முதலமைச்சராக வர வேண்டிய விஜயகாந்தை வீழ்த்தியதே பிரேமலதாவின் பணத்தாசைதான் | Premalatha Vijaykanth

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2023
  • முதலமைச்சராக வர வேண்டிய விஜயகாந்தை வீழ்த்தியதே பிரேமலதாவின் பணத்தாசைதான் | Premalatha Vijaykanth | Vijaykanth | Tamizha Tamizha Pandian
    #vijaykanth #premalathavijayakanth #dmdk #tamizhatamizhapandian #voiceoftamilnadu

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 6 місяців тому +90

    உண்மை.இறப்பு நடந்த இடத்தில் நன்றி சொல்லி முடித்திருக்க வேண்டும்.அங்கேயும் ஓட்டு அரசியல் பேசியுள்ளது பிரேமலதா.

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 6 місяців тому +564

    ராவுத்தர் அய்யா அவர்களின் பிரிவு தான் இந்த நிலைக்கு காரணம் நல்ல மனிதர்

    • @taniyaskskunjambattisukkuv7404
      @taniyaskskunjambattisukkuv7404 6 місяців тому +2

      Sarguruvay poatri ...

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 місяців тому +1

      மக்கள் நல கூட்டணி என்ற ஒரு போலியான கட்சி ஆரம்பிக்க வைத்து அதில் விஜயகாந்த் இணைத்து அவர் தேர்தலில் தோல்வி அடையச் செய்து அவர் அரசியல் வாழ்க்கையை முடித்து கட்டியது வைக்கோவும் ஜெயலலிதாவும் அதுவும் ஒருமுக்கிய காரணம்.. அதுவே விஜயகாந்தின் மனநலம் உடல் நலம் பாதிப்படைந்து போனதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்

    • @priyajiiva1111
      @priyajiiva1111 6 місяців тому +5

      🙏

    • @salimabegum1752
      @salimabegum1752 6 місяців тому

      ராவுத்தரை விஜயகாந்த் கிட்ட இருந்து பிரிச்சதே பிரேமலதா வும் அவங்க தம்பியும் தான்

    • @user-jp5lb4kh1t
      @user-jp5lb4kh1t 6 місяців тому +6

      Correct bro Avar irukara varikum correct ah irutharu captain

  • @joshikashailu9209
    @joshikashailu9209 5 місяців тому +42

    ஐயா நீங்கள் கூறுவது 100%உண்மை.அந்த இடத்தில் அவர்கள் அப்படி பேசியது எங்கள் யாருக்கும் பிடிக்கவில்லை.நாங்கள் விட்டில் திட்டிக் கொண்டுதான் இருன்தோம். நன்றி

  • @valluvantamilmani4456
    @valluvantamilmani4456 5 місяців тому +8

    என் மன ஓட்டத்தை அப்படியே வெளிப்படுத்தினார் நன்றி ஐயா

  • @vjeeva123
    @vjeeva123 6 місяців тому +240

    எங்கள் மனதில் உள்ளதை எல்லாம் பாண்டியன் சார் கொட்டி தீர்த்தது சந்தோஷம் 😊

  • @Rajtamizhan
    @Rajtamizhan 6 місяців тому +90

    விஜயகாந்த் வளர்ச்சி = நண்பன் ராவூத்தர்
    வீழ்ச்சி = மனைவி and group

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 6 місяців тому +11

    அருமையான விளக்கம்
    சசிகலா, லதா, பிரேமலதா
    தமிழ் நாட்டின் சாபக்கேடு

  • @user-nl3ic9sn6o
    @user-nl3ic9sn6o 6 місяців тому +11

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பிரேமலதா 🔥🔥🔥😎 பெண்ணாலே

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 6 місяців тому +109

    .பிரேமலதாவின் பிண அரசியல். நீங்க சொல்வது உண்மை.

  • @niyasmohideen5262
    @niyasmohideen5262 6 місяців тому +277

    கேப்டன் விஜயகாந்த் நல்ல நடிகர்.நல்ல மனிதர்.ஈகை குணம் மிக்கவர்.பலபேருக்கு பல உதவிகள் செய்திருக்கிறார்.அவர் அரசியலுக்கு வராமல் இன்னும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்திருக்கலாம்.இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் நலமாக இருந்திருப்பார்.

  • @rvengatasalam9650
    @rvengatasalam9650 6 місяців тому +88

    பாண்டியன் ஐயா அவர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை தான்

  • @dhanajak3585
    @dhanajak3585 6 місяців тому +25

    ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் காரணம் ப்ரேமா இந்த பெயரே சாபம் தான்

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny 6 місяців тому +594

    சசிகலா, பிரேமலதா, லதா தமிழகத்தின் சாபக்கேடு...தரமான பேச்சு😮😮😮

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 6 місяців тому +199

    பிரேமலதா பற்றிய பாண்டியன் கருத்துக்கள் 💯 சரியே 👌

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 6 місяців тому +70

    விஜயகாந்த் இறுதி சடங்கில் அவர் நல்ல மனிதர் என்பதற்காக கூட்டம் கூடியது மற்றபடி அரசியல்
    செல்வாக்கு என்பது மிக குறைவு பாண்டியன் அவர்கள் கூறுவதில் பல உண்மைகள்
    உள்ளது.

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 6 місяців тому +38

    உள்ளதை உள்ளபடி சொல்லும் தைரியமான பத்திரிகையாளர் ஐய்யா அவர்கள்.

