சாலையில் தவற விட்ட நகைகள் மீண்டும் கிடைத்தது எப்படி? - Madurai True Lost and Found Jewel Story

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #currentaffairs #currentaffairstoday #chainsnatching #robbery #latestnews #goldchain #madurai

КОМЕНТАРІ • 190

  • @bhakiyalakshmil
    @bhakiyalakshmil 8 місяців тому +60

    அடுத்த வங்கா கஷ்டத்த புரிந்து கொள்ள இங்க யாருங்க இருக்க நீங்க உயர்ந்த மனிதர் ❤❤❤❤❤

  • @KANAGASKANAGA-c1i
    @KANAGASKANAGA-c1i 8 місяців тому +95

    நீங்களும் உங்கள் குழந்தை களும் குடும்பமும் நீடுழி வாழ வேண்டும்❤

  • @kavithakowshalya5228
    @kavithakowshalya5228 8 місяців тому +35

    நேர்மையும் தர்மமும் அறிந்த ஆகச்சிறந்த மனிதர்.செயற்கரிய செய்த பெரியவர் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 8 місяців тому +31

    அருமையான நடைமுறை யில் திருப்பி கொடுத்து அனைவரின் வாழ்த்துக்கள் பெற்ற நீங்க நீடுழி வாழனும் 🙏🏽

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen 8 місяців тому +37

    நல்ல மனித நேயம் கடவுள் உங்களுக்கு நிறைய கொடுப்பார் ❤❤❤

  • @manivannanmanivannan3801
    @manivannanmanivannan3801 8 місяців тому +26

    கடவுளே உங்களை நான் நேரில் பார்க்கனும். நல்ல மனிதர் .

  • @kalavenkatakrishnan2672
    @kalavenkatakrishnan2672 8 місяців тому +50

    உங்களைப்போன்றவர்கள் இருப்பதால்தான் மழை பெய்கிறது. வாழ்க வளமுடன்

  • @Jagadeeswarankingdoms
    @Jagadeeswarankingdoms 8 місяців тому +32

    உங்கள மாதிரி ஒவ்வொருத்தரும் இருந்தா மனித நேயம் வளரும் நம்ம நாடும் முன்னேறும் உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்,நீங்கள் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்.

  • @marudhuSP3880
    @marudhuSP3880 8 місяців тому +21

    நா வேலைக்கு காலையில் ரோடு ல நடந்து போய்ட்டு இருந்தேன்... அப்போ புது ஒரு கொலுசு கிடந்தது அந்த கொழுச எடுத்துட்டு என்னோட கார்மெண்ட்ஸ் கு போனேன்.. அப்போ என்னோட HR கூப்புடு சொன்னேன்.. அப்போ தான் தெரிந்தது அங்க வேலை பாக்குற ஸ்டாப் ஓடதுனு காணம்னு அழுதுடு இருந்தாங்க... பாவமா இருந்தது...குடுத்து அவங்களோட மகிழ்ச்சி ய பார்த்தேன்... ரொம்ப சந்தோசமா இருந்தது... நானும் மதுரை தான்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 8 місяців тому +23

    இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா. வாழ்த்துக்கள்.

  • @MalarVizhi-ry8ms
    @MalarVizhi-ry8ms 8 місяців тому +47

    அண்ணா நீங்க நல்ல இருக்கனும்
    என் நகை காணாமல் போய் என் நிலைமை மாறிவிட்டது

  • @manimegalaijayabal2566
    @manimegalaijayabal2566 8 місяців тому +27

    உங்கள் தலைமுறை நல்லாஇருக்கும்கடவுளிடம்வேண்டுகிறேன்

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 8 місяців тому +13

    நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதை மனப்பூர்வமாக சொல்கிறேன்

  • @saijayanthi4248
    @saijayanthi4248 8 місяців тому +11

    சரவணன் =நேர்மை +உழைப்பு+ அன்பு +கருணை + மனித நேயம் என் அப்பன் பெயருடைய நீங்கள் நீடோடி வாழனும் அண்ணா ,வாழ்க வளமுடன்,

  • @k.kalarani
    @k.kalarani 8 місяців тому +20

    நல்லவர் கையில் கிடைத்தது இருக்கிறது.

