Vijay கட்சியில் Kaliyammal.. சீமானுடன் முரண்பாடா? என்ன நடக்கிறது நாதகவில்? | Seeman | NTK | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 752

  • @senthilkumar4061
    @senthilkumar4061 4 місяці тому +123

    உன்மை மட்டும் பேசுங்கள் இல்லையில் பதிய தலைமுறை பதில் பொய் தலைமுறை என்று பெயரை மற்றுங்கள் 🐯🐯🐯

  • @Ramanadhan2023
    @Ramanadhan2023 4 місяці тому +366

    சீமானுக்கு பிறகு நல்ல தலைவராக காளியம்மாள் ஆவார்.

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 4 місяці тому

      சீமானுக்கு இரண்டாம் கட்டத்தலைவர்கள் தேவையில்லை.

    • @JrijsyoRupvdh
      @JrijsyoRupvdh 4 місяці тому +24

      அது தலைவர் இல்ல பிசிறு 😂😂😂

    • @AjiabiAA
      @AjiabiAA 4 місяці тому +5

      சரிடா மயிரே

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 4 місяці тому +7

      கண்டிப்பாக நல்ல மரியாதை கொடுப்பார் கள் விஜய் கட்சி தொண்டர்கள்

    • @csr8355
      @csr8355 4 місяці тому

      Akka ithu kudumpa sandai. Vijay DMK,.l inaivar

  • @selvaselvam19588
    @selvaselvam19588 4 місяці тому +321

    இரண்டு தமிழர் கட்சிகளிடையே பகையை வளர்க்கும் பழைய தலைமுறை சேனல்...

    • @berlineby
      @berlineby 4 місяці тому +17

      Pisiru nu sonnathu neenga thaana da

    • @AshokKumar-q1c4m
      @AshokKumar-q1c4m 4 місяці тому +7

      விஜய் தமிழர் இல்லை என நாம் தமிழர் கட்சியினர் ட்விட்டரில் விமர்சிக்கின்றனர்.

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 4 місяці тому +1

      இது திராவிட கட்சிகளுக்கு வாக்கப்பட்ட ஒரு ஊடகம்.😅

    • @amarpaul-x8w
      @amarpaul-x8w 2 місяці тому

      ​@@AshokKumar-q1c4m அதற்கு காரணமும் விஜய் தான் இனத்துரோகியின் கூட்டாளியின் தத்துவம் துரோக தத்துவத்தையும் நம் தமிழ் தேசியத்தையும் ஓர் தட்டில் வைக்க முடியாது... அது தமிழருக்கும் திமிழினத்திற்கும் விஜய் செய்யும் துரோகம்... இது தான் அவர்களின் சந்தேகத்திற்கு காரணம்....

    • @thavasikani2240
      @thavasikani2240 2 місяці тому

      தொந்தி பழைய தலைமுறை இந்த இரண்டும் கோபாலபுரம் குடும்பத்திற்கு குண்டி கழுவி ஊடகங்கள்

  • @pixtamil3528
    @pixtamil3528 4 місяці тому +100

    நாம் தமிழர் தான் காளியம்மாள் கடைசி வரைக்கும் இருப்பார்கள் ...

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 4 місяці тому +193

    ராவணா வில் தங்கையின் பேட்டி ஒளிபரப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை பாருங்கள்.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 4 місяці тому +21

      அது கிடக்கட்டும்
      நாங்க இங்க கொளுத்துவோம்
      எரியாவிட்டாலும்
      பறவாயில்லை
      புகையாவது வரட்டுமே
      அப்பதானே நாம சோறுதின்னலாம்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 4 місяці тому +4

      ​@@nagendramthangarajah2551அப்ப, தட்டவேண்டிய பிசிறு இல்லையா காளி.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kesavans3342
      @kesavans3342 4 місяці тому

      ​@@nagendramthangarajah2551சோறு என்று நான் நினைக்கவில்லை!

