எப்படி இருந்த காசிய இப்படி கசக்கிப்புட்டாய்ங்க..! ஆர்ட்டின் விட்டவருக்கு ஆப்பு...

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    பாலியல் வழக்குகளில் சிக்கிய காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட வீடியோக்கள் பறிமுதல்
    150க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் சிக்கியுள்ளதாக தகவல்
    பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தது வெளிச்சத்திற்கு வந்தது
    கைதான போது மாப்பிள்ளை காளையாக இருந்த காசி நோயாளி போல உடல் மெலிந்தான்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 2 тис.

  • @thangam.d9070
    @thangam.d9070 3 роки тому +2623

    எல்லா O.K
    அரசியல் பின்புலம் இல்லாத காசி ய சட்டம் சரியா கவனிச்சுடுச்சு...
    *பொள்ளாச்சி Boys* மட்டும் என்ன விதி விளக்கா??????

    • @dheenaanjali2847
      @dheenaanjali2847 3 роки тому +131

      நம்மளால கேள்வி மட்டும்தான்.. கேட்க முடியும் நண்பா

    • @SathyaPriya-qb7ys
      @SathyaPriya-qb7ys 3 роки тому +64

      Exactly 💯 nalla question

    • @kannannair9690
      @kannannair9690 3 роки тому +21

      Super

    • @ganashtravels4788
      @ganashtravels4788 3 роки тому +20

      Ok. Good. Question❓🙋

    • @m.ponrajraj7517
      @m.ponrajraj7517 3 роки тому +19

      அருமையான கேள்வி

  • @priyavishnu8386
    @priyavishnu8386 3 роки тому +2908

    ஆடில போடுவாங்க ஆஃப்ர்👖👕👗
    தலைப்பு போடுறதுல பாலிமர் எப்பையும் சூப்பர்🤣😂

  • @ManiKandan-ew5cp
    @ManiKandan-ew5cp 3 роки тому +150

    பொள்ளாச்சி பாலியல் வழக்கை சட்டம் ஒன்றுமே செய்ய முடியாதா வேல்ராஜ்

  • @AnanthDapper
    @AnanthDapper 3 роки тому +623

    ஒருத்தன் அழகா இருந்தா பொதும்
    பணக்காரனா இருந்தா போதும்
    நல்லவனா பாக்க தேவை இல்லை
    இதுவே பெண்களின் பேராசை உண்மையான அன்பு என்றுமே அனாதை.

  • @rameshbabu123
    @rameshbabu123 3 роки тому +119

    பெண்கள் ......தாய் தந்தையர் ....சொல் கேட்க வேண்டும் .......அவர்களும் ஒரு வயதிற்கு மேல் குழந்தைகளை ...நண்பர்கள் போல் நடத்த வேண்டும்

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 3 роки тому +819

    நீ இப்படி பிலே பாய் வாழ்கை வாழ்ந்த தான் டா எங்களுக்கு பொண்ணு கிடைக்கல 😪😪😪 90ஸ் குழந்தை

    • @ArunKumar-fj6gl
      @ArunKumar-fj6gl 3 роки тому

      @Min Message 😲

    • @balavigneshchockalingam5182
      @balavigneshchockalingam5182 3 роки тому +20

      Avanum oru 90s kids dhan thozhare

    • @ArunKumar-fj6gl
      @ArunKumar-fj6gl 3 роки тому

      @@Aggressive-o4m 😂😂

    • @thee1653
      @thee1653 3 роки тому

      😂😂😂😂😂

    • @cbagath27
      @cbagath27 3 роки тому +9

      @@Aggressive-o4m address therinja sollunga da... Na ready ah irukken..
      Padichadhu kuthamaa da...
      Vela Theda virutaanunga...
      Ippo ponna kalyaanam Panna Theda vitutaanunga

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 роки тому +419

    ஆமா... "பொள்ளாச்சி" பாலியல் வழக்கு விசாரணை என்னாச்சு 🤔🤔🤔🤔🤔

    • @naveenarun8896
      @naveenarun8896 3 роки тому +13

      Avalavutan

    • @rasus7329
      @rasus7329 3 роки тому +19

      அப்படி ஒரு விசயமே நடக்கல....

    • @ravichandran2589
      @ravichandran2589 3 роки тому

      @@naveenarun8896 🤔🤔🤔

    • @ravichandran2589
      @ravichandran2589 3 роки тому

      @@rasus7329 😳😨

    • @MuthuKumar-ys1xj
      @MuthuKumar-ys1xj 3 роки тому +16

      புரோ காசு வாங்கிவிட்டு கண்டுக்காம விட்டுட்டானுங்க

  • @phoenixbharath9022
    @phoenixbharath9022 3 роки тому +346

    புது மாப்பிள்ளைக்கு நல்ல வரவேற்பு 😂 enjoy your day kasi 😁

    • @aroevangelin4457
      @aroevangelin4457 3 роки тому +1

      Enjoy your day illa nanba....
      Enjoy your life.....

