பாமக மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் எவ்வளவு || உளவுத்துறை தகவல்

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024
  • #pmk

КОМЕНТАРІ • 118

  • @sekard7707
    @sekard7707 Годину тому +1

    கலந்து கொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும் நீங்கள் அனைவரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வத்தோடு வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் சார்.

  • @சத்ரியன்1351
    @சத்ரியன்1351 5 годин тому +12

    நானும் போனேன் ஆனால் உள்ள போக முடியல 10km நடத்து தான் போனோம் 10 மணி வரைக்கும் வந்துட்டு தான் போனாங்க 8pm எல்லாரும் போய்ட்டாங்க ❤

  • @ClsPriyan
    @ClsPriyan 7 годин тому +42

    2025 யில் வன்னியர் சங்கம் மாநாடு நடத்த வேண்டும்.
    என்றும் மாவீரர் காடுவெட்டியார் வழியில்
    💪💪💪💙💛❤️👍👍👍

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 2 години тому

      காடுவெட்டியார் ஐயா இல்லாமல் வன்னியர் சங்க மாநாடு எந்த அளவுக்கு சக்ஸஸ் ஆகும்னு தெரியவில்லை...

  • @SenthilvelA-ms6tv
    @SenthilvelA-ms6tv 8 годин тому +22

    அண்ணன் சொன்ன பதில் சரி

  • @ParthipanParthipan-b7i
    @ParthipanParthipan-b7i 8 годин тому +28

    இதுதான் இந்த சமுகம் என்றாலும் அசைத்து பார்க்க முடியாது

  • @ஏழுமலைநாடகமன்றம்2022

    எல்லா சொந்தங்களும் தனது சொந்த கை காசு போட்டு தான் உள்ளுணர்வோடு மாநாட்டிற்கு வந்தோம்.. இது என் உணர்வு... இதையும் உரக்கச் சொல்லுங்கள் நண்பரே!
    இது தானாகவே சேர்ந்த கூட்டம்🎉

  • @jayachandrank2552
    @jayachandrank2552 7 годин тому +13

    நன்றி கடவுளுக்கு 🎉

  • @MohanaSundram-h2n
    @MohanaSundram-h2n 2 години тому +2

    நாங்கள் ஈரோட்டில் இருந்து வந்தோம் திருவண்ணாமலையில் எங்களுக்கு வண்டி வாகனங்கள் நிறுத்தப்பட்டது சுமார் நாங்கள் மட்டும் 250 பேர் வண்டியில் ஐந்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது இப்படிக்கு கருங்குப்பாளையம் பகுதி செயலாளர் மோகனசுந்தரம்

  • @muthumurugan3802
    @muthumurugan3802 3 години тому +3

    நன்றிகள் பல சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 🤝

  • @ஏழுமலைநாடகமன்றம்2022

    என் கடன் பணி செய்து கிடப்பதே,.. வாழ்க மருத்துவர். அய்யா... மருத்துவர். சின்னய்யா!

  • @kanakaraja9944
    @kanakaraja9944 7 годин тому +20

    அண்ணா நாங்கள் திண்டிவனம் பகுதியில் இருந்து வந்தோம் சரியாக 10 கிலோமீட்டர் நடந்து சென்று மாநாடு கண்டுகளித்தோம்... 5 மணிக்கு வேனை விட்டு இறங்கிய நாங்கள் சரியாக 7.40 மணிக்கு தான் மாநாட்டு திடலை அடைந்தோம். அவ்வளவு கூட்டம் அதிக அளவில் நடக்க முடியாமல் திரும்பி சென்றுவிட்டனர்...

    • @JEYAARRAVINTHANE
      @JEYAARRAVINTHANE 6 годин тому

      கதை சூப்பர்

    • @wartamilan3128
      @wartamilan3128 6 годин тому +1

      ​@@JEYAARRAVINTHANEmudittu kelambu 😅

    • @kuttimanimani5387
      @kuttimanimani5387 6 годин тому

      Thiruma thambi.....​@@JEYAARRAVINTHANE

    • @சத்ரியன்1351
      @சத்ரியன்1351 5 годин тому

      நானும் வந்தேன் உள்ள போக 7pm ஆச்சி வெளியேதான் செம கூட்டம் ❤. பாதி பேர் வராமயே போய்ட்டாங்க 10km நடக்கும்னு. நான் சிதம்பரம் ❤