    • @Sanjana-q7h
      @Sanjana-q7h 4 місяці тому

      ​@@nagendramthangarajah2551😂😂😂😂

    • @தியாகராசர்
      @தியாகராசர் 4 місяці тому

      நாம் தமிழர் கட்சி பற்றியும் அண்ணன் சீமான் அவர்கள் பற்றியும் பேசவில்லை என்றால் இங்கு பல பேருக்கு சாப்பாடு இல்லை வருமானம் இல்லை உங்கள் எல்லோருக்கும் போங்கடா நீங்களும் உங்க ஊடகமும்

  • @Umeshmohandhas
    @Umeshmohandhas 4 місяці тому +339

    இந்த விசயம் காளியம்மாளுக்கு தெரியுமா😂

  • @akil7825
    @akil7825 4 місяці тому +267

    இல்லாததை இருக்குனு சொல்லுவது தான் மீடியா😂

    • @sureshung2371
      @sureshung2371 4 місяці тому +5

      😂thambiyapa

    • @babudhakshina8311
      @babudhakshina8311 4 місяці тому +1

      அப்ப, பிசிறு....😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @remo551
      @remo551 4 місяці тому +1

      Idu varakkum saman sonnathu onnu kooda unmai kedayathu adu mari taan ithu...

    • @SR-hj4kh
      @SR-hj4kh 4 місяці тому +3

      நிறைய பேர் வெளியே போய் இருக்காங்க.அதில். இவரும் ஒருவர்..

    • @inicaudiotirunelveli743
      @inicaudiotirunelveli743 4 місяці тому

      இந்த காலத்தில் ஊடகத்தை நம்புபவர்களை முட்டாளாக்குகிறது. @@SR-hj4kh

  • @ragunath.27
    @ragunath.27 4 місяці тому +200

    அவர் இராவணா channel லில் தெளிவாக நாம் தமிழர் கட்சியில் தான் இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.😂😂😂😂

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 4 місяці тому +9

      பிசிறுதானே அப்போ அவர் அங்கதான் இருக்கவேண்டும்

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 4 місяці тому +1

      கல்யாணசுந்தரம் அவர்களும் இப்படித்தான் சொன்னார்.

    • @gowthamvedha1665
      @gowthamvedha1665 4 місяці тому

      ​@@aruljesumariyan3955 recent ah kooda seeman kuda stage la pesnanga bro....

    • @936Penta
      @936Penta 4 місяці тому

      ​@@sababathisababathi2626pisiru thanda unna Mari o***bi pozaikalaye

    • @thiuagu5557
      @thiuagu5557 4 місяці тому

      அப்போ சீக்கிரம் கட்சியவிட்டு சீக்கிரம் போகப்போறாங்கனு அர்த்தம்.

  • @antoedison4998
    @antoedison4998 4 місяці тому +5

    இலவச விளம்பரம் நன்றி 🥳🥳🥳

  • @mutheesanbu9293
    @mutheesanbu9293 4 місяці тому +39

    புதிய தலைமுறை இப்ப பூலு தலைமுறை ஆக மாறி விட்டது..😂

  • @jothibasuam8396
    @jothibasuam8396 4 місяці тому +24

    மிக சிறந்த முடிவு

  • @tamil1252
    @tamil1252 4 місяці тому +65

    அக்கா எப்போதும் நாம் தமிழரில் தான் பயணிப்பேன் என்று ராவணா வில் சொல்லி இருக்கிறார்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 4 місяці тому +106

    காளியம்மாள் உங்களிடம் கூறினாரா!? உங்கள் விருப்பமா!? ஊடகங்கள் தங்கள் தொழிலை மாற்றிவிட்டனவா!!

  • @subramaniamv9126
    @subramaniamv9126 4 місяці тому +6

    துளியளவாவது உண்மையை பகிர முயற்சி செய்க 🙏

  • @ManiKandan-um9lu
    @ManiKandan-um9lu 4 місяці тому +43

    காளியம்மாள் என்றைக்கும் எப்பொழுதும் சீமானின் அன்பு தங்கை

    • @dareudevil
      @dareudevil 4 місяці тому +6

      Pisuru😂

    • @ManiKandan-um9lu
      @ManiKandan-um9lu 4 місяці тому

      @@dareudevil 🍌

    • @rogithvgs
      @rogithvgs 4 місяці тому +5

      பிசுறே 😂

    • @smdboss5756
      @smdboss5756 3 місяці тому

      அவ பிசுரு டா

    • @anandmurugesan244
      @anandmurugesan244 2 місяці тому +1

      அவரை அந்த கட்சி மதிக்கவில்லை...