  • @User_U_Sir
    @User_U_Sir 3 роки тому +446

    *இதே தீவிரத்தை "அதிமுக" பின்புலம் கொண்ட பொள்ளாச்சி காம கொடூரர்களுக்கும் காமித்தால் நல்லா இருக்கும்*

  • @vishnuveeres7949
    @vishnuveeres7949 3 роки тому +46

    பொள்ளாச்சி கேஸ் எணண்ணாச்சு...
    அப் படியே மூடி மறச்சாச்சு
    ....தமிழக மீடியாவின் சாதனை....

  • @ramaprabas8666
    @ramaprabas8666 3 роки тому +294

    நன்றிகள்.பல.காவல் துறை.
    அதிகாரிகளுக்கு.சார்.

    • @Raja-M7
      @Raja-M7 3 роки тому +3

      Tq

    • @VinothVinoth-vu3uv
      @VinothVinoth-vu3uv 3 роки тому

      பன்றிக்கு நன்றி சொல்லி ஈஈஈஈஈஈ

  • @arunraj6873
    @arunraj6873 3 роки тому +65

    காசி சரி. இது போன்ற பொள்ளாச்சியில் பிடிச்ச நாண்கு பேர் எங்கு இருக்காங்க அதை சொல்ல மறந்து விட்டீர்கள் பாலிமர் செய்திகள்.

  • @Maruthi_Goundamani_93
    @Maruthi_Goundamani_93 3 роки тому +317

    காதல் மன்னன் காசி,
    காவல்துறையின் சிறப்பான கவனிப்பால்
    கால்ரா வந்த வாசியாகிய சோகப் பின்னனி..😁

    • @anu2229
      @anu2229 3 роки тому +3

      Super 🤣🤣🤣

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      காதல்மன்னன்.காசி.காமபெண்களால்.சீரழிந்தான்

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 3 роки тому +28

    ஏமாறுவதும் ஒரு தண்டனைக்குரிய குற்றமாக, சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதே இதற்கான சிறப்பான தீர்வுகளில் ஒன்று...

  • @rakkeshkumaar5559
    @rakkeshkumaar5559 3 роки тому +20

    Salute to CBI...
    Apdiye polaachi case ayum konjam gavaninga CBI...👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @SREEKUMARSN
      @SREEKUMARSN 3 роки тому

      Ithu CBI illa cbcid taniya ninu jeychirkanag

  • @seemantroll5738
    @seemantroll5738 3 роки тому +347

    கட்டைப்பையை கையில் கொடுத்து நடக்க வைத்தனர் காவல்துறை 🤩🤣😂🤣

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru 3 роки тому +366

    காசி அன்று: எங்கேயும் எப்போதும் சங்கீதம்
    சந்தோஷம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்..
    இன்று: எங்கே செல்லும் இந்த பாதை..

    • @sasikalasasikala8493
      @sasikalasasikala8493 3 роки тому +5

      🤣🤣🤣

    • @sunilcuck7498
      @sunilcuck7498 3 роки тому +6

      Innum 2 varusham kalichu velila vara poran. Athuku ethuku intha build up.

    • @Cook_King_Kumaru
      @Cook_King_Kumaru 3 роки тому +2

      @@sunilcuck7498 வெளியே வரும்போது எப்படி வருவார் என்று Waste man என்ற ஒருவர் comment செய்திருக்கிறார்..

    • @ha_bi558
      @ha_bi558 3 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @jayalakshmie261
      @jayalakshmie261 3 роки тому +10

      நாளை :புன்னியம் தேடி காசிக்கு போவர் இந்து நம் நாட்டிநிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே 😣😣😣😣😣😣🤪🤪🤪🤪🤪🤣🤣🤣😂

  • @dbalakumar6450
    @dbalakumar6450 3 роки тому +587

    சிறப்பான கவனிப்புடன், கசிக்கி புழிந்ததால் கழங்கி போனான் காமுகன் காசி, (அடே polimer வெற லெவல் வெற லெவல்)

    • @dreambig8959
      @dreambig8959 3 роки тому

      😂🔥

    • @gurusrinath1280
      @gurusrinath1280 3 роки тому

      😀😀😀

    • @andril0019
      @andril0019 3 роки тому +1

      கழங்கி இல்லை கலங்கி

    • @JeyaKumar-ud4uw
      @JeyaKumar-ud4uw 3 роки тому +1

      தயவுசெய்துஊடகங்களைநம்பாதீர்?எதுவும் விதிவிலக்கல்ல!

    • @aneshkumar4513
      @aneshkumar4513 3 роки тому

      Kayadithal nadanthu ullathu pola

  • @saradhas6048
    @saradhas6048 3 роки тому +48

    Parents aware about adult children...both girls and boys.. all will be need monitor .

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 3 роки тому +15

    ராம்குமார் மட்டும் தான் wire கடிப்பாரா காசி கடிக்க மாட்டாரா

  • @NNN_9001
    @NNN_9001 3 роки тому +83

    வர வர, மீம்ஸ் சேனல்க்கும் வேலை இல்லாம பண்ணீடுவீங்க போல பாலிமர்

  • @Codeingday
    @Codeingday 3 роки тому +793

    பெண்களுக்கு இப்டி இருந்தால் தான் பசங்கள ரொம்ப பிடிக்கும் 🤣🤣... பெண்களுக்கு தேவை seen போடுற பசங்க

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому +24

      Correct

    • @rsdhchennal8727
      @rsdhchennal8727 3 роки тому +17

      True

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому +87

      உழைப்பாளியல்லாம் பிடிக்காது சீன் போடறவனுங்களதான் பிடிக்கும்

    • @marymary-pq1tp
      @marymary-pq1tp 3 роки тому +47

      Ela pengalum apdi ila bro manasayum charater yum pakura 90s kid pengalum irukom

    • @kssurya8643
      @kssurya8643 3 роки тому +10

      Yaaa it's true...

