விஸ்வநாதன் என்னை ஏமாற்றி விட்டானே என்ற டி.எம்.எஸ்- Dir. Karaikudi Narayanan| Chai with Chithra | 4

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 68

  • @elancheliank6375
    @elancheliank6375 4 роки тому +25

    கண் கலங்கிவிட்டேன் சித்ரா.
    சாய் வித் சித்ரா ஒரு பெரிய சரித்திரத்தை தரப்போகும் பாதையில் பயணிக்கத் துவங்கியிருக்கிறது.
    உங்களுக்கு இந்த சினிமா நிறைய கடமைப் பட்டிருக்கிறது உங்கள் உழைப்பில் தெரிகிறது.
    இன்றைய இயக்குனர்களில் யார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இது போல பேட்டி கொடுக்க இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது ஆனால் உங்களுக்குத் தெரியும்.
    வாழ்த்துகள் சித்ரா. ஒவ வொரு நேர்காணலுமே ஆவணமாக இருக்கப் போகிறது.

  • @funlover7246
    @funlover7246 4 роки тому +7

    அபாரமான நினைவாற்றல், தெளிவான சிந்தனை, கோர்வையான, சரளமான பேச்சு. ஒழுக்கமான பாதை. ஒரு சிறந்த மனிதர்.

  • @saisruthiandmevlog103
    @saisruthiandmevlog103 4 роки тому +12

    Chithra sir taking all old people interview is really good and refresh..Thanks.

  • @vivekmad2010
    @vivekmad2010 4 роки тому +7

    எங்க வீட்டு பெரியப்பா பெரிய மாமா லாம் இப்படித்தான் பேசுவாங்க....ரொம்ப இயல்பா இருக்கு இவருடைய பேச்சு....

  • @rhodesjh
    @rhodesjh 4 роки тому +15

    He was our neighbour in 90s. Her daughter was my friend. He used to be very quiet and always thinking mode.

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 роки тому +4

    He Talk from the bottom of the heart. Un imaginable memory. He quote every one name with due respect. If you not interview him we miss to know a good and talented person. Thank you Mr.Karaikudi & Mr. Chitra

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 4 роки тому +8

    மாந்தோப்பு கிளியே தந்த M A காஜா சார் எங்க ஊரு பக்கம் கடையநல்லூரை சேர்ந்தவர்..... காரைக்குடியாரின் இயல்பான பேச்சால் 60 களின் படக் கதைகளும் அற்புதமாய் நகர்கிறது.

  • @kavithabalakrishnan3461
    @kavithabalakrishnan3461 4 роки тому +4

    What a wonderful interview. Amazing.....his narration is so wonderful. Mr. Chitra, you're doing a great job of collecting & archiving memories, fact about legends. Speechless. 👏👏👏👏👏

  • @ramakrishnan8155
    @ramakrishnan8155 4 роки тому +4

    Hello Mr Chitra, Very realistic genuine from the heart interview. Thanks

  • @sekark4023
    @sekark4023 4 роки тому +2

    Narayanan Sir achani sontham drama dialogue& major sundarrajan sir acting super 👍God bless you sir 🙏

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 4 роки тому +3

    நேர்த்தியான படத்தொகுப்பு...
    பதில் வந்தவுடன் அதில் இருந்து
    பின் கேள்வியை சேர்ப்பது...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 4 роки тому +2

    தீர்க்கசுமங்கலி படத்தை பார்த்ததும், நான் நினைத்தது, முத்துராமன் பாத்திரத்தை சிவாஜி செய்திருந்தால் படம் மேலும் நன்றாக இருந்திருக்கும் என்று . ரி.எம்.எஸ் என்ற குரல் தெய்வம் பாடல் இன்றி அக்காலத்தில் படங்கள் வெற்றியடைவது அபூர்வமே. தீர்க்க சுமங்கலி படத்தை மக்கள் குறிப்பாக பெண்கள் பார்க்க ஆவலை தூண்டியது "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடலே .. என்ன ஒரு அழகிய எம்.எஸ்.வி இசையமைப்பு >> அற்புதமான பாடகி வாணிஜெயராமை, தமிழுலகுக்கு தந்தது அப்பாடல் .