  • @janravi2022
    @janravi2022 4 місяці тому +32

    எங்க அக்கா எப்போதும் அண்ணனோடு தான்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 4 місяці тому +5

      பைத்தியத்தோடு தான்.

    • @janravi2022
      @janravi2022 4 місяці тому +3

      @@radhajeeva3008 நாட்டை ஆளுபவனே பயித்தியம் 900 கோடிக்கு அமெரிக்கா பயணம் mp
      908 கோடி தெண்டம் கட்டுராங்க

  • @வெங்கடேசன்.ந
    @வெங்கடேசன்.ந 4 місяці тому +58

    NTK kaliyammal is a powerful leader.

  • @Na2006-p6q
    @Na2006-p6q 3 місяці тому +2

    விஜய் தினம் மாநாடு நடத்தினால். எங்களை போன்ற கடை வைதிருப்பவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤

  • @mhdyoosuf4799
    @mhdyoosuf4799 Місяць тому


    நல்ல முடிவு

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 4 місяці тому +1

    Good ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 4 місяці тому +11

    நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN 3 місяці тому +1

    சரியான முடிவு இது தவெ கநல்லது செய்ய வாய்ப்பு உள்ளது

  • @sangamuthusangamuthu6717
    @sangamuthusangamuthu6717 4 місяці тому +3

    1500 கோடி ரூபாய் சர்க்கரை ஆலையை 83 கோடி மட்டும் செலுத்தி தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட கனிமொழி பற்றி விவாதம் செய்யுங்கள்!

  • @shanmugamarumugam4057
    @shanmugamarumugam4057 4 місяці тому +1

    நல்ல முடிவு விஜய் அமைதியானவர் காளியம்மாள் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவார் M.L.A.ஆவது உறுதி விஜய் கட்சியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் 2031 விஜய் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் ஆவார்

  • @m.elumalaim.elumalai9225
    @m.elumalaim.elumalai9225 4 місяці тому +22

    நான் பார்த்த முதல் பெண் அரசியல்வாதி.சும்மா தெறிக்க விடுவாங்க.நான் விஜய் ரசிகன். இவர்கள் எங்கள் கழகத்தில் இணைந்தால்.முதலில் சந்தோஷப்படுபவன்.நான்தான்.

    • @SekarPonni-v9t
      @SekarPonni-v9t 4 місяці тому +2

      அந்த அம்மா வாய தொறந்தாலே கெட்ட கெட்ட வார்த்தைகள் வரும்

  • @stephen.gstephencrezy5776
    @stephen.gstephencrezy5776 4 місяці тому +19

    Seeman anna❤

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 місяці тому +3

    திருமதி.காளியம்மாள் த.வெ.க வில் சேர்ந்தால் அது நல்ல முடிவாகத்தான் இருக்கும்.. த.வெ.க. புதிய கட்சி.. வளர்ச்சி இருக்கும்..

  • @devasahayam9479
    @devasahayam9479 4 місяці тому +15

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 4 місяці тому +27

    தமிழா! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 2 місяці тому

    காளியம்மாள் ஒரு சிறந்த பேச்சாளர்... கட்சி கடந்து அவரின் பேச்சுக்கள் என் போன்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் அவரது பேச்சு மனதை கவரும் வகையில் உள்ளது... வாழ்த்துக்கள்

  • @muthaiyamuthyaiya2308
    @muthaiyamuthyaiya2308 4 місяці тому +6

    யார் எங்கே சென்றாலும் எங்களுக்கு தேவை சீமான் தான் என்பதை மறந்து விடாதீர்கள்

    • @kamarajn9407
      @kamarajn9407 2 місяці тому +1

      சகோதரி திருமதி காளியம்மாள் அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வந்த பிறகே தனக்கு எவ்வளவு சொந்தங்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர், எத்தனை அண்ணன்கள் எத்தனை தம்பிகள் என்று உணர்ந்து மகிழ்ந்து பேசி இருக்கிறார்கள், எந்த ஆசை காட்டியும் அவர்களை பிற கட்சிக்கு அழைக்க இயலாது, அவர்களின் சொல் வாக்கு அப்படி நாங்கள் தமிழர்கள்,நாம் தமிழர்....

