மிக்க நன்றி அய்யா... பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து மாதிரி வினாத்தாள் TNPSC க்கு எடுத்து கொடுங்க சார்.... பயிற்சி மையம் செல்ல முடியாத என்னை போன்ற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏
Timing video ஐயா நானே உங்களை கேட்கணும் என்று இருந்தேன் நன்றி ஐயா 🙏🙏🙏👍 TNPSC சார்ந்து இலக்கண கேள்விகளை எப்படி அணுக வேண்டும் என்று வீடியோக்கள் போடுங்க ஐயா
அமிர்தம், அமிழ்தம், அமிழ்தம், அமிழ்தல் ஈரம், ஈரல்,ஈருயிர்,ஈகை கண்,கண்டம்,கண்டு,கண்ணி தகடு,தகழி, தகவு,தகர் இத yarachum clear panunka pa please, உயிர் எழுத்து தான 1st வரணும், இங்க மட்டும் ஏன் உயிர்மெய் எழுத்து select panuranga
ஐயா சின்ன doubt...தாலாட்டு, சீராட்டு,பாராட்டு ,நீராட்டு வினாவில் சீ (ஈ வரிசை)க்கு முதலில் தா(ஆ வரிசை) தான் முதலில் வரும் ..அதனால் தாலாட்டு தானே முதலில் வரும்...answer தாலாட்டு,பாராட்டு,, சீராட்டு , நீராட்டு வரும்?🤔இந்த doubt clear பண்ணுங்க ...
@@mahalingamk2100 நன்றி .புரிந்து கொண்டேன்..உயிர்மெய் எழுத்து ஒப்பீடு செயயும்போது போதும் முதலில் மெய் வரிசயுள்தான் தான் ஒப்பீடு செய்யவேண்டும் அதன் பின்பு தான் உயிர்மெய் வரிசை படி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன் .🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா மிகவும் நன்றி நான் இலக்கணத்திற்கு உங்களுடைய வீடியோ தான் பின் தொடர்கிறேன் நன்றி ஐயா 👍🏻
மிக்க நன்றி அய்யா... பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து மாதிரி வினாத்தாள் TNPSC க்கு எடுத்து கொடுங்க சார்.... பயிற்சி மையம் செல்ல முடியாத என்னை போன்ற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏
நானும் ❤
மிக அருமையாக சொல்லி தந்தமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வகுப்பை பார்த்தேன் மனதிற்கு சந்தோஷமாக இருக்கு. 🙏👍👍👍💐💐💐💐💐💐💐
சொல்ல வார்த்தை இல்லை அய்யா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது ஐயா
Sir,நீங்க பாடம் சொல்லித் தருவது பசுமரத்தாணி போல் பதிந்தது.தயவு செய்து சமூக அறிவியலுக்கும் வரலாறு மற்றும் குடிமையியலுக்கும் ஒரு வீடியோ போடுக sir pls
நன்றி ஐயா,மிக தெளிவாக புரிந்தது....🙏
பாராட்ட வார்த்தைகள் இல்லை அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி💯
What an outstanding explanation... I never seen before like this kind of Tamil gramer teaching... Fantastic 🙏🙏
மிக்க நன்றி அய்யா🙏
ஐயா அடுத்த வகுப்புகளில் எதுகை மோனை நடத்துங்கள் ஐயா..
மிக அருமையான பதிவு ஐயா
நன்றிகள் பல கோடி, தமிழ் அய்யா...மிகவும் உதவியாக இருந்தது
உங்களைப் பார்க்கும்பொளுது எங்கள் தமிழ் ஆசிரியரைப் போல இருக்குறிங்க
நன்றி ஐயா அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
👌👌👌👌👌 Thank you sir rombe useful ah iruku nalla purithu sir ungalote teaching
இலக்கணம் வரிசையாக நடத்துங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏🙏🙏
Timing video ஐயா நானே உங்களை கேட்கணும் என்று இருந்தேன்
நன்றி ஐயா 🙏🙏🙏👍
TNPSC சார்ந்து இலக்கண கேள்விகளை எப்படி அணுக வேண்டும் என்று வீடியோக்கள் போடுங்க ஐயா
நன்றி ஆசானே....
Romba nandri sir good explanation 👍
Ungala mathiri oru Tamil sir irunthuruntha 100 marks vangirupene mis paniten sir good teaching and explanation was so good easy to understand
neengal padam nadathuvadhu migavum arumaiyaga irukiradhu
வாழ்வின் தத்துவத்தை அழகாய் சொல்லிவிட்டீர்கள் தாலாட்டு ,சிராட்டு, பாராட்டு, நீராட்டு .
ஐயா அருமையான விளக்கம்....
