நேரலையில் கேள்வி கேட்டதற்கு பதில் தந்தமைக்கு நன்றி அய்யா நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆனந்தமாய் வாழ அன்னை மதுரை மீனாட்சி அம்மன் ஆசிகள் என்றும் உங்களுடன் இருப்பாள் அய்யா நன்றி
Sir, you are the best teacher and guruji . Well explained about Raghu dasai. A good teacher is like a candle - it consumes itself to light the way for others. 🙏🙏🙏
🌹Love & love only🌹🌹Love & love only🌹🙏We wish you good feelings 🙏💞🙏 Feeling is God🌹💞🙏உம் நல் உள் உணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏💞🙏 உணர்வே கடவுள்🌹💞
Sir Namaskaram 🙏..one doubt in a video u said Dharma karmathi pathi yogam will not work if 9th lord & 10th lord both r place in same nakshatra saaram... My son is simha Lagnam...his 9th lord Mars & 10th lord Venus r both placed in 11th house (in mithuna...both r placed in Thiruvadhirai nakshatram diff padhams)...but vakra Guru placed in Dhanush..is aspecting ....this combo of Mars & Venus ..as 7th aspect now will this dharma karmathipathi yogam work...as now Sukra dasai started just before 45 days Will guru parvai cancel the dosham of this combo being placed in same Thiruvadhirai nakshatram saram
பெயர் வெங்கடாஜலம் 3/10/1972 பிறந்த தேதி காலை 5.40 am thiruchengode வீடு எப்போ அமையும் ராகு திசை எப்படி இருக்கும்? சூப்பர் செட்டில் கேட்டிருந்தேன் ஆனால் பதில் கூறவில்லை ஐயா.
Sir ... in this video 48:16 if sanni is 8th place for rahu but sanni ( vagram) what will be the result Sir Date of birth 27 / 11 / 1974 12:21 a.m at madurai M.udhaya kumar Now u will understand my question Sir .... thank you
மாரிச்சாமி மதுரை ஐயா தனுஷ் லக்கனம் சிம்ம ராசி 11-ல் ராகு ஸ்வாதி நச்சத்திரம் காலில் சுய சாரத்தில் ராகுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 7ல் ஆச்சி பெற்ற புதனுடன் ராகுவுக்கு குரு பார்வை இருக்கிறது ராகு திசையில் வீடு கட்ட ஆரம்பித்தேன் லாக்கடவுன் வந்ததால் தொழிலில் பெரிய பாதிப்பு எனக்கு ராகு திசை எப்போது முடியும் மீதி இருக்கும் ராகு திசை காலத்தில் பொருளாதாரத் தில் இழந்ததை மீட்க முடியுமா (DOB)2-7-1976 pm-6:15 மதுரை தயவு செய்து பதில் கூறுங்கள்
Hi sir 24 June 1996 1.30 p.m bengalore My daughter is suffering a lot with her husband Now she is with me No children Presently Raghu dasa sukra bukthi Lord of 2nd house retrograde in 9th house Will she have second marriage? Please give predictions 🙏🏻
நான் தனசு லக்கினம் மேஷ ராசி. 4 கிரஹம் "குரு, சுக்ரன், சூர்யன், புதன்" துலாம் ராசி யில் ராகு ஓடு சேர்ந்து இருக்கு. அதாவது 5 கிரஹம் 11ம் வீட்டில் இருக்கு. ராகு விசாகம் சாரம். என் ராகு தசை எப்படி இருக்கும்? ஆகஸ்ட் 2024 மாதம் தான் ஆரம்பித்துதாது.. சனி 3 ல் இருக்கு. செவ்வாய் 8 ல் இருக்கு
dhanshu lagnam kethu in 11th house . sukran in 6th house, kethu in chittrai star and mars in laganam. how will be the kethu dasai. additional information guru is seeing the kethu in 9th parvai.
வணக்கம் ஐயா.என் மகன் ஜாதகத்தில் தனுசு லக்னம் 4 இல் ராகு.குரு துலாம் ராசியில் ,கடகத்தில் சனி செவ்வாய், ரிஷபத்தில் சூரியன், சந்திரன், புதன். தற்போது ராகு தசா சனி புக்தி. எப்படி இருக்கும் ஐயா. கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்,அம்மாவின் ஸ்தானம் எப்படி உள்ளது ஐயா. ஆயுள் எப்படி உள்ளது.