  • @GopufoodNature
    @GopufoodNature 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் ஈன பயனுடன் பயணிப்பதற்க்கு விஜயுடன் இணைவதே மேல்❤❤

  • @AbudulRahman-e6t
    @AbudulRahman-e6t 4 місяці тому +7

    Good akka

  • @sekawong5128
    @sekawong5128 4 місяці тому +5

    புதிய தலைமுறை ஊடகத்தின் நரித்தனம்..

  • @saravananayyathurai9679
    @saravananayyathurai9679 4 місяці тому +12

    தமிழ் இனத்தின் வீரலட்சுமி தமிழ் இனத்தின் நாச்சியார் தமிழ் இனத்தின் கண்ணகி தமிழ் இனத்தின் காவேரியே வாழ்க பல்லாண்டு என் தாயே கடல் தாயே

  • @simbuneela3875
    @simbuneela3875 2 місяці тому

    Nice 🙏🙏🙏

  • @a.d.c3905
    @a.d.c3905 2 місяці тому +1

    நான் விஜய் ரசிகன் ஏன் விஜய் அண்ணா இந்த மக்களுடைய போராட்டங்கள் ஒன்றுக்கும் வருவதில்லை

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 4 місяці тому +4

    மாற்றமே மனிததத்துவம்

  • @kalaiselvan530
    @kalaiselvan530 4 місяці тому

    Arumaiyana mudivu akka super vazhthukal

  • @chitradevi835
    @chitradevi835 3 місяці тому +1

    நல்ல பேச்சாளர்

  • @karthikeyan5568
    @karthikeyan5568 Місяць тому

    சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @RaviKumar-oh8um
    @RaviKumar-oh8um 2 місяці тому +1

    Welcome TVK sister 👌👌👌👌👌👍👍👍

  • @ganesh8892
    @ganesh8892 4 місяці тому +1

    NTK mass seeman great

  • @mekalas6675
    @mekalas6675 4 місяці тому +4

    இவனைத் தவிர யாரும்-புகழ்பெற்றுவிடக்கூடாது... வளர்ந்துவிடவும் கூடாது.... உதாரணம் கல்யாணசுந்தரம்- ராஜீவ் காந்தி-காளியம்மாள் .....எல்லாக் கட்சியிலும் நிலை இது தான்....

  • @DharmaDharma-q5y
    @DharmaDharma-q5y 4 місяці тому

    Very good decision sister.... good

  • @Raj-st9fy
    @Raj-st9fy 4 місяці тому

    சூப்பர்.

  • @உங்கள்மீனவன்பாம்பன்

    வாழ்த்துக்கள் அக்கா

  • @ystcjltd3640
    @ystcjltd3640 4 місяці тому +1

    நான் TVK உறுப்பினர் நான் தளபதி ரசிகன் ஆனால் தளபதி சீமான்னுடன் கூட்டனி வைத்தாள்தான் தளபதிக்கு ஒட்டு போடுவேன் இல்லா விட்டால் எங்கள் குடும்ப ஓட்டு சீமான்னுக்கே

  • @sivashankaran5458
    @sivashankaran5458 4 місяці тому +19

    ❤ NTK akka ❤

  • @bluewhalemusicchannel1735
    @bluewhalemusicchannel1735 4 місяці тому +1

    ஆகச்சிறந்த போராளி.எங்கிருந்தாலும் வாழ்க.