  • @alanvira7139
    @alanvira7139 4 роки тому +12

    he even can remember the name of the maid served him food in the past. i cant even remember what happened yesterday...haha

  • @sekark4023
    @sekark4023 4 роки тому +2

    Narayanan Sir speech true about MajorSunderrajan it's true🙏Chitra Sir God bless you sir 🙏

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому +1

    Kuwait sankar, yasterday I watch that achani malayalam movie,supper hit sit,I am crying that story sir,grate,supper sir,same like now no have story in the tamil flime,thankyou sir.

  • @sultan3538
    @sultan3538 4 роки тому +1

    He is much more talking about others and explaining things in very detail like old movies. Now only I came to know about him. Written story for just a saree for mother . Interesting.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 4 роки тому +3

    இயல்பான பேச்சு

  • @ramaswamyv2647
    @ramaswamyv2647 4 роки тому

    It is really heartening to listen to such a lovely stories of elders....

  • @padmakumar.k
    @padmakumar.k 4 роки тому +2

    Really wondering about his memories

  • @msathishkumarsathishkumar388
    @msathishkumarsathishkumar388 4 роки тому +8

    Iam frist like frist watch

  • @rickyr1355
    @rickyr1355 4 роки тому +3

    ஸ்ரீகாந்த் லட்சுமி நடித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' வெளியானது 1977. ராஜாஜி இறந்த தினம் 25 December 1972.

    • @k.shanmugasundaram6014
      @k.shanmugasundaram6014 4 роки тому

      இவர் சொல்வது திக்கற்ற பார்வதி என்கிற படம்.

    • @RaviAnnaswamy
      @RaviAnnaswamy 4 роки тому

      K.Shanmuga Sundaram Ricky is right. At 14:50 he misremembers that during this movie Snsm movie was popular.
      Memory recollection is also generally a story telling process, not only for story writers.
      We retrieve partial memories from here and there and weave them into a convincing story. He seems mostly very coherent and sincere but such lapses are normal.

  • @pmariam
    @pmariam 4 роки тому +1

    Chitra sir please interview cinema technicians as well. It will be useful for those who want to explore technical aspects of cinema for a career. Thanks!

  • @0806maya
    @0806maya 4 роки тому

    a lot of yesteryear actors and technicians are waiting to be seen with you touring talkies. Please give them the chance. Waiting to hear such people to talk. Your channel will be a treasure trove for any student of Tamizh Cinema.

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 4 роки тому +15

    நடிகை லட்சுமி அவர்களை பேட்டி எடுக்கவும்.

  • @priyac2637
    @priyac2637 3 роки тому

    Iam literally crying for dikkatra parvathi. Should search and watch the movie soon.

  • @iyacki5971
    @iyacki5971 4 роки тому

    Excellent both of you.

  • @gounsechitra1048
    @gounsechitra1048 4 роки тому

    Narayanan sir I impressed your speech

  • @user-jv1yn6sl8n
    @user-jv1yn6sl8n 4 роки тому

    Romba arumaiyana show.. Yengaluku therunjadhu ellame kamal & Rajinikanth dhan.. Endha shows la pakum podhu romba interesting ga eruku.

  • @Boopathydubai
    @Boopathydubai 4 місяці тому

    🎉🎉🎉🎉

  • @MrVimalrav
    @MrVimalrav 4 роки тому +5

    Please upload kalaignanam Ayya episode 🙏🙏

  • @cbharathan1976
    @cbharathan1976 4 роки тому +3

    Stills Ravi interview please.

  • @kothandaramanbabu7721
    @kothandaramanbabu7721 4 роки тому +1

    👍

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 4 роки тому

    திரைக்குப் பின்னால் விளம்பரம் இன்றி செயல் பட்ட பலரிடம் மானுடம் மிளிர்கிறது. பிரபலமான கலை ஞர்கள் பலரிடம் புகழ் போதை ஏறி நிலை தடுமாற வைத்து விடுகிறது. சிவாஜி கணேசன், k.ஆர். விஜயா போன்ற சிலர் விதி விளக்கு.

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 4 роки тому

    CLASS.. CLASS.....

  • @arunb8841
    @arunb8841 4 роки тому +2

    Possible to get veteran actor Mr.Srikanth, Chitra sir?

    • @oliarul
      @oliarul 4 роки тому

      He is dead

    • @arunb8841
      @arunb8841 4 роки тому +2

      Oli Arul Boss, he's still alive...