  • @kalaivanisethuraman1582
    @kalaivanisethuraman1582 8 місяців тому +22

    நீங்க நல்லா இருக்கனும் அண்ணா .

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 8 місяців тому +31

    அதிசயமனிதன் உயர்ந்த மாமனிதர்

  • @sekararumugamsekararumugam3547
    @sekararumugamsekararumugam3547 8 місяців тому +8

    The Great Man of this 2024...💐💐💐

  • @voiceofusha4251
    @voiceofusha4251 8 місяців тому +8

    உயர்ந்த மனிதன் அய்யா நீங்கள்!🙏🙏🙏🙏🙏

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t 8 місяців тому +16

    மதுரைகாரன்யா. ❤❤❤❤❤❤

  • @balasubrahmaniammanakkalma4058
    @balasubrahmaniammanakkalma4058 8 місяців тому +7

    Hats off to you. Inda kalathil ippadi oru manithar parpathu romba rare.God Bless You sir

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan2949 8 місяців тому +4

    உயர்ந்த குணம் கொண்ட உத்தமர் நீங்கள் -வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @k.kalarani
    @k.kalarani 8 місяців тому +15

    நல்ல மனித நேயம் மிக்க மாமனிதர் 🎉🎉🎉🎉🎉

  • @gowrig4243
    @gowrig4243 8 місяців тому +10

    மாமனிதர் ஐயா நீங்கள் 🙏

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 7 місяців тому

    இப்படி போன்ற நபர்களை அரசு கெளரவபடுத்த வேண்டும். சிறப்பான செயல்பாடு. நல்ல மனிதர். மற்றவர்களுக்கு நல்ல முன் உதாரணம். நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 8 місяців тому +8

    God bless you sir.your family and your son and daughters will be blessed by God

  • @kurumi8870
    @kurumi8870 8 місяців тому +1

    நல்ல மனசு உங்களுடையது...நகை தவறவிட்ட வர்களின் மனசு. இன்றைய வாழ்வதாரத்தில் தளர்ச்சியில் விழ்ந்த மக்களின் மனசு . நித்தம் நித்தம் உழைக்க தொடங்க கூடிய வேலை.என்றோ கை தூக்கி விட்டவர்களுடைரின் நன்றி மற்றும் வழிகாட்டல் விளைந்த விளைவை பலனையும் சுற்றம் சூழ நல் வாழ்வும் பெருக வேண்டும்❤❤..
    நற் வினா தொடுத்த 🎉 ytuber super...

  • @kuberan3559
    @kuberan3559 8 місяців тому +3

    The honest man.God Bless you and your family Mr.Saravanan. lord Murugan always with you.
    Kave a Great Day.

  • @j.danielj.daniel5933
    @j.danielj.daniel5933 7 місяців тому +1

    உண்மையுள்ள மனுஷ்ன் பரிபூரண ஆசீர்வாதம் பெருவான்

  • @SathishRaj-y1h
    @SathishRaj-y1h 7 місяців тому

    வாழ்க வளமுடன் சகோதர இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தருக்கும் நீண்ட ஆயுள் குடுக்கணும்ன்னு நான் இறைவனைவேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 8 місяців тому +2

    Great personality. God will bless you Sir! Admitting that somebody helped you shows your gratitude.

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 7 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 місяців тому +12

    நான் இன்று வரை நாலு கை பேசிகள், இரண்டு பர்ஸ்கள் , ( பணம் எவ்வளவு என்று தெரியாது ) 12,000 பணம் உள்ள கவர் இதெல்லாம் எடுத்து உரியவர்களிடம் சேர்த்தது உள்ளேன்,!