  • @rubansamuel1838
    @rubansamuel1838 6 місяців тому +383

    அக்கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த அம்மையாரின் பேச்சு தான்

    • @sasimasi5000
      @sasimasi5000 6 місяців тому +30

      ஏன்டா அந்த அம்மா நினைச்சுயிருந்நா அவர் செய்த உதவியை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.அப்படி செய்யாம அவர் செய்த உதவிக்கு கூட இருந்து ஆதரவு கொடுத்தாங்க பாரு அது தான் தவறு .நன்றி கெட்ட மக்கள் தமிழ் மக்கள் இன்னும் இந்த புறம் பேசுவது விடுங்க டா

    • @karthi1228
      @karthi1228 6 місяців тому +9

      ​@@sasimasi5000very true sir...she should not allow captain to help others....apdi mattum panniruntha oru 2000cr vachikittu jolly a irunthurukalam rajini maari.captain mela true love iruntha avanga wife paththi thappa solla maatanga sir yaarum......world is cruel no one is gud.wtever we do they ll not think..Nanri ketta ulagam

    • @tickoo932
      @tickoo932 6 місяців тому +2

      ​@@sasimasi5000நானும் இப்படி தான் சொல்ல வந்தேன் 🙏

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 6 місяців тому

      Apadina avarudaya manaivi pesai Meera mattar appadiya​@@sasimasi5000

    • @user-uj4tm1pw5k
      @user-uj4tm1pw5k 6 місяців тому +8

      உண்மை கேப்டன் நல்ல மனிதராகவே இறுதி வரை வாழ்வதற்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவி மற்றும் மகன்களையும் பாராட்டுவோம்

  • @Thanelakkiya2012
    @Thanelakkiya2012 6 місяців тому +98

    பாண்டியன் ஐயா உங்கள் பதில் நீதிபதியின் தராசுடன் ஒப்பிடுகிரேன் .100% உன்மைதான்யா. தொடரட்டும் உங்கள் சேவை வாழ்க

  • @AnnaDurai-vt3fh
    @AnnaDurai-vt3fh 6 місяців тому +9

    மிக சிறந்த உண்மையான பதிவு...33000 பேர்தான் கூட்டம்...சுத்தமான உண்மை. வேதனையுடன் குறிப்பிடுகிறேன் உண்மையை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும்...அருமையான பெருமையான பதிவு செய்த அண்ணன் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @jeevananthamn3976
    @jeevananthamn3976 6 місяців тому +25

    இவளும் இவள் தம்பியும் சேர்ந்து பணப்பேய் பிடித்து கேப்டனை இந்த நிலைக்கு ஆளாக்கி கடைசியில் கொன்றே விட்டார்கள் .பாவிகள். கேப்டன் பாவம் இவர்களை சும்மா விடாது. 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 6 місяців тому +2

      உண்மையை மிக அருமையாக வெளிப்படையாக சிந்தித்து பதிவு செய்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் 👋👋👋👋👋👍👍👍👍👍🤝

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 4 місяці тому

      Appadi irundhal edhatkku neeli kanner makkalai ematrava kavalayal jeevan ponadhuthan micham

    • @nitgunawathynitgunawathy
      @nitgunawathynitgunawathy 2 місяці тому

      நாட்டில் பெண்கள்தான் அதிகூடிய விகிதாசாரம் அவர்களை சகல இடங்களிலும் முதன்மைப்படுத்தி முன்னுரிமை வழங்குவதுடன் ஊக்கமும் ஆக்கமும் வழங்கி வலுப்படுத்துங்கள். பெண்களை கொச்சைப்படுத்தி நாசப்படுத்தாதீர்.
      தாய்க்க்கு பின் தாரம் (மனைவி) 10:23 சகோதர சகோதரிகள் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் இரண்டாம்பட்சமமே
      ஆவதும் பெண்ணால் கணவனின் சம்பாத்தியம் ஊறவுகள் பெற்றோர் பிள்ளைகள் என்பவற்றை பேணிக்காப்பதும் . கணவருக்கு வரும் இடர்களை மந்திரியாக செயல்பட்டு அழிப்பதும் தான் மனைவி என்பவள். இது தான் அழிவதும் பெண்ணால் என்பதன் பொருள்

    • @nitgunawathynitgunawathy
      @nitgunawathynitgunawathy 2 місяці тому

      உங்களுக்கு
      யார் பணம்தந்து இவ்வாறு சொல்லச்சொன்னது. இது நல்ல நட்புக்கு ஏற்ற செயல் அல்ல

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 6 місяців тому +211

    ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை.

    • @muthuramanraman6048
      @muthuramanraman6048 6 місяців тому

      Mairu avunga tha captain aa pathukitanga intha nai pandiyana pathukita konavai pandi ni vanguna 200 rs ku over aa pesura..

  • @muthuramalingam6822
    @muthuramalingam6822 6 місяців тому +56

    பாண்டியன் அய்யா, எங்களுக்கு தற்போதைய ஒரே ஆறுதல் உங்கள் பேச்சு மட்டுமே... நன்றி, நன்றி..

  • @arasun4709
    @arasun4709 6 місяців тому +77

    விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் கூட்டத்தை பார்த்ததும் பிரேமலதா முதலமைச்சர் ஆகிவிட்டோம் என்று நினைத்து விட்டார் பிரேமலதா ஆனால் அரசியலில் இனி ஒன்றும் செய்ய முடியாது

