046
    @dharmadevakp8046 2 роки тому +37

    ராதாகிருஷ்ணன்.அவர்களுக்கு.வாழ்த்துக்கள்....

  • @vijayalakshmi-ti9gg
    @vijayalakshmi-ti9gg 2 роки тому +113

    Hats off you Mr. Radhakrishna sir, still humanity is there. Wonderfull person. God bless you with health and wealth. I love you sir.

  • @mbmalar3660
    @mbmalar3660 2 роки тому

    Radhakrishnan gggggggggggg உண்மையான சூப்பர் ஸ்டார் ,🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @munusamyg2766
    @munusamyg2766 2 роки тому

    உங்கள் மனிதநேயம் மகத்தானது
    மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள் 💐

  • @barathi1123
    @barathi1123 2 роки тому +21

    ராதா கிருஷ்ணன் அவர்கள் என்றென்றும் சீரும் சிறப்புமாக வாழ இறைவன் துணை புரிவாராக

  • @user-zs8sl6ok8b
    @user-zs8sl6ok8b 2 роки тому +24

    மாஸ்க் ஓட ரிப்போட்டர் முன்னாடியே பாத்து பழகிய ராதா கிருஷ்ணன் சார்க்கு பின்னாடி இப்படி ஒரு குடும்பம் 👏👏

  • @sarathathirumoorthi95
    @sarathathirumoorthi95 2 роки тому +1

    Neenga Kadavul Sir....I Proud Of U ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @arokiarajdaniel4701
    @arokiarajdaniel4701 2 роки тому

    அந்த மனசுதான் ஐயா கடவுள்.வாழ்க வளர்க உங்கள் சமூக செயல்.

  • @kalaicheliyan5313
    @kalaicheliyan5313 2 роки тому +203

    ஐயா நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நீடூழி வாழ வேண்டும்

  • @RajendranRajendran-pq4nr
    @RajendranRajendran-pq4nr 2 роки тому +12

    உங்கள் வளர்ப்பு மகளுக்கு எனது சார்பாக திருமண நாள் இன்று போல் என்றும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.

  • @siddhujanani5316
    @siddhujanani5316 2 роки тому

    ராதாகிருஷ்ணன் அண்ணா அவருடைய குடும்பத்தினரும் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому

    இனிய வணக்கம் ஐயா.உங்களைப் போன்ற நல்ல மனித நேயம் இறைவன் அருள் எப்போதும் கிடைக்கும்

  • @buvaneshv1800
    @buvaneshv1800 2 роки тому +21

    எங்கள் கிராமத்திற்கு சுனாமி வந்த போது என் கிராம மக்களை அரவணைத்தவர் அய்யா இராதாகிருஷ்ணன்..🙏

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 2 роки тому +64

    Humane and Human heart melting support by Mr.Radhakrishnan is adorable. ❤️👏

  • @saaa953
    @saaa953 2 роки тому

    நீங்கள் தான் கடவுளின் உருவம் 🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @balusubramaniam1686
    @balusubramaniam1686 2 роки тому

    மனம் மகிழ்கிறது ராதா சார்.வாழ்க!

  • @aravindcr829
    @aravindcr829 2 роки тому +26

    🙏சார் நிங்க நிஜமாகவே மக்களின் நல் வாழ்வு துறை செயலாளர் தான் சார் பணியிலும் நிஜ வாழ்விலும்🙏🏿

  • @SivaKumar-xv7yg
    @SivaKumar-xv7yg 2 роки тому +43

    Mr. Rathakrishnan sir, you are very great person in our society.

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 2 роки тому +4

    Dr. Radakrishnan ! You are a gem of a man& the rose among the thorns(your community)!God bless you!

  • @roselinejohn4856
    @roselinejohn4856 2 роки тому

    நீங்க நல்லவரா கெட்டவரா என்று எனக்கு அப்ப அப்ப சந்தேகம் வரும்...இப்பம் ஒரு நல்ல மனிதனா உம் நல்ல தகப்பணாகவும் எல்லாருடைய மனதையும் கவர்ந்து வென்று விடிங்க sir...hats off to you...

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 2 роки тому +22

    மனித நேயம் கொண்ட செயளாலர் திரு. ராதாகிருஷ்ணன் வாழ்க வளமுடன். புதுமணதம்பதிகள் வாழ்க வளமுடன்.

  • @light9304
    @light9304 2 роки тому +15

    மனிதம் இன்னும் வாழ்கிறது. Big Salute Sir

  • @shajshaj9556
    @shajshaj9556 2 роки тому

    இந்த மாதிரி மனிதர்கள் இருக்கிறதுலாதான் இந்த உலகம் சுலன்று கொண்டு இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @senthoorvelan9498
    @senthoorvelan9498 2 роки тому

    ராதா கிருஷ்ணன் சார் நீங்கள் பல்லாண்டு காலம் நலமோடு வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

  • @user-vz3dd1gw1w
    @user-vz3dd1gw1w 2 роки тому +18

    நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மா மனிதர் அவர்களுக்கு எங்கள் ஈஸ்வரி சமூக சேவை அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றி🙏💕

  • @Pandian015
    @Pandian015 2 роки тому +14

    She is just 18 years,
    Congratulations ma...god bless you both.
    Thank s Radha Krishnan sir. 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க.

    • @kevinisshining
      @kevinisshining 2 роки тому

      and she already completed BA. Superkid!