  • @sams6781
    @sams6781 3 роки тому +259

    ஏமாந்து போற பொண்ணுங்களுக்கும் இது ஒரு பாடம்!!!

    • @devendrannitheesh1310
      @devendrannitheesh1310 3 роки тому +21

      அப்படியும் திருந்த மாட்டாளுங்க

    • @killerbae3712
      @killerbae3712 3 роки тому +9

      Nan 9yrs ah facebook use panitu irundhanga idhu varaikum oru ponnu koda pesunadhu ilaga ivanunga epadi dhan iPadi la pandrangalo

    • @irsathirsa6693
      @irsathirsa6693 3 роки тому +3

      @@killerbae3712 apadiyaah pasunaallum fack I'd tha paasuthungaa

    • @gardenflower3406
      @gardenflower3406 3 роки тому

      🤣🤣🤣😂😂😂

    • @killerbae3712
      @killerbae3712 3 роки тому +1

      @@irsathirsa6693 en inamada nee😂😂

  • @BarathsTalk
    @BarathsTalk 3 роки тому +22

    இதுல இருந்து என்ன தெரிது பணம் இருந்தால் போதும் யாரு என்னன்னு பாக்காம பின்னாடியே போய்டனும்...🤐

  • @max2746
    @max2746 3 роки тому +20

    ஒருத்தன் அழகா இருந்தா போதும், உடனே வால் ஆட்டிட்டு பின்னாடி போர வேசிகள் தான் இன்றைய பல பெண்கள்.... இதுங்களுக்கு இது தேவை தான்...

    • @user-ug4es4io3v
      @user-ug4es4io3v 3 роки тому

      சரியா சொன்னீங்க ... நான் நினைக்குரத அப்டியே சொல்ரியே மகராசா 😆😆😆😆😆👏👏👏👏👏

  • @seemantroll5738
    @seemantroll5738 3 роки тому +205

    இதை தான் நான் எதிர்பார்த்தேன் 😂🤩

  • @sathishsds5617
    @sathishsds5617 3 роки тому +16

    பாலிமர் செய்திகளுக்காக கட்ட பை காசி உடன் வேல்ராஜ் ..😄😁😁😁😁😍

  • @Gkhyd2012
    @Gkhyd2012 3 роки тому +59

    Cable ல அறுத்து விடுங்க...... 🤣🤣🤣🤣🤣

  • @Raja-uj6hi
    @Raja-uj6hi 3 роки тому +40

    பொள்ளாச்சி என்ன அச்சி சொல்லுக cdcbi sir 😘 பணம் பத்து செய்யுமா😂

    • @SREEKUMARSN
      @SREEKUMARSN 3 роки тому

      Athu pollachi case la kelunga ithu nagercoil

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 3 роки тому +20

    பாஸ் பொள்ளாச்சி கேஸ் மட்டும் மழைல நனைஞ்ச பட்டாசு போல வெடிக்காம இருக்கு ஏன்

  • @seemantroll5738
    @seemantroll5738 3 роки тому +298

    யாருக்கெல்லாம் கொஞ்ச நேரம் youtube வேலைசெய்யலை 😂🤣

  • @tamilviralvideos6391
    @tamilviralvideos6391 3 роки тому +326

    கட்டப்பை காசி..

  • @abhimanyu3643
    @abhimanyu3643 3 роки тому +114

    இவன் மட்டுமா தவறு செய்து இருக்கிறான்??? 🤔🤔🤔 பெற்றோர்களை மீரி சென்று தவறு செய்த அந்த பெண்களுக்கு என்ன தண்டனை???

    • @bhuvaneswaran4836
      @bhuvaneswaran4836 3 роки тому +14

      Aama bro ...avalunga mattum list vara maatalunga...avan kooda sarakadichi padutu kassu vaangi irupalunga again payment kettu irupalunga tarala nu pottu kodutuduvalunga ..

    • @nothingoout
      @nothingoout 3 роки тому +1

      @@bhuvaneswaran4836 o nneeee patha enda enamoo pannikatum athuku video etuthu share panlama kashiku support pandra nee ellam thuu thu

    • @gardenflower3406
      @gardenflower3406 3 роки тому +1

      Ithukku yethukku da gas🤣😂

    • @saravanaprabhu821
      @saravanaprabhu821 3 роки тому

      @@bhuvaneswaran4836 unaku matm unmai therithu avan evlo kassu selavu pani ithelam panirpanu

    • @saravanaprabhu821
      @saravanaprabhu821 3 роки тому

      @@nothingoout helo chocolate idupula thukki vechi oda baby ila sariya itam girls ivan collection paka than ivanta vanthruka