    • @PriyaPriya-iz9tr
      @PriyaPriya-iz9tr 6 місяців тому +3

      Super pa .itha unmai

    • @kshankar102
      @kshankar102 6 місяців тому +1

      😂😂

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 6 місяців тому +2

      அருமையான பதிவு நண்பரே உண்மையை உரக்க பதிவு செய்துள்ளீர்கள்

    • @mahesh.s1034
      @mahesh.s1034 5 місяців тому +2

      Correct

  • @jayashanth9191
    @jayashanth9191 6 місяців тому +17

    அப்பாடா ரொம்ப நாளா எனக்கு என்னுடை மனசுல இந்தப் பிரேமலதாவை பார்க்கும் போது ஒரு நல்ல உணர்வே வரவில்லையே அந்த முகத்துல ஆணவம் திமிரு தற்பெருமை ஒரு கொடூரமான முகத்தைத்தான் நான் பார்க்கிறேன் அவரோட முகத்தில் இருந்து கம்பீரமா இருந்த விஜய்காந்துக்கு என்ன நடந்திருக்கும் கூட இருந்த மனுஷிக்கு தானே தெரியும் அப்ப இந்த மனுஷி தான் எல்லாமே பண்ணியிருக்கு என்று இப்பதானே விளங்குது கட்டுன புருஷனையே கொல்லுற உலகம் இது அதுல பிரேமலதா ஒன்றும் பெரிய விதிவிலக்கல்ல

  • @jkarunakaranpmkjkarunakara4861
    @jkarunakaranpmkjkarunakara4861 6 місяців тому +34

    உங்கள் பதிவுகள் உண்மையானது இப்படி ஒரு தலைவரின் மனைவி என்பதுதான் வேதனையான விஷயம்

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 6 місяців тому +175

    ஐயா உண்மையை அப்படியே சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @gurusamy1454
    @gurusamy1454 6 місяців тому +9

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி அய்யா நிங்கள்சொல்வதுதான்உண்மை அந்தம்மா நினைக்கிறது நடக்காது அரசியலில் இனிமேல் அந்த அம்மா ஜம்பம் பலிக்காது

  • @leocinemas1998
    @leocinemas1998 6 місяців тому +71

    ராவுத்தர் ஐயா கூட இருந்திருந்தால், நிச்சயம் கேப்டன் அரசியலில் வெற்றி பெற்று இருப்பார்

    • @muthuvlog6080
      @muthuvlog6080 6 місяців тому +4

      Adhunaladha Verati vitangaa Avanga wife & Macha sudhish

  • @vijayj4141
    @vijayj4141 6 місяців тому +199

    200 % True Speech Sir

  • @sulthanabdulkader1808
    @sulthanabdulkader1808 6 місяців тому +534

    100% உண்மை.கட்டிய கணவன் சாவிலும் அரசியல்

  • @israelraja.k8111
    @israelraja.k8111 6 місяців тому +53

    முழு உண்மையும் வெளிய வரட்டும்.... மறைக்கப்பட்ட உண்மை வெளியே வரட்டும்

    • @hariharini4450
      @hariharini4450 5 місяців тому

      இந்த கேடுகெட்ட வந்த உள்ள பக்கத்திலிருந்து மணி படிச்சேன்

    • @RishiKumar-pm5lq
      @RishiKumar-pm5lq 5 місяців тому

      ​😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @pollathava372
    @pollathava372 5 місяців тому +5

    அக்காவும் தம்பியும் சேர்ந்து நல்ல மனிதன் ஒருவருக்குச் சமாதி கட்டிட்டாங்க இனி அந்தக் கட்சி காணாமலே போய்விடும்😢

  • @vjeeva123
    @vjeeva123 6 місяців тому +27

    வெளு வெளுன்னு வெளுத்து வாங்கிய பாண்டியன் சார் 💯👍💪

  • @PattukumarPattukumar-lu7zf
    @PattukumarPattukumar-lu7zf 6 місяців тому +78

    இந்த அம்மா ஓரு இரண்டு நாள் கழித்து பேசலாம் பதவி பணத்தாசை யாரையும் விட்டுவைக்கவில்லை

  • @user-zb3pc9nr6z
    @user-zb3pc9nr6z 6 місяців тому +7

    மிக அருமையான நேர்காணல் நன்றி

  • @prakashprakash3808
    @prakashprakash3808 6 місяців тому +60

    நிரந்தர முதல்வர் விஜயகாந்த் என்றும் மக்கள் மனதில் 🙏🙏🙏🙏🙏

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 6 місяців тому +74

    Yes . ரஜினியின் கரும்புள்ளி லதா . விஜியகாந்தின் கரும்புள்ளியும் லதா தான் . பிரேமலதா 😂😂😂😂

  • @Suresh1972-
    @Suresh1972- 6 місяців тому +462

    ஆகச்சிறந்த மனிதர். ஆனால் அரசியல், பணம் ஆசை கொண்ட தன் குடும்பத்தாலேயே கொல்லப்பட்டுள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்🇱🇰🇱🇰🇱🇰

    • @tamilselvi9245
      @tamilselvi9245 6 місяців тому +20

      100 % உண்மையாக சொன்னீர்கள்

    • @arikrishnanmuthiah9512
      @arikrishnanmuthiah9512 6 місяців тому +13

      உண்மை

    • @karthi1228
      @karthi1228 6 місяців тому +11

      ....captain nalla iruntha pothu ipdi taan peasi peasi konninga ..innikku avaru wife a....yenda antha amma nenachiruntha help panna vidama thaduthu innum neraiya property vaangi potrukalam.captain a help panna allow pannanga pathingala atha thappu.....i m requesting her dont come to this drainage politics dont help this filthy people....takecare of your sons and save million more money for them...they only important for u mam

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw 6 місяців тому +9

      100%உண்மை

    • @baskareb
      @baskareb 6 місяців тому +1

      Ayyaaaa vantha kuttam yarughagha namma karupu m g rughaghaaaa yentha ammaku yarum varalla namma CM saithathu nabarughagha yerghanaveeee pana asay pudeecha@aa mmmmmmmm

  • @mathimathi8836
    @mathimathi8836 6 місяців тому +59

    அய்யா பாண்டியன சார் சொல்வது உண்மை 1000%

  • @rkrk2574
    @rkrk2574 6 місяців тому +87

    சொல்வது நிஜம்தான் நிகழ்வு களே சாட்சிகள்

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 6 місяців тому +375

    பிரேமலதாவிற்கு ஒருபய ஓட்டு போட மாட்டார்கள்

    • @vijiaa4225
      @vijiaa4225 6 місяців тому +13

      போடகூடாது

    • @user-vs8he6we2x
      @user-vs8he6we2x 6 місяців тому +4

      Athuthaan irukave irukku admk and DMK podunka podunka ungal vote

    • @sureshgokul6504
      @sureshgokul6504 6 місяців тому +6

      Naan enrum ennudaya vot for murasu pambin kal pamariyum premlatha madam nalla manaivi enga captainukku,inru kurai solbavar yaarum enga cabtanukku unmai viswasi illai, so vanja pugaichi ani, potruvathu pol thotruvatu

    • @JesusLovesYou3311
      @JesusLovesYou3311 6 місяців тому

      ​@@sureshgokul6504Poda Kuu....