Sir if Kethu in 11 house mithunam for simham Lagnam. But Kethu on neecham guru natchithiram leg. Budhan in kumbham on neecham guru natchithiram leg also. Shani is in Rishabam and Sukran in Makaram. How bad will Kethu dasha?
ஐயா வணக்கம் ரிஷப இலக்கிணம் தனுஷில் ராகு வீடு கொடுத்த குரு மீனத்தில் ஆட்சி கால் கொடுத்த சுக்கிரன் கடகத்தில் கன்னியில் சனி சந்திரன் இணைவு ராகு திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம் 🙏🏻
ஐயா,கன்னி லக்கின ராகு! ராகுக்கு வீடு குடுத்த புதன் 8 இல் வக்கிரம்,ராகுக்கு கால் குடுத்த சந்திரன் 12இல்,ராகுக்கு சனி 7ஆம் பார்வை,ராகுக்கு நான்கு கேந்திரமும் கிரகம் உள்ளது,ராகு திசை எப்படி இருக்கும் ஐயா
சனி கேது இணைந்து 2-ல் இருந்தால் பண்டிதன் ஆவான் என்று சொன்னீர்கள் மேலும் கல்வியறிவு பாதிக்கும் என்றும் கூறியுள்ளீர்கள் இதை எப்படி எடுப்பது இதற்கு தனியாக ஒரு பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி
ஐயா வணக்கம் என் மகளுக்கு ragu தசா சூர்ய bhuthi starting. ராகு in கும்பம் சுய சாரம். சனி in தனுசு in suryan சாரம். Suryan, budan& sukran in meenam. Sukran குரு பரிவர்த்தனை. Post doctorate in chemistry. எப்போது permanent job கிடைக்கும்? கன்யா lagnam.
Hi sir, i am currently facing lot of problems in this rahu Desai. Especially my mother health is not normal. I am facing many frustration frequently for these many years. Why? It is because of rahu in 8th house ? Why from childhood I need to lead a life a secrificing everything ? How will be my marriage life sir? 10.7.1997 time 8.01pm Chennai
சார், நீங்கள் சொன்ன மாதிரி உச்சம் கிராகத்தோடு ராகு அமர்ந்து ராகு +சனி. சனி உச்சம் சார். இப்ப சனியும் ராகுவும், ராகுவின் நட்சத்ர சாரம் பெற்றுள்ளது எனில் இப்ப பொசிட்டிவ்வா அல்லது நெகடிவ் வா வேலை செய்யுமா. பதில் கூறுங்கள் அய்யா.
You are touching lagna kethu related discussion especially in rishaba lagnam combination is also not coming in the discussions. Any specific reason for this?
வணக்கம் அண்ணா.துலாம் லக்னம்.கும்பத்தில் ராகு.வீடு கொடுத்த சனி 3ல் தனுசில் வக்ரம்.கால் கொடுத்த குரு 8ல் ரிஷபத்தில்.இந்த மாதத்துடன் ராகு திசை நிறைவடைகிறது. எந்த வகையான நன்மையும் செய்யவில்லை. ஏன் என்று தெரியவில்லை. சொல்லுங்க அண்ணா.நன்றி.
வணக்கம் ஐயா.11 வயது என் மகன் மிதுன லக்னம்,கும்ப ராசி.5ல் ராகு வக்கிர சனியுடன் உள்ளார்.ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் மீனத்தில்,கால் கொடுத்த குரு ரிசபத்தில் பரிவர்தனை பெறுகின்றனர்.சனி புத்தி முடிந்து புதன் புத்தி ஆரம்பம்....ராகு திசையால் படிப்பு பாதிக்குமா? ஐயா....
my daughter 4 year old baby She was admitted to the hospital last year due to pneumonia and this year due to a bacterial infection. Why does the lord of the ascendant cause such hardships? Is it untrue that the lord of the ascendant only brings good fortune? We cannot bear to see the suffering she is going through. I am afraid that the same thing might happen next year as well. Name: Riyaasri Date of Birth: 10/12/2020 Time: 2:37 PM Place: Coimbatore
Hi sir, I have been following ur videos for very long time.pls prediction of rahu,guru,budhan in thrivadharai pada2 in 10 house kanni lagnam. I remember u mentioned rahu will give negative if many planets are in same pada .