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 3 роки тому +75

    அப்பாவிகளை காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்யுறீங்க ...இந்த மாதிரி பொருக்கிகளை போட்டு தள்ளுண மக்கள் உங்களை கொண்டாடுவாங்க

  • @vigneshr4180
    @vigneshr4180 3 роки тому +9

    4:00 மற்றும் வேல்ராஜ் 😆😆😆😀😀

  • @statuztamila353
    @statuztamila353 3 роки тому +78

    CBCID : Constables இவன உள்ள கூட்டுப்போய் அறுத்துவிடுங்க
    🤣

    • @athiaman877
      @athiaman877 3 роки тому +1

      அந்த.பெண்களுக்கு.எதைஅறுக்கனும்

    • @yashwanth-reigns156
      @yashwanth-reigns156 3 роки тому +2

      @@athiaman877 Yes....Ooosi Edam Kudukamah Nool Epdi Nulayum Nu Oru Pala Mozhi Solluvanga😄

    • @athiaman877
      @athiaman877 3 роки тому +1

      @@yashwanth-reigns156 பலதேவிடியாமகன்களுக்கு.புரியல.நண்பா.அவனுகபிறப்பு.அப்படி.அந்தபெண்களும்குற்றவாளிகள்தான்

    • @yashwanth-reigns156
      @yashwanth-reigns156 3 роки тому +1

      @@athiaman877 100% உண்மை🔥

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      @Far Racer Gokul அந்தபெண்களை.பாதுகாக்க.கூதிமன்றங்களும்.பல்லுபடாமல்.ஊம்பும்.சட்டங்களும்.உண்டு

  • @udayachandran6759
    @udayachandran6759 3 роки тому +43

    அடேங்கப்பா 100 ஆஆ 1 கூட எனக்கு கிடைக்கவில்லை வாழ்ந்து இருக்கான் மனுசன்

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 роки тому +6

      Enga appan 50 vayasulayum puthu mapla mathri suthran. Enakum ponnu kedakala bro...

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 роки тому +1

      @Manikandan Rasamanickam ean pa sirikira

    • @udayachandran6759
      @udayachandran6759 3 роки тому +1

      @@Raj-xl5jo why blood same blood

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 роки тому +1

      @@udayachandran6759 unga appa um apdi thana bro

  • @muneeson6715
    @muneeson6715 3 роки тому +115

    ஏன்‌ எல்லோரும் அவன‌ மட்டுமே பேசுறீங்க 80 பொண்ணுங்களும் அவங்க இஷ்டத்துக்குதான‌ அவன் கூட படுத்தாங்க ஆம்பள கொஞ்சம் அழகா இருந்தா அவன்கூட படுக்குறது அப்புறம் அவன் பத்தி complaint கொடுக்கிறது இவளுகள செருப்பால அடிக்கணும்

  • @Gowtham415
    @Gowtham415 3 роки тому +7

    பெண்ணினம் போற்றி பழகு....💝

    • @saravanaprabhu821
      @saravanaprabhu821 3 роки тому +2

      Athuku nanga ready ah than iruko ana athu pora vara porambuku kuda lam poguthu

    • @Gowtham415
      @Gowtham415 3 роки тому +1

      @@saravanaprabhu821 அவர் அவர் விதி சகோ...

    • @athiaman877
      @athiaman877 3 роки тому +3

      ஒழுக்கமான.எவளும்.காசிகளிடம்.போவதில்லை.எச்சிலையே

    • @Gowtham415
      @Gowtham415 3 роки тому +1

      @@athiaman877 👍

  • @madhanrajsam
    @madhanrajsam 3 роки тому +392

    முதலில் இவனிடம் ஏமார்துபோன பெண்களை செருப்பால் அடிக்க வேண்டும். அவனை பற்றி எதுவும் அறியாமல், எந்த ஒரு நல்ல குணங்களும் இல்லாமல், பார்பதற்கு கொஞ்சம் சிவப்பாக இருந்தால் போதும், அவனிடம் அனைத்தையும் பரிகொடுகிரர்கள்

    • @mohanarasan1110
      @mohanarasan1110 3 роки тому +5

      👌👌

    • @dhanaraja8173
      @dhanaraja8173 3 роки тому +5

      சிறப்பான பதிவு

    • @manibharathi6142
      @manibharathi6142 3 роки тому +22

      Ponnunga poththikittu
      Irukka kaththukkanum
      Konjam smart ha iruntha pothum
      Polanthukittu poiduraluka

    • @shalinishalini9070
      @shalinishalini9070 3 роки тому +1

      crt

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 3 роки тому +18

      50.50 ஆண்.பெண்..தண்டனை தரவேண்டும்.