    • @சத்ரியன்1351
      @சத்ரியன்1351 5 годин тому

      ​@@JEYAARRAVINTHANEdei நானும் போறேன் நீ மூடு 😂

  • @PKalivarathan
    @PKalivarathan Годину тому

    Super vszhthugal bro, Journalist kallipady,Sevai, Best

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 7 годин тому +7

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @Moulik563
    @Moulik563 5 годин тому +3

    Dr ஐயா நமக்கு பாதுகாவலர் 🙏🏼🙏🏼🙏🏼🇷🇴🇷🇴🇷🇴❤️❤️❤️

  • @கவிஞர்மகன்பரிதி

    உங்கள் சமூக சேவை சிறப்பாக உள்ளது நன்றிகள்

  • @bagugunaarunachalam9200
    @bagugunaarunachalam9200 34 хвилини тому

    சேதுபதி நாங்க 7 கிலோமீட்டர் நடந்து வந்த பார்த்தோம் மிக மிகவும் சிரம பட்டுட்டோம் இவ்வளவும் கூட்டம் வரும்னு எதிர்பாக்கல இனிமே மாநாடு போட்டா பை பாஸ்ல இருந்து மெயின்ரோடுல போகனும் ஒரு 1 100 ஏக்கர் இடம் இருந்தாதான் சரி யா இருக்கும் எப்படி யாவது செய்தி ஐயா கவனத்துக்கு போனா போதும் மாநாடு திடல் இருந்த கூட்டம் மாதிரி பத்து மடங்கு கூட்டம் நாங்க வெளில இருந்தோம்

  • @prakasamb1874
    @prakasamb1874 2 години тому +1

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @sekarp7925
    @sekarp7925 7 годин тому +5

    Super very nice real speechess brother PMK kattchi best performencey Samuga needi kavalargal kattchi DR . Ayya ., DR . Anbumani ramadass ., very Great leader

  • @NareshNaresh-fz1ub
    @NareshNaresh-fz1ub 6 годин тому +5

    அண்ணா 15 கிலோமீட்டர் முன்னாடி வண்டியை நிறுத்திட்டாங்க

  • @kkathir839
    @kkathir839 8 годин тому +4

    PMK ENRUMEY MAAAASSSSSS 🎉🎉🎉❤❤❤

  • @gopalakrishnan878
    @gopalakrishnan878 7 годин тому +5

    SUPER VAZHTHUKKAL 🎉🎉🎉🎉🎉

  • @seetharamanj2
    @seetharamanj2 7 годин тому +4

    Pmk mass leader Ayya

  • @varunkumars2036
    @varunkumars2036 8 годин тому +5

    Good work...

  • @BalanAspire
    @BalanAspire 5 годин тому +1

    ஜெய் ஹிந்த்
    ஜெய் சத்ரியா!..

  • @mahendrankathirvelug
    @mahendrankathirvelug 3 години тому +1

    கூலிக்காகவோ குவாட்டர் & பிரியாணிக்காகவோ கூடிய கூட்டம் அல்ல அய்யாவின் குரலுக்காக கூடிய கூட்டம்.

  • @ravicravi4038
    @ravicravi4038 8 годин тому +4

    👍pmk👍

  • @Kamachipuramspace
    @Kamachipuramspace 7 годин тому +3

    Pmk masssss💛❤️💪💪💪💪💪

  • @MRSANTHOSHFamily
    @MRSANTHOSHFamily 3 години тому +1

    போலிஷ் அகராதிகள் 2 கிலோமீட்டர் என்று சொன்னாற்கள் அனால் நடந்து வந்தது 10 கிலோமீட்டர் இதற்கு முழுவதும் போலிஷ் அகராதிகள் மட்டுமே

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 4 години тому

    அருமையான பதிவு நன்றி சகோ மக்களின் தலைவர் அன்புமணி அய்யா👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raviduraisamy6892
    @raviduraisamy6892 6 годин тому +2

    Pmk. Ayya. Mass

  • @Venkatesh-v7f1d
    @Venkatesh-v7f1d Годину тому

    💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️

  • @kalaikala9219
    @kalaikala9219 5 годин тому +1

    Great iyya

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 8 годин тому +4

    ❤❤🎉💪💪👍🚩

  • @JayaPrakash-xu6yx
    @JayaPrakash-xu6yx 8 годин тому +4

    ❤❤❤❤❤

  • @kalaikala9219
    @kalaikala9219 7 годин тому +2

    Great..great

  • @sajithkumar3585
    @sajithkumar3585 Годину тому

    🎉🎉🎉❤❤❤

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 4 години тому +1

    காசு பணம் கொடுக்காமல் வண்டிகள் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்காமல் கூடிய கூட்டம்.அது பாமக வால் மட்டுமே சாத்தியம். பாமக என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது தெளிவு.

