Vaanile Thenila Aaduthe-S. P Balasubramaniyam& S.P.Sailaja Live programme

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2022
  • Film-Kakki Sattai
    Music-ILAYARAJAH
    Singers-SP BALASUBRAMANIYUM&S.JANAKI
  • Розваги

КОМЕНТАРІ • 224

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg 2 роки тому +192

    பாசமலர்களுக்கு ஒரு லைக் கொடுங்கா.....

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 роки тому +55

    அண்ணன் தங்கை இணைந்து பாடியுள்ளார்கள் ! Spb சார் ஹீரோ போல் இருக்கார் ! இசை வடிவில் நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் குடிகொண்டுள்ளீர்கள் !

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 2 роки тому +86

    சைலஜா அம்மா cute ....... ஆடம்பரமில்லாத எளிமையான உடை .... அருமை அருமை

    • @satishkamala6836
      @satishkamala6836 2 місяці тому

      Very Dignified LADY. Always simple and well dressed

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 роки тому +36

    ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு இசைக்குயில்கள் 👍👍👏👏இறவா வரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரர் SPB.Sir👍👍👍❤️❤️❤️❤️

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 2 роки тому +116

    அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன.

    • @miamohamed
      @miamohamed 5 місяців тому

      அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன.

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 2 роки тому +100

    இசைஞானி +பாடும் நிலா+ஜானகி அம்மா கூட்டணி என்றும் சிறப்பே,
    வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @siva__0162
    @siva__0162 2 роки тому +90

    அரிய சொத்து இழந்துவிட்டோம்
    இருந்தும் நிலா உங்கள் நினைவுகள் என்றும் நீங்காது
    ஏனெனில் நீங்கள் மறையவில்லை
    மாறாக எங்கள் நெஞ்சங்களில்
    இசையாய் வாழ்கிறீர்கள் sir

  • @aaa-vnr
    @aaa-vnr 2 роки тому +122

    இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.....
    S.P. பாலசுப்பிரமணியம்.. சார் ரியல் ஹீரோ...🙏🙏🙏🙏

  • @alagudurai1035
    @alagudurai1035 Рік тому +39

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் spb சாரை மறக்க முடியாது 🙏🙏

  • @RameshBabu-gl8se
    @RameshBabu-gl8se Рік тому +9

    அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன. SAME MESSAGE PAKKA I CAN SAY

  • @abianutwins3908
    @abianutwins3908 2 роки тому +52

    அந்த துடிப்பும் துள்ளலும் அப்படியே கடைசி வரை ரசித்து ரசித்து பாடலை பாடிய பாலுசார்..

  • @haripriya9622
    @haripriya9622 2 роки тому +98

    அய்யா உங்கள் பாடல் ஒன்றே எங்களுக்கு உயிர் மூச்சு

  • @S.A.U.A
    @S.A.U.A 2 роки тому +160

    எந்த காலத்திலும் மாறாத குரல் Spb sir

  • @estherglory1053
    @estherglory1053 2 роки тому +18

    Miss you spb sir
    எப்போதும் மாறாமல் இருக்கும் குரல் எனக்கு இன்பம் துன்பம் ஆறுதல் தருவது spb sir song என்னுயிர் இருக்கும் வரை தேன் வந்து பாயும் miss you spb sir

  • @manivannand3406
    @manivannand3406 2 роки тому +36

    அழுகையாய் வருகிறது, நீங்கள் இல்லாததை நினைத்து... கடவுள் மிகவும் கொடூரமானவன் போலும்...

  • @shambhavieventsorchestra9740
    @shambhavieventsorchestra9740 Рік тому +7

    ல ல ல ல ல ல ஹம்மிங் வேற லெவல் பாடிய விதம் வேற லெவல் சார்

  • @arunc4248
    @arunc4248 2 роки тому +58

    Sp Sailaja, no expression in face but giving all expressions in song, jus like Janaki

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 роки тому +10

    பாச மலர்கள் பாடி உள்ளார்கள்...
    Spb+ ஜானகி+இளையராஜா சூப்பர், spb sir இல்லாதது வருத்தம்
    தருகிறது ......
    All over Indian musical dictionary
    எஸ் ஜானகி & spb

  • @senthilkumara7907
    @senthilkumara7907 2 роки тому +23

    இயற்கையான இசைக்குழு எந்த ஆடம்பரமும் இல்லை... ஆனாலும் மிகவும் தரமாக உள்ளது சிறப்பு... எல்லோரையும் இளமைக்காலத்தில் பார்க்க முடிகிறது... மிக்க மகிழ்ச்சி ரங்கராஜ் அண்ணா...

