ஊழிப் போக்கு | பகுதி - 1 | ஆசான் ம.செந்தமிழன்.

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @balajib785
    @balajib785 17 днів тому

    ஆற்ப்புதமான இழந்த இயற்க்கை மீட்டெடுக்கும் மிக பெரிய முயற்சி, உங்கள் இந்த கருத்து உலக மக்கள் அனைவருக்கும் உணர எல்லாம் வல்ல இறைவனை பிரத்திக்கிரேன் ஃஃஃ❤

  • @balajib785
    @balajib785 15 днів тому

    நீங்கள் சொன்ன வார்த்தைகள் மட்டும் தான் உழி என்று பாத்தேன். மற்ற வார்த்தை மரைக்கபட்டன என் ஞான பார்வையில் ஃஃஃ❤

  • @lakmerocks
    @lakmerocks Місяць тому +8

    மிகவும் நன்றாக அமைந்தது..
    மாற்று மின்சாரம் கொண்டு நாம் இப்போது அனுபவித்து வரும் ஏகபல சுகபோகங்களை கண்டிப்பாக பேண முடியாது... குறைத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தான் நாம் இப்போது இருக்கிறோம்..
    ஊழிப் போக்கின் மற்ற பகுதிகளையும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்... நன்றி!
    அக மாற்றம் , புற மாற்றம் குறித்த விளக்கம் அருமை!!! அவருக்கே உரிய பாங்கு❤

  • @dineshvillagevideos
    @dineshvillagevideos 22 дні тому

    இன்னும் நம்மை மாற்றிக்கொள்ள சிறப்பான பதிவாக பார்க்க முடிகிறது நன்றி அண்ணா 🙏👍

  • @balajib785
    @balajib785 15 днів тому

    ஐயா,
    நீங்கள் சொன்ன உழி என கண் நாடி மூலம் பார்த்தேன் ஃஃஃ❤

  • @balajib785
    @balajib785 15 днів тому

    இந்த உழி என்ற வார்த்தை எந்த நாட்டிற்க்கு என்று மரைக்கபட்டது ஃஃஃ❤

  • @Yajiv0501
    @Yajiv0501 Місяць тому +1

    அற்புதமான பதிவு.
    இதற்கு மேல், சொல்ல ஒன்றுமே இல்லை.
    ஊழி காலத்தில் தான் இருக்கிறோம்.

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Місяць тому +2

    ஆசான் உங்கள் தாய் அன்பு எங்களைக் காக்கும்...

  • @marimuthu3665
    @marimuthu3665 Місяць тому +1

    ❤ அந்தணர் ❤ ஆசன் ❤ ம. செந்தமிழன்❤

  • @sumathee53755
    @sumathee53755 Місяць тому

    வணக்கம் அண்ணா, வாழ்க நலமுடன் என்றென்றும். அனைவருக்கும் அம்மையப்பர் அருள் நிறைவதாக.
    நன்றி ஆதிரை.
    நன்றி

  • @kml3210
    @kml3210 Місяць тому

    நன்றி.. ஆசான்....

  • @kgmano64
    @kgmano64 Місяць тому

    மிகவும் அருமை. நன்றி.

  • @karthikarthikeyan8706
    @karthikarthikeyan8706 Місяць тому

    ஆசான் அவர்களுக்கு வணக்கம்.

  • @ThamaraiKumarasamy
    @ThamaraiKumarasamy Місяць тому +1

    ❤செந்தமிழன்❤

  • @தேனிசை-ழ1ட
    @தேனிசை-ழ1ட Місяць тому +1

    🙏🌸🌸

  • @easvavijay7448
    @easvavijay7448 Місяць тому

    இறை வா நன்றி

  • @vivekh7689
    @vivekh7689 Місяць тому

    Aalntha purithal ayya. Ithu pol enakku ella vidayathukayum aalntha purithal vara vendum enru iraivanai vendikolgiren

  • @senthilsenthil8803
    @senthilsenthil8803 Місяць тому

    அருமையான பதிவு ❤

  • @jainjain3442
    @jainjain3442 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @marykorettajohnjelasal3925
    @marykorettajohnjelasal3925 Місяць тому

    அருமை

  • @saraathi6289
    @saraathi6289 Місяць тому

    நன்றி

  • @shreelekha2647
    @shreelekha2647 Місяць тому

    🙏🙏🙏

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 Місяць тому +1

    ஆழமான சிந்தனை ஆசான்

  • @Mazzponnujazz
    @Mazzponnujazz Місяць тому

    ❤❤❤

  • @rameshchandran6240
    @rameshchandran6240 Місяць тому +1

    கண்டிப்பாக....எங்கோ இருந்து நமக்கு பொருள் வரும் நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்ற மனநிலையில் நாம் இருக்கிறோம்....சிந்தனை வேண்டும்

  • @thangadurai7701
    @thangadurai7701 22 дні тому

    ஐயா அவன் இன்றி அனுவும் அசையாது. இந்த இயற்கை கனிமங்களை எடுக்க வைப்பது இறைவன் தான் அவனே சரி செய்வான் கவளை வேண்டாம் புலம்பல் வேண்டாம் சிதங்கதுரை இயற்கை வழி வாழ்வியலாலர் மற்றும் இயற்கை வழி குரு விவசாயி 🙏🙏

  • @Yajiv0501
    @Yajiv0501 Місяць тому

    பகுதி 2, எப்போது?
    ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    நன்றி.

  • @VSankar-ih5rd
    @VSankar-ih5rd Місяць тому +4

    #பொருளாதாரம்*= பொருள்+ஆதாரம்.
    பொருளே வாழ்க்கைக்கு ஆதாரம் அல்ல
    இந்த வார்த்தையே தவறு.
    ச்சே இந்த அடிப்படை கூட தெரியாமல் (56 வயது) இத்தனை நாள் வீணாக்கி விட்டேனே?!
    பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா

  • @saminathan5768
    @saminathan5768 Місяць тому +2

    புவியின் அடுக்குகள் குறித்த விளக்கம் 'புவி நலம்' உரையில் உள்ளது.

  • @rajendranb567
    @rajendranb567 Місяць тому +1

    கால்நடைகள்கலே இல்லாத ஊரில் மாட்டு சாணம் எப்படி கிடைக்கும். சான எரிவாயு எப்படி மற்றஆ கும்

  • @ranjithkumar5592
    @ranjithkumar5592 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rekajaikumar3820
    @rekajaikumar3820 Місяць тому

  • @nkuppan7970
    @nkuppan7970 Місяць тому

    ❤❤❤