ஐயா எனக்கு மிகவும் பிடிக்கும்
Q
எளிதில் புரியும்படி இருக்கின்றது. நன்றி.
Thank you ayya .....next topic
தொடரும் தொடர்பும் அறிதல் இந்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் videos potunga ayya...
ஐயா இவற்றில் காடு உயிர்மெய் எழுத்துக்கள் நு சொன்னிங்க அப்போ கணிதம் அதே வரிசையில் தானே வருகிறது அப்போ எப்படி அத. மட்டும் முன்னாடி வந்தது
Kadu nedil kanitham kuril
Please sir camera oru position,la vainga. Class gavanika mudiyala
அருமை ஐயா...
Your teaching super sir.,,,, Shortcuts kudingka sir ellam topics irutham tamil 6th to 12th.....thank you sir
🤍🖤நன்றி 🥳தெய்வமே🙂
சர்ப்பம், அருவி- எது முதலில் வரும் ஐயா?
Intha topic la rompa nala santhagam irunthathu sir ippa clear sir romps thanks sir
Excellent way of teaching youngsters.
Romba nandri ayya.. keta vudaney video potingalaey ayya 😊
கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் +2 முடித்தவர்கள். தமிழ் பாடம் படிக்காதவர்கள் படித்து தேர்வு எழுத என்ன வழி முறை சொல்லுங்கள் சார்.
அகரம், அக்கா,அகலம்,அகம்...வரிசை படுத்தவும்
Crystal clear explanation 🎉🎉🎉🎉
ஐயா தமிழ் இலக்கணம் முழு யாக சொல்லி கொடுங்க ஐயா
Tnpscதமிழுக்கு நீங்களே பயிற்சி ஆரம்பிக்கலாம்.🙏🙏🙏🙏
நீங்கள் என் அப்பா மாதிரி இருக்கீங்க... சோளக்கூழு கம்மங்கூழு குடித்து வாழ்ந்தவர் என் அப்பா. 58 வயதிலேயே இறந்து விட்டார்.
நன்றி ஐயா 🙏🏻
வேறமாறி❤❤❤❤❤❤❤❤❤❤❤
எழுத்துகள் பிறப்பு பத்தி கொஞ்சம் சொல்லுங்க
9th புறநானூறு class எடுங்க அய்யா.
சூப்பர் ஐயா நன்றி ஐயா👍👍👍
அருமை ஐயா
ஐயா,உயிர் எழுத்து 12 ல் நெடில் 5, குறில் 5, இடையூன்றல் - 2 (ஐ, ஔ) என்கிறார்களே அதன் பொருள் என்னவென்று விளக்குங்கள்.
நன்றி.
Nedil -7,kuril-5 thana bro,ஐ-இ,ஔ-உ இன எழுத்து
பாடல், பாட்டு இதில் முதலில் எது வரும் 🤔
நீலம் கோமேதகம் மாணிக்கம் வைரம் பவளம் வைடூரியம் முத்து புஷ்பராகம் மரகதம் இதற்கு விடை --- கோமேதகம் நீலம் பவளம் புஷ்பராகம் மரகதம் மாணிக்கம் முத்து வைடூரியம் வைரம் இது சரியா ஐயா
இலக்கணம் கு வீடியோ போடுங்க sir plz
அண்ணன்தம்பி, தாய்சேய்,வீசுதென்றல்,செங்காந்தள், கொல்களிறு இதை அகர வரிசைப்படி கூறுங்கள் ஐயா....
நீங்களே பயிற்சி எடுத்து விடை தாருங்களேன்.
@@kalvisaalai அண்ணன்தம்பி ,கொள்களிறு,செங்காந்தள், தாய்சேய், வீசுதென்றல். இது சரியா?
ஐயா இது சரியா என்று கூறுங்கள் ...
சிறப்பானா பதிவு...
வணக்கம் வாத்தியார் ஜயா..
ஐயா நான் உங்கள் ரசிகன்....
Sir, கடவுள், கட்டணம் இவ்விரண்டு வார்த்தைகளில் முதலில் எதை அகராவரிசையில் எழுத வேண்டும்?
Aiyya nandri romba nandri
Sir....love you sir...remba nandri sir...unga student Gina sundari kooda serndhu dhan padikiren sir...kudos sir
அமிர்தம், அமிழ்தம், அமிழ்தம், அமிழ்தல்
ஈரம், ஈரல்,ஈருயிர்,ஈகை
கண்,கண்டம்,கண்டு,கண்ணி
தகடு,தகழி, தகவு,தகர்
இத yarachum clear panunka pa please, உயிர் எழுத்து தான 1st வரணும், இங்க மட்டும் ஏன் உயிர்மெய் எழுத்து select panuranga
ஐயா சின்ன doubt...தாலாட்டு, சீராட்டு,பாராட்டு ,நீராட்டு வினாவில் சீ (ஈ வரிசை)க்கு முதலில் தா(ஆ வரிசை) தான் முதலில் வரும் ..அதனால் தாலாட்டு தானே முதலில் வரும்...answer தாலாட்டு,பாராட்டு,, சீராட்டு , நீராட்டு வரும்?🤔இந்த doubt clear பண்ணுங்க ...