  • @m.masiboxer8244
    @m.masiboxer8244 3 роки тому +29

    😅😅உடல் பருமனாக உள்ளவர்கள் இனி கவலை பட வேண்டாம்.... உங்களுக்காக இருக்கிறது தமிழ்நாடு சிறை... மிகுந்த அக்கறை உடன் தனி கவனம் செலுத்துவார்கள்...... வாய்ப்பை தவறவிடாதீர் 🤭🤭

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 роки тому

      உடம்பு குறைக்க அடுத்து ஜிம் க்கு பதிலா போலிஸ் ஸ்டேசனுக்கு போலாம்னு இருக்கேன் ப்ரோ

  • @vigneshTNVigneshTN
    @vigneshTNVigneshTN 3 роки тому +84

    காலங்காத்தால பஸ் டைம் பார்த்தேன் என்ன நடக்குதோ தெரியலையே கடவுளே

  • @seemantroll5738
    @seemantroll5738 3 роки тому +128

    என்னது 1000 விடியோவா 😲

    • @jillaananthan.k6924
      @jillaananthan.k6924 3 роки тому +1

      Kannuku therinji 1000,theriyama innum evlovo😵😵😵

  • @ayyappanchinnadurai9343
    @ayyappanchinnadurai9343 3 роки тому +6

    சிறப்பான கவனிப்பு.... 🤣🤣🤣

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 3 роки тому +4

    3:36 watch closely that lady officer also sights kasi 😜😜

    • @Uzumaki._qq
      @Uzumaki._qq 2 роки тому

      😂
      Yov athu antha kasi ah veliya vara vidama thadutha antha CBCID inspector yahh..

  • @haseenabegam4505
    @haseenabegam4505 3 роки тому +86

    Evlo thimira last time heartin vittaan

    • @VinothVinoth-vu3uv
      @VinothVinoth-vu3uv 3 роки тому +1

      இதேபோல் எல்லா குற்றவாளிகள் மீதும் சட்டம் பாயவேண்டும் தோழி..
      சிலருக்கு பாயாசமும் கொடுக்கிறதே ...

    • @SriHari-uc2kb
      @SriHari-uc2kb 3 роки тому

      Haan😡😡😡

  • @ShivaKumar-db5no
    @ShivaKumar-db5no 3 роки тому +11

    இப்படி உச்சதலை உரைக்க பொள்ளாச்சி வழக்குல ஏன் சொல்லல...

  • @ajithkumarshorts
    @ajithkumarshorts 3 роки тому +71

    பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்த பெண்கள் 😂😂🤣🤣🤣🤣

  • @romeorajesh5427
    @romeorajesh5427 3 роки тому

    உனக்கு ஒன்றும் ஆகாது தலைவா வெளியே வா 🙏🏻

  • @rajasekaran3850
    @rajasekaran3850 3 роки тому +8

    பணம் இருப்பதை விட... அரசியல் செல்வாக்கு இருந்தால் எதையும் செய்வார்கள்.eg ( பொள்ளாச்சி)

  • @parthasarathikrishnan795
    @parthasarathikrishnan795 3 роки тому +49

    அப்போ இதை பத்தி பேசமாட்டாங்க,
    இது நாடகக் காதல் இல்ல போல,
    Rip ஆண்ட வம்சம்😂😂😂😂

    • @beingalone4185
      @beingalone4185 3 роки тому +5

      Panakarana irundha aanda parambaya.... vita poi caste certificate papanunga nadaga kadhal yemathu kadhal.... yaru panalum paadhika padradhu pengal dha.... adha pathi yarum pesathinga.....unga vanmatha idhula katunga.... aanda parambara dash parmbara nu.... indha Mari nayinga enga irundhalum punishment kedaikanum.... chai

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому

      அதான் குற்றவாளியை‌ கைது செய்து கவனிக்கிறார்களே ? பிறகு யாரை‌ எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் ? இவனுக்கு பின்னால் ஏதாவது அமைப்புக்கள் இருந்தால் அவர்களையும் தண்டிக்க வேண்டுமா கூடாதா ?

    • @stalin1367
      @stalin1367 3 роки тому

      Krishan
      இது அண்ட் வம்சம் இல்லை❌
      இது over acting வம்சம் உயர்குடி

  • @priyasvideos6802
    @priyasvideos6802 3 роки тому +13

    பெண்களே நமது உடம்பு கடவுள் நமக்கு கொடுத்த பொக்கிஷம் அதை இந்த மாதிரி நாய்களிடம் சிக்க வைத்து சீரழிந்து விடாதீர்கள் இனிமேலாவது விழிப்புணர்வுடன் இருங்கள்

    • @bhuvaneswarisaravanan7890
      @bhuvaneswarisaravanan7890 3 роки тому +1

      Correct

    • @ssrivisuganya3406
      @ssrivisuganya3406 3 роки тому +1

      எவளோ பட்டாலும் இந்த மூதேவிங்க திருந்தாதுங்க

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      அரிப்பெடுத்தபிறகு.எவன்சொன்னாலும்திருந்தமாட்டாளுக

  • @ManoJ-nz4dg
    @ManoJ-nz4dg 3 роки тому +93

    எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

  • @premviji1175
    @premviji1175 3 роки тому +2

    Appadiye antha pollachi mater(antha inam inam vadivel style 😂😂😂😂😂😂😂😂)

  • @VijayMediaDpi
    @VijayMediaDpi 3 роки тому +5

    பொள்ளாச்சி கேச பத்தி எவனும் வாய் தொறக்க மாட்டான் 🔥🔥🔥

  • @ajithkarthik9468
    @ajithkarthik9468 3 роки тому +7

    Mean while sasikumar be like : dei kaassiiiiiiiiiiiiii🤣🤣🤣

  • @RoshanAwasthe
    @RoshanAwasthe 3 роки тому +60

    I spend 4hrs thinking
    3 hours scripting
    3 hours for recording
    4 hours for editing
    I need your support 🙏❣️