    • @oliarul
      @oliarul 4 роки тому

      Arun B 🤷‍♂️

    • @rickyr1355
      @rickyr1355 4 роки тому

      If there is an interview you will not understand what Srikanth is speaking!! Subtitle has to be there!
      His recent interview is in Hindu Tamil. Watch it.

  • @Muthu701
    @Muthu701 4 роки тому +2

    கட்டுமரம் 23:32 😁😁

  • @Boopathydubai
    @Boopathydubai 4 місяці тому

    திக்கற்ற பார்வதி இப்போது UA-cam ல காணலாம்

  • @narayanankannan5384
    @narayanankannan5384 4 роки тому

    Waiting for part 5

  • @adhikrish8854
    @adhikrish8854 4 роки тому

    Dhikkatra Parvathi cannot be found anywhere on the internet! Someone should upload. Chithra sir Please upload in Touring Cinemas.

  • @rvinesh8662
    @rvinesh8662 4 роки тому +2

    Evaru solrathu yalla kaathai solra mathiritha erugu😂😂😂

  • @ramanctn8633
    @ramanctn8633 4 роки тому

    சித்ரா சார் உங்களுக்கு திரை‌உலகினர் நிறைய கடமைப்பட்டுள்ளார்கள்

  • @gowthamn6496
    @gowthamn6496 4 роки тому +2

    Thikkatra parvai, theeeraga sumangali

  • @thirumalaiseshadri1828
    @thirumalaiseshadri1828 4 роки тому

    The author is not remembering the time element properly.
    Sila nerngalil movie released in 1977. Dikaatra Parvathy movie released in 1973. How lakshmi actress would have remembered to the author about 1977 movie inn1973

  • @vivekmad2010
    @vivekmad2010 4 роки тому

    AVM ஸ்டுடியோஸ் ஐ கல்யாண மண்டபம் ஆக மாத்த போறாங்களாம்...கேட்கவே மனசு கஷ்டாமயிருக்கு...

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 роки тому +2

    Dear Karaikudy Narayanan sir, in TamilNadu many people are saying that "coffee sappittom , coffee sappidalam" since coffee is a liquid one drink it and can't eat it, it is unfortunate that you are also telling that RAJAJI coffee sappittar, kindly take some step to remove this mistake from the Tamil people,it must be Rajaji coffee Kudithar.Tamil Nadu's famous che fMr,Dhomodharn will cook all the items in a good manner but he will take the cooked food by using his right hand and put it in his left hand and lick it, without knowing that he is using his left hand for eating which is against against our habit and till date he is committing the same mistake , ithula wayra , Vanakkam,Vandhanam , sushvahatham,wise man's unwise act.

  • @Siva_S
    @Siva_S 4 роки тому +3

    ராஜாஜி எழுதிய படத்தை விநியோகிக்க இத்தனை சிரமமா ?? தேசிய விருது பெற்ற படத்திற்கு இத்தனை சிரமமா ?? அந்த படம் தயாரித்த காலத்தில் தமிழக அரசு யாருடையது என்று பாருங்கள். விடை கிடைக்கும்.

    • @rickyr1355
      @rickyr1355 4 роки тому

      தமிழக அரசு தான் பட விநியோகம் செய்து கொண்டிருந்ததா? இப்பொழுது வெளியாகாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் படங்களுக்கு அதிமுக தான் பொறுப்பா?!
      எங்கு வந்து துவேஷ பிரச்சாரம் செய்வது என்ற விவஸ்தை கிடையாதா?
      போட்டவனுக்குத்தான் அறிவில்லை. Like பண்ணவனுக்குமா?

    • @vsmurthymirth7493
      @vsmurthymirth7493 4 роки тому +1

      I am Murthy and I was the asst recordist for Thikatra Parvathy worked in Prasad studios

    • @manudan3601
      @manudan3601 4 роки тому

      @@rickyr1355 அருமையான பதிலடி.

  • @billadavidbilla1681
    @billadavidbilla1681 4 роки тому

    Thala Ajithkumar valgeh

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 роки тому +1

    How Countless Chinese advertisements broadcast in your program? Do something to stop it. Other wise you may labelled as Anti Indian 😀

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 роки тому +1

    👍