  • @pandithurai1243
    @pandithurai1243 5 місяців тому +3

    ஒரு மனிதனுக்கு தன்னடக்கம் ரொம்ப முக்கியம் அது என் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் கிட்ட மட்டும் தான் இருக்கு இப்படிக்கு 90கிட்ஸ்

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 2 роки тому +38

    Melody king spb sir. 👍👍
    No one can replace u sir, one and only legend in this world. 🙏🙏
    So cute voice shilaja mam.

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 Рік тому +11

    Sailaja mam great legend super 👌🏿 voice..spb sir no words

  • @navasmohammed1870
    @navasmohammed1870 Рік тому +9

    Wow what an Marvelous singer Our S P B sir...goosebumps....He is still living in every one heart those who likes music..

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 роки тому +29

    S P Shailaja has got very sweet voice and she is equally cute.

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 2 роки тому +14

    Literally getting tears when I hear Sri SPB"s voice

  • @vasanthamalliga2351
    @vasanthamalliga2351 2 роки тому +13

    Sir and sister padum padal barka kollai allagu i love sir

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 2 роки тому +29

    SPB is always a king...shilaja mam is typical south Indian cute girl..

  • @jpr2000
    @jpr2000 2 роки тому +4

    Very young Sbp and his voice... Romba naal achi intha madhiri sbp sir ai parthu.. This video is golden days locker..

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +39

    SP shailaja man's voice really superb

  • @simsondavid2513
    @simsondavid2513 2 роки тому +14

    SPB Sir looking like hero
    Handsome

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 Рік тому +7

    Spb Sir , Sp Sailaja Mam magical voice ❤️❤️❤️🎼🎼🎼💯💯💯🥰🥰🥰🥰🎤🎤🎤
    Brother and Sister super perfomence💯💯💯💯🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🎼🎼🎼

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 2 роки тому +35

    See how they enjoy their singing with effortless ease. That's the hallmark of the legend all through his career

  • @lathaselvakumarlsk7135
    @lathaselvakumarlsk7135 2 роки тому +17

    Woww.. Nice to hear SPB sir's voice.. Really Mesmerizing voice.. You are the one and only legend in the musical world sir.. 🙏 🙏 🙏

  • @Muralidrn
    @Muralidrn Рік тому +3

    This is my favourite song and this is the first song I sang in the stage competition when I was in school and won first prize. This song is Very close to my heart

  • @cmmnellai3456
    @cmmnellai3456 2 роки тому +7

    80 kalin medai katcheri.....oorla local trouple la patha gnabagam.... synthesizer illams....asal vathiyangal vaithu azhagana uruvakkam......super.....

  • @nayeemahamed9808
    @nayeemahamed9808 Рік тому +55

    இசை உலகில் எத்தனையோ பேர் கம்போஸ் செய்யலாம், ஆனால் இளையராஜா பக்கம் நெருங்க முடியாது.

  • @devisri4229
    @devisri4229 2 роки тому +10

    Very very super SBP sir voice

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 2 роки тому +12

    Very young and cute Shylaja. Simply beautiful. Her voice also.

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому +14

    This must be sometime mid 80s. Spb sirs voice exactly matches the original song.👏👏👏

    • @sishrac
      @sishrac 2 роки тому +4

      Yes, I went to watch one of their shows in Boston when they toured the USA back in the mid 80's too.

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw Рік тому

      Exactly

  • @sankarand9728
    @sankarand9728 2 роки тому +5

    very young spb...looking good...this program must be after kakki sattai release in 1985...

  • @venkatyannam3993
    @venkatyannam3993 5 місяців тому +1

    Proud to be Telugu for having such God gifted person SPB

  • @leenathangaraj5163
    @leenathangaraj5163 2 роки тому +12

    We miss you physically SPB sir
    You live forever in your songs..