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 6 місяців тому

      ​@@sureshgokul6504
      Potu naasamanna po naaye evan thaduthaan saavunge

  • @user-pf7wm7zk8t
    @user-pf7wm7zk8t 6 місяців тому +12

    மிகவும் அருமையான பேச்சு சார் 👌

  • @premavathi4951
    @premavathi4951 6 місяців тому +41

    சரியாகத்தான்..சொல்கிறார்..மக்களே.சின்தித்து...ஓட்டுபோடுங்கள்...எலக்சன்.வரும்போது....

    • @praveenthiran9516
      @praveenthiran9516 6 місяців тому

      Kandippa en vaaku Vijaykanth sir kachikkutha

    • @praveenthiran9516
      @praveenthiran9516 6 місяців тому

      Mattavangala Nambi emanthatu pothum ivarku vaiippu kuduppom

    • @praveenthiran9516
      @praveenthiran9516 6 місяців тому

      Ivana oru aala captain udal nalam nalla illatha pothum premalatha ,avar pilaikal Tha paatukitangga Ivan kidayathu.. neenga yosichi pesungga

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 6 місяців тому

      சின்தித்து அல்ல.......சிந்தித்து‼️

  • @ammusumathi2394
    @ammusumathi2394 6 місяців тому +327

    விஜயகாந்த்தின் மரணத்திற்கு பிரேமலதாவின் தம்பி சதீஷ் ஒரு முக்கிய காரணம்

    • @vijiaa4225
      @vijiaa4225 6 місяців тому +20

      ஆமாம்.அவணும்பணபேய்தாண்

    • @cs9622
      @cs9622 6 місяців тому +5

      Oh appadiya.. poi police la complaint kudunga

    • @signtech6031
      @signtech6031 6 місяців тому +3

      ​@@vijiaa4225😂உண்மைதான்

    • @rharinath77
      @rharinath77 6 місяців тому +1

      சுதீஸ

    • @arunm7635
      @arunm7635 6 місяців тому +4

      Avan oru aalu

  • @subramanian8195
    @subramanian8195 6 місяців тому +113

    திரு. பாண்டியன் அவர்கள் சரியாக "அருமையாக சொல்கிறார்

  • @rvengatasalam9650
    @rvengatasalam9650 6 місяців тому +5

    மிகவும் சரியான உண்மை தான் காரணம் அந்த அம்மா கேப்டன் அவர்களின் இறுதி அஞ்சலி செலுத்தும் போது மக்கள் மத்தியில் பேசியது அப்படி இருந்தது

  • @user-om7nk7uh1g
    @user-om7nk7uh1g 6 місяців тому +9

    *முற்றிலும் சத்தியமான உண்மை...*
    *வணிகம் அரசியல் போன்றவற்றில் பொண்டாட்டியின் தலையீட்டை அனுமதிக்கும் எந்த ஆண் மகனும் உருப்பட்டதாக சரித்திரமில்லை...*

  • @rajkd7055
    @rajkd7055 6 місяців тому +360

    மக்கள் நினைப்பதை சொல்லிட்டிங்க. மக்கள் முட்டாள் இல்லை. ஏமாற மாட்டாங்க

    • @revathigopu5968
      @revathigopu5968 6 місяців тому

      7

    • @mohammedismailazeem9138
      @mohammedismailazeem9138 6 місяців тому +1

      AMA EMARA MATTANGA.
      ANA KONJAM AATKAL KASU VANGI VOTTU PANNA MATTNGA.

    • @mohamedhanifa-jv1oh
      @mohamedhanifa-jv1oh 6 місяців тому

      சீமானுக்கும் ஓட்டு போட மாட்டார்கள

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 6 місяців тому +3

      எல்லா இடங்களிலும் இதே தீர்ப்பு கிடைக்கும் எனில நன்மை

    • @VELLAYAMAALMUTHAIYAH
      @VELLAYAMAALMUTHAIYAH 6 місяців тому

      😅​@@revathigopu5968

  • @m.s1724
    @m.s1724 6 місяців тому +54

    உண்மையில் நல்ல மனைவி கிடைப்பது என்பது ரொம்ப ரொம்ப அரிது (99.9%) அரிது அது இறைவன் அருள், நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் முடிவு, நாம் எடுக்கும் முடிவுகள் இருந்தா மட்டுமே கிடைக்கும் 💥💥🔥🔥🔥🔥

  • @kanniyappana1814
    @kanniyappana1814 6 місяців тому +63

    என்னுடைய எண்ணம் இதுவே துக்கம் நேரத்தில் சபதம் செய்து அரசியல்ஆகுவது மனம் வருத்தத்தை ஏற்படுத்தியது

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 6 місяців тому +18

    கடைசி ஆக ஒரு பொதுக்குழு கூடடத்தில் கொண்டு வந்து படுத்தாத பாடு படுத்தி கொலை செய்து அனுப்பி விடடார்கள்.

