காரில் கடத்தப்பட்ட மாணவி.. மீட்கப்பட்ட பரபரப்பு தகவல்கள் - கடத்தல்காரனின் பகீர் வாக்குமூலம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 225

  • @kalirajk7737
    @kalirajk7737 8 годин тому +159

    எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, கடத்துகிறார்கள் என்று தெரிந்ததும் எதையும் யோசிக்காமல் (அவரின் வீடு, அப்பா, அம்மா, சொந்த, பந்தம்) ஓடி வந்து காப்பாற்றத் துடித்த அந்த நபருக்கு கோடி நன்றிகள்.....
    வீர தீர செயலுக்கான விருது வழங்கலாம்....

  • @Venkatraman-m6o
    @Venkatraman-m6o 18 годин тому +321

    அந்தப் பெண்ணை காப்பாற்ற முயன்ற நபர் ரியல் ஹீரோ

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 8 годин тому +122

    காப்பாற்ற முயன்ற இளைஞனுக்கு தேசிய விருது வழங்கப்பட வேண்டும்.

  • @JansiRani-z2k
    @JansiRani-z2k 4 години тому +25

    அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற நபரின் நிலை நினைத்து எனக்கு வருத்தம். பாராட்டுக்கள்.

  • @zozo-us9md
    @zozo-us9md 9 годин тому +58

    That Guy Come Like Hero 🔥🔥🔥🙏

  • @dreamlife2208
    @dreamlife2208 18 годин тому +107

    இந்தியாவில் நடந்தது இருந்தால் வேடிக்கை பார்த்து இருபானுக

  • @jancirani6544
    @jancirani6544 7 годин тому +16

    தெளிவான விளக்கம்.பாராட்டுக்கள்

  • @Vincentw3x
    @Vincentw3x 18 годин тому +149

    இந்த வாசிப்பாளர் இதை சினிமாவாக எடுத்தால் நான்கு வருடங்கள் படம் எடுப்பார்.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 19 годин тому +43

    appreciate those who help

  • @varshameen9400
    @varshameen9400 15 годин тому +30

    Please show that young hero's face... The world want to see his face only.... We love u bro... Keep up this emotion and good things with u... I wish u and ur family long live bro.... Thanks for this risky attempt of saving a girl...

    • @mrenthusiastic2121
      @mrenthusiastic2121 6 годин тому +1

      Sri lanka media news la kaatnanga. Awar tamil pesum navarre thaan but sinhala language la thaa pesi irupparu

  • @vaathyaar
    @vaathyaar 7 годин тому +12

    ஏண்டா .. நாங்க என்ன கண்ணு தெரியாமலா இருக்கோம். விடியோல இருக்கிறதை தவிர புதுசா எதாது சொல்லப்பா....

  • @NISHANISHA-f2h
    @NISHANISHA-f2h Годину тому +1

    கடத்தியவன் ஆண் காப்பாற்றியதும் ஒரு ஆண் நீங்கள் சொன்னதால் தெளிவாக புரிந்தது சார் நன்றி

  • @shanthisavari8869
    @shanthisavari8869 17 годин тому +11

    The presence of mind in a fraction of the second of the person who ran fast to help is Godly man 🙏 he came to help her out as though his own Sister 👍 God bless him and heal him.

  • @matukutu6078
    @matukutu6078 15 годин тому +21

    எந்த நாட்டிலும் ஒரு தத்தி இருந்துகிட்டே தான் இருக்கு யார சொல்றனு உங்களுக்கு தெரியும் 🙏

    • @m.faizurrahman620
      @m.faizurrahman620 6 годин тому +2

      வேறு யார் கேடி தான்

    • @3jaysa
      @3jaysa 5 годин тому

      ஆமாங்க நாதாரிதாஸ் மாதிரி தத்திகள் பல நாட்டுல இருக்கானுங்க 🙄. சைமன் கிட்ட சொன்னா ஆமைக்குஞ்சுகளை பச்ச மட்ட, ஏகே 74 சகிதம் அனுப்பி காப்பாத்துவான்😅😅

    • @balanagarajan7905
      @balanagarajan7905 4 години тому

      @m.faizurrahman620
      கேடி இல்லை நபி. அது சரி சம்பவம் செஞ்சது அமைதி மார்க்கம் போல தெரிகிறது.