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 19 днів тому

    ஹீரோ பாலு சார் அழகு தங்கை ஷைலஜா வாவ் பாடுவதற்கே அவதாரம் எடுத்த என் பாடும் நிலா* பாலு*சார் மீண்டும் வாங்க சார் உங்களை மிஸ் பண்றோம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @manirtr1510
    @manirtr1510 23 дні тому

    SP பாலசுப்பிரமணியம் - SP சைலஜா 💯 இசைஞானி 🔥🔥🔥

  • @ushanjalikoya7306
    @ushanjalikoya7306 11 місяців тому

    ఎంత పసితనం. అద్భుతమైన అనుభూతి అన్నా చెల్లెళ్ల స్వరాలు🌹🙏🌹

  • @spbspb9070
    @spbspb9070 2 роки тому +21

    Excellent..... Spb sir... No one replace him👏👏💐👏👏

  • @apremaraju2620
    @apremaraju2620 2 роки тому +3

    🤗🤗🤗 sp balasubramanyam sir voice... No change

  • @sindhut7477
    @sindhut7477 2 роки тому +9

    One & only SPB sir 🙏 live in our heart... Cant hear without tears...

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому +3

    Wow Super nice and brother spb sister spshalaja ok thanks brother and sister ok thanks ♥️♥️♥️♥️👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @singwithpramod2219
    @singwithpramod2219 2 роки тому +28

    🙏🙏🙏🙏🙏🙏 O FRINDS IT IS FROM KERALA. WHAT A TIME IT WAS. S P B SIR POLE ORU PADAGAR INI VARUMA. 👍🏼🙏🙏. I CANNOT EXPRESS MY FEELINGS THROUGH WORDES. VALGA TAMIL FILM MUSIC. I AM ABIG FAN OF IT LIKE YOU. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rvalluvan2581
    @rvalluvan2581 2 роки тому +9

    SPB sir voice vera level

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 24 дні тому

    SPB SIR 🎉 என்ன ஒரு அழகான குரல்🙏 சார் 🎉 உங்கள் & மேம் குரலால் தான் இந்த பாடல் எனக்கு மிக மிக மிக ரெம்ப பிடிக்கும் சார்🎉

  • @nandhunandhu3640
    @nandhunandhu3640 2 роки тому +6

    I love ..tamil shows 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @jayabaskarv5098
    @jayabaskarv5098 2 роки тому +9

    Sp Sailaja madam voice beautiful 👍

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 2 роки тому +60

    மைக் adjust செய்யும் அந்த அன்பு அக்கறை

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 2 роки тому +2

      Atuthan namma "character diamond" S P B sir. But now he is no more. What a pity...? I can't digest it. "Intha thaagam marainthalum isaiyai malarveen" Avar padiya vaira varigalal naam nammai thartrikolvom,,! Vaaru yenna seiyamudiyum...?!

    • @howtonameit4633
      @howtonameit4633 2 роки тому +2

      Nijam .... Usuru ...

    • @BC999
      @BC999 3 місяці тому

      His own sister, right?!

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 Місяць тому

      @@BC999 yes ofcorse

    • @BC999
      @BC999 Місяць тому

      @@premadharmalingam3938 That is why I meant there is NOTHING to silaagichify for a sister adjusting a mike for her brother!

  • @senthilnalini2004
    @senthilnalini2004 2 роки тому +7

    After this divine voice we are now forced to hear bhaghvathar voice now and it's a hit . 😭

  • @madhavann3000
    @madhavann3000 Рік тому +3

    I like Spb sir voice.

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq 10 місяців тому +1

    கடந்த காலங்களின் நினைவலைகள்

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 2 роки тому +9

    Great singing by both and superb musical troop

  • @tatathelorry
    @tatathelorry 2 роки тому +11

    Beautiful!

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm 18 днів тому

    இசை சக்கரவர்த்தி S P பாலசுப்ரமணியன் புகழ் வாழ்க

  • @subashinisubramaniam9475
    @subashinisubramaniam9475 2 роки тому +7

    What a smart voice.amazing

  • @Jigifanz
    @Jigifanz 2 роки тому +2

    How beautiful, thanks for uploading

  • @AbdulRahman-wr6yu
    @AbdulRahman-wr6yu 2 роки тому +6

    The great singer spb sir 👌😍

  • @surekhasithish2460
    @surekhasithish2460 2 роки тому +4

    Memorable voice by SPB.

