அவர் செய்த பெரிய தவறு இது தான்… - Journalist Mani Open Talk | Vijayakanth | DMDK | Rednool

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 528

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே 11 місяців тому +72

    தமிழ்நாடு இந்த அளவு சீரழிய மணி போன்ற பத்திரிக்கையாளர்கள முக்கிய காரணம். த்தூ.

    • @ParathasarthyVenktuswamyNaidu
      @ParathasarthyVenktuswamyNaidu 11 місяців тому +6

      Mani is Red light media

    • @AyyappanPalani-q8z
      @AyyappanPalani-q8z 11 місяців тому +1

      மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் மீது எனக்கு மிகப்பெரிய விமானங்கள் உண்டு ஆனால் அவர் உண்மையை மட்டுமே பேசுவார் அவர் சொல்வதை நன்கு கவனித்து பார் உண்மை என்னவென்று தெரியும் நானும் புரட்சி கலைஞரின் ரசிகன் தான் எனது சிறு வயதில் பார்த்த முதல் திரைப்படம் தான் ஈட்டி படம் எந்த வருடத்தில் வந்தது அன்று முதல் இன்று வரை நான் புரட்சி கலைஞர் ரசிகன் தான் கேப்டன் என்று நான் சொல்லாதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு

  • @venkalarajavenkalaraja
    @venkalarajavenkalaraja 11 місяців тому +75

    தன் சொந்த பணத்தை இழந்த ஒரே தலைவர் கேப்டன் மட்டுமே

    • @rskd29
      @rskd29 11 місяців тому +6

      அப்போ 3000 கோடி சம்பாதித்தது யார்?

    • @NAVEEN-yo6su
      @NAVEEN-yo6su 11 місяців тому +2

      Captain❤️😘😘😘😘😘

    • @selvaselva3646
      @selvaselva3646 11 місяців тому

      ​@@rskd29யார்?

    • @lmsrajsundar6118
      @lmsrajsundar6118 11 місяців тому +2

      பிரேமலதா தான் காரணம்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 11 місяців тому

      நீபார்த்த.

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Рік тому +14

    யோவ் மணி ராஜினி அவர்களுக்கும் கேப்டன் அவர்களுக்கும் தான் ரசிகர்கள் அதிகம் கமல் எல்லாம் இந்தபோட்டியில் இல்லை

    • @satiajiteb1748
      @satiajiteb1748 Рік тому +1

      yes bro village area kamaluku rasigar Rey illa

    • @ravishankars5747
      @ravishankars5747 11 місяців тому +1

      Mani is telling lies about captain...He is telling wrong facts about captain

  • @iganeshkannan
    @iganeshkannan 11 місяців тому +69

    ஆண்களை குனிய வைத்து கும்பிடு போட வைத்த பாசிச ஆரிய ஜெயலலிதாவை சட்டசபையிலே வைத்து கதற வைத்த ஒரே மதுரை மண்ணின் மைந்தன் விஜயகாந்த் 🎉🎉🎉🎉 LOVE AND MISS YOU VIJAYAKANTH SIR❤

    • @sbdurai5611
      @sbdurai5611 11 місяців тому +9

      Pinna ethukku koottanikku ponaaru vijayakanth thavaruthaane arasiyalil chaanakkiyathanam venumm nallavanaaa irunthaal mattum pothaathu bro moneya kuduththu vijayajantha vaanki irunkraa jayalalithaa puriyanum inke yaarum nallavargall kidaiyaathu nalavargal inke irukkavum mudiyaathu nallavan maadhiri romba naall nadikkavum mudiyaathu

    • @dineshg2153
      @dineshg2153 10 місяців тому +2

      Jayalalitha va kathara vitaangala.. vijayakanth sir ketale sirupaaru pa

    • @iganeshkannan
      @iganeshkannan 10 місяців тому +1

      @@dineshg2153 🤣🤣🤣 சட்டசபையில் விஜயகாந்த் அவர்கள் பேசியதை நீங்கள் கவனிக்கலாய

    • @dineshg2153
      @dineshg2153 10 місяців тому +1

      @@iganeshkannan atha more than 20 times paarthurupenga..avanru tharirima erhuthu pesuraanu.. avangu guts vera level.. but jayalalitha va kathara vitanganu sonningana.. DMK kaarane accept pannika maatan

    • @iganeshkannan
      @iganeshkannan 10 місяців тому

      @@dineshg2153 செல்வி ஜெயலலிதாவை பற்றி நன்கு அறிந்த விஜயகாந்த் சட்டசபையில் பேசியதும் கதறி ஜெயலலிதா அவர்கள் அறிக்கை விட்டதையும் கவனியுங்கள். விஜயகாந்தை குடிகாரன் என சட்டசபையில் தெரிவித்த முதல் நபர் ஜெயலலிதா... இது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பு போது ஆமா அந்த அம்மா தான் ஊத்தி கொடுத்தாங்க ஏன்னா தைரியமாக பேட்டி அளித்தார் விஜயகாந்த்.