Thank you for your long-term support. Rahu in this position can bring about challenges but the exact impact depends on the nature of other planets in your chart.
வணக்கம் ஐயா 🙏 தற்போது எனக்கு ராகு தசை நடக்கிறது.மிக கடினமாக உள்ளது.வீடு கொடுத்த குரு 12ல் சந்திரனுடன்.மன உளைச்சல் தூக்கமின்மை உடல் சோர்வு எதைப்பற்றியாது அச்சம் இருந்து கொண்டே உள்ளது.தற்கொலை எண்ணம் வருகிறது 😢 பரிகாரம் ஏதேனும் உள்ளதா? முருகப் பெருமான் என் துன்பத்தைப் நீக்குவாரா?
Sir My date of birth 05 October 1971 Time: 3:35pm born in Sri lanka. Now I'm living in New Zealand My Rasi. Meenam. Laknam kumbam Please tell me how is my Raku Dasa
ஐயா நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால கர்ண காரனை இயக்குவது எப்படி அதுமட்டுமில்லாம காரணை எப்படி இதெல்லாம் ஜோதியில் உள்ளதா என்று தெரிவிப்போம் கடந்த 7 வருடமா முழுமையான ஜாதகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஐயா என் கணவருக்கு ராகு திசை. ராகு கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பூராடத்தில். தற்போது ராகு திசையில் சனி புத்தி. அவருடைய நண்பரை நம்பி அடுத்தவர்களிடம் பணம் வாங்கி கொடுத்து ஏமாந்து நிம்மதி கொஞ்சம் கூட இல்லை ஐயா. வாழ்க்கை யே வெறுத்து போய் உள்ளோம் ஐயா😢😢
ராகுக்கு வீடு குடுத்தவன் 8 யில் வக்கிரம் ஆனாலும் யோகம் செய்யும் யோகம் செய்யும் என்று நாம் அறிந்ததோம் ஐயா! வீடு குடுத்தவன் எட்டில் வக்கிரம் ஆக இருந்தால் எந்த வழியில் அந்த ராகு யோகம் தரும் ஐயா? ❤நன்றி
இராகு திசை சனி புத்தி என்னை கடிக்க கட்டுவிரியன் வீட்டுக்குள் வந்தது, கடவுள் காப்பாற்றினார், பாம்பு என் பக்கத்தில் வந்தால் அதன் வலிமை இழக்கும் ஒரு முறை அல்ல பல முறை
ஐயா வணக்கம் ரிஷப இலக்கிணம் தனுஷில் ராகு வீடு கொடுத்த குரு மீனத்தில் ஆட்சி கால் கொடுத்த சுக்கிரன் கடகத்தில் கன்னியில் சனி சந்திரன் இணைவு ராகு திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம் 🙏🏻
Hi sir, i am currently facing lot of problems in this rahu Desai. Especially my mother health is not normal. She is having heart problems, I am facing many frustration frequently for these many years. Why? It is because of rahu in 8th house ? Why from childhood I need to lead a life a secrificing everything ? How will be my marriage life sir? 10.7.1997 time 8.01pm Chennai
ஐயா வணக்கம் ரிஷப இலக்கிணம் தனுஷில் ராகு வீடு கொடுத்த குரு மீனத்தில் ஆட்சி கால் கொடுத்த சுக்கிரன் கடகத்தில் கன்னியில் சனி சந்திரன் இணைவு ராகு திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம் 🙏🏻
Hi sir, i am currently facing lot of problems in this rahu Desai. Especially my mother health is not normal. I am facing many frustration frequently for these many years. Why? It is because of rahu in 8th house ? Why from childhood I need to lead a life a secrificing everything ? How will be my marriage life sir? 10.7.1997 time 8.01pm Chennai
Hi sir, i am currently facing lot of problems in this rahu Desai. Especially my mother health is not normal. I am facing many frustration frequently for these many years. Why? It is because of rahu in 8th house ? Why from childhood I need to lead a life by secrificing everything ? How will be my marriage life sir? 10.7.1997 time 8.01pm Chennai
இன்றைய லைவ் காணொளி அருமையாக இருந்தது ஐயா! ❤
நேரலையில் கேள்வி கேட்டதற்கு பதில் தந்தமைக்கு நன்றி அய்யா நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆனந்தமாய் வாழ அன்னை மதுரை மீனாட்சி அம்மன் ஆசிகள் என்றும் உங்களுடன் இருப்பாள் அய்யா நன்றி
நன்றி சின்னராஜ் அவர்களே நல்ல விளக்கம்
Jolly ya irukku unga பேச்சு
Sir, you are the best teacher and guruji . Well explained about Raghu dasai. A good teacher is like a candle - it consumes itself to light the way for others. 🙏🙏🙏
Thanks for your kind words!