  • @AymannanAymannan-zb9eh
    @AymannanAymannan-zb9eh 8 місяців тому +1

    நீ மனிதன் இல்லை கடவுள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivishanthi530
    @nivishanthi530 8 місяців тому +6

    Arumai saho vazhthukkal

  • @victors3798
    @victors3798 8 місяців тому

    அடுத்தவர் மனதை புரிந்து செயல்பட்ட தம்பி நீங்கள் நல்லா இருப்பாய் கடவுள் நிச்சயம் உன்னை வழி நடத்துவார் உங்களுடைய இந்த வியாபாரம் மேன்மேலும் செழிக்க ஆண்டவரை வேண்டுகின்றேன் நீங்கள் நல்லா இருக்கனும் தம்பி வாழ்க வாழ்த்துக்கள் god bless you

  • @manikandanp2238
    @manikandanp2238 8 місяців тому +2

    Vaalka valamudan, your Activity very good,I like you

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 8 місяців тому +9

    சரவணன் வாழ்த்தப் பட வேண்டி மனிதர். நல்ல மனிதர்கள் நாட்டில் மிகவும் குறைவு. அவர்களில் இவர் ஒருவர். ஆயிரத்தில் ஒருவன் என்று கூட வாழ்த்தலாம்.

  • @sulochana7062
    @sulochana7062 8 місяців тому +4

    🌹👏வாழ்க.வளமுடன்👏👏நல்லமனிதம்👏

  • @Velli-u8u
    @Velli-u8u 8 місяців тому +5

    கடவுள் இருக்காரு 🎉

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i 8 місяців тому +6

    ❤❤🎉🎉வாழ்க வளமுடன் மா.வளர்க பலவித நலன்களுடனே எனக் கூறி வாழ்த்தும் கடவுளின் பிள்ளை நான். இப்படி கொண்டு போய் கொடுத்திருக்கியளே நகைக்கு சொந்தக்காரர்கள் உங்களைத் தேடி வந்து இந்நேரம் வந்து கோடி நன்றிகளை சொல்லி ஏதாவது ஒரு மரிசுப் பொருளைக் கொடுத்து சந்தோஷத்தை பிர வேண்டாமா!!இதெல்லாம் நன்றி கெட்ட ஜென்மங்கள்.தங்களது பணிசிறக்க வாழ்ததுககள்.தங்களது சொந்த ஓட்டல் வேலையை விட்டு அலைந்திருக்கியளே..நன்றி சொல்லி இருக்கணும்

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 8 місяців тому +1

    💐Super bro Saravanan. “God bliss you and your family for a long life with good health and wealth. Very honest person. ‘All the Best.’👏👌👍✌️🙏🏼.

  • @kalai2696
    @kalai2696 8 місяців тому +4

    வாழ்த்துக்கள் ஐயா❤

  • @lathathangaraj2256
    @lathathangaraj2256 8 місяців тому +1

    வாழ்த்துகள் அய்யா நீங்க நல்லா இருக்கனும் 🙏🙏🙏❤️❤️❤️

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 8 місяців тому +3

    God Bless him! 👍

  • @sadickmougamadou8773
    @sadickmougamadou8773 8 місяців тому

    நீங்கள் நீடூழி வாழ்க உங்களின் குடும்பத்தோடு சீறும் சிறப்புமாய் வாழ இறைவனிடம் துவா செய்கிறேன்

  • @sumaiya6233
    @sumaiya6233 8 місяців тому +15

    நகைக் கடையில் இருந்து சிறிது தூரத்தில் புது நகை கீழே கிடந்தது என் கணவர் அந்த நகையை எடுத்து அந்த கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு புது நகை யாரோ வாங்கி சென்றிருக்கிறார்கள் கீழே போட்டு விட்டார்கள் வந்தால் கொடுத்து விடுங்கள் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தார்

    • @nazeemgani505
      @nazeemgani505 8 місяців тому

    • @sheelag4614
      @sheelag4614 8 місяців тому

      🎉🎉🎉🎉❤

    • @nazeemgani505
      @nazeemgani505 8 місяців тому

      நான் ஓரு தடவை புது கொழுசு கடை வாசலில் இருந்து கொடுத்தேன் அவா்கள் என்னை நோில் சந்தித்து நன்றி கூறினாா்கள்