  • @revathyrenu8902
    @revathyrenu8902 2 роки тому

    கண்டிப்பா உங்க அம்மா அப்பா ஆசிர்வாதம் கிடைக்கும் .....வாழ்க வளமுடன் ......RK sir....thanks super

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 2 роки тому

    உங்கள் செயல் மிகவும் மதிப்பிற்குரிய ஒன்று ரொம்ப நன்றி சார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @mahatailors4624
    @mahatailors4624 2 роки тому +6

    இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இருக்கும் வரை இந்த பூமி அத்தனை துன்பத்தையும் கடந்து செல்லும்

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 2 роки тому +26

    மனிதநேயம் மிக்கவர் திரு ராதா கிருஷ்ணன் அவர்கள்

  • @suganyatruewordsvetri6611
    @suganyatruewordsvetri6611 2 роки тому

    Kekum pothy romba santhosama emotional a eruku Dr rathakirshnan 1 salute super sir

  • @sankareswari.psankari.p9679
    @sankareswari.psankari.p9679 2 роки тому

    நல்ல உள்ளம் கொண்ட தலை சிறந்த மனிதர் ,கடவுளுக்கு இணையானவர் .

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil 2 роки тому +22

    நாகப்பட்டினம் மக்களால் மரக்க முடியாத கடவுள்❤

  • @user-le4tc5hb2c
    @user-le4tc5hb2c 2 роки тому +7

    மணமக்களுக்கு இனிய இன்ப திருமண நல்வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள் 💐💐💐💐💐
    இந்த குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைத்த மதிப்பிற்குரிய தமிழக சுகாதாரத் துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் அவர்கள் திருப்பாதகமலங்களை எம் சிரசில் ஏற்று வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐💐💐💐💐

  • @hemalathajaianand3401
    @hemalathajaianand3401 2 роки тому +1

    Hats off to you sir. You are a great inspiration. May God be with you sir. No words sir. Superb

  • @sankaruma5393
    @sankaruma5393 2 роки тому

    உன்னதமான மனிதநேயம்! பண்பாளருக்கு நல்வாழ்த்துக்கள்!

  • @AG098
    @AG098 2 роки тому +5

    அன்பெனும் சக்கரம் உயிர்ப்புடன் சுற்றுவதால் தான் பூமி இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது, வாழ்த்தும் ஆசியும் மண மக்களுக்கு🌹❤️

  • @vijayakumarrathinam5342
    @vijayakumarrathinam5342 2 роки тому +37

    No words to say mere Thanks. May God will give him a long life. Wish him a lot.

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 роки тому +2

    Great Sir! Let your good work continue.... God bless you and all that you do!

  • @mmurugan5810
    @mmurugan5810 10 місяців тому

    மனித உருவம் கொண்ட தெய்வம் ஐயா திரு ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவர்களுக்கு நன்றி வணக்கம் சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @govindasamyr4713
    @govindasamyr4713 2 роки тому +9

    ஐயா ராதாகிருஷ்ணன். அவர்களின் இந்த செயல்... கடவுளைவிட ஒரு படி முன்புதான்.

  • @himjyottamil7953
    @himjyottamil7953 2 роки тому +14

    it shows your humility and your broad mindedness when you give the credit by recognizing the Nagai people...thank you for having shown your solidarity to the needy

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 роки тому +1

    DONE A EXCELLENT JOB ! HATS OFF TO MR.RADHAKRISHNAN! I BOW DOWN MY HEAD FOR HIS INNER HEART HUMANITY! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @padmasinijayaraman8410
    @padmasinijayaraman8410 2 роки тому +3

    Dr. Radhakrishnan sir and his wife is always great. 'Being a human'.

  • @saisuganthikaashwinv.f5475
    @saisuganthikaashwinv.f5475 2 роки тому +14

    I salute Rathakrishnan sir and madam the real living Gods.we can see in our generation. God is great.

  • @subbusivaraman2391
    @subbusivaraman2391 2 роки тому +16

    Great soul Mr Radhakrishnan is known known for his noble cause hats off to him I have been watching his good deeds from the Kumakonam incident where many children died

    • @jacquijacqui1729
      @jacquijacqui1729 2 роки тому

      💯 உண்மையே ஐயா.இவர் செயல்திறன் பார்த்து தான் சுனாமி வந்த போது அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தஞ்சையிலிருந்து உடனேயே நாகை மாவட்டத்திற்கு இட மாற்றம் செய்தார்.

  • @sivakumarg5436
    @sivakumarg5436 2 роки тому +1

    ஐயா ராதாகிருஷ்ணனை நினைத்து உள்ளம் சிலிர்க்கிறது. பெற்றவர்களே குழந்தைகளை சரியாக வளர்க்காத இந்த காலத்தில் சிறு குழந்தையில் இருந்தே தத்தெடுத்து அவர்களை வளர்த்து, படிக்க வைத்து, திருமணமும் நடத்தி வைக்கும் ஐயா ராதாகிருஷ்ணனை கண்டு மனம் லயிக்கிறது. அவர் மாபெரும் மனிதர் என்பதை நிரூபித்து விட்டார்.
    அவரை அந்த ஈசன் என்றும் நல்லருள் வழங்கி, சகல சௌபாக்கியமும் வழங்கி வாழ வைக்க எம்பெருமான் ஈசனை பிரார்த்திக்கிறேன்.

  • @pronex3850
    @pronex3850 2 роки тому

    பல்லாண்டு பல நூறு ஆண்டு வாழனும் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள்.நம் மாநிலத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.இறைவன் அவருடனே இருக்கிறார்.