o அற்புத சுகமளிப்போரை சீனா சிறையில் போட்டுவிட்டான். இல்லாதிருந்தால் இட்டிலி|பிரேசில், பேரிக்கா, பேயன் கிறித்து வநாடுகளில் ஒருவன் கூட கரோனாவிலசாக விட்டுருக்க மாட்டான்
@@Matthew72014 sister avar sonnathu all true thana , jesus oda valithadatha pinpatri porangala intha kala sabaigal. En nimitham thunba padugiravargal bakya vangal nu irku We should show jesus life& teachings in our behavior to others but now what we are showing . Matham maruvathu mukkiam alla manam matram its important .
@@castrojebin adane pastrs& preachrs problm. Dy nevr care 4 povrty persons , matru thiranalygl, undr previlegd. But dy r keen on MONY MAKING , & RICH LIFE.Lord wl judge dm
அகத்தியன் ஏதோ புரட்சிப் செய்ய வந்திருக்கிறார் என்று எண்ணி அவருடைய மற்ற காணொளிகளை பார்த்தேன். அகத்தியன் ஒரு புதிய மார்க்கெட்டிங் மேனேஜர் அவ்வளவுதான். அவர் மத்த பாஸ்டர், பாதர் போன்றவர்களை கிண்டல் செய்வது எதற்கு என்றால் அவர்களுடைய பேச்சு ,நடவடிக்கை தோரணையை ,வைத்து புதிய ஆட்களை மதம் மாற்ற முடியாது என்று கூறுகிறார். எனவே இவர் பாஸ்டர், ஃபாதர் ,ரெவரண்ட், மற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உங்கள் பேச்சு, உடை, அலங்காரம் மற்றும் நடவடிக்கைகளில் நான் கூறும் மாற்றங்களை பின்பற்றுவீர்கள் என்றால் நாம் மற்ற மதத்தினரை எளிதில் கவரலாம். அது மதமாற்றத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறுகிறார்.
@@bk-sk8pc தமிழ்ப் பாரம்பரியக்கடவுள் வழிபாடு என்பது இங்கு தோன்றி தொன்றுதொட்டு வழிபடும் கடவுள் வழிபாட்டு முறை மட்டுமே அந்நிய நாட்டின் கடவுள் வழிபாடு அல்ல எவ்வளவுதான் இவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் தமிழையும் தமிழ்பாரம்பரியத்தையும் அழித்து அந்நியநாட்டின் கடவுளையும் அவர்கள் பாரம்பரியமுறைகளையுமே தூக்கிப்பிடிப்பார்கள் அப்படி அவர்கள் அந்நாட்டின் பாரம்பரிய முறைகளை விட்டுவிட்டு நம் தமிழ்ப்பாரம்பரியத்தைக் கையில் எடுக்க நினைத்தால் கிறிஸ்தவப் பெண்கள் மங்களகரமாக பொட்டு வைத்து பூ வைத்துக்கொள்ளவேண்டும் ஆண்கள் திருநீறு அணிந்துகொள்ளவேண்டும் குங்குமம் சந்தனம் இட்டுக்கொள்ள வேண்டும் இதுபோன்ற அடிப்படைத் தமிழ்க்கலாச்சார முறைகளை அந்நியமதம் சார்ந்தவர்களால் கடைபிடிக்கவே முடியாது இதற்கு சாத்தியமே இல்லை இவர்கள் தமிழ்நாட்டில் வாழும் அந்நியநாட்டவர்கள் மட்டுமே
As a Christian I’m telling this, மத்தவங்களை பயமுறுத்தற மாதிரி ஒரு prayer செய்ய சொல்லி bible ல் எங்கும் போட வில்லை. நம்ம மனசு திறந்து உண்மையாக prayer செய்தால் போதும். Jesus asks us true love.
@@c.vineshmech6159 jesus matham matra solala manam matra sonnar jesus is not in christianity , jesus ala than christianity , first he said to love every one as ur brother. And he shown a sacrifice life for only love .nanbanukaga uiraum kodukum oru anbu he has nu bible la potrku . Avar anba than pa spread pana sonaru ippo christianity la enna spread agitrkrathuku athuku jesus poruppu illa.
And jesus will explain every thing using practical examples .antha kalathla irntha sattangala avar ethirthar .and he gave a pattern to pray how to ask . Avar kunamakinavangaluku avar solra oru vartha un nambikka unna kunamakkichu it happend because of you. Ni kunamava nu nambina u will ,intha cd , dvd matter ellam waste panam sambathika seiura emathu than .
Indiavil erukkum Corona vai intha adi power erkkira cd moolamaga sari saiya solluggal parkalam Appadi saiduvittu kanbiyungal parkkalam Appadi saithal entha ulagathil hospitalgal etharkku, doctorgal etharkku entha oru CD onere podhume
ஒரு சபையில் இருந்து மற்றொரு சபைக்கு, செல்வது,, சிறைச்சாலைக்கு சமம் ஆகும் என்று மிக சிறப்பு சரியாக கூறி இருக்கிறார் அனைத்தும் உண்மை தான் நன்றி நன்றி நன்றி
ஹலோ அகத்தியன் ஐயா அவர்களே நீங்கள் பேசியதை எல்லா காரியங்களும் உண்மை உள்ளது மத போதகர்களை நன்கு அறிந்து உணர்ந்து உண்மையை தான் பேசுகிறீர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
அருமையான வீடியோ... இயோசுவும் ஒருவகையில் சிறந்த புரட்சியாளர்.. மனிதனை மனிதன் மதிக்கச்சொன்னார்.. மதங்கள் உருவாக்கி இப்படியெல்லாம் மடையர்கள் ஆக்க சொல்லவில்லை..