  • @marimuthub.s5959
    @marimuthub.s5959 17 годин тому +8

    Great hero

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip 16 годин тому +23

    தமிழ் நாட்டில் எவ்வளவு நடக்கிறது அதைப் பற்றி போடுங்க மக்களே 😮😮😮

    • @ammusidhu4797
      @ammusidhu4797 10 годин тому +3

      உத்திர பிரதேசத்தில் என்ன நடக்குது அதும் போடுங்கள்

    • @manirevathi197
      @manirevathi197 10 годин тому

      தமிழ்நாட்டில் போலீஸ் தூங்கிட்டு இருக்காங்க அதனால் எதையும் கண்டுபிடிக்க மாட்டாங்க...

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 9 годин тому

      ​@@ammusidhu4797when I was in danger by the year 98 all ran away in Tamil Nadu Coimbatore. If question asked then answer will be what happened in America and Antarctica. Answer the question which is asked.

    • @Gamingactionguys
      @Gamingactionguys 24 хвилини тому

      ​@@ammusidhu4797muthalla sontha veetta clean Pannu, appuram aduthavan sootha nakku

  • @KG12394
    @KG12394 19 годин тому +31

    Kudos to that young man who tried to help that girl... We need people like him.. God bless him!! Om Saravana Bhava!!!

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 9 годин тому +3

    வல வல வல வல வல வல வல வல வல சீரியல் மாதிரி பேசாதிங்க.... சொல்லவந்த விஷயத்தை direct அஹ் சொல்லுங்க
    7:06 இதான் விஷயம் இதுக்கு தான் இவளோ கதையும்😂

  • @Streetfoodvlog96
    @Streetfoodvlog96 17 годин тому +15

    Cinema is fake hero but this real hero all seeing

    • @sivag2032
      @sivag2032 11 годин тому

      Thalai irundha ore adi thaan

  • @KumaranD-2005
    @KumaranD-2005 8 годин тому +5

    7:05 இதுல இருந்து பாருங்க

  • @drraisuresh
    @drraisuresh Годину тому

    Fantastic 🎉

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 9 годин тому +3

    அது குடும்பப் பிரச்சனை. அதற்கு இவ்வளவு பெரிய படம் ஓட்டக்கூடாது.
    அண்ணா மலை பல்கலைக்கழகம் விபரம் கூட இப்படி காட்சிப்படுத்தப்படவில்லை.
    அந்த பெண்ணை காப்பாற்றியவருக்கு அந்த ஊர்மக்கள் அவரைபாராட்டி அன்பளிப்பும் கொடுத்துள்ளனர்.

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 18 годин тому +16

    கடத்தலுக்கு போதுமான காரணம் உள்ளது 👍

  • @sanjeev_shanmugam
    @sanjeev_shanmugam 8 годин тому +11

    2 நிமிஷத்துல சொல்லி முடிக்க வேண்டிய விஷயத்தை இப்படி இழுக்குறியே குமாரு....

  • @MohamedAyyoob-uh6my
    @MohamedAyyoob-uh6my 19 годин тому +13

    இலங்கையில் நடந்தது என்று சொல்லவும்

    • @visusamy3749
      @visusamy3749 19 годин тому +10

      தெளிவாக இலங்கையில் நடந்தது என ஆரம்பிக்கும்போதே சொல்கிறார்

    • @malakumarsamy
      @malakumarsamy 18 годин тому

      ​தலைப்பில்​@@visusamy3749

    • @jayakrishnansugumaran1881
      @jayakrishnansugumaran1881 10 годин тому

      டேய் டுலுக்கா😄😅 கொண்டைய மறைடா

  • @gunam7055
    @gunam7055 2 години тому

    காணொளியுடன் நல்ல விளக்கம்,,
    அப்படியே அண்ணா பல்கலைக்கழக சார் பற்றிய விளக்கங்களை தெளிவாக கூறுங்கள்,

  • @shashanktrainvideo
    @shashanktrainvideo 5 годин тому

    Clear and super voice

  • @saranraj9177
    @saranraj9177 18 годин тому +2

    😔😔😔

  • @mjshaheed
    @mjshaheed 3 години тому

    "ஒரு Auto போன்ற ஒரு மூன்று வீலர், அதாவது three wheeler, அதாவது மூன்று சக்கர வாகனத்தில்..." நல்லா கொடுக்குறாங்கயா டீடெயிலு 😂

  • @balemurupi659
    @balemurupi659 7 годин тому +7

    வள வள செய்தியாளர்

  • @Ganeshgf5cj
    @Ganeshgf5cj 10 годин тому

    Tq bro 🙏

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 6 годин тому +8

    கூடுவந்தவர் எதரே இருக்கும் இன்னுருவர் சேர்ந்து தடுத்திருக்கலாம்

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 8 годин тому +5

    சலீம் இப்படி போட்டு அறுக்கிற! நீ எப்போ தொடர் எடுக்கிறியா

  • @VijayKumar01234
    @VijayKumar01234 10 годин тому +2

    7:05 - Direct ஆக இங்க செல்லவும். மிச்சது எல்லாம் குப்ப. 😂

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 19 годин тому +8

    தெளிவான பேச்சுங்க சார் 👌👌👏👏😊

  • @subramanian9309
    @subramanian9309 12 годин тому

    முகத்தை மறைக்க கூடாது.