  • @jais8011
    @jais8011 6 місяців тому +170

    ரொம்பவே அசிங்கமா இருந்திச்சி அந்த அம்மா பேசின பேச்சு

  • @periasamy5515
    @periasamy5515 6 місяців тому +66

    🙏💚வாழ்க ஐயா பாண்டியன் ❤ இவர் கூறுவது யதார்த்தமான உண்மை... கசப்பான உண்மை கூட... அரசியல் தகவல் களஞ்சியம் இவர் என்பதை பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது இவரது பல பேட்டிகள்.... வாழ்த்துக்கள் ஐயா...❤💚❤💚❤💚

  • @meganathanjansi4892
    @meganathanjansi4892 6 місяців тому +105

    பிரேமலதாவின் தேவையில்லாத பேச்சி விஜயகாந்துக்கு கூடிய கூட்டம் மனிதாபிமானம் இது வாக்காக மாறாது

    • @user-gs7wx2ev5v
      @user-gs7wx2ev5v 6 місяців тому +3

      Marum wait

    • @tamilarasikannan1086
      @tamilarasikannan1086 6 місяців тому +7

      மாறாது, மக்கள் விஜயகாந்தின் நல்ல மனதிற்கு தான் கூடினார்கள், யாரை பார்த்து ஓட்டு போடுவார்கள்.

    • @tomriddle7764
      @tomriddle7764 6 місяців тому

      ஜெ.போனவுடன். ஆதிமுக வந்தாத

    • @user-gs7wx2ev5v
      @user-gs7wx2ev5v 6 місяців тому +1

      Marum❤❤❤

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 6 місяців тому

      Aamappa Aama

  • @amudhaammu626
    @amudhaammu626 6 місяців тому +3

    எனக்கு இந்த டவ்ட் இருக்கு கனவின் இரந்த இருக்கும் போது எவ்வளவு இவ்வளவு அதிகாரம பேச்சி எப்படி வரும்

  • @roginibalu274
    @roginibalu274 6 місяців тому +23

    அந்த அம்மா எல்லாருக்கும் நன்றி மட்டும் சொல்லி இருக்கலாம்

  • @latharaj5545
    @latharaj5545 6 місяців тому +202

    பேசாம ராதிகாவையே கல்யாணம் பண்ணிருக்கலாம்...
    நல்லா இருந்திரூப்பார்.

    • @vjeeva123
      @vjeeva123 6 місяців тому +9

      சந்தேகமே இல்லை

    • @senthilj6802
      @senthilj6802 6 місяців тому +1

      பேசிக்கிட்டேகல்யாணம்செய்தால். என்னசெய்திருப்பார்

    • @vjeeva123
      @vjeeva123 6 місяців тому

      @@senthilj6802 😜😜😜😜

    • @rubansamuel1838
      @rubansamuel1838 6 місяців тому +1

      அங்கேயும் நாடகம் பயங்கரமாகத்தானே இருக்கு

    • @RajA-kf5yw
      @RajA-kf5yw 6 місяців тому +7

      உண்மை....ராதிகா talented person...நானும் நினைத்தேன்

  • @janakikadansamy6948
    @janakikadansamy6948 6 місяців тому +16

    அய்யா நீங்கள் பேசியது யதார்த்த உண்மை.

  • @kskskani4665
    @kskskani4665 6 місяців тому +16

    எல்லார் மனிதிலும் இந்த எண்ணம் இருந்தது மண்ணு ஈரம் காயல

  • @sonoflordshiva
    @sonoflordshiva 6 місяців тому +393

    இன்னும் ஒரு முறை தமிழக மக்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன் கேப்டனின் ஆன்மா சாந்தி அடைய செய்வோம்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 6 місяців тому +4

      நீ செய்

    • @Mah10779
      @Mah10779 6 місяців тому +4

      😂😂

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 6 місяців тому +17

      பிஜேபியின் நாடகத்தில் இதுவும் ஒன்று 😂..ஜெயலலிதா இறந்தபோது சசிக்கலாவின் தலையை தவிய மோடி.அடுத்து பிரேமலதாவின் தலையையும் தடவி..முடித்துவைப்பார்😂😂

    • @rameshvel6386
      @rameshvel6386 6 місяців тому

      ​@@sivasankarisathish9138எம்ஜிஆரின் வப்பாட்டி ஜெயலலிதா. அவரின் அடியால் சசிகலா. சசிகலா மிகப்பெரிய ஜாதி வெறி கொண்டவள் . நடுத்தரப்பட்ட ஜாதி மக்கள் ஓட்டு போட வாய்ப்பு இல்லை. ஓட்டு போட்டால் சொந்த வீட்டிற்குள் வந்து அந்த ஜாதி தலை எடுத்து ஆடும் என்று மக்களின் அச்சம். விஜயகாந்தின் அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஜாதியும் மதத்தையும் அப்பாற்பட்டவர். அதனால எல்லா மக்களையும் ஓட்டையும் வாங்க வாய்ப்புள்ளது. மோடி தலையை தடவாட்டியும் எங்க ஓட்டு அங்கு விழாது

    • @AnbalaganAnbalagan-ss6gj
      @AnbalaganAnbalagan-ss6gj 6 місяців тому

      P​😂 pp😅, , 😢😮p🎉😂❤5😢😮pw oo,
      .x, pp ee oo re 5:03 mo pp de h, be
      @@sivasankarisathish9138

  • @BalaMurugan-df5rk
    @BalaMurugan-df5rk 6 місяців тому +22

    சரியாக சொன்னீங்க. உண்மை முகம் சீக்கிரம் தெரியும்

  • @prakashjefrinrealestatepro5556
    @prakashjefrinrealestatepro5556 6 місяців тому +4

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @Bas.635
    @Bas.635 6 місяців тому +11