கடவுள் மேல நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு பாலம் தேவை இல்லை நம்ம லாவே கடவுளை தேடலாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நல்லது சொல்றீங்க நல்லாவே சொல்றீங்க நன்றி
கர்த்தருடைய கோபம் முதலில் தேவனுடைய வீட்டில் இருந்துதான் புறப்படும். இதை அறிந்தும் உணர்வில்லாதவர்கள் போல் இருக்கிறார்கள். அகத்தியன் ஐயாவின் இந்த தைரியமான சுவிசேசத்தை வரவேற்கிறோம்.
@@deepakruban8180 அட ஏசு விசுவாசி... நீ நம்புவதை உன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும்... மரணித்தவரை உயிர்பெற்று எழுப்பும் வல்லமை ஏசுவுக்கு உண்டு என்று சொல்லும் கிருத்துவர்கள் எத்தனை பேர் உயிர் பெற்று வந்தனர் என்று சொல்லி விட்டு ஊழியம் செய்யட்டும்....
@@deepakruban8180 Praise the lord🤔🤔🤔🤔🤔🤔🤔😧😧😧😧😧😧😧😧😧😧😧 YOUR ATTENTION PLS ..Pls listen brothers&sisters.....unmaiyana ooziyargal(seeshargal) yar endru bible solluthu?????? Answer sollata... LUKE::14:26 .. yathoruvan ennidathil vandhu than Thagapanaium (Father),,,Thaiyaium(Mother),,,Manaiviyaium(Wife),,, Pillaigalaium(Son's &Daughter's),,,Sagothararaium(Brothers),,,Sagotharigalaiyum(Sisters),,,Than Jeevanaium (the world life which was liked by him.worldly pleasures)) verukaa vittal Enaku(Jesus.ku) Seeshanai irukamattan... so CPM (TPM) church is the best MINISISTRY go & join with them because they hatted & CONSICRATED all the Earthly:::Family::: Blood realationships 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 any doubt pls👍 reply me 👍👍👍👍👍
உண்மையாகவே இது போன்ற விசயஙங்கள் நடைபெருகின்றன எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதற்க்கு முன்பபாக இந்தியன் என்ற உணர்வும் மற்றவரை காயப்படுத்தி விடக்கூடாது என்ற உணர்வும் இருக்க வேண்டும். நன்றி வணக்கம்👏👏👏
அகத்தியருக்கு தமிழ் கலாச்சாரம், மலையாளக் கலாச்சாரம், கன்னடக் கலாச்சாரம் என்று எதன்மீதும் நம்பிக்கை இல்லை. அடிக்கடி அனைத்து மனிதரும் என் சகோதரங்களே என்று அவர் பேசி கேட்டிருக்கிறேன். அன்பே அவருடைய மதம். அன்பே கலாச்சாரம். இதுதான் சரி என்றே நானும் நினைக்கிறேன்.
Yenda yenaku kuda cancer thanda.pilaikamaten nu Sona yena murugan arulal polachen.athena one and only juses. Sari jusus Inga irunthathukana Oru aatharam soldra pakalam vantheeri naingala
சுனாமி வந்தபோது பல கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிந்து பல கிறிஸ்தவர்களும் இறந்துபோயினர் ஆனால் பல இந்துக்கள் காப்பாற்றப்பட்டனர் திருச்செந்தூர் சண்முகப்பெருமான் திருக்கோவிலில் கடல் உள்வாங்கி நின்ற அதிசயம் நிகழ்ந்தது.இராமேஸ்வரத்திலும் இராமநாதஸ்வாமி ஆலயத்தில் கடல் உள்வாங்கிநின்று அதிசயத்தை ஏற்ப்படுத்தியது.இதுபோல் இந்துக்கடவுள்கள் மனிதர்களை பல அதிசயங்கள் மூலம் காத்துக்கொண்டே இருக்கிறது நான் சித்தர்களின்மூலம் பலபல அதிசயங்களையும் அற்ப்புதங்களையும் தினம்தினம் கண்டு சிவ்அருளைப் பெற்று வாழ்பவனில் நானும் ஒருவன் தற்போது சித்தர்கள் தீர்க்கதரிசனத்தில் சித்தர்கள்யுகம் விரைவில் ஆரம்பமாகும் இதில் பொய்கள் மறைந்து ஈசனின் பேராற்றல் உலகை அறியும் அதிசயங்கள் நிகழும் என்று மகாகுரு அகத்தியர் அருளியுள்ளார் ஓம் நமசிவாய
Yaar enna sonnalum naan en jeewanulla devanai aaraadhippen.. Jesus coming very soon.... I'm waiting for the movement... Ippo theriyaadhu anga poaii munnadi nikkirappo theriyum pastor u also... Amen
நீங்க நடுநிலை ஊடகம்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள். மற்ற மீடியாகாரனெல்லாம் இந்து மதத்தை பற்றியே பேசிட்டு இருக்கானுங்க. முதலில் உங்க சேனலில் தான் நான் மற்ற மதத்திலும் தோலுறிப்பதை பற்றி பதிவிடுகிறீர்கள். 👏👏👍👍
இந்த வீடியோ சேனல் நடத்தக் கூடிய நபர் சங்கிகளின் கைக்கூலி எப்படி சொல்கின்றேன் என்றால் இவர் இந்து மதத்தை விட்டு அடுத்த மாதங்களில் இருக்கக்கூடிய குறைகளை அதாவது அந்த மதங்களில் அந்தக் குறைகள் இருந்திருக்காது அந்த மதங்கள் அப்படி போதித்து இருக்காது ஆனால் அந்த மதத்தில் உள்ளவர்கள் செய்யக் கூடிய தவறை அந்த மதத்தின் தவறு போல் காண்பிப்பதில் இவர் வல்லவர் ஏனென்றால் இவர் நடுநிலையாளர் என்ற பெயரில் உள்ள சங்கிகளில் கைக்கூலி நான் சொல்வது பொய் என்று சொன்னால் இவர் இதற்கு முன் வெளியிட்ட ஏதாவது ஒரு வீடியோ பாரதிய ஜனதா கட்சிக்கோ அல்லது பழமைவாதம் பேசக்கூடிய இந்து மதத்தினுடைய தவறுகளை குறித்து ஒரே ஒரு பதிவு இட்டிருந்தால் எடுத்து காண்பியுங்கள் உங்களால் காண்பிக்க முடியாது ஏனென்றால் இவன் சங்கிகளின் கைக்கூலி
Dear brothers and sisters, there is lots of things in bible,,coz bible never spoke about any religious path rather its teaches and speaks worthful things for our personal life..