  • @sivapradeep5822
    @sivapradeep5822 3 роки тому +19

    Velraj Vera level bro 🤣🤣🤣🤣🤣

  • @maanrajaseenivasagam3169
    @maanrajaseenivasagam3169 3 роки тому +58

    The Most Shocking is Seeing a Women by his Side , If I m not wrong tat could b his advocate , If tats advocate what worse a Women can do to a Women 😒

  • @ameeragamsuttralaam9312
    @ameeragamsuttralaam9312 3 роки тому +2

    Antha ponnuku unmaile nandri sollanum.. neraya ponnunga life a kapathirukanga... 👍👍👍

  • @seemantroll5738
    @seemantroll5738 3 роки тому +52

    தீராத விளையாட்டு பிள்ளளையா 😂🤣

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому

      எஸ்

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 роки тому +5

      முஹம்மத் நபி போல 😂

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 роки тому

      Enga appa 50 vayasulayum gym ku poi puthu mapla mathri irukaru. Bullet + chain & bracelet oda velila pona Anna nanu kekralunga. Avaraye sight adikuralunga.... Avarum jeans pant modern shirt nu than podraru. Sona keka matraru. Enaku oru ponnum kedakala. 90s kid.

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому +1

      @@Raj-xl5jo don't worry brother ponnu seekiram kidikum

    • @indiannarmi1693
      @indiannarmi1693 3 роки тому +2

      @@AS-ey3bb இல்லை, கிருஷ்ணன் போல் 16,100 wives 🤣😂
      டேய் பாடு ஒரு துலுக்கன் கமெண்ட் போட்ட போதுமே ஓத்த உடனே அவன் மதத்தை இழுக்குறது. உன் மதத்தை பாருடா பாடு எடுத்த மதத்தை பற்றி அப்பறம் பேசலாம்
      16,100 மனைவிகள் 🤔 இன்னும் அசிங்கமா பேசுவேன் சபை நாகரிகம் கருதுகிறேன் இல்லை ஓ.... 🖕

  • @sowndaryac9591
    @sowndaryac9591 3 роки тому +5

    😂😂😂😂😂 epd erintha nan epd aageten😂😂😂😂😂 perfect👌... Be careful girls... Stay single 🌹 stay happy forever❤

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 3 роки тому

      You will not marry that means?, Let's see.

    • @sowndaryac9591
      @sowndaryac9591 3 роки тому +2

      @@gabrielnadar5985 no bro... I'm jst saying.. Stay single until u get arranged marriage ❤

    • @gabrielnadar5985
      @gabrielnadar5985 3 роки тому +2

      @@sowndaryac9591 arranged marriage good choice.

    • @nishanth_b9971
      @nishanth_b9971 3 роки тому

      😂🙌🏽

  • @sabarigiri001
    @sabarigiri001 3 роки тому +32

    பெண்கள் மன்னிக்க. திருமணத்திற்கு முன் தொடும் போது ஏன் அனுமதி தந்தார்கள் படித்தவர்கள் தானே. எல்லாம் அழகா இருக்கிற பொண்ணுங்க தான். இன்று இவனுடன் சேர்ந்து அவர்களுக்கும் ஏதாவது வேண்டும்.

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому

      உங்களுக்கு பிரச்சினை புரியவில்லை.

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      ஆமா.அவளுகளால்தானே.இந்தபிரச்சினை.அந்தபெண்களுக்கு.சட்டம்.பாதுகாப்பு

    • @chithuscreations
      @chithuscreations 3 роки тому

      Correct bro காதலானா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி கை வச்சா உண்மையான பொண்ணா இருந்தா அவன் கையை உடைச்சிரக்கணும்

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      @@chithuscreations அவளுக.காம.சுகம்தேடியவளுகதானே..

  • @entertainmentworld916
    @entertainmentworld916 3 роки тому +4

    Salute for thamilnaadu police 👏👏👏

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      ஆமா.அந்தபெண்களின்.பிறப்புறுப்பை.செய்வதால்

  • @s.vmuthuraj1942
    @s.vmuthuraj1942 3 роки тому +1

    Super,, Super வேல்ராஜ் அண்ணா

  • @musiclove7749
    @musiclove7749 3 роки тому +27

    Ava kuda eruntha ponnungalaiyum
    Jail. LA. Poadunga
    Money mattum. Than life na yappa than thiruntha poaranga ah

    • @justsurya2767
      @justsurya2767 3 роки тому +1

      Itu than currect

    • @ASHIKLATHIFS
      @ASHIKLATHIFS 3 роки тому +1

      Crct bro apotha matha poonunga bayapaduvaalunga

    • @praveensb5519
      @praveensb5519 3 роки тому +1

      Onaku aaachu thonuthey kooda paduthavalugaluku thandana kudukanm nu oruthan sollrana paru🤣

  • @WasteMan_Cook
    @WasteMan_Cook 3 роки тому +50

    காசி mind voice : I will be back..
    Police mind voice : அந்த முக்கியமான நரம்ப..
    (ரிலீஸ் ஆன பின்)
    Doctor: மனச
    தேத்திக்கோ காசி..