  • @goldendigitalstudio1391
    @goldendigitalstudio1391 11 місяців тому +5

    அய்யா உங்களுடைய பேச்சுக்களில் பாதிக்குமேல் ஒருதலை பட்சதிற்காக உங்களுடைய நாக்கு சுழன்று சுழன்று மாற்றி பேசுவது நன்கு தெரிகிறது
    நானும் இதே தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் .

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 11 місяців тому +16

    ரஜினி கமல் இருவரையும் கேப்டன் என்ற மாமனிதரோடு ஒப்பிடாதீர்கள் மிஸ்டர் மணி அவர்களே

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm 11 місяців тому +94

    மணி அவர்களே ரொம்ப அறிவாளி மாதிரி பேச வேண்டாம் கேப்டன் நல்ல மனிதர் நல்ல தலைவர்

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 11 місяців тому +2

      Kothadima poi poster Otra. Echa

    • @jayeshk7453
      @jayeshk7453 11 місяців тому +1

      @mohan Yes, mani sir arivalidhan more than captain. That's the truth.

    • @sekarponnuswamy4690
      @sekarponnuswamy4690 11 місяців тому +1

      அவர் அறிவாளி தான்.

    • @shanmugampress5894
      @shanmugampress5894 11 місяців тому

      ஊடகமணி -காசுக்காக
      ஊடக தேவடியா வேலை செய்வதில்
      கில்லாடி
      ஆனால்.. ஆனால்
      அவரை
      அறிவாளி என்பதில்
      உடன்பட மாட்டேன் அதேசமயம்
      தவறான கருத்தை 100%
      நான் ஏற்கமாட்டேன்

    • @sathyagopalan
      @sathyagopalan 11 місяців тому

      ​@@sekarponnuswamy4690,, ஒரு வருஷத்துல குழி குள்ள போரவர vijayakanth ஜெயிக்க வைக்க வேண்டும் என்று சொல்கிறார் 90 வயசு கிழம் அவர் மகன் பேரன்கள் என்று கொத்ததடிமை போல் பேசுகிறார்
      இவர் அறிவாளியா? கொத்தடிமை.

  • @visiri123
    @visiri123 11 місяців тому +27

    இவனுக்கு கேப்டன் மேல வன்மம்

  • @sakthivel4975
    @sakthivel4975 11 місяців тому +20

    I love vijayakath Anna❤❤❤❤

  • @patturaja2327
    @patturaja2327 Рік тому +101

    எங்கள் கேப்டன் நல்ல மனிதர்

    • @LevitatooomohanaLevitatoo
      @LevitatooomohanaLevitatoo Рік тому +5

      Sotta mani ennala dhoonga mudiyula sotta mani

    • @rag566
      @rag566 11 місяців тому

      @@LevitatooomohanaLevitatoo கேப்டன் பொண்டாட்டியும் மச்சானும் தான் கட்சியை அழிசது...body shaming avoid Pannu...குடிகார விஜயகாந்த் என்று சொல்ல லாமா..

    • @knidhi8993
      @knidhi8993 11 місяців тому

      இருக்கட்டும்! நல்ல மனிதர் நல்ல அரசியல்வாதி ஆக முடியாது!! அதான் இங்கே சொன்ன கருத்து!!! irukkattum! nalla manithar nalla arasiyalvaathi aaga mudiyaathu. athaan inge sonna karuththu.

  • @Noorukavi
    @Noorukavi Рік тому +20

    டே மணி உனக்கு எனன பு தெரியும் கேப்டன பத்தி

  • @parameshwaran007
    @parameshwaran007 Рік тому +13

    அரசியல் நரித்தந்திரம் மிகுந்தது
    ஆனால் விஜயகாந்திற்கு அது தெரியாது
    ஆனாலும் அண்ணா
    கலைஞர் இந்த வரிசையில்
    விஜயகாந்த் முடியாது

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc Рік тому +22

    நீங்க பேசும் போது யோசித்து பார்த்தால் அழகான யதார்த்தமான உண்மைகள் அத்துனையும்.