  • @newsviewsbees
    @newsviewsbees 5 годин тому +1

    Vetri Namathe!

  • @piramburajanr1326
    @piramburajanr1326 5 годин тому +1

    P M K Mass

  • @MuthalaganG-zd9ov
    @MuthalaganG-zd9ov 3 години тому

    வன்னியர் சங்க மாநாட்டிலும் கலந்துகொள்ளுவேன் -நான்(பிறப்பால் )வன்னியர்

  • @IyyappanV-c2u
    @IyyappanV-c2u 8 годин тому +3

    🎉🎉🎉🎉

  • @IyyappanV-c2u
    @IyyappanV-c2u 8 годин тому +2

    👌👌👌👌

  • @manisharp4907
    @manisharp4907 8 годин тому +3

    🎉🎉🎉

  • @swaminathanp8228
    @swaminathanp8228 7 годин тому +1

    Super....

  • @bassbaskaran9345
    @bassbaskaran9345 5 годин тому

    சூப்பர் அருமை

  • @SenthamaraiKannan-qz1nd
    @SenthamaraiKannan-qz1nd 2 години тому

    👌👌👌👍👍👍

  • @RamasamyCallamuttu
    @RamasamyCallamuttu 4 години тому

    உண்மை வாழ்த்துக்கள்

  • @VenuGopal-si7tj
    @VenuGopal-si7tj 3 години тому

    Pmk is great

  • @jayanthanm6666
    @jayanthanm6666 5 годин тому +1

    🎉❤❤🔥🔥🦁

  • @MRSANTHOSHFamily
    @MRSANTHOSHFamily 3 години тому

    நாங்க எல்லாம் 8:30 மணி வரை நடந்து வந்தோம் கடைசில முடிந்த பிறகு தான் போனோம்😢

  • @velayudams888
    @velayudams888 6 годин тому +1

    👍👍👍

  • @ThirunavukkarasuThirunavuk-s9k
    @ThirunavukkarasuThirunavuk-s9k 6 годин тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉pmk.win.kootaniarasuvarum.makkalpowersonly

  • @MullaiMurali
    @MullaiMurali 4 години тому

    Super

  • @AriValagan-we3rr
    @AriValagan-we3rr 6 годин тому +1

    உண்மைதான் கரெக்டா சொல்லிட்டீங்க

  • @VeerapandianSomu
    @VeerapandianSomu 5 годин тому

    Pmk❤❤❤❤❤

  • @sudhakaransudhakaran1419
    @sudhakaransudhakaran1419 7 годин тому +1

    ❤🎉🎉🎉❤❤

  • @narayananp5451
    @narayananp5451 5 годин тому

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ragu.jb.eeee0242
    @ragu.jb.eeee0242 3 години тому

    🇷🇴👍

  • @narayananp5451
    @narayananp5451 5 годин тому

    😍😍😍😍😍😍😍😍

  • @simbupmk6606
    @simbupmk6606 6 годин тому +1

    சூப்பர் அண்ணா🎉🎉🎉

  • @nagaraj908
    @nagaraj908 Годину тому

    🌹🌹🌹🌹

  • @Mram-q8v
    @Mram-q8v Годину тому

    Sarita 200 km OK en 1sheet kooda won pannala

  • @govindanvelu4551
    @govindanvelu4551 7 годин тому +2

    தங்கள் அர்ப்பணிப்பு கு நன்றி.

  • @mariyappansalem7906
    @mariyappansalem7906 3 години тому

    🌾🫶 🇷🇴🫂

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 7 годин тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @prasanthsrioffical
    @prasanthsrioffical 3 години тому

    Anna nanga9 kilometres nadathom anna avola crowed

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 6 годин тому

    Bro Ayya book epti vaankuvathu .