ஜெபத்தின் மூலம் நீங்கள் எவைகளை கேட்கிறிர்களோ அவைகளை பெற்று கொண்டதாக விசுவாசியுங்கள் அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் (உன் விசுவாசமே உன்னை குணப்படுத்தும் )
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!* சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது. புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்......
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ua-cam.com/channels/a1FSXPOxb0x8lZTYCbQJ5g.html
?????
@ ஓ....கார்த்திக் மாயக் குமார்... அவனா நீ..? ரைட்.. ரைட்.. ! உன்னை எனக்கு நல்லா தெரியுமே!
தம்பீ..! சகோதரர். அகத்தியன் அவர்களோட எல்லா விடியோக்களையும் பாருங்க. அவரு யாருனு தெரியும். அவரோட மதத்தில் உள்ள குறைகளை மக்களுக்கு எடுத்து காமிச்சு அவங்களை உணரவைக்கிற முயற்சி தம்பி.. இது! கிறிஸ்தவத்தை நார் நாரா கிழிச்சு அழிக்கிற முயற்சி இல்ல.. எல்லா மதங்கள்லயும் குறைகள் இருக்கு. தன்னைத் தானே கிண்டல் பண்ணி சிரிக்க ஒரு முதிர்ச்சியும் மனசுல தாழ்மையும் வேணும். தெரியுமா? அது அகத்தியனுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இருக்கு.
Agathiyan poly paster LOUIS
o அற்புத சுகமளிப்போரை சீனா சிறையில் போட்டுவிட்டான். இல்லாதிருந்தால் இட்டிலி|பிரேசில், பேரிக்கா, பேயன் கிறித்து வநாடுகளில் ஒருவன் கூட கரோனாவிலசாக விட்டுருக்க மாட்டான்
Mentel
சகோதரர் அகத்தியன் சொன்னவற்றில் 90 விழுக்காடு உண்மையே, நன்றி. மகமைராஜ்
100% true
100%
Ahmma ahmma bro
100% da
Balance 10
Mr. Agathiyan... Sir, you rock 💥
Keep sharing your thoughts.. much needed now..
Let your thoughts and words shine... ✨
என் இனமே என் சனமே , என் தமிழினமே , எதுக்கு உனக்கு இந்த இழி நிலை
🙄
@steven jobsonstradingic
தலித் கிறிஸ்தவன் இயேசு ஆசன வாயிலிருந்து வந்தானா .
Onaktha evanunga seiyarda ellam oru drama and fraud. Why Bastarad DGS Dinakran gone for surgery when Jesus can heal. It is a total fraud.
நல்ல எண்ணங்கள் இருந்தால் கடவுள் நம்மை தேடி வருவார் என்பது என் நம்பிக்கை
Yes God will come to ur heart
Make research on every bro....
@tamil girl nalla nambikai nu na solala nga. Nalla ennam venum nu sonean.
இது தான் உண்மை
Only if you keep your heart clean and invite him.
அன்பான ஆண்டவரின் மகிமையை புரிந்த ஒரே மனுஷன் அகத்தியன் அண்ணா மட்டுமே
@@ManiKandan-zl8gl நீங்கள் என்ன சொல்லுறீங்க என்று ஒன்னும் புரியல சகோதரா
கடவுளை வணங்குவோம்...மதம் தடை இல்லை... மனிதனை மிஞ்சிய சக்தியே கடவுள்..🙏🏽🙏🏽🙏🏽✝️🕉☪️
அருமை
May be bro❤️
Being a Christian, I love this guy, he breaks the faces of hypocrites in Christianity, he himself being a Christian......
@Monisha I where did he?
அவர் சொன்னது என்ன இவனுங்க பண்றதென்ன
Yes, Agastyar is Christian . But what this dirty anchor is. He claims to be atheist. Then what right he has to talk about HINDUISM.
So true.
எல்லா மதத்திலும், மதத்தின் பேரில் ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்,
ஐயா அகத்தியனின் தமிழ் பற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்.
Evannunggalode patru thevai ille. Evan intha pera matherutukku karanum ennum nalla matham matrom seiyalanuthan.
Ellame FRAUD. AGATHIAN V.BIG FRAUD.JESUS S LIVING GOD. He watchs .He wl show who r HIS SERVANTS ,& Put End 2 al ur MOKINGS.
@@Matthew72014 sister avar sonnathu all true thana , jesus oda valithadatha pinpatri porangala intha kala sabaigal.
En nimitham thunba padugiravargal bakya vangal nu irku
We should show jesus life& teachings in our behavior to others but now what we are showing .
Matham maruvathu mukkiam alla manam matram its important .
@@castrojebin adane pastrs& preachrs problm. Dy nevr care 4 povrty persons , matru thiranalygl, undr previlegd. But dy r keen on MONY MAKING , & RICH LIFE.Lord wl judge dm
@@Matthew72014 bro.Agathiyan, i personally know him, he lead his life as per his preaching
அகத்தியன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்,
இவர் பேச்சு சிரிப்போம் சிந்திப்போம்
10 வருடங்களுக்கு முன்னாடி கேட்டிருக்கிறேன்....
அருமையான சிந்தனை...!
யப்பா... சரியான comedy. சிரிப்பு தாங்க முடியல. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் உண்மையூம் யதார்த்தம்மும் கலந்த பேச்சு.
அகத்தியன் ஏதோ புரட்சிப் செய்ய வந்திருக்கிறார் என்று எண்ணி அவருடைய மற்ற காணொளிகளை பார்த்தேன். அகத்தியன் ஒரு புதிய மார்க்கெட்டிங் மேனேஜர் அவ்வளவுதான்.