  • @jahanish
    @jahanish 11 місяців тому +18

    ஒன்னு கேக்ககரவன் அறிவாலியா இருக்கனும் இல்லை சொல்றவன் நல்லவனா இருக்கனும் இங்க ரெண்டுமே இல்லை பின்ன எதுக்குடா நீங்களாம் பேசறிங்க

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 11 місяців тому

      Echa fan.. Nee enna intelligent punda hih. 5,10 ku road la odura echa nee

    • @S.SIVA333
      @S.SIVA333 11 місяців тому

      ​@@nithyanandananand7733un un pechule theriyuthu ne yarunu ne avara yechanu sollura. pothu etathula yepputi pesanumnu therinjukittu pesu.intelligent pathi unakku enna da therium.first pothu etathula yepputi pesanumnu therinjukittu pesuda.unakku mattum than epputi pesa therium nu nenakkatha . ethu veeram entru ninakkatha .

    • @sathyagopalan
      @sathyagopalan 11 місяців тому

      Yes,​ ஒரு வருஷத்துல குழி குள்ள போரவர vijayakanth ஜெயிக்க வைக்க வேண்டும் என்று சொல்கிறார் 90 வயசு கிழம் அவர் மகன் பேரன்கள் என்று கொத்ததடிமை போல் பேசுகிறார்
      இவர் அறிவாளியா? கொத்தடிமை.

  • @vennaval2456
    @vennaval2456 Рік тому +9

    தான தர்மத்தை பற்றி உங்கள் கருத்து சூப்பர்

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk 10 місяців тому +1

    உண்மையான மணி அய்யா முகம் கிழிந்தது

  • @boopathy580
    @boopathy580 11 місяців тому +3

    மணிக்கு ஏதோ மன நோய்
    அவர் ஒரு நல்ல டாக்டரை
    பார்ப்பது நல்லது

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 11 місяців тому +2

    விஜயகாந்த் உயிரோட இருக்கும்போது நீ என்ன வெல்லா பேசின மக்கள் மறக்க மாட்டார்கள் இப்ப வந்து கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க நீ எல்லாம் உருப்படவே மாட்டே

  • @balasubramaniyamvendabalasubra
    @balasubramaniyamvendabalasubra Рік тому +76

    விஜயகாந்த் நல்லவரே தவிர அரசியலில் வல்லவர் அல்ல

    • @muthuram9370
      @muthuram9370 11 місяців тому +6

      So....arasiyal vallavar yevarum nallavar illai.....😂😂😂

    • @manikandanneyveli7228
      @manikandanneyveli7228 11 місяців тому +6

      வல்லவர் இல்லை என்றால் எதிர் கட்சி தலைவர் எப்படி ஆனார்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 11 місяців тому +1

      100சரிஅரசியல்முட்டாள்.

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 11 місяців тому

      பின்னர் நல்லவர் இல்லாத அரசியல்வாதி களை தான் நாம் தூக்கி விட்டு கொண்டிருக்கிறோம்
      அவர்கள் ஊழலும் செய்து
      தண்டனை யிலுறுந்து
      தப்பிக்க பார்க்கிறார்கள்

    • @vigneshprakash3829
      @vigneshprakash3829 11 місяців тому +2

      உங்கள் தலைவர் இல்லை.அவர் இல்லா மக்களின் தலைவர்

  • @palanis8310
    @palanis8310 11 місяців тому +2

    கேப்டன் இறந்தும் விடமாட்டீங்க போல இது போல பேசி அவர் இறப்புக்கும் நீங்களும் ஒரு காரணம் ஆகும்

  • @Ashok_Bala
    @Ashok_Bala Рік тому +23

    கேப்டனை பற்றி பேசுவதற்கான அறிவு தகுதி உங்களுக்கு இல்லை என்பது புரிகிறது

  • @இலமாறன்
    @இலமாறன் Рік тому +44

    நல்ல மனிதர்கள் என்றும் கோவக்கார்களே
    இப்போது இப்போது நாடக கம்பெனி ஆட்சி அருமையாக இருக்கு வருங்கால பிரதமர் ஸ்டாலின் வாழ்க😂😂😂😂 உங்களை மாதிரி பணத்தை வாங்கி கூவும் பத்திரிகையாளர்கள் இருந்தால் நல்லவர்கள் எப்படி வர முடியும்
    அவர் பணம் வாங்கியதை இவர் விளக்கு புடித்து பார்த்தாரா மணி

  • @RajKumar-er5lj
    @RajKumar-er5lj 11 місяців тому +17

    Captain is always great person

  • @gunasundari3519
    @gunasundari3519 11 місяців тому +18

    I lost respect towards mani after this interview. You please don't call yourself a journalist. Shame on you.