  • @alliphaangaming5169
    @alliphaangaming5169 7 годин тому +2

    Unmaiya sona vanniyaru ivangala thavara vera yarum poradamatanga da .. Vijay ava ivan pogama … ivaruku vote podunga da

  • @seetharamanj2
    @seetharamanj2 7 годин тому

    Pmk mass

  • @Rajaram-ug6qo
    @Rajaram-ug6qo 6 годин тому

    10.5 என்று சொல்லி ஓட்டை திருடிய வர்கள் எங்கே போச்சு 10.5 ஏன் இப்போதைய முதல்வரிடம் கேட்கும் நானும் வன்னியர் தான் வன்னியர்களுக்கு செய்தது திமுக மட்டுமே இதை எவனும் மறுக்க முடியாது

    • @murugamaninedumaran345
      @murugamaninedumaran345 5 годин тому

      Niilam vanniyane ketayathu da antha reservation ku case pattathu yaru bro athayum konjam slu

    • @jaisankar_007
      @jaisankar_007 5 годин тому +1

      He is fake id and Kotthadimai of DMK and he is commenting only for ₹200/-

  • @murugamaninedumaran345
    @murugamaninedumaran345 5 годин тому

    Ana bro neraya pera katahara vachiruku intha manadu 😂

  • @ImmaNuel-h7k
    @ImmaNuel-h7k 7 годин тому

    😂😂😂😂😂😂😂😂

  • @RajRaj-n8j3o
    @RajRaj-n8j3o 4 години тому

    Tvk

  • @JEYAARRAVINTHANE
    @JEYAARRAVINTHANE 6 годин тому

    அந்த அளவுக்கு பெரிய கூட்டம் இல்லையே.

  • @reguraja6172
    @reguraja6172 7 годин тому +1

    நம்பிட்டோம்

    • @sakthivel1563
      @sakthivel1563 6 годин тому

      தம்பி நான் மானாட்ட நேரில் பார்த்தவன் அதிகமான கூட்டம் நம்பியார் ஆக வேண்டும் அதுதான் உண்மை

  • @sivanjothia5786
    @sivanjothia5786 5 годин тому

    ஆரிய வர்னாசர்ம சாதி என்ற ஒற்றை வார்த்தையை மூலதனமாக வைத்து இரண்டு லட்சம் கோடி பணம் சம்பாதித்தவன் அன்புமணி ராமதாஸ்

  • @jaikanth8748
    @jaikanth8748 7 годин тому

    My family votes t v k ku

  • @ClsPriyan
    @ClsPriyan 7 годин тому +1

    💙💛❤️🔥🔥🔥

  • @jagadeesanjagadeesan2747
    @jagadeesanjagadeesan2747 4 години тому

    நாங்க போதுக்கூட்டம் னு நெனச்சேன்

  • @jagadeesanjagadeesan2747
    @jagadeesanjagadeesan2747 4 години тому +1

    இதுக்கு பெயர் மாநாடா

    • @siva.e8033
      @siva.e8033 59 хвилин тому

      வேறு எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்க அண்ணா

  • @sivanjothia5786
    @sivanjothia5786 5 годин тому

    ஆரிய வர்னாசர்ம சாதியை அழகான சொல் என்று சொன்னவன் அன்புமணி ராமதாஸ்

  • @veeramaniarmy5544
    @veeramaniarmy5544 Годину тому

    தம்பி...எத்தனை...கிலோமீட்டர்...ஆனால்...என்ன....அன்பு...மனி...தேர்தலில்...வெற்றிபெறவில்லை மே....

  • @murugank1025
    @murugank1025 8 годин тому +2

    சகோ நாம் தமிழர் கட்சி இதுவரை எந்த மாநாடும் நடத்தியதில் லை.

  • @sivanjothia5786
    @sivanjothia5786 5 годин тому

    ஆரிய வர்னாசர்ம மூடநம்பிக்கை சாதி என்ற ஒற்றை வார்த்தையை மூலதனமாக வைத்து பல ஆயிரம் கோடி பணம் சம்பாதித்தவன் அன்புமணி ராமதாஸ்

  • @மக்கள்பக்கம்2026

    😂😂😂

  • @chandrasekaran8751
    @chandrasekaran8751 2 години тому

    Super

  • @MuniyappanM-en9we
    @MuniyappanM-en9we 4 години тому +1

    அய்யாநீங்கள்இன்னும்உடனேநீங்கள்வன்னியர்சங்கம்மானாடுயுடனேநடத்துங்கள்

  • @aramudhanamudhan7656
    @aramudhanamudhan7656 Годину тому

    🎉❤❤❤

  • @seetharamanj2
    @seetharamanj2 7 годин тому +1

    Pmk mass

  • @babujb4418
    @babujb4418 7 годин тому

  • @Ponnurangan-z8w
    @Ponnurangan-z8w 21 хвилина тому

    அனைத்துஉழவர்களக்குநன்றிநன்அறி🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunesarunkumar
    @arunesarunkumar 2 години тому

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 38 хвилин тому

    ❤❤❤

  • @kumark7564
    @kumark7564 13 хвилин тому

    ❤❤❤❤