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
சிந்தனை சிற்பசிலை சிகரம் தொட்டு பார்பவரை சித்திக்கும் அறிவு
ஐயா வணக்கம் எனது கேள்விக்கு 16.12.2024 அன்று பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏
🌹Love & love only🌹🌹Love & love only🌹🙏We wish you good feelings 🙏💞🙏 Feeling is God🌹💞🙏உம் நல் உள் உணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏💞🙏 உணர்வே கடவுள்🌹💞
Sir Namaskaram 🙏..one doubt in a video u said Dharma karmathi pathi yogam will not work if 9th lord & 10th lord both r place in same nakshatra saaram...
My son is simha Lagnam...his 9th lord Mars & 10th lord Venus r both placed in 11th house (in mithuna...both r placed in Thiruvadhirai nakshatram diff padhams)...but vakra Guru placed in Dhanush..is aspecting ....this combo of Mars & Venus ..as 7th aspect now will this dharma karmathipathi yogam work...as now Sukra dasai started just before 45 days
Will guru parvai cancel the dosham of this combo being placed in same Thiruvadhirai nakshatram saram
ராகுக்கு நான்கு கேந்திரம் கிரகம்! பர்வத ராஜ யோகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா! நன்றி ❤
நீங்க எந்த topic ல பேசினாலும் ......
வீடியோ வை தேடி பாக்கிறேன் sir
நகைச்சுவை உணர்வு தான் அங்க high light 😂👌🏼🙏🙏🙏🙏
Thanks❤
Sir we will become Rahu specialist 🎉 thank you again
All the best
For me also ragu sani is tuff days sir
It’s great to know you are understanding the Rahu period!
நன்றி ஐயா
Rahu specialist chinnarasu ayya
Ragu in pooratathi 4.
பெயர் வெங்கடாஜலம் 3/10/1972 பிறந்த தேதி காலை 5.40 am thiruchengode வீடு எப்போ அமையும் ராகு திசை எப்படி இருக்கும்? சூப்பர் செட்டில் கேட்டிருந்தேன் ஆனால் பதில் கூறவில்லை ஐயா.
Rahu and sukran both in tulam rasi 2nd house and visakam star and ketu in 8th house mesha rasi bharani star ??? Pls rate good or bad or worst
Sir ... in this video 48:16 if sanni is 8th place for rahu but sanni ( vagram) what will be the result Sir
Date of birth
27 / 11 / 1974 12:21 a.m at madurai M.udhaya kumar
Now u will understand my question Sir .... thank you
மாரிச்சாமி மதுரை ஐயா தனுஷ் லக்கனம் சிம்ம ராசி 11-ல் ராகு ஸ்வாதி நச்சத்திரம் காலில் சுய சாரத்தில் ராகுவுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் 7ல் ஆச்சி பெற்ற புதனுடன் ராகுவுக்கு குரு பார்வை இருக்கிறது ராகு திசையில் வீடு கட்ட ஆரம்பித்தேன் லாக்கடவுன் வந்ததால் தொழிலில் பெரிய பாதிப்பு எனக்கு ராகு திசை எப்போது முடியும் மீதி இருக்கும் ராகு திசை காலத்தில் பொருளாதாரத் தில் இழந்ததை மீட்க முடியுமா (DOB)2-7-1976 pm-6:15 மதுரை தயவு செய்து பதில் கூறுங்கள்
6,3,66,neram 5,30,p,m,raku,thasa
Iyya en mahal jathagaththil meenaththil guru attachi vakkiram thanusil ragu irukkaru thisai natakkuthu palan eppati irkkum sollungal ayya
Hi sir
24 June 1996 1.30 p.m bengalore
My daughter is suffering a lot
with her husband
Now she is with me
No children
Presently Raghu dasa sukra bukthi
Lord of 2nd house retrograde in 9th house
Will she have second marriage?