  • @vennaval2456
    @vennaval2456 Рік тому +17

    He is not at all a politician super sir best analysis

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 11 місяців тому

      Coronanithi thirutu thellavari theru poruki sori naaye enna pudungunan voteku panathai koduthathu thavira😡😡😡😡 ofcourse accused no 1 etchakalai thirutu thellavari Jayalalithaakum ithu porunthum

  • @rameshnandhini4166
    @rameshnandhini4166 Рік тому +13

    இவர் பேட்டி கொடுக்க தகுதி இல்லாத ஆள்
    இவரை பேட்டி எடுத்து உங்க தகுதியை
    குறைத்துக் கொள்ளாதீர்கள்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 11 місяців тому

      ஆம்' என்
      இனமடா நீ
      சுவீப் பாக்ஸ் மணி
      வேசி ஊடகன்

    • @sathyagopalan
      @sathyagopalan 11 місяців тому

      Yes journalists must not be biased towards any party. Prejudge PPL how many times they would have lied us towards DMK then.
      I will not raise questions against vijaykanth then y did u go for press meet then.
      Rsb media head

  • @getzybommi5521
    @getzybommi5521 11 місяців тому +5

    எதையும் விசாரிக்காமலும் தெரியாமலும் சொல்ல கூடாது.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்

  • @selvarama8146
    @selvarama8146 Рік тому +10

    ஏன் மணி சார் ஜெ சொன்னது தான் பலித்ததா..?
    அது ஜெ வஞ்சகத்தால் செய்தது...
    ஏன் கேப்டன் சொன்னதும் பலித்ததே... அதுவும் தானாக....

  • @sabari8224
    @sabari8224 11 місяців тому +2

    எங்கயோ விஜயகாந்த் கிட்ட இந்த ஆளு பயங்கரமா வாங்கியிருக்காருன்னு நினைக்கிறேன்... முழுக்க முழுக்க விஜயகாந்த் மேல வன்மமாக பேசியிருக்கிறார்.....

  • @pn6711
    @pn6711 Рік тому +10

    உள்நோக்க உரையாடல்... மணி ...மணி..... மணிக்கு. மணி....

  • @selvamdesingu6577
    @selvamdesingu6577 Рік тому +12

    மணி அவர்கள் மீது மரியாதை உண்டு ஆனால் அவர் இப்படி பேசி இருக்க கூடாது

  • @2021ravikanth
    @2021ravikanth 11 місяців тому +3

    அருமையான நேர்காணல்👌

  • @anithathiyaash1333
    @anithathiyaash1333 Рік тому +4

    Super sir u r always correct sir

  • @chidambarathanupillai4174
    @chidambarathanupillai4174 11 місяців тому +3

    நீ யாரிடம் பெட்டி வாங்கி கொண்டு இப்போது இப்படி பேசுகிறாய். நீ ஏன் பேசும் போது இப்படி பெருமூச்சு விடுகிறாய்

  • @mahinila6623
    @mahinila6623 11 місяців тому +1

    பாப்பர மணி அவர்களே கொஞ்சம் மனசாட்சியோட பேசு.

  • @anbanaabhi
    @anbanaabhi 11 місяців тому +2

    Captain puratchi kalaingar Vijayakanth 👑this actor turned opposite party ruler🦁🦾🔥 hereafter no chance for any cinema actors..real life hero🤩

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 11 місяців тому +9

    என்றும் கேப்டன் விஜயகாந்த்

  • @chithrasenthil7616
    @chithrasenthil7616 Рік тому +10

    Nice debate 🎉❤

  • @DmdkDmdk-on8xt
    @DmdkDmdk-on8xt Рік тому +12

    Only captain mass

  • @visiri123
    @visiri123 11 місяців тому +9

    மணி ஓவரா பேசாத கேப்டன் பத்தி தப்பா பேசாத.

