"15 வருஷம் BUSINESS பண்ணல... COME BACK கொடுத்ததுமே ரூ.20 கோடி TURNOVER!" | Exclusive| BILAL BIRYANI

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 76

  • @gurunathanr9690
    @gurunathanr9690 Рік тому +22

    Awesome...
    பேட்டி எடுத்தவிதம், ஒளிப்பதிவு, எடிட்டிங், எல்லாமே... இடையிலேயே லைக் போட்டுவிட்டு அடுத்த வீடியோ நோக்கி நகரும் சூழல் ஏற்படுத்தாமல் ரசிக்க வைத்தது.. Really superb 🎉

  • @nallasivam500
    @nallasivam500 Рік тому +13

    அய்யாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Рік тому +13

    anchor asks essential questions clear and easily.

  • @riyaam7692
    @riyaam7692 Рік тому +3

    Nice video guys. Hats off nanayam team.the interviewer has a sence what she ask....intha mari ponnungakaluku media chance ey periya visayam than...kai kuduthu thukividom...inum niraya tamil pesum pengal media ku varatum.kindly respect the talent not a colour ❤❤❤❤❤

  • @hardworker525
    @hardworker525 Рік тому +7

    Nice anchor...nice interview.alatal ilama jalra ilama kekranga.😅

  • @satchin5724
    @satchin5724 Місяць тому +3

    1965 onwards I saw this hotel in oldest building near mount road. Good tasty and cheapest rate also. Nice to hear.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 Місяць тому +3

    One of my favorite place at my child hood. 1980 Bun butter jam and coconut biscuit best choice

  • @multiconsultancysalemtamil7818
    @multiconsultancysalemtamil7818 Місяць тому +8

    பழைய பிலால் அல்ல இது.
    இவர்கள் வேறு. விலையும் அதிகம்.

    • @karthikeyan3690
      @karthikeyan3690 7 днів тому

      Don't compare only price for old one. Realise today economic fact bro

    • @maasimahesh524
      @maasimahesh524 6 днів тому

      PALAKARANGAL NEIYANAL SEIYAPPATAVA alla

  • @wilsondavid2
    @wilsondavid2 Місяць тому +3

    This well known tasty restaurant was closed because of un hygienic situation. But now under new management. People say, its expensive.

  • @MohammedAbdhullah-k4j
    @MohammedAbdhullah-k4j 23 дні тому

    1988 ல பீப் குருமா புலாவ்சோறு சாப்பிட்டிருக்கேன் இப்போ தும் அந்தசுவை நாவிலிருந்து மாறவில்லை வேறலெவல்

  • @satyanarayananamandi4283
    @satyanarayananamandi4283 Місяць тому +3

    Long live Bilalji.God bless you

  • @MohanMoothattu
    @MohanMoothattu Місяць тому +1

    Bilal hotel oru kalathil famous hotel ceylon ehh proatto na athu bilal hotel than pala ninavugal oru nalla tharamana hotel

  • @charlespoliceline2047
    @charlespoliceline2047 Місяць тому +4

    நானும் பிலால் ,ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கேன் 87 88 இந்த வருடங்களில் நான் சாப்பிட்டேன் இப்போ மூன்று மாத முன்பாக சாப்பிட்டேன் ,பழைய டெஸ்ட் இல்ல ,ரொம்ப நல்லா இருக்கு அப்படி சொல்றது உண்மை அல்ல நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை

  • @murugeshsiva7329
    @murugeshsiva7329 Місяць тому +13

    நான் ஒரு முறை சாப்பிட்டேன் சுத்தமா வேஸ்ட் சொல்ற அளவுக்கு இல்லை

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Місяць тому +2

      ஒருவாட்டி சாப்பிட்டா டெஸ்ட் தெரியாது இரண்டாவது முறை சாப்பிட்டு பாருங்க😅

    • @SanthoshKumar-ge8he
      @SanthoshKumar-ge8he Місяць тому +1

      Yes..not so good..