  • @NISHANISHA-f2h
    @NISHANISHA-f2h Годину тому

    நல்ல வேலை இது சென்னையில் நடக்க வில்லை படத்தை மிஞ்சும் காட்சிகள் இப்படியும் நடக்குமா அய்யோ யாரையும் நம்பக்கூடாது போல

  • @shortncute24
    @shortncute24 4 години тому

    Please give national award to the real hero 🙏

  • @SubramanianS-m1z
    @SubramanianS-m1z 11 годин тому +3

    நேரா விஷயத்துக்கு வாங்க.

  • @naushadali3446
    @naushadali3446 15 годин тому +5

    Idhu ponru TN nadandhaal video yedhuthu whatsup, insta, FB la pottu like vaanguvaanga

    • @amrarabcdefg
      @amrarabcdefg 5 годин тому

      That's the difference between India and SL. India the Delhi of Capital of Rapes

  • @anandhanthangavel2326
    @anandhanthangavel2326 19 годин тому +7

    அவனுக்கு மாவுக்கட்டு உண்டா

    • @mri3384
      @mri3384 13 годин тому

      போலி மாவுகட்டெல்லாம் திராவிடியா மாடல்ல மட்டும்தான்.

  • @vkrc-somu
    @vkrc-somu 3 години тому

    சரி இதில் யார் குற்றவாளி பெண்ணின் தந்தையா இல்லை பணத்தை இழந்தவரா🤣🤣🤣

  • @jvijay888
    @jvijay888 10 годин тому +2

    Epa saamy... Evlo elaborate ah evanalayum solla mudiyadhu😂

  • @shobhashobha9881
    @shobhashobha9881 8 годин тому

    Super man 😮

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 6 годин тому +1

    எதக்கு முகத்தை மறைத்து குற்றவாளியை தப்பிக்க வைக்கிறார்கள்.

  • @sadikeeniftikar3153
    @sadikeeniftikar3153 8 годин тому +1

    Hero or the year

  • @privatevid5066
    @privatevid5066 17 годин тому

    😮

  • @dineshmongia2463
    @dineshmongia2463 19 годин тому +5

    சலீம்❤🎉😂😅

  • @salute9326
    @salute9326 8 годин тому +1

    There's Investigation journalism....but in our state it died long back....😂

  • @IndiraSeenu
    @IndiraSeenu 15 годин тому +2

    Ennoda jesus ketta nan praying paninen 😢

  • @VijayanVijayan-be7wo
    @VijayanVijayan-be7wo 8 годин тому +1

    சீமானை அங்கு போய் போராட்டச் சொல்லுங்க

  • @kavithalayankay7450
    @kavithalayankay7450 6 годин тому

    The real Super Hero 🦸

  • @joshuaorange6758
    @joshuaorange6758 4 години тому

    பணம் வாங்கியவரை கடத்தவேண்டும்.மனைவியையோ அல்லது மகளையோ சிறுபிள்ளைகளையோ கடத்தினால் தவறு.இப்பொழுது இந்த மகாபாதக செயலை செய்தவனை தூக்கில் போடவேண்டும்.இதை பார்த்து அடுத்தவர்கள் குற்றம் செய்வதற்கு பயப்படுவர்.

  • @gjancymuthu5101
    @gjancymuthu5101 18 годин тому +1

    குற்றவாளியின் பெயர் சொல்லுங்க அன்னா

  • @SakayamSakayam-b3w
    @SakayamSakayam-b3w 9 годин тому +1

    கடத்தப்பட்ட மாணவி கடத்தப்பட்டவனால் எதுவிதபாதிப்பும் நிகழாத போது அவன் கண்ணியமானவன்

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 Годину тому

      அவன் படத்தைத் தங்கள் வீட்டில்வைத்துப் பூஜைச் செய்யவும்

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 5 годин тому

    இந்த பொண்ணு அரைகுறை உடையா.அனிந்திருக்கிறாள்?