Please give predictions 🙏🏻
நான் தனசு லக்கினம் மேஷ ராசி. 4 கிரஹம் "குரு, சுக்ரன், சூர்யன், புதன்" துலாம் ராசி யில் ராகு ஓடு சேர்ந்து இருக்கு. அதாவது 5 கிரஹம் 11ம் வீட்டில் இருக்கு. ராகு விசாகம் சாரம். என் ராகு தசை எப்படி இருக்கும்? ஆகஸ்ட் 2024 மாதம் தான் ஆரம்பித்துதாது.. சனி 3 ல் இருக்கு. செவ்வாய் 8 ல் இருக்கு
dhanshu lagnam kethu in 11th house . sukran in 6th house, kethu in chittrai star and mars in laganam. how will be the kethu dasai. additional information guru is seeing the kethu in 9th parvai.
வணக்கம் ஐயா.என் மகன் ஜாதகத்தில் தனுசு லக்னம் 4 இல் ராகு.குரு துலாம் ராசியில் ,கடகத்தில் சனி செவ்வாய், ரிஷபத்தில் சூரியன், சந்திரன், புதன். தற்போது ராகு தசா சனி புக்தி. எப்படி இருக்கும் ஐயா. கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்,அம்மாவின் ஸ்தானம் எப்படி உள்ளது ஐயா. ஆயுள் எப்படி உள்ளது.
Sir if Kethu in 11 house mithunam for simham Lagnam. But Kethu on neecham guru natchithiram leg. Budhan in kumbham on neecham guru natchithiram leg also. Shani is in Rishabam and Sukran in Makaram. How bad will Kethu dasha?
ஐயா வணக்கம் ரிஷப இலக்கிணம் தனுஷில் ராகு வீடு கொடுத்த குரு மீனத்தில் ஆட்சி கால் கொடுத்த சுக்கிரன் கடகத்தில் கன்னியில் சனி சந்திரன் இணைவு ராகு திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி வணக்கம் 🙏🏻
50:50😂😂 56:38❤❤
Rahu in 2nd house tulam and visakgam star how is it ???
ராகு திசை எனக்கு நடந்து கொண்டிருக்கிறது நன்றாகத்தான் இருக்கிறேன், ராகுவுடன் நாலு கிரகங்கள் இணைவு 2 கிரகங்கள் வக்ரம்..
Lucky guy... Bt b careful.. Chances are more
Sir, Kindly clarify if you take the mean position or true position of Rahu?
ஐயா,கன்னி லக்கின ராகு! ராகுக்கு வீடு குடுத்த புதன் 8 இல் வக்கிரம்,ராகுக்கு கால் குடுத்த சந்திரன் 12இல்,ராகுக்கு சனி 7ஆம் பார்வை,ராகுக்கு நான்கு கேந்திரமும் கிரகம் உள்ளது,ராகு திசை எப்படி இருக்கும் ஐயா
ஐயா,சனி - ராகு mutual aspects! ராகுக்கும்,சனிக்கு வீடு குடுத்த கிரகம் வக்ரம்! அந்த ராகு திசையில் சனி புத்தி யோகம் செய்யுமா ஐயா? நன்றி ❤
ஓரே நட்சத்திர காலில் இருந்து பாதம் வேறாக இருந்தால் இந்த பாதிப்பு வருமா ஐயா
ராகுக்கும்,கேதுக்கும் வீடு குடுத்த கிரகம் வக்கிரம் ஆனால்? ராகு திசை கேது புத்தி நல்லா இருக்குமா ஐயா? நன்றி ❤
சனி கேது இணைந்து 2-ல் இருந்தால் பண்டிதன் ஆவான் என்று சொன்னீர்கள் மேலும் கல்வியறிவு பாதிக்கும் என்றும் கூறியுள்ளீர்கள் இதை எப்படி எடுப்பது இதற்கு தனியாக ஒரு பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி
ஐயா,சனி 5,6 க்கு அதிபதி ராகுவை பார்த்தால் ஐயா? நன்றி
ஐயா வணக்கம் என் மகளுக்கு ragu தசா சூர்ய bhuthi starting. ராகு in கும்பம் சுய சாரம். சனி in தனுசு in suryan சாரம். Suryan, budan& sukran in meenam. Sukran குரு பரிவர்த்தனை. Post doctorate in chemistry. எப்போது permanent job கிடைக்கும்? கன்யா lagnam.
sir if snake comes in dream and bite you what will be the palan?
