முதலாளிகளுக்கு DMK... விவசாயிகளுக்கு PMK.. கொந்தளித்த Anbumani Ramadoss | MK Stalin | DMK | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 49

  • @thedreamseller2765
    @thedreamseller2765 4 години тому +15

    நான் பிறந்து வளர்ந்து வசிக்கும் இடம் சென்னை நீங்கள் இங்கு போராட்டம் நடத்த வரும் பட்சத்தில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும்

  • @MuthalaganG-zd9ov
    @MuthalaganG-zd9ov 36 хвилин тому +1

    மருத்துவர் அன்புமணி வாழ்க!

  • @baskarang3161
    @baskarang3161 3 години тому +10

    இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 5 годин тому +15

    சூப்பர்தலைவர் டாக்டர் அன்புமணி❤❤❤

  • @margosoap4862
    @margosoap4862 4 години тому +4

    People will change the politics in2026assembly

  • @RamKumar-co6hy
    @RamKumar-co6hy 3 години тому +3

    ❤❤❤

  • @narayananp5451
    @narayananp5451 3 години тому +8

    கெட்டது வேகமாக நடக்கும் நல்லது நிதானமாக நடக்கும் இந்த தமிழக மண் ஒரு நாள் உங்களை மதிக்கும் அதுவரை காத்திருப்போம் 👍👍

  • @sivamarley7379
    @sivamarley7379 4 години тому +5

    Pmk🇹🇩

  • @subidevi6300
    @subidevi6300 5 годин тому +17

    தமிழக மக்களின் உயர்வு குறித்து சிந்திக்கும் ஒரே கட்சி பா.ம.க மட்டுமே

    • @sekarbabu713
      @sekarbabu713 Годину тому

      @subidevi6300
      குடிசைகளை தீ வைத்து
      எரிப்பது,,, மின்சாரத்தை
      தடை செய்வது,,, சாலைகளை வெட்டி
      போக்குவரத்தை முடக்குவது,,
      ஓடும் ரயில் மீது கல்வீசி
      தாக்குவது,,, தண்டவாளத்தில்
      சேதத்தை ஏற்படுத்துவது
      இப்படிப்பட்ட மக்களுக்குத்
      தேவையான நல்ல காரியங்களை செய்து வரும்
      ஒரே கட்சி பா.ம.க மட்டுமே.

  • @GPSNatureLoverGPS
    @GPSNatureLoverGPS 2 години тому +2

    Pmk❤🎉

  • @gunaak6457
    @gunaak6457 3 години тому +5

    Pmk

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 9 хвилин тому

    அய்யாவிடம் மிகவும் தாழ்மையான வேண்டுகோள்.. ஐப்பசி மாதத்தில் போராட்டத்தை அறிவியுங்கள் நெல் அறுவடை இயந்திரம் இன்னும் நிறைய உறவுகள் வந்து சேரும்🎉🎉pmk🎉

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 2 години тому +5

    ஒருநாள் ஜெயிப்போம். இந்த மக்களுக்கு நல்லது செய்வோம் என்று நம்பிக்கை வைப்போம். ஆனால் நம் கடமையை மக்களுக்காக செய்துகொண்டே இருப்போம்.

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 години тому +2

    சாராய முதலாளி ஊழல் முதலாளி திமுக சாலின்.

  • @narayananp5451
    @narayananp5451 3 години тому +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐🎉

  • @GopiNath-bb9pq
    @GopiNath-bb9pq 2 години тому +1

    Super

  • @Gunavathij-n3k
    @Gunavathij-n3k 5 годин тому +4

    The Great Leader Dr AMR
    💙💙💛❤️❤️🇷🇴🇷🇴🇷🇴🔥🔥🔥👍👍

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 2 години тому +3

    விவசாயத்தை அழித்து விட்டு.தொழிச்சாலை.தேவைஇல்லை

  • @mathi2467
    @mathi2467 3 години тому +4

    இவரைப்போன்ற நிர்வாகத்திறமை கொண்டவரை ஜாதிக்கட்சி என்ற வட்டத்திற்குள் அடைத்துவிட்டு ஒன்றும் தெரியாத தத்திகளின் கையில் குருட்டுத்தனமாக சிந்திக்காமல் ஆட்சியை கொடுக்கும் தமிழக மக்கள் வரும் தேர்தலில் வளர்ச்சிக்கு முக்கியம் கொடுத்து ஊழலை ஒழிக்க ஆதரவு தர வேண்டும்

  • @selvakumariyar7650
    @selvakumariyar7650 4 години тому +1

    ❤ yes

  • @margosoap4862
    @margosoap4862 4 години тому +2

    No one like dr anbumani leader shipin tn politics

    • @rsraman3273
      @rsraman3273 2 години тому +1

      You said it “” no one likes Anbumani,,,தைலபுரம்,,மாற்றம்
      முன்னேற்றம்்்்,குடும்மப சகிதமாக,,,வெளிநாட்டு,,விடுமுறை
      பயணம்….!!!!!

  • @Santhiyagu2
    @Santhiyagu2 Годину тому

    சிங்க பெண் J இருக்கும் போது பேசி இருந்தால் ...

  • @senthilroyan
    @senthilroyan 2 години тому +2

    மத்திய அரசு வஞ்சிக்கிறது, மாநில அரசு வஞ்சிக்கிறது, அப்புறம் என்ன வெண்ணைக்கு இரு பெரும் கயவர் கிட்டையும் மாறி மாறி கூட்டணி வைக்கிறீங்க..!

    • @pm-dp1eq
      @pm-dp1eq 38 хвилин тому

      பொட்டிக்காக.தான்

  • @rajendrang8159
    @rajendrang8159 5 годин тому +1

    Andam gidugiduthadey adha polavey😅😅😅😅😅😅

  • @velmuruganbrindhavelmuruga8360
    @velmuruganbrindhavelmuruga8360 2 години тому

    Really great leader DR.ANBUMANI sir

  • @vsrn3434
    @vsrn3434 2 години тому

    Money money anbu money only suitcase politics

  • @vsrn3434
    @vsrn3434 2 години тому

    Ramadoss fake certificate doctor

  • @chandrasekaran8751
    @chandrasekaran8751 Годину тому

    Super

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 години тому

    சாராய முதலாளி ஊழல் முதலாளி திமுக சாலின்.