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 роки тому +3

      😄

    • @thenmozhi491
      @thenmozhi491 3 роки тому +4

      😂

    • @rajkumar-ii7mx
      @rajkumar-ii7mx 3 роки тому +1

      🤣🤣🤣

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 3 роки тому +1

      Enga appan 50 vayasulayum puthu mapla mathri suthran. Enakum ponnu kedakala bro...

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      எச்சிலை.நாயே..அந்தபெண்களின்.சம்மதமில்லாமலா.நடந்தது..முதலில்உன்தகப்பன்.சாமானைஅறுக்கனும்டா

  • @seemantroll5738
    @seemantroll5738 3 роки тому +7

    புது மாப்பிள்ளை போல நீதிமன்றம் வந்தான் 🤣

  • @maryjoseline2705
    @maryjoseline2705 3 роки тому +2

    Thank you for this happy and good news... Glorious Diwali to All!!!

  • @gogulnathkumarakuran
    @gogulnathkumarakuran 3 роки тому +1

    Hero maari entry kudukuran 🙄😂

  • @keerthikamal0079
    @keerthikamal0079 3 роки тому +4

    Ithu moonjiku... Social media Oru kedu..... 😂😂😂

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 роки тому +27

    இவனை பற்றி கவலை படும் ஜென்மங்களும் இந்த நாட்டில் உள்ளார்கள் இந்த நாடு எப்படி உருப்படும்.

  • @arunr.m2129
    @arunr.m2129 3 роки тому +41

    இன்னும் சாகவில்லை தானே

    • @khaleelkhan4918
      @khaleelkhan4918 3 роки тому +2

      சாககூடாது இப்படி எல்லாம் கஷ்டபட்டாதான் வலி வேதனை தெரியும்

  • @044karunak6
    @044karunak6 3 роки тому

    Chennai akka , complaint kuduthathu ku nandri😊

  • @greatvelu
    @greatvelu 3 роки тому

    இதே போல பொள்ளாச்சி பாலியல் வழக்கையும் விசாரிக்கலாமே?

    • @velp5168
      @velp5168 3 роки тому

      ஆட்சியாளர்கள்தான் பதில் சொல்லவேண்டும்

  • @MrHalinrobert
    @MrHalinrobert 3 роки тому +10

    what about pollachi boys? they have to punish like this. because they are escaping due to politics background.

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 3 роки тому +3

    ஆண்..பெண்..இருபாலருக்கும் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தொடர்பு இருப்பதால்..இரு தரப்பினரும் நீதிக்கு உட்பட்டு தண்டனை விதிப்பது சரியாக இருக்கும். இந்த பையன் மட்டுமே வெளிச்சம் போடுவது ஏன்..

  • @rajirumugan7358
    @rajirumugan7358 3 роки тому +37

    சில பெண்கள் பணம் ஆசை பிடித்து திருந்து இப்ப ஓல் பட்டு வருகிறாள்கல்

  • @annasmmm8850
    @annasmmm8850 3 роки тому +1

    பக்கத்தில் நடந்து செல்லும் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுங்கள் அவனிடமிருந்து !

  • @selvarajiannamalai8687
    @selvarajiannamalai8687 3 роки тому +2

    Any velrai fans🥰😍🥰😍

  • @mageshwarim5212
    @mageshwarim5212 3 роки тому +9

    Pollachi issue wat happnd ....any steps eduthuingala...thandana vaangi kuduthutingala ....😂😂

  • @jayakumar5302
    @jayakumar5302 3 роки тому +5

    அவன் வர சொன்னா இவலுங்க படுக்க போவாங்களா தவறு இறுவரிடமும் தான் உள்ளது.

  • @dangerzone7251
    @dangerzone7251 3 роки тому +7

    சாவுபயத்த காட்டிட்டாங்க காசி🤣🤣🤣🤣

  • @a.k.p.5319
    @a.k.p.5319 3 роки тому +2

    Dear polimer appadiyae antha pollachi vazhaku enna aachi konjam update pannunga please.

  • @user-fq8kb1zt8h
    @user-fq8kb1zt8h 3 роки тому

    கண்ணியமா(கற்பு நெறி தவறாது பழகும் பண்பு) காதலிக்கிறவங்கள
    பொண்ணுங்களுக்கு பிடிக்கல போல.. விட்டுட்டு போயிடுறாங்க.. இவனுங்களா உடம்பு தொடுவதையே வேலையா வச்சிகிறானுவோ அவனுங்கள புடிக்குது..
    மனசு வலிக்குது..... தயவு செய்து அனைவரும் நமது சங்க இலக்கிய நூல்களை படிங்க.. ஆண் பெண் உறவின் மேன்மையை அழகாக சொல்லி இருப்பார்கள் நம் முன்னோர்கள்.. ஈன்ற தாயின் மீதும் அன்னை தமிழ் மீதும் பற்றுள்ளவன் யாரும் இந்த மா பாதகத்தை செய்ய மாட்டா... -மருதன்கோபி.ஆர்(MA தமிழ்)

  • @krishnashankar3673
    @krishnashankar3673 3 роки тому +13

    "கலங்கிப் போனான் காமுகன் காசி" 😂😂 polimer @ it best...