    எங்கள் கடவுள் MGR அவர்களை பற்றி தெள்ளத்தெளிவாக பேசியதற்கு கோடான கோடி நன்றிகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ar.indiraarumugam1766
    @ar.indiraarumugam1766 6 місяців тому +289

    தமிழா பாண்டியன் மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் அப்படியே உண்மையைச் சொல்கிறார் 100% உண்மை

    • @arunkumarr1
      @arunkumarr1 6 місяців тому +4

      😊😊😊true

    • @tvmainitv6518
      @tvmainitv6518 6 місяців тому +2

      ​@@arunkumarr1😢😢😢😢😢😢😢

  • @devakumars
    @devakumars 6 місяців тому +38

    தமிழா பாண்டியன சார் சொல் வது மிகவும் சரிதான் 🙏

  • @sarathsriram5513
    @sarathsriram5513 6 місяців тому +4

    ஆயிரம் சொன்னாலும் இன்று தாலி அறுந்து நிற்பது அந்த அம்மான்னு நெனச்சேன், அந்த எழுச்சி உறைய பாத்த அப்புறம் இவர் சொல்றது சரின்னு தோணுது 😢

  • @Vandu1603
    @Vandu1603 5 місяців тому +4

    I always felt something suspicious about Premalatha. I knew she was the mastermind behind Vijaykanth Sir's politics and health. Even during the funeral, she never looked genuine. Only God and Vijaykanth knows what is the truth. Rip Sir. You will forever be remembered for your good deeds and for being a great human being ❤

  • @jankiram3768
    @jankiram3768 6 місяців тому +11

    திருமதி பிரேம லதா அம்மையாருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரவித்துக்கொள்கிறேன்.உங்கள் கனவர் கேப்டன் அவர்கள் மக்களின் நல் மதிப்பை பெற்றவர் பன்பாளர் தானதர்மம் செய்வதில் முதன்மையானவர் என்பதை அவர் மரணம் மெய்பித்து விட்டது.அரசியல் வாழ்வு உங்களுக்கு ஒருபோதும் நிம்மதி தராது . கேப்டன் நல்ல புகழுடன் மறைந்து விட்டார் .இது அவர் உங்களுக்கு கொடுத்த பெரிய சன்மானம்‌.

  • @TokTikTamil
    @TokTikTamil 6 місяців тому +410

    பிரேமலதாவின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது

  • @krishnamurthykrishnaiyer8719
    @krishnamurthykrishnaiyer8719 5 місяців тому +15

    காசுதான் கடவுள். பிணத்தை வைத்துக்கொண்டு கூட அரசியல் பண்ணுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். இதுதானே உலகம்.

  • @sasikalamanoharan2601
    @sasikalamanoharan2601 6 місяців тому +54

    கேப்டனின் இழப்பு மிக பெரியது😢 ஒரு வேளை ராதிகாவை திருமணம் செய்திருந்தால் தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகி நன்றாக இருந்திருப்பார் போல...

    • @anandlakshmi9035
      @anandlakshmi9035 6 місяців тому +5

      Mmmm...athu vantha divorce pannitu vera oruthana kalyanam pannitu poi erunthirukkumm....

    • @user-jf1ov2lp6s
      @user-jf1ov2lp6s 6 місяців тому +2

      Don't take chances to drag Radhika sarathkumar now .she might have had some valid reasons for having gone away from v.kanth.Radhika is a good actress.oru ordinary servant 3 r 4 marriages pannikkira freedom irukkumpodhu, what's wrong if someone wants to get married n settled, though that person is the third man in her life

    • @sangeethavishwa2343
      @sangeethavishwa2343 6 місяців тому +2

      1000% unmai radhika mam adichi top laa kupptunu vanthu iruppanga 😢

    • @muthiyaluperumal5785
      @muthiyaluperumal5785 6 місяців тому

      DMK க்கு ஜால்ரா ஒங்களுக்கு வேற பொழுப்பு இல்லியா எப்படியால்லாம் சம்பாதிக்க கத்துக்கிரங்க கேவலமா இருக்க்கு வாழக உங்கள் பொழுப்பு வளர்க உங்கள் குடும்பம்

  • @user-gc3nx7yq3l
    @user-gc3nx7yq3l 6 місяців тому +262

    பிரேமலதா அவர்களின் அரசியல் ஆசை. விஜயகாந்த் அவர்களின் இடத்தைப் பிடிக்க முடிய பாது.

    • @jaya5339
      @jaya5339 6 місяців тому +20

      இல்லனா மட்டும் விஜயகாந்த் முதல்வர் ஆகிடுவானுக காசுக்கு ஓட்ட விக்கும் தமிழ் மக்கள் 😂

    • @FindGod-withme
      @FindGod-withme 6 місяців тому +1

      True

  • @Jafarullah-gh3uz
    @Jafarullah-gh3uz 6 місяців тому +16

    பாண்டியன்‌சார் சிறப்பான‌ தகவலைத் தந்தீர்கள் வாழ்த்துக்கள்.

