புதுவாழ்வு தந்தவரே | PUTHU VAAZHVU THANDHAVARE | Jeevan Chelladurai | AFT Songs | 2022 | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Songs recorded live from AFT Church Services.
    புதுவாழ்வு தந்தவரே
    துவக்கம் தந்தவரே (2)
    நன்றி உமக்கு நன்றி
    முழு மனதுடன் சொல்கின்றோம்
    நன்றி உமக்கு நன்றி
    மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)
    பிள்ளைகளை மறவாமல்
    ஆண்டு முழுவதும் போஷித்தீரே - உம் (2)
    குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
    மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே - என் (2)
    அதற்கு - நன்றி…
    முந்தினதை யோசிக்காமல்
    பூர்வமானதை சிந்திக்காமல் (2)
    புதியவைகள் தோன்ற செய்தீர்
    சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)
    அதற்கு - நன்றி…
    கண்ணீருடன் விதைத்தெல்லாம்
    கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)
    ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
    கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
    அதற்கு - நன்றி…
    Pudhuvaazhvu thandhavarae
    Thuvakkam thandhavarae (2)
    Nandri umakku nandri
    Muzhu manadhudan solgindroam
    Nandri umakku nandri
    Mananiraivudan solgindroam(2)
    Pillaigalai maravaamal
    Aandu muzhuvadhum poashitheerae - Um (2)
    Kuraivugalai kiristhuvukkul
    Magimaiyil niraivaakki nadathineerae - En (2)
    Adharku - Nandri
    Mundhinadhai yoasikkaamal
    Poorvamaanadhai sindhikkaamal (2)
    Pudhiyavaigal thoandra seidheer
    Saambalai singaaramaakkivitteer (2)
    Adharku - Nandri
    Kanneerudan vidhaithadhellaam
    Kembeerathoadu arukka seidheer (2)
    Aendhi nindra karangal ellaam
    Kodukkum karangalaai maatrivitteer (2)
    Adharku - Nandri
    #AFTsongs #aftchurch #revsam #afttamilsongs #church #jeevansongs #aftchennai #samchelladurai #jeevanchelladurai #christiansongs #tamilchristiansongs

КОМЕНТАРІ • 11

  • @karpagamk1818
    @karpagamk1818 2 місяці тому

    Amen Appa Kodi Kodi Nandri Appa Thank you Jesus

  • @user-ct7rh6wu9z
    @user-ct7rh6wu9z 8 місяців тому +6

    What a Unity🎉Musicians...We want this like a Musicians to lift a Name of Jesus...

  • @karpagamk1818
    @karpagamk1818 4 місяці тому +1

    Amen Appa Kodi Kodi Nandri Appa Thank you Jesus I Love you Appa 🙏🙏🙏🙏❤️🙏

  • @DhivagarDhivagar-tf2mz
    @DhivagarDhivagar-tf2mz 4 місяці тому +2

    🙏praise the lord
    Song super

  • @DHIVYADavid
    @DHIVYADavid 4 місяці тому +2

    This song is super ❤

  • @samuelvijay7247
    @samuelvijay7247 4 місяці тому +1

    Wow can feel some thrill and goosebumps

  • @angelinemary3102
    @angelinemary3102 8 місяців тому +2

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤

  • @varalakshmiramprasad4525
    @varalakshmiramprasad4525 2 місяці тому

    ✝️ Amen Halleluyaa Jesus 🙏🙏

  • @coolanandsn10
    @coolanandsn10 6 місяців тому +1

    Wow 😮😮😮😮😮😮 what a band ❤❤

  • @jessenathanaelselvanayagam3336
    @jessenathanaelselvanayagam3336 7 місяців тому +2

    🎸 🎹 🥁