கஙசஞடணதநபமயரலவழளறன வரிசையில் ச விற்கு பின் தான் த வரும்
@@mahalingamk2100 ua-cam.com/video/2gKYF0pJ0mo/v-deo.html
Intha video paarunga 🤔..idhu correct என தோன்று கிறது
@@tamil22tn பார்த்தேன் சரியாக தானே உள்ளது. நீங்கள் சற்று குழப்பத்தில் இருக்கிறீர்கள். சிறிது நேரம் கழித்து நிதானமாக பாருங்க அண்ணே...
@@mahalingamk2100 நன்றி .புரிந்து கொண்டேன்..உயிர்மெய் எழுத்து ஒப்பீடு செயயும்போது போதும் முதலில் மெய் வரிசயுள்தான் தான் ஒப்பீடு செய்யவேண்டும் அதன் பின்பு தான் உயிர்மெய் வரிசை படி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்
.🙏
@@mahalingamk2100 அண்ணன்தம்பி, தாய்சேய்,வீசுதென்றல்,செங்காந்தள், கொல்களிறு இதை அகர வரிசைப்படி கூறுங்கள் ஐயா....
Excellent sir 🎉🎉🎉
Nandri iyya......
என் தமிழ் ஆசிரியர் கரும்பலகை உபயோகிக்க மாட்டார்
Ayya unga kitta padichi irundha naan yepudi irundhu iruppa ayya great sir
we r missed one good Tamil teacher
ஐயா பொழிப்பு மோனை கீழ்கதுவாய் மோனை
அடுத்து வருகிறது.....
ஐயா எனக்கு ஒரு சந்தேகம்!
'ர' எப்படி புள்ளி வைத்தால் கால் இல்லாம் 'ர்' (ா்) என்று சுருங்கிவிடுகிறது?
Sir கா மட்டும் கடைசியாக வந்து ஏன்
சந்திபிழை போடுங்க ஐயா
Nanri sir 🙏🙏🙏
நன்றி ஐயா!
பிழை திருத்தம், சந்திப்பிழையை நீக்குதல் சொல்லுங்க
Ama sir
ஐயா விடுப்பு விண்ணப்பப் எழுதும் போது- வகுப்பு ஆசிரியர்/வகுப்பாசிரியர் எது சரி 🙏
தெய்வம் ஐயா
அய்யா காடு 2வது இடத்தில் தான வரும்
பெரிய புராணம் நடத்தி கொடுங்க ஐய்யா
28 ன் தமிழ் எண் காண்க? Athu eppadi sir
எதுகை மேனை வேண்டும் ஐயா
ஐயா ற் என்பதன் உச்சரிப்பு பற்றி கூறுங்கள். ற் என்று கூற வேண்டுமா ? இட்று என்று கூற வேண்டுமா?
நன்றி ஆசான்
Tet exam um unga video pothumla nga aiyya
CONGRATULATIONS GOD BLESS TO YOUR SERVICE
அருமை அய்யா
அருமை ஐயா
Iyya TNPSC exam ku class videos neriya poduga iyya....
Thank u so much sir its useful ,now it's clear !thanku
Arumai iyaa ...
Super ayya
Sir very super sirrrr ....pls continue sir...
Thanks you very much Sir 😊❤
Nantri iyaa
Super explanation sir thanks sir
Naanga doubt nu kekka nenachatha neenga sollitinga sir mainly aayutha eluthu
Kaadu second ah eludha koodadha sir taa varisai PADI paarkum podhu taa first thana sir varudhu...please explain sir
Mei eluthakal first varanun apa kammpu second ah thana varanum plz explain
ஐயா சந்தி பிழை நடத்துங்க
Already video iruku pa
க்கணா
உங்கணா
ஊகணா
குக்கணா
குங்கணா
உச்சண்ணா
குத்தணா
கும்மண்ணா
😂😂😂😂😂😂
அய்யா,( பக்கம் பகடு )
இதுல எது அய்யா முதலில் வரும்
பக்கம் தான் முதலில் வரும்
Super super Super thalaivaaaaa
Thamilin mika sirantha asiyar sir
Super explained sir.
Sir previous yearla keta oru 10 question konjam explain pannamudiuma? Group 2 preliminary comming 21 mudincja konjam solve panni oru video kodunga pls
whatsapp செய்ங்க.