  • @govindanndan9480
    @govindanndan9480 11 місяців тому +6

    மணி அவர்களே நாக்கு இருக்கு து என்பதால் எதைவேன்டுமானாலும் பேசாதிங்க

  • @venkatsanramya4125
    @venkatsanramya4125 11 місяців тому +8

    இவருக்கெல்லாம் பேட்டி கொடுக்க தகுதி இல்லை 45:08

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 10 місяців тому

    🇲🇾 VANAKAM MALAYSIA i Love this Super Super Thank you Friend Lovely Lovely 💯💯✍️👐👐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gsekaranakg8683
    @gsekaranakg8683 11 місяців тому +2

    மணி சார் நீ திராவிட சித்தாந்த பாதையை விட்டு போகிறாய் என்று தெரிகிறது கேப்டன் என்றும் துளசி வாசம் மாறத தவசி

  • @Raja-ss4ft
    @Raja-ss4ft Рік тому +13

    Vijyakanth 🔥🔥🔥

  • @VETRIVISAK
    @VETRIVISAK 11 місяців тому +2

    கேப்டன் மிகவும் நல்ல மனித நேயம் மிக்க மனிதர். ஆனால் அரசியல் சூழ்ச்சி, தந்திரம் சிறிதும் அறியாதவர். மக்கள் நல க்கூட்டணி அமைத்தது மாபெரும் அரசியல் தவறு... ஜெ யுடன்கூட்டணி அமைந்தது மாபெரும் தவறு.. அதோடு அவரது அரசியல் அத்யாயம் சரிந்தது.. அரசியல் சாணக்கியதனம் மிக்க ஜெ, விஜய் காந்த்யுடன் கூட்டணி வைத்து தகர்த்தார்... ADMK, DMK யுடன் கூட்டணி ஒருபோதும் வைக்காத்திருந்தால் முதல்வர் ஆக வாய்ப்பு இருந்தது.. மனைவி, மைத்துனர் கட்சியின் அழிவுக்கு காரணம்!

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq 11 місяців тому +2

    விஷன் என்கிற விஷம்

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand Рік тому +6

    காற்றடிக்கும் திசையில் அசைந்தாடி ஒலிக்குது மணி...😅
    நல்லவற்றை பேசவும் கொஞ்சம் வாயை பயன்படுத்துங்கள் மணி சார்...
    மக்களுக்கு நன்மை செய்வதற்காக அரசியலுக்கு வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்...❤😊
    மக்களுக்கு நல்லது செய்ய வருபவர்க்கு நரிதந்திரங்கள் , அரசியல் நாடகங்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை..
    நரிதந்திரங்களும், அரசியல் நாடகம் தெரிந்தவர் மக்களுக்கு நல்லது செய்ய போவதும் இல்லை..

    • @Rajapandiponnu
      @Rajapandiponnu 11 місяців тому +2

      Superb ❤❤❤

    • @sundarraj4446
      @sundarraj4446 11 місяців тому

      போய்யா....உன்ன பொருத்த அளவு உண்மையா அரசியல் பன்ன....ஷிட்

    • @jeyasilinrani42
      @jeyasilinrani42 11 місяців тому

      Yes

  • @rameshadvocate3206
    @rameshadvocate3206 11 місяців тому +2

    மணி அவர்களே உங்களுக்கு அரசியல் அறிவு அவ்வளவு தான் ஏன் என்றால் அசெம்பிளி ல் ஜெயலிதா நடந்தது கொண்டதை விட கேப்டன் நடந்தது தவறு இல்லை 2011 எட்டி எட்டி கேப்டன் வருகை பார்த்து தான் முதல்வர் ஆனார்

  • @RajaT-h6o
    @RajaT-h6o 11 місяців тому +4

    Sir, it's really surprising.. you don't know much about Captain and you're not interested to know about Captain. How he served the people and his followers. But you're commenting about him. I don't know how you can comment about him. Please think, in this life how many people got benefited of you, there are many people who got benefited from Captain. He is so brave and bold. Captain is a wonderful human being, see that awards that he received.

