பிரச்சனைகள் தீரவில்லை என்றால் நவம்பர் முதல் படப்பிடிப்புகள் இருக்காது -R.Radhakrishnan | Part -2

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 19

  • @senthilkumar2005
    @senthilkumar2005 23 дні тому +2

    சினிமா துறையில் தயாரிப்பாளர் மட்டும் பிச்சைக்காரனாக மாறி, அவருக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பணக்காரர்களாகி விடுவார்கள்

  • @SGRaj-nb6rn
    @SGRaj-nb6rn 22 дні тому +1

    Part 2 கேட்டு இந்த பதிவு
    சரியான திசையில் செல்வது போல தெரியவில்லை
    1) நவம்பர் முதல் படப்பிடிப்பு நிறுத்தி விட்டால் தேங்கி நிற்கும் அறுநூறு படத்தில் ஒரு படமாவது வரும் என்று உறுதி யாராவது ஒருவருக்காவது உண்மையில் இருக்கிறதா
    அது வேறு விஷயம்
    2) பெரிய நாயகர்கள் சம்பளம்.. இதைத் தந்து தானே ஆயிரம் கோடி ஐநூறு கோடி என்று வசூல் நிகழ்கிறது... விக்ரம் தொடங்கி....
    எனவே இதில் அவர்கள் சம்பளம் மற்றும் தேங்கிய படங்கள் குறித்து குழப்ப வேண்டாம்
    3)
    தெலுங்கு கீதகோவிந்தம்
    மலையாள மஞ்சுமல் பாய்ஸ்
    கன்னட
    காந்தாரா
    தமிழில்
    கவின் டாடா
    லவ் டுடே
    96
    அரண்மனை 4
    ,,,,
    நான் சொல்ல வருவது கதை திரைக்கதை சரி செய்வது முதல் தேவை
    இதில் மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் இருப்பதால் இந்த நிலை
    எப்படி படம் ஓடும்
    தியேட்டர்:
    மல்டிப்ளக்ஸ் பாப்கார்ன் விற்பனை ஆகுதே
    40/-70/100/ என்று மூன்று வகுப்புகள் கொண்ட தியேட்டர்கள் ஒவ்வொரு ஊரிலும் அவசியம்
    இவற்றில் முன் போல
    20/-30/ நல்ல காபி
    20/-,,15/- நல்ல வடை போண்டா ஏன் தரக்கூடாது
    வெளியில் கிடைக்கும் போது ஏன் அங்கே முடியாதா
    இங்கே பெரிய படங்கள் திரையிடப்படக கூடாது
    These theatres can be in a Mall, or multiplex or outside,... Movie,, 96 is running one show in a screen in PVR permanently because of the quality
    OTT, TV, என்று எதற்கும் லாயக்கற்ற தரம குறைந்த படங்கள் 580 இருக்கும் அந்த அறுநூறு படங்களில்
    இது சரி செய்வது அவசியம்
    டாப் ஐந்தாறு நடிகர்களை தவிர்த்து அருமையான நாயக் நடிகர்களுக்கு சரியான படம் எடுத்து திரையிட்டால் மூன்று மடங்கு லாபம் வருகிறது அல்லவா
    பிறகென்ன
    நீங்கள் விரட்டி விரட்டி பேசும் நான்கைந்து ஹீரோக்கள் எத்தனை பேருக்கு வாழ்வு தருகிறார்கள் என்று தெரியும் தானே
    Top four or six heroes என்ற மாயையை உருவாக்கி உழலாமல் மாற்றி யோசியுங்கள்
    ஓரளவு நல்ல படம் எனில் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் என்று பலமுறை,,, ஆண்டுக்கு மூன்று முறை நாங்க நிரூபித்து விட்டோம்
    நீங்கள் தான் மயக்கம் தெளியலை

  • @Kannada_Tamil_Channel
    @Kannada_Tamil_Channel 20 днів тому

    Definitely need to take bold decesion

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 23 дні тому +1

    தனுஷ் பற்றிய கேள்விக்கு விஷால் பற்றி மட்டுமே பேசுகிறார்.... அரசியல் அழுத்தம் போல.... உதயமான நிதி பிரச்சினை

