சென்னைவாசிகளே உஷார்... இரவில் பூனைகளை குறிவைத்து திருடும் கும்பல்... பகீர் காட்சி; அதிர்ச்சி பின்னணி

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 28

  • @DhanaLakshmi-nl4xk
    @DhanaLakshmi-nl4xk 20 днів тому +25

    பாசமாக வளர்த்து வந்த பூனை காணமல் போகும் வேதனை அதை வளர்த்தவர்களுக்குத் தான் தெரியும். எங்கள் பூனையும் காணாமல் வீதி வீதியாக தேடுவோம் எங்கள் குரலை கேட்டால் வரும் என்று. சாய் பாபா வேண்டிக்கொண்ட பின் வந்தது. இறந்தாலும் என் கண் முன்னே எங்கள் வீட்டில் இறக்கட்டும் என்று பிரார்த்தனை செய்வேன். பாவம் அந்த பூனைகள் உணவு இல்லாமல் எப்படி கஷ்டப் படும். Sorrow😔

  • @thangarajmohan4533
    @thangarajmohan4533 20 днів тому +23

    😢😢😢😢😢😢😢
    டேய் ஸ்டாலின் என்னடா இது .உன் ஆட்சியில ஒரு பூனைக்கு கூட பாதுகாப்பு இல்லையா
    😢😢😢😢😢😢😢😢

    • @unnaithedi8569
      @unnaithedi8569 20 днів тому +1

      அடே சங்கி தேவதாசி பார்ப்பனன் வப்பாட்டி தேவுடியாமவனே😂😂😂😂உன் அம்மா கள்ள ஓலு வாங்கிறதுக்கு....ஸ்டாலின் பொறுப்பல்லடா சங்கி தேவுடியாமவனே😂😂😂😂😂

    • @aarzusakeena4013
      @aarzusakeena4013 20 днів тому

      Dai M moodu manam ketta jenmangal

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 20 днів тому +9

    பூனைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @gosh1975
    @gosh1975 20 днів тому +11

    மிருகங்களை விட மிருகங்களாக மாறிவரும் மனிதகுலம் என்பதை தான் இது காட்டுகிறது

  • @Mittuthecat001
    @Mittuthecat001 18 днів тому +1

    😢 என்னடா பூனைய கடதுறதுளாம் உனக்கு வேலயாடா பாவம் அந்த பூனை எல்லா உயிர்க்கும் இந்த உலகம் சொந்தம்

  • @bavanibavani8588
    @bavanibavani8588 18 днів тому +2

    Avangluku sonal puriyathu poonai thane nu sonavanga athai valarthu parthathan theryum. unga cat kidakum don't worry sister .🐈🐈🐈🐾🐾

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 20 днів тому +5

    அடசென்னையில் கடையில் சாப்பிடுபவர்களை நினைத்துபாருங்கள்.எல்லா ஊரிலும்நாய்பூனைதான் மட்டன்பிரியாணியா

  • @deepakguru7791
    @deepakguru7791 20 днів тому +4

    Check the cold storage of hotels

  • @muthulakshmi4026
    @muthulakshmi4026 20 днів тому +5

    Biriyaniku thukkitu poranungalo

  • @ScienceofGod
    @ScienceofGod 20 днів тому +1

    Poona kari...chennai fulla poona kari...nai kari tha😂😂😂

  • @suryarajan3842
    @suryarajan3842 20 днів тому

    😢😢

  • @babyraghu8446
    @babyraghu8446 19 днів тому

    Merukatha merukama parunga

  • @mani.bmani.b8035
    @mani.bmani.b8035 20 днів тому +1

    பூனைகளை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். கிராமங்களிலோ அல்லது நகரங்களோ சில பூனைகள் பாம்புகளை பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டு விடுகின்றன. சமீபத்தில் கூட ஒரு பெண் பூனை கொண்டு வந்த பாம்பால் கடிபட்டு உயிரிழந்தார். அனைவரும் கவனமாக இருக்கவும்.

    • @SSSa-g3v
      @SSSa-g3v 20 днів тому

      Manithargalalum than uyir ilapu namakku nadakirathu

  • @RR-ck5vj
    @RR-ck5vj 20 днів тому +5

    பூனை சுயநலம் கொண்ட மிருகம் அதை நீங்கள் வேண்டும் என்றால் வளர்க்கலாம் எங்களை ஊக்குவிக்காதீர்கள்
    வீட்டோடு வளர்க்கவும்

    • @hemanthiq
      @hemanthiq 20 днів тому +8

      Manushan tha suyanalavaathi , Poonai evlavo better..

    • @MRMANCHANNEL
      @MRMANCHANNEL 20 днів тому

      Enna news nu first paruda kena RR koothi

    • @kathirvel5323
      @kathirvel5323 19 днів тому +4

      எதைப் பற்றியும் அடிப்படை புரிதல் இல்லாமல் பேசுறீங்க பூனைகள் சுயநலம் கொண்டது அப்படின்னு. இந்த உலகத்தில் மனிதர்களை விட சுயநலம் கொண்டது எதுவுமே கிடையாது. நாங்கள் ஆறு பூனை வளர்க்கிறோம். எந்த பூனையும் அப்படி சுயநலமா நடந்துகிட்டு நாங்க பார்த்ததே இல்லையே. உங்களுக்கு அப்படி தோணலாம்.

    • @kamalavs9016
      @kamalavs9016 19 днів тому

      முட்டாள் .வளர்த்தால்தான் அருமை தெரியும்

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 20 днів тому +1

    மாவுக்க்கட்டு,போடவேண்டாம்

  • @RojaTwinklerose
    @RojaTwinklerose 19 днів тому

    😢