  • @manimassrock1035
    @manimassrock1035 Рік тому +8

    இவருடைய போட்டி எனக்கு புடிக்கவில்லை

  • @sekars7787
    @sekars7787 11 місяців тому +5

    டேய் இவன் பேசறது செம கோவத்தை உண்டு பண்ணுது

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 11 місяців тому +1

    மாபெரும் மாபெரும் பெரிய கட்சி தமாக 2016-ல் மக்கள் நல கூட்டணியில் இருந்தது

  • @Fr.Arokiarajmsscc
    @Fr.Arokiarajmsscc 11 місяців тому +29

    What Mr. Mani is telling is not correct. He is not a genuine journalist. We have to admit that Vijayakanth is a good person. Vijayakanth is selfless and succeeded in everything. But his wife and other Parties have destroyed Vijayakanth. Wife Premalatha is foolish and destroyed her own image.

    • @ravishankars5747
      @ravishankars5747 11 місяців тому

      Mani don't tell wrong facts... Current DMDK flag was designed even before the DMDK was started. The flag was introduced during fan club time... Pannrotti Ramachandran was not behind the DMDK party name or DMDK party flag design... Infact Pannrotti Ramachandran joined the party after the party was formed

    • @ravishankars5747
      @ravishankars5747 11 місяців тому

      Mani idiot is telling wrong facts about captain and his party

    • @soosairah912
      @soosairah912 11 місяців тому

      P

    • @soosairah912
      @soosairah912 11 місяців тому

      PPp😊😊😊

  • @ponmayillakshmanan7084
    @ponmayillakshmanan7084 Рік тому +13

    கேப்டன் கலைஞர் கூட கூட்டணி வைக்க ஆர்வமாகத்தான் இருந்தார் கூட இருந்தவங்க விடல,அவர் பணத்துக்காக மக்கள் நல கூட்டணிக்கு போகல

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Рік тому

      அவர் வாங்கல. பாஜக மற்றும் அவரோட மனைவி மச்சான் அவர் சார்பில் வாங்கினார்கள்.

  • @NS_Vlogs_tamil
    @NS_Vlogs_tamil 11 місяців тому +2

    ஓரு வேளை விஜயகாந்த் இவனுக்கு CUTTING குடுக்கல போல

  • @KarunaShanadonald
    @KarunaShanadonald Рік тому +7

    Captain is always captain i pray him every day such a humanbeings he is stil i live i pray for his health god bless captain

  • @KpvarutharasuDmdk
    @KpvarutharasuDmdk 7 місяців тому +1

    யார் வீட்டு பணத்தை கொடுக்கிறேன்னு கேக்குறியா மணி நீ வந்து மக்களுக்கு எவ்வளவு செஞ்சு இருப்ப அதை சொல்லு பாக்கலாம் உன்னோட பணத்தை எவ்வளவு செலவு பண்ணி இருப்பேன் மக்களுக்கு

  • @venkivenki4299
    @venkivenki4299 11 місяців тому +5

    பத்திரிக்கையாளரா கிசு கிசு எழுதுர நோக்கிலேயே பார்க்ககூடாது மணி ... விஜயகாந்த்தை மனிதநேயத்துடன் புரிந்து கொள்ளவேண்டும் மூத்த மொட்டைமணி

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому

    Thanks very much ayya

  • @RameshCKumar-jb1yb
    @RameshCKumar-jb1yb Рік тому +17

    Going by the various interviews by many, everyone without exception praises MGR's charity, based on their personal personal knowledge. Many of his charities have gone unreported. His charities were genuine and wholehearted. To say that it was done for publicity is such a shame.

    • @knidhi8993
      @knidhi8993 11 місяців тому

      C'mon! It's so that when you compare their wealth, what Mr Mani says is, NEGLIGIBLE. Of course it is whole-hearted even though it may be 0.05%. It may seem so big because of other money-tonners & spinners are not doing even 0.005%. That's it!
      See the individual and collective philanthropies done around THE WORLD, especially in poor countries. Then, we may get some clear picture.

  • @ezhilarasu7249
    @ezhilarasu7249 11 місяців тому +2

    போங்கய்யா யோவ்

  • @rajendranbv8427
    @rajendranbv8427 11 місяців тому +1

    Super punch in final touch !!!

  • @vajiravelvajiravel1336
    @vajiravelvajiravel1336 Рік тому +10

    இவனுக்கு என்ன தெரியுது இவனே கூப்பிட்டு பேட்டி எடுக்குறீங்க

  • @srinivasang3360
    @srinivasang3360 11 місяців тому +1

    Excellent from mani....

  • @kumananadpc6535
    @kumananadpc6535 11 місяців тому +1

    கவர்னர் வீட்டு விசுவாசி திரு. மணி

  • @PraveenKumar-cn1zf
    @PraveenKumar-cn1zf 11 місяців тому +3

    Captain is pure❤..