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 6 місяців тому +66

    பிரேமலதா தன் கணவன் இறந்த இடத்தில் அரசியல் பேசியது மிகவும் மோசமான செயல்

    • @user-bn3rj3mm3s
      @user-bn3rj3mm3s 5 місяців тому

      irakka villai,,,,,,kollapattar,,,😢😢😢

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 6 місяців тому +2

    100%உண்மை

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw 6 місяців тому +82

    ஐயா நான், இந்த பிரேமலதா குணத்தை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வருகிறேன்.பணத்துக்காக அரசியல் செய்யும் ஒரு கேவலமான வாழ்க்கை வாழ்ந்தார், கேப்டன் விஜயகாந்த் அவர்களை பகடை காயாக வைத்து.தன் சொந்த கணவனுக்கே Food Poisan கொடுத்த துரோகி சார் இந்த அம்மா,இவங்க தம்பியும் சேர்ந்துதான் சார்.சுதீஷ் மிகப் பெரிய துரோகி கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு

    • @vjeeva123
      @vjeeva123 6 місяців тому +4

      உண்மை 👍

    • @susima3886
      @susima3886 6 місяців тому +4

      Good poison ஆ ? என்ன சார் இது? புதுசா இருக்கே

    • @ArulananthamArulanantham-kl4tw
      @ArulananthamArulanantham-kl4tw 6 місяців тому +2

      @@susima3886 food poison கொடுத்தது கேப்டனுக்கு,உங்களுக்கு good poison கொடுக்கலாம்,சரியா நண்பரே,கோவசுக்காதீங்க சும்மாதான் சொன்னேன்.நீங்க என்னோட நல்ல நண்பர்

    • @vjeeva123
      @vjeeva123 6 місяців тому

      @@ArulananthamArulanantham-kl4tw 😜

    • @vjeeva123
      @vjeeva123 6 місяців тому +10

      @@Userbotyedupean கேப்டனோட முழு முகத்தைப் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன.... என்ன சதி செய்தாளோ பிரேமலதா சுதீஷ் இருவரும்

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 6 місяців тому +64

    நான் விஜயகாந்த் வீட்டின் எதிர் வீட்டில் வசித்தவன் ஆகவே விஜயகாந்தை குறித்து மிக நன்றாக அறிந்தவன் ஐயா சொல்கின்ற அனைத்து கருத்தும் முற்றிலும் உண்மையானவைகள் கடந்த 2000 ஆண்டு நான் என்னுடைய வீட்டை விற்று விட்டேன் அந்த சமயம் எங்கள் காம்பவுண்ட் சுவரில் எழுதப்பட்டிருந்த வாசகம் அண்ணன் விஜயகாந்தின் பிறந்தநாளுக்காக எழுதியிருந்தார்கள்
    நேற்று ரசிகர்களின் முதல்வன்
    இன்று நடிகர்களின் முதல்வன்
    நாளை தமிழகத்தின் முதல்வன் என்று
    அந்த முதல்வரின் கனவுகள் அவர் புதைக்கப்பட்டு விட்டார் அவருடைய கட்சி ஆகிய தேமுதிக புதைக்கப்பட்டு சமாதி கட்டப்பட்டு முடிந்தது .......

    • @michealnadar2511
      @michealnadar2511 6 місяців тому +7

      பிரேமலதா தெரிந்தோ தெரியாமலோ பேசியதை நல்லா வியாபாரம் பண்றிங்கப்பா

    • @vjeeva123
      @vjeeva123 6 місяців тому +2

      உண்மை 😢

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 6 місяців тому +1

      ​@@michealnadar2511உன் வியாரம் எடுபடலையா😂

    • @sureshmathav9857
      @sureshmathav9857 6 місяців тому

      பிரேமலதா அவர்களின் சம்மதம் இல்லாமல் கேப்டன் தான தர்மங்கள் செய்திருக்க முடியுமா? அவரை விமர்சிக்கும் முன் தங்கள் குடும்ப பெண்கள் இவரை போன்று இருப்பார்களா என்று சற்று யோசிக்கவும். பாண்டியன் சொல்வதில் பாதி பொய்.

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 6 місяців тому

      ​@@michealnadar2511அந்த அம்மா ஒன்றும் தெரியாதவர்களா குழந்தையா. டிசம்பர் மாதமே பொறுப்பை பெற்று கொண்டதாக தனியார் தொலைக்காட்சி யில் அறிவித்தவர். இதே மாதத்தில் உடல்நிலை சரியில்லை என்று இருமுறை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொடர்ந்ததால் மூச்சு தினறல் அதிகரித்ததால் உயிர் பிரிந்தது. அவர் பிழைப்பது கடினமாக இருக்கும் என எண்ணியதால் தான் அவசரமாக பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தெரியாது தெரியாமல் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து.

  • @priyamudan4228
    @priyamudan4228 6 місяців тому +2

    Correct 💯. உண்மை தை ரியமாக சொன்னதற்கு நன்றி

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 6 місяців тому +3

    உண்மை உண்மை பணம் பதவி பேய்களிடம் இனி மக்கள் தமிழக மக்கள் சிக்க கூடாது இறைவா இந்த பாவப்பட்ட மக்களை தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥
    அருட்பெருஞ்ஜோதி🔥
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🔥
    ராமலிங்கம் வள்ளலார்🔥

  • @user-nw2sm5ke3i
    @user-nw2sm5ke3i 6 місяців тому +12

    நல்ல குணமுள்ளவருக்கு வந்த கூட்டம்.பெரிய கூட்டம் தான்.இனி இந்த கூட்டத்தை யாருக்கும் பார்க்க முடியாது.

  • @suryanadesan5539
    @suryanadesan5539 6 місяців тому +69

    பிரேமலதா அவர்களின் பேச்சிலேயே தெரிந்து கொள்ள லாம் "துயரம் என்பது துளி அளவு" கூட இல்லை என்பது.இது போன்ற பெண் உருவங்களை பார்த்ததில்லை.

  • @kanagavalli3007
    @kanagavalli3007 6 місяців тому +61

    1000% unmai...we are not fool...tq for ur correct speech 💯💯

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 6 місяців тому +11

    கேப்டனின் இறுதி சடங்கில் பிரேமலதா பேசிய பேச்சு ..யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

    • @praveenthiran9516
      @praveenthiran9516 6 місяців тому

      Naan etrukolven.. captain iruikumbothu Enna pannaro ataye appadiye avar kudumbamum todarnthu pani seyirangga..en vaaku Vijaykanth kachikkutha

  • @sasikala7557
    @sasikala7557 6 місяців тому +27

    நானும் நினைத்தேன் எப்படி கணவனை பறிகொடுத்து இவ்வளவு பேச்சு பேசமுடியும்.அப்படியென்றால் எவ்வளவு மனசு திடமாஇருக்கும்

    • @sriharshini8847
      @sriharshini8847 5 місяців тому

      Avangaluku captain sir pathu manasu palagi kal aachi...avar sethuduvarnu already therenchi manasa ready panitanga pola😢

  • @munusamym1944
    @munusamym1944 6 місяців тому +296

    இவர் சொல்வது 100சதவீதம்உண்மை. சிலர் இவரையும்மோசமாக விமர்சிக்கிறார்கள்.

