செம்மை ஆசான் பள்ளி குறித்து ஆசான் ம.செந்தமிழன் அவர்களுடன் குரு.சரவணன் அவர்களின் கலந்துரையாடல்..

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 29

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 5 місяців тому

    சிறிது நாட்கள் தங்கி இயல்பு வாழ்வியலை பழகி செல்லலாம்.

  • @chitradevi6661
    @chitradevi6661 2 роки тому +11

    உரை கேட்பதே இன்பம். வாழ்க வளர்கநலமுடன் அம்மையப்பர் பணிகள்.

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 5 місяців тому

    This is the only question since from the very beginning.When I was a teacher I had been told to promote those who could secure good marks and not others.In the present day education humanism is neglected.What you say is leading us towards truth.Great.

  • @pannaipet5761
    @pannaipet5761 2 роки тому +10

    செம்மை பணிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேற அம்மையப்பரை வேண்டுகிறேன்.

  • @vrdsf1823
    @vrdsf1823 2 роки тому +16

    நூல்கள் படிப்பதிலும், உரை கேட்பதில் உள்ள இன்பத்தை மட்டுமே தற்சமயம் பெறுகிறோம். விரைவில் செயல்பாடுகளில் பங்கேற்க அம்மையப்பர் அருள் புரிய வேண்டும். ஆசான் கூற்றுப்படி வேட்டலில் நிலைபெற விழைகிறேன்

  • @mail2satheeshmba
    @mail2satheeshmba 2 роки тому +3

    சிறப்பான கேள்விகள், மிக அருமையான உரையாடல். பாராட்டுகள். நன்றி

  • @stephenbabu4441
    @stephenbabu4441 2 роки тому +6

    தாழ்மை,எளிமை,நேர்மை கொண்ட ஆசான் ம.செந்தமிழன் ஐயா அவர்களை நேரில் சந்தித்த தேயில்லை! காணொளி வாயிலாகவே இறைபற்றியஉரையாடல்களை கேட்டு செம்மை நெறி வாழ்க்கைமுறையில் மகிழ்ச்சியாக பயணித்துக்கொண்டிருக்கிறேன் ஆசான் அவர்களுக்கு நன்றி💗

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 роки тому +1

    உங்கள் பேச்சு மிகவும் சிறப்பான தமிழ் உணர்வு
    உங்கள் அற்பனிப்பு மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் ஐயா

  • @easvavijay7448
    @easvavijay7448 2 роки тому +8

    இறை வா நன்றி

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 2 роки тому +8

    பணிகள் சிறக்க வாழ்த்துகள்🙏

  • @senthilnathan7653
    @senthilnathan7653 2 роки тому

    ஆசானுக்கு வணக்கம், நான் அமெரிக்காவில் , வேலை பார்த்து வருகிறேன், அம்மை அப்பர் விருப்பத்தின் படி உங்கள் பேச்சை கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது, உங்கள் மீது அளவு கடந்த அன்பு உள்ளது, எனக்கு தொல்காப்பியம் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தினால் , இங்கே கிடைக்குமா என்று தேடி பார்த்தேன் கிடைக்க வில்லை, வீட்டில் இருப்போரிடம் அங்கே தமிழ்நாட்டில் வாங்கி அனுப்ப சொல்லி விட்டேன், அந்த தொல்காப்பிய உரை புலியூர் தேசிகன் என்பவரால் எழுதப்பட்டது, இதில் எதுவும் புனைவு இருக்குமோ என்ற ஐயம் எனக்குள் நிலவுகிறது , என்னை தொல்காப்பியம் படிக்க உந்துதலாக இருந்த ஆசானிடம் சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம் என்று ஆசை படுகிறேன், முடிந்தால் பதில் கூறவும் இல்லையேல் அம்மை அப்பர் காட்டும் வழி , நன்றி ஆசான் தங்களது பதிலுக்காக சிறிது காலம் காத்து இருக்கிறேன்

  • @thirumalr333
    @thirumalr333 2 роки тому

    You are very right

  • @ayyapand2416
    @ayyapand2416 2 роки тому +1

    கேள்விகளில் தொய்வு.
    ஆழமான கேள்விகள் இல்லை.

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 2 роки тому

    ஐயா எஙகள்ஊரில் செம்மை செழிககுமா? எனக்கு வேட்டல் உளளது"

  • @kasinathan7268
    @kasinathan7268 2 роки тому +3

    என் அண்ணன்.எங்கள் அம்மை அப்பர்.27.11.2021 ஆசான் விழுப்புரம் வருகை புரிந்துள்ளார்.தவிர்க்க முடியாத காரணத்தால் விழுப்புரம் நிகழ்வில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாமல் போனது.மிகவும் வருத்தமாக உள்ளது.எனது சொந்த கிராமம் அரசூர்.விழுப்புரம் மாவட்டம்.

  • @thangamanis5502
    @thangamanis5502 2 роки тому +2

    கேள்விகளில் தொய்வு இருக்கிறது.. கேள்வி பதில் உரையாடல் போல் இல்லை..

    • @kanishkasampath2832
      @kanishkasampath2832 2 роки тому +1

      கேள்வி பதில் இல்லை, தலைப்பிலேயே கலந்துரையாடல் என்று போடபட்டுள்ளது. 🙏

    • @thangamanis5502
      @thangamanis5502 2 роки тому

      அப்படினா.. ஒருவர் மட்டுமே கேள்வி கேட்டதும், ஒருவர் மட்டுமே பதில் கூறுவதும் எப்படி கலந்துரையாடலாகும்?

    • @kanishkasampath2832
      @kanishkasampath2832 2 роки тому

      @@thangamanis5502 முழூ கானொளியும் கவனியுங்கள், குறைவாக இருந்தாலும் அவரும் தனது கருத்தையும் அனுபவங்களையும் பகிர்கிறார். நன்றி🙏

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 2 роки тому +7

    ❤️❤️❤️

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @nithiyanathans4701
    @nithiyanathans4701 2 роки тому +2

    Thankyou

  • @shreelekha2647
    @shreelekha2647 2 роки тому +2

    🙏🙏🙏

  • @ravichandranramasamy1573
    @ravichandranramasamy1573 Рік тому

    🙏🙏🙏🙏