  • @kavikumar-fb6xo
    @kavikumar-fb6xo Рік тому +7

    Mani sir❣️❤️❣️👍👍👍 excellent interview,very informative

    • @Haru33467
      @Haru33467 Рік тому +2

      இதுவா பொய்யானா informative 😅😅😅

  • @balajisumathi3131
    @balajisumathi3131 11 місяців тому +1

    Romba Mukkiyamana Interview. This interview will impact in future. Answering questions like How political need to see by common people. Like that.

  • @muthumanikandan2017
    @muthumanikandan2017 10 місяців тому +1

    ஹலோ யூடியூப் வந்த பின்னாடி வளர்ந்த ஆள்கள் தான் நீங்க எல்லாம்.. சும்மா கால் மேல கால் போட்டு பேசுறதுக்கு எல்லாம் ரொம்ப நேரம் ஆகாது. ஒரு ரூமு நாலு சேர் இருந்தா போதும் உங்களுக்கு... நல்லா பேசுவீங்க.. அந்த மாதிரி களத்துல இறங்கி பேசுங்க அப்போ.. பாப்போம் உங்க திறமையை... பத்திரிக்கை பார்த்தால் அப்படித்தான் இருக்கு வெறுப்பா இருக்கு. அந்த அளவுக்கு நல்லா வாழ்ந்த மனுசன கேவலப்படுத்தி வச்சுட்டீங்க. நீங்க. எல்லாம் ஒரு மனுஷங்க நீங்க பேசுறது கேக்குறதுக்கு நாலு பேரு பாக்குறாங்க பாருங்க. நீ எல்லா செத்தீங்கனா ஒரு நாய் கூட பார்க்காது.

  • @RajuRaju-fb6fu
    @RajuRaju-fb6fu Рік тому +5

    விஷன்❤❤❤ மணி⭐⭐⭐

    • @shanmugampress5894
      @shanmugampress5894 11 місяців тому +1

      ரெண்டுக்கும்
      வேசிக்கும்
      தாசிக்கும் - உள்ள இடைவெளி

  • @ramasamy5198
    @ramasamy5198 11 місяців тому +4

    உனக்கு கேப்டன் விஜயகாந்தை குறைகள் சொல்லி அவர் பெயரை கெடுக்கனும்

  • @nagarajans6161
    @nagarajans6161 11 місяців тому

    Sir mani sir always u r common people thinking quality

  • @ijjathabubacker5698
    @ijjathabubacker5698 Рік тому +16

    டேய் மணி ராஸ்க்கள்

  • @visamaran8369
    @visamaran8369 Рік тому +9

    இவர் சொல்வதுதான் உண்மைசாப்பாடபோட்டார் என்ற சொல்வது 82 83 வருடம் அதன் பின் நடப்பில் பிஸி சாப்பாடு ஆஸ்பத்திரி எல்லாம் ஓவர்
    பிரேமா லதா வந்தார் சகோதரர்கள் போலிருந்தது இப்ராஹிம் மை மரித்தார் விஜயகாந்த் கண்டுக்கவேயில்லை கடைசி காலத்தில் இப்ராஹிம் மிகவும் ஏழ்மையில் இறந்தார் லியாகத் அலி கான் கண்டுக்கவேயில்லை இல்லை தே மு க கடைசியில் மிகவும் பண மோசடி அக்கா தம்பி சுதீர் மிக மிக மோசம் கட்ச்சிஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது ஒருவர் கூட இல்லை இன்னம் எத்தனையோ கடவுள் நின்று கொல்லும் பழமொழி தான்
    எல்லோரும் கூட இருந்து பார்த்த மாதிரி ஒரே பாட்ட அள்ளி விடுவது தெரிந்த மாதிரி விஜய்யின் இந்த நிலைக்கு காரணம் பிரேமலதா சுதீர் பணப்பேராசைதான்

  • @devkindran9020
    @devkindran9020 Рік тому +10

    The best speech sir , thanks for sharing 🙌

    • @jpr2701
      @jpr2701 11 місяців тому

      Sunni

  • @rghvnvr
    @rghvnvr 11 місяців тому

    மணி சார் சொன்னது" some thing happened on the last minute " i.e is Mrs.vijayakhat. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Рік тому +4