    • @Foodcentretamil
      @Foodcentretamil Місяць тому

      ​@@RajKumar-fp4vw😂😂

  • @arularul1565
    @arularul1565 День тому

    நைட்லசாப்பிட்டா சீக்கிரம் போக வேண்டியதுதான்

  • @baskaranvelayutham1494
    @baskaranvelayutham1494 8 днів тому

    Veryoldfamusbilalhotelthanku

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh Місяць тому +4

    ரோட்டு கடையில் பிரியாணி சாப்பிடுங்கள் சுவையாக இருக்கு சுத்தமாகவும் இருக்கு தினமும் கறி வாங்கி சமைத்து விற்பனை செய்கிறார்கள் இந்த மாதிரி கடைகளில் 200 கிலோ ( அ) 300 வாங்கி வரை வாங்கி வைத்துக் கொண்டு மாத கணக்கில் அதையே சமைத்து விற்பனை செய்கிறார்கள்

    • @JeyakumarP-os6su
      @JeyakumarP-os6su Місяць тому

      @@SaravananSaravanan-md1oh உண்மை ஆனால் அனைத்து ரோட்டுக்கடை நடத்துபவர்களும் நேர்மையுடனும் (உபயோகிக்கும் பொருட்கள் சிக்கன் உட்பட) சுத்தமாகவும் செய்வதில்லை ஒரு காலத்தில் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேர்மையான வழியில் சாம்பாதித்தோம் ஆனால் இன்று பணம் சேர்ப்பதற்காக மனச்சாட்சி இல்லாமல் நாய் கூட சாப்பிட முடியாத உணவுகளை வாசனைத் திரவியங்களையம் வர்ணங்களையும் உபயோகித்து (அது கூட இராசயன கலவைகள் தான்) ஒருவரையொருவர் ஏமாற்றி விற்பனை செய்து அதனால் ஒருவர் இறக்க நேரிட்டால் நீலிக்கண்ணீர் வடிந்து பணம் சம்பாதிக்கும் கூட்டமாக இருக்கின்றோம். ஆகவே எந்த உணவகம் சென்றாலும் அவதானமாக இருங்கள்.

  • @jayapalsubra534
    @jayapalsubra534 Місяць тому +1

    Love you sir
    Nice interview

  • @purnachandarrao4390
    @purnachandarrao4390 Місяць тому

    Sir why cnt you open in at T. Nagar one branch

  • @suraiyabanu7638
    @suraiyabanu7638 2 місяці тому +3

    Masha allah masha allah ❤

  • @varunkumarprabhakaran4855
    @varunkumarprabhakaran4855 Місяць тому +2

    Anchor unmailaya nalla panraga..all the best for your future❤❤

  • @annamalaishanmugam346
    @annamalaishanmugam346 21 день тому

    It is not old bilal. Just to make money old name retained to avoid customer going to Buhari hotel.

  • @yamaharx9976
    @yamaharx9976 4 місяці тому

    Supr sir nangalum Cuddalore than so proud, baba school pdichom, ep ck school

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 24 дні тому

    In Coimbatore there were excellent Non Veg Hotels in yester years. ANGANNAN BRIYANI Hotal, HOTEL BILAL, CENTRAL BRIYANI HOTEL, DEVI & CO. , LUCKY CAFE, BANGALORE BRIYANI HOTEL, HOTEL IRANI, these hotels are very famous for Barotta, Korma, ( Mutton,Country Chicken, Egg) Briyani, Mutton Samosa, various types of Non veg. Items, authentic and never smell the beautiful aroma of the masalas added to food items, after they Left, I never tasted such a wonderful taste of non veg items.Of course, the TEA served by these hotels First Class dhum TEA. I have never tasted all items till now.I am a Super Sr.Citizen of Coimbatore.
    What a tasty day. Even Vegetarian Hotels, BOMBAY ANANDA BHAVAN, SEETHARAMA VILAS, UDUPI HOTELS, WOODLANDS, are deliver great authentic traditional taste is their master piece of Coimbatore.

  • @eliyast3842
    @eliyast3842 23 дні тому

    Old Bilal foods good less price new Bilal owner also new food price very high owner is one of the dopakur

  • @roopadevi9769
    @roopadevi9769 Місяць тому

    Nice anchor ❤

  • @durairaj5423
    @durairaj5423 Місяць тому

    Adi yai parpoku very experience di

  • @abineshv7230
    @abineshv7230 Рік тому +1

    Nice

  • @shajsalim3208
    @shajsalim3208 Рік тому +10

    பழைய பிளால் மாதரி டெஸ்ட் கிடையாது வேஸ்ட்

  • @mohammadmeeran7250
    @mohammadmeeran7250 Рік тому

    Super

  • @durairaj5423
    @durairaj5423 Місяць тому

    The super they done

  • @durairaj5423
    @durairaj5423 Місяць тому +1

    Mutton briyayani 350 not worth

  • @durairaj5423
    @durairaj5423 Місяць тому

    Manashna mathika patrga

  • @jhmi747
    @jhmi747 Місяць тому

    Serving beef in the dish of mutton 😮over priced

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su 4 місяці тому +5

    300kg பிரியாணி விற்று 😊20 கோடியா!!! எதற்கு இந்த தவறான விளம்பரம்!!! உனது பிழைப்புக்காகவா!¡