அவர் மத்த பாஸ்டர், பாதர் போன்றவர்களை கிண்டல் செய்வது எதற்கு என்றால் அவர்களுடைய பேச்சு ,நடவடிக்கை தோரணையை ,வைத்து புதிய ஆட்களை மதம் மாற்ற முடியாது என்று கூறுகிறார். எனவே இவர் பாஸ்டர், ஃபாதர் ,ரெவரண்ட், மற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உங்கள் பேச்சு, உடை, அலங்காரம் மற்றும் நடவடிக்கைகளில் நான் கூறும் மாற்றங்களை பின்பற்றுவீர்கள் என்றால் நாம் மற்ற மதத்தினரை எளிதில் கவரலாம். அது மதமாற்றத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறுகிறார்.
We
@@ranjits2938 ஆமாம்
@@ranjits2938 உண்மை நானும் அப்பதில்லையே நினைத்தேன்
இங்கு மதத்தையும் ஏசுவையும் இந்த பாஸ்டர்கள் வியாபரபொருளாக நினைப்பதுதான் ஏசுவிற்கான அவப்பெயர்
இயேசுவின் பெயரை கெடுக்கும் ஈன பாஸ்டர்கள்
Peru pundaiya mathuda sunni
ஈசன் தான் ஏசு இதிகாசங்களை புறட்டிப்பார் புரியும்
Anda mathamey business,,,naadu pidika undaanathu
You must change your title first
Im a christian. I love his message. I learned a lot from him
அந்த போதகர்கள் மேல கூட எனக்கு கோபம் வரல, ஆனா நம்மவர்கள் 5 ரூபாவுக்கு நடிக்க சொன்னா 5 லட்சத்துக்கு நடிக்குறத தான் தாங்க முடியல
😂
😀😀😀
''India turns to jesus'' என்ற பதிவில் ஒரு சீன பாஸ்டர் எந்த அளவுக்கு அழுது நடிக்கின்றான் பாருங்கள்..
"அகத்தியன்" என்று பேரை மாற்றும்போதே தெரிகிறது அவர் வேற லெவல் என்று
Yes bro.
@@bk-sk8pc தமிழ்ப்
பாரம்பரியக்கடவுள் வழிபாடு என்பது இங்கு தோன்றி தொன்றுதொட்டு வழிபடும் கடவுள் வழிபாட்டு முறை மட்டுமே அந்நிய நாட்டின் கடவுள் வழிபாடு அல்ல எவ்வளவுதான் இவர்கள் தமிழர்கள் என்று கூறினாலும் தமிழையும் தமிழ்பாரம்பரியத்தையும் அழித்து அந்நியநாட்டின் கடவுளையும் அவர்கள் பாரம்பரியமுறைகளையுமே தூக்கிப்பிடிப்பார்கள் அப்படி அவர்கள் அந்நாட்டின் பாரம்பரிய முறைகளை விட்டுவிட்டு நம் தமிழ்ப்பாரம்பரியத்தைக் கையில் எடுக்க நினைத்தால் கிறிஸ்தவப் பெண்கள் மங்களகரமாக பொட்டு வைத்து பூ வைத்துக்கொள்ளவேண்டும் ஆண்கள் திருநீறு அணிந்துகொள்ளவேண்டும் குங்குமம் சந்தனம் இட்டுக்கொள்ள
வேண்டும் இதுபோன்ற அடிப்படைத் தமிழ்க்கலாச்சார முறைகளை
அந்நியமதம் சார்ந்தவர்களால் கடைபிடிக்கவே முடியாது இதற்கு சாத்தியமே இல்லை இவர்கள் தமிழ்நாட்டில் வாழும் அந்நியநாட்டவர்கள் மட்டுமே
@@gpgp2348 anniya naatu kadavul gal yar silai vazhi badu murai tamilargalin vazhi muraya illaye athu aariyargalin vali murai athai yen neengal kadi pidikireergal..tamilargalin vazhiyil iyarkauya thaana vanaganum ippa velinaatu murai enru solreenga neenga use panra ellathlayum veli natu pazhakangal kalanthu iruku illaannu solla mudiyuma neenga sonnathu pola poo pottu nagai ithellaam vekkanum ithu tha tamil ithu ethuvum pannaama tamil argal illai melai naatavargal jewels podrathillaya poo vekkarathu illaya ..nanba naba mathavangala paakura vitham iruku innaikku tamil naatla Cristyans tha ethuvumay panrathu illaannu illa innakku neraya pear tamil naatla pathi pear neenga hindunu soli ipdi irukuno nu solra palaper velinaatu style latha vazhuraanga
Kadavul neenga sonna poo potta paaka maataaru manasu poo pottu itha vekkirathu thappu illa vekkala aana avanga manasula kadavula paakanim namaku ethuvumay venda apdinra oru noka thoda irukka neraya pear irukaanga silapear chumma apdi solli oora yemaathuraanga...apdinnu paatha kooda neraya makkal poo pottu thaali ithellaamay potukuttu yesappaa va vanagngu ravanga neraya pear neengaley kooda sila peara Pathu irupeenga kadavul therinjikitt yar vena eapdi venaalum maaruvaanga nanba
@@gpgp2348 then why foreign language sanskrit to worship God.
சகோதரன் அகத்தியன் அவர்களே உங்கள் உண்மையான பேச்சுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் கிறிஸ்துவ மத போதகர்களை பற்றி நன்கு உணர்ந்து அறிந்து பேசுகிறீர்கள்
👌👌👍👍💯
585 பேரு diselike பன்னுருக்காங்களே...ஒரு வேல dvdனால குணமானவாங்களா இருப்பாங்களோ....😄 😄 😄
டிவிடி வாங்கி ஏமாந்தவங்க
🤣🤣🤣
😜😜😜😜
Maybe bro
😁😂😂🤣🤣🤣
தரமான பதிவு வாழ்த்துக்கள் 🕉️ ஐயா
முன்னாடியே தெரிஞ்சிருந்தா இவனை சுகாதார அமைச்சராக ஆக்கி இருந்திருக்கலாமே!