    Very good person Sir ❤❤❤❤

  • @rajeshswar9496
    @rajeshswar9496 11 місяців тому +3

    Captain mass da

  • @manju8854
    @manju8854 11 місяців тому

    Mani sir Vijayakanth sir had PSP - progressive supranuclear palsy.
    It impacts various parts of your brain to varying degrees at different stages. Eventually, PSP will spread to most of your brain. The condition tends to affect your basal ganglia and brainstem early and more severely.
    Your brainstem is responsible for a large number of vital functions, including your ability to swallow and hold your body steady (your posture). Your basal ganglia also help with posture, as well as eye movements, thinking and emotions - causing a person to cry or laugh
    God bless this pure soul

  • @vennaval2456
    @vennaval2456 Рік тому +7

    பல பேர் இமேஜை தூள் தூளாக்கி விடுவார் மணி

    • @Haru33467
      @Haru33467 Рік тому +1

      திருடன் கட்டுமரத்தை தவிர

  • @matheshyt6184
    @matheshyt6184 Рік тому +8

    நீ பேசுற நீ எவ்ளோ செஞ்ச நிதி

  • @Plftzgfssrthgddrfg
    @Plftzgfssrthgddrfg 11 місяців тому +4

    Veeran endrum veeran than
    Vijaykanth 🔥

  • @selvarama8146
    @selvarama8146 Рік тому +12

    அந்த தான தர்மத்தை மணி சார் ஏன் செய்ய வில்லை...
    தன் வருமானத்தில்... ...0001% செய்து இருக்கலாமே?...

  • @BoomiNathan-uc9lj
    @BoomiNathan-uc9lj Рік тому +3

    தம்பிமணி நீயெல்லாம் ஹீரோ டா

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 11 місяців тому +1

    Udaynidhi enna thaguthi iruku mani avargaley 😂😂

  • @arumairaj9794
    @arumairaj9794 11 місяців тому +2

    அவரை பற்றி தவறாகப் பேசியதற்காக தான் எங்க கேப்டன் அந்த மாதரி பேசினார்

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Рік тому +4

    மணி கேப்டன் பலபளம் வாங்கியதை நீ பார்த்தியா அவர் பார்காத பணமா லுசு
    அதே போல் மக்கள்நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதால் தான் டா சு

  • @kaushalram5241
    @kaushalram5241 11 місяців тому +4

    This is lie: Jayalalitha offered 12 Seats to Vaiko but he refused it.

  • @vennaval2456
    @vennaval2456 Рік тому +10

    மணி நீங்கள் கலைஞர் அம்மா அவர்களை புரிந்துகொண்ட அளவு யாராலும் முடியாது பலே பலே

  • @omprabhakaran
    @omprabhakaran 11 місяців тому +3

    Realized that Mani Belongs to DMK supporter..

    • @TheKabilank87
      @TheKabilank87 11 місяців тому +1

      Bro.. he is DMK kooli since decades..

  • @kumarasivana
    @kumarasivana 11 місяців тому +5

    Captain👮 Rip நாம்தமிழர்

  • @vvtalkies3786
    @vvtalkies3786 11 місяців тому +5

    200% true

  • @sureshr3887
    @sureshr3887 10 місяців тому

    Super BOSS captain i love u ❤️

  • @kumarasivana
    @kumarasivana 11 місяців тому

    Super💯 speech👍 and👌✔ நாம்தமிழர்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 11 місяців тому

    மக்கள் கூட்டணி இல்லாமல் திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று அமைச்சராகி இருக்கலாம்.கலைஞர் மீது அபரிமிதமான அன்பை வைத்திருந்தவர் என்று இப்போதும் பலரும் சொல்கிறார்கள்.கலைஞர் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செய்யும்போது வடித்த கண்ணீரே சாட்சி.

  • @rajum5805
    @rajum5805 11 місяців тому

    யாருடன் கூட்டணி அமைக்காமல் தனித்தே தொடர்ந்திருக்கலாம்

  • @LevitatooomohanaLevitatoo
    @LevitatooomohanaLevitatoo Рік тому +2

    😊😊mannippu kel sotta mani

  • @GopalGopal-ei7ck
    @GopalGopal-ei7ck 11 місяців тому +2

    Captain very great man ,don't taking anthor person ,who are you mani?

  • @vigneshmurugan4242
    @vigneshmurugan4242 11 місяців тому +2

    Thiru..Vijay kanth avargal ...pana uthavigalum, Kodai ullam .yeralam...but Unga mela iruntha respect pochu sir....