  • @saminathanr2827
    @saminathanr2827 5 днів тому

    உனக்கு வருமானவரி சோதனை இல்லையா?

  • @dayanandam7070
    @dayanandam7070 Місяць тому

    Old billal super eppoludhu not worth

  • @shanmugapandi8795
    @shanmugapandi8795 Рік тому +4

    பிரியாணி சுவையாக இருக்கலாம், ஆனால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுதான். ஆதலால் திணமும் சாப்பிடுவதை தவிர்கக வேண்டிய உணவு.

    • @sulthanrafik2864
      @sulthanrafik2864 6 місяців тому +7

      என்ன உடல் நலத்துக்கு கேடு விளக்கம் சொல்லுங்க சும்மா அடிச்சி விட கூடாது

    • @dinothkumar7456
      @dinothkumar7456 5 місяців тому +2

      பரோட்டா சொன்னா ஒரு நியாயம் இருக்கு.. பிரியாணி ஒரு சிறந்த உணவு.. ஒரு நல்ல பிரியாணி எவ்ளோ சாப்பிட்டாலும் சீக்கிரம் digest ஆயிடும்.

  • @sivakumar-cg6yr
    @sivakumar-cg6yr 22 дні тому

    பார்த்ததே இல்ல இந்த கடையை

  • @malarvannankrishnan400
    @malarvannankrishnan400 Рік тому +4

    Useless interviewer, how come Nanayam vikatan recruit such person

  • @durairaj5423
    @durairaj5423 Місяць тому +1

    Poi paru service is the worst

  • @wilfredwiz
    @wilfredwiz 6 місяців тому

    Bun aala 20kodi laabam ella pugalum youtubers ke ...nalla vela oru thadava kooda antha bun saapdala

  • @durairaj5423
    @durairaj5423 Місяць тому +1

    Poi solran

  • @durairaj5423
    @durairaj5423 Місяць тому

    But now bilsl is the worst

  • @tamilvettri4847
    @tamilvettri4847 Місяць тому

    👎👎👎👎👎

  • @PrasanthR-hf3xq
    @PrasanthR-hf3xq 4 місяці тому

    Muslimkalai balara vida vendam aapathu

    • @shankargovindarajan7975
      @shankargovindarajan7975 Місяць тому

      சோம்பேறிகளின் அறிவுரைகளை கேட்க வேண்டாம். ஆபத்து.

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d Місяць тому +1

      ஏன் ஓத்தா புண்டையில வெடி வச்சிடுவாங்களா

    • @mohamedimran4225
      @mohamedimran4225 Місяць тому +5

      Sangi spotted😂😂

    • @abdulkather5937
      @abdulkather5937 Місяць тому +1

      Enna aapathu

    • @zaheerf7557
      @zaheerf7557 Місяць тому

      Sangi varala veeda kudadu edu tamilnadu sangi

  • @ashokbasha7495
    @ashokbasha7495 Місяць тому +14

    நான் 1980s சென்னையில் இருந்தேன் அப்போது எல்லாம் பிலாலாலின் பிடித்தது பாயா இடியாப்பம் மற்றும் பன்பட்டர் ஜாம் டீ அது போல இது வரை நான் சாப்பிட்டதில்லை

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Місяць тому +2

      அவ்ளோ பழைய பிரியாணி இவ்ளோ நேரம் கெட்டு போய் இருக்கும்

    • @FunTime-rn8um
      @FunTime-rn8um Місяць тому

      Yen a puthisali thaam​@@RajKumar-fp4vw

    • @daheerabbas
      @daheerabbas Місяць тому

      ​@@RajKumar-fp4vwburning stomach moment

  • @anwaranwarbasha1140
    @anwaranwarbasha1140 Місяць тому

    Super

  • @durairaj5423
    @durairaj5423 Місяць тому

    Poi solran