Rahu kuduthadhellam kadasila pidungitaar.
Hi sir, i am currently facing lot of problems in this rahu Desai. Especially my mother health is not normal. I am facing many frustration frequently for these many years. Why? It is because of rahu in 8th house ? Why from childhood I need to lead a life a secrificing everything ? How will be my marriage life sir? 10.7.1997 time 8.01pm Chennai
சார், நீங்கள் சொன்ன மாதிரி உச்சம் கிராகத்தோடு ராகு அமர்ந்து ராகு +சனி. சனி உச்சம் சார். இப்ப சனியும் ராகுவும், ராகுவின் நட்சத்ர சாரம் பெற்றுள்ளது எனில் இப்ப பொசிட்டிவ்வா அல்லது நெகடிவ் வா வேலை செய்யுமா. பதில் கூறுங்கள் அய்யா.
ஐயா, மேஷ லக்னம் , 9 இல் சனி, 11 இல் ராகு சூய சாரத்தில். ராகு தசா எப்படி இருக்கும்??? Paathagathibathi செயல்படுத்துமா?
🙏🙏கோச்சார , கும்ப லக்னம், சனி ராகு சார பரிவர்த்தனை , குரு வக்ரம், சனி ஆட்சி, சனி தசா எப்படி இருக்கும் ஐயா.
You are touching lagna kethu related discussion especially in rishaba lagnam combination is also not coming in the discussions.
Any specific reason for this?
வணக்கம் அண்ணா.துலாம் லக்னம்.கும்பத்தில் ராகு.வீடு கொடுத்த சனி 3ல் தனுசில் வக்ரம்.கால் கொடுத்த குரு 8ல் ரிஷபத்தில்.இந்த மாதத்துடன் ராகு திசை நிறைவடைகிறது. எந்த வகையான நன்மையும் செய்யவில்லை. ஏன் என்று தெரியவில்லை. சொல்லுங்க அண்ணா.நன்றி.
Ragu with saturn in 7 th hourse sir. Is positive or negative sir
ஐயா வணக்கம் 🙏 சிம்ம லக்கனம் ராகு குரு ராகு திசை எப்படி இருக்கும் ஐயா 14.03.1987 5.03pm சேலம்
வணக்கம் ஐயா.11 வயது என் மகன் மிதுன லக்னம்,கும்ப ராசி.5ல் ராகு வக்கிர சனியுடன் உள்ளார்.ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் மீனத்தில்,கால் கொடுத்த குரு ரிசபத்தில் பரிவர்தனை பெறுகின்றனர்.சனி புத்தி முடிந்து புதன் புத்தி ஆரம்பம்....ராகு திசையால் படிப்பு பாதிக்குமா? ஐயா....
வணக்கம் ஐயா எனக்கு சனி தசை நடக்கும்போது என்ன செய்யும் லக்கனம்
ஐயா வணக்கம் ராகுவுடன் 2,9க்கு அதிபதியானவர் இணைந்திருந்து எட்டில் ராகு இருந்தால் ராகு மற்றும் ஒன்பதாம் அதிபதி திசை எப்படி இருக்கும்
57:42❤
my daughter 4 year old baby
She was admitted to the hospital last year due to pneumonia and this year due to a bacterial infection. Why does the lord of the ascendant cause such hardships? Is it untrue that the lord of the ascendant only brings good fortune? We cannot bear to see the suffering she is going through. I am afraid that the same thing might happen next year as well.
Name: Riyaasri
Date of Birth: 10/12/2020
Time: 2:37 PM
Place: Coimbatore
Hi sir, I have been following ur videos for very long time.pls prediction of rahu,guru,budhan in thrivadharai pada2 in 10 house kanni lagnam. I remember u mentioned rahu will give negative if many planets are in same pada .