ம. சுப்பிரமணிய ன் காதிலே விழ போகுது வாய் மூடு
நீங்கள் அகத்தியர் ஐயாவையே ஒரு பேட்டி எடுக்கலாமே..
V
அதச் செய்யுங்க.. முதல்ல..! தேன்கூட்டுக்குள்ள தலைய விட்ட மாதிரி கார்த்திக் தலைத் தெறிக்க ஓடுறத பார்த்து அப்போ சிரிப்பீங்க. முதல்ல அகத்தியன் இந்த அல்டாப்ஸ் கூட்டங்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டார். வேண்ணா try.. பண்ணுங்க @ Karthik Mayamaan...
Super question
@@tomvadassery1167 880
இந்து ....இந்தியா. அருமையான விளக்கம்
Praise the lord aiyya Bible ல அநேகமான ஜெபம் உள்ளது brother அகதியின் அவர் jakirithai
Moving from one prison to another prison is a classic true comedy 🤣 👌
As a Christian I’m telling this, மத்தவங்களை பயமுறுத்தற மாதிரி ஒரு prayer செய்ய சொல்லி bible ல் எங்கும் போட வில்லை. நம்ம மனசு திறந்து உண்மையாக prayer செய்தால் போதும். Jesus asks us true love.
Corect
Correct
Matham matha kuda solla corecta but enga matham mathathu kuda nadaku athuku evlo money varuthu
@@c.vineshmech6159 jesus matham matra solala manam matra sonnar jesus is not in christianity , jesus ala than christianity , first he said to love every one as ur brother. And he shown a sacrifice life for only love .nanbanukaga uiraum kodukum oru anbu he has nu bible la potrku .
Avar anba than pa spread pana sonaru ippo christianity la enna spread agitrkrathuku athuku jesus poruppu illa.
And jesus will explain every thing using practical examples .antha kalathla irntha sattangala avar ethirthar .and he gave a pattern to pray how to ask . Avar kunamakinavangaluku avar solra oru vartha un nambikka unna kunamakkichu it happend because of you. Ni kunamava nu nambina u will ,intha cd , dvd matter ellam waste panam sambathika seiura emathu than .
This brother is always awesome 👍👍👍👍....God bless him always ❤️🙏❤️
In my life first time I am hearing a Christian nd esp Paster speaking like this god bless you sir
யாருயா அவரு. எனக்கே அவரை பாக்கணும்போல இருக்கு🤭
Ahathyan brother sir
உண்மை
அகத்தியர் 090804 90801
De fool
@@ManojKumar-vh2ef ennada ool
கடவுளிடம் செல்ல புரோக்கர் தேவையில்லை.
👌
அவர் பேசியது அனைத்தும் உன்மை தான் போதகர்கள் அநேகர் மத வியாபாரிகள் நான் இவர்களை வேறுக்கிறேள்
உண்மை கிறித்தவராகிய உங்களை நான் நேசிக்கிறேன்
The man of future. ...awesome job.......... Agathyan
உங்களை இயேசு அப்பா ஆசீர்வதிப்பாராக
பவர் பவர் அந்த CDயை உடனே பேக் பண்ணி கொரோனோ பாதிக்கப்பட்ட சீனாவுக்கு அனுப்புங்க சரியாகட்டும் அப்ப பார்க்கலாம் பவர் CD பவர்
Very good
Super bro
Correct bro seekiram anupugal
Gunamagatum
Epti lam emathuranunga Ada paavinglaa
Indiavil erukkum Corona vai intha adi power erkkira cd moolamaga sari saiya solluggal parkalam
Appadi saiduvittu kanbiyungal parkkalam
Appadi saithal entha ulagathil hospitalgal etharkku, doctorgal etharkku
entha oru CD onere podhume
அகத்தியன் அவர்கள் அவசியம் இன்றைய இந்தியாவுக்கு தேவை
சரியாக கணித்தீர்கள்
DVD treatment very nice !!!, after long days I laughing heavily....
See the full video of Agathiyan sir , It was very interesting and mind blowing
Psalms 1
பாரதம் (இந்தியா) 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இஸ்லாமியனிடமிருந்தும், கிறிஸ்தவனிடமிருந்தும் விடுதலை வாங்கினோம். ஜெய் ஹிந்த்
Very good
வெள்ளையனிடமிருந்து விடுதலை வாங்கி கொள்ளையனிடம் நாட்டை கொடுத்துள்ளோம்.
Super speach. Very very Frank and deeply studied about our society. Agathian realy good human being that the reason he reveals all facts.
எல்லோரும் அருமையாக நடித்தனர் *A*ஒன் படம்
ஒரு சபையில் இருந்து மற்றொரு சபைக்கு, செல்வது,, சிறைச்சாலைக்கு சமம் ஆகும் என்று மிக சிறப்பு சரியாக கூறி இருக்கிறார் அனைத்தும் உண்மை தான் நன்றி நன்றி நன்றி
P
.
Appadi parthaal avarum sirasalaikuthan poyirukirar
oru madhaththil erundhu ennoru
madhaththukup povadhum oru
sirai salaiyel erundhu ennoru serai
Salaikkup povadharkku samamendru solle erundhal ennum
serappagha erundherukkum
ஹலோ அகத்தியன் ஐயா அவர்களே நீங்கள் பேசியதை எல்லா காரியங்களும் உண்மை உள்ளது மத போதகர்களை நன்கு அறிந்து உணர்ந்து உண்மையை தான் பேசுகிறீர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
பொய் என்று தெரிந்தால் மக்கள் திருந்தி விட்டால் போஸ்டர்கள் பொழப்பு ஐயோ பாவம் பணம் கொட்டுதே
அருமையான வீடியோ...