  • @jk1213ihs
    @jk1213ihs 3 роки тому +3

    Where are the encounter specialists... we can't waste taxpayers money for theses shameless creatures

  • @ashwinik8928
    @ashwinik8928 3 роки тому +6

    What happened to pollachi case? They left those guys.

    • @simonrobert4017
      @simonrobert4017 3 роки тому

      That has political support bro evanga anga pudunga mudiyathula

  • @vignezvaran
    @vignezvaran 3 роки тому

    காசியவே கசக்கிட்டாய்ங்களா..........எங்கே கசக்கி இருப்பாய்ங்க....😜😜😜😜😜

  • @senthilm110
    @senthilm110 3 роки тому

    எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் சூப்பர் வேல்ராஜ்

  • @josphienjos5284
    @josphienjos5284 3 роки тому +9

    Kattai pai kaasi 😂🤣

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 3 роки тому +16

    Heart vedra style ah paru 😍😍 aalu paka hero mari la errukan evana pathu girls mayanga worth aana aalu than konjam wait panirtha tamil cinema la Hero aagirkalam 😊😊

  • @sanjay__d390
    @sanjay__d390 3 роки тому +5

    Velraj yen da elukuraaaa😂😂😂

  • @kaviyakaviya7450
    @kaviyakaviya7450 3 роки тому +1

    Super pa ipadi patta pollachi boys pathiyum pod ungainly wait pandrom happy ya

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 роки тому

    பொதுவாக படித்த படிக்காத இளம் பெண்கள் வசீகரத்தை பெரிதும் விரும்புவர், அதிலும் கற்பனைக்கீடான நபரின் லாவகமான பேச்சிலும், நாகரீக நடத்தையிலும் எளிதில் வசப்பட்டு எதிலும் எதற்க்கும் உடண் படுவர்,. பாம்பின் படம் அழகு தொடவா முடியும், புலியின் வரி அழகு கொஞ்சவா முடியும், மிருகத்தை குணத்தால் இனம் காணலாம் ஆனால் வரையரையோ, அனுமானிக்கவோ, முடியாத நடிப்பாற்றல் மிக்க மனிதர்களிடம் எச்சரிக்கை அவசியமாகிறது, பண்பு , பெருந்தன்மை, உண்மைத்தன்மை, இதெல்லாம் போன தலைமுறையோடு செத்து மறைந்து விட்டது, சுயபாதுகாப்பும் , சுய சிந்தனையும், ஆதீத தைரியம், மற்றும் குடும்பபாங்கும் , அடக்கமும். எக்காலத்திலும் மங்கையருக்கு மிக மிக அவசியம்,

  • @s.r.shanavass.r.shanavas459
    @s.r.shanavass.r.shanavas459 3 роки тому +17

    ஹீரோ மாதிரி இருக்கான் படத்துக்கு ட்ரை பண்ணி இருக்கலாம் அப்படி பண்ணாம

  • @ramyae3855
    @ramyae3855 3 роки тому +11

    Jim ku pogama wait kurachutenu ninaipan

  • @ajcr7482
    @ajcr7482 3 роки тому +4

    காசி உடன் இருந்த பெண்களை என்ன செய்யப்போகிறார்கள் காவல்துறை
    காவல்துறை: Security குடுக்கப்பொரோம்😡
    ஆணும் பெண்ணும் சமம் என்றால் தீர்ப்பும் சமமாக கொடுக்கவேண்டும்

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      அதுமுடியாது.பெண்கள்புண்டைமுன்மண்டியிட்டசட்டம்

    • @aneshkumar4513
      @aneshkumar4513 3 роки тому

      Pengalukku earkanave udal valigal athigam ithil lathiyai eathinal thangamaatalunga ithanal avalgalai summa vitturuvathu

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 3 роки тому

      Neenga sollurathe different. Affect Ana ponnugaluku yethuku punishment. Kasi thane pala ponnugala yemathuna ila ponnunga kasi ah yemathunangala

    • @athiaman877
      @athiaman877 3 роки тому

      @@sathiavathithiagarajan7476 சரியான.கேள்வி.காசி.கட்டாயபடுத்தினானா.....இல்லையே..அந்தபெண்கள்.காமசுகத்திர்க்கு.காசியைபயன்படுத்தினார்கள்..அவ்வளவுதான்...

    • @aneshkumar4513
      @aneshkumar4513 3 роки тому

      @@athiaman877 Intha pengal visayathula tamilnaadu ippadi thaan paithiyakarathanama seiyuthu,chinala Indiava vida population athigama irukku aana anga sattam ippadi illaiyae

  • @selvamayothy7328
    @selvamayothy7328 3 роки тому

    இதே போல் அந்த அமைச்சரின் சொந்தம் பொள்ளாச்சி வழக்கையும் எடுத்தால் த‌மிழக‌ம் நல்லா இருக்கும்..

  • @vinothrajamanickam8263
    @vinothrajamanickam8263 3 роки тому +1

    Ithuku muñadi minister r mla payan case ena aachu,maraichutingala...