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 роки тому +1

    Nice. Sis Shailaja has a unique voice.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 роки тому +3

    Andum manathi valum s p b sir 🙏 🙏 🙏

  • @kousalyakousalya7191
    @kousalyakousalya7191 2 роки тому +7

    Spb sir u ever living in our heart

  • @ambika7980
    @ambika7980 2 роки тому +4

    Semmaaa voice super 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @schooldevils1613
    @schooldevils1613 2 роки тому +1

    1952 👆👆 అన్ని అనుకుంటా నాకు తెలియదు 💘

  • @ananthdharani8648
    @ananthdharani8648 2 роки тому +5

    Brother and sister buetyful

  • @MAHIMAHI-ry4yc
    @MAHIMAHI-ry4yc Рік тому +1

    ಮೈ ಫೆವರೇಟ್ ಸಾಂಗ್ 🎤🎤🎤🎤ಸೂಪರ್ ಸಿಂಗಿಂಗ್ sp ಸರ್ ಸೈಲಾಜ್ ಮೇಡಂ 👍👌🙏🙏🙏🙏

  • @pksanupramesh178
    @pksanupramesh178 4 місяці тому +1

    Super 👍 sanu എറണാകുളം 2-2-24

  • @supriyasubash6506
    @supriyasubash6506 2 роки тому +2

    SpB Anna SylachaSuper both Voice superb MISS you Anna SpB Anna

  • @lawrences9125
    @lawrences9125 2 роки тому +9

    Xcellent sir

  • @bjmnprm
    @bjmnprm 2 роки тому +4

    Its not easy to handle these kinds of songs super....

  • @archanakn3424
    @archanakn3424 2 роки тому +3

    U will stay in our heart forever... miss u everyday appa

  • @krishnnaraonagarajoo2908
    @krishnnaraonagarajoo2908 2 роки тому +5

    The Voice Prophet Spb Sir

  • @hellosarith
    @hellosarith 2 роки тому +1

    What a performance. Live is the best. It tells the truth about an artist.

  • @vanisri8180
    @vanisri8180 2 роки тому +1

    Miss You Lot Mahanubhava 😧😧😧😧😧😧 Meeru Learanna Cheadu Nizam Jeernichukoleka Pothunnam Meeru Legend Singer, Love you Soooooo much Balu Bangaram

  • @senthila8191
    @senthila8191 2 роки тому +1

    Ungal pattukku ellorum adimai

  • @niyaskhan3911
    @niyaskhan3911 2 роки тому +2

    Brother & Sister 👍❤️❤️

  • @dr.anandephremnath5445
    @dr.anandephremnath5445 Рік тому

    It is easy to expose the exact music in recent days with technology. But on those days it chanceless to deliver the exact outcome. Great legend singers and as well as Musicians. Great effort.