இயோசுவும் ஒருவகையில் சிறந்த புரட்சியாளர்.. மனிதனை மனிதன் மதிக்கச்சொன்னார்.. மதங்கள் உருவாக்கி இப்படியெல்லாம் மடையர்கள் ஆக்க சொல்லவில்லை..
கடவுள் மேல நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு பாலம் தேவை இல்லை நம்ம லாவே கடவுளை தேடலாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நல்லது சொல்றீங்க நல்லாவே சொல்றீங்க நன்றி
🙏😇😇நான் கடவுளை நம்புகிரேன் 😇🙏❤️ஆனால் இப்படியானதை எந்தகாலத்திலும் நம்பமாட்டேன் எனக்கும் கடவுளுக்கும் பாலாம் வேண்டாம் 🙏😇உண்மையான போதகர் இருந்தால் நல்லம் 🙏😇
DVD பாஸ்டர விட அந்த லேடி பெர்பாமென்ஸ் ஆஸ்கர் லெவல்
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாந்துவார்கள்.
இயேசு நல்லவர் 👨👩👦👦👨👩👦👦👨👩👦👦👨👩👦👦🙏🙏🙏🙏🙏
சிரிப்போம் சிந்திப்போம் அகத்தியன் என்று டைப் செய்தால் இவர் வீடியோ பார்க்கலாம்....
Antha video la avanga senjathu ellame kadavulai avamathikka koodiya kaariyangal. Yesuvai mulumaiyaaga arinthu kondavarhal ippadi patta kaariyangalai seyya maattarhal.
Agatthiyan avarkal solvathu unmai thaan endraalum avar makkalai sinthikkum padiyaaha vazhi nadatthi irunthu irukkalaam. Avarum avar pangukku yesu vukku uriya mariyaathaiyai kodukkavillai endre thondrukirathu.
Oru unmaiyaana christhavan ippadi patta nigalvukalai paarkkum pothu kanneer vittu kathari aandavaridatthil avarkalukkaha jebam seyvaane thavira athai comedy yaaha maatri matravarhalin paarvaikku edutthu vara maattan
Ithu oru vizhippunarvu thaan endraalum ithai veru vithamaaha kaiyaandu irunthaal kadavulin naamam mahimai pattu irunthurukkum
Unmaiyaahave christhavam endraal enna enbathai therinthu kolla virumbuhiravarhal kadavulidatthil sendru kettal avar ellavatraiyum velippadutthi koduppar. Unmaiyaahave vethatthai patri nangu arintha nabargalidatthil avarhalai vazhi nadatthuvaar.
Ingu kadavulin meethu anbu vaippathai vida athisayamum arputhamum maatthirame perithaha therikrathu.
@@kesavakarthick6407நீங்கள் கண்ணீர்விட்டு அகத்தியருக்காக கதறாமல் ஏன் இங்கே அட்வைஸ் பண்ண வந்தீங்க சார்?
@karthik your anchoring in all videos is unique and feels very realistic. Keep up your good work
Very real Bro. Pass 3 days I am watching this video.
சிங்கப்பூர்
ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு அனுப்புவது
என் இயேசு பாவம்..
அவர வச்சு இவனுக காசு பாக்கறானு
These jokes will never lead anyone to heaven.
100% உண்மை Thank you
My god jesus all seeing👀
Hahaha braindead brainwashed paavadais
Christopher Paul good comedy.. the ppl who convert innocent ppl are evils and they all go to hell only..
கர்த்தருடைய கோபம் முதலில் தேவனுடைய வீட்டில் இருந்துதான் புறப்படும். இதை அறிந்தும் உணர்வில்லாதவர்கள் போல் இருக்கிறார்கள். அகத்தியன் ஐயாவின் இந்த தைரியமான சுவிசேசத்தை வரவேற்கிறோம்.
He is a perfect human....🙏🏽👌🏼
Devotion has been the best business among devotional preachers
Super speech
சுத்தமான குமரி மாவட்ட accent....
நாகர்கோவில் காரர் தான்
Kanyakumarians
Ivar native Karungal..
கிருத்துவம் (ஏசு) என்ன அரசியல் கட்சியா?
பிரச்சாரம் எதற்காக?
ஏசு என்ன வியாபாரப் பொருளா?
விளம்பரம் எதற்காக??
kasusambarika yesu voda peyara solli yammthu raanunga
Jesus is the only way to go hevean thats why christians are selling Jesus name. Aana oru sila pastor nala elllame thappu solida mudiyadhu
@@deepakruban8180 அட ஏசு விசுவாசி...
நீ நம்புவதை உன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும்...
மரணித்தவரை உயிர்பெற்று எழுப்பும் வல்லமை ஏசுவுக்கு உண்டு என்று சொல்லும் கிருத்துவர்கள் எத்தனை பேர் உயிர் பெற்று வந்தனர் என்று சொல்லி விட்டு ஊழியம் செய்யட்டும்....
@@deepakruban8180 Praise the lord🤔🤔🤔🤔🤔🤔🤔😧😧😧😧😧😧😧😧😧😧😧
YOUR ATTENTION PLS ..Pls listen brothers&sisters.....unmaiyana ooziyargal(seeshargal) yar endru bible solluthu?????? Answer sollata...