  • @sathishkumar-uk2sx
    @sathishkumar-uk2sx 19 годин тому +1

    Police Jeep la Accused kooda oru Ponu Erura Ava yarunu Sollungada

  • @shankark6346
    @shankark6346 8 годин тому

    எங்க எந்த மாடுகளையும் காணோம் என்ன ஏதுன்னு தெரியாம தமிழ்நாடு அரசு குறை சொல்ல வந்துருவா நாங்களே

  • @vannaimani8772
    @vannaimani8772 15 хвилин тому

    டேய் அண்ணா பல்கலைக்கழகம் பெண் பற்றி பேசுடா

  • @NagarajanJosee-i3y
    @NagarajanJosee-i3y 8 годин тому

    தமிழ் நாட்டு நியூஸ் போடுய்யா 😂😂😂😂😂..... இலங்கைக் கு போய்ட்ட.... தமிழன் இனமே அழிஞ்சு போகும் போது என்ன பண்ணி கிழிச்சிங்க.. ஒன்னும் இல்லை...

  • @muthukutty3676
    @muthukutty3676 18 годин тому +1

    இதெல்லாம் ஒரு செய்தியா - நம்ம தந்தி இப்படி ஆகிட்டே

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 19 годин тому +5

    "" சம்பவம் அரங்கேறுதா "" ...... என்ன பிதற்றலான வர்ணனை ........ எதற்கு இப்படி நிதானமாக கதையாக ஏழு நிமிடம் விளக்குகிறார் , புரியவில்லையே ......
    இனிமேல் ஒவ்வொரு செய்தியையும் இப்படித் தான் நிதானமாக வரைந்து காட்டி விளக்கப் போகிறீர்களா ???
    உங்கள் சேனலை பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும் !!!

  • @ZakirHussain-jg9pc
    @ZakirHussain-jg9pc 9 годин тому +1

    yennadda😢athu Yenna ponna illai bunna buisness pesuringke...

  • @logum-od2vy
    @logum-od2vy 19 годин тому +2

    ❤tq

  • @BavanRaj-bt9ij
    @BavanRaj-bt9ij 6 годин тому +1

    Kk dist la ponnunkala kadathurathukku lady police kaval itha kekka solla oru naayum illa

  • @shruthicuisinebar
    @shruthicuisinebar 19 годин тому +12

    அமைதி மார்க்கம் வாழ்க

    • @iqbalmjm4901
      @iqbalmjm4901 17 годин тому

      SPAIN.NATTU.KANAWAN.MANAIVI..SUTTULA.VANDHA.THAMBADIGAL.KANAWANAI.KATTI.POTU.KANAWAN.KAN.MUNNAY..MANAIVIYA.KATPALITHA..SANADANA.MARKAM..VALGAVO.VALGA.JEY.SORI....M

    • @MohanmedNaleem
      @MohanmedNaleem 9 годин тому +1

      மலத்தால் உருவான மாதம் மற்றின் சிறுநீரால் உயிர் வாழும் மடயர்

  • @sugumarsugu4501
    @sugumarsugu4501 4 години тому

    Bro வழ வழ கொள கொள னு இழுக்காம நேரத்த கடத்தாம சொல்லலாமே !

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo 6 годин тому

    இந்த அமைதி மார்க்கதானுங்க சும்மாவே இருக்க மாட்டானுங்க போல😁😁😁

  • @muthukumarasamyvinodh9642
    @muthukumarasamyvinodh9642 5 годин тому

    இன்னும் கடத்தியவனுக்கு பெயர் வைக்க வில்லையா 😂

  • @Nagai_amuthan
    @Nagai_amuthan 17 годин тому +1

    கடத்தல் காரன் காலை பிடித்து நிறுத்திருக்கலாம்

  • @hariomajitchaitanya799
    @hariomajitchaitanya799 8 годин тому

    You publish that happened in srilanka to divert our attention on anna university,this is not right

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker4135 17 годин тому

    தமிழை நன்றாக உச்சரிக்கவும்

  • @babukrishnamurthy4994
    @babukrishnamurthy4994 18 годин тому +2

    ஏண்டா கடத்தப்பட்ட பொண்ணு கிடைச்சது இல்ல.. ஏண்டா இந்த பில்டப் குடுக்குறீங்க.. அதுக்கு நீங்க ஒரு சினிமா படம் எடுக்கலாடா

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 7 годин тому

    இது தமிழ் சினிமாவால் வந்த வினை

  • @neelakantanraghavan878
    @neelakantanraghavan878 10 годин тому

    இலங்கை கதைய விடுங்க. தமிழ்நாட்டு கதையை முதலில் சொல்லுங்க. ஏன் இந்த மடை மாற்றும் வேலை. இது பொறிக்கி தனம் இல்லையா.