  • @neelamegam9040
    @neelamegam9040 4 місяці тому +2

    நாம் தமிழர் கட்சி சீமானுக்கு பிறகு காளியம்மாள்தான் தலைமை ஒருங்கிணைப்பாளர் ...இதை யாராலும் மாற்ற முடியாது..அவரின் உழைப்பு அப்படி

  • @SivaSiva-k1c2s
    @SivaSiva-k1c2s Місяць тому

    அன்புடன் வந்து இணையலாம்

  • @jaisurya678
    @jaisurya678 4 місяці тому +16

    Welcome Vijay party ❤

  • @KarthikKarthik-yb4mm
    @KarthikKarthik-yb4mm 4 місяці тому

    சூப்பர்

  • @harriesharries4998
    @harriesharries4998 4 місяці тому +1

    கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக காளியம்மாளை நியமிக்க வேண்டும் சீமான்

  • @ChennaiTamilBro307
    @ChennaiTamilBro307 4 місяці тому

    சரியான முடிவு

  • @arumuganainar8117
    @arumuganainar8117 4 місяці тому +7

    ஏன்டா தவறான செய்திகள் போடுரிங்க.காளியம்மாள் அக்கா நாம் தமிழர் கட்சியில்.தான்டாஇருக்குராங்க

  • @KannanKannan-nm3li
    @KannanKannan-nm3li 4 місяці тому +1

    வரவேற்க்கிரோம்

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 2 місяці тому

    புதிய தலைமுறை எனக்கு உண்மையை பேச நீங்க நினைச்சு உங்க டிவி யை நாங்க பார்க்கிறோம் அண்ணா நீங்கள் அண்ணனுக்கு எப்ப முட்டுக் கொடுத்தீர்களோ அப்போ உங்க டிவியை நாங்க கட் பண்ணி விட்டோம் நான் மட்டுமல்ல எங்கள் ஊரில் உள்ள அனைவரும் கட் பண்ணி விட்டார்கள்

  • @SureshSuresh-eh3oz
    @SureshSuresh-eh3oz 4 місяці тому +1

    🎉Tvk❤

  • @sureshthoni7492
    @sureshthoni7492 4 місяці тому +3

    காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்தால்தான் மரியாதை

  • @SheikNisha-u4k
    @SheikNisha-u4k 3 місяці тому +1

    எந்தக் கட்சியும் உள்ளே அனுமதிக்க கூடாது
    விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

  • @Ramesh123rajesh
    @Ramesh123rajesh 4 місяці тому

    Corait❤

  • @mervinarul2711
    @mervinarul2711 4 місяці тому +10

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026

  • @vsarathkumar-ot2xn
    @vsarathkumar-ot2xn 3 місяці тому

    சூப்பர் தோழி இதுதான் எதிர்பார்த்தது தமிழ்நாடு

  • @senthilnathan1147
    @senthilnathan1147 4 місяці тому

    சிறப்பு சகோதரி

  • @S.Magendiran
    @S.Magendiran 4 місяці тому +1

    Kaliyammal ❤❤❤❤❤

  • @vanievahi6230
    @vanievahi6230 4 місяці тому

    Super ka

  • @naranmuthu6918
    @naranmuthu6918 4 місяці тому +1

    Ennada heading porreeenga

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 4 місяці тому

    ❤❤ thalapathy Vijay Anna❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 4 місяці тому +1

    Super kadavul irukkirar

  • @Thetinybuddyscooking
    @Thetinybuddyscooking 4 місяці тому +1

    நாதகவின் அடுத்த தலைவர இவர் தான்

  • @arulanand6813
    @arulanand6813 4 місяці тому +3

    ( புதிய தலைமுறை) இதுக்கு நீ பிச்சை எடுக்கலாம்

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 4 місяці тому +2

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @vasinvb
    @vasinvb 2 місяці тому

    மாறினால் அக்கா காளியம்மா இக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது விஜய் அண்ணனுடன் பயணிப்பதில் கண்டிப்பாக மாற்றம் மிகவும் அக்கா நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் உங்களுடைய பேச்சு திறமை அவ்வளவு அருமையாக இருக்கும்

  • @harikrishnaswami-dl5ur
    @harikrishnaswami-dl5ur 4 місяці тому +5

    உங்கள் உழைப்பு வீண் போகாது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாமே நலமே நீங்கள் பாரதி ஜனதா கட்சிக்கு வாருங்கள் என்றும் உங்கள் சகோதரனாக நான் உங்கள் உடன் இருப்பேன்

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @c.sezhiyan4924
    @c.sezhiyan4924 3 місяці тому

    நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅

  • @antonreginoldmanuelpillai5616
    @antonreginoldmanuelpillai5616 3 місяці тому +1

    நடந்து வந்தபாதைய மறப்பது நன்றிகெட்ட செயல் தங்கை செய்யமாட்டாள்.