LUKE::14:26 .. yathoruvan ennidathil vandhu than Thagapanaium (Father),,,Thaiyaium(Mother),,,Manaiviyaium(Wife),,, Pillaigalaium(Son's &Daughter's),,,Sagothararaium(Brothers),,,Sagotharigalaiyum(Sisters),,,Than Jeevanaium (the world life which was liked by him.worldly pleasures)) verukaa vittal Enaku(Jesus.ku) Seeshanai irukamattan... so CPM (TPM) church is the best MINISISTRY
go & join with them because they hatted & CONSICRATED all the Earthly:::Family::: Blood realationships 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
any doubt pls👍 reply me 👍👍👍👍👍
@@sunithansathya3931 Jesus indha mathri yaar kitayum vivadham panna sollala sanda poda sollala. Avar solla sonnadha solranga. Anubavikravanga ethupanga. Avlo tha sagothari
உண்மையாகவே இது போன்ற விசயஙங்கள் நடைபெருகின்றன
எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதற்க்கு முன்பபாக இந்தியன் என்ற உணர்வும் மற்றவரை காயப்படுத்தி விடக்கூடாது என்ற உணர்வும் இருக்க வேண்டும். நன்றி வணக்கம்👏👏👏
1 அகத்தியர் பேசியது 💯💯💯
2 இந்த மாதிரி டிவிடி கொடுத்து கொரோனாவை வெட்டினால் நலம்
Really interesting😂🤣😂🤣
சீனீவாசன்
உண்மை அதிகமாக சிரித்தேன் ரசித்தேன்
அகத்தியருக்கு தமிழ் கலாச்சாரம், மலையாளக் கலாச்சாரம், கன்னடக் கலாச்சாரம் என்று எதன்மீதும் நம்பிக்கை இல்லை. அடிக்கடி அனைத்து மனிதரும் என் சகோதரங்களே என்று அவர் பேசி கேட்டிருக்கிறேன். அன்பே அவருடைய மதம். அன்பே கலாச்சாரம். இதுதான் சரி என்றே நானும் நினைக்கிறேன்.
I like Akathiyan pastar speech, very interesting men🙂🙂🙂
Apo avangitayae po
Enakku cancer viyathi kunamacch in jesus redeems in nalumavadi. Jesus is only one real god. And lovely and truth god
Hallelujah.
Super bro. Real the only god jesus amen
Amen
Yenda yenaku kuda cancer thanda.pilaikamaten nu Sona yena murugan arulal polachen.athena one and only juses. Sari jusus Inga irunthathukana Oru aatharam soldra pakalam vantheeri naingala
சுனாமி வந்தபோது பல கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிந்து பல கிறிஸ்தவர்களும் இறந்துபோயினர் ஆனால் பல இந்துக்கள் காப்பாற்றப்பட்டனர் திருச்செந்தூர் சண்முகப்பெருமான் திருக்கோவிலில் கடல் உள்வாங்கி நின்ற அதிசயம் நிகழ்ந்தது.இராமேஸ்வரத்திலும் இராமநாதஸ்வாமி ஆலயத்தில் கடல் உள்வாங்கிநின்று அதிசயத்தை ஏற்ப்படுத்தியது.இதுபோல் இந்துக்கடவுள்கள் மனிதர்களை பல அதிசயங்கள் மூலம் காத்துக்கொண்டே இருக்கிறது நான் சித்தர்களின்மூலம் பலபல அதிசயங்களையும் அற்ப்புதங்களையும் தினம்தினம் கண்டு சிவ்அருளைப் பெற்று வாழ்பவனில் நானும் ஒருவன் தற்போது சித்தர்கள் தீர்க்கதரிசனத்தில் சித்தர்கள்யுகம் விரைவில் ஆரம்பமாகும் இதில் பொய்கள் மறைந்து ஈசனின் பேராற்றல் உலகை அறியும் அதிசயங்கள் நிகழும் என்று மகாகுரு அகத்தியர் அருளியுள்ளார் ஓம் நமசிவாய
Super
அந்த போதகர் வெச்சு செய்தாரோ இல்லையோ கார்த்திக்மாயகுமார் நீ வெச்சு செய்துவிட்டாய்
Q1q1
Best karththikkumar boss😃😃😃
ஐயா, 100% உண்மை. மொத்தத்தில் கலச்சார சிரழிவு. தென்மாவட்டத்தில் இந்த வழக்குள்ளது.
Sir your speech is very super 👍
14:34 "இந்த டிவிடி க்குள்ள ஏதோ ஒன்னு இருக்கு" யப்பா முடியலடா சாமி 😄 😄
Yaar enna sonnalum naan en jeewanulla devanai aaraadhippen.. Jesus coming very soon.... I'm waiting for the movement...
Ippo theriyaadhu anga poaii munnadi nikkirappo theriyum pastor u also... Amen
I have seen lots of bro ahathian laugh and laugh but so much meaningful I liked him very much
நீங்க நடுநிலை ஊடகம்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள். மற்ற மீடியாகாரனெல்லாம் இந்து மதத்தை பற்றியே பேசிட்டு இருக்கானுங்க. முதலில் உங்க சேனலில் தான் நான் மற்ற மதத்திலும் தோலுறிப்பதை பற்றி பதிவிடுகிறீர்கள். 👏👏👍👍
இந்த வீடியோ சேனல் நடத்தக் கூடிய நபர் சங்கிகளின் கைக்கூலி எப்படி சொல்கின்றேன் என்றால் இவர் இந்து மதத்தை விட்டு அடுத்த மாதங்களில் இருக்கக்கூடிய குறைகளை அதாவது அந்த மதங்களில் அந்தக் குறைகள் இருந்திருக்காது அந்த மதங்கள் அப்படி போதித்து இருக்காது ஆனால் அந்த மதத்தில் உள்ளவர்கள் செய்யக் கூடிய தவறை அந்த மதத்தின் தவறு போல் காண்பிப்பதில் இவர் வல்லவர் ஏனென்றால் இவர் நடுநிலையாளர் என்ற பெயரில் உள்ள சங்கிகளில் கைக்கூலி
நான் சொல்வது பொய் என்று சொன்னால் இவர் இதற்கு முன் வெளியிட்ட ஏதாவது ஒரு வீடியோ பாரதிய ஜனதா கட்சிக்கோ அல்லது பழமைவாதம் பேசக்கூடிய இந்து மதத்தினுடைய தவறுகளை குறித்து ஒரே ஒரு பதிவு இட்டிருந்தால் எடுத்து காண்பியுங்கள் உங்களால் காண்பிக்க முடியாது ஏனென்றால் இவன் சங்கிகளின் கைக்கூலி
@@TamilTamil-os8gnஉண்மைய சொன்னா உங்களுக்கு ஏன் கோவம் வருது?