  • @supriyasubashcute3840
    @supriyasubashcute3840 2 роки тому +1

    SPB Anna Both Voice Super Super Anna miss you Anna

  • @ArunKumar-kf4su
    @ArunKumar-kf4su 5 місяців тому +1

    Anna Chelli super

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Рік тому +1

    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா ஆசை
    தீரும் நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா ஆசை
    தீரும் நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    வானம் பாடும்
    பாடல் நானும் கேட்கிறேன்
    வாசப்பூவை கையில்
    அள்ளி பார்க்கிறேன்
    மூங்கில் காட்டில்
    காதல் ஊஞ்சல் போடவா
    காமன் தேசம் போகும்
    தேரில் ஆடவா
    ஆசை பூந்தோட்டமே
    பேசும் பூவே வானம்
    தாலாட்டுதே வா
    நாளும் மார் மீதிலே
    ஆடும் பூவை தோளில் யார்
    சூடுவார் தேவனே
    மைவிழி பைங்கிளி
    மன்னவன் பூங்கொடி மார்பிலே
    மைவிழி பைங்கிளி மன்னவன்
    பூங்கொடி மார்பிலே தேவனே
    சூடுவான்
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    ஆசை தீரும்
    நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    .
    பூவை போல
    தேகம் மாறும் தேவதை
    பார்வை போதும் மேடை
    மேலே ஆடுதே
    பாதி கண்கள்
    மூடும் காதல் தேவியே
    மோக ராகம் பாடும்
    தேவன் வீணையே
    மன்னன் தோல்
    மீதிலே மஞ்சம் கண்டேன்
    மாலை பூங்காற்றிலே நான்
    ஆடும் பொன்
    மேகமே ஓடும் வானம்
    காதலின் ஆலயம் ஆனதே
    கண்களே தீபமே
    ஏந்துதே கை விரல் ஆயிரம்
    கண்களே தீபமே ஏந்துதே
    கை விரல் ஆயிரம்
    ஓவியம் தீட்டுதே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    ஆசை தீரும்
    நேரமே ஆடை நான்
    தானே ஓ
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    Vaanile Thenila Lyrics in English :
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Vaanam paadum paadal naanum ketkiren
    Vaasapoovai kayyil alli paarkiren
    Moongil kaatil kaadhal oonjal podava
    Kaaman desam poghum thaeril aadava
    Aasai poonthotamae pesum poovae
    Vaanam thaalatuthae vaa
    Naalum maar meethilae aadum poovai
    Tholil yaar sooduvaar devanae..
    Maivizhi pyngili mannavan poongudi maarbilae
    Maivizhi pyngili mannavan poongudi maarbilae
    Devanae sooduvaan
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    laaa..la la la..
    Poovai polae dhegham maarum devadhai
    Paarvai podum medai melae aaduthae
    Paathi kangal moodum kaadhal deviyae
    Mogha raagham paadum devan venayae
    Mannan tholmeethilae manjam kanden
    Maalai poongaatrilae naan
    Aadum ponmeghamae oodum vaanam
    Kaadhalin aalayam aanathae
    Kangalae deepamae enthuthae kai viral aayiram
    Kangalae deepamae enthuthae kai viral aayiram oviyam theetuthae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..
    Aasai theerum neramae aadai naan thaanae..oooh..
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..

  • @Resilient786
    @Resilient786 2 роки тому +4

    Spb sir❤❤❤

  • @VIVAN_VEDATMIKA
    @VIVAN_VEDATMIKA 2 роки тому +1

    For SP, lyric is in his heart.. ❤️.. Just singing so cool..

  • @malli2254
    @malli2254 2 роки тому +3

    miss you🙏🙏

  • @VijayantiPappu
    @VijayantiPappu Рік тому

    Cinema has become incomplete without spb sir😭😭😭😭😭

  • @PradeepKumar-yb3yx
    @PradeepKumar-yb3yx 10 місяців тому

    Soprano Sax vaasikkum Rajuvum, Triple Congo Vaasikkum Sundaram, MADURAI KARANGA. ENNODA ORCHESTRA LA ENKOODA PLAY PANNINATHU EN NANBARGAL!!!!!!

  • @kbalachandran2007
    @kbalachandran2007 2 роки тому +1

    Pulling smoothly and pleasure fully to the past. 🌷🌷🌷🎺

  • @senthilnalini2004
    @senthilnalini2004 2 роки тому +3

    Thailava we miss you

  • @rajendranrajendran5680
    @rajendranrajendran5680 6 місяців тому +1

    Super

  • @sujasatheeshsatheesh8874
    @sujasatheeshsatheesh8874 2 роки тому +1

    Ettanum aniyathiyum supper sir super mam

  • @kavitharanik.r.5759
    @kavitharanik.r.5759 2 роки тому

    செம பாட்டு படத்தில் கமல் சாரின் டான்ஸ்கூட சூப்பர்.

  • @MAHIMAHI-ry4yc
    @MAHIMAHI-ry4yc 2 роки тому +1

    my fevered song

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 2 місяці тому

    Konjam care yaduthenthal enum 10 years eruntherukalam❤

  • @maladrim4734
    @maladrim4734 2 роки тому +1

    Nice sung brother sister great 👍

  • @mallikharjuanaraovedula9466
    @mallikharjuanaraovedula9466 Місяць тому

    SPB Lives On.....