  • @udhayachandran1589
    @udhayachandran1589 2 місяці тому

    திரு.சீமானுக்கு..ஒரே ஒரு கேள்வி..நீங்கள் சில நாட்களுக்கு முன்பு" திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன்" என்று சொன்னீர்கள்..அவரை CM ஆக்க நீங் எதுக்கு கட்சி தலைவர்? நாங்க எதுக்கு உங்கபின்னால் வரணு?

  • @A.Thajmila
    @A.Thajmila 4 місяці тому +16

    காளி அக்கா Rocked ,🔥 ச்சீஈஈமான் Shocked 😮

  • @KanthanSakkarabani-n2b
    @KanthanSakkarabani-n2b 2 дні тому

    Ntk❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 4 місяці тому +5

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 4 місяці тому

    Good for Vijay.She is a good crowd puller.

  • @S.Magendiran
    @S.Magendiran 3 місяці тому

    காளியம்மாள் ஒரு சிறந்த அரசியல்வாதி அரசியல்வாதி அவரை இழந்தால் நாம் தமிழர் கட்சிக்கு தான் இழப்பு அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை என்னை பொறுத்தவரையில் நான் ஒன்றுதான் கூறுவேன் கட்சி வளர்ச்சிக்காகவும்
    காளியம்மா அம்மாள் கஷ்டப்பட்டு இருக்கிரார் கட்சியில் உயர் பதவியில் இருப்பவர்கள் அவர்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள நல்லவர்களை கட்சி இழந்து விடக்கூடாது ஆகையால் தலைமைதான் இதில் சிறந்த முடிவுகளை எடுத்து இவர்களை அரவணைத்து செல்ல வேண்டும்

  • @AshokPandi-k8e
    @AshokPandi-k8e 2 місяці тому

    👌👌👌💯

  • @sabarisanthosh3609
    @sabarisanthosh3609 4 місяці тому

    .nalla mutivu akka

  • @Neela-m8i
    @Neela-m8i 6 годин тому

    காளியம்மாள் ஒன்றும் சின்னப்பிள்ளை அல்ல அனைத்தும் தெரிந்தவர் எங்கு இருக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும் நாம் தமிழர் காளியம்மாள் என்று சொன்னால்தான் பெருமை

  • @ananda5031
    @ananda5031 4 місяці тому

    Valthukkal

  • @Arulprakash.M
    @Arulprakash.M 2 місяці тому

    Super களியமா

  • @fythina
    @fythina 4 місяці тому

    Super

  • @pradeepkumar-sv7tr
    @pradeepkumar-sv7tr 4 місяці тому

    நல்ல முடிவு

  • @vjmapping1789
    @vjmapping1789 4 місяці тому +2

    Welcome to TVK Madam, support from Kerala

  • @kumarselvi7452
    @kumarselvi7452 2 місяці тому

    பரவால்ல நீயும் பெரிய ஆளா ஆகிட்ட.. வாழ்த்துக்கள் 🎉

  • @prasanths4093
    @prasanths4093 4 місяці тому

    நா.த.க பிசிரு.இப்போ சூப்பர் அக்கா..... த. வெ.க

  • @villagefoodlover-hs6kt
    @villagefoodlover-hs6kt 4 місяці тому +1

    காளியம்மாள் நான் தமிழர் கட்சி யில் இருப்பார்

  • @jj.9882
    @jj.9882 4 місяці тому

    வாழ்த்துக்கள் தோழி

  • @punithavelu3698
    @punithavelu3698 4 місяці тому

    V good

  • @MurugesanK-vq4yn
    @MurugesanK-vq4yn 2 місяці тому

    Come on sister our support TVK families support for you❤❤❤❤

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 місяці тому +1

    அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் 👌😅!!