ஓம் நமசிவாய
உண்மை உலகதர்மத்தைக்காக்கும் இந்த ஊடகத்திற்கு நன்றி👍
நடுநிலைனு ஒரு நிலை இல்லடா பேப்புண்ட
Vera Level performance. Hats off !
நல்லதே நினை நல்லதே நடக்கும் இயேசுவோ சிவனோ இஸ்லாமோ என் எந்த மதமாக இருந்தாலும் நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும் இதுவே கடவுளின் ஆணை
போதகர் அகத்தியன் 15 வருசத்துக்கு முன்னாடி பேசியது தற்ப்போது அவரே அதை பாடமாக எடுத்துக்கலாம்
Vera lvl comedy videos Vera lvl bro dvd kulla Sami padam irukkum🤗🤗🤗🤗😂😂😂😂🙄🙄🙄🤫🤐🤣👍
So da pulla😁😁😁🤫🤭😂
@@manisaran7138 😇😇😇😇😇🤗🤗🤐
😇😇😇😇😇🤗🤗🤐
super agathiyan pastor...real pastor.. sathiyamana way..
அவருடையே முழ வீடியே பேட்ட நல்லா இருக்கும் நன்றி தமிழா்கள் விழித்து எழக
atha vachi enna panna poringa
தேவனுக்கே மகிமை
மகாதேவனுக்கே மகிமை. மற்ற தேவனெல்லாம் பரமசிவனுக்கு அடிமை.
இரவு ஜெபக்கூட்டம் செமயாக இருக்கும் அல்லேலூயா ஏசுவுக்கு ஜோத்தீரம்
சாரி மூத்திரம்
நமக்கும் கடவுளுக்கும் இடையில் எந்த மதகுருவும் தேவையில்லை...
நாம் விரும்பும் கடவுளை நாமே வணங்கிக் கொள்ளலாம்...
போலிகளை நம்பி ஏமாற வேண்டாம்...
இருதயத்தின் நிறைவை நாவு பேசும். இது அகத்தியனுக்கு பொருந்தும்.
👍👍❤️🙏🙏
இறைவன் ஒருவரே அவர் யார் தேடுங்கள் கண்டடைவீர்கள்
Dear brothers and sisters, there is lots of things in bible,,coz bible never spoke about any religious path rather its teaches and speaks worthful things for our personal life..
Thank you Agathiyan preach trully good.
அந்த டிவிடி யை ஒரு லட்சம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கவும் .
7 kodi thamilarkalum paarkanum...
இதேபோல் அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் அவர் மருத்துவமனைக்கு செல்வாரா? அல்லது டிவிடியை வாங்கி வைப்பாரா?
All is my god, guys don't fight for religion. Support for all people. God will be with us.
@ 16:00_இது போன்ற வலிப்பு ஆட்டங்கள் நடக்கும் இடங்கள் பார்க்க ஆசை'
😂😂😂😂
Athu nee hospital po
காலம்போன கடைசியில என்ன DVDஅ அந்த அம்மா கையில குடுத்தானுக..
அந்தம்மாவுக்கு கை காலெல்லாம் இழுக்குதாம்..😭😭😎
Rev என்பதற்கு தேவனுக்கு பதிலாளி என்று அர்த்தம் இந்த பெயரை வைக்க கூடாது
🤣🤣🤣🤣🤣😂😂😂 Karthik bro ultimate fun 🤣🤣🤣🤣🤣😂
Very nice program
I am hindu 🕉️ excellent💯💯💯💯💯💯💯👍👍👍👍👏👏 agaththiyan
வழி விலகும் போதக த் தை கேளாதே. உண்மையா ன ஜிவனுள்ள சாட்சிகள் அனேகம் உண்டு. இயேசு கிருஸ்துவே ஜீவன் உள்ள தேவன்
As we need teachers in the school, we need somebody who can help us reach God.
Kalla theerkatharisigal😇😇😇😇😇 God bless you 😇😇😇😇
ஜெபத்தின் மூலம் நீங்கள் எவைகளை கேட்கிறிர்களோ அவைகளை பெற்று கொண்டதாக விசுவாசியுங்கள் அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்
(உன் விசுவாசமே உன்னை குணப்படுத்தும் )
ஞாயித்துக்கிழமையினா போதும் இவங்க அக்கப்போருக்கு அளவே இருக்காது
நீயே கடவுள்- இந்து மதம்
நீ பாவி - கிறித்தவ மதம்
Kadavul na thappu panna koodaathu , appo neengalaan vaazhkaila oru thappu kooda panalayo, sollunga brother?
Super bro, namma ellarum paavidhan
என்னால சிரிக்காம இருக்க முடியல ..என்னால சிரிக்காம இருக்க முடியல ..
என்னால சிரிக்காம இருக்க முடியல ....என்னால சிரிக்காம இருக்க முடியல
கொஞ்சம் சிந்திக்கவும்....
பொழைக்க தெரிஞ்சவங்க இவர்களுக்கு ஏழ்மையும் வருமையும் தான் பாஸ்ட்டருங்களுக்கு கொண்டாட்டம் விசுவாசிகளுக்கு திண்டாட்டம்
this is true but unmai oru nall theryum matham ev ulagathil kasu pannum porul agivittathu bro
நீங்கள் அவர்களை பொலிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரியாதைக்குரிய சகோ, *தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!*
சகோதரர் *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற *புரட்சிப் புத்தகத்தை* நீங்கள் வாசிக்கலாமே! இந்த புத்தகதத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. *நிஜமான* ஏழைகளுக்கு இது இலவசமாக கொடுக்கப்படுகிறது.
புத்தகத்தை பெற்றுக்கொள்ள: *Bro Agathiyan Website* என்று Google-ல் Type செய்யுங்கள்......