    • @RameshB-my9xs
      @RameshB-my9xs 8 місяців тому

      👍

    • @RameshB-my9xs
      @RameshB-my9xs 8 місяців тому

      Sholavandan

  • @malsafiroz2555
    @malsafiroz2555 8 місяців тому

    மிகவும் சிறந்த செயல் இவர் சொலவது போல் நகையை தவறவிட்ட வர்கள் ஒருவேளை தவறான முடிவை எடுத்திருந்தால் காலமெல்லாம் உறுத்தல் இருந்து இருக்கும்
    மிகவும் சிறந்த செயல்

  • @venkiteshbabuj7484
    @venkiteshbabuj7484 8 місяців тому +10

    உங்களை போன்ற நல்ல மனசு இருப்பவர்கள் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் ஆகவேண்டும்

    • @Kannamma-dp9qd
      @Kannamma-dp9qd 8 місяців тому

      Nermayanamanithar🙏🏼🙏🏼🙏🏼

  • @kalaramadass2172
    @kalaramadass2172 7 місяців тому

    Neengalum, unga kudumbamum nalla irupeenga. Kadavul eppavum ungalukku thunaiyaha iruppar. ❤🙏🙏🙏

  • @sasikumaren8731
    @sasikumaren8731 8 місяців тому +5

    கடவுள் அருளால் நீண்ட காலம் புண் சிரிப்புடன் வாழ பாராட்டுக்கள் 🙏

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 8 місяців тому +5

    சம்பந்தப்பட்ட நகை தவறவிட்டவர் இவரை பார்த்து நேரில் குறைந்தபட்சம் நன்றி யவது தெரிவிக்கனும்

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 8 місяців тому +2

    Great human being sir ur good work will get rewarded by god. Mahadev bless him

  • @umaselvam7864
    @umaselvam7864 8 місяців тому +2

    Hats off to u sir.Realy no one will do like u sir.

  • @shanmuganarayananr5186
    @shanmuganarayananr5186 8 місяців тому

    இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @radhakrishnanradha1181
    @radhakrishnanradha1181 8 місяців тому +1

    Caption manasu sir ungaluku

  • @BManohran
    @BManohran 7 місяців тому

    மனசாட்சி தான் தெய்வம்.

  • @shyamala5919
    @shyamala5919 8 місяців тому +3

    சூப்பர் ❤

  • @manisekaran2345
    @manisekaran2345 8 місяців тому +4

    😜😍இவர் போன்றவர்கள் தான் மனிதம் & புனிதம். நல் இதயமே இறைவன்😍😜.
    😜வாழ்க வளமுடனும் நலமுடனும் 😍

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 8 місяців тому +1

    உங்களுக்கு முருகன் அருள் புரிவார்🙏.

  • @kalai369
    @kalai369 8 місяців тому +2

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அண்ணா 🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq 8 місяців тому +3

    You are great

  • @RajaRaja-zl8tm
    @RajaRaja-zl8tm 8 місяців тому +4

    Nalla manithar 🎉❤

  • @amuthasiva7093
    @amuthasiva7093 8 місяців тому +5

    வாழ்க வளமுடன்!!

  • @Ridumari
    @Ridumari 8 місяців тому +6

    நல்ல உல்லம் வாழ்க

  • @gokilavani1559
    @gokilavani1559 8 місяців тому +2

    நல்ல மனிதர்

  • @mariappanraju7242
    @mariappanraju7242 8 місяців тому +2

    தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தங்கமான மனசு கொண்ட தங்களுக்கு வாழ்வில் எல்லா நலமும் வளமும் இறைவன் அருளால் வந்து சேரும்..இக்காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்ப்பது அரிது..
    யூடியூப்..செய்திகள் நடப்புகள் பார்த்தால் கொலையும் கொள்ளையும் செய்திகளாக வந்து விடும்..இன்று பார்த்த இந்த தகவல் மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.. அந்த நகைகளைப் பார்த்த போது அவற்றைத் தவறவிட்ட மனிதரின் மனநிலையை நினைத்தீர்கள் அல்லவா.. அந்த மனசு தான் கடவுள்🙏