Thank you for your long-term support. Rahu in this position can bring about challenges but the exact impact depends on the nature of other planets in your chart.
ஐயா என் மகனுக்கு கன்னியில் ராகு செவ்வாய் மீனத்தில்சனிகேது.மகரத்தில்குரு செவ்வாய் தசை எப்படி இருக்கும்.
மிதுனத்தில் புதன் ராகு மிருகச்சிரிஷதில்.செவ்வாய் கும்பத்தில். புதன் தசை எப்படி இருக்கும் ரிஷபம் லக்கினம்
வணக்கம் ஐயா 🙏 தற்போது எனக்கு ராகு தசை நடக்கிறது.மிக கடினமாக உள்ளது.வீடு கொடுத்த குரு 12ல் சந்திரனுடன்.மன உளைச்சல் தூக்கமின்மை உடல் சோர்வு எதைப்பற்றியாது அச்சம் இருந்து கொண்டே உள்ளது.தற்கொலை எண்ணம் வருகிறது 😢 பரிகாரம் ஏதேனும் உள்ளதா? முருகப் பெருமான் என் துன்பத்தைப் நீக்குவாரா?
Sir My date of birth 05 October 1971 Time: 3:35pm born in Sri lanka. Now I'm living in New Zealand My Rasi. Meenam. Laknam kumbam Please tell me how is my Raku Dasa
Your Rasi and Lagnam are important details, rahu dasha will give the positive results only nothing to worry
Sir, தனுசு ராசி இரண்டில் செவ்வாய் மேசத்தில் சனி பரிவர்த்தனை செவ்வாய் தசை நடப்பு எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து சொல்லுங்கள்
தனுசு லக்னம் அய்யா மாற்றி சொல்லி விட்டேன் கடக ராசி பதினொன்றில் குரு
மிக கஷ்டமான நிலை வெப்பதில் இருக்கும் சொல்லுங்கள் ஐயா
ஐயா நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால கர்ண காரனை இயக்குவது எப்படி அதுமட்டுமில்லாம காரணை எப்படி இதெல்லாம் ஜோதியில் உள்ளதா என்று தெரிவிப்போம் கடந்த 7 வருடமா முழுமையான ஜாதகத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Sense of Humour😂😂😂😂🤣🤣🤣
ஐயா என் கணவருக்கு ராகு திசை. ராகு கடகத்தில் பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பூராடத்தில். தற்போது ராகு திசையில் சனி புத்தி. அவருடைய நண்பரை நம்பி அடுத்தவர்களிடம் பணம் வாங்கி கொடுத்து ஏமாந்து நிம்மதி கொஞ்சம் கூட இல்லை ஐயா. வாழ்க்கை யே வெறுத்து போய் உள்ளோம் ஐயா😢😢
ராகுக்கு வீடு குடுத்தவன் 8 யில் வக்கிரம் ஆனாலும் யோகம் செய்யும் யோகம் செய்யும் என்று நாம் அறிந்ததோம் ஐயா! வீடு குடுத்தவன் எட்டில் வக்கிரம் ஆக இருந்தால் எந்த வழியில் அந்த ராகு யோகம் தரும் ஐயா? ❤நன்றி
Dob. 30-11-1969,8-47am
ஐயா எல்லா ஜோசியரும் 6:00 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்க முடியாது என்று சொல்கிறார்
26.2.1973 6.22am குழந்தை பாக்கியமே இல்லை ப்ளீஸ் சொல்லுங்க இதனால கல்யாணமே ஆகல பெண் ஜாதகம் இது
குழந்தை பாக்கியம் இல்லைனு சொல்லி ஜாதகம் ரிஜெக்ட் ஆயிடுச்சு
எனக்கு கடகத்தில் சந்திரன் ஆட்சி கூடவே புதன் and கேது but no use
👌😂
இராகு திசை சனி புத்தி என்னை கடிக்க கட்டுவிரியன் வீட்டுக்குள் வந்தது, கடவுள் காப்பாற்றினார், பாம்பு என் பக்கத்தில் வந்தால் அதன் வலிமை இழக்கும் ஒரு முறை அல்ல பல முறை
எதுக்கு சார் மூச்ச கட்டிக்கிட்டு பேசுறீங்க 😡