  • @divyaanbu1338
    @divyaanbu1338 9 годин тому

    Ava Friend epdi odra paarunga.... Bad friend

  • @anullahvlog
    @anullahvlog 17 годин тому

    Srilanka news yenda India adhuvum chennai ku ulla padi la yedho oru moolaila irukra enaku kathudhu

  • @gjancymuthu5101
    @gjancymuthu5101 18 годин тому +4

    குற்ற வாலியின் பெயரை ஏன் சொல்ல விள்ளை

    • @rkahamed5742
      @rkahamed5742 17 годин тому

      டேய் கடைசியில அவுக குடும்ப சண்டையாம் 😂😂😂

  • @kg4853
    @kg4853 19 годин тому +2

    இந்த சம்பவம் தமிழ் நாட்டில் என்றால் சட்டம் தன் கடமையை செய்யுமா? சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும்.

  • @puduvaiponnuvlog
    @puduvaiponnuvlog 5 годин тому

    Kapatha help pana boy ku 🫡🫡👏👏👏👏👏👏👏

  • @Fghjkjhhgftggyvvcc
    @Fghjkjhhgftggyvvcc 18 годин тому +3

    Why is the news reader purposely trying to pull the news. Is he thinking the viewers ash.les.

  • @raja-skywalk2885
    @raja-skywalk2885 9 годин тому

    இந்தியாவுல நடந்தால்... கண்டிப்பா வேடிக்கை பார்திருப்பாங்க...😅😅😅

  • @bhuvaneshkumar6732
    @bhuvaneshkumar6732 8 годин тому

    இழுத்து இழுத்து வர்ணனை 😂

  • @KumaranD-2005
    @KumaranD-2005 8 годин тому

    எத்தனவாட்டி முதல்ல என்னாவது முதல்ல என்னாவது னு சொல்லுவ

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 9 годин тому +1

    அமைதி மார்க்கத்தில் இதெல்லாம் சகஜம் சார்.😂

  • @vijayra4426
    @vijayra4426 7 годин тому

    Behindwoods kelambuda Srilanka ku

  • @ramlaxramlax8104
    @ramlaxramlax8104 5 годин тому

    என்னதாடா சொல்ல வாற 😂😂😂

  • @Googles-p2g
    @Googles-p2g 16 годин тому

    மாமா இந்த news பரபரப்பா இல்ல. வேற ஒரு நியூஸ் கொண்டு வாங்க

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 18 годин тому +5

    அமைதியின் மார்க்கம் 😂😂

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 2 години тому

    Proud to be srilankan.🇱🇰

  • @AbdulAzeez-hy1pk
    @AbdulAzeez-hy1pk 4 години тому

    Green tee shirt potta thevdiyapaya....

  • @jayakavitha2321
    @jayakavitha2321 8 годин тому

    Antha friend ponnoda friendship a cut pana solunga.. Ipdi oru vendavey vendam

  • @nagaraj2939
    @nagaraj2939 8 годин тому

    பார்த்தாலே பயம் மா இருக்கு😢

  • @vkalai222
    @vkalai222 6 годин тому

    Kadavullukku. Nanri. Antha. Ponna. Pathurama. Amma. Appa. Kitta. Poiduchu. Pa

  • @jomi0110
    @jomi0110 10 хвилин тому

    Moondru wheel 😮

  • @VikramN-s3i
    @VikramN-s3i 6 годин тому

    Ithuvey namma ooora iruntha vedikkai parpargal.. thanks brother oru pennoda vazhakaiyai save panirukaaaa

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 11 годин тому

    Oru periyaa scene ellaa ethulaa anchor solum poothu build appa eruku paavam anthaa kapathaa vanthavar

  • @MohamadYehya-s8g
    @MohamadYehya-s8g 9 годин тому

    Parents y u r spoiling ur precious diamonds in name of cheeep education
    Educate them with in ur protection

  • @ayyasamy3271
    @ayyasamy3271 6 годин тому

    Ada seekaram solli tholada

  • @vivekanandh0007
    @vivekanandh0007 5 годин тому

    இதே நம்ப ஊரா இருந்தா வேடிக்கைதான் பார்ப்பார்கள். கஞ்சா உலகில் தைரியம் செத்து விட்டது