    • @vijayakumarivijayakumari3815
      @vijayakumarivijayakumari3815 6 місяців тому +2

      Manasatchiyodu pesuna evvalavu Kasi makkalukkaga selavu sencharu

    • @munusamym1944
      @munusamym1944 6 місяців тому

      @@vijayakumarivijayakumari3815 நீங்க யாரைச் சொல்றீங்க?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 6 місяців тому +7

      ​@@vijayakumarivijayakumari3815செய்தது கேப்டன் அறுவடை செய்ய துடிப்பது பிஜேபி😂😂

    • @rrajesh3771
      @rrajesh3771 6 місяців тому +2

      அவரை யாரும் விமர்சிக்கவில்லை ஒருமையில் பேசுவதை தான் கண்டிக்கிறேன்.

    • @munusamym1944
      @munusamym1944 6 місяців тому

      @@rrajesh3771 நீங்கள் விமர்சிக்காமல்இருக்கலாம்மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள்.

  • @senthilkumaran6911
    @senthilkumaran6911 6 місяців тому +32

    Super Talk 🎉🎉🎉
    Very True 👌
    RIP Mr. Vijayakanth

  • @septisherin289
    @septisherin289 6 місяців тому +4

    ஐயா உங்கள மாதிரி ஆட்கள் விவரம் தெரிந்த வர்கள் சொன்னால்தான் இனிவரும் இளைய தலைமுறை க்கு தெரியும்

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 6 місяців тому +27

    தெளிவான பேச்சு ஐயா

  • @63manian
    @63manian 6 місяців тому +41

    சஸிகலாவை ஜெயாவின் மனைவி என்று குறிப்பிட்டது முற்றிலும் சரியே.

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq 6 місяців тому +230

    விஜயகாந்த் பற்றியும் பிரேமலதாவை பற்றியும் சரியாக சொன்ன ஒரே பத்திரிக்கையாளர் ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்

    • @sureshmathav9857
      @sureshmathav9857 6 місяців тому

      பிரேமலதா அவர்களின் சம்மதம் இல்லாமல் கேப்டன் தான தர்மங்கள் செய்திருக்க முடியுமா? அவரை விமர்சிக்கும் முன் தங்கள் குடும்ப பெண்கள் இவரை போன்று இருப்பார்களா என்று சற்று யோசிக்கவும். பாண்டியன் சொல்வதில் பாதி பொய்.

    • @kalaisakthi2908
      @kalaisakthi2908 6 місяців тому +1

      Ss

    • @cs9622
      @cs9622 6 місяців тому +10

      Aama intha kuyya than 10 varusama vijaykanth ku vaithiyam panividai senju pee moothram ellam pakkathuleye paathukittar.. vanthutanuga aduthavanga pera kedukka🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @c.k.thrupathy4534
      @c.k.thrupathy4534 6 місяців тому

      Chiiiiiiii iwlow kevalamaana bajari

    • @rk3089
      @rk3089 6 місяців тому

      ​@@cs9622Panam pathavi varuthuna kundiya kooda kaluva thaan seivaanga

  • @user-ok1iy1bs7f
    @user-ok1iy1bs7f 5 місяців тому +1

    நானும் இந்த கருத்தில் உடன்படுகிறேன்....

  • @rosslynmadhan9543
    @rosslynmadhan9543 6 місяців тому +2

    ஐயா நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை

  • @sivaraman7715
    @sivaraman7715 6 місяців тому +58

    100 சதவீதம் உண்மை

  • @selvipp4801
    @selvipp4801 6 місяців тому +121

    உண்மையாவே நம்மனால பேச கூடிய நிலை இல்லை.ஆனால் பிரேமலதா எப்படி பேசுசு

  • @samathhameeda4699
    @samathhameeda4699 6 місяців тому +3

    Super speech👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👌👌👌👌👌👌👌👌👌

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 6 місяців тому +15

    ஜெயலாலிதா,,சாசிகாலா,பிரேமலதா,,லாதாரஜினிகாந்த 😂தமிழ் நாட்டின் சாபக்கேடு😂100% உண்மை😂

    • @stellasuganthi3682
      @stellasuganthi3682 6 місяців тому

      தமிழுக்கு வந்த சாபக்கேடு😮😮😮

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 6 місяців тому

      Aamappa Aama

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 6 місяців тому +46

    ஐயா அவர்களின் பார்வையில் இருந்து சொன்ன கருத்துக்கள் அருமை !

  • @user-ni8tl6lh6i
    @user-ni8tl6lh6i 6 місяців тому +34

    ஐயா மிக்க நன்றி உண்மை நியாயம் நேர்மை இருந்தும் பணம் பணம் மனிதன் மாறவில்லை மாறாக மகிழ்ச்சி எங்கே

  • @susilasusila8650
    @susilasusila8650 6 місяців тому +3

    Neenga sollaradhu 100% true sir.Hats of you sir .

  • @PandiPandi-qb3sw
    @PandiPandi-qb3sw 6 місяців тому +7

    மூன்று பேரும் தமிழ்நாட்டோட சாபம் சூப்பர் உங்க பதில் உங்களுடைய விவாதம் கருத்து