  • @thiagarajanpappu2666
    @thiagarajanpappu2666 8 місяців тому +4

    Good humanitarian valga

  • @ismathnihara2677
    @ismathnihara2677 8 місяців тому

    உங்கமணசு யாருக்கும்வராது நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 8 місяців тому +2

    God will bless your family abundantly for your good deed sir

  • @sn34kboi74
    @sn34kboi74 7 місяців тому

    Vazhga valamudan

  • @arputhamanirobinson5335
    @arputhamanirobinson5335 7 місяців тому

    Good brothet. God bless you and your family.

  • @sheelag4614
    @sheelag4614 8 місяців тому

    Super sir neenga🎉🎉🎉

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 8 місяців тому +2

    Correct person.Correct action.❤ Police use this like a case without any help.

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 8 місяців тому

    🎉🎉 super 🎉🎉 thambi 🎉

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 8 місяців тому

    Super sir👌 Listen from 10 minutes.

  • @juliekamal4553
    @juliekamal4553 8 місяців тому +1

    Great bother hod bless you

  • @nirmalachandrasekaran3492
    @nirmalachandrasekaran3492 8 місяців тому +1

    Supper man salyut god bless you

  • @shanthik3833
    @shanthik3833 8 місяців тому

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏

  • @vincentnadar6309
    @vincentnadar6309 8 місяців тому

    Anne you are good faith to others. God gift your wife and childrens. Nalla manasu vaalga

  • @chelladuraisivayanama5765
    @chelladuraisivayanama5765 8 місяців тому +2

    வணக்கம்.தர்மம்.கடவுள்எல்லாமேஇவர்தான்.நன்றி.வணக்கம்.

  • @rupathi7694
    @rupathi7694 8 місяців тому

    You are great.God bless you

  • @Shanthi-n8u
    @Shanthi-n8u 8 місяців тому +2

    Neega uyarnta manitan ayya

  • @jakeerhussain6582
    @jakeerhussain6582 8 місяців тому

    Great job sir God bless your family.

  • @nagamani5195
    @nagamani5195 8 місяців тому

    Super sir nice man❤

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 місяців тому

    Respected sir your well done ✅ doings welcomed by all peoples and your great perfect in proud of your city and thanks to wow Tamila media vison ok

  • @JayaganesanJGnadar
    @JayaganesanJGnadar 8 місяців тому +2

    Madurai manasu🎉😢

  • @AlagappanKasthuri
    @AlagappanKasthuri 8 місяців тому +2

    ❤ god's gift

  • @kashokan6664
    @kashokan6664 8 місяців тому

    Super. Sir..................

  • @lathaarulmani139
    @lathaarulmani139 8 місяців тому +1

    👌👌👌👏👏👏👏

  • @sriramram5529
    @sriramram5529 8 місяців тому +4

    O my ❤godpro

  • @krithi5521
    @krithi5521 8 місяців тому +1

    God bless Anna
    Hard earned money never be in the hands of evil minded people.

  • @santhaarockiam434
    @santhaarockiam434 8 місяців тому

    God bless you brother

  • @ThangaDurai-fw8tq
    @ThangaDurai-fw8tq 7 місяців тому

    Vazhaga vazhamudan.

  • @SmilingBeachYoga-th5gm
    @SmilingBeachYoga-th5gm 8 місяців тому

    super 👌 👍

  • @Alamkhan-zh8un
    @Alamkhan-zh8un 8 місяців тому

    Thanks for your family and your children's sir grade

  • @balaguru8277
    @balaguru8277 8 місяців тому +1

    Super❤❤

  • @Tham494
    @Tham494 8 місяців тому

    U r a great person vaazhga , vaazhtthugal.

  • @hildaflorence7452
    @hildaflorence7452 8 місяців тому

    May our Almighty God Bless you and your family and give you Heavenly life.

  • @vinusasikumar1590
    @vinusasikumar1590 8 місяців тому

    God bless you and your family