  • @rajaduraiv271
    @rajaduraiv271 22 дні тому

    இவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ம. தி. மு. க. (வைகோ ) நகர செயலாளராக இருந்தவர்

  • @venkatasubramanian.n8161
    @venkatasubramanian.n8161 19 днів тому

    எட்டு வாரமா, மூன்றே வாரத்தில் வந்துவிட்டான் ராயன். ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது 😅

  • @ssabarinath9445
    @ssabarinath9445 22 дні тому +1

    உங்க துறையில் உள்ள நடிகர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. உங்களாலும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களுக்குள்ளேயே இந்த முரண் இருக்கும்போது அரசாங்கம் என்னதான் செய்யும்?

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 23 дні тому

    Let Stalin and his family give the true account of their income. Then, you ask the account of Vishal.

  • @rajkumarvpost
    @rajkumarvpost 22 дні тому

    Why should tax payer money be given to film industry ? It's a business, if no profit don't take movies anymore

  • @kannanpothi
    @kannanpothi 23 дні тому

    It’s a criminal case - has to go to police n court.

  • @siddhikarthik
    @siddhikarthik 23 дні тому +1

    Should give respect to EPS. The way he's talking and Chitra encouraging is bad.

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 23 дні тому

    Do some useful work - applicable to both.

  • @INFINITY-TY-TY
    @INFINITY-TY-TY 23 дні тому

    மத்த union'la எப்படி ஸ்டண்ட் மாஸ்டருக்கு டான்ஸருக்கு லைக் மேனுக்கு என்று ஊதியம் நிர்ணயிக்கின்றோமோ அதுபோன்று நடிகர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்... மலையாளத்தில் மம்முட்டி இன் சம்பளம் 10 கோடி அவர் 100 கோடி படத்தில் நடித்தாலும் அவருக்கு 10 கோடி தான் சம்பளம் 14 கோடி பட்ஜெட் படத்தில் நடித்தாலும் அவருக்கு 10 கோடி தான் சம்பளம்... கவுன்சில் சரியாக செயல்பட்டால் உதவி இயக்குனர்களிடமிருந்து முறையான கதைகளை பெற்று புரொடியூசர் கவுன்சிலிலேயே எந்த ப்ரொடியூசர் பட்ஜெட் தகுந்தவாறு நிர்ணயிக்கலாம்... முக்கிய குறிப்பு ஒரு உதவி இயக்குனராக:
    உதவி இயக்குனர்களுக்கு முறைப்படி இன்றும் முறையான சம்பளங்கள் வழங்கப்படுவதில்லை சூட்டிங் முடிந்தவுடன் எவ்வளவு Balance இருந்தாலும் கண்டுகொள்ளாத ப்ரொடியூசர்கள் நிறைய உள்ளனர் ...இந்த சின்ன சின்ன விஷயங்கள் தெரியாத போது ப்ரொடியூசர் கவுன்சிலுக்கு மட்டும் நஷ்டம் என்றால் எப்படி நியாயம்

  • @karthiks-li2vi
    @karthiks-li2vi 23 дні тому +1

    Enaku therinji touring talkies la ye waste ana interview na ivara kupdu edukratgutan..indha sangam politics lam oru use um ila nu elarukum terium apdi irundum yen indga useless interview

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 23 дні тому

    காலம் கடந்த செயல்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 23 дні тому

    Qube machinukku நீங்க ஏன் கட்டினீங்க.... முளையிலேயே கிள்ளியிருக்க வேண்டாமா....

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 23 дні тому

    நீங்க எடுக்கர படங்களே நஷ்டம்... எந்த நம்பிக்கையில் ஆலோசனைக்கு வருவாங்க?

    • @suresh-hy6ie
      @suresh-hy6ie 23 дні тому

      முதல்ல இவருக்கு நல்ல ஆலோசனை தேவைப்படுது