Lyrics அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்னை அணுதினமும் வழி நடத்துவார் -(2) ஆரோனை போல அழைக்கப்பட்டவன் நான்-(2) ஒரு நாளும் கைவிடமாட்டார் -(2) உம் அழைப்பு என்னை சீர்படுத்தும் உம் அழைப்பு என்னை ஸ்திரப்படுத்திம் உம் அழைப்பு என்னை பலப்படுத்தும் உம் அழைப்பு என்னை நிலைநிறுத்தும் 1. ஆகாதென்று தள்ளின என்னை அழைத்த தேவன் நீங்க மட்டும் தான் -(2) தகுதி இல்லாத என்னையும் -(2) கிருபையால் அழைத்தவரே - உந்தன் -(2) 2. அன்பை தேடி அலைந்த என்னை உந்தன் அன்பாலே அணைத்துக் கொண்டீர் -(2) உம் அன்பின் அகலமும் ஆழமும் உயரமும் -(2) இன்னதென்று உணர்ந்தேன் ஐயா -(2) 3. அழைப்பை தேடி திரிந்த என்னை உம் வார்த்தையால் தெளிவாக்கினீர் -(2) ஊழியம் செய்திட பாக்கியம் தந்து -(2) என்னை வெற்றிசிறக்க செய்தவரே -(2) Azhaitha Devan unmaiyullavar - ennai Anuthinamum Vazhi Nadathuvar -(2) Aaronai Pola Azhaikka pattavan Nan -(2) Oru naalum Kaivida maattar -(2) Um azhaippu ennai Seerpaduthum Um azhaippu ennai Sthiraapaduthum Um azhaippu ennai Palapaduthum Um azhaippu ennai Nelaineruthum 1. Aagatthaendru thallina ennai Azhaitha Deivan neega mattum than Thaguthu illatha ennaiyum Unthan kirubaiyal Azaithavarae 2. Anbai thedi alaintha ennai Unthan Anbale anaithu kondeer Um Anbin Agalamum Aazhamum Uyaramum Ennathendru Unarnthaen Aiya 3. Azhaippai thedi therintha ennai Um varthaiyal thelivakkineer Oozhiyam Seithida Pakkiyam Thanthu Vetri serakka Saithavarae
Glory to God, What a wonderful and meaningful song ! May God bless and make you a channel of blessings to many. With love and prayers. Antony and family.
அ
Anna❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
❤
🎉🎉🎉🎉🎉🎉
இந்த பாடல் என்னை ரொம்ப தோட்டது, கர்த்தருடைய பிரசனத்தை உணருகிறேன், ஊழிய பாதையில் சோர்வு இருக்கிறது இந்த பாட்டு தைரியபடுத்திகிறது, glory to God🌹🙏🤝👏👍
❤❤🎉🎉ஆமென் .. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.. இயேசு நல்லவர் அவர் பரிசுத்தர் .. பெரியவர் 🎉🎉❤❤
Suppar sang AzhAitha Davan UnmaiYullavar❤❤❤❤amen❤amen ❤amen ❤🙏🙏🙏🙏🙏🖐🖐🖐
அருமை அருமை . congratulations God bless you 🙏 .
Beautiful
Glory to God
Praise The lord -Amen 🙏🙏
Amen
Amen,,🎉
Awesome, encouraging Song
Nice song bro. 🙏வாழ்த்துக்கள்
Glory to God
Lyrics
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
என்னை அணுதினமும் வழி நடத்துவார் -(2)
ஆரோனை போல அழைக்கப்பட்டவன் நான்-(2)
ஒரு நாளும் கைவிடமாட்டார் -(2)
உம் அழைப்பு என்னை சீர்படுத்தும்
உம் அழைப்பு என்னை ஸ்திரப்படுத்திம்
உம் அழைப்பு என்னை பலப்படுத்தும்
உம் அழைப்பு என்னை நிலைநிறுத்தும்
1. ஆகாதென்று தள்ளின என்னை
அழைத்த தேவன் நீங்க மட்டும் தான் -(2)
தகுதி இல்லாத என்னையும் -(2)
கிருபையால் அழைத்தவரே - உந்தன் -(2)
2. அன்பை தேடி அலைந்த என்னை
உந்தன் அன்பாலே அணைத்துக் கொண்டீர் -(2)
உம் அன்பின் அகலமும் ஆழமும் உயரமும் -(2)
இன்னதென்று உணர்ந்தேன் ஐயா -(2)
3. அழைப்பை தேடி திரிந்த என்னை
உம் வார்த்தையால் தெளிவாக்கினீர் -(2)
ஊழியம் செய்திட பாக்கியம் தந்து -(2)
என்னை வெற்றிசிறக்க செய்தவரே -(2)
Azhaitha Devan unmaiyullavar - ennai
Anuthinamum Vazhi Nadathuvar -(2)
Aaronai Pola Azhaikka pattavan Nan -(2)
Oru naalum Kaivida maattar -(2)
Um azhaippu ennai Seerpaduthum
Um azhaippu ennai Sthiraapaduthum
Um azhaippu ennai Palapaduthum
Um azhaippu ennai Nelaineruthum
1. Aagatthaendru thallina ennai
Azhaitha Deivan neega mattum than
Thaguthu illatha ennaiyum
Unthan kirubaiyal Azaithavarae
2. Anbai thedi alaintha ennai
Unthan Anbale anaithu kondeer
Um Anbin Agalamum Aazhamum Uyaramum
Ennathendru Unarnthaen Aiya
3. Azhaippai thedi therintha ennai
Um varthaiyal thelivakkineer
Oozhiyam Seithida Pakkiyam Thanthu
Vetri serakka Saithavarae
Glory to God JESUS 🥰
Very nice song god bless you
Amazing worship song. Really blessed 🙏
God bless you
Superb song 🎉 praise the lord 🙏 God bless you 🙏
Super song
Praise God bro. Nice song
Glory be to God. Blessed..
Very nice lyrics pastor and good singing ❣️
Nice song brother❤❤❤🎉🎉🎉
Praise the lord.wonderfull the lord of hope full u with all joy & peace God bless u always pastor & ur family too 🙏🙏🙏
Super bro 🎉🎉
🎉❤
Amen 🙏
Anointed one
Bless you brother
🎉🎉❤
Praise the lord❤❤ God bless you🎉
Awesome brother, great song
Good
Super na❤
Glory to God,
What a wonderful and meaningful song !
May God bless and make you a channel of blessings to many.
With love and prayers.
Antony and family.
Super song 🎶
God bless u brother.. Song is good
அருமையான பாடல் பாஸ்டர்
Amen